இரண்டாம் அதிபதி தனம் தருவாரா? by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • இரண்டாம் அதிபதி தனம் தருவாரா? by Dindigul P.Chinnaraj Astrologer INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 370

  • @dhineshkumarthirunavukkara7353
    @dhineshkumarthirunavukkara7353 4 ปีที่แล้ว +13

    ஐயா! நீங்கள் பேசுவதை கேட்கும்போது வாழ்க்கையின் மேல் உள்ள பயம் போய் மனது இலகுவாக உள்ளது...!!! மதுரை வட்டார வழக்கு மிக அருமை!!!👏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +5

    ஜோதிடம் பார்ப்பது வீடியோ போடுவது யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் super விளக்கம் கொடுத்து பாமரனுக்கும் புரியும் படி எடுத்து சொல்வது தங்கள் தனி சிறப்பு சின்னராஜ் அண்ணா , இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது உங்கள் வாழ்க்கையில் நன்னெறி வழியில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவம் தெளிவாக தெரிகிறது ஏன் என்றால் உங்கள் வயது சிறியது ஆனால் வாழ்க்கை அனுபவமோ பெரியது ஓரு நல்ல அழகான சிலை தன்னை தானே செதுக்கி கொண்டது போல மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா 🙏🙏🙏 சென்னை உமாமகேஷ்வரி

    • @SuperVenkatakrishnan
      @SuperVenkatakrishnan 4 ปีที่แล้ว +1

      beautiful lines..""oru nalla azhagana silai thannai thane sethukkik kondathu pol"
      Vazhaga valamudan
      Umamaheswari
      Chinnaraj Ayya

    • @balasubramaniam3985
      @balasubramaniam3985 4 ปีที่แล้ว +1

      உண்மை! உமாமகேஸ்வரி அவர்களின் கூற்று உண்மை! இங்கே எனக்கு சிந்துபைரவி படம் தான் ஞபகத்திற்கு வருகிறது,பாடரியேன் படிப்பரியேன்! பள்ளிக்கூடம் தான் அரியேன்!என்ற பாடல் வரிகள்

    • @umamaheswari7538
      @umamaheswari7538 4 ปีที่แล้ว

      Thank u sir🙏

  • @sriveeraanthsriveeraanth4671
    @sriveeraanthsriveeraanth4671 4 ปีที่แล้ว +33

    வணக்கம் சேலம் தினேஷ் அருமை பல ஜோதிடர்கள் ஜோதிட ரகசியங்களை வெளியில் சொல்வதில்லை வெறும் பலன்கள் மட்டும் சொல்வார்கள் பணம் கொடுத்து ஜோதிடம் பார்க்கும் போது கூட பலன்களை மட்டும் தான் சொல்கிறார் உங்களை போல் ஒருசிலர் மட்டுமே மற்ற வர்களும் கற்று கொள்ளும் வகையில் சொல்கிறீர்கள் இது ஜோதிடத்துக்கு தாங்கள் செய்யும் அரும் தொண்டு நன்றி குருநாதா

  • @ecrbala6395
    @ecrbala6395 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை தொடர அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 ปีที่แล้ว +3

    The way you analyse combinations and Interpret , it's is nothing but you are a genious 🙏🙏🙏

