நெய்வேலி | அருள்மிகு நடராஜர் ஆலயம் | திருமுறை அருளாசியுரை .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @ManiMani-f1x
    @ManiMani-f1x 9 หลายเดือนก่อน +24

    ஆண் மகனாய் பிறந்திருக்க வேண்டும் எங்கே எல்லாம் உங்கள் குரல்கள் ஒலிக்கிறதோ அங்கே எல்லாம் தேடி நான் ஓடி வந்திருப்பேன்.......❤

    • @பா.சற்குருநாதன்ஓதுவார்
      @பா.சற்குருநாதன்ஓதுவார் 9 หลายเดือนก่อน +2

      கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த

    • @பா.சற்குருநாதன்ஓதுவார்
      @பா.சற்குருநாதன்ஓதுவார் 9 หลายเดือนก่อน +1

      ஆதரித்து இசை கற்றுவலார் சொல கேட்டு உகந்தவர் தமை வாதியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே...கவலபடாதிங்க அம்மா தேவார இருந்த இடத்தில் இருந்து கேட்டால முழு பலனையும் அளிக்கும்

    • @jayaramanpn6516
      @jayaramanpn6516 9 หลายเดือนก่อน

      தாயை வணக்கம்.வயது 77,ஆசிகள்.தினம் கேளுங்கள்.அவரது வழிகாட்டுதல் அரிது.

    • @Radhakrishnan-j4d
      @Radhakrishnan-j4d 9 หลายเดือนก่อน

      தாயே பெண்ணாக பிறந்ததே..... பெரும்பாக்கியம்.....
      நீங்கள் நினைத்தாலே இறைவன் உங்க அருகிலே அமருவான்.....

  • @MeenaBhaveen
    @MeenaBhaveen หลายเดือนก่อน

    ஐயோ நான் எந்த ஜன்மத்தில் பன்ன முன்னி யமொ இந்த ஜன்மத்தில் உங்கள் குரல் கேட்டும் பார்த்தும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤ என் வாழ்க்கை முழுவதும் உங்கள் குரல் கேட்கும் பாக் யம் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஒம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நமக❤

  • @sivakamiarul9361
    @sivakamiarul9361 9 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @shobaashoba8052
    @shobaashoba8052 8 หลายเดือนก่อน +1

    OM Nama sivaya 🙏🙏🙏🙏🙏

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 9 หลายเดือนก่อน +5

    உயிரை உருக்கி... உள்ளத்தில் உதிக்கின்ற உத்தமரே....
    நான்மறை ஓதும் ..
    நால்வர் பெருமானின் திருவுருவே...
    அப்பா சிவாக்கிர சுவாமிகள் பாதங்கள் ...
    போற்றி போற்றி...!!

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 8 หลายเดือนก่อน

    குருவே சிவம்

  • @ManiMani-f1x
    @ManiMani-f1x 8 หลายเดือนก่อน +1

    கோடி பிறப்பு எடுத்தேனோ குருவின் குறு நகை காண ...
    பண்ணிசை திருமுறையை கேட்க தவம் செய்தேனோ, ,,
    திவாகரர் சுவாமியின் திருவடிகள் போற்றி ....

    • @anbesivan6499
      @anbesivan6499 7 หลายเดือนก่อน

      சிவாக்கரர் சுவாமி திருவடி
      போற்றி 🌿🌺🌺🌺🌿🌺🌺🌺🌿

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏 அருட்திரு சுவாமிகள் திருவடிகள் சரணம் !!! 🙏🙏🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 6 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥நால்வர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏
    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    குருவின் திருவடி சரணம்🌿🌷🌿 1:15:30திருநெல்வேலி பதிகம்❤

  • @DineshKumar-yw4yo
    @DineshKumar-yw4yo 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 9 หลายเดือนก่อน +1

    🤲📿💐🌹 ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐📿🌹📿

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 7 หลายเดือนก่อน +1

    Supersuper

  • @thangamanim2036
    @thangamanim2036 8 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @vetriyalagan.headmaster21
    @vetriyalagan.headmaster21 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய.

  • @gopalkarthi1137
    @gopalkarthi1137 8 หลายเดือนก่อน +1

    ஓம்நமச்சிவாய.ஓம்.நமச்சிவாய

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 9 หลายเดือนก่อน +5

    சிவசிவ.கைலாச வாத்யக்காரர்கள் நிகழ்ச்சி.ஒலி பெருக்கி மிக முக்கியம்.சரியாக அமைந்தால் நிகழ்ச்சி அற்புதமாகச் செல்லும்.சிவசிவ.சிவன் அடியாரை ஒலிப்பதிவு செய்கிறார்.அருமை.அருமை.ஸ்வாமிகள் பாதங்களில் நமஸ்காரம்

    • @ManiMani-f1x
      @ManiMani-f1x 9 หลายเดือนก่อน

      கரைகின்றதே மனம் சர்க்கரையை கண்ட எறும்பு போல ,,,,,🎉🎉🎉🎉🎉

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 8 หลายเดือนก่อน

    Nandri

  • @rathikamohandoss8250
    @rathikamohandoss8250 9 หลายเดือนก่อน

    சிவ சிவ 🙏🙏🙏அப்பா அப்பா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @geethagopalakrishnan-qh5qj
    @geethagopalakrishnan-qh5qj 8 หลายเดือนก่อน

