குளிருக்கு இதமான உருளைக்கிழங்கு ரவா சிற்றுண்டி | Potato Rava Snacks for Winter Vibes
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
குளிருக்கு இதமான உருளைக்கிழங்கு ரவா சிற்றுண்டி | Potato Rava Snacks for Winter Vibes
AVB Oil :
Amarasen Foods
#120/121,kanniyappan Nagar
Guduvancheri= 603202.
Chengalpattu dist..
Contact number: 8939000810
Ingredients |
Rava - 500g
Potato - 2
Chilli facks - 2tps
Turmeric powder 1tps
Coriander Leaves
Green Chilli 2
Jeera 1/2 tbs
Ginger Garlic past - 2tps
Garam Masala 1/2 tbs
Pepper powder 1tbs
Ghee - 100ml
Salt
Oil - 100ml
Hello friends What we are going to see today is குளிருக்கு இதமான உருளைக்கிழங்கு ரவா சிற்றுண்டி | Potato Rava Snacks for Winter Vibes. Kichadi In Tamil is prepared with Rava, Ginger Garlic Paste , Green Chillies, Carrot, Beans and Peas . It is a popular dish in South India in Marriage Function. It can be served as Breakfast recipe or Dinner Recipe.Friends please do try this healthy and tasty Special குளிருக்கு இதமான உருளைக்கிழங்கு ரவா சிற்றுண்டி | Potato Rava Snacks for Winter Vibes Recipe at home and enjoy it . Also please do share your feedback about the recipe in the comments below.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New TH-cam Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
• வறுத்து இடித்த முரட்டு...
ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
• ஜக்கை தொடாமல், துண்டை ...
கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
• கர்நாடகா புகழ்பெற்ற கு...
கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
• கடலை மாவு சேர்க்காத உர...
முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
• முட்டை சேர்க்காமல் சூப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL
அருமை அருமை அருமை தினம் தினம் வித்தியாசமான சமையல் முறையில் சமைத்து மக்களுக்கு வீடியோவில் விருந்தளிக்கும் கற்றது கையளவு குடும்பத்தாருக்கு என் வாழ்த்துக்கள் வணக்கங்கள் மற்றும் ஏழை எளியவருக்கு இது சேவையாக தினம் தினம் உணவு கொடுத்துக் கொண்டு இருக்கும் உங்கள் சேவை மென்மேலும் தொடர சிகரம் அடைய என் வாழ்த்துக்கள் தன் தினம் தினம் வித்தியாசமாக மக்களுக்கு சமைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் மாஸ்டர் ராஜா என்கிற ஜாங் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மாஸ்டர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கற்றது கையளவு யூடியூப் சேனல் தந்த நகைச்சுவை நடிகர்கள் சேகர் கோக்கோ எம் எம் மற்றும் ஜானகி ராமன் என்கிற சென்ராயன்
அழகான இடங்களை தேர்வு செய்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வீடியோ எடுத்து அதை சிறந்த முறையில் எடிட் செய்து தினம் தினம் மக்களுக்காக ஒரு வீடியோவை சமர்ப்பிக்கும் கற்றது கையளவு யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சிறந்த எடிட்டர் மிகச்சிறந்த பண்பாளர் பாண்டி என்கிற பாண்டி முருகன் அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கங்கள் மிக விரைவில் சிகரம் அடைய என் வாழ்த்துக்கள் இந்த வீடியோவில் முதல் கருத்தினை பதிவு செய்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உணவு வழங்கிய குடும்பத்துக்கும்
கற்றது கையளவு குடும்பத்துக்கும்
நன்றி
இன்றைக்கு செய்த சமையல் குறிப்பு அருமை
சாங் புரோ நீங்கள் வேற லெவல் எப்படி இப்படி உங்களால் மட்டுமே இதுமாதிரி யோசித்து செய்ய முடியும் அதனால் தான் நான் உங்களை கற்றது கை அளவு சேனலின் முதுகெலும்பு என்று சொன்னேன் சாங் புரோ உங்கள் டீமில் இருக்கும் வரைக்கும் உங்கள் சேனல் மென்மேலும் முன்னேற்றம் அடையும் பாண்டி புரோ
