28,30,32= from13,5inch up 9inch 34,36,38=from 13,5inch up 8inch 40,42,44=from 13,5inch up 7 inch 46,48,50=from 13,5inch up 6 inch For colar neck boat necks --> 1inch minis pannanum 🙏thank u tailor bro
மிக்க நன்றி அண்ணா🙏🏼 நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அல்லது கடவுள் என்று வார்த்தைகளால் சொல்லக்கூட முடியவில்லை அந்த அளவுக்கு பெரிய மனது உள்ளவர்களாக இருக்கிறீர்கள் இருக்கிறீங்க மிக்க மிக்க நன்றி அண்ணா🙏🏼
வணக்கம் அண்ணா இன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி, அண்ணா நீங்கள் Part2 30 நாள் வகுப்பில் 40" Blouse க்கு ஆம்கோல் அளவு 7.5" வைக்க சொன்னீங்க தற்போது ஏன் 7" வைக்க சொல்லுகிறீர்கள் தெளிவு படடுத்தவும் அண்ணா.
சூப்பர் அண்ணா ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க எனக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா சுடிதாரும் இதேபோல் சொல்லித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நன்றி அண்ணா
அண்ணா நான் செங்கல் சுலையில்வேலை செய்கிறேன் உங்கள் தையல் தொழில் பார்த்து கத்துக்க ஆசை படுகிறேன். நீங்கள் ரொம்ப தெளிவாக அருமையா சொல்லி தரிங்க அண்ணா மிக மிக நன்றி! அண்ணா
Hai anna nan ungal video parth unga video use Full nariya idathil Pannam Kath kondan yah room sariya solli thraviily aanal unga video mullama 3 days blouse cutting potu supara vandahu thankes anna😊 assalam alikum 🎉
அண்ணா 13/5 க்கு 8 இன்ச் நிங்க சொன்ன அர்ம்ஹோல் அளவு எல்லாம் ரெடி அளவு அல்லது தையல்க்கும் சேர்த்து சொண்ணங்களா இதற்கு விளக்கம் சொன்னால் நல்லாயிருக்கும்.please
உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறதுசுத்தி போடுங்க அண்ணா அண்ணிநான் லேட்டா தான் உங்க வீடியோவை பார்த்து கிட்டு இருக்கேன்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்தடுத்து வீடியோ பாத்துக்கிட்டு இருக்கிறேன்தினமும் நான் வந்துருவேன்பாசமுள்ள பார்வதி
உங்கள் வீடியோ எல்லாத்தையும் நாங்க பார்ப்போம் மிகவும் பயனுள்ளதாக நல்ல தெளிவாக ரொம்ப நன்றிங்க அண்ணே இந்த இந்த வகுப்பில் நடத்தும் அனைத்தும் சூப்பராக உள்ளது மிகவும் நன்றி அண்ணா
Sir என்னோட ஊர் பாலக்காடு நான் வளர்ந்த ஊர் பொள்ளாச்சி எனக்கு தைக்க தெரியும் cutting அவ்வளவா clear ஆ தெரியாது ரொம்பவே குழம்பிய இருந்தேன் இந்த class பார்த்தேன் தெளிவாக புரிந்தது இப்போதுதான் கடவுள் ரூபத்தில் ஒரு நல்ல குரு கிடைத்தில் மகிழ்ச்சி
Hi anna my first comment naum tailoring shop vashurukken ungha video pathu na neraya kathukkaren romba romba thanks Anna.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ neega happy a irukka God bless you anna
பேச்சிலேயே எவ்வளவு நம்பிக்கை,நீங்கள் தரும் நம்பிக்கை எவ்வளவோ பேரை வாழ வைக்கும் .நீங்கள் எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.
கடவுள் யார் மூலமாவதுதான் உதவி செய்வார் கடவுள் உங்களை எங்களுக்காக அனுப்பி வைத்தார்
அண்ணா 28 30 எப்படி கண்டு பிடிக்கற்து அண்ணா
Nan vanthuttaen.
Anna 28 30 apdi kandupipathu
Ullean ayiaaaaa
Kandippaga bro🙇♀️
உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் புதிய உத்வேகம் பிறக்கிறது அண்ணா. நானும் தயாராகிவிட்டேன் என் சொந்த காலில் நிற்பதற்கு. நன்றி அண்ணா.
