"திருப்பூரில் வங்க தேசத்தினர் அதிகமாக உள்ளனர்" - தமிழக அரசு தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • திருப்பூரில் வங்காளிகள் என்ற பெயரில் வங்க தேசத்தினர் அதிகமாக ஊடுருவி இருப்பதாக உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    #tamilnadu #tiruppur #bangaladeshpeople #thanthitv
    Uploaded On 29/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 678

  • @lokeshpachai6828
    @lokeshpachai6828 ปีที่แล้ว +24

    இதை அன்றே கணித்தார் சீமான் இன்னும் என்னலாம் நடக்கபோகிறதோ தமிழர்கள் விரைவில் அகதிகள் ஆவார் ஏனெனில் வடமாநிலத்தவர் ஓட்டுரிமை பெற்று தமிழர் அகதிகள் ஆவார் 🥺🥺🥺 முருகா காப்பாற்று என் தமிழினம்மை🙏🙏🙏

  • @kayathriservai8116
    @kayathriservai8116 ปีที่แล้ว +207

    வட மாநிலத்தினர் படிப்பறிவற்றவர்கள் அவர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவற்றிற்கு அஞ்சாதவர்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகப்படியான வழக்குகள் உள்ளன மேலும் இவர்களை நமது நாட்டில் அனுமதிப்பதன் மூலம் இவர்கள் செய்யும் தவறுக்கு நமது தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வரும் ஆகையால் இவர்களை நம் தமிழ் நாட்டிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏

    • @earthisawesome7168
      @earthisawesome7168 ปีที่แล้ว +16

      First unakku padipparivu irukka...News la Vanga Desam(Bangladesh) pathi solranga...Nee Vada Manilatha kuripidura

    • @kayathriservai8116
      @kayathriservai8116 ปีที่แล้ว

      @@earthisawesome7168
      அட லூசு முண்ட அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். வங்கதேசத்தினர் மட்டுமல்ல வடமாநில தவரையும் நம்ம நாட்டில் அனுமதிக்கக்கூடாதுன்னு. வடமாநிலத்தவறால் நம் நாட்டில் அதிக குற்றங்கள் நடக்கின்றது. அவர்களினால் ஏற்படும் தவறுகளுக்கு உன்னைய தூக்கி போட்டு வெட்ட வேண்டியது தான்.

    • @அறம்-த5ந
      @அறம்-த5ந ปีที่แล้ว +7

      அவனுங்களுக்கு படிப்பறிவு இருந்தாலும் அறத்தை பற்றிய அறிவு இருப்பதில்லை

    • @sarathkumar-uk8up
      @sarathkumar-uk8up ปีที่แล้ว

      its Bangaladesh

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en ปีที่แล้ว

      Ama ivaru ias arivali punda lusukuthi vanga desam velinatu da padicha arivali punda vadamanilathavan endal hindi athavathu india karan dalusu kuthui

  • @seethalakshmi1018
    @seethalakshmi1018 ปีที่แล้ว +212

    வந்தவரை எல்லாம் வாழ வச்சிட்டு நாங்க பிச்சை எடுக்குறோம்..

    • @sridharravichandran
      @sridharravichandran ปีที่แล้ว +1

      fact 💯

    • @sathishcsk2166
      @sathishcsk2166 ปีที่แล้ว

      100%உண்மை

    • @fathima362
      @fathima362 ปีที่แล้ว

      @ban Mullas in India 🙄

    • @fathima362
      @fathima362 ปีที่แล้ว

      @ban Mullas in India muslim avolothan 🙄urthulam theriyathu Tamil mattum than therium

    • @samyrazsamyraz2669
      @samyrazsamyraz2669 ปีที่แล้ว

      All rokegya Muslim and pagkala Muslim

  • @rajaamaran6377
    @rajaamaran6377 ปีที่แล้ว +11

    என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு எல்லா திருப்பூர் காரங்களுக்கும் தெரிந்த உண்மை தான் இது

  • @vijayr1705
    @vijayr1705 ปีที่แล้ว +526

    வட மாநில மக்களைக் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் 🙏

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว +47

      Vanga desathukkum merku vangathukkum vidhyasam theriyadha..
      Idhukku 30 likes vera.
      Vanga desam - bangladesh (neighbourhood islamic country)
      Merku vangam - west bengal (india)
      Thamizhagal mumbaila, india full irukom. Namalayum avanga veliyetrina nalla irukkuma..ennna thought

    • @ayapan872
      @ayapan872 ปีที่แล้ว +15

      Did you understand what the topic is about???

    • @cherryram143
      @cherryram143 ปีที่แล้ว

      Boda p.nda

    • @sumathidass4085
      @sumathidass4085 ปีที่แล้ว +1

      அப்போ வடமாநிலத்தில் இருக்கும் தமிழர்களை துரத்தினால், என்ன ஆகும், காஷ்மீர், குஜராத், தில்லி ,பீகார் இங்கெல்லாம் நிரைய தமிழர்கள் வசிக்கிறார்களே 🥺🤔🤔கொஞ்சம் யோசிச்சி பேசனும்

    • @udhyakumaran838
      @udhyakumaran838 ปีที่แล้ว +24

      வங்கதேசம் என்பது பாங்களாதேஷ் என்ற நாடு

  • @வரலாறுபேசும்
    @வரலாறுபேசும் ปีที่แล้ว +27

    ஒரே ஒரு வழி தான் இருக்கு எங்க அண்ணன் செந்தமிழன் தமிழின அடையாளம் சீமான் அண்ணன் பக்கம் நிக்கரத தவிர வேறு எந்த வழி இல்லை

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 ปีที่แล้ว +176

    இந்தியர் அல்லாத பிற நாட்டினர் தங்கினால் ஆதாரம் இருக்க வேண்டும் ....☝️

    • @onnumella
      @onnumella ปีที่แล้ว +4

      நீங்க சொல்ற கருத்து நல்லது தான் ஆனா அவர் கூறினது வட மாநிலத்தவர் இதை புரிந்து கொள்ளுங்கள் முதலில் குடும்பச் சூழல் பத்தாவது மேல் படிக்க முடியாத இளைஞர்களால் பெரிதாக என்ன வேலை செய்திட முடியும்? கிடைக்கும் வேலையை மட்டுமே செய்ய முடியும் அந்த வேலையையும் வட மாநிலத்தவர்களால் கிடைக்காமல் போயிற்று யார் எப்படியோ நான் என்றுமே என் தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமே துணை நிற்பேன்

