Anbumani vs Ramadoss மோதல் பின்னணி.. | Rangaraj Pandey Interview | PMK | BJP | NDA | DMK | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 265

  • @Prithikasajin7574
    @Prithikasajin7574 2 วันที่ผ่านมา +8

    பாண்டே sir super நான் ஒரு நாள் உங்களை பிக்கப் பண்ணேன் நான் pmk வில் திருப்போரூர் ஒன்றிய துணை தலைவர் சொல்ல ஆசை பட்டேன் ஆனால் சொல்ல வில்லை ? என்னா அன்று நீங்கள் எனது கார் வாடிக்யாளர் ரொம்ப சந்தோசம்.. சூப்பர் பதில் எங்கள் சின்ன அய்யா யொச்சு முடிவு எடுப்பார்

  • @karikalancholan3246
    @karikalancholan3246 2 วันที่ผ่านมา +16

    திரு pandey அவர்கள் உண்மையை பேசுகிறார்

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 2 วันที่ผ่านมา +99

    குடும்பபிரச்சனை நாசமாகட்டும் இதேநாசம்தீமூகாவிலும்
    தொடரட்டும்.

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb 2 วันที่ผ่านมา +2

      Never problem AMONG MEMBERS OF KALAIGNAR FAMILY. 😂😂😂😂

    • @devarajgounder5184
      @devarajgounder5184 2 วันที่ผ่านมา +2

      வாய்ப்பு இல்லை ராஜா

  • @sriramranganathan3120
    @sriramranganathan3120 2 วันที่ผ่านมา +67

    ஒரு டவுட். ஒரு அமௌன்ட் வாங்கிகிட்டு, அண்ணா பல்கலைக்கழகம் விஷயம் திசை திரும்ப திமுகவின் திட்டப்படி இவர்கள் இப்படி ஒரு விஷயத்தை கிளப்பி விட்டார்களா.

    • @theduthedu9219
      @theduthedu9219 2 วันที่ผ่านมา +8

      இருக்கலாம். செய்யக்கூடிய ஆட்கள்தான்.

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 วันที่ผ่านมา +3

      எவ்வளவு பணம் வாங்கியிருப்பாங்க?

    • @SundaravasuSundaravasu
      @SundaravasuSundaravasu 2 วันที่ผ่านมา

      இந்த கேள்வி கேட்கும் இந்த வேசிமகன் ஸ்டாலின் எனது வாரிசுகள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்னதையும் உதயநிதி ஒரு பேட்டியில் எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று சொல்லி விட்டு இன்று துணை முதல்வர் வரை பதவி அடைந்திருப்பதைப் பற்றி எதாவது ஒரு திமுக காரனிடம் கேள்வி கேட்பானா?

    • @ananthgopi76
      @ananthgopi76 2 วันที่ผ่านมา +1

      உங்கள் டவுட்டுக்கு ஒரு அளவு இல்லையா

    • @sg8nj
      @sg8nj 2 วันที่ผ่านมา

      Not possible, family politics

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 วันที่ผ่านมา +67

    கட்சி என்பது மாறி குடும்பம் என்று மாறினால் பிரச்சினை வரும் தானே
    நாசமா போங்க
    கடை கோடி ஆளை தேர்ந்தெடுப்பதில் பிஜேபி சிறப்பு❤

    • @SundarSivaSiva-g9e
      @SundarSivaSiva-g9e 2 วันที่ผ่านมา

      🦮

    • @gurumurthy7270
      @gurumurthy7270 2 วันที่ผ่านมา

      தமிழகத்தில் ஜாதி கட்சி எடுபடாது. 15% ஒரு ஜாதிக்கு வேண்டும் என்றால் மற்ற ஜாதி கேட்கமாட்டார்களா?
      இன்று ......இன்று பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3% வாக்குகள் மட்டுமே உள்ளது . அதுவும் அவர்களின் செல்வாக்கு உள்ளது என சொல்லப்படும் இடங்களில்.
      எனவே அண்ணாமலைக்கு PMK கூட்டணி தேவை இல்லை.
      அண்ணாமலை 234 இடங்களிலும் தனியாகவே போட்டி இடலாம்.
      அண்ணாமலை க்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு தினம் தினம் பெருகி வருகிறது.

    • @VijayKumar-mw6qh
      @VijayKumar-mw6qh 2 วันที่ผ่านมา

      வட இந்தியால போய் பாருங்கபிஜேபியில் நிறைய வாரிசு அரசியல் இருக்கு.கர்நாடகாவில்எடியூரப்பா மகன் மாநில பிஜேபி தலைவர்.

