இவர் தான் இந்த பாடல்களை பாடினார் என்று நிறைய பேருக்கு தெரியாது ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @manisubbu11
    @manisubbu11 2 หลายเดือนก่อน +46

    தொகுத்து வழங்கிய உங்கள் குரலும் ஒரு பரவசம் தரும் வகையில் உள்ளது உண்மை ❤

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน +4

      Is it ..? So many thanks...to you..! 🌹🥀🎉

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      Rasathi vonnaikkaanaatha
      Ponnenna poovenna kaane
      Amutha gnanangal.

  • @sjeyagowri3761
    @sjeyagowri3761 17 วันที่ผ่านมา +3

    புல்லைக்கூட பாட வைத்த புல்லாங்குழல் .,.அருமை

  • @pmohammedmydeen
    @pmohammedmydeen 24 วันที่ผ่านมา +7

    தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கும்.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 หลายเดือนก่อน +20

    ஜெயசந்திரன் குரலுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டோ.அவர் நீடூழி வாழ்க.அவரது அருமையான இசை பயணத்தை தொகுத்து வழங்கிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.🎉🎉❤🎉🎉🎉

  • @kanniappans3896
    @kanniappans3896 หลายเดือนก่อน +7

    நல்ல பாடலை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน +5

    ஜெயசந்திரன் ஐயாவின் பாடல்கள் மிகவும் பிடித்தவை உலகம் இவர்புகழ் பரப்ப உறங்கி விடதே உங்கள் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @royalacademy673
    @royalacademy673 9 วันที่ผ่านมา +1

    சூப்பர் சார். அழகான தொகுப்பு.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 26 วันที่ผ่านมา +7

    மிகவும் அருமையான பாடகர் இவர் பாடிய பல பாடல்கள் நிச்சயமாக நல்ல பாடல்களகவே இருக்கும் இவரை போன்றவர்களை மறவோம்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad หลายเดือนก่อน +11

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்...தொகுத்து. பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்........

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 หลายเดือนก่อน +5

    இந்த காணொளியை முழுவதும் பார்த்தேன் தகவல் எனக்கு புதியது தான் நன்றி நண்பரே ❤

  • @RajendranRajen-i2t
    @RajendranRajen-i2t หลายเดือนก่อน +7

    தங்களின் தொகுப்பு மிக அருமை குரல்வளம் மிக நேர்த்தியாக பிசிருஇல்லாமல் மிக மிக தெளிவாக வாழ்த்துகள் அய்யா

  • @sulochana513
    @sulochana513 หลายเดือนก่อน +6

    சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன் தையர தையா என் முத்தான முத்தம்மா சூப்பர் 👌👌❤

  • @gunasekarramakrishnan8388
    @gunasekarramakrishnan8388 หลายเดือนก่อน +5

    வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் சூப்பர் டூப்பர் பாடல்.

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 11 วันที่ผ่านมา +1

    பலருக்கும் தெரியாத விபரங்கள் வழங்கியமைக்கு மிக்க நன்றி ❤❤

  • @Spk2296
    @Spk2296 2 หลายเดือนก่อน +19

    பொன்னென்ன பூவென்ன கண்ணே என்று குரல் காதில் கேட்டதும் நம் உள்ளம் வானில் சிறகடித்து பறக்கும்.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 หลายเดือนก่อน +64

    ஜெயச்சந்திரன் அவர்கள் தென்னாட்டின் முகமது ரஃபி ஆவார் ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும் தெளிவான வார்த்தை உச்சரிப்பு தமிழ் உச்சரிப்பில் பிழையில்லாமல் பாடுவது பாவத்துடன் பாடுவது சுருதி பிசகாமல் பாடுவது இனிய குரல் வளம் ஆகியவை ஜெயச்சந்திரன் அவர்களின் தனி முத்திரைகள் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் என்றென்றும் பசுமையானவை பசுமையானவை எப்பொழுது கேட்டாலும் இனிமையானவை❤❤❤❤❤

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน

      @@srinivasankannan9073 அருமை. நன்றி....

