Seeman Sir I have a respect for you Don't bluff that BJP is only speaking about Hinduism BJP Is the only govt given house water what else as like any other politician don't bluff
திரு சீமான் பிரிவினைவாதம் பேசினாலும் பல நல்ல செய்திகளையும் பேசுகிறார். இவரை எதிர் கொள்வது மிகவும் கடினம். ஆனால் திராவிஷத்தைப் போலவே தமிழ் தேசியமும் ஒரு விஷம் தான் என்பதை மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
@krishnans7787 உங்க தமிழ் தேசியம் காவேரிய வாங்கி குடுத்துடுமா? ஒரு பேச்சுக்கு திரு சீமான் அவர்கள் விரும்பும் போல தமிழ்நாடு தனி தேசமாகி திரு சீமான் அதன் அதிபர் ஆகிட்டா அவரால் கர்நாடகா கிட்ட இருந்து தண்ணி வாங்கிட முடியுமா? முல்லை பெரியாறு அணையை தமிழகமே இனி நிர்வகிக்கும் அப்படீன்னு முடிவு செய்ய முடியுமா? இலங்கை கிட்ட இருந்து கச்சத்தீவ மீட்க முடியுமா? ஒன்னும் முடியாது. அட, ஒரே மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு போக முடியலயே. இப்டியே பிரிவினை பேசிகிட்டே போனா அப்பரம் குண்டுமடிப்பூண்டி அதிபர் கூடுவாஞ்சேரி அதிபர் கூட பேச்சுவார்த்தை நடத்த தாம்பரம் அதிபர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார் அப்படிங்கற நிலம தான் வரும். ஒன்றுபட்ட பாரதம் தான் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த வரை காவிரி பிரச்சினை இல்லாமல் இருந்தது. அங்கே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இங்கே திமுக வந்தது. அதற்குப் பின் தான் மறுபடியும் காவிரி பிரச்சினை மீண்டும் வலுப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட பிறந்தவனையும் அண்ணா என்று சொல்றீங்க,சித்தப்பா,பெரியப்பா மகனையும் அண்ணா சொல்றீங்க,வயதில் கொஞ்சம் மூத்தவர்களை அண்ணா என்று சொல்லாமல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மாமா என்று கூப்பிடு லாமே நீங்கள்? அதுபோல மிகவும் வயதில் மூத்தவர்களை அப்பா நிலையில் வைத்து சொல்வதில் தவறில்லை.❤❤❤❤❤❤
@@balamurugann.m.p4203அதற்கும் தகுதி வேண்டும். 58 தமிழர்களை தொடர் குண்டு வைத்து கொன்று குவித்த பயங்கரவாதியை எப்படி அப்பா சொல்ல முடியும். இறந்தவர்கள் தமிழர்கள்/மக்கள் இல்லையா அவர்களின் உயிர்க்கு விலை அப்பா வா? இதற்கு பின்னால் இருக்கும் மனநிலையை யோசியுங்கள்..
நிறைய இழந்தது அவள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் வாழ்க்கை தொலைந்து விட்டார்கள் என்று இப்போதுதான் புரிந்து கொண்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
எப்போதும் போல அருமையான உள்ளடக்கம்! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?
His perspective on the election point is accurate. People's minds have already been influenced by untrustworthy politicians. Reflect on how Mr. Kamarajar was defeated in the election and consider the emotional manipulation that occurred during that time. It is unlikely that change will occur unless individuals experience hardship in meeting their basic needs.
சீமாண்டி அண்ணா உங்க பேச்செல்லாம் நம்பும்படியாக தான் உள்ளது. ஆனால் விஜயலட்சுமிக்கு நீங்கள் செய்த அநீதி தான் கண் முன் வந்து போகிறது..😢 ஏன் அண்ணா. இப்படி துரோகம் செய்தீர்கள்.?😢😢
அந்த மெண்டல் இவர் மேல மட்டும் குற்றம் சொல்லி இருந்த நீங்க பேசுறது நியம் அவங்க கன்னட திரைத்துறை நடிகர்கள் பலர் மீதும் குற்றம் சொல்லி இருக்காங்க அப்போ அவங்க வேலை என்ன என்பது நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்...
