சேதாரம் எனும் பகல் கொள்ளை! உங்கள் பணத்தை பாதுகாப்பது எப்படி? gold wastage: A to Z in Tamil | LABAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 100

  • @sureshsuper8987
    @sureshsuper8987 3 ปีที่แล้ว +5

    உண்மை உங்கள் களுக்கு ஆண்டவன் அருள் உண்டாகட்டும்

  • @Yasmin-wi1jh
    @Yasmin-wi1jh 2 ปีที่แล้ว +1

    சரியான தகவல் சூப்பர் மற்றும் நன்றி

  • @umarithangam9575
    @umarithangam9575 2 ปีที่แล้ว +2

    அருமை..👍👏👏👏

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 3 ปีที่แล้ว +6

    சேதாரம் இல்லாமல் யார் கொடுக்கிறார்கள்.18% வாங்குகிறார்கள். நாம் எங்கே போய் வாங்க முடியும்.இதுதான் கடைக்காரர்களுக்கு லாபம்

  • @sarathy66
    @sarathy66 3 ปีที่แล้ว +4

    இதையே ஒரு கார் அல்லது ஸ்கூட்டர் , ஜவுளி கடை காரனிடம் கேட்டு பாருங்கள்.
    மறு விற்பனைக்கு நல்ல விலை கிடைக்கும் தங்க நகைமீது மட்டுமே இது போன்ற விமர்சனங்கள்

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +2

      தங்கம் வாங்குவது ஒரு முதலீடு. கார், ஜவுளி எல்லாம் முதலீடா? என்ன ஒப்பீடு இது?

    • @nambirajakrishnan1130
      @nambirajakrishnan1130 3 ปีที่แล้ว +2

      @@LABAMchannel முதலீடு என்றால் 24 கேரட் தங்கக்கட்டிகள் வாங்குவது நல்லது.

    • @nambirajakrishnan1130
      @nambirajakrishnan1130 3 ปีที่แล้ว +1

      மறுவிற்பனைக்கும் நல்ல விலை கிடைக்காது.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +4

    அந்தக்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் பொற்கொல்லர் சிலர் இருப்பார் ஆனால் இன்று அந்த எண்ணிக்கை? நம்மை சுரண்டும் கேரள நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனமான டாடாவும் இதில் உண்டு

  • @thangapandian4467
    @thangapandian4467 2 ปีที่แล้ว

    Super, Nice explain..👍

  • @RajeshRajesh-tt3yq
    @RajeshRajesh-tt3yq 5 หลายเดือนก่อน

    Super thanks 🙏

  • @jayapriya3775
    @jayapriya3775 3 ปีที่แล้ว +2

    Super sister this mgs is very useful

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +16

    இதற்கு என்ன தான் தீர்வு. அரசாங்கம் ஒரு முடிவு கட்டலாம் தானே 🙏

    • @gurud3738
      @gurud3738 3 ปีที่แล้ว +3

      அரசாங்கமா??

    • @periyasamyrajeshkumar35
      @periyasamyrajeshkumar35 2 ปีที่แล้ว

      Government will take and run jwellery shop .

