Pamban bridge - தொழில்நுட்ப அதிசயம் : Scherzer rolling type - How it works !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 หลายเดือนก่อน +12

    18:10 please correct.. the train that was washed away was not on pamban bridge. It was between pamban junction ( pamban was junction station before the cyclone) and dhuskodi. Many have this wrong notion. My authentic Source-Accident report by commissioner of railway safety (CRS) Bangalore. This report is available on the net. Also see my technical video on this bridge ( no audio sorry).

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom  3 หลายเดือนก่อน +5

      thanks will correct. Correcting a video is tricky , but any how will try it

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 หลายเดือนก่อน +2

      @@AayudhamSeivomI will help u. But how to reach u

    • @firefly5547
      @firefly5547 2 หลายเดือนก่อน

      Great .... Help them to do so..... Appreciated..... ❤❤

  • @azarsmb
    @azarsmb 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Very talented person ❤

  • @ajithmurugan5105
    @ajithmurugan5105 3 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமையான பதிவு..👌👌👌
    நான் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் எனது மாணவர்களுக்கு எனது மாவட்டத்தின் பெருமையை பற்றி எடுத்துக் கூற மிகவும் உதவிகரமாக இருக்கும்.
    நன்றி.🎉🎉

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 3 หลายเดือนก่อน +5

    Excellent 👌 team

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px 3 หลายเดือนก่อน +3

    முக்கியமான தகவல். மிக அருமையான எளிய தமிழில் விளக்கம் அருமை நண்பரே. நன்றிகள் பல.
    தூண்களை எப்படி பயன்படுத்துவது என்று யோசனை கேட்டுள்ளீரகள். கவலை வேண்டாம், ஒவ்வொரு தூண்மீதும் கருனாநிதி சிலை தமிழக அரசால் நிறுவப்படும்.

    • @azarsmb
      @azarsmb 16 ชั่วโมงที่ผ่านมา

      😮

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 3 หลายเดือนก่อน +14

    பழைய பாலம் இருந்த போது அதில் இரயில் ஓட்டுவது அலாதி அனுபவம்..... அதுவும் இரவில் மிகவும் திகிலாக இருக்கும்.....

  • @karthickkumar9821
    @karthickkumar9821 3 หลายเดือนก่อน +2

    Good Presentation, Thanks

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 3 หลายเดือนก่อน +5

    புதுசா கட்டின பாலத்தை விட பழைய பாலம்தான் சூப்பரா இருக்கு 🙏🙏

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 3 หลายเดือนก่อน +2

    Really a study in depth. Kudos !!💐💐💐

  • @Peryamuthuu
    @Peryamuthuu 3 หลายเดือนก่อน +3

    நன்றி ❤️❤️❤️

  • @sivanaresh8625
    @sivanaresh8625 3 หลายเดือนก่อน +1

    Good information brother

  • @reeganmad123
    @reeganmad123 3 หลายเดือนก่อน +2

    Thanks for valuable information.

  • @s.k4969
    @s.k4969 3 หลายเดือนก่อน

    Good presentation 🎉

  • @newonetamil279
    @newonetamil279 3 หลายเดือนก่อน +1

    Super bro

  • @subramani1073
    @subramani1073 3 หลายเดือนก่อน +1

    Superb info

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 3 หลายเดือนก่อน +3

    21:07 " What is next " நல்ல யோசனை 👏
    மாமல்லபுரம் நீர் மூழ்கி கப்பல் மாதிரி விட்டு விட கூடாது.

    • @musthafaalameen3317
      @musthafaalameen3317 3 หลายเดือนก่อน +1

      Super sir❤❤❤❤❤

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px 3 หลายเดือนก่อน

      தூண்களை எப்படி பயன்படுத்துவது என்று யோசனை கேட்டுள்ளீரகள். கவலை வேண்டாம், ஒவ்வொரு தூண்மீதும் கருனாநிதி சிலை தமிழக அரசால் நிறுவப்படும்.

  • @SelvakumarS-l8q
    @SelvakumarS-l8q 3 หลายเดือนก่อน +1

    super bro

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 หลายเดือนก่อน

    சூப்பர்.

  • @PVtvg
    @PVtvg 3 หลายเดือนก่อน +1

    Thanks sir 🙏🙏🎉🎉

  • @vrishaventures9365
    @vrishaventures9365 3 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 หลายเดือนก่อน +1

    15:03 The curved potion of bascule is not perfect circle. At the end it somewhat flattens to prevent further rolling upwards due to excess counter weight . I have been to this bridge spent several days to study the intricacies. It is fascinating and one would wonder how they conceived and executed 110 years back. ( no electricity, no automobiles, no earth moving equipment, cranes, no steel plant in India ,no communication,etc)They planned a rail bridge to Ceylon with a crossing station in between source: Southern rai by Mr. RS Bandari(Retd. GM SR). This bridge had strategic importance for British for movement of troops and agricultural produces.A THING OF BEAUTY ISJOY FOR EVER

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom  3 หลายเดือนก่อน +2

      and that too constructed in 3 years. .unbelievable... For sure. This should not be destroyed ... we should some how disassemble it ( cut it obviously) , place it on land on a platform and run toy train on it... for kids.. it will be there for generations to see and admire..

