Sweet Healthy Simili Urundai | Ragi Simili Urundai | Ellu Urundai Seivathu Eppadi | kootan soru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2021
  • #KootanSoru
    Sweet Healthy Sesame Balls | Sesame Laddu | Ellu Edi | Ellu Urundai Recipe in Tamil
    This video shows you how to make Ellu edi, Ellu urundai recipe in Tamil.
    Today our Friends making tasty village food with Sesame. We use a 1/4 Kg white sesame, 1/4 Kg Black Sesame, 5 Jaggery Balls, 1 Kg Groundnut, 3 Kg Raggi Millet to make Ellu edi & Ellu Urundai Recipe.
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    sesame balls recipe, fried sesame balls, sesame balls with red bean paste, ellu urundai seivathu eppadi. kootan soru
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 655

  • @KootanSoru
    @KootanSoru  2 ปีที่แล้ว +84

    If you enjoyed this video, Please like & subscribe.
    It is big help to create a new video.
    Thank you for watching my video...😍😍🙏

    • @satyanarayanag7598
      @satyanarayanag7598 2 ปีที่แล้ว +4

      7

    • @EduGleam
      @EduGleam 2 ปีที่แล้ว +3

      👍👍

    • @sangeetapandey9469
      @sangeetapandey9469 2 ปีที่แล้ว

      Aapki ladu bahut achi lg rhi h ...lekin mujhe aapki baatein bilkul samajh nhi aayii

    • @jeganvino9642
      @jeganvino9642 2 ปีที่แล้ว +2

      Anna unga oru yanna

    • @yuvarani1115
      @yuvarani1115 2 ปีที่แล้ว +1

      Which place is this sir ,place and food preparation are Mesmerizing

  • @vadivelu_special.com143
    @vadivelu_special.com143 2 ปีที่แล้ว +25

    🤤🤤🤤 எத்தனை நாள் தேடிட்டு இருந்தேன்
    இந்த முறையில் செய்து சாப்பிட...

  • @pollachislang
    @pollachislang 2 ปีที่แล้ว +141

    சிறிய வயதில் சாப்பிட்டது ஞாபகம் வருகிறது.... மிகவும் நன்றாக இருக்கும்.... 😊😊😊😊

  • @Passion_Garden
    @Passion_Garden 2 ปีที่แล้ว +30

    ரொம்ப அருமையான உணவு சத்தான நொறுக்குத்தீனி விசுவல் ரொம்ப நல்லா இருக்கு

  • @snagalakshmi5424
    @snagalakshmi5424 2 ปีที่แล้ว +17

    எங்கள் சிறு வயது நினைவுக்கு கொண்டு சென்றதுக்கு நன்றி இந்த பதிவை பார்க்கும் போது எதையோ தவரவிட்டது போல் ஒரு நினைவு

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 2 ปีที่แล้ว +18

    I subscribe rdy, கேழ்வரகுல என்ன செய்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும், பார்த்ததும் பிடித்துவிட்டது, frmமலேசியா

  • @geethas9302
    @geethas9302 2 ปีที่แล้ว +28

    Blessed are those people who are connected with mother nature.hope our coming generations will value tradition and parents take genuine interest to preserve these traditions 🙏🙏

  • @dhivyadhakshan559
    @dhivyadhakshan559 2 ปีที่แล้ว +5

    இது நா சாப்பிட்டு இருக்கேன். அருமையான உணவு

  • @jenithjenith327
    @jenithjenith327 2 ปีที่แล้ว +9

    காலையில் அருமையாக ஒரு வீடியோ.மிகவும் கண்களுக்கும் காதிற்க்கும் விருந்து அருமை அருமை.

