6 ஆம் நாள் தையல் பயிற்சி | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • 6 ஆம் நாள் தையல் பயிற்சி | Tailor Bro
    4 ஆம் நாள் தையல் பயிற்சி : • 4 ஆம் நாள் தையல் பயிற்...
    5 ஆம் நாள் தையல் பயிற்சி : • 5 ஆம் நாள் தையல் பயிற்...
    எங்களது முந்தைய 10 நாள் தையல் வகுப்புகளை காண : bit.ly/4476UYT
    எங்களது முந்தைய 30 நாள் தையல் அடிப்படை வகுப்புகளை காண : bit.ly/440QQHZ
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

ความคิดเห็น • 1.1K

  • @pradeepaselva1736
    @pradeepaselva1736 ปีที่แล้ว +73

    நான் உங்கள் வீடியோ வை பார்த்து தான் கத்து கொண்டுள்ளேன் நன்றி அண்ணா. இந்த வகுப்பு மாதிரி சுடிதார் வகுப்பும் கத்து தருமாறு கேட்டு கொள்கிறேன்

    • @kavikavitha4997
      @kavikavitha4997 7 หลายเดือนก่อน

      ஏந்த ஊர்

  • @punithapalanivelu-cw1ve
    @punithapalanivelu-cw1ve ปีที่แล้ว +56

    தான் வாழ்ந்தா மட்டும் போதும் என்று நினைக்கும் உலகத்தில் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிக சிறப்பு

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 ปีที่แล้ว +26

    😮இரவு வணக்கம் தம்பி.வகுப்பு கல கலப்பாக சந்தோஷமாக உள்ளது.உங்களது எண்ணம் கொள்கை பாராட்டுக்கு உரியதுவாழ்க பல்லாண்டு.

  • @sangeethajayakumar9456
    @sangeethajayakumar9456 ปีที่แล้ว +11

    மென்மேலும் நீங்கள் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @munusamymanjula469
    @munusamymanjula469 ปีที่แล้ว +3

    Na entha use sum ellama eruka anna Enna la oru 10 ruba kuda sambarika mudiyala romba feeling ga erunthuthu ana eppa ella romba confident ta eruka anna thank u very much

  • @rajeswarimani6222
    @rajeswarimani6222 ปีที่แล้ว +13

    Very clear explanations Thank U Bro. God bless you and your efforts.

    • @user-sy9jx8kp7r
      @user-sy9jx8kp7r ปีที่แล้ว +1

      உங்கள் ளழ்எத்தனையோபேர்பயன்அடைந்துஉழ்ழனர்நன்றிதம்பிஉங்கள்குடுபம்பழ்ழன்டுவாழ்க

  • @anandhis7378
    @anandhis7378 ปีที่แล้ว +8

    அண்ணா🙏 உங்களுடைய இந்த பதிவிற்காக தான் நானும் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் thanks na,👍

  • @Kowsalya-balaji
    @Kowsalya-balaji ปีที่แล้ว +6

    Romba wait pannitu irunthe
    அளவு பிளவுஸ் வச்சு கட்டிங் வீடியோ போடுங்க bro

  • @manikandans3325
    @manikandans3325 ปีที่แล้ว +58

    தினமும், உங்கள், வீடியோவை, எதிர்பார்த்து, காத்து, கொண்டு, இருக்கிறேன்

    • @veshshitha8762
      @veshshitha8762 ปีที่แล้ว +1

      Nanum than

    • @kathurkshankathu2234
      @kathurkshankathu2234 ปีที่แล้ว

      g.m Anna anni ugkalal than nan inru blouse thaikka palakinan thank you Anna aan Anna soldar sarijuthu ana konsam clear pannugka p/s

    • @user-fo5ji6ql8t
      @user-fo5ji6ql8t ปีที่แล้ว

      Hello bro 13 தொடக்கம் என்று வருவதை கொஞ்சம் விளங்க படுத்துக் please

    • @bhuvaneswaridhakshinamoort5821
      @bhuvaneswaridhakshinamoort5821 ปีที่แล้ว

      Ss

  • @balambikasatheesh6377
    @balambikasatheesh6377 ปีที่แล้ว +4

    Very clear explanation anna. Thank you so much for your help.