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 2 วันที่ผ่านมา +12

    அதுவும் குடும்ப அரசியல்தான் 100%

    • @lakshmikanthanlakshmikanth3703
      @lakshmikanthanlakshmikanth3703 2 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டில் DMK ஆட்சீ என்ன அது குடும்ப ஆட்சீ இல்லையா நாயமா பேசுங்க

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 2 วันที่ผ่านมา +39

    டாக்டர் இராமதாஸ் நான் நான் என்று இறுமாப்பு மமதையில் பேசுகிறார் இது அவருக்கு அழகல்ல

    • @karthikeyanb1620
      @karthikeyanb1620 2 วันที่ผ่านมา +1

      அன்புமணி கூட அப்படி தான், செயல் படுகிறார்.

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 วันที่ผ่านมา

      கட்சி ஓனருக்கு இதுக்கூட இல்லைனா எப்படி...

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 วันที่ผ่านมา +2

      உண்மை வயசாகவயசாககர்வம் கூடுகிறது..

    • @lakshmikanthanlakshmikanth3703
      @lakshmikanthanlakshmikanth3703 2 วันที่ผ่านมา +3

      ​@@gowthamanr5231கட்சி என்பது மக்கள் சொத்து ஒருவருக்கு மட்டும் அல்ல

    • @AnbuAnbu-pm5us
      @AnbuAnbu-pm5us 2 วันที่ผ่านมา +1

      எதுதம்பிஅழகு,திராவிடமாடலா,ஊர்தாலியஅறுத்தசெந்தில்பாலாஜியா,திமுகவா

  • @stssecretariat1167
    @stssecretariat1167 2 วันที่ผ่านมา +31

    கட்சியை கலைத்துவிட்டு இருக்கும் கட்சியில் சேர்ந்து நாட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினால் நல்லது.

    • @AnbuAnbu-pm5us
      @AnbuAnbu-pm5us 2 วันที่ผ่านมา +1

      நீங்கள்உங்கள்குடும்பத்தின்மீதுகவனம்செலுத்துங்கள்,

    • @Iyalinfo
      @Iyalinfo 2 วันที่ผ่านมา

      Correct

  • @murali3605
    @murali3605 2 วันที่ผ่านมา +24

    டாக்டர் ஐயா எப்போதும் கெத்து தான்... ஆனால் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது எனவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை தொடர்வோம்

    • @rohith2416
      @rohith2416 วันที่ผ่านมา +1

      Correct sago 🫱🏻‍🫲🏽

  • @dinakarandina9891
    @dinakarandina9891 2 วันที่ผ่านมา +16

    Super review and express ur view honestly

  • @ravidsp8913
    @ravidsp8913 2 วันที่ผ่านมา +22

    மல , அடுத்த முதல்வர் ஆக வந்தால் நாடு நலம் பெறும். பாமக சிந்திக்க வேண்டும். காலம் காத்திருக்கிறது ‌.
    ஜெய் ஸ்ரீராம்

  • @palanitamizh
    @palanitamizh 2 วันที่ผ่านมา +34

    *பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு!*
    புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக் குழுவில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே நேற்று மோதல் வெடித்த நிலையில், இன்று காலை தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி...
    பாமக கெளரவ தலைவர் ஜிகே மணி தலைமையிலான 4 பேர் கொண்ட மூத்த நிர்வாகிகள் குழு ராமதாஸ் உடன் ஆலோசித்த பிறகு, அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ராமதாசை சந்தித்து பேசுகிறார் அன்புமணி
    இந்த சந்திப்பின் போது நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இருவரும் மனம் விட்டு பேச உள்ளனர். இதன் மூலம் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ராமதாசை அன்புமணி சந்தித்து பேச இருப்பது பாமக தொண்டர்களையும் நிம்மதி அடைய செய்துள்ளது.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 วันที่ผ่านมา +8

    வணக்கம்
    ..? கலகம் பிறந்தால் தானே நன்மை பிறக்கும்

  • @jayaprakash2459
    @jayaprakash2459 5 ชั่วโมงที่ผ่านมา

    Welcome

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 วันที่ผ่านมา +98

    35 ஆண்டு உழைப்பு, என்ன பயன்? இன்றைய அரசியல் சூழ்நிலை புரியாத ஒரு முடிவு - பாமகவை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 2 วันที่ผ่านมา +19