  • @unbeatableajay
    @unbeatableajay 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஜ் அவர்களே! தாங்கள் பல வருடங்கள் கடந்தும் வெற்றிகரமாகவும் கன்சிஸ்டெண்டாகவும் இந்த யூடூப்பில் வலம் வருவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள்!!
    தங்களது எண்ணத்திற்கும் செயலுக்கும் கிடைத்த வெற்றியே இது!!
    நான் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து வசித்து வருகிறேன். கடந்த ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு தங்களை கேட்ட போது, என் மனைவியுடன் நாங்கள் பெர்மனெண்ட்டாக இந்தியா வந்துவிடுவோம் என்று சொன்னீர்கள். தற்போது என் மனைவி குழந்தை இந்த 2019 மார்ச் மாதம் முதல் அங்கு சென்னையில் இருக்கிறார்கள். நான் இப்போது அங்கு வருவதற்கு அங்கே வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    கேள்விகள்:
    1. எனக்கு எப்போது அங்கே வேலை கிடைக்கும்? நல்ல வேலையாக கிடைக்கும் சூழல் உள்ளதா?
    2. மேலும், நான் கேட்டதற்கு பதிலாக, நீங்கள் இந்த தசையில் தான் எனக்கு குரு கிடைப்பார் என்று சூரிய தசை நடக்கும்போது சொன்னீர்கள். சந்திர தசையும் வந்தாச்சு. குரு கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா? எப்போது அருள் கிட்டும்?
    3. சந்திர தசை கடந்த ஒரு வருடமாக தான் கலைக்கட்டுகிறது. குடும்பம் கட்டுக்கு உட்பட்டு சற்று அடிக்கடி டான்ஸ் ஆடிவருகிறதே. நிலைமை மாறுமா?
    My DOB: 30/6/1986
    Time : 5:51 PM
    Place: Kovilpatti (தனுசு லக்கினம் மேஷ ராசி)

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா நீங்கள் தான் என் குரு ஜி 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @duraisamy7614
    @duraisamy7614 4 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா நீங்க குடுத்த விளக்கம் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @pcpraman3219
    @pcpraman3219 4 ปีที่แล้ว +3

    The way in which you present your videos is excellent... hats off to you sir... pattabhiram Bangalore

  • @pravanya2006
    @pravanya2006 4 ปีที่แล้ว +2

    மிக எளிமையான விளக்கம் ஐயா ! இது தான் உங்கள் வெற்றியின் ரகசியம். அதுவும் உங்கள் உள்ளூர் தமிழ் அருமை. ஒரு திருக்குறளோடு முடித்து விட்டீர்கள். 5 ல் ராகு இருந்து 5ம் அதிபதியின் நிலையை வைத்து விளக்கம் கூறினீர்கள். 👍👍🌹👏👌👏🌹🌹💐💐🍫. அதே போல் 5ல் கிரஹங்கள் இல்லாமல் , 5ம் அதிபதி மற்றும் ராகு சேர்ந்து 2, 4 அல்லது 9ல் (கல்வி மற்றும் ஆராய்ச்சி என்பதால்) இருந்தால் 2ம் இடத்து அதிபதியின் நிலையை வைத்து உயர் கல்வியின் நிலையை எடுத்து கொள்ளலாமா ஐயா? இவர்கள் வக்ரம் பெற்று நின்றால் தடை ஏற்படுத்தி பின் முடியும் என்று கொள்ளலாமா ஐயா? தாங்கள் கூறிய பதிலில் இருந்து உருவான சந்தேகங்கள் ஐயா!!!👏👏🌹👍

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். 2ம் அதிபதி விளக்கம் மிக்க அருமை. ஜோதிடம் தெரியது நபர்க்கு .நீங்கள் தங்கள் விளக்கம் மிக்க எளிமை அருமை. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @yaskir2114
    @yaskir2114 4 ปีที่แล้ว +2

    Thank you sir
    I am Sri Lankan tamil from Toronto
    Learning astrology from videos

  • @Prasath777
    @Prasath777 3 ปีที่แล้ว +1

    Clear prediction.some astrologers threatening peoples.exceptions are important in astrology.thank u sir😊

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 4 ปีที่แล้ว +3

    அனைத்துக்கும் திசை, புத்தி காரணம் ஆகிறது. நன்றி அதிக மகிழ்ச்சி

  • @saravanansabapathi8369
    @saravanansabapathi8369 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா. ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி ஐயா.

