உங்கள் வீடியோ மிக எளிமையாகவும் உபயோகம் உள்ளதாகவும் அமைந்துள்ளது ஏமாற்றப் அவர்களிடம் ஏமாறாமல் இருக்கவும் எச்சரிக்கையான கருத்துக்களையும் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
அண்ணா எனக்கு ஒரு உண்மை தெரியனும் youtube சேனல் ஓபன் பண்ணா நமக்கு எப்படி பணம் வந்து சேரும்.. நம்ம அக்கவுண்ட்ல போடுவாங்களா இல்ல பணமா வந்து சேருமா... இல்ல அக்கௌன்ட் நம்பர் அட்டாச் பண்ணனுமா எப்படி செய்வது,, ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்று சொன்னால் நான் புதிதாக youtube சேனல் ஒன்றை ஓபன் பண்ணலாம்னு இருக்கேன் அதான் ஒரு டவுட்டுக்கு கேட்கிறேன் அண்ணா.. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அண்ணா😔😔😔😔
But அண்ணா எனக்கு இந்த மாதிரி youtube சேனல் பொண்ணு ஆசையா இருக்கு அதனால இந்த மாதிரி இப்ப யூடியூப் சேனல் பண்ணனும்னு ஆசைப்படுறேன் அவ்வளவுதான் மத்தபடி பார்த்துக்கோங்க இந்த மாதிரி பண்ணல
ஹாய் நண்பா., தங்களின் explanation is very well, நான் பணத்திற்காக சேனல் தொடங்கவில்லை, வீடியோஸ் ஷூட் பன்னி போட நேரமும் என்னிடம் இல்லை, நான் துவங்க நினைப்பது என்னை பிரிந்து சென்ற என் காதளுக்காக, எனக்கு தெரிந்த வரிகளை மட்டுமே பதிவிட விரும்புகிறேன், சில வார்த்தைகளுக்கு அழகான லோகோ எப்படி create செய்வது, ப்ளீஸ் கூறுங்கள். நன்றிகள், வணக்கம் 🙏
Super bro na home mekar na nalla kolam poduve bro atha vachi na TH-cam chenal open pannalama bro morning vittu vasalla thinamum kolam poduvom atha video va eduththu polamanu ninaikire bro pls reply 😊😊
Bro I have started already one youtube channel but less number of subscribers,likes, comments.what want to do pls say briefly.after started the youtube channel how want to open the account.pls say slowly in video
Video நல்லா இருக்கு...
Good
Suber
R.K LAKSHAN
Brother yapdi namaku account la credit agum
Bro how it ll b money credit in our account ???
உங்க விடீயோஸ் பாத்துட்டு நான் சேனல் ஆரம்பிச்சு இருக்கேன்.. நல்லா வரும்னு நம்புறேன் ❤
உண்மையை தெளிவாக சொன்னதுக்கு நன்றி சகோதரா
Income varanumnu avasiyam illi bro namma talent mathavangalukku therivicha mattum pothum.avangaloda like la oru happy 😊
Yes bro🤝❤️
Bore அடிக்காம நாமளும் உருப்படியா ஏதாவது பண்ணலாமேன்னு தான்
Nanum enoda talent kamikalana than
Yes
😂
வீடியோக்களை எப்படி எடிட் செய்வது அதையும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா 😊
நண்பரே உங்கள் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே மீண்டும் சந்திப்போம்.....
இந்த வீடியோவில் சொன்னது அனைத்தும் தெளிவாக புரிகிறது நன்றி
உங்க அட்வைஸ்க்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
உண்மையை உரைத்த தம்பிக்கு நன்றி!🎉
சார் நானும் ஒரு புதுTH-cam சேனல் தொடங்கி இருக்கிறேன் உங்கள் அறிவுரைகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கின்றன
உண்மையை தெளிவாக எடுத்து கூறுகிறீர்கள்.தொடர்ந்து காணொளியை போட்டுக்கொண்டே இருங்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
😢
தெளிவாக ஒவ்வொன்னு சொல்லி புரிய வச்சீங்க சூப்பர் 🎉
உங்கள் வீடியோ மிக எளிமையாகவும் உபயோகம் உள்ளதாகவும் அமைந்துள்ளது ஏமாற்றப் அவர்களிடம் ஏமாறாமல் இருக்கவும் எச்சரிக்கையான கருத்துக்களையும் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சார்...நம்மிடம் தரமான ஸ்கிரிப்ட்...பார்க்கும் நிலையில்..இருப்பது சிறப்பு...
