சென்னையில் இருந்து வந்ததுமே அம்மா புது வீட்டுக்கு தோட்ட வேலையா ஆரம்பிச்சுட்டாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • / @ammakaipakkuvamshorts
    #ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
    amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakk. .
    📕 Facebook: / ammakaipakku. .
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 269

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 3 หลายเดือนก่อน +4

    வெளியில் வீடியோ எடுத்தது 👌🏻மைக் போட்டதும் அம்மா வாய்ஸ் நல்ல கேட்குது

  • @Cinema_433
    @Cinema_433 3 หลายเดือนก่อน +13

    மல்லிகை பூ செடி ,கனகாபுரம்,முல்லை செடி,காவட்டான்,சாமந்தி,வெற்றிலை செடி,துளசி, கற்பூரவள்ளி, இப்படி மருத்துவ குணம் செடிகள்,தக்காளி, இப்படி பல வைகங்க செடி வைங்க

  • @user-nb4oo2jy5m
    @user-nb4oo2jy5m 3 หลายเดือนก่อน +9

    ஓரமாக தான் முருங்கை மரம் உள்ளது அதை எடுக்க வேண்டாம் சுவர் ஓரமாக தொட்டி கட்டி வைத்து இருக்கீங்க அதுல வேர் சுவருக்கு போகாத செடியா வையுங்கள் ரோஸ் செடி வைக்கலாம் 🎉🎉🎉

  • @LillyoftheValley-xr3gc
    @LillyoftheValley-xr3gc 3 หลายเดือนก่อน +22

    உயிருள்ள மரம்
    வீட்டிற்கு தெய்வம்
    மரங்கள் வளர்ப்பதற்கு எப்போதும் யோசிக்காதீங்க தீபு தங்கம்..
    நம்ம அம்மா ஒரு ஓரமா முருங்கை, மருதாணி, செம்பருத்தி வைத்து விட்டார்கள்..
    நீங்கள் கேட் இரண்டு புறமும் குடை போன்ற அமைப்பு உடைய மகிழம் மரம் நடுங்கள்.. ஒரு ஓரத்தில் தொடார்ச்சிணுங்கி மற்றும் பவள மல்லி மரம் நடுங்கள்
    மகா லக்ஷ்மி கடக்ஷம்
    தெய்வ வசியம் உண்டாகும்
    மகிழம், பவள மல்லி மிகுந்த நறுமணம் எல்லா ஐஸ்வர்யங்களையும் வீட்டிற்கு கொடுக்கும்
    கடைசியாக ஊமத்தை செடி, கற்றாளை வீட்டின் முன்பு இருபுறமும் சிறிய தொட்டிகளில் நட்டு வையுங்கள் தீபு தங்கம்..நல்ல குடும்பத்திற்கு இதுவே போதுமான வளம் தரும்... 😊
    வாழ்க வளர்க வெற்றி பெறுக

  • @manivannan1674
    @manivannan1674 3 หลายเดือนก่อน +3

    15 mints video pothum 30 mints over 😢😢😢😢 please avoid 30 mints too high

  • @chamukrishna
    @chamukrishna 3 หลายเดือนก่อน +1

    Do proper fencing for our plants/trees .. so that none pluck ur plants

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji 3 หลายเดือนก่อน +2

    Drumstick tree is weak in structure....Thats it....But very good tree.... Post corona.... everyone is aware about the nutritional benefits of Drumstick leaves, Drumstick etc....Kindly don't cut that tree....I had Drumstick tree in my granny's home, my mother's home n now in my Husband's home even....Very nutritious n a healthier one....

  • @selvibala7934
    @selvibala7934 3 หลายเดือนก่อน +45

    முருங்கை மரம் ஏன் வீட்டு வாசலில் வைக்க கூடாதுனு சொல்ராங்கன்னா, காற்று அடிச்சா முருங்கைமரம் சட்டென்று உடைய வாய்ப்பு அதிகம். அதனால் வீட்டு வாசலில் வைத்தால் யார் மீதும் விழுந்து விட வாய்ப்பு உள்ளது என்பதால் வளர்க்க கூடாதுன்னு சொல்லுவாங்க அந்த காலத்தில், இது வீட்டின் ஓரமாக தானே உள்ளது அதனால் பிரச்சனை இல்லை. தாராளமாக வளர்க்கலாம்