    • @dreamsindia6073
      @dreamsindia6073 ปีที่แล้ว +14

      @@onnumella நன்றாக பாருங்கள் வடமாநில மக்கள் இல்லை வங்கதேசம்... (Bangaladesh)

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      @@dreamsindia6073 they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்களுக்கு இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று...
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @Putin1480
      @Putin1480 ปีที่แล้ว

      தமிழன் அல்லாத பிற மாநிலத்தவன் பிற மொழிக்காரன் வெளியேற்ற பட வேண்டிம்

    • @dreamsindia6073
      @dreamsindia6073 ปีที่แล้ว +1

      @@Putin1480 நீங்கள் சொல்வது போல் நடந்தால் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் 1கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்....

  • @velusamy262
    @velusamy262 ปีที่แล้ว +6

    முதலாளிகளின் சுயநலம்.அவர்களின் வருகை.

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว +129

    தமிழ்நாடு என்ன பொது மாநிலமா போயிடுச்சா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று இனி யாரும் சொல்லக் கூடாது. பூவீக தமிர்கள் இலங்கையிலிருந்து தாயகம் வருபவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு. மற்றபடி வங்கதேசம், வட இந்தியா, வேற்று மாநிலங்கள் மக்களுக்கு இங்கு இடமில்லை.

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว +5

      Arivu irukka?
      Bangladesh um west bengal um onna?
      West bengal people inga irukkalam
      They are indians.
      Like thamil people live in huge numbers across India like in mumbai.
      Bangladesh is neighbourhood islamic country.
      Konjam koodava yosikka mattenga?!

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 ปีที่แล้ว +5

      உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யவும்

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 ปีที่แล้ว +6

      @@maruthupandiyan7215 தெலுங்கன்.

    • @PVAR1983
      @PVAR1983 ปีที่แล้ว +3

      Correct bro..

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 ปีที่แล้ว +1

      💐💐💐

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj ปีที่แล้ว +116

    மத்திய அரசு விரைவில் இவங்களை அவர் அவர் நாட்டிற்க்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வருங்காலத்தில் இந்தியா பெரும் சாவலா சந்திக்க நேரிடும்

    • @devanathanthangarasu4631
      @devanathanthangarasu4631 ปีที่แล้ว +4

      உண்மை தான்

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 ปีที่แล้ว +4

      கணக்கு நல்லா செல்கிறார் தமிழக அமைச்சர் திருப்பி அனுப்ப என்ன செய்தார் என்று சொல்ல வில்லை

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @sarkunankunan3760
      @sarkunankunan3760 ปีที่แล้ว +1

      Yes bro

    • @gopalshanumugam9214
      @gopalshanumugam9214 ปีที่แล้ว +1

      நண்பரே மத்திய அரசு தானே அனுப்புது திருப்பி எப்படி அனுப்புவாங்க சொரணையே இல்லாமல் வேடிக்கை பார்க்கும் மாநில அரசு தானே அனுப்ப வேண்டும் அவர்களிடம் கோரிக்கை வையுங்கள் எதற்கெடுத்தாலும் மத்திய அரச கூப்பிடக்கூடாது

  • @sanjujr5139
    @sanjujr5139 ปีที่แล้ว +6

    திருப்பூரில் மட்டும் இல்லை.திரும்பும் திசையெல்லாம் இருக்காங்க.வந்தாரை வாழ வைக்கும் நாட்டில் இங்க இருப்பவர்களை வாழ விடமாட்டாங்க போல.😭😭😭😭

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 ปีที่แล้ว +7

    திருப்பூரில் டவுன் பக்கம் சென்றால்... (சொந்த ஊர்) நாங்கள் தான் "north India" சென்றது போல் தோன்றுகிறது... 😔😔💔💔💔

    • @madhudhanu3893
      @madhudhanu3893 ปีที่แล้ว +1

      Avolathan bro namkku tamilnadu enivarum kalankalam irukkathu

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 ปีที่แล้ว +8

    வட மாநிலமக்களை வடமாநிலங்களில் திருப்பி அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @suseendhirans789
    @suseendhirans789 ปีที่แล้ว +40

    இதற்க்குத்தான்டா குடியுரிமை சட்டம் வேணும்னு கேட்டோம்

    • @kameshchozhanglass2106
      @kameshchozhanglass2106 ปีที่แล้ว

      அதுக்கு தான் இந்த நீயுச போட்டானுங்க இப்ப ஆரம்பிச்சிட்டீங்கள்ள

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d ปีที่แล้ว +2

    இவர்களை வெளியேற்ற ஒரே வழி இவர்கள் வேலை செய்யும் எந்த ஒரு நிறுவனத்திற்கும், கடைக்கும், உணவகத்துக்கும் தமிழர்கள் ஆதரவு தரக்கூடாது....இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் தமிழினத்துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் சாதி மத பேதமின்றி தமிழர்களாய் இணைவோம்💪💪💪♥️♥️♥️🤝🤝🤝

  • @muthumuthu9626
    @muthumuthu9626 ปีที่แล้ว +8

    பொதுவாக சொல்கிறேன் இந்திக்காரர்கள் எல்லா ஊரிலும் இருக்கலாம் ஆனால் இல்லாத ஒரு ஒரே ஒரு உசிலம்பட்டி அப்படி நுழைந்து விட்டால் அவர்கள் உயிருடன் திரும்பிப் போக முடியாது அப்பேர்ப்பட்ட உண்மையா இருக்கிற ஒரு தமிழருக்கு மட்டுமே இடம் கொடுக்கிற ஒரு ஒரே ஒரு உசிலம்பட்டி தமிழருக்கு மட்டுமே இடம் உசிலம்பட்டி ஒரே ஊர்