  • @john46saravanan
    @john46saravanan 3 ปีที่แล้ว +9

    எதையும் முதலில் புரிந்துகொண்டு பேசவேண்டும் சகோதரி. தங்கத்தில் மட்டுந்தான் அதன் value added வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. நகையின் நுட்பத்துக்கு ஏற்ற value added மாறும். இப்போதெல்லாம் சேதாரம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுவதில்லை. முப்பது லட்சத்துக்குக் கார் வாங்கி ஒரு வருடம் கழித்து விற்றால் என்ன கிடைக்கும்? நல்ல கன்டிஷனில் இருந்தால் பதினைந்து ? இருபது? முப்பது முதல் ஐம்பது சதவிகிதம் காலி. ஆனால் நகையை உடைத்துக் கொடுத்தாலும் இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் கழித்துப் பணம் கொடுக்கின்றன தரமான நிறுவனங்கள். முப்பது ரூபாய் தோசை மாவில் நாலைந்து தோசை சுட்டு ஒரு தோசையையே குறைந்தபட்சம் முப்பது ரூபாய்க்கு விற்கலாம். ஆனால் அதற்குப்பின் ஒரு உழைப்பாளியின் சம்பளம், எரிபொருள், கடைக்காரரின் லாபம் எல்லாம் உண்டு. இதை ஏற்கும் நாம் நகைக்கடையை மட்டும் கரித்துக் கொட்டுவோம். எல்லா உழைப்புக்கும், முதலீட்டுக்கும் ஒரு லாபம் வேண்டும். அதை நகைக்கடைகள் வெளிப்படையாகக் கேட்கின்றன. தரமான கடையில் BIS hallmark 916 நகையை வாங்குங்கள். சேதாரம் குறைவானதாய், கற்கள் இல்லாததாய் வாங்குங்கள். பெரும்பாலான கடைகளில் 916 hallmark நகைகளைப் புதிய நகை வாங்கும்போது எடைக்கு எடை மாற்றிக்கொள்ளலாம். நாம் வாங்கும் கார் விலை ஏறாது, குறையும். ஆனால் தங்கம் விலை ஏறும். இன்னும் சொல்ல எவ்வளவோ உண்டு. பதிவின் நோக்கம் லைக்கும், ஷேருமாக இல்லாமல் நம்மை நம்பி வீடியோவைப் பார்க்கும் மக்களுக்கு உண்மையை உள்ளபடி சொல்வதாக இருக்கட்டும். சந்தேகங்களைக் கேளுங்கள், தெளிவு படுத்துவோம்.

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +2

      அயல்நாடுகளில் இல்லாத சேதாரம் இந்தியாவில் மட்டும் எப்படி? அங்கெல்லாம் விற்பது தகரமா?. பதிலின் நோக்கம் உண்மையாக இருக்க வேண்டும். உங்கள் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றக் கூடாது.

    • @john46saravanan
      @john46saravanan 3 ปีที่แล้ว +2

      @@LABAMchannel நல்ல கேள்வி. இப்டிக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பொங்க வேண்டாம் சகோதரி. எந்த அயல் நாட்டில் நீங்கள் தங்கம் வாங்கினீர்கள்? அங்கே coin விலையும், நெக்லஸ் விலையும் ஒன்றா? இல்லை என்றால் இந்த வித்தியாசம் எதனால்? அங்கே antique finishing items வாங்க முடியுமா? வாங்கினால் அதுவும் தங்கவிலை மட்டுந்தானா? உண்மை என்னவென்றால் அங்கே plain goldடுக்கும் ornamental goldடுக்கும் விலை வித்தியாசம் உண்டு சகோதரி. மாவு பாக்கெட்டின் விலைக்கே தோசை விற்க வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது. நீங்கள் சொன்ன தகரம் கூட கிலோ ஐம்பது ரூபாய் என்றால் அதை உபகரணமாக மாற்றினால் கிலோ இருநூறு ரூபாய் வரை விற்கப்படுகிறதே ஏன் சகோதரி?

