இது போன்ற ஒரு அரிய நிகழ்ச்சியை ஏற்படுத்தித் தந்த ஆதன் ஊடகக் குழுமத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஆர்வமும் உரிய முறையான பயிற்சியும் இருந்தால் , தகுதியான எவரொருவரும் IAS உட்பட அனைத்து பதவிகளையும் விரைவில் அடையலாம் , மொழியானது ஏழை எளிய கிராமத்தவர் உட்பட எவருக்கும் ஒரு தடையல்ல என்பதை, பல நடைமுறை உதாரணங்களை எடுத்துக் கூறி, தமது நீண்ட கால அரசு பணி அனுபவத்துடன் எளிய முறையில் பகிர்ந்து(உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியும்) வழிகாட்டிய, திரு பூமிநாதன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.. உங்களது சேவை மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன் ஐயா நன்றி..
IAS மட்டுமா. உலகில் உள்ள அனைத்து competitive examஇல் எல்லாம் முதல் இடம் பெற சமசீர் கல்வி உதவும். எல்லாரும் சமசீர் பள்ளியில் சேர்ந்து தமிழகத்தை மேம்பெற செய்வோம் என சபதம் ஏற்போம். வாழ்க சமசீர் கல்வி வெல்க தமிழக இளைஞர்கள்.
He is a a good politician😂.... He is going to get signature from 100 MP's .. of course he is planning to get open his King kakers IAS academy in almost all over India.... If the exam was going to conduct in regional language of state means mafias like him will get more income by recruiting poor students and getting more income from them... I think this would be his biggest achievement ever... Good marketing knowledge person.... Keep it up sir.... Ur vision won't success unless and until ur thoughts are worse
இது போன்ற ஒரு அரிய நிகழ்ச்சியை ஏற்படுத்தித் தந்த ஆதன் ஊடகக் குழுமத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஆர்வமும் உரிய முறையான பயிற்சியும் இருந்தால் , தகுதியான எவரொருவரும் IAS உட்பட அனைத்து பதவிகளையும் விரைவில் அடையலாம் , மொழியானது ஏழை எளிய கிராமத்தவர் உட்பட எவருக்கும் ஒரு தடையல்ல என்பதை, பல நடைமுறை உதாரணங்களை எடுத்துக் கூறி, தமது நீண்ட கால அரசு பணி அனுபவத்துடன் எளிய முறையில் பகிர்ந்து(உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியும்) வழிகாட்டிய, திரு பூமிநாதன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.. உங்களது சேவை மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன் ஐயா நன்றி..
Beautiful questions, super replies
IAS மட்டுமா. உலகில் உள்ள அனைத்து competitive examஇல் எல்லாம் முதல் இடம் பெற சமசீர் கல்வி உதவும். எல்லாரும் சமசீர் பள்ளியில் சேர்ந்து தமிழகத்தை மேம்பெற செய்வோம் என சபதம் ஏற்போம்.
வாழ்க சமசீர் கல்வி வெல்க தமிழக இளைஞர்கள்.
He is a a good politician😂.... He is going to get signature from 100 MP's .. of course he is planning to get open his King kakers IAS academy in almost all over India.... If the exam was going to conduct in regional language of state means mafias like him will get more income by recruiting poor students and getting more income from them... I think this would be his biggest achievement ever... Good marketing knowledge person.... Keep it up sir.... Ur vision won't success unless and until ur thoughts are worse
THIS INTERVIEW IS VERY USE FOR ME SIR EXTORDINARY SPEECH SIR DEFINITELY I AM BECOME A IAS 🔥 OFFICER 👍
இதுப் போன்ற காணொளிகளை பதிவிடவும் 🙏
MY GOAL IN IAS OFFICER
Hello sir, I am vasanth from tenkasi(achampatti) I am economically poor but would like to write upsc exam can you help me from your academy
Super