புழுங்கல் அரிசியில் முறுக்கு இதுபோல செய்து பாருங்க/Easy to make Murukku- Revathy Shanmugam

แชร์
ฝัง

ความคิดเห็น • 112

  • @sakthishri1910
    @sakthishri1910 11 หลายเดือนก่อน +1

    I tried this same proportion Amma, murukku was too good & super soft 🙏🏻😇

  • @reginachandrasekaran5630
    @reginachandrasekaran5630 11 หลายเดือนก่อน +3

    நன்றிமா இறையருளால் வாழ்க வளத்துடன் 💐💐

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 11 หลายเดือนก่อน +1

    Goodmorning Mam.puzhungal arsi murukku superb. New recipe. Iwill try this method. Thank you so much for sharing.

  • @SumaiyaS
    @SumaiyaS 11 หลายเดือนก่อน +3

    Thanks Amma. We don't option of gridding in bulk here, but have wet grinder. So hope we can enjoy as well.

  • @AnuradhaR-m8g
    @AnuradhaR-m8g 11 หลายเดือนก่อน

    Super amma. Amma pottukadalai mavuku pathil ulundhu mavu serthu seiyalama? Alavu sollungal amma.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 11 หลายเดือนก่อน +1

    WOW SPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETTU SAMAYAL YOUR VIDEO VERY NICE VERY USEFUL VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OALY THSNKS KEEPITUP.VALTHUKKAL ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 11 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம். நலமா. இந்த முறுக்கு அருமை...நீங்கள் செய்தது போலவே வருமா. தெரியலை..செய்து பார்க்கிறேன். மாவு அரைத்து செய்யும்போது எண்ணை இழுக்குமா...

  • @mypetsmygarden
    @mypetsmygarden 11 หลายเดือนก่อน +6

    Your Murukku-making skills are truly impressive!It looks fantastic. I hope they turned out delicious. 😊👏🍪

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 หลายเดือนก่อน +1

      Thanks so much! 😊ma

    • @jayasreeR-s3d
      @jayasreeR-s3d 11 หลายเดือนก่อน

      ​@@revathyshanmugamumkavingar2024mam தேங்காய் எண்ணையில் பொறிக்கலாமா?

  • @vallikumari3400
    @vallikumari3400 11 หลายเดือนก่อน +3

    Thank you Amma, nice snack recipe, will try for Deepavali

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 11 หลายเดือนก่อน

    WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xf7og1bb1x
    @user-xf7og1bb1x 11 หลายเดือนก่อน

    My name is padmini was in madurai my house was opposite to your father's sisters daughter house I am your fan really your samayal all very good small tips are very useful to me thank you ma😊

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 11 หลายเดือนก่อน

    Aunbaana vanakkam Amma ungal samayal yellaam organic Paarambariya samayal vahaihal Amma Rusee yum Thani AMMA Ungal Channal penpatruvathil perumai paduheren Amma Thank God entha setrundi Alaathi suvai Amma ❤❤❤

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 11 หลายเดือนก่อน +1

    Simple way of making recepies during festive season is really helpful, Thank you Amma

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 11 หลายเดือนก่อน +3

    Vanakkam Amma, thanks for sharing this nice simple all in one recipe. Will definitely try for this Diwali 👍

  • @piramanayagamchandra8242
    @piramanayagamchandra8242 11 หลายเดือนก่อน

    Mam thanks for your recipe.
    Pl. Tell us for 1kg pulungalarisi how much pottukadalai will be required??