நான் அரசு பள்ளி ஆசிரியை. Your teaching methodology is awesome.
அண்ணா உங்கள் பேச்சுப் தன்னம்பிக்கை தருகிறது நீங்க பேசப் பேச எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை தருகிறது உங்கள் பேச்சுப் ஒரு சிந்தனைகளை உருவாக்குக்ரது😊😊❤❤❤
Tq for clear
Teaching
போர்டுல வரைந்து காண்பித்தல் நல்ல இருக்கும் தம்பி உங்கள் விளக்கம் மிக அருமை என்னை போல் உள்ளவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கு நன்றி தம்பி
❤ அமாம்
Yes
Yes anna
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நீங்க எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கின்றேன்
மிகவும ஆவலா காத்திருக்கேன்.இருவருடைய அன்பும் என்றும் நீடித்து இருக்கட்டும்.clear explanations thanks anna.🙏🙏
மிகவும் மெதுவாக சொல்லி தந்தற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌💐
உங்கள் வீடியோ பயன்உள்ளதாஇருக்குநான்இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா உங்கள் வீடியோவிர்க்காக ரொம்ப நேரமாக காத்து கொண்டு இருந்தேன்
உங்க வீடியோ எங்களுக்கு பயனுள்ளதாக இருப்பது போல் நீங்க பேசறதைக் கேட்க ரொம்ப சந்தோசமாக இருக்கு ரொம்ப நன்றி அண்ணா அண்ணி
28,30,32= from13,5inch up 9inch
34,36,38=from 13,5inch up 8inch
40,42,44=from 13,5inch up 7 inch
46,48,50=from 13,5inch up 6 inch
For colar neck boat necks --> 1inch minis pannanum
🙏thank u tailor bro
Thank you so much bro
😊😊❤😊
Super
Hi
Ve a doubt
Hai anna niga solluraru roma usefulla iruku and thanks
மிகவும் பொறுமையாக சொல்லி கொடுக்கறீர்கள். அண்ணா நீங்க நீண்ட ஆயுளுடன் ஆரோக்யத்துடனும் இருக்கனும்.
இதே போல் என்றும் சந்தோசமா இருக்க வாழ்த்துகிறேன் அண்ணா அண்ணி
Anna super theliva solli thatinga unga video parkave aasaiya iruku thanks Anna.... mashallah.....
உங்களை. எங்களின் கடவுள் ஏனா. கடவுள்தான். வழிகாட்டுவார்
Good morning thambi nalla puriyara mathiri solli tharinga pa God bless you unga udambu pari purana sugam kitaigun nan prayer panni kolgiren.
இன்றைக்கு அதிகமான விளக்கம் மிக்க நன்றி அண்ணா
மிக்க நன்றி அண்ணா🙏🏼 நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அல்லது கடவுள் என்று வார்த்தைகளால் சொல்லக்கூட முடியவில்லை அந்த அளவுக்கு பெரிய மனது உள்ளவர்களாக இருக்கிறீர்கள் இருக்கிறீங்க மிக்க மிக்க நன்றி அண்ணா🙏🏼
ஒவ்வொரு வகுப்பும் மிகவும் அருமையாக. விளங்கப் படுத்துகிறீர்கன்.மிகவும் நன்றி தம்பி
Board varaithu number kurithu katukal
Hi bro am DEENSHA from Coimbatore,Romba arumya irukku bro unga teaching, thanks a lot bro...
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
உள்ளேன் ஐயா 😊😊
வணக்கம் அண்ணா நாங்கள் தினமும் ஆஜர் தான் ஒவ்வொரு நாலும் வகுப்பை எதிர்பார்த்துகொண்டிப்போம் அண்ணா தெளிவான விளக்கத்தோடு ரெம்ப நன்றி அண்ணாஅண்ணி
Thanks
Thampi. Anaku
Comments
Epati panavendum enpathi sla natkaluku munpu than
Naga therinthu hondan
கிளாஸ்கு வந்துட்டேன் அண்ணா thank u so much Anna
Anna அளவு bluose vachii cutting video podunga anna romba easy erukka pola podunga bro
மிகவும் நன்றி அண்ணா தெளிவாக எளிதில் புரியும் படி உள்ளது.