      நம்பகத்தன்மை அற்ற கட்சி பாமக

    • @SubramaniSubu-sz2fb
      @SubramaniSubu-sz2fb 2 วันที่ผ่านมา +3

      கொள்கை உள்ள கட்சி பாமக மட்டும் ஊடகங்கள் கொள்கை ஏன் பறப்பதில்லை

    • @jaikarthik4519
      @jaikarthik4519 2 วันที่ผ่านมา

      ​@@SubramaniSubu-sz2fbena kongai. Palli jathi ku matum 10% quota va 😂😂😂

    • @mka301
      @mka301 2 วันที่ผ่านมา +6

      பெட்டி வாங்கரதுதான் கொலுகை😂

    • @Sail568-n7r
      @Sail568-n7r 2 วันที่ผ่านมา

      2 நாள்ல சரி ஆயிடும்.. சூத்த மூடுங்கடா டேய்... பெரிய புளுத்தி மாதிரி!! என்றும் பாமக❤❤🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 วันที่ผ่านมา +33

    G🙏🪷 *"2026-"Tamilaga CM"-"BJP-Tamilan-Annamalai-IPS" 🪷🙏"BJP will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்" 🪷🙏"Our Vote- BJP -"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"*🙏ok

    • @viswasriram438
      @viswasriram438 2 วันที่ผ่านมา +3

      Pavam da ne

    • @srinivasanr5670
      @srinivasanr5670 2 วันที่ผ่านมา +1

      @viswasriram438 DRAVIDA ADIMAI TAMILAN DA NEE @ ENNAMA KOOVURAN OC EACHA SOORU

    • @ajithchandran7402
      @ajithchandran7402 2 วันที่ผ่านมา

      Saringe ninge poi tolenge​@@viswasriram438

    • @kuttyappa738
      @kuttyappa738 2 วันที่ผ่านมา

      No chance for annamalai BJP, may be in dreams

    • @srinivasanr5670
      @srinivasanr5670 2 วันที่ผ่านมา

      @kuttyappa738 DRAVIDA ADIMAI TAMILAN @ ENNNAMA KOOVUTHU OC EACHA SOORU

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 วันที่ผ่านมา +7

    🎉😢 எது, எப்படி நடந்தாலும் இது திமுக கட்சிக்கு ஆதரவாக ஆகிவிடும் 🎉😢 கருத்து வேறுபாடு வரலாம் ஆனால் வெளியில் தெரிய கூடாது 🎉😢

  • @kumarP-io5wd
    @kumarP-io5wd วันที่ผ่านมา

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @aruchamya4340
    @aruchamya4340 2 วันที่ผ่านมา +1

    எவன் தயவும் வேண்டாம் ப ஜ க தனித்து நின்றால் மரியாதை மக்கள் அண்ணாமலை பக்கம் ❤

  • @Ravichandran-o7u
    @Ravichandran-o7u 2 วันที่ผ่านมา +27

    2பேரும்.....2பெட்டி வாங்க தனி தனியா பிளான் பண்ணிடீங்க......
    .சூப்பர்

  • @Ramamurthi-d1o
    @Ramamurthi-d1o 2 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 2 วันที่ผ่านมา +19

    ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இரண்டுபேரும் நடத்திய மிக பெரிய நாடகம். பாவம் தொண்டர்கள் @அரசியல் நாடக வியாதி ராமதாஸ். அன்புமணி ராமதாஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை முதல் மந்திரி ஆனால் நல்லா இருக்கும்...

  • @veerathangaraja895
    @veerathangaraja895 2 วันที่ผ่านมา +7

    இது இருவரும் வீட்ல பிளான் பண்ணிட்டு வந்து தான் இத பண்ணுனாங்க.... Bcas ரெண்டு பேருக்கும் admk கூட தான் கூட்டணி வைக்க ஆசை... இது தான் நிதர்சனம்.... பிஜேபி கேட்டால் இல்லை பெரியவர் சொல்லிட்டாரு அதனால நாங்க கூட்டணி விட்டு விலகிக்கிறோம்னு சிம்பிள் ஆ சொல்லி முடிச்சிடலாம்... எல்லாம் script 🙏🙏🙏வாழ்த்துக்கள்