    • @m..1303
      @m..1303 ปีที่แล้ว +1

      Bro unmaiyava Oruthan koodava illa🙄

    • @muthumuthu9626
      @muthumuthu9626 ปีที่แล้ว +1

      @@m..1303 ஆமா நண்பா நமது தாயின் மொழி தமிழ் தமிழருக்கு மட்டுமே இடம் உண்டு நண்பா அதனாலதான் அன்றைய காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி உசிலம்பட்டி உசிலம்பட்டி தான் என்றைக்கும் கலாச்சாரம் மாறாது இதுதான் உசிலம்பட்டி மேலும் தெரிய வேண்டும் என்றால் youtubeபில் சர்ச் பண்ணி பாருங்க

    • @muthumuthu9626
      @muthumuthu9626 ปีที่แล้ว

      Hamm அதனாலதான் எங்க ஊரு உசிலம்பட்டி தமிழருக்கு மட்டும் தான் இடம்

  • @ushalovesavi9401
    @ushalovesavi9401 ปีที่แล้ว +15

    அவுங்க வந்ததுக்கு அப்ரோ நமக்கு வேல இல்லாம போச்சு

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவங்க இந்தியர்கள் அல்ல..they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf ปีที่แล้ว +14

    மொதல்ல. ஈழத்தமிழர்களுக்கு.இந்தியகுடியுரிமைகுடுங்கப்பா.

    • @chandraganesh5682
      @chandraganesh5682 ปีที่แล้ว

      super bro.mothala illangaila iruthu velia pogada naikalanu soli inga thorathunaga athula nama governmentum singalis ku tha uthavi panuchu. ipo inga irukura tamil makkala tiruba anuparaga anga poi avanga thiruba kastabaduvaga.😔😔 tamil makkal ingia irutha naa pichai eduthavuthu soru poduva.ena nama thalaiver prabhakaran soli irukaru tamilan enga iruthalum tamil makkaluku uthavanum nu 🙏🙏

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அதெப்படி மம்தா வங்க தேச மக்களை உள்ளிழுக்க, ஏன் தமிழகம் இதை செய்ய முடியாதா? காரணம் அவர்களின் இந்நிலையை ஆதரித்தவனே ஆட்சில இருக்க தமிழனுக்கு எப்படி நல்லதை நடக்கும்??

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are not Indians. The are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்..
      CAA is to stop this but we rejected it.

  • @appavi3959
    @appavi3959 ปีที่แล้ว +115

    இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைகள் ஒரு வீண்.🎻

    • @sathish389
      @sathish389 ปีที่แล้ว +36

      Avangal illana ne laam eniko sethu Iruka vendiaydhu 😂😂

    • @dharaslifestyle16
      @dharaslifestyle16 ปีที่แล้ว +1

      Mutta palayale

    • @boopathikrishana6902
      @boopathikrishana6902 ปีที่แล้ว +6

      CAA NRC needed da .....

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 ปีที่แล้ว +6

      ரட்சகன் ரட்சகன் - உங்கள் பெயருக்கு ஏற்றாற் போல நீங்கள் எல்லைக்கு போய் நல்லபடியாக வேறு நாட்டினர் யாரையும் விடாமல் பாதுகாப்பை வேலையை செய்யுங்க. ரட்சகன் ரட்சகன் பெயர் ஐடி இருக்கு

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er ปีที่แล้ว +1

      எல்லை பாதுகாப்பு படை மிச்சர் திங்க தான் லாயக்கு

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 ปีที่แล้ว +258

    வெட்கமேயில்லாமல் வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக தமிழக அமைச்சரே சொல்கிறார்

    • @AbdulRahim-dx1ry
      @AbdulRahim-dx1ry ปีที่แล้ว +3

      Ithu 12 varshama irukku

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว

      இங்க எதாவது சம்பம் நடத்த பழியை அவங்க மேல போட்டு தப்பிக்க செய்யும் சதி செயல் தீய சக்தி திமுக.
      கோவை யில் நடத்த யோசிச்சி பாருங்க

    • @nafeeshafeeaqua3405
      @nafeeshafeeaqua3405 ปีที่แล้ว +2

      இதுல என்ன வெட்கம்

    • @satdhu93
      @satdhu93 ปีที่แล้ว +4

      Border la yaaru iruka da loosu?

    • @vraja9202
      @vraja9202 ปีที่แล้ว +2

      Border llaa ennaa pandrangaa

  • @ravikiransubramani5794
    @ravikiransubramani5794 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கும் வங்காளதேசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பலர் உள்ளனர், அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுகிறேன். பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் உள்ள தமிழர்களை திருப்பி அனுப்பினால் இவர்களுக்கு கோபம் வராது !!

    • @appup9499
      @appup9499 ปีที่แล้ว

      முட்டாள் மாதிரி நினைக்காதே இவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக அதிகமான நெருக்கடிகளும் பிரச்சனைகளும் அதிகமாக வரும் அதனால் அவர்கள் சொந்த மாநிலத்திற்க்கு திரும்ப அனுப்புவதுதான் நல்லது

    • @alien2812
      @alien2812 ปีที่แล้ว

      Correct bro

  • @cinerockettamil4718
    @cinerockettamil4718 ปีที่แล้ว +44

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழன் நல்லா இருக்க முடியும்

    • @prakashvivi
      @prakashvivi ปีที่แล้ว

      நாங்க எப்பவும் ரெட்டை இலை , உதய சூரியனுக்கு தான் போடுவோம் என்று எதுக்கு ஒட்டு போடுறோம்னே தெரியாத கும்பல் இருக்கிற வரைக்கும் அது நடக்காது .

    • @gowsik4417
      @gowsik4417 ปีที่แล้ว +1

      நொட்டும் 😂

    • @srinimp4080
      @srinimp4080 ปีที่แล้ว

      Ummbum da mutta punda first avan kaali panna porathe thamilanathaan 🤣🤣🤣

    • @gowsik4417
      @gowsik4417 ปีที่แล้ว +2

      @@srinimp4080 😂😂😂 ama

  • @goodlyjoy1597
    @goodlyjoy1597 ปีที่แล้ว +73

    தமிழர்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்வதா

    • @kodivignesh9106
      @kodivignesh9106 ปีที่แล้ว +5

      அவங்க ஒரு பக்கம் இருந்தா நாம ஒரு பக்கம் இருக்க வேண்டியதுதானே..