    You have good musical talent you have Siva Krupa’s also I am drawn towards your upanyassm

  • @leelavathy7503
    @leelavathy7503 9 หลายเดือนก่อน +1

    அருமையான
    பதகம்ஐயா

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 9 หลายเดือนก่อน +2

    அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா

  • @Ishwaryabhuvaneshwari
    @Ishwaryabhuvaneshwari 8 หลายเดือนก่อน

    Your voice is a miracle ayya I saw u in half line in Neyveli full day in first row. Nadarajar maaru piravi ayya neega

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 9 หลายเดือนก่อน

    Gurupadham tv
    Is my heart and soul and breath

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 9 หลายเดือนก่อน

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @AmbiliP-s6t
    @AmbiliP-s6t 9 หลายเดือนก่อน +1

    Swamiji namaskharam

  • @jeyaramanjeyaraman8830
    @jeyaramanjeyaraman8830 9 หลายเดือนก่อน

    குருவே சரணம்.

  • @methilasanjay8789
    @methilasanjay8789 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்கள் குரல் எல்லா இடத்திலும் ஒலிக்கிறது அனால் என்னால் வர முடியாது அதனால் குருபாதம் நிகழ்ச்சி மூலம் நான் கேட்கிறேன் நன்றி ஐயா வணக்கம் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @vijayasrisusila7892
    @vijayasrisusila7892 9 หลายเดือนก่อน

    ஐயன்திருவடிகள்போற்றிபோற்றி🎉🎉🎉🎉

  • @cananthakumar
    @cananthakumar 9 หลายเดือนก่อน +1

    Very very good performance

  • @paramasivam104
    @paramasivam104 9 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @KumarGomathi-k3i
    @KumarGomathi-k3i 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 9 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
    நால்வர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    சிவாக்கரர் சுவாமிகள் திருவடி சரணம் 🌿🌷🌷🌷🌿🌹🌹🌿 45:33❤❤❤❤❤ 1)முத்து விதானம் (திருப்புகலூர்), வேயுறு தோளி பங்கன் (திருமறைக்காடு),சைவத்தில்
    இரண்டு முக்கிய பதிகம்.🌟
    1:22:50 முகசங்கு 1:56:00❤
    3:09:03 😂 3:09:25,3:12:03❤
    1:01:55 நற்றுணை❤

  • @eswarieswari4817
    @eswarieswari4817 9 หลายเดือนก่อน

    Kodi kodi vanakkam

  • @leelavathy7503
    @leelavathy7503 9 หลายเดือนก่อน

    அருமைசிவசிவ

  • @shobaashoba8052
    @shobaashoba8052 9 หลายเดือนก่อน +1

    OM Namah shivay 🙏🙏🙏🌺🌼🌼🌺🌺🌼 Sivaya Nama💐💐💐💐🙏🙏🙏

  • @leelavathy7503
    @leelavathy7503 9 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @rameswarir6825
    @rameswarir6825 9 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருநாதர் க்ருபை வேண்டும்

  • @geethasundar5864
    @geethasundar5864 9 หลายเดือนก่อน

    ஓம்சிவாய நம ....

  • @YoganathanYoganathan-o4p
    @YoganathanYoganathan-o4p 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 om shivayanama , kuruve saranam 🌺🌺🌺

  • @JayKrishvanth
    @JayKrishvanth 2 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @leelavathy7503
    @leelavathy7503 9 หลายเดือนก่อน

    அருமை

  • @ManiMani-f1x
    @ManiMani-f1x 9 หลายเดือนก่อน

    சிவாகரர் தங்கள் அருளுரை போற்றி போற்றி

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 9 หลายเดือนก่อน

    சிவாக்கரதேசிக சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
    மாதர் மடப்பிடியும்❤❤❤❤❤🎉🎉🎉🎉👏👏👏👏

  • @balasubbiramani9384
    @balasubbiramani9384 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉 3:07:35

  • @mohandoss4934
    @mohandoss4934 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @govinvud
    @govinvud 9 หลายเดือนก่อน

    Hara Hara Mahadeva ❤

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 9 หลายเดือนก่อน

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 9 หลายเดือนก่อน

    Cute

  • @tntvlr6738
    @tntvlr6738 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-f1x
    @ManiMani-f1x 9 หลายเดือนก่อน

    கரைகின்றதே மனம் சர்க்கரையைப் கண்ட எறும்பு போல ......🎉🎉🎉

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 9 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களிடம் பேசமுடியுமா?

  • @vetriyalagan.headmaster21
    @vetriyalagan.headmaster21 9 หลายเดือนก่อน

    அய்யா மன்னிக்கவும். நான் சிறுவனாக இருந்த போது கின்னரம் வாசிப்போரை கண்டிருக்கிறேன்.அது வீனை சுரக்காய் என்ற சுரக்காய் வகையை சேர்ந்தது.வெள்ளைப்பூசனி&சாம்பார் பூசனியின் ஓடு மென்மையானது.இதற்கு பயன்படுத்த முடியாது என்பது அடியேனின் கருத்து.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 9 หลายเดือนก่อน

    Sivakkara Swamigal Thiruvadigale pottri. One humble request that don't sing continuously hours together. My heart is paining. Keep talk something about the song Devaram who sang, where what is meaning of the please explain meaning of song. So that your singing time'will reduce. Saranam to your Golden feet.