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 4 ปีที่แล้ว

    2 ம் வீட்டின் நல்ல விரிவாக்கம் . இது போன்ற எழிய முறையில் கூறும் போது எல்லோருக்கும் நன்றாக புரியும். நன்றி.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว

    நகைசுவையுடன் கூடிய தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.....

  • @MrKumaryt
    @MrKumaryt 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதில். கேள்விகளுக்கு பதில் கூறுவதில் சின்னராசு ஐயாவிற்கு நிகர் சின்னராசு ஐயா தான்.

  • @vmkannan15
    @vmkannan15 2 ปีที่แล้ว +1

    It's very very correct information sir 🤝

  • @goyinthagoyintha2453
    @goyinthagoyintha2453 4 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை எங்களை இருக்கையில் கட்டிப்போட்டு விட்டது பதிவுகளை பார்த்து விட்டுத்தான் நகர்கிறோம் அவ்வளவு அருமை

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள் அய்யா நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sbalamurughan
    @sbalamurughan 3 ปีที่แล้ว

    நண்பரே வணக்கம் தங்களின் காணொளிகள் மிகவும் அருமை அணைத்தும் பாதுகாத்து வைக்கவேண்டிய போக்கிஷங்கள்
    இன்னும் ஒரு பகுதி பாக்கி இருக்கிறது அதை தங்களின் மேலேன பார்வைக்கு வைக்கிறேன்
    மனித உடலின் உறுப்புகளை எந்தெந்த இராசிகளில் எந்தெந்த. உறுப்புகளுக்கு எப்படி பலன் எடுப்பது என்பதைப்பற்றி ஒரு காணொளி போடுங்களேன் அணைவருக்கும் உபயோகமாக இருக்கும். மிகுந்த ஆவலுடன் S.Balamurughan Trichy

  • @dogood7015
    @dogood7015 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்.உங்க வீடியோ எல்லாம் பார்த்திட்டு வருகிறேன்
    5/11/1970.காலை10.13..(,பெங்களூரு)
    நான்பிறந்த நேரம்.
    தனுசு .லக்னம். 2.ல் சந்திரன்
    3ல் ராகு 5 ல் சனி.9ல்கேது.10.அங்காரகன் 11 ல்
    குரு.சூரியன்.சுக்கிரன்.புதன்.
    குருதசை சுக்கிர புக்தி 15/2/2020 வரை.
    திருமணம்.மண்டபத்திலேயே
    மனைவி பிருத்தது..( மண நலம் பாதிக்க பட்டிருந்ததால் ) இது வரை கடுமையாக உழைத்தும் இருப்பு என்று ஒன்றுமே இல்லை.தனிமரம்....8/12/2019
    எனது தகப்பனார் மருத்துவ மனையில் காலமானார் .(முன்னாள் ராணுவ வீரர் நல்ல உடல் வாகு).20நாட்கள் பெங்களூரு மருத்துவ மனையில் அவருடன் கூட நான் இருந்தேன். ,என்னுடைய ஜாதக நேரம் தந்தைக்கு எதிராகிவிட்டதா .. பணியோடு
    பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி..வணக்கம்

  • @SakthiVel-zo9qj
    @SakthiVel-zo9qj 3 ปีที่แล้ว +3

    மாரகத்தை தெளிவாக சொன்ணதற்க்கு நன்றி

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 ปีที่แล้ว +1

    Straight & direct answers. Amazing.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +1

    Very good explanations sir. Thank you for your post.