  • @prasanthd1820
    @prasanthd1820 ปีที่แล้ว +1

    Neraiya vesiyam Nan today kathukiten. Neraiya neraiya thanks bro. Thank u so much bro

  • @abdulkathet9660
    @abdulkathet9660 ปีที่แล้ว +1

    அண்ணா மிகவும் தெளிவாக சொல்லி தந்திங்க நன்றிகள் பல அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ஒரு கஷ்டமர் பிளவுஸ் தைக்க கொடுக்காங்க அவங்களுடைய பிளவுஸ் எத்தனை இன்ஸ்ன்னு எப்படி கண்டுபிடிப்பது சொல்லுங்க அண்ணா பிளீஸ் அண்ணா உங்க வீடியோவ்வ பார்த்து தான் நானும் தச்சி பழகுரேன் அண்ணா

  • @rajins6267
    @rajins6267 ปีที่แล้ว +14

    எதிர்பார்த்த உடனே வீடியோ வந்துவிட்டது 🙏

  • @harinisuresh5265
    @harinisuresh5265 ปีที่แล้ว +4

    These videos are clear and simple to understand. . thank you.

  • @dhivyan2009
    @dhivyan2009 หลายเดือนก่อน

    Thanks abna valga valamudan

  • @NishaElsha
    @NishaElsha ปีที่แล้ว +1

    கிளாஸ் வந்துட்டேன் நானும் ... எனக்கு blouse தைக்க தெரியும் but சந்தேகம் வந்துட்டே இருக்கு அதையும் நீங்க ஈஸியா சொல்லி தரிங்க ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா அண்ணி....

  • @SubhaSubha-fx1kx
    @SubhaSubha-fx1kx ปีที่แล้ว +3

    Very clear explanations....Thank u so much bro

  • @solaimaha6782
    @solaimaha6782 ปีที่แล้ว +6

    மிக்க நன்றிகள் அண்ணா 🎉❤😊

  • @6a23agastheyasris3
    @6a23agastheyasris3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ur video very helpful

  • @shivakumarsundaraj9281
    @shivakumarsundaraj9281 9 หลายเดือนก่อน

    Really nan nenga solluratha parthu nan stitching pannidu iruken really very happy anna and anni

  • @manohariwatson5379
    @manohariwatson5379 ปีที่แล้ว +4

    I’m following your classes thank you so much,from Canada

  • @ravisagi3438
    @ravisagi3438 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் 👍

  • @DSSK._
    @DSSK._ ปีที่แล้ว

    Na ipotha ungaloda videos lam pathen Anna eanakum thekkanumu asaiya iruku .ipthaila irunthu daily nanum unga class la join pannikeren

  • @pradeepashankar6171
    @pradeepashankar6171 ปีที่แล้ว +2

    Thank you so much brother...your classes are very helpful for me ..keep doing this wonderful work..., 🙏

  • @svdviogs6974
    @svdviogs6974 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @revathiamal149
    @revathiamal149 ปีที่แล้ว +4

    நான் படித்த போது உங்களபோல குரு கிடைத்திருந்தால் அப்போதே வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் ஆனால் யாராவது தெரிந்தவர்கள் சொல்லிக்கொடுக்க மாட்டாங்களா என்று வருத்தம் அடைந்த உண்டு இப்போது இந்த class பார்த்தேன் எனக்கு அளவு கடந்த சந்தோஷமாக இருந்தது என்னோட வாழ்க்கையில் வசந்தம் வந்து நீங்கள் சொல்லுக்கொடுக்கும் class super

  • @athiyabanubanu8499
    @athiyabanubanu8499 ปีที่แล้ว +2

    I attended last 5 classes sir very interesting and Rani co operation is good 💯 she is so sweet ◉⁠‿⁠◉thank you sir 🙂

  • @sivasivaharshasai5131
    @sivasivaharshasai5131 5 หลายเดือนก่อน

    Anna romba romba thenks anna enaku romba eesiya iruku

  • @deepikas243
    @deepikas243 ปีที่แล้ว +5

    Super clear anna..thankyou for this video..well explained..love from Kerala ❤

  • @girigiri8457
    @girigiri8457 ปีที่แล้ว +8

    எதிர் பார்த்தது wait pannitu இருந்தேன் அண்ணே 🎉🎉

  • @paramesparameswari
    @paramesparameswari ปีที่แล้ว +2

    அண்ணா நார்மல் சுடிதார் அளவு சொல்லுங்க அண்ணா

  • @thakshanashwin9511
    @thakshanashwin9511 7 หลายเดือนก่อน

    நான் உங்கள் வீடியோவை தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @rajins6267
    @rajins6267 ปีที่แล้ว +5

    நீங்கள் இரண்டு பேரும் பார்தால் கொஞ்சம் நாளில் தாத்தா பாட்டி என்று சொன்னால் நம்ப முடியவில்லை கண்ணு படுகிறது தினமும் சுத்தி போட்டுக்கங்க அண்ணா அண்

  • @anthonyniranjan4162
    @anthonyniranjan4162 ปีที่แล้ว +3

    அண்ணா எனக்கு பிரண்ட் ஆம் கோல்,பேக் ஆம் கோல் ஈக்குவல் லா வர மாட்டுக்கு அடுத்த கிளாஸ் லா விளக்கம் சொல்லுங்க அண்ணா

  • @geethas1288
    @geethas1288 ปีที่แล้ว +2

    Anna good morning.suppose chest measurements 29, 31,33 intha Mari odda varum podhu shoulder and armhole measurements enna vaikirathu solunga.