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு இது நான் ரொம்ப. நாள் எதிர்பார்த்து இதில் வேர்க்கடலையை வறுக்கவும் பிறகு இடிக்க வேண்டும் எள் இடி இடிக்கும் போது கருப்பு எள் மிகவும் நல்லது அதை மிதமான சூட்டில் வறுத்து தேய்த்து புடைத்து பின்பு ராகி ரொட்டி சுட்டு பனங்கருப்பட்டி போட்டு இடித்தால் உலக்கையை மேலே எடுக்க முடியாது நன்றாக இடித்து புது மண் சட்டியில் உருண்டைகளாக எடுத்து வைத்து மேலே வெள்ளை துணியில் கட்டி வைத்து காலையில் பல் துலக்கியதும் ஒரு உருண்டை எடுத்து ஒரு மொந்தை வாழைப்பழம் போட்டு பிசைந்து வயசு பிள்ளைகளுக்கு கொடுத்தால் எள் உடல் எலும்பு உறுதியாகும் பழம் உடலுக்கு குளிர்ச்சி கருப்பட்டி கற்பனை கழிவுகளை நீக்கும் என்பது உறுதி இது உண்மை என்றால்‌ like கொடுங்கள் செய்து பாருங்கள்

  • @thamaraiselvi5852
    @thamaraiselvi5852 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரா. சின்ன வயதில் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு போகும் போது சாப்பிட்ட இனிமையான தருணங்களை நினைவு படுத்தியது இந்த இனிமையான பதிவு. நன்றி சகோதரா 😊🙏

  • @revasworld1654
    @revasworld1654 2 ปีที่แล้ว +2

    Arumaiyana ellu urundai ellu idi super ayya great 👍👍👍👍👏

  • @kskmanikandan4038
    @kskmanikandan4038 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நண்பா 👏👏👏👍

  • @ravanathamizhavan
    @ravanathamizhavan 3 ปีที่แล้ว +8

    வேற லெவல் தலைவா...‌‌.👌

  • @phanirajkumari4698
    @phanirajkumari4698 3 ปีที่แล้ว +16

    Thanks for sharing healthy food....you r great for keeping the traditional food alive...this laddus are rich in IRON ...

  • @ajayadithya6574
    @ajayadithya6574 ปีที่แล้ว +3

    இது வெறும் தின்பண்டம் மட்டுமல்ல, ஒரு முழு உணவு. 💕💕

  • @rithurajvlogs
    @rithurajvlogs ปีที่แล้ว

    எனக்கு 29 வயது ஆகிறது நான் அடிக்கடி இந்த உணவை என் பிள்ளைகளுக்கு செஞ்சி தருவேன் மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமானதும் கூட
    சூப்பர்

  • @lboard_subbu
    @lboard_subbu ปีที่แล้ว +1

    அஹா மழலை நினைவுகள் வருகிறதே எவ்வளவு அருமையான ஆரோக்கிய உணவு ❤️.... நன்றி 🙏

  • @lovepeace29981
    @lovepeace29981 2 ปีที่แล้ว +22

    Liked and subscribed. Feels sad that our next generation would only be able to watch this beautiful greenery in videos only.

    • @kavithak369
      @kavithak369 2 ปีที่แล้ว

      Ell urundai super

  • @sanapeena
    @sanapeena 2 ปีที่แล้ว +6

    I am from Vettavalam,near Tiruvannamalai....We used to eat 40 years ago... Thanks for taking me to those days..we followed exactly the same procedure....The only difference is calling it as கேழ்வரகு...மனம் நிறைய வைத்த பதிவு.... வாழ்த்துக்கள்

    • @nukeengineer5214
      @nukeengineer5214 2 ปีที่แล้ว

      I remember visiting Kayathar near Tirunelveli and eating ellu urundai made by my grandmother (50 years back). Nothing ca n beat that healthy taste.

  • @priyacomputers
    @priyacomputers ปีที่แล้ว

    அருமை சகோ பார்த்தாலே சாப்பிட தோணுது. சின்ன வயசுல சாப்டது ஞாபகம் வருது

  • @arulgunasili9684
    @arulgunasili9684 ปีที่แล้ว

    எங்க வீட்டில் இப்படித்தான் செய்வார்கள், பழைய நினைவுகள் சூப்பர், சூப்பர் 👍👌

  • @vanithar3507
    @vanithar3507 2 ปีที่แล้ว +5

    My fev, kiramathin alagu migavum arumaiyaha ullathu🌹🌹🌹

  • @balkrishnanaidu2605
    @balkrishnanaidu2605 2 ปีที่แล้ว +1

    Loved the village rustic healthy preparation.

