நாங்கள் பகிரங்கத் தளத்தை உருவாக்க போகிறோம்! சுமந்திரன் விடுத்த அறிவிப்பு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 109

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 2 หลายเดือนก่อน +18

    இவ்வளவு காலம் படுத்து கிடந்து விட்டு தேர்தல் வரும் போது ஏதாவது பூதாகரமாகி வெல்லவேண்டுமே. பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட கணமே செய்யவேண்டிய வேலையை தேர்தல்
    காலத்தில் செய்யப்போகிறார்கள். வேடிக்கையாகயுள்ளது. பம்மாத்து அரசியல் காலாச்சாரமும், அரசியல் வாதிகளும் இருக்கும் நாட்டில் எந்த விதமான மாற்றமும் நிகழப் போவதில்லை.

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv 2 หลายเดือนก่อน +23

    சம்மா நடிக்காதிங்க உங்க சொத்துவிபரங்களை முதலில் வெளியிடுங்கள் நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப்போறது மிகவும் நல்லது

  • @kuganthas4204
    @kuganthas4204 2 หลายเดือนก่อน +22

    இரண்டு கள்ளரும் காணும் உங்கள் நாடகம் ஊழலுக்கு துணைநிற்கும் கள்ளர்

    • @selvavelautham6262
      @selvavelautham6262 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @devadev6468
      @devadev6468 2 หลายเดือนก่อน +4

      உன் வாயில் தேனும் பாலும் ஊற்ற. ஒருவர் ஜனாதிபதி சட்டத்தரணி.மற்றவர் கலப்பு கழிசறை

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 2 หลายเดือนก่อน +12

    நீங்களும் சேர்ந்து உளழல் செய்தமையால் தான் நாடு வங்ரோத்தானது இது மறுக்க முடியாத உண்மை.

  • @ChandrakumaranMahalingam
    @ChandrakumaranMahalingam 2 หลายเดือนก่อน +4

    பதினைந்து வரிசமாய் கிளிச்சது போதும் எனியுகிளிக்க முடியாது பொத்திக்கொண்டு போங்க இரண்டு பேரும்

  • @devadev6468
    @devadev6468 2 หลายเดือนก่อน +5

    வீட்டுக்குள், 10 திருடர்கள்

  • @MathyRagu
    @MathyRagu 2 หลายเดือนก่อน +13

    எம்மக்கள் என்ன ஒன்றும் தெரியாத முட்ட்ள்களா? இனிமேல் உங்களுடைய சுத்துமாத்து சரிவராது.

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 2 หลายเดือนก่อน +3

    ச ணக் கி ய ன் சு ம ந்தி ர னு ட ன் சே ர் ந்தா ல் த மி ழ் ம க் க ள் நி ரா க ரி ப் பா ர் க ள்

  • @arvalaiyoli
    @arvalaiyoli 2 หลายเดือนก่อน +8

    சாணக்கியனின் சாணக்கியம் சுத்துமாத்தின் கபடரசியலில் மக்களுக்கு காட்டிவிட்டது இவர்கள் யாரால் தமிழ்தேசியத்துக்குள் அனுப்பி வைக்கபட்டவர்களென்பது

    • @MosesMosess-cv7xv
      @MosesMosess-cv7xv 2 หลายเดือนก่อน +1

      அதுசரி நீங்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு

    • @devadev6468
      @devadev6468 2 หลายเดือนก่อน +1

      சாணக்கிய ராஜ புத்திர

    • @arvalaiyoli
      @arvalaiyoli 2 หลายเดือนก่อน

      @@MosesMosess-cv7xv நல்ல கேள்வி. மேலே குறிப்பிட்ட ஒருவர் நாட்டின் அதிபராகவும் மற்றையவர் பிரதமராகவும் வருவதற்கு வாய்ப்பிருந்தால் அவர்களுக்கே வாக்களிக்கிறேன்

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 2 หลายเดือนก่อน +1

    தேர்தல் வரப்போகுது என்றவுடன் கதை. இளசுகளுக்கு இடத்தை கொடுத்து வழி விட்டால் நல்லது.

  • @VelanaiBro
    @VelanaiBro 2 หลายเดือนก่อน +9

    பகிரங்க தளத்தில் நின்று உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்???? உங்கள் இருவருக்கும் பின்னால் இருந்து இயக்கும் நாடு எது? அதையும் மக்களுக்கு சொல்லுங்கள். அண்டை. நாடா? அமெரிக்காவா? சீனாவா? People are not fools anymore. There should be a transparency? Aruchuna is watching all of you.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 หลายเดือนก่อน +6

    இவன் விடுகிறான் றீல்.