  • @rocketboysiva5475
    @rocketboysiva5475 หลายเดือนก่อน

    Diamond battery pathi poduinga bro please

  • @selvamsasikalaprskapr4776
    @selvamsasikalaprskapr4776 หลายเดือนก่อน

    ராமாயணதில் வரும் பகுதி ராமர் இலங்கை சென்று சீதா தேவியை மீட்கும் காட்சிகளை பதிவு செய்யலாம் கற்சிலைகள் வடிவில்.

  • @Hemanthruthra.SHemanthruthra.S
    @Hemanthruthra.SHemanthruthra.S 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @pandiarajan6973
    @pandiarajan6973 หลายเดือนก่อน

    Old Pillars la old pamben bridge design panna engineers aprm adhuku step eduthavanga stachus la vaikalam bro..

  • @firefly5547
    @firefly5547 2 หลายเดือนก่อน

    When i visited Chennai, I saw Rail Museum at Chennai ICF. A perfect place to place this bridge. But i don't know, Still it is in same place or closed. 😊😊

  • @mvgprakash.7943
    @mvgprakash.7943 หลายเดือนก่อน

    பழைய தூன்களை சுற்றுலா மக்கள் நடந்து செல்லும் வகையில் உருவாக்கினால் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
    கால நிலை சூழளுக்கு ஏற்ப, அனுமதிக்கப் பட்ட நேரத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் ஒரு நல்ல நினைவாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம்.
    மத்திய அரசு இதனை செலவு என்று பாராமல் அமைத்து கொடுத்தால்,கடலின் மேலே நடந்து செல்ல இது நல்ல வாய்ப்பாக அமையும்.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 3 หลายเดือนก่อน +4

    அய்யா அப்துல் கலாம் இல்லை என்றால் இருபது வருடங்கள் முன்பே ராமேஸ்வரம் ரயில் நிலையம் மூடப்பட்டு இருக்கும்😢

  • @mathimath716
    @mathimath716 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 หลายเดือนก่อน +1

    😊 14:10 photo is mine taken in 2010 October. I didn’t mind please. If you observe the 4 concrete pillars the outer pillars are smaller in diameter. And the mounting on king post pillar is different. They are subjected to upward thrust created in dynamic train movement scenarios. The upward force will be differential weights( train weight+ leaf weight less counter weight). At the centre there if fan wellage ( spelling?) that locks both side leafs and transfer weight between them during train movements. ( some sort of weight transfer mechanism)

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom  3 หลายเดือนก่อน +1

      Thank you. 😊...❤

  • @ariprasadmukundan9890
    @ariprasadmukundan9890 3 หลายเดือนก่อน

    Preseve old Pamban bridge

  • @cs3662
    @cs3662 3 หลายเดือนก่อน +1

    அரக்கோணம் ரயில்வே bild that

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 หลายเดือนก่อน

    மக்கள் நடக்கக் கூடய பாலங்கள் செய்து வேறு இடையூரு இல்லை எனும் பட்சத்தில் உபயோப் படுத்தலாம் சிறு சிறு பஸ் போன்ற அமைபைக் கூட செயலாம்.

  • @sivaganasan8039
    @sivaganasan8039 3 หลายเดือนก่อน +1

    சங்ககால தமிழ் புலவர்களின் சிலை மற்றும் தேசத்துக்காக உயிர் நீத்த வீரர்களின் சிலை ஆகியவற்றை வைத்து பராமரிக்கலாம்

  • @karthikeyanm9315
    @karthikeyanm9315 3 หลายเดือนก่อน +1

    Inthamari channelku views poganum

  • @ganeshmgl7942
    @ganeshmgl7942 หลายเดือนก่อน

    குறை சொல்வதில் சன் நியூஸ் முதலிடம்.

  • @MohamedReban
    @MohamedReban 3 หลายเดือนก่อน

    என்ன ப்ரோ, லோகோ வ change பண்ணிட்டீங்க போல.😂😂

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom  3 หลายเดือนก่อน

      Where?

    • @MohamedReban
      @MohamedReban 3 หลายเดือนก่อน

      @@AayudhamSeivom ஆ பதில் A இருக்கு

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom  3 หลายเดือนก่อน +1

      @@MohamedReban முதல் நாளிலிருந்தே இப்படித்தான்... வீடியோவின் உள்ளே ஆ என்ற தமிழ் எழுத்து இருக்கும்

  • @crazyvicky4850
    @crazyvicky4850 3 หลายเดือนก่อน +1

    ❤❤