  • @shakthi5751
    @shakthi5751 ปีที่แล้ว

    அருமையான பண்டங்கள் 👏👌

  • @vs-ix4lm
    @vs-ix4lm 2 ปีที่แล้ว +9

    My grand mother was made
    1990 s
    Thanks for remembering my childhood favorite food

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    Paarkave aasaya irukku. Really very healthy lifestyle

  • @sarijaya9323
    @sarijaya9323 ปีที่แล้ว

    Aariyam nu solradha kakka happy ah iruku idhan adhoda unmai yana Tamil peyar enga amma idhai superb ah seivanga

  • @ushasvlogs1178
    @ushasvlogs1178 3 ปีที่แล้ว +2

    Healthy snacks, parthale sapita thonuthu

  • @kanmaniveedu1984
    @kanmaniveedu1984 3 ปีที่แล้ว +3

    Healthy snacks sema editing super👌👌

  • @SelviSelvi-zt3wp
    @SelviSelvi-zt3wp 3 ปีที่แล้ว +7

    Healthy food super amma

  • @krrenukadevi6454
    @krrenukadevi6454 2 ปีที่แล้ว +1

    Super tasty healthy food 👍😋

  • @cookfoodjunctiontamil
    @cookfoodjunctiontamil 3 ปีที่แล้ว +23

    hey super pa. Nalla video clarity and side-by-side sceneries also too good to see. I like this place and recipe too super. Healthy snacks. Stay connected.

  • @tamilsrasi7326
    @tamilsrasi7326 2 ปีที่แล้ว +2

    Super, idhe madhuri dhan ennoda appa sendh saivanga diwali podhum,pongal time layum,( pogi), ulakaiyala idichi saivanga,very tasty and healthy ah irukum, now I'm 56 years old, malarum ninaivugal

  • @smithkenith107
    @smithkenith107 2 ปีที่แล้ว +1

    அருமை கிராமத்து வாழ்க்கை எப்பவுமே சிறப்பு தான் நன்றி🙏 அணணா

  • @Pandu-ci8eh
    @Pandu-ci8eh 2 ปีที่แล้ว

    Arumaiyana unavu super super.

  • @timewithvinusha3940
    @timewithvinusha3940 3 ปีที่แล้ว +2

    Romba nalla iruku..parkumbodhey sapdanum pola iruku 😋

  • @archanalondhe3956
    @archanalondhe3956 2 ปีที่แล้ว +1

    Namskar 🙏 very healthy, delicious & superb recipe. 👌 Thanks for sharing this recipe.

  • @hemlatapatil5218
    @hemlatapatil5218 2 ปีที่แล้ว +2

    Nutritious laddoos👌👍 very nice
    Thanks😊

  • @balakumaran3831
    @balakumaran3831 2 ปีที่แล้ว +1

    Super nanga romba rasichu parthom 👌👌👍💐

  • @uma12170
    @uma12170 2 ปีที่แล้ว +1

    Pure traditional and very healthy..tku for recipe amma,🙏

  • @saran0506
    @saran0506 ปีที่แล้ว

    மிகவும் ஆரோக்கியமான உணவு

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 2 ปีที่แล้ว +2

    நீண்ட நாட்கள் ஆகிறது இந்த உருண்டை சாப்பிட்டு நன்றி வாழ்த்துகள்

  • @balamurugancycles6627
    @balamurugancycles6627 2 ปีที่แล้ว

    Edarku peyar ragi simili amma adikadi seidu tharuvanga enaku romba pidikum so sweet anna🙏🙏

  • @sophiakanikadass7381
    @sophiakanikadass7381 2 ปีที่แล้ว +3

    Very healthy food
    Thank you very much 👍

  • @jagadeeshsv2665
    @jagadeeshsv2665 2 ปีที่แล้ว +8

    Great presentation and work👏👏👏

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 2 ปีที่แล้ว +1

    Woo super delicious recipes this is very rich iron good food

  • @meivizhi236
    @meivizhi236 ปีที่แล้ว

    Grandpa this practical world needs someone like you.god bless you abundantly

  • @tmsri123
    @tmsri123 2 ปีที่แล้ว

    Romba nalla pathivu...

