"விவசாயி மகள்" கோமதிக்கு திருமணம் ஆயிடுச்சு | Vijaytv | Neeya Naana | Gomathi | Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 157

  • @karthikeyan4599
    @karthikeyan4599 2 ปีที่แล้ว +70

    கோமதி 80களில் பார்த்த ஒரு முகம், அதில் அன்பு கலந்த உண்மையும் வெள்ளந்தி சிரிப்பும்,நீ திருமணம் முடிந்து கணவனுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 2 ปีที่แล้ว +62

    அப்பாவும் கணவனும் பிரண்டு சூப்பர் மா .எல்லா பெண்களுக்கான ஆசை தான்.
    வாழ்க வளமுடன்.

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 2 ปีที่แล้ว +203

    இனிய தலை தீபாவளி நல்வாத்துகள் .என் உடன் பிறவா அன்பு தங்கைக்கு .உனக்கு திருமணம் முடிந்ததை இந்த சேனல் பார்த்து தெறிந்துகொண்டேன் அவர்கழுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.தம்பதிகள் எல்லா வளமும் பெற்று நலமுடண் வாழ்க பல்லாண்டு அப்பாவினால் விவசாயம் செய்யாமல் இருக்க முடியாது அதுதான் அவருக்கு உயிர்..இப்படிக்கு விவசாயி

    • @Rosefoodherbals
      @Rosefoodherbals 2 ปีที่แล้ว

      முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா, இரட்டைக் குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்து👇
      th-cam.com/video/O-M1Kn1h_-E/w-d-xo.html

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +113

    மகளுக்கு வெகு சிறப்பாக திருமணம் நடத்த முடியலை என்று நினைக்க வேண்டாம் ஐயா நல்ல மருமகன் கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியம் சந்தோஷமாக இருங்கள் 👍🙏🙏

  • @vijayakumars2293
    @vijayakumars2293 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் என் தங்கையே நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் இந்தக் காணொளியை காணும் போது ஒரு இனம் பிரியாத அன்பு உன் மீது என் தங்கையே நீண்ட காலம் பல்லாண்டு வாழ்க💐💐💐💐

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 2 ปีที่แล้ว +67

    வெள்ளந்தியான மனசு இன்றும் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இருவருக்கும் நல்ல மனசு

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 2 ปีที่แล้ว +65

    மனசுக்கு நிறைவு தந்த பேட்டி. குழந்தைகளுக்கு நல்லாசிகள் 🌹🙌🙌🌹

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 ปีที่แล้ว +13

    மனசு முழுவதும் ரொம்ப சந்தோசமா இருக்கு.. கோமதி sister கு marriage aanathu romba romba happy😍😍😍😍

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 2 ปีที่แล้ว +44

    இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வேண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ⚘

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துகள் மச்சான்...தங்கச்சியை நல்லா பாத்துக்குங்க

  • @DeviDevi-oc3xx
    @DeviDevi-oc3xx 2 ปีที่แล้ว +3

    கோமதி நீயும் சூப்பரா இருக்க உன் பேச்சும் சூப்பரா இருக்கு உன் கணவர் ரொம்ப சூப்பரா இருக்காரு கணவரும் நல்லா சிரிச்சேன் வாழ்க பல்லாண்டு

  • @balamuralis.b789
    @balamuralis.b789 2 ปีที่แล้ว +30

    மாப்பிள்ளை தம்பி, கோமதி என் பொண்ணு, நல்ல பாத்துகொங்க.
    இப்பவும் அப்பாவை நினைக்கும் மனசு.
    நல்ல இருப்பீங்க.

  • @umamaheswarit5926
    @umamaheswarit5926 2 ปีที่แล้ว +18

    நல்வாழ்வு கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றி செல்லவும். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💅🏻💅🏻

  • @seyedomer3452
    @seyedomer3452 ปีที่แล้ว +4

    இருவரும் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பாண்மையுடனும் அனுசரனையுடனும் வாழ வாழ்த்துக்கள்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +9

    உங்கள் இருவருக்கும் எல்லா வள்ள இறைவன் எல்லா வளமும் நலமும் அளிக்கட்டும் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 2 ปีที่แล้ว

      எல்லாம் வல்ல இறைவன்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +6

    நல்ல மனம் வாழ்க என்றென்றும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 😇