    • @santhoshrider7348
      @santhoshrider7348 3 ปีที่แล้ว +2

      @@john46saravanan நீங்கள் சொல்வது செய்கூலி! Adding value to a material will cost money accepted. That's common for all businesses. Workmanshipக்கான கூலி. ஆனால், சேதாரம்??? ஒரே இடத்துலதானே எல்லா நகையும் செய்றீங்க! தங்கத்துகள்கள் எல்லாம் அப்படியே மாயமா மறைஞ்சா போகுது?? கூட்டி பெருக்கி reuse பண்ணதானே போறீங்க. சாதாரண welding மற்றும் இரும்பு பட்டறைல நடக்குற விசயம் போலத்தான். (வேலைப்பாடுகள் அதிகமுள்ள)1000 நகை செஞ்சா அதனால் வரும் தங்கத்துகள்களில் அதிகபட்சமாக ஒரு *2 -3% loss ஆகலாம்* (நிச்சயமல்ல). ஒட்டுமொத்த சேதாரமான 2-3% ஐ ஒவ்வொருத்தருகிட்டையும் (அதாவது 1000 பேர்கிட்டையும்) வாங்குறீங்களே?? அது நியாயமா?? அப்படி அதிக காசு வாங்கியும் செம்பையும், அரக்கையும் அதிகமா சேர்த்து எடையை கூட்டுறாங்களே??? அது! நியாயமா??
      Tailorக்கிட்ட துணி தைச்சதுபோக மீதி bits and pieces எப்படி சில இடங்கள்ல கேட்டு வாங்குறாங்களோ அதுபோல சேதாரமான தங்கதுகள்கள இனி customers கைலயே கொடுக்கணும்னு யாராவது case போட்டா அப்ப தெரியும் நகைகடைகள் லட்சணம்.
      செய்கூலி is legal(நியாயமானது வசூலிக்க அதிகாரமுண்டு). சேதாரம் is immoral(மனசாட்சியில்லாத கொள்ளை).

    • @puviarasan4685
      @puviarasan4685 2 ปีที่แล้ว

      மண்டையில மூளை இருக்கவனுக்கு தான் இதெல்லாம் புரியும் நீங்கள் ஏன் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ப்ரோ

  • @avinashvarman8011
    @avinashvarman8011 3 ปีที่แล้ว +3

    Any mannar mannan fans?❤️

  • @venkatnagaraj3056
    @venkatnagaraj3056 3 ปีที่แล้ว +1

    Any opinion about Pranav Jeeellers who are charging no or less wastage n making chgs

  • @hathijabeevihajamydheen1840
    @hathijabeevihajamydheen1840 3 ปีที่แล้ว +2

    Semma super video

  • @mousuqrahman830
    @mousuqrahman830 3 ปีที่แล้ว +2

    Correct mam.malaysia best

  • @kumart1850
    @kumart1850 2 ปีที่แล้ว

    Fdpodunga.vara interest rd podunga.postoff best interest senior citizen.gold.......

  • @அல்லாஹ்மிகபெரியவன்

    தெளிவான பதிவு

  • @sghjfhjj2652
    @sghjfhjj2652 4 ปีที่แล้ว

    Thank you so much value for watching

  • @jesuraj5450
    @jesuraj5450 2 ปีที่แล้ว

    Naanum pslamurai kooriyullean wastage enbadhuexamo 10yto 25% irukku newngaoru 40gram 5savaran vankina4gram wastage kanakkulavarufhu illaya

    • @jesuraj5450
      @jesuraj5450 2 ปีที่แล้ว

      Consumer court dhaan sollanum customarily vankiya panathukku popular kodukkanum aana Naga kada kkaaran kuduppathillayea yean wastage kadakaaran enna kuppayila poduraan

    • @jesuraj5450
      @jesuraj5450 2 ปีที่แล้ว

      Potula

  • @RAJESHKUMAR-dc6gr
    @RAJESHKUMAR-dc6gr 3 ปีที่แล้ว +6

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாத்ரவன் இருப்பான். முட்டாள் நம்மதான்

  • @pandigopal4044
    @pandigopal4044 3 ปีที่แล้ว +1

    Very super

  • @sekarganesan8921
    @sekarganesan8921 2 ปีที่แล้ว +1

    சேதம்இல்லைஎன்றால்ஏப்படிசாப்றாது

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 3 ปีที่แล้ว +3

    எல்லா கடையும் loss corona close நகை கடை no loss .😡😡😡😡😡😡😡

    • @jesuraj5450
      @jesuraj5450 2 ปีที่แล้ว

      500kg Nagai exbitpantr kadaikaaran 10% wastagela 5kg thangathai ilandhu
      Duvall?

