அமைதி பெற்ற ஆத்மாவே நீ உனது இறைவன் மீது திருப்தி கொண்ட நிலையிலும், அவன் உன் மீது திருப்தி கொண்ட நிலையிலும் திரும்பி வந்து எனது அடியார்களில் சேர்ந்து கொள்[அவர்களோடு] சுவனத்தில் பிரவேசி[அல்குர்ஆன்: 89; 27,28,29,30] என்று வானவர்கள் கூறும் நிலையில் எங்களையும் இந்த உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் ரூஹை கைப்பற்று யா அல்லாஹ்🤲🏻
மரணத் தருவாயில் இறைவன் நேசித்தவர்கள் கலிமா சொன்னவர்களாக மரணிப்பார்கள் சிறந்த மரணத்தை இறைவன் கொடுத்திருக்கிறான் எங்களுக்கும் சிறந்த மரணத்தை தந்தருள்வாயாக
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் உங்களுடைய பயான் அனைத்தையும் நான் கேட்பேன் எந்தக் கஷ்டத்திலும் உங்க பயான் கேட்டால் எனக்கு மனம் நிம்மதியாக இருக்கும் இருந்தாலும் எனக்குள் ஒரு கஷ்டம் இருக்கின்றது அதை நான் உங்களிடம் வெளிப்படையாக சொல்கிறேன் என்னுடைய கணவர் பழம் வியாபாரம் செய்கிறார் வீட்டில் நிம்மதி என்றே இல்லை குழந்தைகள் இருக்கின்றது குழந்தைகளிடம் கூட பேசுவதில்லை வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் அதுவும் காபீர் கூட என்னிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை ஏனென்றால் எனக்கு குழந்தை இருக்கின்றது ஆனால் அவரும் தப்பான வழியில் போய் விட்டு என்னையும் தப்பானவல் என்று சொல்லும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது வாயைத் திறந்தால் வெறும் கெட்ட கெட்ட வார்த்தையாக பேசுகின்றார் இதற்கு பயான் எதுவும் இல்லையா கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களுக்கு தண்டனை என்னவென்று பயான் பண்ணுங்கள் உங்களிடம் நான் கேட்கிறேன்😭😭😭😭😭😭😭
சகராத் வேதனை பற்றி படித்திருக்கோம் எவ்வளவு கஷ்டமான நேரம் யாஅல்லாஹ் சகராத் வேதனையிலிருந்து முஸ்லிமான மூஃமினான அனைவரையும் பாதுகாத்திடு
Aameen
Aameen
Ameean
Kaafir um paavam bro avangalukum dua seinga eemaan kedakanumnu
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
அஞ்ச வேண்டியது மரணத்திற்கு அல்ல அதை விதித்த அல்லாஹ் ஒருவனுக்கு யா அல்லாஹ் எனக்கும் அனைவருக்கும் சாலிஹான மரணத்தை தந்தருள்வாய 🤲🤲
Insha allah 🤲🤲🤲😢
ஆமீன்
Aameen ya rabbil a'alameen
ஆமீன்
Aameen
மரணம் நம்மை பின் தொடர்ந்து வருகிறது அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் அல்லாஹு அக்பர் 😭😭😭 யா அல்லாஹ் ஸாலிஹான மரணத்தை தர வேண்டும் 🤲😭😭
அமைதி பெற்ற ஆத்மாவே நீ உனது இறைவன் மீது திருப்தி கொண்ட நிலையிலும், அவன் உன் மீது திருப்தி கொண்ட நிலையிலும் திரும்பி வந்து எனது அடியார்களில் சேர்ந்து கொள்[அவர்களோடு] சுவனத்தில் பிரவேசி[அல்குர்ஆன்: 89; 27,28,29,30] என்று வானவர்கள் கூறும் நிலையில் எங்களையும் இந்த உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் ரூஹை கைப்பற்று யா அல்லாஹ்🤲🏻
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்🤲🤲🤲🤲❤❤❤😭😭
😊😊😢
❤❤
யா அல்லாஹ் சகரத். வேதனையில் இருந்து. முஸ்லிமான. எங்கள் அனைவரயும் பாதுகப்பயக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் அல்லாஹ் போதுமானவன் அல்ஹம்துலில்லஹ🤲☝️
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲🤲🤲😭😭😭😭
மரணத் தருவாயில் இறைவன் நேசித்தவர்கள் கலிமா சொன்னவர்களாக மரணிப்பார்கள் சிறந்த மரணத்தை இறைவன் கொடுத்திருக்கிறான் எங்களுக்கும் சிறந்த மரணத்தை தந்தருள்வாயாக
𝙰𝚖𝚎𝚎𝚗🤲
Aameen
Aameen
ஆமீன்
Aameen 🤲
Allah nam anaivarukkum nalla maranattahiyum sworkkatthayum kuduppanagha aameen😭😭😭😭🤲🤲🤲🤲🤲
யா அல்லாஹ் யா ராப் 😢😢😢
Inshallah Allah ham Sab logo ko Aasini se Mouth Aata Farma Allah Aamin🤲🤲
Allhuta dua seiga allah yellathaum lesakuvan
Ya allah engalai sakarathu veliyilirunthu kappathu ameen