  • @sakthivel2559
    @sakthivel2559 2 ปีที่แล้ว +13

    விவசாயிகளுக்கு ஆதரவு தரும் உங்கள் சேனல்க்கு மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @elumalai290
    @elumalai290 2 ปีที่แล้ว +34

    தெளிவான நிதானமான பேச்சி அன்றும் இன்றும் என்றும் சூப்பர் சகோதரி

    • @geethasivaraj9582
      @geethasivaraj9582 2 ปีที่แล้ว

      Super,💐💐💐💐

    • @elam8580
      @elam8580 2 ปีที่แล้ว

      வாழ்கவளமுடன்

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 ปีที่แล้ว +97

    அருமையான கணவர் இருவரும் அன்பாக வாழுங்கள்.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 ปีที่แล้ว +13

    You are a wonderful girl ma, Jesus bless all of you.

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 2 ปีที่แล้ว +22

    I am soo happy da Gomathy!!! God bless you both!! Happy married life!! Stay blessed !!

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 ปีที่แล้ว +23

    நீயாநானாகோமதியின்நிலை பார்த்துகண்கலங்கியது.இப்போதுகோமதியின்சந்தோசம்பார்த்துஆனந்தக்கண்ணீர்வருகிறது.தலைதீபாவளிவாழ்தாதுக்கள்.வாழ்கவளமுடன்நலமுடன்.நீங்கள்இருவரும் உழைப்பாள் உயர்ந்து உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்குசீரும்சிறப்புமாக கல்யாணம் செய்துமகிழ்வீர்கள்..

  • @gkarthikgkarthik5617
    @gkarthikgkarthik5617 ปีที่แล้ว +1

    இவங்க கூட வாழ்வதற்கு ரொம்ப அசைப்பட்டேன்.. நேரில் பார்த்தது கூட இல்லா..ஆன என்னுடைய முதல் காதல் நீங்கதான்..but இருந்தாலும் நல்லா பர்த்துகுங்க..broo..இவங்கள போல பெண் கிடைத்திருப்பது கடவுள் கொடுத்த வரம்..happy marriage life..

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 2 ปีที่แล้ว +23

    வாழ்த்துகள் மகளே.
    அம்மா அப்பாவிற்கும் என் அன்ப வணக்கம்.
    வாழ்க வாழ்க.

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 2 ปีที่แล้ว +1

    மகளே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @techkickstv
    @techkickstv ปีที่แล้ว +1

    Ennoda thangachikku marriage ana madiri avlavu santhosam..superuh irukanum...valthukkal

  • @adamidk581
    @adamidk581 ปีที่แล้ว

    உங்கள் மனம் போல் மிக சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்ந்துகிறோம் 👏👍👍👍

  • @hariprasath4569
    @hariprasath4569 2 ปีที่แล้ว +4

    அன்பு மகளும் மாப்பிள்ளையும் நீடூடி வாழ்க

  • @asudhasanthanaraj8008
    @asudhasanthanaraj8008 2 ปีที่แล้ว +4

    Happy married life Gomu chellam. God bless you both abundantly 💐

  • @meenad1105
    @meenad1105 2 ปีที่แล้ว +10

    Congratulations ma 😍..... Happy married Life sister 💐💐💐💐💐

  • @dhanam2
    @dhanam2 2 ปีที่แล้ว +4

    அருட் பேராற்றல் கருணையினால்,உடல்நலம், நீள் ஆயுள் ,நிறைசெல்வம், உயற்புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.
    என்றென்றும் புன்னகை தவழும் நீங்கள் இருவரும் நீடூழி வாழ்க வளமுடன்.

    • @karthikeyan4599
      @karthikeyan4599 2 ปีที่แล้ว +1

      உங்களின் வாழ்த்து கேட்கும் பொழுது வேதாத்திரி மகரிஷியின் ஆசி பெற்ற ஒரு உணர்வு, நன்றி

  • @manisaroomanisaroo161
    @manisaroomanisaroo161 2 ปีที่แล้ว +2

    Gomathi marriage agidicha super di congrats chithra yeapdi iruka happy marriage life

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว

    மனசு நிறைவு மகளே வாழ்க வளமுடன் ❤️

  • @parir3752
    @parir3752 2 ปีที่แล้ว +8

    சிறப்பு 👍👍👍👍

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 ปีที่แล้ว +5

    எனது மகளின் சிரிப்பை கண்ணால் கண்டேன்.