  • @ramachandrannirmala9951
    @ramachandrannirmala9951 ปีที่แล้ว +1

    தினமும் காத்துக் கொண்டு இருக்கிறோம்.உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு.

  • @pushparani994
    @pushparani994 ปีที่แล้ว +5

    I came to know about your tailoring classes today only. Thankyou. After watching the third class I have a big doubt. Which side we should mark the measurement. (inside or outside)

    • @vinnumvirivum3745
      @vinnumvirivum3745 10 หลายเดือนก่อน

      Hi... mostly ..marking done on inside of fabric... so that it is not visible outside after stitching

  • @JojoMojo40
    @JojoMojo40 ปีที่แล้ว +4

    Appreciate your dedication

  • @LegendMKpro8776
    @LegendMKpro8776 ปีที่แล้ว

    என்னுடைய அளவும் 35 இதுவரைக்கும் நான் கிராஸ்கட் போட்டது கிடையாது இப்பொழுது உங்களைப் போலவே கிராஸ்கட் போட்டு தைக்கிறேன் எப்படி உள்ளது என்று தைத்த பிறகு சொல்கிறேன் நன்றி அண்ணா அண்ணி❤

  • @Seethapoovannan
    @Seethapoovannan ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. எனக்கு அளவு ஜகட் வைத்து அளவு எடுத்து தைப்பதில் அதிகமான தவறுகள் ஏற்படாமல் தைக்க உதவுங்கள் அண்ணா

  • @tgunasekar289
    @tgunasekar289 ปีที่แล้ว +1

    Bro sister potrukka blouse sleeve podunga please. Vazhga valamudan

  • @vinitha6307
    @vinitha6307 ปีที่แล้ว +1

    Unga video kaga wait pannittu irukkom anna very nice ninga solrathu nalla puriuthu anna thanks anna

  • @iyyappanm1300
    @iyyappanm1300 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா நல்லா கத்து தரிங்க

  • @PrabhuMalliga
    @PrabhuMalliga หลายเดือนก่อน +1

    Naanum vandhu Vitten anna

  • @vkuttyappu6821
    @vkuttyappu6821 ปีที่แล้ว

    Present anna nanum unga thangachi anna uka video pathu nanum stitch pana kathugeten uka nalatha ya husbandgu yanala help pana mudiuthu tq anna

  • @vinithavinitha9102
    @vinithavinitha9102 18 วันที่ผ่านมา

    அண்ணா குண்டா இருக்கானு சொல்லறத கேட்டு கேட்டு சத்தா இருக்கனு சொல்றத கேட்கறப்போ சந்தோசமா இருக்கு அண்ணா😊

  • @PushpaPushpa-hc1mm
    @PushpaPushpa-hc1mm ปีที่แล้ว

    Bro unggal video Vai. Thinamumparkkinren, Thanks

  • @saraswathir9019
    @saraswathir9019 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க நான் பணம் கட்டி ஆறு மாசமா ஆனால் எனக்கு புரியல இந்த பதிவுல எனக்கு ரொம்ப தெளிவா சொல்லிக் கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா

  • @Deepshreskitchen
    @Deepshreskitchen ปีที่แล้ว

    Unga video pathu en blouse ah alavu edukamaley thachten bro.. sema fita iruku blouse..

  • @JayanthiYogesh-kx6bl
    @JayanthiYogesh-kx6bl 6 หลายเดือนก่อน

    Super sir nigge sholli tarinnedu rombavum iciya irukku God bless Ranimma good night

  • @user-cr8yd9vq2u
    @user-cr8yd9vq2u 9 หลายเดือนก่อน

    Anna thelivaga solli thanthinga romba thanks na

  • @ranjithmedona8491
    @ranjithmedona8491 ปีที่แล้ว

    நன்றிகள் அண்ணா, அண்ணா நான் morning 10.00உங்க class ல இருப்பேன் அண்ணா நீங்க சொன்னமாதிரி follow பண்ணுரே அண்ணா..