    • @manimeglainagaraj5555
      @manimeglainagaraj5555 2 หลายเดือนก่อน

      Murungai pappali lasagattai valid thavayanavai pargavum algaiirugum

  • @user-ed7mq8oh6m
    @user-ed7mq8oh6m 3 หลายเดือนก่อน +2

    Put holes in tin and let water out because that water is preserve liqiuid

  • @thoorigai28
    @thoorigai28 3 หลายเดือนก่อน +6

    Nangalum vithai pottu murungai vaithullom . Oru piracchanayum illai. Agatravendam buvan thambi.
    Aroggoyathin motham murungai.👍👍

  • @jayanthikumarasamy5570
    @jayanthikumarasamy5570 หลายเดือนก่อน

    In Malaysia we call sardin fish.
    Can add tomatoes and potatoes. Very nice

  • @anithar1201
    @anithar1201 3 หลายเดือนก่อน +3

    முருங்கை மரம் வந்தா கீரை உடலுக்கு மிகவும் நல்லது பா சைடில் தா உள்ளது பா பரவாயில்ல வைங்க மருதாணி முன் பக்கம் நல்லது

  • @ajithkumar3067
    @ajithkumar3067 3 หลายเดือนก่อน +8

    Enna tea intha aathu aathureenga

  • @lathalathashanmugam4420
    @lathalathashanmugam4420 3 หลายเดือนก่อน +6

    முருங்கை மரம் ஓரமா தானே இருக்கு நம்ப வீட்டு கீரையை பரித்து சாப்பிட ஒரு சந்தோஷம் அம்மா

  • @Cinema_433
    @Cinema_433 3 หลายเดือนก่อน +6

    தொட்டி கட்டி வெச்சி இருக்கீங்களா,அதல நீங்க ரோஸ் செடி நிறையா வைங்க,கலர் கலர் ரோஸ் வைங்க,வாழை மரம்,சப்போட்டா செடி, கொய்யா எல்லாம் வைங்க

  • @daisyp3201
    @daisyp3201 3 หลายเดือนก่อน +20

    Sugar உள்ளவருக்கு முருங்கை நல்லதும்மா....இரும்பு சத்து நிறைந்து...வீட்டுக்கு ஓரமா தான் இருக்கு நல்லது தான் அம்மா.... காய்கறி தோட்டம் போடுங்க.

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 3 หลายเดือนก่อน +1

    Mother is full of energy🎉🎉🎉🎉enthusiastic mother🎉🎉🎉🎉

  • @vivekavenkat5264
    @vivekavenkat5264 3 หลายเดือนก่อน +4

    வாசல் நேரம் தான் இருக்க கூடாது ஓரமா இருக்கலாம் ஒன்னும் தப்பு இல்ல தம்பி

  • @selvi9459
    @selvi9459 3 หลายเดือนก่อน

    Murungai corner la iruku. Athanaala entha problem kedaiyaathu.vaasal pakathulathaan iruka koodaathu,ethuku naa murungai kambali puzhu varum,kaathu adichaa muriyum, athanaala thaaan vaasal pakathula Iruka koodaathunu soluvaanga,otherwise antha edathula murungai irukalaam.athanaala eduka veanaam.and healthy food. So murungai irukattum.

  • @savithar8655
    @savithar8655 3 หลายเดือนก่อน +2

    Amma murugai maram erukatum
    Elders sonnada thapapurigkutu vananu solraga. Murugai maram kellai not strong vetu munnadi erutha pasaga thoge velayaduvaganu vakavadam nu solvaga

  • @srikala5035
    @srikala5035 2 หลายเดือนก่อน

    Mugai maram Elevation tilesa maraichidum adhula azhagana pookal pookum small plantsa vaangi vainga n areca palm plant vainga romba azhaga irukkum thambii

  • @anuraj7783
    @anuraj7783 3 หลายเดือนก่อน

    Hi Amma I'm from London இது already அவித்த மீன் ரின் நீங்கள் மீன்கறி செய்த விதம் ok . மீனை இரண்டாக உடைந்தது முள்ளை எடுத்து விட்டு குழம்பில் சேர்த்தால் மீனில் மசாலா நன்றாக இறங்கி விடும் . ரெஸ்ட் நன்றாக இருக்கும். இந்த மீனில் சம்பல் செய்யலாம். செய்யும் முறை மீனில் முள்ளை எடுத்துவிட்டு அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், வெங்காயம் , பச்சை மிளகாய் ,எலும்மிசை சாறு, விரும்பினால் தக்காளிப் பழம் 2 சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.சூப்பராக இருக்கும். நன்றி.