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 2 หลายเดือนก่อน +2

    பதவிகளை துறந்து மக்கள் தீர்ப்பை கேட்கலாமே!

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 2 หลายเดือนก่อน +12

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 2 หลายเดือนก่อน +4

    இத்தனை நாளும் எத்தனை ஒப்பந்தங்கள் அத்தனையும் கிழித்து எறியப்படதுதான் மிச்சம்.
    இவர்கள் என்னத்தைக் கிழிக்கப்போகிறார்கள்,

  • @thevabhas7225
    @thevabhas7225 2 หลายเดือนก่อน +2

    அடுத்த மன்ற தேர்தலில் தாங்கள் அவுட்.. இதுவரையில் சாதித்தது என்ன என்பதை முதல் சொல்லுங்கள்.. இது உங்களுக்கு தேவை யற்ற விடையம்.. தளத்தில் நீங்கள் பேசுங்கள்...
    மக்கள் காத்து நிற்கிறார்கள்..

  • @piratheepanselanayakam
    @piratheepanselanayakam 2 หลายเดือนก่อน +2

    சோழியம் குடும்பி சும்மா ஆடாது😂

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 หลายเดือนก่อน +2

    தம்பி M.A எப்ப தொடக்கம் ஊழல் நாடகத் தெரியும். Dr அர்ஷுனாவுக்கு பின்ப

  • @tnagatheepan220
    @tnagatheepan220 2 หลายเดือนก่อน +7

    Stop all the nonsense politics .

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் இருவரும் போய் முதலில் உங்கட கட்சியில் உள்ள பிரச்சனைய தீர்த்துட்டு வாங்க

  • @aharambookdepotbookshop
    @aharambookdepotbookshop 2 หลายเดือนก่อน +5

    எங்களுக்கு எங்கடாஇருக்குநாடு ?
    நாங்கள்நாங்கள்என்று ஏன்டா எங்களையும் சேர்கிறாய்.

    • @jsivatharshini1893
      @jsivatharshini1893 2 หลายเดือนก่อน +1

      எ த் த னை சா ரா ய வா ர் தி ற ந்த னி நா ய்

  • @thevabhas7225
    @thevabhas7225 2 หลายเดือนก่อน +1

    எத்தனை சாராய கடை உங்களுக்குள் கிடைத்தது.. எப்போது தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் பம்மாத்து..எத்தனை நாளைக்கு உருட்டு நடக்கும்..
    முடியவில்லை என்றால் தயவுசெய்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்..
    தமிழ் மக்கள்...
    பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழ் மக்கள் மடைமைகள் இல்லை..
    அமைதியாக இருப்பது நன்கு..
    நீங்கள் உடமைகள் சேர்த்துக் கொண்டால் போதும்..

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, எல்லாம் விதிப்படி நடக்கும் நீங்கள் செய்த மாற்றங்கள் போதும் நன்றி வணக்கம்.

  • @rvnvn5669
    @rvnvn5669 2 หลายเดือนก่อน +4

    நல்லிணக்க அரசுக்கும், சரத்பொன்சேகக்கும் குடுத்த முட்டுக்கு என்னாசு ? அங்கு பேரம்பேசின எல்லாம் என்ன நடந்தது? அப்படியே சொல்லிற்று போங்கோ

  • @devadev6468
    @devadev6468 2 หลายเดือนก่อน +2

    சுமத்திர, சாணக்கிய ராஜ புத்தா

  • @kumarguru7092
    @kumarguru7092 2 หลายเดือนก่อน +8

    நீங்க pudunkina aani எல்லாம் போதும் 2 perume kallanugal

  • @Jaffna577
    @Jaffna577 2 หลายเดือนก่อน +2

    சும்மா போங்க சிரிப்பு கடடாம வீட்டிலை veta வேலை இருந்த பாருங்க

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 หลายเดือนก่อน +1

    மருமகனே உன்னை பெரிசாகா நினைதேன் கடைசியில் ...M A மாமாவும் நீயும் தான் மிச்சம் போல?

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 2 หลายเดือนก่อน +2

    என்ன ஐயா!
    உங்களை போன்றவர்கள், இதற்குமுன் "முண்டு" அரசியல் மூலம் எதனை சாதித்தீர்கள்! எல்லாம் இருக்க கொழும்பு அரசியல் புளிச்சு போச்சா! வடபகுதியில் முகாம் அடித்து உழுவதால் அனைவரின் வண்டவாளங்கள்
    வெளிவருவதை
    மக்கள் தம் தீர்ப்பை தீர்ப்பார்கள்.
    (பின் கதவு பா.உ.க்கள்)
    மறுக்க மறக்க
    முடியுமா?
    காலக்கடத்தல்!