    • @puviarasan4685
      @puviarasan4685 2 ปีที่แล้ว

      ஏலே சாவு செத்த பயலே மதி நி கிணத்துக்குள குதி

  • @gayathribabu1176
    @gayathribabu1176 4 ปีที่แล้ว +3

    Beautiful speach sister,keep it up.👍

  • @rajeswarikrishnan1632
    @rajeswarikrishnan1632 2 ปีที่แล้ว

    Yes it is true

  • @kandasamychettysoundararaj2782
    @kandasamychettysoundararaj2782 3 ปีที่แล้ว

    Super 👌

  • @ToonCalls
    @ToonCalls 3 ปีที่แล้ว

    Good advice 👍

  • @spidergamingtamil-lm6cl
    @spidergamingtamil-lm6cl 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரி ஆனால் தங்கம் வாங்குவர்க்கு வெளிநாடு செல்வதல்லாம் ரொம்ப கஷ்டம் எங்களமாதிரி விவசாய மக்களும் கிராமமக்களும் நம்நாட்டின் தலைநகர் சென்னை சென்று வருவதே பெரிய கணவு

    • @LABAMchannel
      @LABAMchannel  4 ปีที่แล้ว +3

      கல்யாணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்களுக்காக அது சொல்லப்பட்டது. மிகவும் முன்கூட்டியே விமானப் பயணத்தை முடிவு செய்தால் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளுக்கு 30,000 ரூபாய்க்குள் சென்றுவர முடியும். இது குறித்து இன்னொரு வீடியோவில் விளக்குகிறோம். பின்னூட்டத்திற்கு நன்றி!

    • @VelMurugan-dg3yc
      @VelMurugan-dg3yc 3 ปีที่แล้ว

      Oru.ring.senju.paarunga.7.man.workj.waste.speak.

  • @jeyakrr3523
    @jeyakrr3523 3 ปีที่แล้ว

    Super.

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 3 ปีที่แล้ว +2

    Why government never take action this type gold company

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว

      govt introduce some laws, but they never push gold sellers to follow.

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 3 ปีที่แล้ว +1

    For Design machine cutting chain how much gram damage?
    For Design manual chain how much gram damage?
    Please say separately

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว

      அப்படியெல்லாம் தனித்தனியாக யாரும் சேதாரம் வசூலிப்பது இல்லை. 80% நகைகள் எந்திரக்களால்தான் செய்யப்படுகின்றன. ஆனால் எல்லா நகைக்கும் கையால் செய்தது போல சேதாரம் போடுகிறார்கள்.

    • @john46saravanan
      @john46saravanan 3 ปีที่แล้ว

      @@LABAMchannel 😀😀 எந்திரத்தில் தங்கத்தைக் கொடுத்தாலும் ஒரு கிலோ வைத்தால் ஒரு கிலோவும் திரும்ப வந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எத்தனை தங்கத் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டுள்ளீர்கள். 40 கிராம் நகை செய்ய எவ்வளவு தங்கம் மெஷினில் வைக்கவேண்டும்? சரி மிஷின் வாங்க எவ்வளவ முதலீடு தேவை? சொல்லுங்க தெரிஞ்சுக்குறேன்

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +4

      @@john46saravanan இங்கிலாந்து எந்திரத்தில் வைத்தால் 0% இந்திய எந்திரத்தில் வைத்தால் 4-25% வீணாகும். முட்டாள்கள் இப்படித்தான் நம்புகிறார்கள்.

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +3

      @@john46saravanan அரேபியாகாரர்கள் எந்திரத்தில் தங்கம் வைத்தால் 95% எடை கொண்ட நகையும், 5% எடை கொண்ட சேதாரமான தங்க துகள்களும் வெளிவரும். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் 80% எடை கொண்ட நகை வரும், 20% சேதாரமாகி காற்றில் கலந்துவிடும் - சரியா?

