இரவுக்குள் ஒரு முறையேனும் இதை சொல்லி விடு!/Amman/varaahi Amman/positive vibes/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @sekarr2537
    @sekarr2537 3 หลายเดือนก่อน +4

    ஓம் வராஹி துணை

  • @RameshM-sb3mu
    @RameshM-sb3mu 3 หลายเดือนก่อน +1

    Om Sri varahi thaaye potri potri potri Amma thaaye nenga than ennai kappathanum thaaye

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 3 หลายเดือนก่อน +1

    ஓம் கம் கணபதியை நமஹ 🙏

  • @Zahrah-e7x
    @Zahrah-e7x 3 หลายเดือนก่อน +1

    Nandi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️♥️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️❤️

  • @DhanlaxmimuthuMani-ci9ps
    @DhanlaxmimuthuMani-ci9ps 3 หลายเดือนก่อน +1

    Om varagi namaha

  • @nathinathi6099
    @nathinathi6099 3 หลายเดือนก่อน +1

    Nandri amma

  • @maya-xg5kt
    @maya-xg5kt 3 หลายเดือนก่อน +1

    என்னுடைய அன்பு தாயே உயிரே வராஹி அம்மா என் தாயின் அன்பு இருக்க எனக்கு எந்த கவலையும் இல்லை அம்மா துணையாக என் அம்மா இருக்கே🙏🙏🥰ரொம்பவே நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sivaKumar-ji5ng
    @sivaKumar-ji5ng 3 หลายเดือนก่อน +1

    Amma varahi taye potty potty Om 🙏🙏🙏

  • @santhanama1645
    @santhanama1645 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ தேவி வாராகி என் குல தெய்வ தாயே நீங்கள் சொல்வது புரிகிறது உண்மை. சொல்வதை நம்பிக்கையுடன் கேட்டு கவனமாக வாழ்க்கையில் தைரியமாக மனசாட்சியின் படி🚶👣👣 நடந்து வருகிறேன். என்னை என்றும் காப்பாற்றி காத்திடும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி நவசக்தி சகாய சங்கீதா பஞ்சமியின் நாயகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி🙏ஓம் மகா கம் கணபதயே நமஹ

  • @thiruvenisangamam2504
    @thiruvenisangamam2504 3 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி வராஹி அம்மா தாயே துணை🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

  • @drrenukaramakirshnan6034
    @drrenukaramakirshnan6034 3 หลายเดือนก่อน +1

    Varahi thaye potri

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran 3 หลายเดือนก่อน +1

    அம்மா நான் உன்னை நம்பித்தான் இருக்கின்றேன் நான் தெய்வத்தின் மேல் நம்பிக்கை உள்ளவன் உங்க அம்மாவை நெருப்பாக எனக்கு கிடைத்து நான் நல்லபடியாக போய் சேர 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 3 หลายเดือนก่อน +1

    அம்மா வாராஹி தாயே உங்கள் வாக்கினை நம்பி இருக்கிறேன் தாயே🥺🙏 அம்மா வாராஹி தாயே நான் உங்களுக்கு வெள்ளி கிழமை தோறும் பூஜை செய்து உங்களை வழிபட்டு வருகிறேன் அதற்கு பலன் எதுவும் இல்லை அம்மா 😭 உங்களுக்கு பூஜை செய்ய விருப்பம் வரமாட்டீங்குது அம்மா 🥺 அம்மா வாராஹி தாயே என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அம்மா 😭🙏 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @KarunanithiAdimolam
    @KarunanithiAdimolam 3 หลายเดือนก่อน

    Om varahagi thaaya potteri om varahagi thaaya potteri om varahagi thaaya potteri om varahagi thaaya potteri om varahagi thaaya potteri

  • @hemalathak4077
    @hemalathak4077 3 หลายเดือนก่อน

    குழந்தைகள் யும் குடும்பத்துக்கு துணையை பாத்துக்குங்க அம்மா 🙏🙏🏻🙏🤲🤲🏻🙏🙏🏻🤲🤲🏻🙏🙏🏻🤲🤲🏻🙏🙏🏻🤲🤲🏻🙏🙏🏻🤲🤲🏻🙏🏻🤲🙏🙏🏻🤲🤲🤲🏻🙏🏻🙏🏻🤲🤲🏻🙏🏻🤲🤲🙏🙏🏻🤲🤲🙏🙏🏻🤲🤲

  • @thamilselvi9601
    @thamilselvi9601 3 หลายเดือนก่อน

    ஓம் வச்சிரகோசம் வாராகிதாயே போற்றி போற்றி போற்றி என் மகனுக்கு திருமணம் செய்ய நல்ல வரன் அமைத்து கொடுங்கள் வாராகிதாயே சரணம் சரணம் சரணம்

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 3 หลายเดือนก่อน

    Om namo sakthi maha varake namaha shivaya namaha please help me Amma

  • @lathagopalakrishnan8066
    @lathagopalakrishnan8066 3 หลายเดือนก่อน +1

    Thaye Varahi yennal munn cheithavanthatho pol onnum cheya iyalathu.naan kuniya mudiyathu .kaalayil yezha mudiyathu.ukkara mudiyathu yeulumbu thaemanam
    Iduppukku Mel naan yenna cheivaen udzmbu nalam seri illai thaye .yennai mannithu vidungal Thaye Varahi Varthali Vajraghosham .Varthali thaye potri potri potri

  • @Sangitha-h4h
    @Sangitha-h4h 3 หลายเดือนก่อน

    Amma ennaku kastama iruku thaye❤❤❤❤❤❤❤❤

  • @RameshM-sb3mu
    @RameshM-sb3mu 3 หลายเดือนก่อน +1

    Om Sri varahi thaaye potri potri potri Amma thaaye nenga than ennai kappathanum thaaye