சீமான் அண்ணே அங்க நடந்தது இங்க நடந்தது உன் வீட்டில் நடந்தால் தான் சவை கொண்டு வருவீங்களா ஏன் கேள்விக்குத்தாக்கி இதையும் நூத்துல ஒன்னு பத்துல ஒன்னு கழிச்சு காட்டுறிங்க உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா வாங்கி வாங்கி தின்னு நல்ல கொழுத்து போயிட்டீங்க ரோட்ல இறங்கி போராட வேண்டிய நேரத்துல போராடாதீங்க வாய் பேச்சு பேசி கட்சி தக்க வைக்கிறேன் வெங்காயத்தை தக்க வைக்கிற லஞ்சிதா வாங்கிட்டு கட்சி பெரிய கட்சி கிட்ட காசு வாங்கிட்டு ஏன் அப்படி பொறம்போக்கு
Seeman's plans may be wonderful ,the way in which he speaks in stage cannot be acceptable, his second line and third line leaders are not familiar and chance are not given to them, he has a fear that no one should be above them, what ever he say he is only a frog in the pond.
மணிப்பூர் வாழ் மக்கள் யார் பூர்விக மலைஜாதி மக்கள். அவர்களை வந்தேறிகள் மிரட்டுற நிலையில் அதைத்தான் செய்வர். அரசியல் தெரிஞ்சா பேசணும். இல்லை சும்மா இருக்கணும்.
நீ எந்த மாநிலத்தில் குடித்தனம் செய்யுற. அவர் தமிழ்நாடு மாநிலத்தில் பிஜேபி தலைவர்..அவர் தமிழ்நாட்டு பிரச்சினைக்கு குரல் கொடுக்காம மணிப்பூர் ஏன் போகனும்.. மணிப்பூர் பிரச்சினை பற்றி உனக்கு கொஞ்சமும் தெரியல. மேலும் இது நடந்தது கல்லூரி வளாகத்தில் படிக்கும் இடத்தில் கூட பாதுகாப்பு இல்லை. மணிப்பூர் இரண்டு பழங்குடி இன மக்களின் சண்டையால் வந்தது..
You are commenting so much about environmental pollution through lignite and petrol. I got your point. But, will you forego electricity in your house and use bicycle instead of your car? If you can, then you can talk. If not, then your talk is a waste. Don’t you think??
Dei etho oru bashava.. 58 family ya konnavan.. unnaku appa.. yaru matha arasiyal pandranga..58 family la unnaku appa amma kedaikala.. atha gundu vechi konnavan unnaku appa.. thoo.. theviravadhi lam appa nu solli avana matryr akara.. ithu romba dangerous
மணிப்பூரில்,பொள்ளாச்சியில் என்ன நடந்தது?? அப்போ அண்ணாமலை எங்கே போனான்?? கடந்த தேர்தலில் தோத்த காண்டு, எதுவும் பண்ணமுடியலன்ற வெறி😂எதற்கு இவ்வளவு கேவலமான அரசியல்?? உன் நாடகம் மக்களுக்கு நன்றாக தெரியும்.
Endha Manipur Manipur Inga ennadha nadukkudhu Manipur patri PESA Indi kootanikku vivasthaye illai navadoovaradha moodu basic problem patri theriyumaadha unakku poor gk
All people must unite against Drug Mafia Kanja DMK gang and support BJP and Annamalai IPS ❤❤❤❤
Seeman Sir I have a respect for you
Don't bluff that BJP is only speaking about Hinduism
BJP Is the only govt given house water what else as like any other politician don't bluff
What is there to respect about him !!🤦🏽♀️
16:36 - SPEAKS REGARDING - Annamalaiயின் கோபம்
nandri thala
Thanks
திரு சீமான் பிரிவினைவாதம் பேசினாலும் பல நல்ல செய்திகளையும் பேசுகிறார். இவரை எதிர் கொள்வது மிகவும் கடினம். ஆனால் திராவிஷத்தைப் போலவே தமிழ் தேசியமும் ஒரு விஷம் தான் என்பதை மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்த அண்ணா தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டார். சீமான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் தேசித்தை கைவிடுவார்!
உங்களோட இந்தியா தேசியம் காவேரி குடுத்துருச்சா ?
@krishnans7787 உங்க தமிழ் தேசியம் காவேரிய வாங்கி குடுத்துடுமா?
