"All purpose" அதிமேதாவி செந்தில் பாலாஜி நக்கல்!!?by KARTHIK GOPINATH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 453

  • @gurubvn
    @gurubvn 3 ปีที่แล้ว +88

    நடக்கவிருந்த 5000 கோடி ஊழலை தடுத்து நிறுத்தி, திமுக வுக்கு வரவிருந்த அவப்பெயரை வரவிடாமல் தடுத்த அண்ணாமலைக்கு முதல்வர் நன்றி தெரிவிக்க வேண்டும்.

    • @buvaneswaris7363
      @buvaneswaris7363 3 ปีที่แล้ว +3

      😄😄😄

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +4

      Ithu thaan unmai

    • @vadivelpalaniappagounder1509
      @vadivelpalaniappagounder1509 3 ปีที่แล้ว +2

      At Bhavanisahar Dam.capacity of electricity is 2200 k.watt.But they produce is only 900.k.watt.because ofnon maintenance.

  • @arunmozhivarman2012
    @arunmozhivarman2012 3 ปีที่แล้ว +278

    படித்தவன் அரசியலுக்கு வரணும்... இல்லை... பண்பும் அறமும் உள்ளவன் தான் அரசியலுக்கு வரணும்.... ஆனால் திரு.அண்ணாமலை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த தலைவன் கிடைத்தது... கடவுளின் அருள் கொஞ்சமாவது இந்த மண் மீது இருக்கு என்பதற்க்கு ஓர் சான்று 🙏🙏🙏

    • @Sbr5691-c8h
      @Sbr5691-c8h 3 ปีที่แล้ว +15

      True words. DMK has to perform transparent. No other choice.

    • @MrJetjv
      @MrJetjv 3 ปีที่แล้ว +16

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @Kalangi880
      @Kalangi880 3 ปีที่แล้ว +7

      rendum illathavar senthil kumarar balagi avargal

    • @mahalakshmiethayan8945
      @mahalakshmiethayan8945 3 ปีที่แล้ว +7

      Yes.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +6

      True

  • @murugesan5901
    @murugesan5901 3 ปีที่แล้ว +100

    Ips அவர்களுக்கு என் கிராமத்தில் நிறைய இளையர்கள் உங்கள் நிகழ்ச்சி மூலம் ஆதரவு பெருகி உள்ளது.🇮🇳🇮🇳🇮🇳

    • @devarajanmuthusamydevaraja4179
      @devarajanmuthusamydevaraja4179 3 ปีที่แล้ว +15

      👍👍👍 வாழ்க பாரதம் !

    • @subramanianr3996
      @subramanianr3996 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்.

    • @govindaswamykuppuswamy1901
      @govindaswamykuppuswamy1901 3 ปีที่แล้ว

      தாங்கள் நாட்டில் பல சாமியார்கள. மந்திரவாதிகள
      மக்களை ஏமாற்றுகின்றனர்.
      அவர்களை ஏன் நேர்காணல்
      செய்வதில்லை ? சாமி

    • @boominathanradhakrishnan5582
      @boominathanradhakrishnan5582 3 ปีที่แล้ว

      . நெல் விவசாயம்

    • @subramanianr3996
      @subramanianr3996 3 ปีที่แล้ว

      @@govindaswamykuppuswamy1901 நீங்களும் வாழும் இந்த நாட்டில் போலி பாஸ்டர்கள் தசமபாகம் என்ற பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைக்கும் ஆசாமிகள் பற்றி தங்களுக்கு தெரியுமா?

  • @Elamparithi27
    @Elamparithi27 3 ปีที่แล้ว +94

    Nowadays all youngsters are following annamalai anna... it seems like after long years the bravery coming from all people with the help confident speech from annamalai anna 👏 even govt employees will rise one by one to express their truths in public 🙂

  • @kannadasanbharathi1612
    @kannadasanbharathi1612 3 ปีที่แล้ว +182

    @மீடியாவைக் கண்டால் 🇮🇳🇮🇳🇮🇳
    அத்தனை தலைவர்களுக்கும் பயம்!
    அண்ணாமலையைக் கண்டால்
    அத்தனை மீடியாக்கும் பயம்!
    அது அடி அல்ல;அத்தனையும் இடி!