From very first I'm watching your video.A very clear explanation!thank you brother🙏
Nanum thaiyal class.. Pone, but intha alavuku deep a soli thal.. Unga video romba use fula irku
மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோதரர் 😊
Super pair na ninga rempa thanks na unga class follow panren enakku fiding crt ah eruku
Thank you so much brother. Its very helpful for me 😊
அண்ணா நானும் தைக்க ஆரம்பித்தது விட்டேன் அண்ணா நன்றி உங்கலுக்கும் அண்ணிக்கும்👌👍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Anna u are teaching tailoring very nice and with lots of fun..I am learning tailoring with joy..
உங்க tips romba use fullah irukku anna. Thank you so much anna
இந்த வகுப்பு வருமா என்று காத்துகொண்டிருந்தேன் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
சூப்பர் ப்ரோ மிகவும் அருமையாக சொல்லிக்கொடுத்திங்க உங்க குரல் மிகவும் அருமை வாழ்க உங்கள் கலை நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ🙏🏻🙏🏻🔥🔥🔥💐
Thank you so much❤
அண்ணா உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்து ஜாக்கெட் தைத்து பழகிட்டேன் ரொம்ப நன்றி ங்க
Thanks Anna for your clear explanation 😊
வணக்கம் அண்ணா மிக்க நன்றி
வணக்கம் அண்ணா இன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி, அண்ணா நீங்கள் Part2 30 நாள் வகுப்பில் 40" Blouse க்கு ஆம்கோல் அளவு 7.5" வைக்க சொன்னீங்க தற்போது ஏன் 7" வைக்க சொல்லுகிறீர்கள் தெளிவு படடுத்தவும் அண்ணா.
சூப்பர் அண்ணா ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க எனக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா சுடிதாரும் இதேபோல் சொல்லித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நன்றி அண்ணா
Good to see you both. My wishes for Long live togetherness .
Thank you thumbi vazhga valamuden
Armhole அளவு கூட தையலுக்கு extra சேர்த்தனுமா அண்ணா? இல்லை தையலுக்கும் சேர்த்து தான் 8" ஆ?? சொல்லுங்க அண்ணா..
. ஆமா சொல்லுங்க அண்ணா....
Ama solunga anna
All he is telling ready measurement not include seam allowance....
Ellame Readyanna alavu thaan...😉
ரொம்ப. நன்றி அண்ணா அண்ணி ரொம்ப நன்றி
Thanks so much Anna 🎉🎉🎉
அண்ணா நான் செங்கல் சுலையில்வேலை செய்கிறேன் உங்கள் தையல் தொழில் பார்த்து கத்துக்க ஆசை படுகிறேன். நீங்கள் ரொம்ப தெளிவாக அருமையா சொல்லி தரிங்க அண்ணா மிக மிக நன்றி! அண்ணா
ரொம்ப நண்றி அண்ணன்❤.அண்ணா,பாட்டி அம்மா சோல்டர் அலவு =குருகல இருக்கும்.ஆனால் ,மார்பக சுற்றலவு =பொரிச இருக்கும்.எப்படி சோல்டர் அலவு= கணக்கு எடுக்கிறது?அண்ணன்.