  • @saraswathibai4027
    @saraswathibai4027 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing very nice

  • @mallisenthilkumar3495
    @mallisenthilkumar3495 2 ปีที่แล้ว +1

    Ithu ennaku romba pidicha dish ...I love it
    Enga periyamma seithu annupi vaipanga ....ippo romba miss pannuran

  • @MS-vb6sy
    @MS-vb6sy ปีที่แล้ว +1

    Wow , this super healthy ladoo is better than any other modern junk sweet. Thankyou for sharing.

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว

    அருமை நன்றிங்க

  • @b23regina
    @b23regina 2 ปีที่แล้ว +1

    Enjoyed watching your video.

  • @seemapal2569
    @seemapal2569 2 ปีที่แล้ว +1

    Amazing 👍lots of hardworking

  • @malarkodi6992
    @malarkodi6992 2 ปีที่แล้ว

    நல்ல சத்தான உணவு. நன்றி. அருமை

  • @pandiyarajan.r84
    @pandiyarajan.r84 ปีที่แล้ว

    Chinna vayachu nabagam varuthu brother super 👌

  • @geethas9302
    @geethas9302 2 ปีที่แล้ว +3

    Sir,super video,lucky to view nature' s beauty while getting a delicious treat. 🙏🙏 Wish to visit this place and feel mother nature's blessings.thanks 👍👍

  • @s.kumaresan3240
    @s.kumaresan3240 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர்

  • @palanibaba_thunai1607
    @palanibaba_thunai1607 2 ปีที่แล้ว

    Semmaya Irukkum ippave Sapdanum pola irukku 😋😋😋

  • @madhidhoni191
    @madhidhoni191 2 ปีที่แล้ว

    Yennoda Patti neyabagam vanthuduchi bro... super vedio👌👌👌

  • @shobam821
    @shobam821 2 ปีที่แล้ว +2

    I try this... Vera level taste.. thanks to post the healthy and tasty recipe

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 2 ปีที่แล้ว +1

    Semma Recipe 🥗🥗👍

  • @CookwithArshiyaN
    @CookwithArshiyaN 2 ปีที่แล้ว

    Wow beautiful sharing

  • @kavyagangamma4290
    @kavyagangamma4290 2 ปีที่แล้ว +1

    Wow wonderful

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 21 ชั่วโมงที่ผ่านมา

    I love village I love village food I'm 90,s kid,s I miss my

  • @varshagoswami9260
    @varshagoswami9260 2 ปีที่แล้ว

    Looking very delicious

  • @ezhilkumaran91
    @ezhilkumaran91 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு ஜி

  • @shanthidurai2980
    @shanthidurai2980 3 ปีที่แล้ว +2

    Super bro ethu healthga avlo nallathu

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 ปีที่แล้ว +10

    My favorite recipe... When ever I go to negative plus my grandma used to do this traditional recipes.... Very healthy food...

    • @kyram5660
      @kyram5660 2 ปีที่แล้ว

      S bro yenga native la kuda patti prepare panuvanga

    • @sakthi2510
      @sakthi2510 2 ปีที่แล้ว +1

      Negative plus ah😂🤣

    • @virt477
      @virt477 2 ปีที่แล้ว

      @@sakthi2510 😁😂

    • @thavasip6699
      @thavasip6699 ปีที่แล้ว

      @@sakthi2510 shut ur vocabulary

  • @jayarahate9055
    @jayarahate9055 2 ปีที่แล้ว

    Very nice. I will definitely try this recipe.