    • @priyabaskaranbaskaran1873
      @priyabaskaranbaskaran1873 ปีที่แล้ว +5

      Innum sila varutangala nammala veliya anupiruvargal nama than naan thamilan endru solrom

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว +4

      @@kodivignesh9106 DEIVAME
      Bangladesh um west bengal um onna?
      West bengal people inga irukkalam
      They are indians.
      Like thamil people live in huge numbers across India like in mumbai.
      Bangladesh is neighbourhood islamic country.

    • @arthijones3377
      @arthijones3377 ปีที่แล้ว +2

      @@madhubala7975 thirupur palaiya bustand pakkam poi paarunga first 100 ku 10 tamil makkal than pakka mudiyum. Matha ellame north than. Evalo paera occupy panna namma kudiya sekaram veliya eranum innum 50 yearsla avunga rajyam aagum.

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว

      @@arthijones3377 north ah illa vera country ah..adha dha question.
      Many bangladeshis, pakistanis look like north indians only.
      So, you cannot easily identify without documents. North indians na parava illa. Namma nadu dhane.
      Nama tamilians nera peru india fulla..world full ah irukanga.
      Ana...vera country lam documents illama ulla vida mudiyadhu.
      So we need to who they are.
      Ippo news la bangladesh people nu clear ah solranga.
      Namma alugala kelunga. North nu solliduvanga. Easy kalandhu ingaye settle ayiduvanga.
      Idha avoid panna dha CAA kondu vandhanga.

  • @baskar7181
    @baskar7181 ปีที่แล้ว +30

    அவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் .

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

  • @sketchdheena4600
    @sketchdheena4600 ปีที่แล้ว +1

    நான் திருப்பூர் தான். இங்கு செந்த ஊரில் உள்ளவர்களை விட வெளி மாநிலங்களில் உள்ள வடக்கன்கள் தான் அதிகமாக இருக்கின்றன. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 ปีที่แล้ว +9

    நாம் தமிழர் ஆட்சியில் கழை எடுக்கப்படும்..

  • @aruns3840
    @aruns3840 ปีที่แล้ว +3

    இவர்களுக்கு தெரியாமலே அவர்கள் ஊடுருவி விட்டனர்.
    அப்படித்தானே 👏👏👏

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 ปีที่แล้ว +7

    அது சரி இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்க திருப்பி அனுப்பப் போறீங்களா இல்ல அவங்களுக்கும் வீடு கொடுத்து தங்க வக்கப் போறாங்களா

    • @rathakrishnan739
      @rathakrishnan739 ปีที่แล้ว

      :வாக்களர் அட்டை கொடுத்து கட்சியில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்

  • @pskamarajind3865
    @pskamarajind3865 ปีที่แล้ว +37

    That's why Need a INNER LINE PERMIT system in Tamilnadu. Will the state and Union Governments act swiftly in this regard.

    • @akeshravi9640
      @akeshravi9640 ปีที่แล้ว +5

      We need National Register of citizen not permit

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว +3

      It might be DMK plan, anything happen in Tamilnadu they will blame and easy to divert

    • @santhoshv3028
      @santhoshv3028 ปีที่แล้ว +2

      Assam la 50% Bangladeshi vanthutanga. Angae ennum kodukkala apram eppude Tamil Nadu la expect pandrenga ?? We need strict national card which can't easily bought by other country people like Bangladeshi because adhar lam easy a kedaikkum avungaluku.

    • @kalyanakumarc5662
      @kalyanakumarc5662 ปีที่แล้ว

      Coming days tamilnadu will be occupied in all type of jobs by otherstate people,. Because our lazyness, tamilian gives preference to tamil people, we only enemy to ours

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 ปีที่แล้ว +21

    அவர்கள் வர ஆரம்பித்த ஆண்டு எது என்று பாருங்கள் !
    அவர்கள் என்றால் இலங் கைத் தமிழரைக் குறிப்பிட வில்லை.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe ปีที่แล้ว

      நண்பரே
      நான் 2010 ஆம் ஆண்டு ஒரு நண்பரை சந்திக்க திருப்பூர் சென்று இருந்தேன்
      அங்கே கடைவீதீகளில் வடமாநிலத்தவர்கள்தான் அதிமாக தென்பட்டார்கள்

  • @nandhinicreation
    @nandhinicreation ปีที่แล้ว +1

    திருப்பூர் ல 40% வட மாநிலத்தவர்கள் 20% கர்நாடக மற்றும் ஆந்திர கேரள பிற மாநிலத்தவர்கள் தான் உள்ளனர்.பொட்டி பொட்டியா வீட்ட கட்டி வாடகைக்கு விட்டரவேன்டியது.தண்ணிர் செலவு அதிகம் இல்லை.கம்பேனி முதலாளிகளும் சம்பளம் குறைவான குடுத்தால் போதும் என்று வேலைக்கு செத்திக்கிறாங்க.பின் ஊல்லூர் மக்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.இப்போ எங்கு பார்த்தாலும் வேலையே இல்லைனு சொல்லுறாங்க.நானும் திருப்பூர் தான் இனிமேலாவது பிற மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தாதீர்கள்..

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      they are not Indians. The are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்..
      CAA is to stop this but we rejected it.

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 ปีที่แล้ว +98

    வங்கதேசத்தினர் எப்படி இந்தியாவில் நுழைந்தனர் இந்திய அரசின் இயலாமையை இதுகாட்டுகிறது

    • @chidambarams4227
      @chidambarams4227 ปีที่แล้ว +1

      Both Centre and State government must consider this problem

    • @pranav4522
      @pranav4522 ปีที่แล้ว

      @@andrewyesuraj2711 deiii allalooya thevadiyaa pundai Stalin oomba va irukaan tirupur enna un noppan odaoora??