  • @vigneshs7906
    @vigneshs7906 2 ปีที่แล้ว +10

    மணம் தளராத விவசாய்க்கு எப்போழுது நாம் விலை சேர்த்து கொடுக்கிறமே அன்று தான் விவசாய்க்கு நல்ல காலம் பிறக்கும் நன்றி

  • @gkarthikgkarthik5617
    @gkarthikgkarthik5617 ปีที่แล้ว +1

    My first Krish

  • @jayalakshmimadderi4888
    @jayalakshmimadderi4888 2 ปีที่แล้ว +6

    happy diwali both of us happy life forever and ever gomadhi and manikantan

  • @arulkumar9119
    @arulkumar9119 2 ปีที่แล้ว +52

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கச்சி

    • @Rosefoodherbals
      @Rosefoodherbals 2 ปีที่แล้ว

      முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா, இரட்டைக் குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்து👇
      th-cam.com/video/O-M1Kn1h_-E/w-d-xo.html

  • @tharmaraja009
    @tharmaraja009 2 ปีที่แล้ว +2

    Happy Married Life To both of you...!!!
    I appreciated that Gomathi Sister have explained about a farmer situation and how they will run the life with their earnings and pains to the people in different show's on behalf of many people like me...!!!
    Yes We should respect the farmers..., and only a farmer and none others can make and provide the food to us till the end. And i request all to support farmers and i request GOVT should consider the pain of farmers and only farmers can fix the price instead of involving by other 3rd Party to sell the AGRI products...!!!

  • @alagesanayyappan7363
    @alagesanayyappan7363 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @manivannant5797
    @manivannant5797 2 ปีที่แล้ว +3

    கோமதி மணிகண்டன் வாழ்க வளமுடன்

  • @anuradhan.s.2279
    @anuradhan.s.2279 2 ปีที่แล้ว +6

    I really wanted to know about gomathi.
    Thanks to mercury.
    When I saw neeya naana i just wanted to help her. But didn't know how to proceed.
    It's very nice to see her got married.
    All the best my dear

  • @lovenature8048
    @lovenature8048 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @austinemajella6673
    @austinemajella6673 ปีที่แล้ว

    appa amma saidha punniyam always koodavae varum. congrats

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 2 ปีที่แล้ว +6

    Wow superb sister 👌

  • @nasiba4294
    @nasiba4294 ปีที่แล้ว

    God bless you both of you 🙌🙌 happy to see you gomathi

  • @muthukumar-tk2jb
    @muthukumar-tk2jb ปีที่แล้ว

    Vazthukal sister...I will pray for u

  • @JayaKumar-jo3jj
    @JayaKumar-jo3jj 2 ปีที่แล้ว +1

    அப்பாவின் விவசாயத்தை அழியாமல் மதிப்பு கூட்டு விவசாயமாக மாற்றுங்கள் நீங்கள் படித்த படிப்புக்கு சரியாக இருக்கும் என எனக்கு தோனுது 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾விவசாயம்🌾🌾🌾நமது உயிர்🙏🙏🙏🌾🥰👌🤝🌻🌴

  • @திருமணிதிருமணி
    @திருமணிதிருமணி 2 ปีที่แล้ว

    சகோதரிக்கு அன்பான கணவர் அமைந்திருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @rajeshpeter3797
    @rajeshpeter3797 2 ปีที่แล้ว +1

    Happy married life both of you God bless you....

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 หลายเดือนก่อน

    Congratulations ❤

  • @banumathisubramaniyan1354
    @banumathisubramaniyan1354 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மகளே

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 6 หลายเดือนก่อน

    பாய் போட்டு அமர்ந்து உறையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 ปีที่แล้ว +1

    Good speech 👌 valzthukal 🌹🌹

  • @annathasan5504
    @annathasan5504 2 ปีที่แล้ว

    Both are looks innocents.god bless you.

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +6

    God 🙏 bless you both ❤️👍

  • @monikathanigaivel1213
    @monikathanigaivel1213 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ☺️

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +1

    Congratulations to My dear sister God bless you and your family ❤️ also ❤️ 🇲🇾❤️tc bye thanks 🙏🌹🙏

  • @priyankaramesh9945
    @priyankaramesh9945 2 ปีที่แล้ว

    Jodi porutham semma

  • @G11521
    @G11521 ปีที่แล้ว

    Both of very cute

  • @alagupandi8253
    @alagupandi8253 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @gopisiva1329
    @gopisiva1329 2 ปีที่แล้ว +1

    Super cute jodi!