  • @powerpaplueatertainment2823
    @powerpaplueatertainment2823 2 หลายเดือนก่อน +4

    தாத்தா வாராரு கதறவிடப்போறாரு.

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் பிடுங்கியது போதும்

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 2 หลายเดือนก่อน +1

    சத்த வெடி சாணக்கியன்

  • @nthurai6414
    @nthurai6414 2 หลายเดือนก่อน +11

    பகிரங்க தளத்தில் நின்று உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்???? உங்கள் இருவருக்கும் பின்னால் இருந்து இயக்கும் நாடு எது? அதையும் மக்களுக்கு சொல்லுங்கள். அண்டை. நாடா? அமெரிக்காவா? சீனாவா? People are not fools anymore. There should be a transparency? Aruchuna is watching all of you. 😂😂😂

    • @selvavelautham6262
      @selvavelautham6262 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤well said

    • @selvavelautham6262
      @selvavelautham6262 2 หลายเดือนก่อน

      போதும் போதும் நிறுத்து நீ எப்படி எம்பி ஆகினாய் என்று உனக்கு தெரியும். நம்பிக்கையில்லை.

    • @mangamotion
      @mangamotion 2 หลายเดือนก่อน

      Hope Archuna not brought by him.

  • @thameemrifnas4503
    @thameemrifnas4503 2 หลายเดือนก่อน +3

    தேர்தல் நெருங்க வெளி வந்த பூதம்

  • @musichub4032
    @musichub4032 2 หลายเดือนก่อน +2

    போங்க நீங்களும் உங்கள் கதையும்.

  • @aarabigobi8000
    @aarabigobi8000 2 หลายเดือนก่อน +2

    ஒரு ஆணியும் பு.... வேண்டாம்

  • @selvavelautham6262
    @selvavelautham6262 2 หลายเดือนก่อน +1

    ஓடுங்கடா

  • @SHIRAJHARSHAPRADEEP
    @SHIRAJHARSHAPRADEEP 2 หลายเดือนก่อน

    இனப்பிரச்சினைக்கான தீர்வு காலக்கெடு முக்கியமானதும், முதன்மையானதும், தமிழ் அரசியல் வாதிகள்,
    தயவு செய்து செம்பு தூக்கும் அரசியலை விட்டு விலகி வேண்டும்,

  • @Educational4117
    @Educational4117 2 หลายเดือนก่อน +1

    சூடா ரெண்டு கூழ் பாசல்😂😂😂

  • @selvarani5106
    @selvarani5106 2 หลายเดือนก่อน +3

    Where did you go all the past
    Please Brother Sanakkiyan go away from him.

  • @Educational4117
    @Educational4117 2 หลายเดือนก่อน +1

    புதிதாக மலையகம் 😂பெண்கள் முஸ்லிம் 😂ஆகிய 😂வாக்கியங்கள் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளது

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 2 หลายเดือนก่อน +1

    போய்த் தொலையுங்கோடா

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 2 หลายเดือนก่อน

    தமி ழ் ழ ர சு க ட் சி யி ல் இ ரு ந்து வி ழ த் த வேண்டும் சா ணக் கி ய ன் சிறந்த வ ர்

  • @Vanammdh
    @Vanammdh 2 หลายเดือนก่อน +1

    You all waste another 20 years

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 หลายเดือนก่อน +2

    🩴🩴🩴

  • @ranjanranjan331
    @ranjanranjan331 2 หลายเดือนก่อน +2

    Rip

  • @remotecontrol684
    @remotecontrol684 2 หลายเดือนก่อน

    We need nilamdeen interview last month he was saking president election will not happen but today the date has been announced

  • @SivaBala-wn3sq
    @SivaBala-wn3sq 2 หลายเดือนก่อน +4

    😂😂😂😂😂😂😂😂😂

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கல் யாறுக்காக அரசியல் செய்கின்றீர்கல் நாட்டைபற்றி பேசச வக்கற்ற அரசியல்வாதிகல் தமிழ் மொளிபேசும் அரசியல் பேய்கல்

  • @munasinghefernando7864
    @munasinghefernando7864 2 หลายเดือนก่อน

    අපි අනුරට.
    (Transletad by goole )

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 2 หลายเดือนก่อน

    You can’t go close to Archchuna. You can only talk about his ideas but you can’t actually accomplish anything. After Archchuna talks about his views you are trying but won’t work. Soon you will go home

  • @kunapalanselvaratnam4121
    @kunapalanselvaratnam4121 2 หลายเดือนก่อน

    Both of them are Website fighters , they don’t have any support anymore among the people.