  • @prabum8942
    @prabum8942 2 ปีที่แล้ว

    Arumaiyana video

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 2 ปีที่แล้ว

    Arumai arumai.. nandri ayya

  • @mathy.9
    @mathy.9 ปีที่แล้ว

    மிக்க நன்றாக உள்ளது

  • @deepavijay9586
    @deepavijay9586 2 ปีที่แล้ว +1

    En vitla adikadi seiven. Enga vittu one of the healthy & favorite food
    Very tasty 🤤 but kadaisiya seitha murai enakku theriyathu, solli kuduthamaikku nantri 🙏

  • @thirunilathirunila9500
    @thirunilathirunila9500 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @openthekitchen
    @openthekitchen ปีที่แล้ว

    ஆரோக்கியமான சிமிழி உருண்டை.

  • @divya2303
    @divya2303 2 ปีที่แล้ว

    sabaash..jabardast

  • @rchandrasekar7129
    @rchandrasekar7129 3 ปีที่แล้ว +2

    Super thala ❤️👍

  • @The_Data_Dynamo
    @The_Data_Dynamo 2 ปีที่แล้ว

    Super snacks. It must for everyone. Thanks for this.

  • @sujininagalapuram873
    @sujininagalapuram873 2 ปีที่แล้ว

    Arumai 👍👍👍👍👍

  • @Islam_boy_234
    @Islam_boy_234 2 ปีที่แล้ว +1

    Nice and relaxing video

  • @vannipodiyan
    @vannipodiyan ปีที่แล้ว

    அருமை

  • @babarkhan1782
    @babarkhan1782 2 ปีที่แล้ว +2

    Looks delicious, sounds so interesting... I am sure full if health bounties....

  • @alagumalai9831
    @alagumalai9831 2 ปีที่แล้ว

    அருமை சகோ..

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 ปีที่แล้ว

    Super ra iruku nu ninakaran indha snacks

  • @selvitamil1586
    @selvitamil1586 2 ปีที่แล้ว

    Kootan Soru👌

  • @boomirajjayajothi7465
    @boomirajjayajothi7465 ปีที่แล้ว +1

    Such a tastiest and healthy snack😋

  • @gharkirasoibymeena838
    @gharkirasoibymeena838 2 ปีที่แล้ว

    wow very nice sharing.

  • @banajayasudha13
    @banajayasudha13 2 ปีที่แล้ว +2

    Thanks for remembering childhood I miss u patti

  • @shalini366
    @shalini366 ปีที่แล้ว

    Yummy yummy, mouth watering.

  • @s.ss.s4869
    @s.ss.s4869 2 ปีที่แล้ว +2

    🤤🤤🤤🤤looks like so delicious

  • @selvis287
    @selvis287 2 ปีที่แล้ว

    Intha video pakkum pothu romba happy ya irukku

  • @dharshiniravi7775
    @dharshiniravi7775 2 ปีที่แล้ว

    Super healthy food anna

  • @annapurnaabhyankar9928
    @annapurnaabhyankar9928 2 ปีที่แล้ว

    वाव सुंदर पौष्टिक लाडु

  • @marycatherine3393
    @marycatherine3393 2 ปีที่แล้ว +2

    Cathy p frm Chennai excellent superb lovely amazing they reminded me of my childhood my grandmother used do all most all the the same way amma cooks cause we didn't hv gas stove, non-stick vessels ,all clay pot n the stone to grind, those were the lovely healthy ways of cooking n enjoyed the real taste thank u very much for the vedios u keep posting thank u once again ,I think the world is watching ur vedios,gd bls u n ur fly members tc.

  • @bluelilly22222
    @bluelilly22222 ปีที่แล้ว +1

    2k kids itha therinjirukka less vaaeippu thaan about this but 90's kid like me....❤😓Thaatha-Paati thoughts vanduchi.

  • @praveenkumerpraveenkumer4575
    @praveenkumerpraveenkumer4575 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்க வளமுடன்.

  • @archanakondapalli3052
    @archanakondapalli3052 2 ปีที่แล้ว +2

    Super sir. I ll give a try 👌

  • @sabanaasmen7783
    @sabanaasmen7783 ปีที่แล้ว

    Still now ennoda favorite...Patti Oda Golden recipe.Happy that innum Enga veetla athu engaluku senjutharanga🥰