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 4 ปีที่แล้ว +1

    Sir your explanations are very clear give more videos

  • @joygladies5438
    @joygladies5438 2 ปีที่แล้ว +1

    U are the most intellect sir we love u so much

  • @rajun5540
    @rajun5540 4 ปีที่แล้ว

    Gee arumaiyana patheive super thanks N. RAJU. M A astrologer

  • @anandavallik4474
    @anandavallik4474 4 ปีที่แล้ว +1

    Great tribute to the artist ,apt dedication. Let him rest in peace.Sister by all means.Regards

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 14 วันที่ผ่านมา

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @ranganathanramaegounder3879
    @ranganathanramaegounder3879 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள் பேச்சை கேட்கும் போது மனதில் தைரியம் வருகிறது

  • @parvathys1981
    @parvathys1981 4 ปีที่แล้ว +2

    Hello sir.. Good morning.. Very nice explanation.. Sir also please explain in detail about how to predict a person's ayul bavam and at what time in general maraka will happen.. I know, you are hesisant to explain because many viewers may feel fearful for this topic, but there are also some people who will be curious to know those things.. My sincere request is, please give a video on ayul bavam and maraka prediction.. Whether we like or not, death is inevitable and astrology will be very helpful to know about it.. I know you are capable enough of getting things across and also not make our viewers fearful.. Thank you 🙏

  • @raneejey8486
    @raneejey8486 4 ปีที่แล้ว +9

    Thank you very much sir for answering my questions. This really helps to clear all my doubts about the second house astrology. Thanks again, much appreciated.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 4 ปีที่แล้ว +1

    Good explanation thank you so much sir

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கம் ஜோதிட ஆசான் என்பது நிரூபணமாகிறது பாராட்டுகிறேன் கலைஅழகன் ஆரம்பஜோதிடர் 66 ஜெய் ஹிந்த்

  • @simmamsiva8484
    @simmamsiva8484 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா
    ஜோதிடம் மட்டுமே பேசி திகைக்க வைத்ததற்கு நன்றி அதிகமாக சப்சேட்
    விட்டு வெளியே செல்லாது நறுக்கேன ஜோதிட"கருத்து டைம்சேவிங் அனைவருக்கும் பயன்படடும் கிப்பிட் அப்
    வாழ்க வளமுடன்

  • @manivelgpm767
    @manivelgpm767 4 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் அண்ணா.

  • @neerajkumarsubashchand4478
    @neerajkumarsubashchand4478 ปีที่แล้ว

    Nice explanation 👌

  • @icrmanju
    @icrmanju 4 ปีที่แล้ว +6

    Very nice explanation sir. I have one question please help to clear it. If Badhakadhipathi sits on Marakhadipathi house what is the predictions and vice versa. Thank you. And earlier you use to put multiple topics on Friday's, now a days it's only one sir. It's not fulfilling our hunger in astrology.

    • @parvathys1981
      @parvathys1981 4 ปีที่แล้ว

      Very true sir.. Plz give more videos 🙏

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 4 ปีที่แล้ว

    இனிய பதிவு தந்து உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கங்கள் குருவே வழக்கமான கலகலப்போடு. நன்றி🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், தங்கள் விளக்கம் அருமை, மிகவும் சரி.

  • @gosilangoubalu5122
    @gosilangoubalu5122 4 ปีที่แล้ว +3

    Very nice explanation.. making astrology simple, clear and fun 👍🏻

  • @SaridhaMani
    @SaridhaMani 4 ปีที่แล้ว +1

    🙏 Anna. Well explained. Thank you.

  • @sruthiraga7352
    @sruthiraga7352 2 ปีที่แล้ว +1

    Sir all your videos very nice with detailed explanation and Tamil varigal in between so good. Thanks for the wonderful speech. I have one question... If Rahu in 8th house with vagra guru saram and dhasa also started for viruchiga lagnam.. Will this dhasa will be yogam or any negative palan. NANRI Ayya.

