கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் Reecha Organic Farm |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2022
  • கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் Reecha Organic Farm | #BK in Reecha | Sri Lanka Travel Vlog
    எமது இந்த றீ(ச்)ஷா 🌴 பண்ணையின் இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும்
    அனுபவித்திட உங்களை அழைத்து நிற்பதோடு. 🤝 சிறுவர்கள் எங்கள் பண்ணையிலுள்ள பன்றிகளை கிட்டவே கண்டுகளிக்கவும் 🐖 ,
    கூடவே குதிரையையும் 🐎 முயலையும் 🐇 தொட்டுப்பார்க்கவும் , கோழிக்குஞ்சுகளை 🐣 துரத்திப்பிடிக்கவும் , தென்னை கன்றுகளினூடாக ஓடி 🌴 ,
    சந்தனமரச் சோலையில் தனித்திருக்கவும் , இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும் 🏞️ உங்களை அழைத்து நிற்கின்றோம் . 🙏
    #reechaorganicfarm #Srilanka #kilinochchi #farmhouse #tourism #touristplace #farmhousetour
    ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
    ReeCha 🌴 instagram link 🔗 :- invitescon...
    ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
    ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
    ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/ZSefVhQmj/
    📲📲📲 Phone: +94 77 492 2888

ความคิดเห็น • 27

  • @somar8951
    @somar8951 ปีที่แล้ว +3

    வணக்கம் பாஸ்கரன் நான் NL இருந்து யோகன்,
    ஐரோப்பா போற போக்க பார்த்தல் இன்னும் கொஞ்ச காலத்தில அனைத்து தமிழரும் ஈழம்தான் வருவம் போல இருக்கு.
    உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய 💚 ஜெர்மனில் இருந்து ஈழமாறன்

  • @sreethas
    @sreethas ปีที่แล้ว +1

    Very nice. You are a role model for young people and entrepreneurs.

  • @shahanajafeir3186
    @shahanajafeir3186 ปีที่แล้ว +1

    Congratulation

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 ปีที่แล้ว +1

    அருமை

  • @lojanayogarajah6748
    @lojanayogarajah6748 10 หลายเดือนก่อน

    Super Anna valthugal

  • @mathysivakumar2587
    @mathysivakumar2587 ปีที่แล้ว

    keep up the excellent work

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว

    Amazing video.Thanks for Mr. Baskaran Kandiah.

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 ปีที่แล้ว +2

    வருத்தங்கள் வரும் கவனம்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 ปีที่แล้ว

    🙏👏👏👌 great job I like it

  • @santhipomcom
    @santhipomcom ปีที่แล้ว

    Very good

  • @thirua449
    @thirua449 ปีที่แล้ว

    Hi Anna u are the best for our kids for entertainment also can u add ostrich birds in your farm more fun for kids.

  • @Holy-ic3di
    @Holy-ic3di ปีที่แล้ว

    Vaalthugal Anna🎉

  • @amirsiva3647
    @amirsiva3647 ปีที่แล้ว

    ❤👌👌

  • @sureshsasi4657
    @sureshsasi4657 ปีที่แล้ว

    Super ❤

  • @jayasrisugath8299
    @jayasrisugath8299 6 หลายเดือนก่อน

    Mullaitivu la stard pannanum help pannunga

  • @kamaleshan3530
    @kamaleshan3530 11 หลายเดือนก่อน

    How about local farmers???
    Are you going to export to big countrys???

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 ปีที่แล้ว

    Karum kole enna velai

  • @kesarasankiruba3739
    @kesarasankiruba3739 ปีที่แล้ว

    Koli vangkalama

  • @KirupakaranKirupa-hg5tg
    @KirupakaranKirupa-hg5tg ปีที่แล้ว

    Pannai angra erukku

  • @williamstrouman4831
    @williamstrouman4831 ปีที่แล้ว +2

    இது அனைத்துக்கும் உங்களுக்கு பணம் எப்படி கிடைத்தது bro

  • @zaara1559
    @zaara1559 9 หลายเดือนก่อน +1

    பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் இந்தளவுக்கு வளர்ந்து வருகிறது பெருமையாக இருக்கிறது.
    இந்துவில் இருந்து இந்துவின் முத்து

  • @KirupakaranKirupa-hg5tg
    @KirupakaranKirupa-hg5tg ปีที่แล้ว

    Pannai angra erukku