ஒரு பேச்சுக்கு திரு சீமான் அவர்கள் விரும்பும் போல தமிழ்நாடு தனி தேசமாகி திரு சீமான் அதன் அதிபர் ஆகிட்டா அவரால் கர்நாடகா கிட்ட இருந்து தண்ணி வாங்கிட முடியுமா? முல்லை பெரியாறு அணையை தமிழகமே இனி நிர்வகிக்கும் அப்படீன்னு முடிவு செய்ய முடியுமா? இலங்கை கிட்ட இருந்து கச்சத்தீவ மீட்க முடியுமா?
ஒன்னும் முடியாது.
அட, ஒரே மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு போக முடியலயே.
இப்டியே பிரிவினை பேசிகிட்டே போனா அப்பரம் குண்டுமடிப்பூண்டி அதிபர் கூடுவாஞ்சேரி அதிபர் கூட பேச்சுவார்த்தை நடத்த தாம்பரம் அதிபர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார் அப்படிங்கற நிலம தான் வரும்.
ஒன்றுபட்ட பாரதம் தான் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த வரை காவிரி பிரச்சினை இல்லாமல் இருந்தது. அங்கே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இங்கே திமுக வந்தது. அதற்குப் பின் தான் மறுபடியும் காவிரி பிரச்சினை மீண்டும் வலுப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐயா நம்மாள்வாரையும் அப்பா என்கிறான் அதே வாயில் கோவை தீவிரவாதியையும் அப்பா என்கிறார்.. என்னடா வாய் அது... தம்பிகளா ஏமாற வேண்டாம் ...
வாடகை வாய்..
கூட பிறந்தவனையும் அண்ணா என்று சொல்றீங்க,சித்தப்பா,பெரியப்பா மகனையும் அண்ணா சொல்றீங்க,வயதில் கொஞ்சம் மூத்தவர்களை அண்ணா என்று சொல்லாமல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மாமா என்று கூப்பிடு லாமே நீங்கள்? அதுபோல மிகவும் வயதில் மூத்தவர்களை அப்பா நிலையில் வைத்து சொல்வதில் தவறில்லை.❤❤❤❤❤❤
நீ மூடு.. ரோட்டுல வித்தை காட்டுறவன் பின்னால போனா இப்படிதான் தோணும் 🤦
@@balamurugann.m.p4203அதற்கும் தகுதி வேண்டும். 58 தமிழர்களை தொடர் குண்டு வைத்து கொன்று குவித்த பயங்கரவாதியை எப்படி அப்பா சொல்ல முடியும். இறந்தவர்கள் தமிழர்கள்/மக்கள் இல்லையா அவர்களின் உயிர்க்கு விலை அப்பா வா?
இதற்கு பின்னால் இருக்கும் மனநிலையை யோசியுங்கள்..
@@balamurugann.m.p4203டேய் தீவிரவாதிக்கு கும் நம்மால்வார்க்கும் வித்தியாசம் இல்லையடா புரிஞ்சு தான் பேசுறீங்களா இல்ல
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளியை அப்பா என்பவரின் பேச்சு.
தீவிரவாதியும் அப்பா.நம்மாழ்வாரும் அப்பா. இவர் கொள்கையை தனி.
குஜராத்தில் பல ஆயிரம் பேரை கொன்ற கேடியை என்ன சொல்வாய்@@sridharanveeraraghavan6462
நக்கீரன் கோவாலு எல்லாம் உள்ள இருக்க வேண்டிய ஆளு
Great mental maturity of semanji for support of Annamalaiji.Highly Appreciated by the public.
நிறைய இழந்தது அவள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் வாழ்க்கை தொலைந்து விட்டார்கள் என்று இப்போதுதான் புரிந்து கொண்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
பிராட் பாய்
எத்தனை அவமானம்... எத்தனை வழக்கு... எத்தனை சொத்துக்கள் ... எவ்வளவு வசதிகள்... வாய்ப்பில்லை ராஜா.,. மக்கள் மடையர்கள் அல்ல...
நாம் நடந்துக்கொள்ளும் செயல் தான் சாதி ...என்று நான் நினைக்கிறேன் 🙏
நக்கீரன் கோபாலுடன் உன்னை சேர்த்து ஒப்பிட்டு மகிழ்ச்சி அடைவதைப் பார்த்தாலே உன் தகுதி தெரியுது.
எப்போதும் போல அருமையான உள்ளடக்கம்! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?