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 4 ปีที่แล้ว +5

    🙏🌹🌺 கேள்விகளுக்கு பதில் விளக்கம் அருமை ! நன்றி !!🌺🌹🙏

  • @anandavallik4474
    @anandavallik4474 4 ปีที่แล้ว

    Pleasant panoramic as usual. Regards

  • @naliniprakash6774
    @naliniprakash6774 2 ปีที่แล้ว

    💯 percent correct sir ie ragu in 5th house bcos I'm having rah in 5th house

  • @KarthiKeyan-dd3vz
    @KarthiKeyan-dd3vz 4 ปีที่แล้ว

    Sir general question, 1.raghu in second house with sun(aatchi) palan 2.sani(vakram) in 10th house palan 3.puthan,sukran,sevvai(neecham) in 1 house.(17.08.1998), 4.43 am

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 4 ปีที่แล้ว +2

    Thank you sir good explanation
    May I ask you a question regarding to this topic?
    for a Mesha lagnam, Mars with sun and Kethu in 3rd house. It has Guru and moon in Kadagam. The laknathipathi strong or weak?
    Thanks for your response
    God Bless you and your family

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    மாரகதிபாதி தசை பற்றிய விளக்கம் அருமை சின்னராஜ் ஐயா நன்றி

  • @mprabhakar2705
    @mprabhakar2705 4 ปีที่แล้ว

    I like your way of talking and comedy sense.

  • @kgsmani1270
    @kgsmani1270 3 ปีที่แล้ว

    Well explained. Thanks

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் அய்யா

  • @magemage2147
    @magemage2147 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா. பதிவு தெளிவாக இருந்தது.

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் ஐயா

  • @kash9440
    @kash9440 4 ปีที่แล้ว +2

    Meenam uththiratathi natchatram ku konjam detail ah poduga sir. Am waiting for your video...

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 4 ปีที่แล้ว

    லோகோ டிசைன் அருமை சார்... நல்லா டிசைன் பண்ணி இருக்கீங்க...

  • @aravindbaarathy226
    @aravindbaarathy226 4 ปีที่แล้ว +2

    Hello Chinaraj sir ! I never seen you are taking about cinema a lot. If it is possible can you please make a video about cinema artist astrology charts and what are the needs in chart to become a big actor,director and a good artist. Looking for your meaningful words sir.

    • @Imavishekactor
      @Imavishekactor 2 ปีที่แล้ว

      Yes sir! If you do about cinema like actor, director and other crafts of cinema then it will be helpful. Awaiting....

  • @maheswari2635
    @maheswari2635 4 ปีที่แล้ว

    Plz answer these questions: 1)will jupiter in magara lagnam have thig balam?2) venus mars conjunction in eighth place for diff. lagnas?3) marriage matching between 6th/8th rasi and lagnam?

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @guruvs8788
    @guruvs8788 4 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @nandhinid9494
    @nandhinid9494 ปีที่แล้ว

    Good sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 4 ปีที่แล้ว +1

    good explanation regarding 2nd house. Kindly tell us whether 7th house ruler's Dasa is detrimental to Upaya Lagnas as some astrologers say 2,7,11 is detrimental for Upaya Lagnas.

  • @gdsrh9339
    @gdsrh9339 2 ปีที่แล้ว

    Meena rasi, nachathram uthratathi, lacnathil suryan puthan sukaran, 2 sani,4sevai,5guru,6ragu, Chandran,12kethu sir good or bad.long life eppadi erukkum sir

