பழைய பைக்கிற்கு ரூ. ஒன்றரை லட்சம் செலவழிக்கும் இளையதலைமுறையினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • இரு சக்கர வாகனமாக இருந்தாலும், நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி அந்த வாகனங்களை தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் அதன் உரிமையாளர்களுக்கு அலாதி பிரியம். அதிலும் குறிப்பாக விண்டேஜ் என்று சொல்லப்படும் பழைய பைக்கில் மாற்றங்கள் அதாவது அந்த வண்டியின் விலையை விட இருமடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு மாற்றங்கள் செய்வதில் பைக் பிரியர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. உதாரணத்துக்கு ரூ. 60 ஆயிரத்துக்கு பழைய பைக் வாங்கி அதற்கு ரூ. ஒன்றரை லட்சம் வரை செலவு செய்யும் பைக் பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளைய தலைமுறையினராகத் தான் உள்ளனர். அவர்களின் வயதை விட அந்த பைக்கின் வயது அதிகமாக இருக்கும். அத்தகைய பைக் பிரியர்கள் பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #vintagebike #rxlover #modelbike #yemahalover #mechanic #vintagebike #vintage #bike #classicbike #bikelife #steelisreal #vintagemotorcycle #vintagebikes #retrobike #custombike #roadbike #steelvintagebikes #vintagestyle #oldbike #cyclinglife #classicmotorcycle #motorbike #bikes

ความคิดเห็น • 3