  • @lungiboy8345
    @lungiboy8345 2 วันที่ผ่านมา +29

    சவுக்கடி முச்சந்தியில் வைத்து அடி😃😃😃🤣🤣🤣😆😆😆அண்ணாமலை தான் BEST

  • @teleinfomediacom
    @teleinfomediacom 2 วันที่ผ่านมา

    அருமையான அரசியல் கள அலசல் அருமை தெளிவு 🎉

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 วันที่ผ่านมา +17

    After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @venkataguruprasanna
    @venkataguruprasanna 2 วันที่ผ่านมา +1

    அண்ணா பல்கலைக்கழக விஷயம் மறைக்கப்பட்டது

  • @ArumugamM-ml4bh
    @ArumugamM-ml4bh 2 วันที่ผ่านมา +2

    தன் மனைவியை....... தேர்தலில் நிற்க வைக்கும் போது...... தெரியவில்லையே.....

  • @RAVIVHP
    @RAVIVHP 2 วันที่ผ่านมา +2

    ஓம் காளி ஜெய் காளி

  • @swaminathanp8228
    @swaminathanp8228 2 วันที่ผ่านมา

    Super speech...

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 2 วันที่ผ่านมา +2

    திமுக வில் அணியின் சிறந்த அணி திமுக ஊடக அணிதான்.
    என் . ராம்
    நக்கீரன் கோபால்
    வைரமுத்து
    நடிகர் சூர்யா
    சன் டிவி குணசேகரன்
    புதிய தலைமுறை கார்திகை செல்வன்
    செந்தில்
    மாதேஷ்
    சங்கர் சர்மா
    தேவேந்திரன்
    முரசொலி செல்வம்
    மட்டுமே இல்லாமல் தமிழகத்தில் காட்சி அச்சு ஊடக முன்களப்பு கள்
    யூ டியூபயர்கள்
    என்று மொத்த ஊடகங்கள் கிட்டத்தட்ட 99 சதவீதம் திமுக ஊடக அணியின் பலத்தை காட்டுகிறது

    • @kuppusamyparanthaman5076
      @kuppusamyparanthaman5076 วันที่ผ่านมา

      அத்துடன் இந்த இழிபிறவிரங்கராஜ் பாண்டேவை சேர்த்து கொள்ளுங்க.

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 2 วันที่ผ่านมา +4

    pmk🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍pmk👍👍🙏🙏🙏🙏🙏

  • @rohith2416
    @rohith2416 วันที่ผ่านมา

    Anbu mani anna is correct ❤💯

  • @blackhole7396
    @blackhole7396 2 วันที่ผ่านมา +1

    இந்த பிரச்சனையில் அண்ணா பல்கலைகழக பிரச்சனையை மக்கள் மறந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க போறாங்க

  • @SampaSampath-x2y
    @SampaSampath-x2y 7 ชั่วโมงที่ผ่านมา

    I will vote for anbumani annachi

  • @palanivelu_66
    @palanivelu_66 2 วันที่ผ่านมา +19

    Mr.பான்டே சார், ஐயா ராமதாஸ், அன்புமணி அவர்களின் இந்த நாடகம் மக்களை உளவியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவாக்கி அதன் மூலம் அன்புமணியை முதல்வராக்க பல முறை ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம்தான் இது.

  • @aarunkumar9796
    @aarunkumar9796 2 วันที่ผ่านมา

    Pandey point of view is Exact

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 2 วันที่ผ่านมา +8

    மருத்துவர் அய்யா ராமதாஸ் வாழ்க

  • @SASIKUMAR-5451bose
    @SASIKUMAR-5451bose วันที่ผ่านมา

    அவர்களுக்குள்ள பிரச்சனையே திமுக கூட கூட்டணிக்கு ஆதரவும் எதிர்ப்பும் தான்.

  • @manik2749
    @manik2749 2 วันที่ผ่านมา +2

    Pranaam pandey

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 2 วันที่ผ่านมา

    என்ன பாடுபட்டாலும் தமிழ் நாட்டில் பிஜேபி வெற்றி பெற வாய்ப்பேயில்லை இது தான் மக்களின் எதார்த்தமான முடிவு

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 2 วันที่ผ่านมา

    இருவர் பேசியதும் ஆணவத்தின் உச்சம் .

  • @palanisamy3740
    @palanisamy3740 2 วันที่ผ่านมา

    பொதுத் தேர்தலும் இடைத்தேர்தல் போலவே மாறி விட்டது. ஆகவே திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை பாமக தடுக்க முடியாது.