    • @arunpaarthiban7818
      @arunpaarthiban7818 2 ปีที่แล้ว

      @@LABAMchannel qqqqqq

  • @ramani7204
    @ramani7204 3 ปีที่แล้ว

    Super

  • @DineshKumar-dw2gn
    @DineshKumar-dw2gn 4 ปีที่แล้ว +1

    Thnks Akka, good information 👍

  • @M.Dhinesh__ns
    @M.Dhinesh__ns 3 ปีที่แล้ว +2

    நகைவாங்கமா. தங்ககட்டியாகவாங்கிவை

  • @naturearun4042
    @naturearun4042 3 ปีที่แล้ว

    Karur best gold shop sollugga

  • @nagajothi4911
    @nagajothi4911 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @Yasmin-wi1jh
    @Yasmin-wi1jh 2 ปีที่แล้ว

    நம்மக்கு தேவைனா மட்டும் அரபு நாடுகளை பேசும் நாம் அதுல சரினு தோனும் நமக்கு மத்த விசயங்களில் அதை ஏன் நாம் ஏத்துக்க மாட்டுகிறோம்

    • @BalaMurugan-np4bc
      @BalaMurugan-np4bc 2 ปีที่แล้ว

      Avanukkum namakkum enna sambantham India ullavargalai uym avarkal thankathai kollai aditha kumbal arabiyargal and British idiots thiruttu thiraavida thirudargal kutam etharku support vera thooo nathari

  • @kavinjoshva4726
    @kavinjoshva4726 3 ปีที่แล้ว +4

    சிங்க பெண். 🙆👩. எதற்கும் ஒரு தைரியம் வேணும். நீ தான் sis. சிங்க பெண்.

    • @ssathish9765
      @ssathish9765 2 ปีที่แล้ว

      யெலாம சீ போ என்று சொல்றாஙக ம

  • @rajethiran8877
    @rajethiran8877 2 ปีที่แล้ว

    True

  • @shajukanda9754
    @shajukanda9754 2 ปีที่แล้ว

    இதுக்கு. ஒரு. முடிவு. இல்லையா

  • @shanmugamshanmugam1277
    @shanmugamshanmugam1277 2 ปีที่แล้ว

    Aanalum eamathuranga mem

  • @salemjewellers7563
    @salemjewellers7563 3 ปีที่แล้ว +1

    Appadi London la 3000 ha fix paana 3900 ko thean kodukuraga appdi 3000 rubaku vandha vangee koduga paakalam

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +5

      உங்களை பிறர் ஏமாற்றினால் அதைத் தட்டிக் கேளுங்கள், பதிலுக்கு நீங்களும் உங்கள் வாடிக்கையாளரை சேதாரம் என்ற பெயரில் ஏமாற்றாதீர்கள். எல்லாரும் சேர்ந்து வாடிக்கையாளரைத்தான் கொள்ளை அடிக்கிறீர்கள்.

    • @BharathKumar-jj2qt
      @BharathKumar-jj2qt 3 ปีที่แล้ว +1

      @@LABAMchannel super rana bathil.......madam....

  • @salemjewellers7563
    @salemjewellers7563 3 ปีที่แล้ว +2

    Video podrudhuk munadi correct ha therigha video poduga elana vituruga

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +2

      Which is wrong? Your business or my video?

  • @kavinjoshva4726
    @kavinjoshva4726 3 ปีที่แล้ว

    சாதாரண chain ku 1 gram gold ku எவ்வளவு சேதாரம் percentage கொடுக்கலாம்.

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว

      4%க்கு மேல் கொடுக்கப்படுவது நட்டம்.

    • @abcto-ty8io
      @abcto-ty8io 3 ปีที่แล้ว

      @@LABAMchannel நடிகர் , நடிகைகளுக்கு விளம்பர சம்பளம் , ஒவ்வொரு டிவி சேனலுக்கும் விளம்பரம் கொடுக்கும் காசு எல்லாம் நாம் கொடுக்கும் காசே , ஒரு டிவி சேனலுக்கு அதிக விளம்பரம் கொடுப்பவர் ஜவுளி ,நகை ,மசாலா பொடி , மருந்து கம்பெனி காரர்கள் தான்

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 ปีที่แล้ว

    Supermom

  • @r.thilaka2546
    @r.thilaka2546 2 ปีที่แล้ว

    நான் 1கிராம் தங்க மோதிரம் வாங்கினேன்‌1000₹ஏமற்றிவிட்டான்

  • @Vidhyaraj-z7j
    @Vidhyaraj-z7j 2 ปีที่แล้ว

    😥😥😥😯😯

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 2 ปีที่แล้ว

    தெளிவு கெடச்சுது

  • @rajvice7108
    @rajvice7108 3 ปีที่แล้ว

    I think u just googled and collected information . 80% of ur imagination ( contnt )is wrong . Ur suggestion for buying gold from Saudi is putting people under risk . Do proper field work to know gold . In tamil nadu more than lakhs of people work for gold manufacturing . U r fake information may affect someone's life .for ur note : I'm from gold industry.