    • @mallikaparasuraman9535
      @mallikaparasuraman9535 2 หลายเดือนก่อน +3

      அருமையான குரல்வளம் கொண்ட வர்அருமையானபாடல்ைஎனக்குபிடித்தபாடகர்

    • @vijayakrishnannair
      @vijayakrishnannair หลายเดือนก่อน

      My favourite singers Rafisaab, Mannadeysaab, Jayachandransir ..

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 หลายเดือนก่อน +1

      ஆம் தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கும்.

  • @Loganathan-d5y
    @Loganathan-d5y 2 หลายเดือนก่อน +21

    நான் ஒரு ஜெயச்சந்திரன் ரசிகன்

  • @poorninagarajan6249
    @poorninagarajan6249 หลายเดือนก่อน +10

    உங்கள் குரல் நான் பார்த்த கேட்ட இந்த முதல் பதவிலேயே குரலுக்கு நான் அடிமை சூப்பர் அந்த (1980)கால சிலோன் ரேடியோ கேட்பது போன்று உள்ளது . மிக அருமை. heap it up

  • @jeyanthisundar7962
    @jeyanthisundar7962 26 วันที่ผ่านมา +5

    தமிழ் உச்சரிப்பில் தெளிவாகவும் எந்தவித பிழையும் இல்லாமல் பாடுவதில் P ஜெயச்சந்திரன் அவர்கள் மிகவும் சிரந்தவர்

  • @sivashanmugam4378
    @sivashanmugam4378 หลายเดือนก่อน +7

    காந்த குரல் பாடியது அனைத்தும் அருமை மனதை வருடுகிறது🎉

    • @krishnadoss8751
      @krishnadoss8751 20 วันที่ผ่านมา +1

      தற்போது அவர்மறைவு மனதை வாட்டுகிறது 😢R. I. P.😢😢😢

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  20 วันที่ผ่านมา

      @krishnadoss8751
      Yes, செய்தி கேள்விப்பட்டவுடன் மனதில் எதையோ இழந்தது போன்ற உணர்வு...!
      😞😥😥😥

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 หลายเดือนก่อน +7

    😢ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் எல்லாமே superb songs the great 🙏🙏🙏🙏

  • @GaneshThamu
    @GaneshThamu 2 หลายเดือนก่อน +17

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கும் இவரின் பாடல்கள்.

  • @sivashanmugam4378
    @sivashanmugam4378 หลายเดือนก่อน +7

    தொகுத்து வழங்கிய குரல் இலங்கை வானெலியில் கேட்டது போல் உள்ளது நன்றி🎉

  • @latha9730
    @latha9730 หลายเดือนก่อน +10

    வாழ்க்கையே வேஷம் இந்தப் பாடலை இப்பொழுது கூட நான் பாடிக் கொண்டுதான் இருக்கிறேன் அவ்வளவு அர்த்தமுள்ள பாடல் இனிமையான குரல் ஜெயச்சந்திரன் அவர்கள் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்ப வருவதெல்லாம் தனித்துவமான குரல்கள் கிடையாது எல்லா குரலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது இனி இவர்கள் போல் தனித்துவமான குரல்கள் கிடைக்கவே கிடையாது 🤗

  • @manisubbu11
    @manisubbu11 20 วันที่ผ่านมา +1

    உங்கள் பதிவு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாறியது காலத்தின் நிகழ்வு 😢😢😢😢

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  20 วันที่ผ่านมา +1

      தமிழை அழகாக உச்சரிக்கும் சிறந்ததொரு மலையாள பாடகர் என்ற ஒரு பெருமை இவருக்கு உண்டு. PJ - வின் மறைவு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் ....