Thank u sir na start pantren only helping videos mattum than ungal karuthu super
Super உண்மைய பேசுறீங்க உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thanks bro enaku konjam Art therium atha vachu channel aramikka poren
Anna super anna azhaga sonninga tq anna ethe maari video thodarthu podunga ennodaya vazhthukal anna super 😊
தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி
Thank you lots.
Engaluku nanmaiya solringa
அண்ணா எனக்கு ஒரு உண்மை தெரியனும் youtube சேனல் ஓபன் பண்ணா நமக்கு எப்படி பணம் வந்து சேரும்.. நம்ம அக்கவுண்ட்ல போடுவாங்களா இல்ல பணமா வந்து சேருமா... இல்ல அக்கௌன்ட் நம்பர் அட்டாச் பண்ணனுமா எப்படி செய்வது,, ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்று சொன்னால் நான் புதிதாக youtube சேனல் ஒன்றை ஓபன் பண்ணலாம்னு இருக்கேன் அதான் ஒரு டவுட்டுக்கு கேட்கிறேன் அண்ணா.. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அண்ணா😔😔😔😔
Romba azhaga and detail la explain panringa Anna..romba thanks 🙏
Thank you for information ☺I am going to start a you tube channel 😀😊
சூப்பர் அண்ணா நல்லா டிபா சொல்லிருக்கீங்க அண்ணா 👌
Brother! Neenga nichayam nallaa varanum kadavul nichayam seivaar!👑
Thank you 🙏🙏🙏🙏🙏🙏 sir nice explanation nice teaching super sir
Super Anna nalla pesuringa ellarum nalla erukanum nenaikeringa vazhthukkal
Super bro thanks for your valuable information❤yarume intha mathri solikuduka mataga but ninga vera level brother❤
மிக அருமை நண்பரே
Thank You very much Brother, Grow More
அருமையான விளக்கம் சார் நன்றி
அருமை அண்ணா பயனுள்ள தகவல் 👌👌👌👍👍👍
Motive panni advice panninga thank you brother
அண்ணா நீங்க தெளிவாக சொன்னிங்க அண்ணா🤗🤗 super anna
Super Thambi. Best wishes to your good heart
Super bro nalla theliva sonniga...
But அண்ணா எனக்கு இந்த மாதிரி youtube சேனல் பொண்ணு ஆசையா இருக்கு அதனால இந்த மாதிரி இப்ப யூடியூப் சேனல் பண்ணனும்னு ஆசைப்படுறேன் அவ்வளவுதான் மத்தபடி பார்த்துக்கோங்க இந்த மாதிரி பண்ணல
நம்பிக்கை துரோகிகள் இருக்கும் காலங்கள்......🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்ல பதிவு உங்கள் மனசு போல..நன்றி
Semma motive bro ❤thank you
Thanks for giving clear picture about starting u tube. My wishes to go for ur serial but itshoud in decent vth good moral one All d best
Cromela போயிட்டு youtube eye cone click பண்ணா your channel வரும்னு sonneenga,அதுக்கப்புறம் எனக்கு நீங்க சொன்னது எதுவும் kamilkala😢
Ithula persnal & bussnas work ethula open pannanum?
பயனுள்ள தகவல்கள்.நன்றி.