  • @tsk21
    @tsk21 2 หลายเดือนก่อน

    Hi Mr MP where were you when Dr Archuna was whistle blowing and asked for same issue. We are really very tired of listening your interviews for the past 15 years. Is it possible to collaborate together without ego and among your fellow members and show us great results first please.We know professionally you are the best.

    • @mangamotion
      @mangamotion 2 หลายเดือนก่อน

      Wonder whether he is backing the doctor. Have to wait and see.

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน

    Thamikarin adaiyalathai alikaporingal ungal ramavai vilangki vidathu valinthu kanamal pona uravukalin uthirathil vilaiyadi parka vendam!

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 หลายเดือนก่อน +1

    To. Let. Man 👎👊👊

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 หลายเดือนก่อน

    At the they support Ranil.

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน +1

    Ungkalidam annaulal ullathu !

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 หลายเดือนก่อน

    As far as Tamils are concerned Sumanthiran had made negative contributions. Most Tamils have no trust in him

  • @mathivadhanan2729
    @mathivadhanan2729 2 หลายเดือนก่อน

    Waste press conference

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 2 หลายเดือนก่อน

    Bye bye 👋

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 2 หลายเดือนก่อน +1

    கட்சியை விட்டு உன்ர வக்கில் வேலையை செய் அது உணக்கு அழகு தமிழரை கேவலப்படுத்தாதே தமிழரை மனிதனாக மதி

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 2 หลายเดือนก่อน +2

    Neeje padu kallan ..tthurooki...nee kathaikiraajoodaa

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪🌋⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน

    Singalavai kuthirai atruvatharka ?

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 2 หลายเดือนก่อน

    Hello Sri-Lanka président cinéma politique nationale MAFIBA politique Foxs Ranil Sumatran mariage YOUR Father money money your jobs life jobs 80 yere tamil People Killing. 5000000.00 1944 yere today président Sri-Lanka 2024 poker MP Tamil Bad Tamil People familial Killing your famille good life Who we Love Tamil People life world your politique nationale international cinéma Big cinéma King Kong cinéma 21 séparation septembre singhalese Jaffan Tamil People END World news ????????.?

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน

    Mulliwakalil kothukondu poddu angalai alitha ungaluku angal karangkala appadi vorte pannuthu angal pakuthi vote podavemadargkal !

  • @thirunathanp
    @thirunathanp 2 หลายเดือนก่อน

    😂😅😮

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน

    🐕🐕🩴Nadakum Nayapadutha vendam pong Ada🐕🐕sathurangka vilaiyada poduringkal payithiya archuna RamaPodamathi podavendam!

  • @mangamotion
    @mangamotion 2 หลายเดือนก่อน

    Talking about what "oolal", about leadership one or medical one.
    Couldn't take any action or couldn't unitedly work so far, but now what is this new propaganda as usual time passing one.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 2 หลายเดือนก่อน

    You are out dated
    You have no platform to say anything because of Sampanthan and his associates made the country towards deterioration
    Your voice is not to be heard ANY MORE

  • @ranjanranjan331
    @ranjanranjan331 2 หลายเดือนก่อน +1

    😁😁😁😁🤣😁🤣

    • @seetharajendram955
      @seetharajendram955 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு ரோசம். மானம் வெட்கம்இல்லையா அப்படிஒன்றும்இல்லாமலரபிறந்தீர்கள் பிறக்கும்பொமுது உங்களிடம்இருந்தரோசநரம்பை ச்சிங்களவன்பிடுங்கிவிட்டானாஅல்லது பிறந்துவழர்ந்தது எல்லாம்சிங்களவர்மத்தியிலை அதனால்சிங்களவனைக்கண்டால்சலாம்போட்டுப்பழகிட்டியளாஅதேபோல்மிகுதித் தமிழ்மக்களையும்கொண் டுசென்றுசிங்களவனின் குண்டியைநக்குவிக்காதே நீங்கள்இரண்டுபேரும்தமிழ்மக்களைப்பிடித் ஏழரைச்சனியன் நீங்கள்அரசியலைவிட்டுப்போனால் அதுவேதமிழ்மக்களுக்குச்செய்யும்பெரும்உதவி யாகஇருக்கும் இற்ரைவரைஅரசாங்கத்துக்குஒத்தூதிப்பெற்ரபணம்பத்தா தாபோதும்போய்துலையுங்கோதமிழ்மக்களைஇனிஎன்றாலும்வரழவிடுங்கோ

  • @thevathassivasubramaniam3864
    @thevathassivasubramaniam3864 2 หลายเดือนก่อน

    👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👿

  • @segaranp
    @segaranp 2 หลายเดือนก่อน

    We can trust mr Sanakayan but NOT Sumantharan.

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 2 หลายเดือนก่อน

      Not anymore. After what he did to Dr Archchuna. He should go home too.