  • @rajeswarijagadeesh8990
    @rajeswarijagadeesh8990 3 หลายเดือนก่อน +3

    தீபன் சன்னல் பக்கமாக முருங்கை மரம் வேண்டாம் கம்பளி புச்சி வர வாய்ப்பு இருக்கு

  • @vedaji6577
    @vedaji6577 3 หลายเดือนก่อน +3

    Orama than erukku , erukkalam , vasal padi kitta than edukka kudathu ezuntha udan muruggai maram parkka kudathu nu solluvagga

  • @user-rg4su9ct1e
    @user-rg4su9ct1e 3 หลายเดือนก่อน +3

    முருங்கை மரம் வீட்டிற்கு வெளியே இருந்தால் கம்புளி பூச்சி வரும் அதனால் தான் வைக்க க் கூடாது என்பார்கள்.

  • @Annam133
    @Annam133 3 หลายเดือนก่อน +2

    Unga manasu than pudinki eriyonum…not the tree …all trees r good for earth .

  • @nirainikitha
    @nirainikitha 3 หลายเดือนก่อน

    As per astrology murungai keerai is iron rich related to Saturn, that's y they not to keep,maruthani related to venus planet , so it's related to Lakshmi abundance,flowers all are related to sukran , so keep flowers

  • @lakshmibabu7614
    @lakshmibabu7614 3 หลายเดือนก่อน +1

    Unga marumaga yenga

  • @savithrigeetharaju1166
    @savithrigeetharaju1166 3 หลายเดือนก่อน +2

    Sugar comes down only with diet & excercise.Amma drinking coffee tea don't hype your sugar level it's a action of so many things.
    Less rice,walking upstairs for an hour,lots of protain,eating every 2 hours like dhals, or soaked peanuts channa green gram will help important thing is eating by 7 Pm dinner.
    Soak just a 1/2 tea spoon of methi seeds for 24 hours in a small bowl drink first thing after brushing also helps a little bit.

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 3 หลายเดือนก่อน +1

    கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி போட்டால் டேஸ்ட் சூப்பரா இருக்கும் தொண்டைக்கு இதமா இருக்கும் தீபனேஷ் தம்பி 😂😂😂

  • @santhav1206
    @santhav1206 3 หลายเดือนก่อน

    Need trees the leaves will drop on the top of the home. rain water will get arrested we have to sweap and remove.

  • @shanjo9756
    @shanjo9756 3 หลายเดือนก่อน +1

    Pazhampori recepie-ku kadalai mavu Serka koodathu.

  • @santhav1206
    @santhav1206 3 หลายเดือนก่อน +1

    Don't keep drumstick tree in front of the house

  • @vedanthammn7803
    @vedanthammn7803 3 หลายเดือนก่อน +1

    நாவல் மரம் viynga முருங்கை மரம் வேண்டாம் நெல்லி மரம் வையிங்க லட்சுமி மூலை பூ செடி வெய்யங்க

  • @user-ke9yd4bc2p
    @user-ke9yd4bc2p 3 หลายเดือนก่อน +1

    Maruthani chedi edukathinga veetuku kitta irukarathu rompa nallathu lakshmi adhu

  • @sumathithanmugham1525
    @sumathithanmugham1525 2 หลายเดือนก่อน

    Hi mom dry fish you can cut small pieces and cook dry fish curry

  • @Mekarul
    @Mekarul 3 หลายเดือนก่อน +1

    Maruthani sembaruthi aloevera karpuravalli idha veetuku munadi kandipa veinga naladhu