  • @AbuAbu-oz6lb
    @AbuAbu-oz6lb ปีที่แล้ว

    ராஜாவிர்க்கு...ஏற்ற..துனை.ராணி‌‌..வாழ்க..வளமுடன்

  • @gomathipannerselvem4952
    @gomathipannerselvem4952 ปีที่แล้ว +1

    So happy 😊....thank you anna...ican do for any size blouse.....

  • @madhumithachettiar
    @madhumithachettiar 4 หลายเดือนก่อน

    Your calsss very super anna thank you anna

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw ปีที่แล้ว +1

    அண்ணி அருமை சூப்பர் அண்ணா குட்நைட் இப்போது மணி 12 அண்ணா இரவு எனக்கு இப்போதுதான் டைம் கிடைத்தது

  • @vasanthireginold2523
    @vasanthireginold2523 ปีที่แล้ว

    Sri Lanka இலிருந்து உங்கள் தையல் பயிற்சியை பார்க்கின்றேன். நன்றாக விளங்குகின்றது. நன்றி

  • @rajimani8711
    @rajimani8711 ปีที่แล้ว +2

    Super Anna,.Anni also a tailor. Nice explain.

  • @nagarethinamarumugam8144
    @nagarethinamarumugam8144 ปีที่แล้ว +1

    I'm following your classes thank you sooo much ,bro from France

  • @user-ym1th8nj1n
    @user-ym1th8nj1n ปีที่แล้ว +1

    Thankyou tambi

  • @ParveenParveen-yy6ii
    @ParveenParveen-yy6ii ปีที่แล้ว +1

    Anna nanum vandhuten

  • @revathithalabathynagaraj6217
    @revathithalabathynagaraj6217 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்க வளமுடன்
    எல்லா அளவுகளுக்கும்விளக்கங்கள் சொல்லி கற்றுக் கொடுங்கள்
    நன்றி

  • @szuhenaparveenparveen7197
    @szuhenaparveenparveen7197 ปีที่แล้ว

    Anna unga veedu oru home tour video podunga anna. Neenga akkava rani rani nu koopudradhu alaga iruku anna neenga eppovume idhe maadhiri akka kuda 100 varusham vaazha iraivanai vendugirom🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @pvennila4303
    @pvennila4303 ปีที่แล้ว

    thanks bro neenga pallantu kalam valga

  • @ramanmalika6613
    @ramanmalika6613 ปีที่แล้ว

    இரவு வணக்கம்அண்ணாநான்ஈரோடுமாவட்டம்கோபிசெட்டிப்பாளையம்நான்உங்கள்விடியேவைஅணைத்தும்பார்த்தாபிறகுநான்ஒரளவுதைக்ககற்றுகொண்டேன்மிக்கநன்றிஅண்ணா

  • @viniben2034
    @viniben2034 5 หลายเดือนก่อน

    Upto 36 11/4 cross cutting, straight 11/2
    Above 36 11/2 cross cutting
    3dot gap 11/4

  • @subalakshmi9432
    @subalakshmi9432 ปีที่แล้ว +1

    Very very useful video...
    Really thank u so much sir..
    I follow only ur video...❤

  • @chitradevi388
    @chitradevi388 ปีที่แล้ว

    Tailaring roba kastam nu ninaichan anna
    Ana niga solli kudukurathu robba esaya eruku
    Nan tailoring mashine vangi 8 years aguthu ana eppa unga vedio parthathuku apparam than interst varuthu ng
    Anna Thank you so much

  • @aadhilakshmib7039
    @aadhilakshmib7039 ปีที่แล้ว

    bro dot Super. நவீனாவின் Princess Cut blouse Super Video Sent பண்ணுங்க bro

  • @Maheshwari-gm2ss
    @Maheshwari-gm2ss ปีที่แล้ว

    அண்ணா காலை வணக்கம் நான் வகுப்பிற்கு வந்துட்டேன். நான் வகுப்பை லேட்டாகத்தான் அட்டன் பண்ணி இருக்கேன். நான் உங்கள் பின்னாடி மெதுவாகத்தான் வர முடியும் அண்ணா.