Nneenga ipdi siruchu pesitrukradha partha enga ellorudaya kannum patrum pola suthi podunga brother god bless both of you
13.5" standard size லிருந்து armhole 8" Mark செய்தால் ப்ளௌஸ் இறக்கம் வேண்டுமானால் அதிலிருந்து 8"armhole mark செய்யவேண்டுமா
Ama edukku pathil sollinga
Hai anna nan ungal video parth unga video use Full nariya idathil Pannam Kath kondan yah room sariya solli thraviily aanal unga video mullama 3 days blouse cutting potu supara vandahu thankes anna😊 assalam alikum 🎉
அண்ணா 13/5 க்கு 8 இன்ச் நிங்க சொன்ன அர்ம்ஹோல் அளவு எல்லாம் ரெடி அளவு அல்லது தையல்க்கும் சேர்த்து சொண்ணங்களா இதற்கு விளக்கம் சொன்னால் நல்லாயிருக்கும்.please
சூப்பர் அண்ணாதெளிவாய்இருந்தது
😊😅
Thank you Bro ❤
Brother I like your demo class very much because each point the way you say is soo clear ,l feel I am blessed to be your student Anna thank you 🙏
அண்ணா 28-30-32 அளவில் உயரம் 13 வைத்தால் ஆம்கோல் உயரம் எவ்வளவு வரும் எனக்கு சொல்லுங்க அண்ணா
அப்பயும் நம்ம 13½ இஞ்ச் ku கணக்கு பண்ணி தான் அளவு வெக்கணும்
சூப்பர் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏
Vanakam rombe nandry ayya tanggai.arumai
உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறதுசுத்தி போடுங்க அண்ணா அண்ணிநான் லேட்டா தான் உங்க வீடியோவை பார்த்து கிட்டு இருக்கேன்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்தடுத்து வீடியோ பாத்துக்கிட்டு இருக்கிறேன்தினமும் நான் வந்துருவேன்பாசமுள்ள பார்வதி
நன்றிங்க அண்ணே உள்ளேன் ஐயா 😊
மிகவும் மெதுவாக சொல்லி பந்துக்கு ரெம்ப அண்ணா
Thank you so much thambi,Neengalum unga familyum nalla irukkanum
உங்கள் வீடியோ எல்லாத்தையும் நாங்க பார்ப்போம் மிகவும் பயனுள்ளதாக நல்ல தெளிவாக ரொம்ப நன்றிங்க அண்ணே இந்த இந்த வகுப்பில் நடத்தும் அனைத்தும் சூப்பராக உள்ளது மிகவும் நன்றி அண்ணா
வாழ்க வளமுடன்
Sir என்னோட ஊர் பாலக்காடு நான் வளர்ந்த ஊர் பொள்ளாச்சி எனக்கு தைக்க தெரியும் cutting அவ்வளவா clear ஆ தெரியாது ரொம்பவே குழம்பிய இருந்தேன் இந்த class பார்த்தேன் தெளிவாக புரிந்தது இப்போதுதான் கடவுள் ரூபத்தில் ஒரு நல்ல குரு கிடைத்தில் மகிழ்ச்சி
அருமையான விளக்கம் ப்ரோ நன்றி
Hi anna my first comment naum tailoring shop vashurukken ungha video pathu na neraya kathukkaren romba romba thanks Anna.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ neega happy a irukka God bless you anna
Super
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி அண்ணா
உள்ளேன் அண்ணா 🙏 🙏🙏🙏
நான் தங்களின் விடியோ பார்த்து பிளவுஸ் தைத்தேன் மிகவும் நன்றாக வந்தது நன்றி அண்ணா
பல்லாண்டு வாழ்க வளமுடன்
நன்றி வாழ்த்துக்கள்
Akka kannaadi potattum nalla iruku, super Anna😍❤👍🏻
Very clear explanation anna thanks
Super anna .thirunelveli sankari
Very nice explanation bro thanks for your teaching God bless you and your family
அண்ணா உங்க பேச்சு எங்களுக்கு ஒரு தைரியத்தை தருகிறது நன்றி் அண்ணா 🙏
Noted anna nandri
என் வேலை இப்போது முடிந்தது இப்போது விடியோ பார்ப்பது தான் வேலை அண்ணா நான் இன்று தான் முதல் முறையாக கமெண்ட் பன்னுறன் அண்ணா
ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா 🤲🤲🤲🤲🤲
எப்படி அண்ணா யோசிக்குறீங்க..அழகான விளக்கம்
நல்லா புரியுது அண்ணா சூப்பர்
தெளிவாகபுரிந்ததுஅண்ணா நன்றி
Anna super arumaiyaga sonninga na
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻அண்ணா அண்ணி 🙏🏻
Measurement blouse vaithu cutting video podunga. Anna konjam easy irukura mathiri. please Anna
Super.siss.bro.ennode.kealvi.kettathuku.thaks.siss
Vanakam brother 🙏
வாழ்ந்த வயது இல்லை வணங்கினோம் அண்ணா. வாழ்க வளமுடன் அண்ணா
வந்துட்டேன்.அண்ணா
முப்பது நாள் பயிற்சி 3.0 சூப்பர், வாழ்த்துக்கள் Bro.
Nailla sollitharanga anna
Super
Thanks
Nalla theliva solitharinga bro
Super anna,class jaliya poguthu,oray kudumpam mathiri jaliyan class😊
Varaprasatham anna ungal video engaluku kidaithathu
மிக்க நன்றி தம்பி