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 ปีที่แล้ว +2

      @@andrewyesuraj2711 state govt. Ethuku iruku nee. Ehugum sollamal avana ulla. Vita.

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว +9

      No central goverment, drama குயின் மம்தா banerji யும் நாடக கம்பெனி திமுக வும் செய்யும் கூட்டு சதி ஆன கடவுள் நல்லவங்கள் பக்கம் தான் இருப்பார்

    • @akeshravi9640
      @akeshravi9640 ปีที่แล้ว +4

      @@andrewyesuraj2711 Thambi adhu ellam 1975 irundhu nadakudhu ni ennamo ippo dhan thoongi endhirichu iruka... NRC konduvandhapoludhu ethirtha aalunga dhana neengal 🤣🤣

  • @muthuraj4827
    @muthuraj4827 ปีที่แล้ว +3

    திருப்பூர் ல தமிழ் காரங்கல விட ஹிந்தி காரதா அதிகமா இருக்கான்
    ஒரு சில ஏரியால தமிழ் காரங்க இருக்க மாட்டாங்க எல்லாம் இந்திக்காரன் தான்

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว

      Bangladesh um west bengal um onna?
      West bengal people inga irukkalam
      They are indians.
      Like thamil people live in huge numbers across India like in mumbai.
      Bangladesh is neighbourhood islamic country.
      Konjam koodava yosikka mattenga?!

  • @SrikanthGBCom
    @SrikanthGBCom ปีที่แล้ว +24

    CAA தான் இதற்கு தீர்வு...

  • @GK-vn5nc
    @GK-vn5nc ปีที่แล้ว +1

    வேற்றுநாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்துக் காப்பதே, நல்ல நாடாகும்.
    திருக்குறள் 733
    பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவதற்கு
    இறையொருங்கு நேர்வது நாடு.
    உலகம் அழியும் வரை ஒருவரை ஒருவர் காத்து நிற்போம்.அனைவரும் நம் மக்கள்,நம் வீட்டில் ஒருவர்.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are not Indians. The are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்..
      CAA is to stop this but we rejected it.

  • @civiler2634
    @civiler2634 ปีที่แล้ว +1

    வங்காள தேசத்துக்கும் மேற்க்குவங்க மாநிலத்துக்கும் வித்தியாசம் தெறியாம வந்து கமெண்டுல கதறாதீங்க தோழர்களே..

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll ปีที่แล้ว

    தமிழர் அல்லாதவர்கள் தமிழர்களை ஆள்வதனால் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விடுகிறது

  • @MrSathya03
    @MrSathya03 ปีที่แล้ว

    இதை பல வருஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். அரசும் தொழில்துறையினரும் கவனம் கொள்வதில்லை

  • @vijayakumar2616
    @vijayakumar2616 ปีที่แล้ว

    அதுபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாநிலத்தவர்களையும் வெளியேற்றினால் நம் தமிழ்நாடு நம்முடையதாக இருக்கும் இல்லையென்றால் நாம் அகதிகளாக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் சூழ்நிலை வரும்.

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 ปีที่แล้ว

    முதல்ல தமிழ்நாட்டு மக்களை காப்பாத்துங்க அப்புறம் அடுத்தவங்கள காப்பாத்திங்க இப்படித்தான் வந்தாரு வேலைக்கும் ஊரும் சொல்லித்தான் நம்ம தமிழ்நாட்டு மக்கள் மிகவும். கஷ்டப்படுகிறார்கள் வேலை இல்லாமல் இளைஞர் அதிகமாக உள்ளார அவர்களுக்கு வேலை கொடுங்கப்பா .தமிழ அரசுக்கு வேண்டுகோள்.

  • @jebaduraijebadurai1073
    @jebaduraijebadurai1073 ปีที่แล้ว +3

    ஒரிஜினல் ஆதார் கார்டு இருக்கு எப்படி எடுக்குறாங்கன்னு தெரியல

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      நாம தான பிஜேபி கொண்டுவந்தாங்க என்ற ஒரே காரணத்திற்காக CAA வை எதிர்த்தோம்.. இஸ்லாமிய மக்கள் கெஞ்சி கேட்டார்கள்.. நம் சகோதரர்கள் ஆச்சேனு அது என்ன சட்டம்னே தெரியாம sign பண்ணோம் இப்ப தெரிது யார் இந்தியா காப்பாத்துறா யார் காட்டி கொடுக்குறானு

  • @johnsundhar668
    @johnsundhar668 ปีที่แล้ว +5

    ஏண்டா... தமிழகத்தில் 1.5கோடி பேர்... வடக்கன் வந்துட்டான்... இன்னும் கொஞ்சம் நாளில் தமிழகம் என்ன ஆகும் தெரியுமா...

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว

      Bangladesh um west bengal um onna?
      West bengal people inga irukkalam
      They are indians.
      Like thamil people live in huge numbers across India like in mumbai.
      Bangladesh is neighbourhood islamic country.
      Konjam koodava yosikka mattenga?!

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are not Indians. The are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்..
      CAA is to stop this but we rejected it.

  • @chandrasekaranp6
    @chandrasekaranp6 ปีที่แล้ว +6

    சேர,சோழ,பாண்டிய நாடுகளுக்கு கிபி 1400 முதல் கிபி1850 வரை ஏராளமான அகதிகள் வந்துள்ளார்கள்.

    • @ashokp1238
      @ashokp1238 ปีที่แล้ว +6

      Avarkalaium kanakeduthu virattanum... Inga tamil makkal varumail kasta padranga..

    • @sumathidass4085
      @sumathidass4085 ปีที่แล้ว

      முக்கியமாக இலங்கை அகதிகள் இப்போ பங்களாதேஷ் அகதிகள்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 ปีที่แล้ว

      @@sumathidass4085 தெலுங்கன்

    • @righttime6186
      @righttime6186 ปีที่แล้ว

      @@sumathidass4085 இலங்கை தமிழர்கள் வருவதால் தமிழிற்கோ தமிழரிற்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை

  • @RamNammalvar
    @RamNammalvar ปีที่แล้ว +3

    ஓட்டுக்காக கள்ளமதகை திறந்துவிட்ட வங்கத்து பெண் கழுதைபுலியின் சாதனை.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவள் இன்று கால் வைத்திருப்பது தமிழகத்த்தில்..