  • @shalu22
    @shalu22 11 หลายเดือนก่อน +2

    Excellent...my all time fav ...impressing Revathi amma's kitchen

  • @santhi3426
    @santhi3426 11 หลายเดือนก่อน +2

    அருமை! எளிமை! இந்த தீபாவளிக்கு இந்த மாதிரி முறுக்கு செய்து அசத்திடுவோம்! நன்றி மா!
    தீபாவளி வாழ்த்துக்கள்🙏🙌

  • @spmayil
    @spmayil 11 หลายเดือนก่อน

    Thank you maam...was looking for this recipe. Butter na , how much to add and should we melt it and add?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 หลายเดือนก่อน

      2 tbsp of butter need not melt

    • @spmayil
      @spmayil 11 หลายเดือนก่อน

      @@revathyshanmugamumkavingar2024 Thank you so much maam

  • @Rajeswari-l8p
    @Rajeswari-l8p 10 หลายเดือนก่อน

    Veryniceexplanationmadamthankyou

  • @sundararajan7460
    @sundararajan7460 11 หลายเดือนก่อน

    Milagaiku badhil pepper podalama Amma

  • @MadhuMadhu-gq9di
    @MadhuMadhu-gq9di 11 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் புழுங்கலரிசி முறுக்கு மிகவும் அருமை நன்றி அம்மா

  • @kumarisethu6359
    @kumarisethu6359 11 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம் புழுங்கல் அரிசி முறுக்கு பதிவு மிகவும் அருமை மா

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா 🙏 அருமை.இந்த முறுக்கு நீங்கள் ஜெயா டிவியில் செய்து காண்பித்துள்ளீர்கள்.நானும் இந்த முறுக்கு செய்து ள்ளேன் கரகரப்பாக இருக்கும்.நன்றி 👌👏👏❤️

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 11 หลายเดือนก่อน

    Mavu araikumpothe ithu pola araithu serkkalama madam

  • @chitravijayan4344
    @chitravijayan4344 11 หลายเดือนก่อน +1

    Super Amma I'll definitely try this for Diwali thanks for sharing ma🙏

  • @meerahari958
    @meerahari958 11 หลายเดือนก่อน +1

    Can you please tell me the amount of oil and butter in grams please? Also, is it necessary to keep the heat at low or medium while frying? Kindly clarify amma.

  • @lalithabanuprakash9856
    @lalithabanuprakash9856 11 หลายเดือนก่อน +1

    🎉🎉nice and different murukku recipe amma. Tnx a lot for sharing. Sure will try.

  • @sailajakunduri7626
    @sailajakunduri7626 11 หลายเดือนก่อน

    Thank you for the nice recipe

  • @hasinabanu54
    @hasinabanu54 11 หลายเดือนก่อน

    Super. Poddukadalai roast செய்யவேண்டுமா?

    • @radhamani3102
      @radhamani3102 11 หลายเดือนก่อน

      வேண்டாம்

  • @tamilselvi6275
    @tamilselvi6275 11 หลายเดือนก่อน

    Super amma nanga cumin pathila omam add panuvom amma .

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv 11 หลายเดือนก่อน

    காலை வணக்கம் மா.nice

  • @srimathy3925
    @srimathy3925 11 หลายเดือนก่อน

    Madam adirasam recipe step by step in tumbler measurements your video is there I tried so many times sometimes it becomes hard or crispy thank you

  • @mythilivenkatachalam2454
    @mythilivenkatachalam2454 11 หลายเดือนก่อน

    I always do it in boiled rice only.

  • @lakshmisrinivasan8439
    @lakshmisrinivasan8439 11 หลายเดือนก่อน

    Looks delicious. But Ma'am, with idli rice wet grinded, my experience is that it soaks up too much oil. Don't know where I go wrong.

  • @msavitri9596
    @msavitri9596 10 หลายเดือนก่อน

    Can we grind in mixi

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 หลายเดือนก่อน

    Excellent but perungayam konjam add pannirukalam. Ellu serthadhala perungayam podala nu ninaikaren

  • @jayasreeR-s3d
    @jayasreeR-s3d 11 หลายเดือนก่อน

    தேங்காய் எண்ணையில் பொரிக்கலாமா ??

  • @msavitri9596
    @msavitri9596 11 หลายเดือนก่อน

    Mam, should we pour hot oil

  • @jayasreeR-s3d
    @jayasreeR-s3d 11 หลายเดือนก่อน +1

    பூண்டு சேர்ப்பது எங்க வீட்டுல எல்லோரும் பிடிக்கும்..டிரை பண்றேன் மா..