  • @sudhamurugansudha8997
    @sudhamurugansudha8997 3 หลายเดือนก่อน +3

    முருங்கை மரம் வெட்ட வேண்டாம் இருந்தால் நல்லது

  • @muthulakshmi8238
    @muthulakshmi8238 3 หลายเดือนก่อน +8

    மைக்கில ஸ் ஸ் னு சத்தம் வருது

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 3 หลายเดือนก่อน +1

    Vinayar vacha naalaerukum outing naerkutytyu(நேர் குத்து. வீடு)பிள்ளையார்

  • @user-ed8fj1zp7l
    @user-ed8fj1zp7l 3 หลายเดือนก่อน +4

    Thambi unga veedu gate opposite theru irugu oru vinayagar padam gate le madunga pa

    • @dakshayaniramapuram3176
      @dakshayaniramapuram3176 3 หลายเดือนก่อน

      I am also suggested these one only.please do this remedy immediately don’t neglect.

  • @lakshmicool371
    @lakshmicool371 3 หลายเดือนก่อน +6

    அது ஓரமா தான் இருக்கு முருங்கை மரம் வைக்கலாம்

  • @asothasandera3556
    @asothasandera3556 3 หลายเดือนก่อน +1

    Yes correct ,methot cook the tin sardine curry ..you can add potato too if u wan and oso can add murengka oso

    • @deepakdpk4266
      @deepakdpk4266 3 หลายเดือนก่อน

      முருங்கை மரம் ஓரமா தான் இருக்கு அது எடுக்க வேண்டாம்

  • @arunguna5111
    @arunguna5111 3 หลายเดือนก่อน

    Pálam puriku maitha matum than kadalai mavu podakudadu maitha mavu lita sugar oru pinch salt appa soda manjalkesari colour or manjal powder edavadu litaà avlathan supera irukum keralavla ippadithan seivanga❤❤❤

  • @kavitharaghuram
    @kavitharaghuram 3 หลายเดือนก่อน +1

    This bannana bajji tastes nice try it

  • @dividivya7988
    @dividivya7988 3 หลายเดือนก่อน +2

    Veetu side la sulam parthen adhu yethukaka vachirenga sollunga deepan

  • @sivamsubramaniam7194
    @sivamsubramaniam7194 3 หลายเดือนก่อน

    mochakottai pottu 2 slice karuvadu pottu kulambu vaikkalam

  • @banumathics4448
    @banumathics4448 3 หลายเดือนก่อน +1

    Amma, murungai maram vacha nallathuma, pakathula maruthani irukuma

  • @sureshcj-nz3kf
    @sureshcj-nz3kf 3 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்கள் முதலில் வைத்த சென்பக பூ மரம் எங்கே அதை கற்பிக்க வேண்டும்

  • @selvia2707
    @selvia2707 3 หลายเดือนก่อน +1

    அம்மா முருங்கை மரம் வேண்டாம் .முன்ன முருங்கையும் பின்னபுளியமரமும்வைக்ககூடாது செல்லுவாங்க அதனால முருங்கை மரம் வேண்டாம் அம்மா❤❤❤❤❤

    • @sasivasan7711
      @sasivasan7711 3 หลายเดือนก่อน

      Kambali poochi varumnu vasalla vekka mattanga

  • @lakshminarasimhan3555
    @lakshminarasimhan3555 3 หลายเดือนก่อน

    Innocent family. God bless your family. You should come to my house in Kumbakonam.

  • @jyothihr9041
    @jyothihr9041 3 หลายเดือนก่อน +2

    Drumstick tree should be in backyard not in front of the house

  • @user-mi2fb6eh8y
    @user-mi2fb6eh8y 3 หลายเดือนก่อน +2

    Ma tea filter and knife ellam wash panni veyunga

  • @thilaamohann6700
    @thilaamohann6700 3 หลายเดือนก่อน +6

    remove the dustbin first. its not hygienic. loves from Malaysia.

  • @akkitchen6590
    @akkitchen6590 2 หลายเดือนก่อน

    Akka ethula work pannrunenga vedu super

  • @selvamuthuselvamuthu1761
    @selvamuthuselvamuthu1761 3 หลายเดือนก่อน +2

    Amma andha meen kulampukku urulakelangu podanum appathan nalla irukkum naanga adikkadi vaippom indha kulammpu

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 หลายเดือนก่อน +1

      ooo super akka

    • @selvamuthuselvamuthu1761
      @selvamuthuselvamuthu1761 3 หลายเดือนก่อน

      Vengaayam pottadhum kelangu pottu masaala .puli pottu thenga varutthu arachi kodhikka vitta pin meen tin meen podanum idhu srilanga food

    • @ozonekadir826
      @ozonekadir826 3 หลายเดือนก่อน

      😮

  • @PriyankaRavi_vlogs
    @PriyankaRavi_vlogs 3 หลายเดือนก่อน +2

    Straight ah dha iruka kudadhu pa... Side la irukalam....