  • @santhoshs2582
    @santhoshs2582 ปีที่แล้ว +1

    வடக்கனால் வட போச்சே என்ற கதை இன்னும் சில வருடமே உள்ளது. தமிழர்களே உசார் வாழ்வதற்கு வழி இன்றி வடக்கனை போல வடமானிலம் தஞ்சம். போகும்
    நேரம் வரும். அப்போது
    வடக்கன். என்று சொல்லடா
    வடையை பிடித்து. நில்லடா
    என்ற நிலைதான்

  • @sparxceo3309
    @sparxceo3309 ปีที่แล้ว +2

    Correct 💯

  • @Simply_Sathish
    @Simply_Sathish ปีที่แล้ว +1

    அடப்பாவிகளா இதையே இப்பதா கண்டு பிடிக்கிறிங்களா. 😏😏🤨

  • @nareshv7628
    @nareshv7628 ปีที่แล้ว +49

    பீகாரி தான் இங்க வந்து தங்கி இருக்கான்..

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว +2

      Bihar karan indian.
      West bengal (merku vangam) karan indian.
      Thamizhan india full ah world full irukom
      Ana..bangladesh (vanga desam) karan vera country, not indian.
      Namma alugala ellarum thorathina nama eppidi pizhaikaradhu? Adhu dhan ellarukkum.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@madhubala7975 they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

  • @rengaraj5919
    @rengaraj5919 ปีที่แล้ว +20

    Need CAA

  • @selvak7993
    @selvak7993 ปีที่แล้ว

    வட மாநிலதானுங்க அங்க பண்ண அக்ரமம் பத்தாதுனு இப்ப தமிழ் நாட்டுக்குள்ளயே வந்துட்டானுங்களா தயவு செய்து அவர்களை எல்லாம் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று தமிழக அரசை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

  • @tamilan6032
    @tamilan6032 ปีที่แล้ว +9

    வேண்டும் CAA

  • @mohankumar19236
    @mohankumar19236 ปีที่แล้ว +20

    தமிழர்களுக்கென்று ஒரு தனியான அடையாள அட்டை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my ปีที่แล้ว

    வியாபார விஷயமாக அடுத்த மாநிலத்துக்கு செல்லலாம், அங்கே வேலையும் தொழிலும் , நிரந்தரமாக செய்யக்கூடாது அங்குள்ள மக்களுக்கு பாதிப்படையும் அதைத்தான் வட மாநில தொழிலாளர்கள் இப்போது செய்கிறார்கள் தமிழ்நாட்டில்

  • @Goodie477
    @Goodie477 ปีที่แล้ว

    மம்தாவின் லீலை தமிழகத்திலும்??
    வாழ்க தமிழ்நாடு CM

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 ปีที่แล้ว +1

    தீரன் அதிகாரம் ஒன்று

  • @karunafreefire3659
    @karunafreefire3659 ปีที่แล้ว

    சீமான் சொல்வது தான் சரி

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டில் தமிழன் வாழ்வதே கடினமாகி விட்டது

  • @selviraj9711
    @selviraj9711 ปีที่แล้ว

    YES

  • @akeshravi9640
    @akeshravi9640 ปีที่แล้ว +11

    National Registration of citizens கொண்டுவர கூடாது என்று சொன்னவனுங்க எல்லாம் எங்கடா?? 🤣

    • @satdhu93
      @satdhu93 ปีที่แล้ว

      Bangladesh kum TN ku border iruka da loosu? Ulla vittavan evan? epdi varanga? Ithalam thadukka mudiyatha MUTTA PASANGA than registry vachu kandupidika poringalakum?!

    • @ரௌத்திரம்பழகு-ச4ய
      @ரௌத்திரம்பழகு-ச4ய ปีที่แล้ว +1

      இங்கே தான் டா இருக்கோம்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว

    தமிழக எதிர்கால பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது,🤔🤔🤔🤔🤔🤔

  • @தமிழ்நாடு-ன5ப
    @தமிழ்நாடு-ன5ப ปีที่แล้ว

    வடநாட்டுக்காரனா தான் எதிர்பாங்க.. வங்கதேசத்துக்கான ஒன்னும் சொல்ல மாட்டாங்க நம்முடைய தமிழக கட்சிகள்

  • @Putin1480
    @Putin1480 ปีที่แล้ว

    ஈழ தமிழர்களை பற்றி இந்தி காரனுக்கு என்னடா சொல்றீங்க.... ??? எங்க மக்கள் எங்க வீட்டுக்கு வரட்டும்..எங்க நாட்டுக்கு வரட்டும்... ஈழ மக்கள் ஒரு காலத்தில் இந்த மண்ணின் பூர்வ குடிகள்

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +4

    எல்லாம் தமிழ் நாட்டுக்கே ஏன் வராங்க 🙄🤔🤔🙄🙄

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh ปีที่แล้ว

      கேனகூதிகள்

    • @m..1303
      @m..1303 ปีที่แล้ว

      தமிழ்நாடு என்ன வேணும்னாலும் இருக்கலாம் ஆன நம்ம கிட்ட ஒற்றுமை இல்ல..

    • @rajadurai3013
      @rajadurai3013 ปีที่แล้ว

      நம்மகிட்ட அரசியல் இல்ல .கேக்க நாதி இல்ல .தமிழ் நாடு திறந்த மடம் .