  • @jayanthianandhappan6838
    @jayanthianandhappan6838 ปีที่แล้ว

    ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் பிரதர் வணக்கம் பிரதர் 🙏🙏🙏

  • @user-oh9dx8tr3t
    @user-oh9dx8tr3t 10 หลายเดือนก่อน

    I like your all videos bro tq

  • @balaparvathi8025
    @balaparvathi8025 ปีที่แล้ว

    அண்ணா உங்க பதிவு ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்நான் இன்னைக்கு ஆஜர் ஆயிட்டேன்பாசமுள்ள சகோதரி பார்வதி

  • @sasikalakumaravelu6592
    @sasikalakumaravelu6592 ปีที่แล้ว +1

    Present 6th day class bro very happy to know about your class bro

  • @SelviSelvi-xz3tu
    @SelviSelvi-xz3tu ปีที่แล้ว

    Anna yenakku nalla purinchathu nanri anna

  • @vijianandhan5263
    @vijianandhan5263 5 หลายเดือนก่อน

    Keep up your good work

  • @SelvamSelvam-kk8xu
    @SelvamSelvam-kk8xu ปีที่แล้ว

    Ivlo theliva yaralayum solli kudukka mudiyathu anna unga lala mattum than mudiyum. tq anna

  • @sakthivelgobi388
    @sakthivelgobi388 6 หลายเดือนก่อน

    சூப்பர் தையல் பயிற்சி ❤

  • @jesuspriyapriya127
    @jesuspriyapriya127 ปีที่แล้ว

    Anna super.. Tks anna

  • @jayanthita7195
    @jayanthita7195 ปีที่แล้ว

    I am following your class waiting for egar

  • @MahaLakshmi-gc2wf
    @MahaLakshmi-gc2wf 8 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @jothirajamani2036
    @jothirajamani2036 ปีที่แล้ว

    Thanks thambi romba easy ya solli thareenga romba nalla puriyidhu

  • @rajiselvamrajiselvam4275
    @rajiselvamrajiselvam4275 ปีที่แล้ว

    Thanks Anna cross cut kasatama irukum ninaichen but ninga solli kuduthu thiliva purinthu bro very very thanks bro

  • @sindhumathi7138
    @sindhumathi7138 5 หลายเดือนก่อน

    ரொம்ப நல்ல புரிது

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 4 หลายเดือนก่อน

    அண்ணா அருமை

  • @umadevi9341
    @umadevi9341 ปีที่แล้ว

    Romba nandringa Iam Rani from palakkad Iam following your classes brother much useful

  • @geethak7390
    @geethak7390 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க அண்ணா 🙏

  • @akilar5503
    @akilar5503 9 หลายเดือนก่อน

    நன்றிதம்பி

  • @SelestinSullan-rp9uu
    @SelestinSullan-rp9uu ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப இஸ்சியா இருக்கு சூப்பர் 🥰

  • @rovincuttyboy
    @rovincuttyboy ปีที่แล้ว

    Annie puff sleeve super Anna for me puff sleeve cutting

  • @soundaribillygraham4381
    @soundaribillygraham4381 ปีที่แล้ว +2

    Thank you bro it's very easy bro ❤❤

  • @anusuyae9493
    @anusuyae9493 ปีที่แล้ว +1

    எல்லா உடல் அளவுகளுக்கும் டாட் உயரம் அகலம் சொல்லுங்க அண்ணா. 2. ஆம்ஹோல் சுற்றளவு எவ்வள இருக்க வேண்டும். கொஞ்சம் சொல்லுங்க அண்ணா குழப்பமாக இருக்கு அண்ணா.

  • @abipraba8921
    @abipraba8921 ปีที่แล้ว +2

    Present anna🙏🏼🙏🏼🙏🏼

  • @g.mariyappangm7442
    @g.mariyappangm7442 ปีที่แล้ว

    Pala kodi nanrigal

  • @jayanthivijayakumar5071
    @jayanthivijayakumar5071 ปีที่แล้ว

    Daily video podunga bro next part ennake night podunga bro

  • @priyat1729
    @priyat1729 ปีที่แล้ว

    Anna really super

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 ปีที่แล้ว

    Thank you very much bro hema Chennai

  • @thanishkasri5413
    @thanishkasri5413 ปีที่แล้ว

    Good morning அண்ணா, நானும் vanthuten

  • @tamilselvi9111
    @tamilselvi9111 ปีที่แล้ว

    ப்ரதர் தலைப்பு தமிலோடு ஆங்கிலம் தலைப்பு சேர்த்து போடுங்க வேரே மொழில் உள்ள வர்களும் பிரயோஜனமாய் இருக்கும்

  • @r.kaviravisharma9503
    @r.kaviravisharma9503 7 หลายเดือนก่อน

    உங்கள் விடியோக்கள் பார்த்து நான் சுடிதார் தைக்க பழகினேன் சூப்பர் இருந்தது