    • @srk8360
      @srk8360 3 ปีที่แล้ว +23

      நிறைவு வரிகள் அருமை.. நன்றி பாரதி👌😂😂

    • @gskrishnan4059
      @gskrishnan4059 3 ปีที่แล้ว +12

      True

    • @indiahindunadu
      @indiahindunadu 3 ปีที่แล้ว +19

      செம ஜி முன்களப்ஸ் தூக்கமே போச்சு

    • @indiahindunadu
      @indiahindunadu 3 ปีที่แล้ว +14

      கவிஞருக்கு அன்பு வணக்கங்கள்

    • @indiahindunadu
      @indiahindunadu 3 ปีที่แล้ว +8

      @@srk8360 வணக்கம் சகோதரி

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 ปีที่แล้ว +49

    அண்ணாமலையை போல் பாஜகவிலிருந்து பலர் ஒவ்வொரு அமைச்சரவையை கையில் எடுத்து அங்கு நடக்கும் தவறுகளை ஆதாரங்களோடு வெளிப் படுத்த வேண்டும்.

  • @prabakaran94333
    @prabakaran94333 3 ปีที่แล้ว +84

    அண்ணாமலை அண்ணன் அவர்களிடம் அடி வாங்குவதற்கு என்றே பிறந்தவர்கள் தான் இந்த முன்களப்ஸ்...😂😂😂

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 3 ปีที่แล้ว +167

    Modiji should give proper protection to Sri annamalaiji

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +10

      Yes must. I always pray for his wellbeing

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 3 ปีที่แล้ว +3

      Karur mla vai pattri before election edir kutchi thalaivar anil i pattri kazhuvi kazhuvi vootrugiraar.very big list.indha alavukku damage panni public meeting il pesia varai tas mac and e.b .i eduthu Mullaney baddhai pole koduthu vote potta makkalai ilicha vaayargal endru easy aaga edai pottu vittaar.yaarukku selective amnesia endru theria villai.yengalai pondra kutchi saarbatra saamaanya nadunilai vadhigalin vedhanai kobam saabam kandippaaga palikkum.rudra thandavam already started. Wait and see.God is great.annamalaikku arohara.jai hind.be Indian.

    • @kuland3058
      @kuland3058 3 ปีที่แล้ว +3

      மேலிடத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் திமுக ஆட்சியை எப்பவோ கவிழ்த்திருப்பார்கள். பாஜக வேஸ்ட்

    • @josephkennedy1383
      @josephkennedy1383 3 ปีที่แล้ว

      Antha bayam irikanum

    • @createded
      @createded 3 ปีที่แล้ว +2

      @@josephkennedy1383 yaruku dmk ka

  • @Suvina1814
    @Suvina1814 3 ปีที่แล้ว +56

    Hatsoff to that EB officer. Well said sir.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว +126

    உண்மையான பாரதக் குடிமகன். வாழிய வாழியவே சகோதரனே! 🙏🏻

    • @subramanianrs5089
      @subramanianrs5089 3 ปีที่แล้ว

      எக்ஸெல் fraud DMK

    • @subramanianrs5089
      @subramanianrs5089 3 ปีที่แล้ว +1

      சுடுகாடு கூரை வூழல் ADMK selvGanapathyseithathu அவருக்கு punishment DMK இல் அவர் சேர்ந்த பின் கிடைத்தது

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 3 ปีที่แล้ว +43

    தி.மு.க.விற்கு மானமே இருக்காதா செந்தில் பாலாஜி தற்போது மிக முக்கியமான பதவி

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +2

      Athellam paartha sambathikka mudiyumaa??

  • @subramanianj141
    @subramanianj141 3 ปีที่แล้ว +1

    நிச்சயம் தர்மம் வெல்லும்👍
    மிக நல்ல பதிவு 👌
    வாழ்த்துக்கள் 💐

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 ปีที่แล้ว +137

    திமுக கட்சி என்பது ஊழலில் ஒட்டுமொத்த உருவம் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் தர வேண்டும்.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +2

      True. Aana makkale vote poda lanjam vaanguraange. Ithu engi poi mudiyumo.

