11.1.2025🍀PGTRB Direct Recruitment 50% உள் ஒதுக்கீடு 10% SGT இல் அதிரடி மாற்றம்(8%SGT + 2%Min.Staff)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- kutumbapp.page...
🌿📚9.12.2024
🌿💥PGTRB Direct Recruitment புதிய அரசாணை வெளியீடு
🌿💥10% SGT உள் ஒதுக்கீடு மாற்றம்
🌿💥(8% SGT + 2% Ministerial Staff)
G.O:261 SCHOOL EDUCATION Department
Download AAYESHA'S TEACHERS FAMILY News app
Powered by Kutumb App
செய்தியினை உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் உங்களுக்கு நன்றி
Sema apadiye ella government school staff um exam ezhudhi thaan promotion vanganum nu kondu vandha romba nalla irukkum
அமைச்சு பணியாளர்களுக்கு இனி வாய்பே இல்லை, தேர்வு எழுதி பார்கட்டுமே
அமைச்சுப் பணியாளர்களுக்கு இனி வாய்ப்பே இல்லைன்னு தற்குறி மாதிரி பேசாதீங்க. டெட் பாஸ் பண்ணி இருக்கேன் நியமன தேர்வும் பாஸ் பண்ணி இருக்கேன் அதோட கூடுதலாக TNPSC பாஸ் பண்ணிட்டு தான் வேலைக்கு வந்திருக்கிறோம்.
அப்ப தற்குறிமாதிரி எதுக்கு இந்த வழக்கு, உங்களுக்குதான் 50% புரமோசன் இருக்கில்ல அதுல நீங்க வழக்கு தொடுத்திருந்தால் சிறப்பு, அது தெறியாத தற்குறிகள் நீங்கள்தான்
@@vengatamanimuthu3520 சரி செத்த சத்ரெல
Really@@vengatamanimuthu3520
Ni mattumthaney pass panniruka.....mudittu kelambu 😂
2% case mudiya vaippu irukka sir ithunala sgt ethum pathipu irukka sir
Thank you for the information Sir!
Anadhan sir,thank you for the update
Thank you sir 🙏🙏. intha GO BT BRTE case stay vacate agumma ithai pathi sollunga sir 🙏🙏🙏
வேலை இல்லாதன்க எத்தனையோ பேர் இருக்காங்க , இ வனுங்கல க்கு ean இந்த பேராசை
Thanks ❤
Thank you Sir
சிறப்பு
Super sir
Sir appo viraivil appoinment nadakkuma illa june thana
Thank u sir
அடுத்த அஇஅதிமுக ஆட்சி வந்தவுடன் இதை நாங்கள் மாற்ற முயற்சி செய்வோம்
இனி மாற வாய்ப்பு இல்லை 😂
ஐயா வணக்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 😮
அதுவும் Central Govt வழிகாட்டுதல் படி..... விரைவில்.... தான் ஐயா...!
Economics subject la promotion kidaiyathu so 100percent direct ah fill panuvangala
Sir.. polytechnic trb exam ku intha year chance iruka sir? Kindly relpy sir.
Sir அங்கன்வாடி பணியாளர் 8வருடமாக பணிபுரிகிறேன். Tetpaper1 pass ,competitive எழுதியுள்ளேன் 80மார்க் மேல வரலாம் . எனக்கு வாய்ப்பு கிடைக்குமா
Sir, lab assistant chance irukka.
BT staff promotion? or exam?
50% BT Promotion Only.
இன்று வரை சிக்கல் இல்லை.
SGT result eppo varum sir ???
Please announce that earlier than sir please???
I am sweeper , am I eligible for this 2%?
When shall the Same Go for BtAsst will also be issued? Sir
Soon..!
Will be submitted in court
BT நியமனம் 2025 முடிந்து விடுமா?
நன்றி ஐயா🙏இந்த தகவலினால் தேர்வு அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? நேரடி நியமனத்திற்கான இந்த ஆண்டு வெளியாகுமா
இது 2% PGT அமைச்சு பணியாளர்கள் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வர போடப்பட்ட அரசாணை
PGTRB NOTIFICATION வருவதற்கு இதன் வழியாக தொடர்பில்லை.
@@AayeshaNews Sir, 24 கூடுதல் பணியிடம் pg trb யில் அறிவித்து இருக்கிறார்கள் அல்லவா அவர்களுக்கு இந்த Go மூலம் விரைவாக பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா.... தயவு செய்து பதில் கூறவும்....
@@Lakshmi-lj8lb Madam,
PGT கூடுதல் பணியிடம் 24 என்று யார் சொன்னார்கள் .....அதற்கும் ...இதற்கும் தொடர்பு இல்லை...!
Intha amendment adw and bc & mbc welfare department ku porunthuma?
Only for School education department
Sir go please
Sir... அதிகபட்சம் எவ்வளவு காலம் BT பணி நியமனம் பெற காத்திருக்க வேண்டியிருக்கும்...ur opinion sir ..
@@periyasamysubramani7121 SSA & RMSA நிதி உள்ளடக்கிய சம்கிரா சிக்ஷா நிதி விடுவிக்கும் வரை என்று கருதுகிறேன்.
Pgtrb exam eppo sir varum
Very happy 😅
School education இல்லாம vera department மினிஸ்டரில் service💐pgku 2% porunthuma
Not Allowed Sir
BT/ BRTE appointment stay cancel aga chance iruka brother
22.1.2025 அன்று cancel ஆக வாய்ப்புகள் இல்லை.
Brother.
Aiyo 😮...innum thamatham aaguma@@AayeshaNews
Sir.. already ugtrb ku select aana sgt trs ku edhuvum paathippu varuma? 10% ah 8% ah reduce pannuvangala
No, namaku notification la mention pana Mari dha kudupanga 10% for sgt teachers apadi dha tharuvanga
Not Possible
Special teacher vacancy pathu update kodunga
@@Neelsri123 Vacancy கண்டு பிடித்து...
அதனால் பயன் இல்லை. ஏற்கனவே உள்ள பகுதி நேர ஸ்பெஷல் Teachers பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேலும் நீங்கள் கேட்கும் பணியிடம் சார்ந்து நேரடி நியமனம் வராது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Super sir
Thank you sir
Thanks sir