  • @muralividhya
    @muralividhya หลายเดือนก่อน +2

    மிக சிறந்த பதிவு நன்றி

  • @deepakk_here6726
    @deepakk_here6726 หลายเดือนก่อน +7

    என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.... பிரமாதம்

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 หลายเดือนก่อน +7

    தாலாட்டுதே வானம்....தள்ளாடுதே........மேகம்...தாளாமல்.. மடி மீது...தார்மீகக்கல்யாணம்....இது கார்கால சங்கீதம்.......

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  หลายเดือนก่อน +2

      அற்புதமான தாலாட்டு அது....
      மெட்டு, வரிகள் மற்றும் குரல் மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் . மேலும் முத்தாய்ப்பாக PICTURISATION ...

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +14

    மலரோ, நிலவோ மலை மகளோ .... என்ற பாடலும் மிக அருமை. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு ....

  • @satyanarayananj1224
    @satyanarayananj1224 หลายเดือนก่อน +5

    திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் ரசிகன் என்ற முறையில் நன்றிகள்...
    அவரது ரசிகன் என்பதிலே பெருமை கொள்கிறேன்.
    நன்றி🙏

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 2 หลายเดือนก่อน +15

    உங்கள் குரலை கேட்கும் பொழுது சிறுவயதில் இலங்கை வானொலி நிகழ்ச்சி கேட்பது போல ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. அருமையான குரலுக்குச் சொந்தக்காரர் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน +1

      பாராட்டுக்கு நன்றி அய்யா. ..
      அவருடைய குரல் ஆண்டவனின் அசரீரி யாரும் நெருங்க முடியாது.... 😊😊

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 2 หลายเดือนก่อน +13

    ஜெயசந்திரன் அவர்கள் அருமையான பாடகர்.

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 2 หลายเดือนก่อน +9

    சூப்பர் பதிவு ஜெயச்சந்திரன் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @anandansk4578
    @anandansk4578 หลายเดือนก่อน +7

    ஜேசுதாஸ் அவர்களுக்கு அடுத்து ஜெயச்சந்திரன் அவர்கள்தான் எனக்குப் பிடிக்கும்.

  • @srikumar4751
    @srikumar4751 หลายเดือนก่อน +5

    நன்றி அய்யா நல்ல தகவல்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 หลายเดือนก่อน +7

    இதனை தொகுத்து வழங்கிய மகேந்திரன் அண்ணாவின் குரலும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை.... வாழ்த்துக்கள் அண்ணா....👍🏻🙏🏻🇮🇳❤️😄.

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 2 หลายเดือนก่อน +10

    வசந்த காலம் மீட்கப்பட்டது!உங்களால்!வாழ்க நீவிர் பல்லாண்டு!!!

  • @nagarajanav3964
    @nagarajanav3964 17 วันที่ผ่านมา +1

    Mahendran, your presentation is good and your Voice too. Excellent recall of Jayachandran

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  17 วันที่ผ่านมา

      மிகவும் மகிழ்ச்சி.... Update all my videos...

    • @nagarajanav3964
      @nagarajanav3964 17 วันที่ผ่านมา

      @@MAHENDIRANGLOBALTV 💗

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +6

    அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.

  • @saraswathi397
    @saraswathi397 2 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவிற்கு மிகவும் நன்றி .

  • @manisubbu11
    @manisubbu11 2 หลายเดือนก่อน +18

    அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் கவிதை அரங்கேறும் நேரம் என்ற பாடல் வரிகள் கதையின் நாயகன் மலையாள தேசத்தில் இருந்து வந்த பாக்கியராஜ் என்று இருக்கும் போது பல்லவி மலையாளத்தில் ஆரம்பித்து தமிழில் இனிய வரிகளாக மாற்றம் பெரும் போது ஆஹா அருமை ❤❤

    • @manisubbu11
      @manisubbu11 2 หลายเดือนก่อน +4

      இவரது பதிவு மூலமாக அந்த பாடல்களை நேற்று இரவு முழுவதும் கேட்டு கால இயந்திரத்தில் அறுபது ஆண்டுகள் பின்னோக்கி சென்று வந்தேன் அற்புதமான அனுபவம் அல்லவா... மிகவும் நன்றி நண்பா

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 2 หลายเดือนก่อน +1

      Jayachandran sir voice very clear in malayalam and tamil.