  • @msvenkat1990
    @msvenkat1990 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வீரப்பன் ஐயா அவர்களது ஜாதகத்தை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் சிம்ம லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் லக்கனாதிபதி
    சூரியனும் அஷ்டமாதிபதி
    குருவும் மற்றும் ஆயுள் காரகன் சனியும் உள்ளது. ஸ்திர லக்னத்திற்கு மூன்றாம் அதிபதி சுக்கிரன் லக்கனதிலேய சுய நட்சத்திரத்தில் இருக்கிறார். நீங்கள் சொல்வது போல் 1,5,9 அதிபதிகள் நல்லா இருந்தால் தான் பேர் புகழ் கிடைக்கும் என்று.எனக்கு செவ்வாய் நான்காம் இடமான
    விருச்சிகத்தில் ஆட்சி.நான் என் உறவுகளுக்கு நல்லது செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பதில்லை.மேலும் எனக்குப் கால சர்ப தோஷம் உள்ளது.இந்த கால சர்ப தோஷம் பற்றி நானும் பல முறை கேட்டுள்ளேன் . என்னுடைய comments தங்களின் கண்ணில் படுவதில்லை.அது என்னுடைய துரதிர்ஷ்டம்.என்னுடைய கணவருக்கு govt job .25 ஆண்டுகளுக்கு மேலாக குடி பழக்கம் உள்ளது. தற்போது அதிக அளவில் குடிக்கிறார்.கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்கு மாதத்தில் ஐந்தாறு நாட்கள் leave போடுகிறார் . அதோடு அல்லாமல் அடி, தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். நான் மட்டும் அல்லாது என் மகள் மகன் இந்த துன்பத்தை அனுபவிக்கிறோம்.இதிலிருந்து எங்களுக்கு விடுதலையே கிடைக்காத? நேரம் கிடைத்தால் பதில் தாருங்கள். மேலும் தங்களிடம் appointment வாங்குவது எப்படி என்று கூறுங்கள். நன்றி ஐயா. 12/10/1980.3.30 am vellore dt.

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 ปีที่แล้ว

    Super. Sir thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว

    உங்களை பாராட்ட எந்த வார்த்தைகளை பயன்படுத்த லேண்டிய குழப்பம் வருகிறது. அதனால் அதனை தவிர்த்து விட்டேன். 22/07/1968 - 11:25 am - அரக்கோணம். இது என்னுடைய ஜனன காலம். இதில் இருக்கு ஆனா இல்ல (சந்தோசம்). இல்ல ஆனா இருக்கு (ஆயுள்). மனநிம்மதி எதற்கு பிறகு கிடைக்கும்.

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 4 ปีที่แล้ว +2

    ஐயா
    வணக்கம் தங்கள்
    ஜோதிட காணொளி யை பார்த்து வருகிறேன் சிறு விளக்கம் தேவை ஐயா (மிதுன) லக்கினதிற்கு இரண்டாவது வீட்டில் கடகத்தில் ராகுவுடன் சந்திரன் ஆட்சி பெற்று சந்திரன் திசை நடத்தும் போது
    ராகுவும் சேர்த்து இருப்பதால் சந்திரன் நன்மை செய்வாரா தன் பலத்தை இழப்பாரா இல்லை மாரகம் செய்வாரா.?

    • @NATURE0496
      @NATURE0496 4 ปีที่แล้ว

      Thanakku veedu koduththa kirakaththukku raahu keduthal seiyyaathu and then raahu meenam, rishapam, kadakam, kanniyil irunthaal rajayogamnu solluvaanga don't feel it.alwayays happy.

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 4 ปีที่แล้ว +1

    Usefull sir

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா மாரகாதிபதி தசை பற்றி உங்கள் கருத்து அருமை. ராகு ஐந்தாம் இடத்தில் இருந்து பள்ளி வாழ்க்கையோடு என் படிப்பு முடிந்து விட்டது. அடுத்து வரும் தசை சனி தசை எனக்கு இரண்டுக்கு உரியவர். தனுசு லக்னம் அடுத்த தசையில் மாரகமா. என் குழந்தைகளின் திருமணத்தை நடத்துவேனா ? குரு எட்டில் உச்சம். சந்திரன் ஆறில் உச்சம் சூரியன் ஒன்பதில் ஆட்சி. ஆனால் வாழ்க்கையோ காலத்தின் ஆட்டத்தில். பிழைப்பேனா ? நன்றி நன்றி. அமுதா கோவை. 27. 8 67. 2.15.மதியம்.