  • @duraiananthiduraiananthi8222
    @duraiananthiduraiananthi8222 3 หลายเดือนก่อน

    hi deepan, method is correct but inside the fish have long born need to remove that and cook. from malaysia.

  • @gowrim6465
    @gowrim6465 3 หลายเดือนก่อน +7

    ஹாய் ஹலோ அம்மா நீங்களும் பார்த்தாலே எனக்கு ரொம்ப குஷியா நீங்க ரொம்ப நல்ல கலக்கலாய் இருப்பீங்க வீட்ல பேசிட்டு நல்ல ஜாலியா பண்ணிட்டு பையன் கிட்ட அப்புறம் உங்க மருமகள் கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ஃபேமிலியோட என்ன அப்புறம் அம்மா வீட்ல எல்லாம் பரவாயில்லை எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா கரெக்ட் முருகக் கீரை வந்து அங்கே இருக்கக்கூடாது வீட்டு பின்னாடி இருக்கணும் முன்னாடி இருக்க கூடாது ஏன் என்னை பெரியவர் என்ன சொல்வார் என்ன முருங்கை மரத்தில் வந்து பேய்களை ஜாஸ்தி அதிகம் அவருக்கு நெகட்டிவ் எனர்ஜி ஜாஸ்தி அதனால அது பின்னாடி வீட்டு பின்னாடி இருக்கணும் முன்னாடி இருக்கக்கூடாது மா அதனால் எடுத்துடுங்க மருதாணி செடி ரொம்ப ரொம்ப நல்லது மகாலட்சுமி அதுக்குள்ள இருப்பாரு அது நல்லது அப்புறமா செம்பருத்தி எதனா படம் மரம் வைக்கலாம் இல்லன்னா வேப்பிலை மரம் இருக்குல அது நல்லதுதான் முருங்கைக்கீரை மட்டும்தான் இருக்க கூடாது அது எடுத்துடுங்க வேண்டாமா

  • @user-we4gy9cx3g
    @user-we4gy9cx3g 3 หลายเดือนก่อน +1

    பிரட் பஜ்ஜி சூப்பரா இருக்கும் நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்க அண்ணா

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi 3 หลายเดือนก่อน +2

    Mike too much disturbing 😢

  • @tamilarasipalanisamy1416
    @tamilarasipalanisamy1416 3 หลายเดือนก่อน +1

    Murunga maram vettoda back side
    Erukalam,frentla erukka kudathu.

  • @manjulavairavan6189
    @manjulavairavan6189 2 หลายเดือนก่อน

    S , murungai plant is gpod

  • @Vbangalore
    @Vbangalore 3 หลายเดือนก่อน

    Hello Mam Vanakkam ungaloda mansatti romba nalla iruku yenge vaangi neenga please give me the link Thank you.

  • @MuruganMurugan-eb8ht
    @MuruganMurugan-eb8ht 3 หลายเดือนก่อน +1

    murunga maram oramatha ma irukku irukkattum vainga 👍

  • @saipranav3397
    @saipranav3397 3 หลายเดือนก่อน

    Deepanesh soora madiri seyngamma....முருங்கை மரம் வாசலில் வேண்டாம்

  • @radhalatha6331
    @radhalatha6331 3 หลายเดือนก่อน +1

    தேங்காய் சட்னி பஜ்ஜி க்குசுப்பராஇருக்கும்

  • @user-pj3uz6pu4l
    @user-pj3uz6pu4l 3 หลายเดือนก่อน

    மொச்சகொட்டை போட்டு மீன் சால்னா மாதிரி மவைக்கலாம் அடுத்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி உப்பு மீன் சின்ன சின்ன பீஸ் போட்டு வச்சா சூப்பறா இருக்கும்.