    • @nagaretnamraveenthiran8506
      @nagaretnamraveenthiran8506 3 ปีที่แล้ว

      ஊழல் பண்ரது, ஊழல்தலைவன் தமிழருக்கு மிக பிடிக்கும்😂

    • @srinivasan.r6474
      @srinivasan.r6474 3 ปีที่แล้ว

      How can voting our tamil people dmk ?

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 3 ปีที่แล้ว +44

    Annamalai is an asset to TN and to the party also.
    He is very intelligent and bold at the same time..
    Proud of him!
    Let us all stand with him!

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +2

      Yes

    • @pramilamohan5503
      @pramilamohan5503 3 ปีที่แล้ว +3

      Centre must provide Z class security to Shri Annamalai Ji. God Bless him

  • @subbarayan
    @subbarayan 3 ปีที่แล้ว +62

    Annamalai is a precious leader for the future of Tamil Nadu. He has to be protected against criminal attacks by DMK men.

  • @balasubramanian7838
    @balasubramanian7838 3 ปีที่แล้ว +2

    ஊடகங்கள் இவ்வளவு தெளிவாக பழைய நினைவுகளை சொல்லியும் கூட முதல்வர் செளகரியமாக மறந்துவிட்டுப் பேசுவது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • @Sbr5691-c8h
    @Sbr5691-c8h 3 ปีที่แล้ว +38

    Nowadays I am eagerly waiting for Annamalai sirs press meets. Lot of info coming to light.

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 3 ปีที่แล้ว +5

    அண்ணா வணக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் திமுக கடலூர் MP செய்த கொலை வழக்கில் பாமக பற்றி நான் கேட்டுக்கொண்ட தற்காக உண்மையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் இதிலிருந்து நீங்கள் எல்லா கட்சி மற்றும் பாமக செய்யும் நல்லதையும் சொல்லுவீர்கள் என்பதை நிரூபித்து விட்டிர்கள் உங்க சேனல் வளரட்டும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உங்க வாட்ஸாப்ப் நம்பர் அனுப்புங்க அண்ணா 🙏💐💐💐

  • @RadhaNirmal
    @RadhaNirmal 3 ปีที่แล้ว +3

    தயவுசெய்து தமிழ் நாட்டை காப்பாற்ற எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்தனை செய்கிறேன் 💐💐🙏

  • @palanis6730
    @palanis6730 3 ปีที่แล้ว +26

    வணக்கம் கார்த்திக் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 3 ปีที่แล้ว +73

    ஊழல் வீடியோ உலக பணக்காரன் கலாநிதி மாறன் உருவாகிய விதம் அண்ணாமலை ஐபிஎஸ் விரைவில் வெளியிடுவார் ரசிகர்கள் பார்க்க காத்திருக்கிறோம்.‌
    செந்தில் பாலாஜி அண்ணாமலை ஐபிஎஸ் அடுத்த அடி ஊழல் செந்தில் பாலாஜி..
    ஊழல் ஒரு பய பண்ண‌ முடியாது..
    மக்கள் தற்போது கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.‌

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 3 ปีที่แล้ว +50

    அண்ணாமலையின் knowledge compare செய்யும் போது திமுகவில் இருக்கும் எந்த தலைவர்களும் இந்த அளவுக்கு அதிகமான knowledge இல்லை என்பதை செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி படுத்துகிறார்

  • @perumallthirumalai8699
    @perumallthirumalai8699 3 ปีที่แล้ว +2

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்

  • @jayasreeramanr3225
    @jayasreeramanr3225 3 ปีที่แล้ว +27

    We believe n support annamalaiji

  • @duraipandian5080
    @duraipandian5080 3 ปีที่แล้ว +44

    அவரு நான்கு கட்சி இல்ல ஐந்து கட்சி அமாவாசை....🤣🤣😂😂

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 3 ปีที่แล้ว +39

    இப்பவும் மழைவந்தால் பெரும்பாலான பஸ்களிள் குடைபிடித்துகொண்டுதான் செல்ல வேண்டும்.