Super na video vera Laval 🥘🥘🥘
Epdi master epadiyalam recipes yosikuringa. 😋😋😋
உண்மையில் சூப்பர் ங்க மாஸ்டர்
Video excellent semaya iruku bro nice video
Cendraiyan அண்ணா super
Good dish
சூப்பர் வீடியோ அண்ணா நான் சேந்தநாடு தான்
Pandiyan bro இது உன்மையில ரொம்ப புதுசா இருக்குணா புதுசாருக்கு,சேகர் அண்ணா பேங்களுர்க் காரற்கள் போல் தனது cap யை திருப்பி போட்டுருக்கிறார்,avb oil ல சமையல்ச்சேய்து சாப்பிட்டால் சேகர் அண்ணா சோன்னமாதிரி, sugar & சுத்தமா போய்டுமா,காரணம் எனக்கு பல ஆண்டுகளாக அந்த பிரச்சனைகள் இருக்கிறது அதான்,பேங்களுரில் நீங்கள் இருக்கும் ஏரியாவின் பேயர் என்ன, அடிக்கடி youse பன்னும் words கள்,பாஸ்,என்னப்பா,மாம்ஸ்,சுஸ்த்தா இருக்குது,இது வேளைக்கு ஆகிறது இல்ல, etc இவைகள் அவர்களின் style ல் பேசி கேட்க்கும் போது மிகவும் அருமையாக இருக்கும்,Christmas,new year,pongal, celebration, மிகவும் அருமையாக இருக்கும் அங்கே,அதை miss பன்னிடாதிர்கள்,don't miss the new year celebration in bangalore; good video thanks.christian france
Chang master recipe super👌👌. Cudoos to your efforts 🤝
Sujika Thanavanthi
God bless you
அனைத்து kk குழுக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா சூப்பர் நமது கற்றது கையளவு குடும்பத்திற்கும் நமது கற்றது கையளவு ரசிகர்கள் மற்றும் சப்ஸ்கிரைப்ர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🤝🤝🤝
Sekar anna vera level...
Super dish Anna ithu Madhuri Yarayum saptu irukka mattanga
Hi super ❤️
New new dish kk tem only to super good tem
அருமை
Super recepi super
Super Super Saiyan
Super anna
Good video ❤️ nice cooking master done different snacks it's good.
❤️
புத்தாண்டு வாழ்த்துக்கள். கே கே குழு நன்பர்கள்
என் மாலை நேரம் ரயில் பயணங்களில் உங்கள் புன்னகை என் பொழுதுபோக்கு..
Guys pls kondarangi hill trekking vlog
பயங்கரமாக யோசிக்கிறீங்களே மாஸ்டர் எப்படி உங்களால் முடிகிறது வாழ்த்துக்கள் ❤️👌💥👍
அவர் நம்ம Student அப்படி தான் இருக்கும்
Super pandi anna.super recipe master chang.
Super recipes 👌
Happy birthday
Super snack👍
Chef Jung, no panneer or cheese dip ?😊
ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு
Sema master Chang...
Super anna
👍❤️
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
🔥🔥
Hi👌👌👌👌👌
தண்ணீர் அளவு எவ்வளவு
கற்றது கையளவு குடும்பத்திற்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Bangalore la enga irukinga?
ಅಲಸೂರು
Area sonninga na nan varean ungala parka
என் இனிய குழுவின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஓட்டுநர் ஊட்டி வறுக்கி விஜி நம் குழுவின் சாங் மாஸ்டருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் குழுவின் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இன்னும் பல பல முயற்சிகள் எடுப்போம் உங்களுடன் இணைந்து இருப்பேன் நான் வெற்றி நிச்சயம் நன்றி
Hi
அ௫மையாசெய்தீர்கள்சாங்வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப நாள் டவுட் இந்த avb எண்ணெய் உண்மையாவே நல்லா இருக்கா இல்லை விளம்பரத்துக்காக சொல்றிங்களா
பாண்டி அண்ணா சேகர் மற்றும் சென்றாயன் வீடியோவை எடிட் செய்யாமல் போடுங்கள்
Wft
Sendrayan speech is not good
Eai loosu master melaku kamiya sekkanum ni ippadi Ellen thericha mathiri potta yarume olunga sapdala ni video paththudu samayal pannura master solli anga irukura avlo perum sirikuranga 🤣
அது கட்லேட் இல்ல கட்லட்
Needisagar.jekaymastri.penndi.youtebcenhlli Katrina Kaif katra dikhaiye TH-cam videos and pictures you🎉🎉🎉🎉🎉 higood morning and good morning🎉🎉🎉🎉
அருமை