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 11 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன் அம்மா
    அருமையான யோசனை
    எளிமையாகசெய்யக்கூடியது
    தீபாவளிக்கு ஓரேஅசத்தல்தான்
    அம்மா இன்னும்எதாவதுஎளிமையாக
    செய்யக்கூடியதுசொல்லிக்கொடுங்க
    தீபாவளிக்குள்நன்றிநன்றிநன்றிவாழ்துகள்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி கல்யாணி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 หลายเดือนก่อน

    Super murukku Revathy sister👍❤❤

  • @vijayar9272
    @vijayar9272 15 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 11 หลายเดือนก่อน

    Amma if to add butter, how much to be added

  • @padmaramnath6111
    @padmaramnath6111 11 หลายเดือนก่อน

    Hello,Madam
    Namaskaram
    Super muruku.
    Thankyou,Madam.
    One flourvwith varios Karam.😊

  • @AmmuAnandan-s2r
    @AmmuAnandan-s2r 9 หลายเดือนก่อน

    கழுவி காய வைத்து அரைக்கலாமா

  • @umamaha158
    @umamaha158 11 หลายเดือนก่อน

    Sollumbothe sappidanumpola iruku man saithu parkiren nandri

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 11 หลายเดือนก่อน

    Arumai அருமை 🎉🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน

    Thanks for sharing from CANADA

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 11 หลายเดือนก่อน

    Excellent aunty

  • @suryajanani3009
    @suryajanani3009 11 หลายเดือนก่อน

    Konjam beginners friendly tips for frying muruku kudunga ma. How to control oil temperature throughout. Either it becomes soggy or too brownish

  • @MeeraK-j2s
    @MeeraK-j2s 11 หลายเดือนก่อน

    👍vazhakkam pol super thaan. Yennudaya first bakshanam Deepavali ku idu thaan but with out garlic 😊. Chinna request thalapai konjam sorikikalamey yen thangamana thangaye😟🙏🙏

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 11 หลายเดือนก่อน

    🎉 super super

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 11 หลายเดือนก่อน +1

    Super amma 👍

  • @jagadambar9335
    @jagadambar9335 11 หลายเดือนก่อน

    Mam. Super. Recip

  • @rajsounds6652
    @rajsounds6652 11 หลายเดือนก่อน

    உங்க Kitchen அன்னபூரணி அம்மன் படம் மாட்டுங்க அம்மா....

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 11 หลายเดือนก่อน

    அருமை.

  • @selviarumugam2069
    @selviarumugam2069 11 หลายเดือนก่อน +1

    நான் ஈரோடு. எப்பொழுதும் புழுங்கலரிசி ஆட்டிதான் முறுக்கு சுடுவோம்

  • @dhanalakshmisoundarapandiy606
    @dhanalakshmisoundarapandiy606 11 หลายเดือนก่อน

    காலேஜ்ல ப்ரொபஸர் வகுப்பு எடுக்கும்போது அவங்க லெக்ச்சர நல்லா கவனிச்சுக்கிட்டே நோட்ஸ் எடுத்து வச்சுப்போம்.
    திரும்பவும் படிக்கும்போது அந்த நோட்ஸ்ஸ ரெபர் பண்ணுவோம்.
    அதேபோலதான் ஆச்சி நீங்க டிஸ்க்ரிப்ஷன்ல தர சமயலுக்கான அளவுகளும். ஒங்க வீடியோ வகுப்மறைன்னா நீங்க தர அளவுகள் எங்களுக்கு நோட்ஸ் மாதிரி.
    நன்றி ஆச்சி ❤

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 11 หลายเดือนก่อน

    vanakkam mams
    Good afternoon to both of you.
    PRAMADHA murukku mam, pramadham.
    presentation bowl azhagu.
    6:05 oh super useful tips mam.
    Romba azhaga irukinga mam indha azhau sareela, God Bless.
    Pranaams.
    Meenakshi