Bro video editing pannuvathu eppadi sollunga bro
எனக்கு ஒரு doubt 🧐 youtube channel la subscribe அதிகமா இருந்த money அதிகமாக கிடைக்குமா இல்ல views அதிகமாக இருந்த money அதிகமாக கிடைக்குமா
Neega videos panuga Anna Jesus always with you 🤗❣️
Good
சூப்பர் நண்பா நன்றாக சொல்றீங்க உண்மையா பேசுறீங்க
ஹாய் நண்பா., தங்களின் explanation is very well, நான் பணத்திற்காக சேனல் தொடங்கவில்லை, வீடியோஸ் ஷூட் பன்னி போட நேரமும் என்னிடம் இல்லை, நான் துவங்க நினைப்பது என்னை பிரிந்து சென்ற என் காதளுக்காக, எனக்கு தெரிந்த வரிகளை மட்டுமே பதிவிட விரும்புகிறேன், சில வார்த்தைகளுக்கு அழகான லோகோ எப்படி create செய்வது, ப்ளீஸ் கூறுங்கள். நன்றிகள், வணக்கம் 🙏
உங்களிடம் நான் என் சந்தேகத்திற்கான பதிலை எதிர்பார்த்தேன், ஆனால் நீங்களோ லைக் செய்துவிட்டு போகிறீர்கள். நன்றிகள்
Thank bro eththana views pona enna amount varumnu oru exampla sollunga pls reply
Super anna thanks anna romba nanri
This video is really very helpful for me bro.....thanks a lot bro.....👌
Super bro na home mekar na nalla kolam poduve bro atha vachi na TH-cam chenal open pannalama bro morning vittu vasalla thinamum kolam poduvom atha video va eduththu polamanu ninaikire bro pls reply 😊😊
All the best TH-cam 🎉🎉🎉
Super useful information 👌
Good information ... thank you
Super bro a genuine video ❤️
Laptop la epdi create panrathu...adhukum chrome browser ponuma
Bro super.. நிறைய முக்கியமான தகவல்களை அறிய முடிந்தது..
Very neat explanation bro
Bro I have started already one youtube channel but less number of subscribers,likes, comments.what want to do pls say briefly.after started the youtube channel how want to open the account.pls say slowly in video
Subcribers jaasthiyaa irunthaa amount varumaa, illa views ponaa varumaa
அண்ணா நாங்க you To சேனல் ஓபன் பன்னி இருக்கிறோம் ஆனால் அதில் ID நாம்பர் வரவில்லை க ம ன்ட் வரவவில்லை இதை எப்படி சரி செய்வதி என்று சொல்லவும்
Bro youtube studio click pani open in new group click pana thirumba athe varuthu but nenga sona page varala
Fantastic Anna 😊🎉
Useful information sir, nice
Good open explain
Anna video epdi edit panra thu ellam basic levels la soli thaga anna plzz
Views 4000hrs nu soninga ithula ethachum limit iruka ?
Super anna..well speech
Sir eppadi youtubeil video poduvathu
Bro manpower services panra adhu Nala TH-cam channel start pannalama
Sir vanakkam transcript tamil language varama
Bro ena bro channel settings matum thadi thadi pakaran kataikava matinguthu
Bro 2gp Ram mobileல TH-cam channel start பண்னமுடியுமா
Pro.ennaku Goole search pannigala intha mathri varala enna panntrathu nu theyrilla help panninga.
Money ippi credit agum...plz atha solluga..
நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி அண்ணா
Bro subscribe nu epudi bro channel manage videos endra place upload pandradhu
Bro yethavathu one topic thaan TH-cam channel yeducanuma
Sir account edhuvum link pannanuma sir na already channel run pannikitu dha irruke so atha kekkure no income sir 3 years a sir pls rpy sir
Tq so much anna super ah explain bpanninga
Very nice bro neenga video pannunga bro... 🥰🥰🥰
Sure
எனது சேனல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Ethana subscribe poona amount varum na athukku g pay ethavathu open pannanuma solluga
En Kanna opan pannittaya Samy nanrigal pala
ப்ரோ privacy setting on la irundha யாரும் பாக்க முடியாதா plz tell
Hi Bro, thanks for your information. Songs collections mattum podalama, your suggestion please
Semmaya sonninge bro☺
Amount epati withdraw pannura thu atha pathi kossam sollu ga
Oru email I'd la oru channel tha open pana mudiuma
நண்பரே டான்ஸ் வீடியோ யூடுப் சேனலில் போடலாமா ஸ்டேஜ் டான்ஸ் வீடியோ
Bro youtube channel st panna best phone solunga
Anna nainga cinna boys naa nainga TH-cam channel start pinnala ma naa.. solonga
Thank you Brother God Bless you 🙏
அண்ணா ஒரு மொபைலில் 2 யூடியூப் சேனல் ஓபன் பண்ணுவது பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Semma vera mari thala 💕
நன்றிகள் பல
Anna my 5 year old son amma na youtube la ethacham pandren story soldren nu soldran so ithuku epdi panikalam anna need ur advice about this
Unmaya solrenka anna video nalla iruku