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh 15 วันที่ผ่านมา +1

    ஜெயசந்திரன் அவர்கள் பல இனிமையான பாடல்கள் பாடியுள்ளார் அந்த வரிசையில் இரயில் பயணங்களில் படத்தில் வரும் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் என்ற பாடலை பாடினார் அற்புதமான பாடல் வரிகள் இசை டி.ராஜேந்தர்

  • @Obiduckxgaming9880
    @Obiduckxgaming9880 หลายเดือนก่อน +4

    அதே அளவிற்கு தங்களின் வர்ணனையும் excellent

  • @ganesanramachandran5662
    @ganesanramachandran5662 หลายเดือนก่อน +3

    Nice metallic voice with clarity , to the wonderful contextual tunes of legendary MSV and Isai gyani. Thank you Sir for taking me to my younger days with a nice compilation

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 2 หลายเดือนก่อน +5

    ஆறிலிருந்து அறுபது வரை
    வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன பாடல் மிக அருமையான பாடல்..

  • @sivarajanr7243
    @sivarajanr7243 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்....

  • @DavidMkulandaisamy-mh8wn
    @DavidMkulandaisamy-mh8wn 2 หลายเดือนก่อน +11

    இந்த உலகத்தின் மிகச்சிறந்த டீஷண்டான பாடகர் இவர்.
    இவர் பாடல் மிகச்சிறந்த திறமை நிறைந்த பாடகர் போல் அல்லாமல்
    மிக எளிய முறையில் மனித மனங்களை கொள்ளை அடித்தவர்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน

      90-களில் இவரது பாடல்களை நான் மேடையில் பாடியுள்ளேன்....

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 หลายเดือนก่อน +9

    தலைமுறை கடந்தும் வாழும் தவழும் மழலை போன்ற வசந்த குரலோன் வாழிய நீடூழி ! 🙏❤🎉❤

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair หลายเดือนก่อน +2

    Nice information on a great singer, .. sir 👍

  • @G.A.JOSEPHJOE
    @G.A.JOSEPHJOE 2 หลายเดือนก่อน +10

    என் அபிமான பாடகர் என்றும் ஈடு இணையற்ற குரல் வளம் மேலும் பாடியிருக்கும் பாடல்கள் வரிசையில்:-
    1 ISAYKKAVO..NAM KALYAANA RAAGAM
    2 THEHGAM SIRAGADIKKUM
    3 MEENA..HALLO MEENA
    4. VELLINILAAVINILE..THAMIZH VEENAI VANTHATHU
    5 PETHALUM PETHENADA ORU POHKIRI
    PAIYANETHAAN

  • @venkatachalama4271
    @venkatachalama4271 หลายเดือนก่อน +1

    மிக மிக நன்றி நன்றி சார்

  • @sugan0167
    @sugan0167 2 หลายเดือนก่อน +3

    மென்மையான குரலுக்கு சொந்தக்காரர். கேட்க கேட்க திகட்டாத குரலின் சொந்தக்காரர். வாழ்க அவர் புகழ்.

  • @aruluninor
    @aruluninor หลายเดือนก่อน +2

    புன்னை வன பூங்குயிலே, செம்மீனே செம்மீனே.... ❤

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு🎉

  • @LogeshwaranLogan
    @LogeshwaranLogan หลายเดือนก่อน +4

    எங்கள் அன்பு அறிவிப்பாளன் B. H. அப்துல் ஹமீதுக்கு மிகவும் பிடித்த பாடகர். 👍🙏

  • @ifthikarhassan7244
    @ifthikarhassan7244 25 วันที่ผ่านมา +1

    My alltime favorite singer . Very much underrated singer

  • @ponniahratha8582
    @ponniahratha8582 24 วันที่ผ่านมา +1

    JEYACHANDRAN🌺💛🌼SUPPER.SONGS😀✋✌

  • @needamangalammakeupking713
    @needamangalammakeupking713 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தாலாட்டுதே வானம் பலமுறை கேட்டும் பாடல் ❤❤❤