  • @chandraganesh5682
    @chandraganesh5682 ปีที่แล้ว +6

    tiruppur la vadakans tha ipo neriya company's start pani nadathitu irukaga.nanum thiruppur tha. intha enga v2 pakathula neriya company avanugalodatha tha nama elarum inumkonja varusathula thata thukitu pichai eduka vediyathu than. 😔😔

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      விடியல் ஆட்சி. தமிழன் ஆளவேண்டும்.. ஆனால் அதை இறைவனால் தான் நடப்பிக்க முடியும் போல. 😒

  • @mahimahendran5331
    @mahimahendran5331 ปีที่แล้ว +11

    திருப்பூர் வடமநிலத்திலதா இருக்கு தமிழ் நாட்டில் இல்ல திருப்பூர்

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว +1

      Neengallam enna padicheenga?!
      Vanga desam vada maanilama...
      Vanga desam na bangladedh - near by islamic country like pakistan
      West bengal ( merku vangam) india la irukku.
      Thamizhan india full la irukom.
      Mumbai la delhi la, orrissa la ..
      Outside india la yum irukkom.
      Namala avanga thoratharangala?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      they are coming with the influence of mamtha. ஏற்கனவே வட இந்தியர்கள் இவர்களால் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்... மம்தா பிஜெபி க்கு against... dmk க்கு ஆதரவு... இப்ப தெரிது தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று... மம்தா சமிபத்தில் தமிழக cm ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது..
      இதில் இஸ்லாமியர்களே மிகுதியாக உள்ளனர், அவர்களுக்கு இங்கும் அவர்களுடைய இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.. நாம் நாமம் சார்த்திக்கொள்ளலாம்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@madhubala7975 just bcs ur cm needs vote, he is ruining this state. He'll pay for it

  • @sreemahasree6457
    @sreemahasree6457 ปีที่แล้ว

    இது தமிழ்நாட்டுக்குஆரோக்கியமானதல்ல.

  • @MANISV_EDITS
    @MANISV_EDITS ปีที่แล้ว +1

    மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறதா ஈன சுடலை அரசே.. உங்கள் upi கூட்டணி அப்போதைய NIA கூட்டணியை எதிர்த்து கூறிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கட்டும்

  • @santhoshkumar.kattumanarko1534
    @santhoshkumar.kattumanarko1534 ปีที่แล้ว

    தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் இல்லை என்றால் மிக ஆபத்து.

  • @pmpillai339
    @pmpillai339 ปีที่แล้ว +3

    CAA must be implemented seriously

  • @srinisrini1429
    @srinisrini1429 ปีที่แล้ว +1

    அது என்னடா வர்றவனெல்லாம் தமிழ்நாட்டு குறி வைத்து வரீங்க🤔

    • @basavaanand7145
      @basavaanand7145 ปีที่แล้ว

      கேனப்பயல் நம்ம இருக்கோம்ல. வேற ஒருத்தனா அடிச்சு விரட்டுவான்.

  • @prakasami8688
    @prakasami8688 ปีที่แล้ว

    அதுதான் உண்மை

  • @billairajamaas3313
    @billairajamaas3313 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழர்கள்ளுக்கு வாழ சிட்டிசன் கோடுங்கள் மற்றவர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் இந்து தமிழர் பூமி அமைதியை வாழ்வோம் தீவிரவாதம் நமக்கு வேண்டாம் உடனே அனைவரையும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள். வேண்டவே வேண்டாம் நம் அமைதியாய் வாழவேண்டும்.

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண ปีที่แล้ว +5

    இனி தமிழர்கள் தான் அகதின்னு சொல்ல வரிங்க

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      மம்தாவின் ஆசி தமிழகத்திற்கும் கிடைத்துவிட்டது. இவங்க இஸ்லாமியர்கள் தானே கவலை வேண்டாம்..

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந ปีที่แล้ว

    என்னை பொறுத்த வரையில் தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களை தவிற மற்ற அனைவரும் பூனைகள்.
    பாவுமேனு ஒரு பூனைக்கு சோறு வச்சா வீட்டுலயே வந்து சமைச்சிவச்சத வந்து திருடும், சோறு வச்சாலும்

  • @rajadurai3013
    @rajadurai3013 ปีที่แล้ว

    அவங்களையும் வாழ வையுங்க .நீங்க நடு தெருவுல உங்க பிள்ளைகளையும் ,பேர பிள்ளைகளையும் நிறுத்துங்க .சரியா .

  • @bhuvansankar5146
    @bhuvansankar5146 ปีที่แล้ว

    How to inform about these peoples to government

  • @samueljebasteen2385
    @samueljebasteen2385 ปีที่แล้ว

    Super super bro

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 ปีที่แล้ว

    ஸ்டாலின் அரசு வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் திவிர வாதி கும்பல் இருக்காங்களா என்று தமிழக காவல்துறையால் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டாலின் அரசு

  • @santhoshv3028
    @santhoshv3028 ปีที่แล้ว +1

    NRC is must needed one.

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 ปีที่แล้ว

    பிடி இறுகி வருவதால் வாக்கு வங்கி அரசியல் தமிழகத்தில் முடிவுக்கு வருவதை காண முடிகிறது..

  • @hindugods12
    @hindugods12 ปีที่แล้ว +3

    வட இந்தியர்கள் தான் அதிகம்

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว

      Bangladesh um west bengal um onna?
      West bengal people inga irukkalam
      They are indians.
      Like thamil people live in huge numbers across India like in mumbai.
      Bangladesh is neighbourhood islamic country.
      Konjam koodava yosikka mattenga?!

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว

      @RB Sasikumar yen...?! Bangladesh vada india nu solra ganga ah. Appo ippidi dha pesa thonum. India map ah pathathilla pola.

    • @hindugods12
      @hindugods12 ปีที่แล้ว

      @@madhubala7975 வரலாறு தெரியுமா உனக்கு. 1905 ல் தான் வங்க பிரிவினை நடந்தது. பிறகு மீண்டும் 1911 இணைந்தது. 1947 ல் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. 1971 ல் விடுதலை அடைந்து தனிநாடு ஆனது. வேறு நாடு என்பதால் இந்திய பூர்வகுடிகளிலிருந்து வந்தவர்கள் தான் அவர்களும்.