  • @Praneetha9985
    @Praneetha9985 2 ปีที่แล้ว

    If kethu and sani in 3rd house.
    Also if sani is uccham..
    Sani dasa is happening.
    What will be the effect sir?
    Because best place for sani also is 3rd place frm lagna.
    Kindly answer please

  • @muthusamy1711
    @muthusamy1711 4 ปีที่แล้ว +3

    விளக்கம் போதுமானதாக இல்லை
    அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 4 ปีที่แล้ว +2

    Rahu in second house second house lord neecham in 3rd house 2nd house dasa is going on prediction please

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 4 ปีที่แล้ว +5

    உப ஜெயஸ்தானங்கள் 3,6,11என்றால் ?ஜெயஸ்தானங்கள் எவை?

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 4 ปีที่แล้ว

    Good evening thank you so much Sir

  • @chakrappanicn2778
    @chakrappanicn2778 4 ปีที่แล้ว

    Dear Sri Chinnaraj Sir, for Upaya Rasi, if the lord of the Second House is in the 11th House, in Pushkara Navamsa, what is the impact? The Lagna Lord is in Lagna itself, with Digbala, so, the Lagna Lord is strong. But in Lagna, the Lord of the 11th house is also there along with the Lagna Lord . . . !

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 4 ปีที่แล้ว

    E. K. Ganesh 25th August 1943 at 12.30p.m at chennai. Vruschika lagnam thiruvadirai mithuna rasi 2nd house Guru in 9th house with ragu.in katakam

  • @arundayalane6757
    @arundayalane6757 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா! விதிகளும்... விதி விளக்குமே ஜோதிடம்! ரச்சு பொருத்தம் விதி விளக்கு என்ன? சிரசு ரச்சு? கழுத்து ரச்சு? விதி விளக்கு என்ன?

  • @motherskitchen7546
    @motherskitchen7546 4 ปีที่แล้ว +1

    Nice sir.sir if raghu or kethu is placed in 11th house then kethu or Raghu will be placed in 5th house.then this will create huddle in studies or create puthra thosam.then how it is said that 11 place is good of Raghu or kethu?.if time permits please reply sir.

  • @popstarrocker420
    @popstarrocker420 4 ปีที่แล้ว +3

    Beautiful as always dear sir! 😂

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஜா தனுசு லக்னம் 27/11/1983 : 8:30 காலை மதுரை மாவட்டம் அத்திபட்டி பிறந்த இடம் சிம்மராசி மகம்2பாதம் உபயலக்னம் இரண்டு கடியவர் உச்சம் 6உடையவர் 10 இல் நீச்சம் கூட செவ்வாய் 12 புதன் சூரியன் கரு கேது என்ன பாதகம் நடக்கும் சார் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @thilakakrishna9852
    @thilakakrishna9852 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்களுடைய பதிவு அனைத்து அருமை. ஒரு பொதுவான சந்தேகம் நீங்கள் கூறிய மகாபாக்கிய யோகத்தில் ஒரு பெண் ஜாதகத்தில் லக்கினம், ராசி, சூரியன் அனைத்து பெண் லக்கினமாக இருந்தால் மகாபாக்கிய யோகம் ஆனால் வேரு ஒருவர் கூறிய பதிவில் அந்த பெண் இரவில் பிறந்திருக்க வேண்டும் என்கிறார் இதை தெளிவு படுத்துகள் ஐயா

  • @gomathys3923
    @gomathys3923 4 ปีที่แล้ว +2

    Dear sir, good morning . Good wishes to you. As usual, video super sir. My son DOB 31.3.2001,5.32PM,MADURAI, how is his career . Thanks a lot. 🙏🙏🙏🙏🌻🌻🌻

  • @harimani652
    @harimani652 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மாரகாதிபதி விளக்கம் அருமை ஐயா ஐயா கேது 8ல் அமர்ந்தாலும் திசை வரவில்லை அதனால் பாதிப்பு இல்லை என்றாலும் ஒவ்வொரு திசையிலும் அதனுடைய புத்தி வருமே பாதிப்பை தராதா ஐயா விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா தாழ்மையான வேண்டுகோள் ஐயா நன்றி

  • @ajaykumarks2295
    @ajaykumarks2295 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்... மிக்க மகிழ்ச்சி.... ராகு/கேதுக்கள் 3,6ல் நின்று ஆப்பு அடித்த கதையும் உண்டு... அதேபோல் 8,12 ல் நின்று அரசனுக்கு சமமான வாழ்க்கை தந்ததும் உண்டு... எல்லாம் பரம்பொருளின் விளையாட்டு ஆயிற்றே 😂😂😂😂....நன்றி..!