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน +2

    நமது சகோதர மொழியில் இவர்பாடல்கள் Block buster songs... தாங்கள்
    கூறியதுபோலதங்கச்சிமிழ்போல..பாடல்
    இலங்கை வானொலி தவறாமல் ஒலிபரப்பும்..👍👍
    அருமையான விளக்கம்/இனிய தமிழின் தெளிவான
    உச்சரிப்பு 👌👌..
    மிகவும் அருமை
    நன்றி

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm หลายเดือนก่อน +2

    மிகச் சிறந்த பாடகர்

  • @vishnukumarapillai5862
    @vishnukumarapillai5862 18 วันที่ผ่านมา +1

    பாடலின் அஞ்சலி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  18 วันที่ผ่านมา

      பவித்ர குரல் ஒன்று பறிபோய் விட்டது...
      😞😞😥😥

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 หลายเดือนก่อน +14

    யேசுதாஸ் குரலை போலவே இருக்கும் இவரது குரல்.இருப்பினும் தனித்துவமான பாடல்கள் பாடியுள்ளார்.எனக்கு பிடித்த பாடகர்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน +1

      நன்றி....
      K.J.J Resemblance பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். முழு வீடியோவையும் காணுங்கள்....!🌹🎉🥀

    • @rajumettur4837
      @rajumettur4837 2 หลายเดือนก่อน +4

      Nicer than KJY voice.

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS 2 หลายเดือนก่อน +1

      யேசுதாஸ் குரல் பேரண்டம் போன்றது...!, அந்தப் பேரண்டத்திற்குள் பல விதமான கோள்கள் உண்டு... அந்த கோள்களை போன்று தான் ஜெயச்சந்திரன், உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், மற்றும் கேரளத்தில் இருக்கக்கூடிய சில பாடகர்களும்... அவர்களை; யேசுதாஸ் என்ற பெரும் பேரண்டத்தோடு! ஒப்பிட முடியாது!

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 หลายเดือนก่อน

      ​@@STEPHEN__K.J.YESUDASபேரண்டத்தின் தமிழ் உச்சரிப்பு தவறாக இருக்கும்.

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 2 หลายเดือนก่อน +2

    Thank you sir. The songs took me to my twenties.💕

  • @Raja-l1c2o
    @Raja-l1c2o 2 หลายเดือนก่อน +4

    ❤காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார்❤

  • @SuganthiSivanathan
    @SuganthiSivanathan หลายเดือนก่อน +3

    Kalithasan, kannathasan padal Jesudass padiya padal endru ninaithirunthen. Nandri

  • @SomashekarBK-o4k
    @SomashekarBK-o4k 17 วันที่ผ่านมา +1

    The Legend singer & unforgettable singer. here after nobody in place of JC.

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l 2 หลายเดือนก่อน +10

    குன்னகுடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் இவர்பாடிய மலரோ நிலவோ மலைமகளோ என்ற அருமையான பாடலை மறந்துவிட்டீர்கள் ஐயா

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน +3

      Yes... ஜெயச்சந்திரன் என்றாலே இந்த பாடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் ....! ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி சார்... எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. மன்னிக்கவும்...
      நீ தானா .... அழைத்தது நீ தானா - என்கிற வரி பளிச்சென்று இருக்கும்....
      ஸ்வரங்கள் நிறைய உள்ள பாடல் இது. படம்: ராக பந்தங்கள் . 82-ல் வெளியான படம் இது. சரியாக போகவில்லை. இந்த பாடலால் அந்த படம் பெயர் பெற்றது. குன்னக்குடி அசத்தியிருப்பார்.. சொல்லப்போனால், இந்த பாடலை வைத்து தான் நான் வீடியோவை துவங்கியிருக்கவேண்டும்.... Extremely sorry..!