  • @MuralidharanC-u3p
    @MuralidharanC-u3p 2 วันที่ผ่านมา +1

    தகப்பன் மகன் இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox วันที่ผ่านมา

    நேர்மையான பேச்சு

  • @prabhakaran5196
    @prabhakaran5196 วันที่ผ่านมา

    பாமக அதிமுக❤

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 2 วันที่ผ่านมา +20

    நாடகம் ஏமாத்துவேலை
    பம்மாத்து

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan วันที่ผ่านมา

    Makkal sahbbham summa vidhumha we support myv3ads family members koothu kudumbam company victory soon

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 2 วันที่ผ่านมา +2

    Bjp is the best party

  • @ramalingamn320
    @ramalingamn320 2 วันที่ผ่านมา +3

    விஜய் ஜோஸப் முன்பே வந்திருந்தாலும்.
    இப்போது வந்ததாலும்.
    5/ ஓட்டு அதில் 90/ விக்கு
    கிருத்துவர்கள் ஓட்டு.
    ஜோஸப் விஜய் வேஸ்டு

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 2 วันที่ผ่านมา +4

    கொள்கை பரப்புவதற்கு விவாதம் பண்ணுங்க இதெல்லாம் ஒரு பொழப்பு எடுத்துக்கிட்டு பேசிட்டு இருக்கீங்க

  • @DevRaj-g9l9r
    @DevRaj-g9l9r 2 วันที่ผ่านมา

    18:00 original pandey punch 😅

  • @elangovanperumal1702
    @elangovanperumal1702 2 วันที่ผ่านมา

    ஊடகங்கள் தேவையற்ற விமர்சனங்கள் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

  • @Meha15
    @Meha15 2 วันที่ผ่านมา

    வாரிசு அரசியல் குடும்ப கட்சிகள் என்று வரும் போது நாம் முதலில் எதிர்ப்பது....
    1. அப்பா மகன் same time அரசாங்கம் பதவி வகிப்பது பெரிய தவறு.
    2.கட்சி பதவி வெளி மக்களுக்கு போகாம வாரிசு மட்டுமே வருவது தவறு.
    3. அப்பா retired or death பிறகு மகன் அரசு பதவிக்கு மக்களின் votes மூலம் வருவது தவறல்ல
    4. கட்சி ஒரு குடும்ப நபரை நம்பாமல் ஒரு bord of directors மூலம் இயங்குவது the best 👌 for the long term

  • @Ms7272727
    @Ms7272727 2 วันที่ผ่านมา

    BJP should not be worrying too much about who remains or who leaves the alliance because fickle minded Allies are no partners in need at all and only fair weather friends. Own strength is the real strength.

  • @lordofrins100
    @lordofrins100 6 ชั่วโมงที่ผ่านมา

    Party will split. One wing will support BJP and other other will not. As it has happened in many states😂

  • @babuthava556
    @babuthava556 2 วันที่ผ่านมา +5

    Ramadass ayya good decission ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @govindarajuk
    @govindarajuk 2 วันที่ผ่านมา

    Mr Sharma, you need to give respect to Dr Ramadoss as he is a senior leader , at least learn from Mr Pandey . Very much important for you people who are upcoming in the industry

  • @RamaRama-r1m4l
    @RamaRama-r1m4l 5 นาทีที่ผ่านมา

    அண்ணமலை தனித்தூ நின்ரால் நல்லது இந்தா பிறடு பாமக வேண்டாம்😮

  • @புத்தன்ஊடகம்
    @புத்தன்ஊடகம் วันที่ผ่านมา

    திரு.பாண்டே நீங்க யாரு பக்கமும் நிற்க வேண்டாம் ப்ளீஸ் அவங்களே ஒன்று சேர்ந்தாலும் நீங்க பிரிச்சிடுவீங்க போல 😂😂

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 2 วันที่ผ่านมา

    அப்பனுக்கு பொட்டி வாங்கி பழக்கம் மகனுக்கு கொள்கை முக்கியம் 🇮🇳

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 2 วันที่ผ่านมา +4

    திமுக சோம்பு மாதிரி இருக்கும் நினைக்காதீங்க

  • @swaminathanp8228
    @swaminathanp8228 2 วันที่ผ่านมา

    PMK..good

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 วันที่ผ่านมา

    சாட்டையால் அடித்ததை பெருமை யாக கூறுவது ஏற்க முடியாது

  • @sockalingamsaravanan3456
    @sockalingamsaravanan3456 วันที่ผ่านมา

    The questioner should give respect to Dr Ramadas, ateast he should see Mr. Ragaraj Panday gives respect this fellow is a ....