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 2 ปีที่แล้ว +10

    Heartfelt thanks to Mercury Channel !!!

  • @leenaleena7629
    @leenaleena7629 2 ปีที่แล้ว +1

    Super marumahan

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 ปีที่แล้ว

    Lucky man

  • @soundarya6819
    @soundarya6819 ปีที่แล้ว

    Congrats pa God bless both of you

  • @KAA-pe7hd
    @KAA-pe7hd ปีที่แล้ว

    Happy marriage life sister

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 2 ปีที่แล้ว +5

    Gomathi sister nalla huspand kidicirukanga. Manikandan bro va nalla parthukonga.

  • @karuppiahjagan728
    @karuppiahjagan728 2 ปีที่แล้ว

    Vazthukal ma 💐💐💐👏👏👏

  • @babug8339
    @babug8339 7 หลายเดือนก่อน

    Thambi, neenga nalla irrukkan7m

  • @sankarrani6357
    @sankarrani6357 2 ปีที่แล้ว

    வாழ்துக்கள்.சகோசகோதரி

  • @AjithKumar-cf1hl
    @AjithKumar-cf1hl ปีที่แล้ว +1

    Rendu perum kadavul aasiyudan nalla irupinga

  • @alexfirstone1791
    @alexfirstone1791 2 ปีที่แล้ว +13

    God bless both

  • @subbumani6963
    @subbumani6963 2 ปีที่แล้ว +1

    Valthugal

  • @akshayasree6421
    @akshayasree6421 2 ปีที่แล้ว +2

    Vazhga valamudan

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி.

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 ปีที่แล้ว +1

    Congratulations 💐💐💐

  • @suthenthiran2308
    @suthenthiran2308 2 ปีที่แล้ว

    Vaalthukal

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கம்

  • @mahaeshwari3839
    @mahaeshwari3839 2 ปีที่แล้ว +4

    மனதுக்கு நிறைவுதந்த பேட்டி

    • @ramalingavai1399
      @ramalingavai1399 2 ปีที่แล้ว

      Don't Torry Sister Unga Aspant Super Tipe SuperKaratot

  • @murugumuthu5583
    @murugumuthu5583 2 ปีที่แล้ว +1

    என் மகள் சிறந்த தமிழ் பேச்சளார் பல வீடியோசமூக வளைதலங்களில் போட்டு உள்ளனர் என்று மகளையும் ஒரு முறை வீடியோ ‌எடுங்கள் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஒரு அம்மாக

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 2 ปีที่แล้ว +3

    Made for each other

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 ปีที่แล้ว +3

    Super super super

  • @Jeyachandranraj
    @Jeyachandranraj 7 หลายเดือนก่อน

    ரெம்ப சந்தோசமா இருக்கு

  • @jhssBSahajanyaM
    @jhssBSahajanyaM 2 ปีที่แล้ว +3

    Wishing you a very happy marriage life sissy

  • @sweetys2966
    @sweetys2966 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +1

    Wow superbb sister very nuce video very useful video veralaval valthukkal oky sister.welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister nandri vanakkam valthukkal oky sister.🙏✌👨‍🦱👩🤝🤟👍👩‍🦰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramponnan5863
    @sundaramponnan5863 2 ปีที่แล้ว

    Arumai daughter.

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo 2 ปีที่แล้ว

    Best wishes happy married life

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் இறைவனுக்கு நன்றி🙏

  • @saravananr7714
    @saravananr7714 2 ปีที่แล้ว

    Happy married life thangai

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 2 ปีที่แล้ว +3

    Lifela avarukkum pesa time kuu

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 ปีที่แล้ว

    God bless you❤️❤️

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 ปีที่แล้ว

    Congratulations sister happy married life

  • @padmanaban9031
    @padmanaban9031 2 ปีที่แล้ว +2

    May you be blessed with ahappy life dear

  • @murugananthammuruganantham7973
    @murugananthammuruganantham7973 ปีที่แล้ว

    Super

  • @nedunchezhian2521
    @nedunchezhian2521 2 ปีที่แล้ว +1

    Congratulations baby

  • @eniyasakthieniya9494
    @eniyasakthieniya9494 ปีที่แล้ว

    Valzthugal udanprabe

  • @shanthinys3661
    @shanthinys3661 2 ปีที่แล้ว

    God bless you