    • @paramasivamvenkatachalam952
      @paramasivamvenkatachalam952 3 ปีที่แล้ว +5

      இவிங்க வந்தாலும் அதுதான்! 😘அவிங்க வந்தாலும் இதுதான்! 😘ஆட்சி மாறும். ஆனால் காட்சி மாறாது. இதான் கழகங்களின் அவலட்சண ஆட்சி 😘

    • @AnurathaJayaram-o9z
      @AnurathaJayaram-o9z 3 ปีที่แล้ว +1

      @@paramasivamvenkatachalam952 yes

  • @saravana2532
    @saravana2532 3 ปีที่แล้ว +87

    நானும் மண்ணச்சநல்லூர் தான் கார்த்திக் சார்.. 😴😴 ups வாங்கி வச்சாச்சு.. அப்போவும் voltage short இருக்கு

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +2

      Enna solrange eb dept??

    • @DJ-oi9md
      @DJ-oi9md 3 ปีที่แล้ว +4

      EB முன்னாடி போயி ஊர்மக்கள் போராட்டம் பண்ணுக..

    • @saravana2532
      @saravana2532 3 ปีที่แล้ว

      @@DJ-oi9md ada yean sir... Makkal lam adhuku palagitaanga

  • @kavithaa2879
    @kavithaa2879 3 ปีที่แล้ว +15

    வணக்கம் வந்தேமாதரம் ,ஜெ ய் ஹிந்த் பாரத. அன்னையின் புகழ் ஓங்குக

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 ปีที่แล้ว +2

    கார்த்திக் கோபிநாத் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் கார்த்திக் திருடனுக்கு தேள் கொட்டியது போல் தான் திமுக வுக்கு மலை அண்ணாமலை ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 3 ปีที่แล้ว +50

    Resign Anil minister immediately sorry TNEB minister.

  • @babuns1557
    @babuns1557 3 ปีที่แล้ว +3

    2ஜி ஊழல் கலைஞர் டிவி 200கோடி திருப்பி வடயலாமல் கடன் திருப்பி குடுப்பாங்க ஜாக்கிரதை அண்ணாமலை அவர்கள் சார்

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 3 ปีที่แล้ว +2

    அரசியலும் ஆளுமை ஒழுக்கம் இல்லாதவர் அரசியலிலும் அரசிலும் இருப்பது நல்லதன்று..இந்த அமைச்சர் மேல் புகார்கள் மட்டுமே குவிகின்றன…

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 3 ปีที่แล้ว +5

    பன்முக கொண்டவர் அண்ணாமலை வாழ்த்துக்கள் பாஜக

  • @natarajans8308
    @natarajans8308 3 ปีที่แล้ว +7

    பெருந்தலைவர் கூறியது போல் "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 3 ปีที่แล้ว +8

    இந்த அளவுக்கு செந்தில் பாலாஜியை பற்றி பேசிய கனிமொழி அக்கா எந்த முகாந்திரதிற்காக அவருக்கு எலக்ட்ரிசிட்டி இலாகா கொடுக்கப்பட்டது. கணக்கு எங்கேயோ உதைக்குததே😡😡

  • @balamurugann6572
    @balamurugann6572 3 ปีที่แล้ว +18

    தேவகோட்டை பகுதிகளில் இரு நாட்களாக இரவு நேரம் முழுவதும் குறைந்த அழுத்த மின்சாரம் உள்ளது

  • @subburayaluj8144
    @subburayaluj8144 3 ปีที่แล้ว +2

    Thanks for the great informations.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 ปีที่แล้ว +2

    We support Annamalai sir.. ... God bless... He is God s gift to the nation... God bless🙏🙏🙏🙏🙏

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 ปีที่แล้ว +3

    உண்மையை யாராலும் மறைக்க முடியாது....

  • @selvamtailor9332
    @selvamtailor9332 3 ปีที่แล้ว +5

    அண்ணாஅறிவாலயத்தில்
    இருக்கிறார்

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 3 ปีที่แล้ว +4

    ஊழல் வாதிகள் எங்கு இருந்து வந்தாலும் திமுக சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்

  • @ranganathanmuthusamy4509
    @ranganathanmuthusamy4509 3 ปีที่แล้ว +29

    அண்ணாமலை vs ஸ்டாலின் என்ற அளவில் personality equation வரவேண்டும் என்பதே என் போன்றவர்கள் விருப்பம். ஆனால் தற்போது அண்ணாமலை vs செந்தில் பாலாஜி என்ற அளவில் வம்படியாக equate பண்ணி அண்ணாமலை அவர்களுடைய status ஐ ஒரு சிறிய வட்டத்தில் வைக்க ஆளும் கட்சியின் IT wing முழு முயற்சியுடன் ஈடுபடுகிறார்கள் என கருதப்படுகிறது. எச்சரிக்கை.