  • @hemaprakash8500
    @hemaprakash8500 11 หลายเดือนก่อน +1

    Mouth watering

  • @parimaladevis5447
    @parimaladevis5447 8 หลายเดือนก่อน

    வணக்கம் சகி/ சகோதரி,உங்கள் சமையல் முறையும் அதை உணர்த்தும் விதமும் மிகவும் நேர்த்தி மற்றும் அழகு...நான் கடந்த 30 வருடங்களாக உங்கள் ரசிகை.வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நீங்கள் (chef Jacob, but he is no more)நடத்தும் சமையல் காட்சி மிகவும் அருமை. 85 வயதாகும் எனது அன்னையும் உங்கள் ரசிகை...ஓர் விளக்கம். .
    நான் முறுக்கு செய்தால் "கடுக்"என்று உள்ளது. ..மாவு கலவை சரியானது. ..நீங்கள் வைத்திருக்கும் வாணலி வெண்கலமா?இரும்பு வார்ப்படமா?எதில் செய்தால் மென்மையாக இருக்கும்...அந்த முறுக்கு குழல் எங்கு கிடைக்கும். வில்லைகள மாற்றி கொள்வீர்களா ?உங்கள் வாட்ஸ் அப் எண் கிடைக்குமா ?நேரம் இருப்பின் பதில் அளிக்கவும் .நன்றி அம்மா. ....

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  8 หลายเดือนก่อน

      நன்றி மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  8 หลายเดือนก่อน

      எந்த உலோகமாக இருந்தாலும் கடாய் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
      எண்ணை காய்ச்சல் நன்றாக இருக்க வேண்டும்.
      சிறு துண்டு மாவை நீள் உருண்டையாக காயும் எண்ணெயில் போட்டால் உடனே மேலே எழும்பி வந்தால் சரியான அளவு காய்ச்சல்.
      முறுக்கு சுடும் பொழுது நெருப்பை கூட்டி குறைக்கக்கூடாது.

  • @gayathrik3421
    @gayathrik3421 11 หลายเดือนก่อน

    Garlic is compulsory for this?

  • @kavic1982
    @kavic1982 11 หลายเดือนก่อน

    Thank you very much Amma

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 11 หลายเดือนก่อน

    அளவு என்ன என்று எனக்கு சரியாக புரியவில்லை . முக்கால் பங்கு என்பது பொட்டு கடலைக்கா . இல்லை அளந்த படிக்கா?
    தயவுசெய்து மீண்டும்
    சொல்லுங்களேன் . நன்றி.

    • @janisranisampath6843
      @janisranisampath6843 11 หลายเดือนก่อน

      பொட்டுகடலை அளவு

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 11 หลายเดือนก่อน +1

    Super ma❤

  • @nireshshnS
    @nireshshnS 11 หลายเดือนก่อน

    Nice

  • @umabalaji3120
    @umabalaji3120 11 หลายเดือนก่อน +8

    இந்த புலுங்கலரிசி முறுக்கை நீங்கள் Jaya TV-ல் செய்துகாட்டும்போது பொட்டுக்கடலை fresh- ஆக இருக்க வேண்டும் எனக் கூறியது இன்றளவும் நினைவில் உள்ளது. நன்றி.

  • @keerthykuttuva4254
    @keerthykuttuva4254 11 หลายเดือนก่อน

    Thank you so much amma

  • @suganthar511
    @suganthar511 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @shaminamina6406
    @shaminamina6406 11 หลายเดือนก่อน

    Thank you so much aunty ❤

  • @tamilselvip3332
    @tamilselvip3332 11 หลายเดือนก่อน

    Happy diwali ma

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 11 หลายเดือนก่อน

    Camera view is not clear mam . Nearby kaatunga.. cant see clearly

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 11 หลายเดือนก่อน

    Really super amma I am a great fan of you

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 11 หลายเดือนก่อน

    Red colour il irukku nan chilli avoid pannuven

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 11 หลายเดือนก่อน

    4 குட்டீஸ் ரேவதிமா முறுக்கை ருசி பார்க்க ரெடியாக காத்துட்டிருக்கு. முதல்ல முறுக்கை அவங்களுக்கு குடுங்க