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว

      @@hindugods12 unrelated speech. i know history better.
      So ..pakistan, bangladesh, ellathayum ulla vidunga. Vadakkan vendam nu por kodi thookunga. Indians vendam...bangladesh, pakistan venuma?
      India poorva kudiyam...enna vena ularalam nu ayiduchu.
      Bangaldesh karan indian ah endha document um illama ulla viduvana? Its a serious infiltration issue
      Idhukku kevalama oru vilakkam kuduthirukeenga. Enna solla
      Passport..documents..illama us ..uk poi parunga. Yen pakistan..bangladesh ke ponga.
      Serippala adippan. Idhu kooda theriyama..enakku history class ah.

    • @hindugods12
      @hindugods12 ปีที่แล้ว

      @@madhubala7975 உனக்கு தெரியுமா evidence இல்லாம தங்கி இருப்பது. Govt sollum. நீ அப்படியே நம்பிட்டு திரியாத. அரசாங்கம் எந்த காலத்திலும் உண்மை சொல்லாது.

  • @gilbertXavier100
    @gilbertXavier100 ปีที่แล้ว

    Why you are not arrest them

  • @myname666.8
    @myname666.8 ปีที่แล้ว

    Thiruppur.venkitapuram poi parunga .

  • @marinatalkies7023
    @marinatalkies7023 ปีที่แล้ว +1

    இலங்கையில் உள்ள பொருளாதார கைசேர் அமைக்க வேண்டும் என்றால் இந்தியா மற்றும் இலங்கை அரசு ஒன்றிணைந்து தரை மற்றும் ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் அப்படி செய்தால்தான் இலங்கை வருங்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் இல்லை என்றால் கடனாளியாக ஆகி துன்பத்தை மட்டும் தான் அவர்கள் அனுபவிப்பார்கள்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 ปีที่แล้ว +1

    Only Indian

  • @meenalarumugam5437
    @meenalarumugam5437 ปีที่แล้ว

    திராவிட திராவிடக் கழகத்தின் வெற்றியே

  • @chidambarams4227
    @chidambarams4227 ปีที่แล้ว +2

    How to solve this problem?

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว +6

      Very simple, dismiss tha Government of west bengal mamtha banerji and tamil stalin DMK govt problem wil solved
      No central goverment, drama குயின் மம்தா banerji யும் நாடக கம்பெனி திமுக வும் செய்யும் கூட்டு சதி ஆன கடவுள் நல்லவங்கள் பக்கம் தான் இருப்பார்.

    • @johnm3938
      @johnm3938 ปีที่แล้ว

      @@ajayroshan6460 very simple first dismis central government all issues will be solved

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว +3

      @@johnm3938 central government was not rule tha bengal and Tamilnadu both are dangours party for both state

    • @abhijitmondal4691
      @abhijitmondal4691 ปีที่แล้ว +2

      We need to put them in jail and the other people's automatically going to their countries

    • @abhijitmondal4691
      @abhijitmondal4691 ปีที่แล้ว +4

      Central government doing NRC for this

  • @kanchanakanch9907
    @kanchanakanch9907 ปีที่แล้ว +4

    enga anna seeman sonnathu nadanthurucha

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 ปีที่แล้ว +1

    வங்காளிகள் தான் தமிழ் நாட்டு தொழில் முன்னேற குறைந்த சம்பளத்தில் உழைத்து கொடுக்கிறார்கள்... வாழ்க அவர்கள் 🙏... நம்ம ஆட்கள் டாஸ்மாக் ல தண்ணி அடிச்சுட்டு தி மு க...குடுக்கிற 200 ரூபாய் வாங்கிட்டு சும்மா அலையுறாங்க 😂

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 ปีที่แล้ว +1

    பெருமையா சொல்லுங்கப்பா.

  • @PALANI_YT....
    @PALANI_YT.... ปีที่แล้ว

    தமிழ்நாட்டிலேயே இருந்துகிட்டு நம்மளை மதிக்க மாட்டேங்கிறாங்க. அவங்க அவங்க மாநிலத்துக்கு போகச் சொல்லுங்கள் ஐயா இல்லையென்றால் விரைவில் நம் பிச்சை எடுப்போம். 🕳️🕳️🕳️ எடுப்போம்

  • @mike-ks7uh
    @mike-ks7uh ปีที่แล้ว +1

    எப்படியாவது புழைச்சிக்கலாம் என்ற செய்தி கிடைச்சிருக்கும்.

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 ปีที่แล้ว

    எந்த நாட்டில் இருந்து வந்தாலும் பரவாயில்லை மதத்திற்கும், சமயத்திற்கும், வழிபாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் விரோதியாக இருக்கும் மதத்தை அனுமதிக்காதீர்கள்.

  • @venkatachalapathyg1737
    @venkatachalapathyg1737 ปีที่แล้ว +3

    Ithukku thaan Central Govt Citizenship amendment act kondu vanthaanga,appo ellam ethirthuttu ippo aatharavu panraanga,,,

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      இப்பவும் துலுக்கர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் நம் மக்கள் என்று விழிப்படைய போரானுகளோ

  • @RaviKumar-nr1wc
    @RaviKumar-nr1wc ปีที่แล้ว

    இதுக்காகத்தான் CAA NRC வந்தது. வந்தப்ப எதிர்த்து பேசி போராட்டம் நடத்திட்டு இப்ப வந்து அவன் இருக்கான் இவருக்கு என்றால் என்ன அர்த்தம்

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo ปีที่แล้ว

    ஈரோட்லும் உள்ளனர்... அவர்கள் இந்து பெயரில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

  • @malayappansivakumaran3456
    @malayappansivakumaran3456 ปีที่แล้ว

    People from northern state should be checked with adhaar and voter identity card

  • @parthasarathy663
    @parthasarathy663 ปีที่แล้ว

    அந்நிய நாட்டவர்கலால் ஊரூ ஏற்பட வாய்ப்பு அதிகம்

  • @udhyakumaran838
    @udhyakumaran838 ปีที่แล้ว +1

    செய்தி வாசிப்பாளர் கவணத்திற்கு வங்கதேசம் என துய தமிழில் பேசி மக்களை குழப்ப வேண்டாம் பங்களதேஷ் என்று நாட்டின் பெயரை குறிப்பிடவும்...

  • @saravanantrust4387
    @saravanantrust4387 ปีที่แล้ว +1

    This is time to take immediately action to vecate this people