    • @SenthilKumar-nh1fg
      @SenthilKumar-nh1fg 3 ปีที่แล้ว +7

      Rightly said

    • @gratestemperor
      @gratestemperor 3 ปีที่แล้ว +4

      அவர் அண்ணாமலை. ஆண்டவன் துணையால் ஜெயிப்பார்

    • @gthamaraiselvan9096
      @gthamaraiselvan9096 3 ปีที่แล้ว +2

      பிஜேபி யில், அவரை விட்டால், சரியாக பேச ஆள் இல்லை.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 3 ปีที่แล้ว +1

      You are right sir ..... Vendum endre dhan appadi Annamalai yai vambukku izhuthu Arasiyal Seigirargal indha DMK Aatchi yil !!! Like Rahul Gandhi was constantly complaining about the Rafael Deal !!!

  • @skumaran1275
    @skumaran1275 3 ปีที่แล้ว +23

    புதிய தலைமுறை இன்று விவாதம் இந்த தலைப்பில் தான்......
    நம்புங்கள் நம்புங்கள்

  • @balasubramanian7838
    @balasubramanian7838 3 ปีที่แล้ว +2

    எல்லா காலமும் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

  • @anandananandan8719
    @anandananandan8719 3 ปีที่แล้ว +3

    PTR எங்கே நிதி நிலைமை சரிசெய்ய போய்விட்டார் சத்தம் இல்லாமல்

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 3 ปีที่แล้ว +26

    சாகாத நடைபிணங்கள் முன்களப்ஸ்

  • @ravichandhran1567
    @ravichandhran1567 3 ปีที่แล้ว +3

    செந்தில் பாலாஜியை பற்றி ஸ்டாலின்,கனிமொழஅன்று..."மருமகள் உடைத்தால் பொன்குடம்"!இன்று.."மாமியார் உடைத்தால் மண் குடம்"!...அண்ணாமலைஜீ எல்லா விவரங்களையும் ஆதாரத்துடன் பேசுகிறார்...ஜெய்ஹிந்த்

  • @jothijothi2306
    @jothijothi2306 3 ปีที่แล้ว +2

    கரூர் மாவட்ட மக்கள் தான் இந்த பதிவை பார்க்க வேண்டும்

  • @raghunathgopal2705
    @raghunathgopal2705 3 ปีที่แล้ว +3

    இனம் இனத்தோடு சேரும் என்பது போல் கொள்ளைக்காரன் கொள்ளைக்காரனோடு சேர்ந்திருக்கிறார்.

  • @palanis6730
    @palanis6730 3 ปีที่แล้ว +28

    இவனுங்க கட்சியில் மேதாவிகள் நிறைய பேர்இருக்கிறாங்க.

  • @vanithavn1570
    @vanithavn1570 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ்்

  • @velkumar3099
    @velkumar3099 3 ปีที่แล้ว +7

    ஊடகங்களுக்கு மதுரை தினகரன் நிகழ்ச்சி கண் முன்னே தினசரி வருகிறதாம். எதுக்கு நமக்கு வம்பு என்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  • @rajm290
    @rajm290 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் இளைய பரதம் ஓம் நமச்சிவாய ஆனைமலை

  • @raghavanrajagopal7669
    @raghavanrajagopal7669 3 ปีที่แล้ว +4

    எதற்கெடுத்தாலும் வழக்கு தொடரும் அறப்போர் இயக்கம் எங்கே? இப்போது பாரத்ஃபைபர்நெட் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்து விட்டார்கள். அறப்போர் வெங்கடேசன் இதையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

  • @kanishkag5thstdf.196
    @kanishkag5thstdf.196 3 ปีที่แล้ว +2

    தமிழ் நாடு அரசியல் களத்திற்கு நல்லவர்கள் மற்றும் அவர்கள் வல்லவர்கள் இருக்கவேண்டும்
    அதற்கு திரு. அண்ணாமலை அவர்கள் மிகவும் பொருத்தமானவர்.
    வாழ்க தமிழகம்.
    வளர்க இந்தியா.
    வந்தே மாதரம் என்போம்
    🙏🇮🇳🇮🇳🇮🇳🙏👍

  • @lenavegg3502
    @lenavegg3502 3 ปีที่แล้ว +2

    அணில் பாலாஜி புனித நீர் தெளித்து புனிதமாக்கப்பட்டு கிடா வெட்டுக்காக வளர்க்கப்படுகிறார் நாளை பாலாஜி தி.மு.க அல்ல திருந்தியிருப்பார் என்று சேர்த்து விட்டோம் .