  • @asinymylife
    @asinymylife 3 หลายเดือนก่อน

    tambi athu ellam sapdalam naa Malaysia ahluthan.. inge nange inthe meen senji sapduvom nallathan irukom. mathathunge peche kekathinge

  • @lakshmicool371
    @lakshmicool371 3 หลายเดือนก่อน +4

    வீட்டுக்கு நேரா தான் முருங்கை மரம் வளர்க்க கூடாது ஓரமா தான் இருக்கு வளர்க்கலாம்

  • @santithangavelu6680
    @santithangavelu6680 3 หลายเดือนก่อน

    Sardin kariku potato brinjal sethukidah suvaiya irukun

  • @lakshmivasudevan1507
    @lakshmivasudevan1507 3 หลายเดือนก่อน

    No problem of murungai there. Don't cut it. At times Deepans decision is very wrong

  • @lakshmiradhu
    @lakshmiradhu 3 หลายเดือนก่อน

    Chow chow bajji super aah irukkum. Engal kudumbathin favourite

  • @lakshminarasimhan3555
    @lakshminarasimhan3555 3 หลายเดือนก่อน

    Murungai chediyai vettaadhirgal. Murungai nattavan varungaiyodu povaan. Maruthuva chedi

  • @vasanthadeviswaminathan9048
    @vasanthadeviswaminathan9048 3 หลายเดือนก่อน +1

    Thambi murungai maram vettathiga orathilthan irukirathu en mahal veetel ippatithan irukirathu. 7years akuthu no prablam

  • @sivanathan6380
    @sivanathan6380 3 หลายเดือนก่อน

    Nan saptathula karpura valli leaves la potta bajji different a irunthuchi- suganthi

  • @premachelladurai2545
    @premachelladurai2545 3 หลายเดือนก่อน +1

    தம்பி சவுண்ட் நல்லாதான் கேட்கு ஆனால் இடையில் சர்சர்னு சவுண்ட் வருது செக் பண்ணிகோங்க தம்பி

  • @NPremaLatha-we4ud
    @NPremaLatha-we4ud 3 หลายเดือนก่อน +3

    Video is echoes coming

  • @Sathiya-om1fl
    @Sathiya-om1fl 3 หลายเดือนก่อน +1

    Engaluku maruthani kuchi venum nanga vediyarasampalayam tha Amma location kudunga vanthu vangikarean amma

  • @nirmalanirmala1904
    @nirmalanirmala1904 3 หลายเดือนก่อน +1

    7days rose chedi vainga super ahh varum

  • @Jaya-ze8dl
    @Jaya-ze8dl 3 หลายเดือนก่อน +7

    ரோடு குத்தில் வீடு இருக்கு வாஸ்த்தில் சொல்லவில்லையா

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 หลายเดือนก่อน +2

      Actually Road Kuthu illa, left corner tha., verified pannitom 0% affect nu sollitaga.., and namba antha left corner vel vetchu irukom☺️☺️ And Thanks for ur comments

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 หลายเดือนก่อน +7

    செம்பருத்தி குச்சி உடைச்சு வைங்க சூப்பரா வளர்ந்து வரும் அம்மா

    • @Cinema_433
      @Cinema_433 3 หลายเดือนก่อน +2

      ஆமா, செம்பருத்தி குச்சி நட்டு வைங்க,எதுக்கு புதுசா செடி வாங்க போறிங்க,இதுவே நல்லா வளரும்

  • @Mani45
    @Mani45 3 หลายเดือนก่อน

    Vanakkam amma. I am from Malaysia. Intha kulambu peru sardin kulambu. Sardin sambal seiyalam and sardin varuval seiyalaam. Supera irukkum.