சீமானின் பேச்சில் நிதானம் தெரிகிரது நன்றி
ஓட்டுக்கு பிச்சை சீமான் சார்
அப்புறம் ஏன்டா கார்ல போற மாட்டுவண்டில போ
நீ பிறந்து 5 வருஷம்தான் ஆச்சு போல.. 🤔 பழைய கேள்வி இது.. இன்னும் நீ வளரனும் 😆😆
His perspective on the election point is accurate. People's minds have already been influenced by untrustworthy politicians. Reflect on how Mr. Kamarajar was defeated in the election and consider the emotional manipulation that occurred during that time. It is unlikely that change will occur unless individuals experience hardship in meeting their basic needs.
நம்மாழ்வாரையும் அப்பா என்கிறான்... கோவை வெடிகுண்டு.. பாட்ஷாவையும் அப்பா என்கிறான்.. தம்பிகள் யோசிங்கடா..
யோசிக்கிறவன் எதுக்கு NTK ல இருக்கான்😅😅😅😅
பாஷா பையன் சைமன் 😂😂😂
@@shanthigee4436 🤣
திங்கள். எண்ணாக. யோகியும். திவிரவாதியை. ஆதரித்து தேச. கோரிக்கையின். பக்கம். இருக்களிமா
Basha is ur dad. . . .nd ur very proud. . . .u shud jailed seeman
சீமாண்டி அண்ணா உங்க பேச்செல்லாம் நம்பும்படியாக தான் உள்ளது. ஆனால் விஜயலட்சுமிக்கு நீங்கள் செய்த அநீதி தான் கண் முன் வந்து போகிறது..😢 ஏன் அண்ணா. இப்படி துரோகம் செய்தீர்கள்.?😢😢
அந்த மெண்டல் இவர் மேல மட்டும் குற்றம் சொல்லி இருந்த நீங்க பேசுறது நியம் அவங்க கன்னட திரைத்துறை நடிகர்கள் பலர் மீதும் குற்றம் சொல்லி இருக்காங்க அப்போ அவங்க வேலை என்ன என்பது நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்...
விஜய லட்சுமிக்கும் சீமானுக்கும் என்ன பிரச்சனை 🤔 உங்களுக்கு தெரியுமா 🤔🤔 இல்லை எல்லாரும் ஊதின ஊத்த சங்கு எடுத்து ஊதுரீங்களா 🤔🤔முழு விவரம் தெரிஞ்சா சொல்லுங்க 🙏
Kedukettavan
வீராணம் ஏரி பிரச்சனை யில் நீ என்ன நிலைப்பாடு எடுப்ப
Kunduvairhthuappaavi பொதுமக்களை அப்பா என்று சொல்வதை எப்படி நாங்கள் ஏற்றுகொல்லமுடியும் . நிலையான கொள்கை இல்லை.
what solutions do you bring to the table, exposing the problems every body can do?
solutions and technology are all there, but there is no intent to do anything, just want to squeeze as much as possible in the tenure is the intent.
அண்ணே நீங்க சேர்ந்து இருக்கிற மாநிலத்தை வச்சுக்கிட்டு மற்ற மாநிலத்தை பேசலையா
Great mental knowledge.... Siman sir ..
தீவிரவாதியை தீவிரவாதினு சொல்லாம எப்டி சொல்லுவாங்க
நாட்டில் செல்லூர் ராசுக்கள் அதிகம்
எது தீவிரவாதமா?
பாஷா பையன் சைமன் 😂😂😂
ஏண்டா தலைப்புக்கு சம்மந்தம் இல்லாத செய்தியை போடுகிறீர்கள் அசிங்கமாக இல்லையா
Nothing but its a responsibility as a opposition
அண்ணாமலை அவர்கள் Dmk பைல் எங்கே போனது
அடுத்த வருடத்தில் வரும் தேர்தலுக்கு முன்னாள் வெளியிட படலாம். மக்களின் மறதி ஆளும் திமுகவுக்கு சாதகமாக இருந்தது இருக்கும்
சீமான் அண்ணே அங்க நடந்தது இங்க நடந்தது உன் வீட்டில் நடந்தால் தான் சவை கொண்டு வருவீங்களா ஏன் கேள்விக்குத்தாக்கி இதையும் நூத்துல ஒன்னு பத்துல ஒன்னு கழிச்சு காட்டுறிங்க உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா வாங்கி வாங்கி தின்னு நல்ல கொழுத்து போயிட்டீங்க ரோட்ல இறங்கி போராட வேண்டிய நேரத்துல போராடாதீங்க வாய் பேச்சு பேசி கட்சி தக்க வைக்கிறேன் வெங்காயத்தை தக்க வைக்கிற லஞ்சிதா வாங்கிட்டு கட்சி பெரிய கட்சி கிட்ட காசு வாங்கிட்டு ஏன் அப்படி பொறம்போக்கு
Seeman's plans may be wonderful ,the way in which he speaks in stage cannot be acceptable, his second line and third line leaders are not familiar and chance are not given to them, he has a fear that no one should be above them, what ever he say he is only a frog in the pond.