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 3 ปีที่แล้ว +12

    Annamalai is a towering personality.As far as I know & after having travellied the length and breadth of the country,I can confidently say that there's not even a single politician who's fit to be compared with him in TN.He will go great heights from here.Considering the profound knowledge and stature of Mr.Annamalai no body be it Mr.Stalin or anyone else can be compared with him.He's simply awe-inspiring. Many eyebrows would be raised when one does come to know of his age.Such an immaculate maturity and unperturbed state of mind,profound knowledge are all positive factors in him.People will also realise if they let loose this opportunity, they would be hurled to the bottomless hell.By the by என்ன தம்பி கார்த்திக் அநியாயமா 5 ஐ 4 ஆக ஆக்கிப்புட்டியே! 5 கட்சி அமாவாசையப்பா!.

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 3 ปีที่แล้ว +1

      Yes absolutely true brother

    • @nbhuvanendran5551
      @nbhuvanendran5551 3 ปีที่แล้ว

      இந்த 2ண்மை அக்கா கனிக்கு தெரியும் ஆனால் அண்ணன் என் னன தங்கை என்று கூறமாட்டேறே

  • @keerthanadhamotharan7244
    @keerthanadhamotharan7244 3 ปีที่แล้ว +16

    கார்த்திக் தம்பி, செந்தில் பாலாஜி எத்தனை கட்சில இருந்தார்னு எனக்கு தெரியாது, ஆனா அண்ணாமலை ஐந்து கட்சி அம்மாவாசைன்னு தான் பேர் வச்சாரு.

  • @sakthikarupaiyatv7241
    @sakthikarupaiyatv7241 3 ปีที่แล้ว +3

    மாலை வணக்கம் தலைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +3

    ஜெய்ஸ்ரீராம்...

  • @mayamohini5447
    @mayamohini5447 3 ปีที่แล้ว +7

    Thank you for the news, Gopinath sir.

  • @sivasparameswaran8199
    @sivasparameswaran8199 3 ปีที่แล้ว +2

    அமச்சர் அணில் பாலாஜீ க்கு இவ்வளவு தெறமயா ன்னு வியப்பா இருக்கு அதனால தான் மின்துறை அமைச்சர்

  • @ravichandran-bv5eh
    @ravichandran-bv5eh 3 ปีที่แล้ว +1

    நம் ஊர் திருவண்ணாமலை என சொல்ல வெட்கப்படுகிறேன் இந்த பிரச்சினைகளை அரசாங்கம் சரி செய்வார்களா அன்புடன்

  • @subbarayan
    @subbarayan 3 ปีที่แล้ว +4

    I am so happy that Karthik Gopinath is presenting unbiased every bad activities of political leaders of all parties. He is a true nationalist. He is picturing the state of Tamil Nadu.

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 3 ปีที่แล้ว +13

    During Jayalalitha's time there was no electricity problem and not such complications. Corruption is synonimous with DMK.

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 3 ปีที่แล้ว +39

    Why Stalin is not addressing media?

    • @greatgood5321
      @greatgood5321 3 ปีที่แล้ว +2

      🙄

    • @sivakumar.s5731
      @sivakumar.s5731 3 ปีที่แล้ว +2

      Paavam avar oru pullaipoochi.avaral thundu cheetu illamal pesa mudiyaadhu. Vittuvidungal.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +2

      @Sethu Ramakrishnan super

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +2

      Mannachanallur is very famous for rice mills and those mills were in deep crisis during kattumaram rule

    • @baski53
      @baski53 3 ปีที่แล้ว +2

      He does not know what and how to reply. He will not be aware of what's happening. So its confidence issue. Also the press has no guts to ask qns and they will do a set up 1-1 and questions will be given in advance.
      Daily Thanthi will do one interview to celebrate his 1 year completion.
      1. How sir you are able to make people happy?
      2. Your noble intention to onboard all castes as Hindu priests was objected by many. Any opinion?
      3. Your noble gestures to melt Ornaments and gold was received with doubt! Why ?
      4. Udayanidhi has proved himself to be model MLA. While public give rave reviews about his performance, some political parties maliciously.....
      5. How did you and your power minister happen to set right EB issues despite stolen coal?
      6. Is center really bothering you and attempting to spoil your reputation?