    • @LABAMchannel
      @LABAMchannel  3 ปีที่แล้ว +1

      Which is wrong? we have relatives in gulf countries, buying and smuggling are not same. peoples not going to buy gold in kilograms. if you affected by peoples knowledge means tel straight. Don't mislead.

    • @rajvice7108
      @rajvice7108 3 ปีที่แล้ว

      @@LABAMchannel kindly reply all my points .

    • @rajvice7108
      @rajvice7108 3 ปีที่แล้ว

      @@LABAMchannel
      ..

  • @sanjeevi.n2217
    @sanjeevi.n2217 3 ปีที่แล้ว +2

    தங்க நகை வியாபாரம் பற்றி ஒன்றும் தெரியாத ஒரு தற்குரி உருவாக்கி இருக்கும் ஒரு வீடியோ இது. ஒன்றும் தெரியாத பொதுமக்களை குழப்பி ஒரு வீடியோ பதிவிட்டு you tube subscriber base வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கும் கும்பல் . இன்னும் நம் நாட்டில் இது போன்ற
    கும்பலிடமிருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

    • @periyasamyrajeshkumar35
      @periyasamyrajeshkumar35 2 ปีที่แล้ว +3

      Dai fraudu nee enna jwellery shop owenera,athan kovam varuthu.

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 3 ปีที่แล้ว +1

    Neega solli enna payan.ketpathaal enna payan.ungalukku vera verlaine illaiyamma.namma arasangam sari illai.

  • @akilans2123
    @akilans2123 3 ปีที่แล้ว +1

    Pathi news ok methi pathi news fake

  • @mohanmanicka215
    @mohanmanicka215 4 ปีที่แล้ว +3

    losse idea

  • @amsu7927
    @amsu7927 3 ปีที่แล้ว +1

    Summa theriyamaa ethaium sollathinga sister

  • @sornalatha3028
    @sornalatha3028 3 ปีที่แล้ว

    m

  • @rajvice7108
    @rajvice7108 3 ปีที่แล้ว +1

    Wrong info .
    1.if u really observe number of all industry showroom is risen .
    2.if u consider profit in gold industry ( this industry gives very least amount of profit when compared with investment )
    3.u call people idiots just because u don't know facts . Only in tamil nadu most of shops sell hallmark gold and silver . In other states like Karnataka people still sell lower carat gold and silver In pure gold cost . It's only because tn people become aware of gold purity and because of gold industry in tn promoted hallmark jwellery .
    4. Wastage is not more in small shops . I think u only went to big showroom in tamil nadu .
    5. Gold rate - ur info is 100% wrong ( if u really wana know it's base cost go and field work . )
    6. Gold rate is not decided by any country . It is a live market .
    7. Just want to clarify one point .if u consider textile industry cost of materials it's made up of will only cover 5-10 % . Does that mean remaining 90 % profit for retailers. This things suits for every industry . There are number of inbetween sellers and labour works . Everyone take their profit to give the item it's base price .
    This points are only for. Ur two minutes starting video . U should know what is business before posting something .
    8. Nobody is stealing here . Pls learn some basic manners.
    9. Black economy alavuku imagination story nallarku .
    10. For ur kind Info legally people can bring only approx 1 lakh worth of gold . Here u are wrong again .
    Raj: 11. Ushar irunga ungal anaithu nagaigalum pari pogum ana nanga atha oru point ah solitom .terms and conditions applied
    12 . U never mentioned any making charge percentage both in Saudi and north india . Which shows u never went there to check if it's correct

  • @rajeswarikrishnan1632
    @rajeswarikrishnan1632 2 ปีที่แล้ว

    Yes it is true