Allahu akbar🤲ya allah engal anaivarukum marana velaiyai leasakuvayaga😢
Allahu Akbar
Alla anaivarukkum
Kalima sollum maranathai. Arulvanaka aameen summa ameen
மரணத்தின்போது திருப்தி அடைந்த நிலையில் எங்களுடைய உயிர் எடுக்கப்பட வேண்டும்
ஆமீன் ஆமீன்
Aameen
Ameen
Aameen
Aameen
அல்லாஹுஅக்பர்
Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu ⚘️
ALLAH HU AKBAR
Allahu Akpar
Ellarayum pathugapayaga aameen ya rabbul alameen
இவ்வுலகமே வாழ்க்கை என்று வாழும் மனிதன் ஸக்கராத் வந்த பிறகுதான் உண்மையை அறிந்து கொள்ளுகிறான் அதன்பின் அவனால் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாது
Rabbana aathina pidhdhunya hasanathan wafil aakhirathi hasanathan waqinaa azaabannaar Aameen Aameen yaa Rabbal aalameen. Sallallahu Alaa Muhammedh
ஸக்கராத் வேதனை நபிகள் நாயகத்தை பிடித்திருந்தது நாங்கள் எம்மாத்திரம் 😥
Allahu akbar🤲🤲🤲
இஸ்லாம் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் என்று கூறுகிறது ஆனால் இந்த பதிவு மரண தருவாயில் உள்ளவர்களை இன்னும் நம்பிக்கை இழக்க செய்யும்
Allah akbar
😢😢🤲🤲☝Allahu Akbar 🤲
Ya allah
இன்னாலில்லாஹிவயின்னாஇலைஹிராஜிஹூன்
Allah mihapperiyawan
Allah Jallajalalahu 🤲🤲🤲
Upto 2:40 seconds, its about Fatimah (RA)
From 2:41 seconds, its Aishah (RA).
SubhaanAllah.
மரணம் மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டது மரணம் வரும் வரைக்கும் தான் அவன் ஆட்டம் ஓட்டம் எல்லாம்
Rabbiyegpir wali vaalai dheyyanaa waliman dhakhalanaa welimandhakhala baithiya moominan wlilmoomineena welmoominaath welmuslimeena welmuslimaath, al ahyaaee minhum welamwaath. Yaa Rabbal aalameen Aameen Aameen. Sallallahu Alaa Muhammed.
Allahu akper
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் உங்களுடைய பயான் அனைத்தையும் நான் கேட்பேன் எந்தக் கஷ்டத்திலும் உங்க பயான் கேட்டால் எனக்கு மனம் நிம்மதியாக இருக்கும் இருந்தாலும் எனக்குள் ஒரு கஷ்டம் இருக்கின்றது அதை நான் உங்களிடம் வெளிப்படையாக சொல்கிறேன் என்னுடைய கணவர் பழம் வியாபாரம் செய்கிறார் வீட்டில் நிம்மதி என்றே இல்லை குழந்தைகள் இருக்கின்றது குழந்தைகளிடம் கூட பேசுவதில்லை வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் அதுவும் காபீர் கூட என்னிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை ஏனென்றால் எனக்கு குழந்தை இருக்கின்றது ஆனால் அவரும் தப்பான வழியில் போய் விட்டு என்னையும் தப்பானவல் என்று சொல்லும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது வாயைத் திறந்தால் வெறும் கெட்ட கெட்ட வார்த்தையாக பேசுகின்றார் இதற்கு பயான் எதுவும் இல்லையா கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களுக்கு தண்டனை என்னவென்று பயான் பண்ணுங்கள் உங்களிடம் நான் கேட்கிறேன்😭😭😭😭😭😭😭
துஆ செய்து கொண்டு பொறுமையாக இருங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். அவனிடமே உங்கள் பிரச்சினைகளை விட்டு விடுங்கள். அவனே தீர்ப்பு அளிப்பவன்.
Allahu Akbar
Yaa Allah 😢
Allahu Akbar 🤲 ☝
❤❤❤
🤲🏻🤲🏻🤲🏻😭😭😭🤲🏻🤲🏻🤲🏻
Allahu akbar
😢😢😢
😭😭😭
Enkau intha valkaiye pudikala en husband enna adichukite irupaga 9 varusam achu marraige agi enna kastapaduthikite irukaga ennala adi thaga mudila 😢😢😢😢 pls enakaga dua seiga plss...😢😢😢😢
Aen avaroda irukimga sis thalak pannirunga
அல்லாஹ் விடம் உதவி கேளுங்கள், மனிதர்களிடம் கூறாதீர்கள் உங்கள் கவலைகளை, அவர்தான் உங்கள் சொர்க்கம்,
குழந்தைகள் இருக்கிறார்களா, எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் மனதை விட்டு விடாதீர்கள்
😂😂😂😂😂😂😂😂😂😂😂
தெரியும்
அல்லாஹு அக்பர்