எனக்கு தனிமை மிகவும் பிடிக்கும்,தனிமை கிடைத்தபிறகுதான் என் திறமை எனக்கு தெறிய வந்தது ,என் ஆரோக்கியம் என் கையில், கடமை முடிந்தது,இனி 24 மணிநேரமும் எனக்கு சொந்தம்😅
லேனா தமிழ்வாணன், புலிக்கு பிறந்தவர். தமிழ்நாட்டில், தமிழ் வாணனை அறியாதவர் எவர் ? இன்றைய அவர் பேச்சில் முக் கியமாக நான் இரசித்தது, பழைய நட்புக்களை, புதுப்பி த்து கொள்ள சொன்னது தான். நானும், இப்போது அதைத் தான் துவங்கி இருக்கிறேன். இவர் சொல்லும் முன்பே ஆரம்பித்து விட்டேன். இவர் பேச்சு இன்னமும் எனக்கு ஊக்கம் தருகிறது.
அருமை எப்படி தனிமை தவிர்க்க வேண்டும் இளைய தலைமுறை யோடு எவ்வாறு தோழமை கொள்ள வேண்டும் என்ற புதிய கோணம் பயனுள்ளது அண்ணன் லேனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன் திருமங்கலம்😊
Dear Lena Sir, I hope this message finds you well. I wanted to take a moment to express my sincere appreciation for your remarkable speeches and writings. Since my younger days, I have been an avid admirer of your work, finding it not only captivating but also deeply impactful. Your eloquence and practical insights have left a lasting impression on me. I distinctly recall eagerly reading your “Oru Pakka Katturai” column in the esteemed “Kalkandu” magazine. It was through your words that I gleaned invaluable lessons, such as the importance of punctuality highlighted in the title “Vellaikaran Thorakka Vedum,” and the significance of taking diligent notes. Your contributions have truly enriched my life, and I am immensely grateful for the wisdom and inspiration you have shared through your speeches and writings. Please accept my heartfelt gratitude for your invaluable contributions to our community. With warm regards, Rajendran-junior, Tirupur
பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர், சொந்த வீடு உள்ளது, முதுமை வாழ்க்கைக்கு போதுமான பணம் இருக்கிறது, ஹெல்த் இன்சூரன்ஸ் போதுமானதாக இருக்கும் நிலையில், வாழ் நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க உழைக்க வேண்டியது அவசியமா?
Sir, நான் Senior, தனிமை என்றாகிவிட்டது. ஒரு உதவி தேவை, அது என்னவென்றால், எனக்கு ஒரு நல்ல, நன்றாக பார்த்துக்கொள்கிற. Christian முதியோர் இல்லம் address சொல்லமுடியுமா.
Arumaiyana padhivu,naanum thanimai virubithan,udal nalam patri padhivuglum matrum unavu murayum 60 vyadhu mel pin patra alosanai kuravum, vanakam 🎉
எனக்கு தனிமை மிகவும் பிடிக்கும்,தனிமை கிடைத்தபிறகுதான் என் திறமை எனக்கு தெறிய வந்தது ,என் ஆரோக்கியம் என் கையில், கடமை முடிந்தது,இனி 24 மணிநேரமும் எனக்கு சொந்தம்😅
லேனா தமிழ்வாணன், புலிக்கு பிறந்தவர். தமிழ்நாட்டில், தமிழ் வாணனை அறியாதவர் எவர் ?
இன்றைய அவர் பேச்சில் முக் கியமாக நான் இரசித்தது, பழைய நட்புக்களை, புதுப்பி த்து கொள்ள சொன்னது தான். நானும், இப்போது அதைத் தான் துவங்கி இருக்கிறேன். இவர் சொல்லும் முன்பே ஆரம்பித்து விட்டேன். இவர் பேச்சு இன்னமும் எனக்கு ஊக்கம் தருகிறது.
அருமை எப்படி தனிமை
தவிர்க்க வேண்டும்
இளைய தலைமுறை யோடு எவ்வாறு தோழமை
கொள்ள வேண்டும் என்ற
புதிய கோணம் பயனுள்ளது அண்ணன்
லேனா அவர்களுக்கு
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அ.அருள்மொழிவர்மன்
திருமங்கலம்😊
உங்கள் பேச்சு தனித்துவம்,,அணுகுமுறை அட்டகாசம் உங்களை போல ஒருவர் உள்ளார்,,, அது நீங்கள்தான் அண்ணே 🙏👍👌🤝
Super
வாழ்க வளமுடன்.உண்மை.
Arumai.🎉
Thank you
பெண் முதியோர்களுக்கும் தங்களின் ஆலோசனை வேண்டும்...தனிமை பயனுள்ளதாக மாற்ற வழிமுறை சொல்லுங்கள்...
Miga sirapu
🙏 Arumaiyana Annupavangalay
Ayya sollum vidham 👌Mikka
Sandosham Nanry ayya
Vazganalamudan 🙏🙏🤝🌼💐
Practical solution to solitude
நன்றி ஐயா.
மன நலம் மற்றும் உடல் நலம் பற்றி பதிவிடவும்.
Dear Lena Sir,
I hope this message finds you well. I wanted to take a moment to express my sincere appreciation for your remarkable speeches and writings. Since my younger days, I have been an avid admirer of your work, finding it not only captivating but also deeply impactful.
Your eloquence and practical insights have left a lasting impression on me. I distinctly recall eagerly reading your “Oru Pakka Katturai” column in the esteemed “Kalkandu” magazine. It was through your words that I gleaned invaluable lessons, such as the importance of punctuality highlighted in the title “Vellaikaran Thorakka Vedum,” and the significance of taking diligent notes.
Your contributions have truly enriched my life, and I am immensely grateful for the wisdom and inspiration you have shared through your speeches and writings. Please accept my heartfelt gratitude for your invaluable contributions to our community.
With warm regards,
Rajendran-junior, Tirupur
சுடுகாட்டில் தனிமையில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் 😅
👌👍🙏
I love you lena sir.. 😊❤
❤❤❤❤❤
பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர், சொந்த வீடு உள்ளது, முதுமை வாழ்க்கைக்கு போதுமான பணம் இருக்கிறது, ஹெல்த் இன்சூரன்ஸ் போதுமானதாக இருக்கும் நிலையில், வாழ் நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க உழைக்க வேண்டியது அவசியமா?
Enghaluku tamizvaannan iyya kalkandu book moolam arivai valarthavaar valarthaar pamararghali n writer
நான் உங்கள் ரசிகை எனது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடு தந்திருக்கிறீர்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்கள் இளமைத் தோற்றத்தை பார்த்து ஆச்சரியம் அடைகிறேன்
உங்கள் இளமைத் தோற்றத்தை பார்த்து ஆச்சரியம் அடைகிறேன்
Sir, நான் Senior, தனிமை என்றாகிவிட்டது. ஒரு உதவி தேவை, அது என்னவென்றால், எனக்கு ஒரு நல்ல, நன்றாக பார்த்துக்கொள்கிற. Christian முதியோர் இல்லம் address சொல்லமுடியுமா.
அய்யா நீங்கள் இளமையாக இருப்பதற்கு என்ன காரணம் சொல்லுங்கள் நன்றி
My mother suffering due to Alzheimer's and kindly advise how to handle
Thank you