  • @kalmat1306
    @kalmat1306 3 ปีที่แล้ว +18

    how brave he is in telling the real reason of EB going loss. hope he does not get attacked by ruling people. hope this EB issues get solved . so the neck of anil is getting crushed,these people are capable of destroying evidence during JJ mam time our EB board was selling power to national grid..stay safe ganesha krupa

    • @rjnathan1765
      @rjnathan1765 3 ปีที่แล้ว +1

      Voice of a truthful citizen to be echoed to everyone of the home native.
      Jai Hind

  • @k.r.naganathan5827
    @k.r.naganathan5827 3 ปีที่แล้ว +5

    இவர் கெட்ட கேடு16வது முறையாகவும் இவர் அமைச்சர் ஆகி இருக்கிறார்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +1

    Excellent Karthik👌👌👌👍💐

  • @muthusamy-jh2rj
    @muthusamy-jh2rj 3 ปีที่แล้ว +3

    Resign Eb minister senthilbalaji and dismiss DMK

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 3 ปีที่แล้ว +29

    Check DMK person house EB connection total golmal total house centralised but Bill 250₹
    But normal people small family paying 9000 without using

  • @dfrdharmu
    @dfrdharmu 3 ปีที่แล้ว +6

    நான்கு கட்சி இல்லை நண்பா.. அஞ்சு கட்சி அமாவாசை

  • @umaramachandran3193
    @umaramachandran3193 3 ปีที่แล้ว +8

    We always support Sri Annamalai ji/BJP..

  • @muthulakshmi8114
    @muthulakshmi8114 3 ปีที่แล้ว +2

    அனைத்தையும் தெரிந்தவர்
    அண்ணா.......மலை 👏👏💐💐
    அவரிடம் குட்டு வாங்க தயாராகி வருகிறார்கள்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +8

    அரசு வைத்துள்ள மின்சார உற்பத்தி நிறுவனம் எதுவும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது இதன்னால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது இதை காரணம் காட்டி தான் வெளி நபரிடம் கமிசன் வாங்கிகொண்டு மின்சாரம் வாங்குகின்றனர் .பல ஆயிரம் கோடி ஊழல் ஒவ்விறு ஆட்சியிலும் நடக்குது

  • @balajichandrasekaran8988
    @balajichandrasekaran8988 3 ปีที่แล้ว +2

    Karur People seem to be FOOLS!👏👏😀😀🤣😂

  • @padmajasundararajan
    @padmajasundararajan 3 ปีที่แล้ว +3

    அணில் 🐿️ பாலாஜி
    அணில் 🐿️ எலி அனகோண்டா 😀😀😀😀😀😀

  • @gayathrir7771
    @gayathrir7771 3 ปีที่แล้ว +11

    மாலை வணக்கம் அனைவருக்கும்

  • @idhuthandravidam4805
    @idhuthandravidam4805 3 ปีที่แล้ว +6

    கடந்த ஒரு வாரமாக இரவு ஒரு மணிநேரம் மன்னார்குடியில் மின்சாரம் இருப்பதில்லை. இரவில் அணில் தூங்கும் நேரம். இருந்தாலும் மின் தடை..

    • @mohankumark8537
      @mohankumark8537 3 ปีที่แล้ว

      மன்னையின் அணில்கள் இரவில் தூங்காதோ என்னவோ. செ. பா விடம் கேளுங்கள்

    • @idhuthandravidam4805
      @idhuthandravidam4805 3 ปีที่แล้ว

      @@mohankumark8537 கடந்த இரண்டு நாட்களாக ஒரு நிமிடம் கூட மின்சாரம் நிற்கவில்லை. அணில் நன்கு தூங்குகிறது. அண்ணாமலை வைத்தியம். ஆசனவாயில் வெடி வைத்துவிட்டார் அணில் மந்திரிக்கு.