  • @mageshr7305
    @mageshr7305 3 ปีที่แล้ว

    ஐயா இரண்டாம் அதிபதி நீசமாகி பின் நீசபங்கமாகி சந்திர தசை நடந்தால் நல்லது செய்யுமா ?

  • @RaviKumar-nn9xe
    @RaviKumar-nn9xe 4 ปีที่แล้ว

    Good Tamil speech sir

  • @divyamanoj3153
    @divyamanoj3153 4 ปีที่แล้ว +1

    Sir 6th place is strong for mars. but if mars becomes the ascendant and sits in the 6th house how to consider ascendant week or strong. also if the same mars looks the 1st house how to predict. Like for mesha lagna mars in 6th place . thank you 🙏🙏

  • @sugasrisugasri5695
    @sugasrisugasri5695 4 ปีที่แล้ว +2

    Where did you learn such a wonderful astrology science,sir?

  • @bharathjae3659
    @bharathjae3659 4 ปีที่แล้ว +1

    Sir, 1 DOUBT - for UBAYA RASI maarakathipathi -2,7,11.why you didn't mention 7 sir, its also paathakathipathi and maarakathipathi. Also in rahu dasa what if rahu in swathi in 8th(thulam) place and its depositer in 11, both falls in thithisoonya rasi ? Please clarify my doubts.Thank you Sir.

  • @firstnet2027
    @firstnet2027 4 ปีที่แล้ว

    Nandri Nandri iyya.

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว

    3 6 11 என்பது பொது விதி. எனக்கு துலாம் லக்கினம் துலாம் ராசி. 3ல் கேது மூல நட்சத்திரத்தில். 7ல் குரு கிருத்திகை நட்சத்திரத்தில். 8ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில். சனி 5ல் சதயத்தில் வக்ரம்.கேதுவிற்கு குரு மற்றும் செவ்வாய் பார்வை. கேது தசை 2013 மார்ச் மாதம் முதல். நன்றாக இருந்த நான் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். 14.11.2019 புதன் புக்தி ராகு அந்தரத்தில் தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டேன். 6ஆம் அதிபதி குருவின் பலனை கேது வச்சு செஞ்சிட்டார்.

  • @MOONLIGHT-nj4kh
    @MOONLIGHT-nj4kh 4 ปีที่แล้ว

    Khannan from hyderabad..(1/5/81::10;30pm) ஐயா இரண்டாம் இடத்து கேது பற்றி சொல்கிறீர்கள்.... எனக்கு இரண்டாம் வீட்டில் கேது.... கேது திசையில் ஊரைவிட்டு கிளப்பி விட்டவர் தான்...... திரும்ப சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை ..வாழ்க்கையை நன்றாக துவைத்து காயப் போட்டு விட்டார்....... 2 ஆம் வீட்டில் கேது உள்ளவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாது...... என் சொந்த அனுபவத்தில் கூறுகிறேன்..... அடுத்து 8 இல் ராகு...... இந்த நிலையைச் சொல்லத் தேவையில்லை.... மசாலா தடவிய உடம்புடன் அவர் முன்பு நினைக்க வேண்டியதுதான் பாக்கி......☺️😆😆

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 ปีที่แล้ว

    If second place is empty?? It has MAA written In that box. What is MAA or Viruchigam?

  • @chellathuraichellathurai7531
    @chellathuraichellathurai7531 4 ปีที่แล้ว +1

    Super sir