23:00🎉
முடியல 🥴
that akka reaction ................
Neenga oru inam inoru ennatha thaki pesanumm same like others
இந்த கோபம் மனிபூருக்கு ஏன் வர வில்லை
Enapa
Unakku Manipur patri basic problem theriyaama irukkinga wake up please
மணிப்பூர் வாழ் மக்கள் யார் பூர்விக மலைஜாதி மக்கள். அவர்களை வந்தேறிகள் மிரட்டுற நிலையில் அதைத்தான் செய்வர். அரசியல் தெரிஞ்சா பேசணும். இல்லை சும்மா இருக்கணும்.
நீ எந்த மாநிலத்தில் குடித்தனம் செய்யுற. அவர் தமிழ்நாடு மாநிலத்தில் பிஜேபி தலைவர்..அவர் தமிழ்நாட்டு பிரச்சினைக்கு குரல் கொடுக்காம மணிப்பூர் ஏன் போகனும்..
மணிப்பூர் பிரச்சினை பற்றி உனக்கு கொஞ்சமும் தெரியல.
மேலும் இது நடந்தது கல்லூரி வளாகத்தில் படிக்கும் இடத்தில் கூட பாதுகாப்பு இல்லை.
மணிப்பூர் இரண்டு பழங்குடி இன மக்களின் சண்டையால் வந்தது..
முதல்ல தமிழ்நாட்டை பத்தி சொல்லுடா 😅😅😅😅
அதுக்கு டவுசர கிலிச்சுக்குவியா?
Vaipilla raja
Dai Nai , Ennada pesara , buthi ileruka nai
You are commenting so much about environmental pollution through lignite and petrol. I got your point. But, will you forego electricity in your house and use bicycle instead of your car? If you can, then you can talk. If not, then your talk is a waste. Don’t you think??
If you can promise that you will eat shit instead of food when land goes barren by over industriliasing, Seeman also can fulfill the promise u asked.
Sir I will not listen to you any more if you countinue to speak blofhu
BJP as a party don't support is giving 100% support to Annamalai
உங்களில் எத்தனை பேர் அண்ணன் கேள்விகளுக்கான பதிலை கூகிள் பார்த்து தெரிந்து கொண்டீர்கள்.
Dei etho oru bashava.. 58 family ya konnavan.. unnaku appa.. yaru matha arasiyal pandranga..58 family la unnaku appa amma kedaikala.. atha gundu vechi konnavan unnaku appa.. thoo.. theviravadhi lam appa nu solli avana matryr akara.. ithu romba dangerous
மணிப்பூரில்,பொள்ளாச்சியில் என்ன நடந்தது?? அப்போ அண்ணாமலை எங்கே போனான்?? கடந்த தேர்தலில் தோத்த காண்டு, எதுவும் பண்ணமுடியலன்ற வெறி😂எதற்கு இவ்வளவு கேவலமான அரசியல்?? உன் நாடகம் மக்களுக்கு நன்றாக தெரியும்.
Endha
Manipur Manipur
Inga ennadha nadukkudhu
Manipur patri PESA Indi kootanikku vivasthaye illai navadoovaradha moodu basic problem patri theriyumaadha unakku poor gk
எதை கேவலம் என்கிறீர்கள். எனக்கு திருமண ஆகி பெண் படிக்க நான் உணர்கிறேன். இல்லாதவர் உணர முடியாது .
என்ன நாடகத்தை கண்டு பிடித்தாய்
@kannankannan2578 பதில் சொல்ல வக்கு இல்லாமல் நல்லா கதறு😂😂😂
@@rajendreanvellingiri1919 சாட்டை நாடகம் தான், கடந்த தேர்தலில் போட்டியிட்டு அண்ணாமலை தோத்த காண்டுல தான் இந்த நாடகம்
சீமான் annamalai க்கு ஆதரவு. இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை
Dai simon. Ganja adichirukiya ??? Sambanda Sambadham illama ularal.