வெளியானது அநுர அரசின் உண்மை முகம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #anurakumaradissanayake #srilankanelection2024 #srilankanelection #srilankanewstoday #srilankatodaynewstamil #srilankataxsystem #srilankaprotest #srilankaprotesttoday #protest #anurakumaradissanayake
    ------------------------------------------------------------------------------------------------------------
    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகரான மறைக்கப்பட்டுள்ள அரச சொத்துக்களை மீட்டெடுக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
    உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை ராஜபக்சவினர் மீண்டும் கொண்டு வந்ததாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று(14.10.2024) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 3

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 วันที่ผ่านมา

    இந்த தேர்தலில் வடகிழக்கில் அணைத்து கட் சி சுயட்ஸை குழுக்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு மக்களோடு பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்கு அளிக்கவேண்டும்