    • @PhilipAndrew-x4l
      @PhilipAndrew-x4l 2 หลายเดือนก่อน +2

      @@MAHENDIRANGLOBALTV Thank you sir🙏🙏

    • @radhakrishnankannan6942
      @radhakrishnankannan6942 หลายเดือนก่อน +1

      ஏசுதாஸ் எஸ்பிபி இவர்கள் இரண்டு குரலும் கலந்த ஒரு தெய்வீக குரல் ஜெயச்சந்திரன் உடையது. இவர் குரலில் எந்த பாடகராலும் எளிதில் பாட இயலாது. தமிழ் மலையாள சினிமா வரம் பெற்ற பாடல்கள். பல்லாண்டு வாழ்க ஜெயச்சந்திரன் அவர்கள்!!!

  • @govindrajmahadevan5955
    @govindrajmahadevan5955 2 หลายเดือนก่อน +3

    Sir! What a great work! I don’t find any words to express your great work with extensive research! Simply you took me to those golden years! After watching,My heart is filled with personal sweet memories of those years!
    God bless you!

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน

      Thank you very much for your valuable comments and great appreciation...🎉🥀🌹

  • @a.t.vikramatmakur3980
    @a.t.vikramatmakur3980 หลายเดือนก่อน +1

    Today only I came to know that, all these songs were sung by S.P.B,JESUDAS AND ILAYARAJA. THANK YOU FOR YOUR GOOD INFORMATION.

  • @Ganesan-w9i
    @Ganesan-w9i 2 หลายเดือนก่อน +2

    ஐயாவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @anuradhakarunakaran6669
    @anuradhakarunakaran6669 หลายเดือนก่อน +1

    I am also his fan .🙏

  • @ShanmugamN-o2f
    @ShanmugamN-o2f หลายเดือนก่อน +1

    Jeyachandran supero super singer

  • @thenmozhivalli
    @thenmozhivalli 2 หลายเดือนก่อน +8

    இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை இவரை யாரோடும் ஒப்பிட முடியாது

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 2 หลายเดือนก่อน +2

    I love PJ sir voice very very much. This song Ponnenna poovenna is such a fantastic song. Thank u so much. He didn't get many chances.

  • @thirugnanalingampasupathil3395
    @thirugnanalingampasupathil3395 หลายเดือนก่อน

    Superb bro

  • @ezhilelanchezhiyan4734
    @ezhilelanchezhiyan4734 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஐ லவ் யூ

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 หลายเดือนก่อน +6

    ஜெயசந்திரன் குரல் SPB யின் குரலுக்கும் ஜேசுதாஸ் குரலுக்கும் இடைப்பட்ட தாக எனக்கு தெரிகிறது.

  • @georgewilliam1857
    @georgewilliam1857 2 หลายเดือนก่อน +3

    மே லும் அமுதோர் தமிழில் எழுதும் கவிதை MSV music MGR movie சங்கர் கணே ஷ் இசையில்இநத இரவில் நான் பாடும் பாடல். சங்கீத மே என் தெய்வீக மே . வானம் இங்கே மண்ணில் வந்தது பாடல் அருமை Ilayaraja music ல் பெத்தாலும் பெத்தேனடா , வெள்ளி நிலாவினிலே பாடல் எல்லாம் செம ஹிட்

  • @SriThanga
    @SriThanga 2 หลายเดือนก่อน +4

    இவர் ஒரு பாடகர் மேதை வாழ்க

  • @AngelveroniAngelveroni
    @AngelveroniAngelveroni 2 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் piditha paakar. Iyya. அவர்கள்

  • @murugesans7690
    @murugesans7690 2 หลายเดือนก่อน +9

    அழகான மென்மையான இனிமையான பாடகர்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน

      ஆரம்ப காலங்களில் SPB சாயலில் Bass. பிறகு வந்த பாடல்களில் ஒரு Classical மணம் வீச ஆரம்பித்தது. அதன் பிறகே இவரது குரல் வசீகரமானது. சில பாடல்கள் ஜேசுதாஸோ என்று கூட நினைக்கத் தோன்றும் ....🌹🎉🥀

  • @dsrinithi2511
    @dsrinithi2511 หลายเดือนก่อน +1

    தேன் மதுரகுரலுக்கு சொந்தகாரர்அல்லவா

  • @thambiduraia4933
    @thambiduraia4933 2 หลายเดือนก่อน +3

    காந்த குரல்... ஜேசுதாஸ் க்கு இணையாக பாடக்கூடியவர்... இவரின் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்... my all-time favourite as KJY.

  • @VijayBanu-nt3ky
    @VijayBanu-nt3ky หลายเดือนก่อน +1

    Good

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 2 หลายเดือนก่อน +3

    Excellent review 👏, thanks

  • @isaiyaalanisai8533
    @isaiyaalanisai8533 หลายเดือนก่อน +2

    1989 காலப்பகுதியில் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் மார்கழி மாதத்திலே

  • @MaazeethKader-jm4lp
    @MaazeethKader-jm4lp 2 หลายเดือนก่อน +5

    கிழக்கே போகும் ரயில் வெளி வந்தது 1979.
    இளைய ராஜா இசையில் முதலில் பாடியது காற்றிநிலே வரும் கீதம் படத்தில் சித்திர செவ்வானம் மற்றும் ஒரு வானவில் போலே ஆகிய பாடல்கள். பின்பு புவனா ஒரு கேள்வி குறி என்ற படத்தில் பூந்தென்றலே நல்ல நேரம் காலம் போன்ற பாடல்களை விட்டு விட்டீர்கள்.

  • @vimalkarthik583
    @vimalkarthik583 หลายเดือนก่อน +3

    P. சுசீலா அம்மாவை இசை கடவுளாகவும்..... தான் வணங்கும் சரஸ்வதி என்றும் ஒரு பேட்டியில் ஜெயச்சந்திரன் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 2 หลายเดือนก่อน +1

    I love Jeyachanrans melodious voice. All his songs are excellent.

  • @velukumarvelukumar9204
    @velukumarvelukumar9204 2 หลายเดือนก่อน +2

    Jayettan is a great singer my heartiest congratulations 👏🎉❤

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான குரல் கொடுத்து என்னை மயக்கிய நபர்

  • @rajumettur4837
    @rajumettur4837 2 หลายเดือนก่อน +2

    One of my favourite singer.Nice manly voice.

  • @jagansarveshvar770
    @jagansarveshvar770 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharc3985
    @sridharc3985 2 หลายเดือนก่อน +3

    எல்லாப்பாடல்களுமே ஹிட்தான்

  • @PalrajPalraj-o9i
    @PalrajPalraj-o9i 24 วันที่ผ่านมา

    1.ponnena.poovenna.2.poovannam.poolanensam.3.kavithai.arangerum.4.valkaie.vesam.5.emmanase.parikooduthu.6.kasthuri.mankuttiyam.7.sollamale.yaar.partthu.9.ethu.kathalin.sangeetham.10.mansolai.kili.tano.

  • @Snake_77087
    @Snake_77087 หลายเดือนก่อน +1

    My favorite singer❤

  • @user-bh4tg9mg2h
    @user-bh4tg9mg2h 2 หลายเดือนก่อน +2

    intha kuralukku yidu inaiye illa I love u jayachandran sir❤❤❤❤❤❤❤🎉

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair หลายเดือนก่อน +1

    Jayachandransir 🙏

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 หลายเดือนก่อน +1

    கன்னடப் படம் ரங்கநாயகியில் மந்தாரபஷ்பவு நீனு..என்ற பாடல் மிகவும்‌‌ புகழ் பெற்றது.கேட்டுப்பாருங்களேன்.ஆர்த்தி..அஷோக் நடிப்பு.