  • @renukadevikrishnan8622
    @renukadevikrishnan8622 3 หลายเดือนก่อน +4

    முருங்கை மரம் வீட்டின் முன் புறம் இருக்க கூடாது.காலையில் எழுந்ததும் அதைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.அதில்தான் கம்பளிப்பூச்சி அதிகம் வரும்.அதுஒரு காரணம்.2வது முருங்கை மரம் மிகவும் மெல்லியதாக இருக்கும் . வேகமாக ஒரு காற்றடித்தால் போதும்.உடைந்து விடும்.அதற்காகவும் வீட்டின் முன் புறம் இருக்க கூடாது என்று சொல்வார்கள்

    • @anithae1604
      @anithae1604 3 หลายเดือนก่อน

      💯 true

  • @riz2841
    @riz2841 3 หลายเดือนก่อน

    tropical plants like palm tree are beautiful to plant ❤ 🇦🇺

  • @SUMANESHALSUTHAHARMoe
    @SUMANESHALSUTHAHARMoe 3 หลายเดือนก่อน +2

    Neenga innum antha damage aana satti ye thooki podaleya. Athu nalluthu ille

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 3 หลายเดือนก่อน

    கத்தரி செடி வைங்க ரெண்டு வருசம் காய்க்கும்..

  • @thangamanip5574
    @thangamanip5574 3 หลายเดือนก่อน +3

    பாதானி மரம் வேண்டாம் அஸ்வனி பூச்சி தொல்லை வந்து வேறு எதையும் வளர விடாது

    • @kalpanachandru4312
      @kalpanachandru4312 3 หลายเดือนก่อน +1

      கரெக்ட் முருங்கை மரம் கம்பளிப்பூச்சி

  • @ramyavishwa1705
    @ramyavishwa1705 3 หลายเดือนก่อน +4

    Direct huh cub borad la vaika koodadhu. Cupboard ku shelf linear potu vaikanun. Later cupboard seikaram damage agidum

  • @manokutty3934
    @manokutty3934 3 หลายเดือนก่อน +8

    முருங்கை மரம் மூதேவி தூங்கிஎழுந்ததும்மூதேவி மூஞ்சியில் முழிக்க கூடாது.❤🎉

  • @amudhak-3426
    @amudhak-3426 3 หลายเดือนก่อน +1

    வீட்டின் முன் முருங்கை மரம் வேண்டாம். நாங்கள் சிதம்பரம் பக்கம். வேப்ப மரம் வீட்டின் முன் வைக்கலாம். காம்பவுண்டு பக்கத்தில் வைக்க கூடாது. பாதாம் மரம் வைக்கலாம். ❤❤❤🙏🌹

    • @amudhak-3426
      @amudhak-3426 3 หลายเดือนก่อน

      மருதாணி அம்மா சொல்வது தான் சரி. மருதாணி செடி வீட்டின் முன் இருப்பது லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்தது

  • @sheelaagopikrisshnan
    @sheelaagopikrisshnan 3 หลายเดือนก่อน +2

    Facing, murugar vel is beautiful

    • @jayasrimohan879
      @jayasrimohan879 3 หลายเดือนก่อน

      Adhu murugar vel illa soolam kanna thorandhu paaru

    • @sheelaagopikrisshnan
      @sheelaagopikrisshnan 3 หลายเดือนก่อน

      Checked. Thx for your reply.

  • @Santhoshi-if1hs
    @Santhoshi-if1hs 3 หลายเดือนก่อน +1

    Amma pachi saptu tea kutichigana semaya irukum ma❤

  • @muralitamil6085
    @muralitamil6085 3 หลายเดือนก่อน +2

    Mike some disturbance

  • @indiraarani8147
    @indiraarani8147 3 หลายเดือนก่อน +3

    Alatal video chai much talking

  • @shanthisrinivasan297
    @shanthisrinivasan297 3 หลายเดือนก่อน

    Neenga ippave singa pennagathan irrukee ngal neelaveni Amma❤

  • @parimuthu4174
    @parimuthu4174 3 หลายเดือนก่อน

    முருங்கை மரம் வீட்டில் இருந்த ரெம்பா நல்லது

  • @user-mz5uf7oo9e
    @user-mz5uf7oo9e 3 หลายเดือนก่อน +1

    சென்னையில தேரையின் சொல்லுவாங்க தம்பி

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 3 หลายเดือนก่อน

    முருங்கை மரத்துல புலு வைக்கும்.. அது இருக்கறது தெரியாது.. தெரியாம கைல பட்ருச்சுன்னா வீங்கிரும்.. குழந்தைகள் தெட்டாலும் பிரச்சனை

  • @banubanu9945
    @banubanu9945 3 หลายเดือนก่อน +1

    Now audio is super amma🎉🎉