  • @janarthanamk7520
    @janarthanamk7520 3 ปีที่แล้ว +1

    Very nice posting. Pathivin iruthi and the apt Thirukkural superb! God bless you all!

  • @jaibharat640
    @jaibharat640 3 ปีที่แล้ว

    GOd Bless you Annamalai
    #support Annamalai
    All youngsters in TN should support Annamalai

  • @RadhaNirmal
    @RadhaNirmal 3 ปีที่แล้ว +2

    தயவு செய்துCM பேச்செல்லாம் போட்டு வெறுப்பு ஏற்றாதீர்கள் தம்பி😘😘 அவர் பேச்செல்லாம் என்றுமே கேட்பதில்லை 🌹🌹பல கோடி முறை சொல்வோம் ஜெய் ஹிந்த் என்று 🇮🇳🇮🇳🇮🇳 பாரத மாதா புகழ் ஓங்குக 🇮🇳🇮🇳

  • @DevanathanR
    @DevanathanR 3 ปีที่แล้ว +4

    ஷாக் மின்சாரத்தால் இல்லை,செ.பா தான்.

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +10

    அந்தாக்ஷரி... 🤣🤣🤣🤣என்று சொல்லப்படும்.. ⁉️⁉️⁉️

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 3 ปีที่แล้ว +10

    Jai Hind

    • @indiahindunadu
      @indiahindunadu 3 ปีที่แล้ว +3

      ஜெய்ஹிந்த்

  • @sakthibalu9996
    @sakthibalu9996 3 ปีที่แล้ว +13

    நான்கு கட்சி இல்லீங்கோ அஞ்சு கட்சி அம்மாவாசைங்கோ

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 3 ปีที่แล้ว +1

    Super Annamalai Vera level

  • @mahadeva4056
    @mahadeva4056 3 ปีที่แล้ว +39

    சிவாய நம 🙏🙏🌹 நேற்று ஏன் அண்ணா அபிஷேகம் தீன வாழ்த்து சொல்லவில்லை 🌹🌹🌹🌹🌹

  • @jeyanthisanthanam5759
    @jeyanthisanthanam5759 3 ปีที่แล้ว +20

    Mr Stalin always speaks truth .He is a very nice person .He tells truth about Mr Senthil Balaji .

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 3 ปีที่แล้ว +1

    Fantastic sir. Keep it up. Jai Hind. Bharat Mata ki Jai.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 ปีที่แล้ว +1

    Maridas sir is also God s gift...
    God bless🙏🙏🙏 u

  • @VV-mo2ov
    @VV-mo2ov 3 ปีที่แล้ว +14

    Common people should come on their own to switch over ti solar energy. More awareness is needed

  • @muralidesikan8013
    @muralidesikan8013 3 ปีที่แล้ว +1

    As usual very point by point crystal clear explanation.. 👌🙏
    Need an help to cut the portions where kanimozhi and stalin speech against senthil balaji to spread in Social media for public awareness..
    If anyone helps it would be great..

  • @preaswar
    @preaswar 3 ปีที่แล้ว +6

    Only one solution
    Governor shld dismiss this government

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 ปีที่แล้ว +4

    “மின்த்துறை ,மின் வெட்டுதுறை,”அணில் துறை.

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 3 ปีที่แล้ว +7

    Sp யா வேற இருந்துட்டு வந்துருக்கான் நோண்டி நொங்கு எடுத்துருவானே, அணில் மினிஸ்டர் mind voice கேட்குது

  • @murugesanr7699
    @murugesanr7699 3 ปีที่แล้ว

    Super 👏 JAI HIND 🙏🙏🙏

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 3 ปีที่แล้ว +19

    4 years of EPS regime not a single day power cut. But senthil balajee says the previous govt produced only 1800 mv out of 4000 capacity.then who is efficient.

  • @Palanisubbs
    @Palanisubbs 3 ปีที่แล้ว +12

    TNEB is going to be மின வெட்டு துறை soon 😭

  • @tvnatarajan734
    @tvnatarajan734 3 ปีที่แล้ว +5

    Yes he is definitely more learned than many .