  • @asangan
    @asangan 2 วันที่ผ่านมา

    Bjb will destroy all individual state political parties.. which they are with alliance. PMK is live example for Tamilnadu.

  • @sivakumara410
    @sivakumara410 2 วันที่ผ่านมา +7

    𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙋𝙢𝙠 💙💛❤👍

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 2 วันที่ผ่านมา

    நடப்பது, நடந்தது நாடகம். Dmk கமெண்ட் Vs இந்த விஷயம், நாடகமா என யோசிக்க வைக்கிறது

  • @gowrhari5177
    @gowrhari5177 2 วันที่ผ่านมา +6

    ஐயா இது ஓரு dramava ஏன் இருக்கக்கூடாது.

  • @anandv8678
    @anandv8678 2 วันที่ผ่านมา

    இந்த பிளவு அன்பின் வெளிப்பாடு விரைவில் மிக விரைவில் சரி செய்யப் படும்.

  • @babuthava556
    @babuthava556 2 วันที่ผ่านมา +6

    Aiadmk and Ramadass ayya mass alliance ❤❤❤❤🎉🎉🎉

  • @Meha15
    @Meha15 2 วันที่ผ่านมา

    2:05 வயசுக்கும் பதவிக்கும் மரியதை......Mike எடுத்துட்டு வந்துட்டா ஜர்னலிஸ்ட் 😂😂😂😂😂

    • @viswanathanramaseshaiyer3243
      @viswanathanramaseshaiyer3243 2 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள். மரியாதை தெரியாத இளைஞர்.....கள்.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 2 วันที่ผ่านมา +1

    இத இட்டிலி ந சட்டினி கூட நம்பாது !!! ஓர் இரு நாள் பொறுங்கள் .

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 2 วันที่ผ่านมา +1

    We have had enough of these single family owned pvt enterprises called a political out fit, be it Shiv Sena, The Mulayam Singh Yadav's not to miss out Bihar's Lallu Prasad Yadav, The Congress and Janata Dal (S) and other outfits of Janata Dal of course YSR Congress, to cap it all The DMK and joints this BIG list of Pvt Enterprise Called The PMK.
    An outfit which is not based on sound principles, ethics and a good code of conduct is bound to suffer once that founder generation passes away (in this instant Dr S Ramadoss is still in the midst of us hale and healthy at 83+ age and we wish him many more years of active life) and the son disobeying the father in front of their party's (?) Executive Council (?) is something new.
    As for we are concerned all these politicians are only up to aggrandise something for them, for their family and for their generation rather than servicing the cause of the public of their caste or even otherwise.
    Dr Ramadoss started as a good Samaritan, resorted to many-a-dirty tricks like cutting huge Trees and laying it across the roads all over Including Chennai during MGR's Ruling and indulged in typical Dravidian rhetoric's only to end up promoting his family of kith and Kin.
    Is it not time now, for the Mr General Public to wake up to the reality to look for all around the development, be it in agri section, industries and infra etc instead of indulging in petty caste politics of high stupidity?
    We wish & Pray TN as a state gets out of this petty/peevish family owned political outfits and works in favour of larger interest encompassing all the communities.
    We pray To The Almighty to give good sense and sensibility to the public of TN State.

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 2 วันที่ผ่านมา

    Panda சொல்லுங்க அப்ப இனிமேல் +1+2than

  • @ranichinna
    @ranichinna 2 วันที่ผ่านมา +1

    He's never ever spoken against Stalin . Look like he's the big 200 Rs UP

  • @PavidhraPavi-h9o
    @PavidhraPavi-h9o 2 วันที่ผ่านมา +2

    நீங்க என்ன சொன்னாலும் ராமதாசிற்கு இருக்கும் மதிப்பு அன்புமணிக்கு கிடையாது...

  • @anandv8678
    @anandv8678 2 วันที่ผ่านมา

    ஊடகங்கள் தி மு க வில் உள்ள பிளவுகளை வெளியே எடுத்து சொல்ல பயம். .... மற்றும் பெட்டி.ஊடகங்கள் பா ம க செய்தியை பெரிது படுத்தி வஞ்சதத்தை காட்டி தி மு க வின் பெட்டி வேண்டும் என்பதே நோக்கம்.

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan วันที่ผ่านมา

    Pmk oligha petti mani boxmani 100cr beram we support myv3ads family members koothu kudumbam company victory soon

  • @kannanrcbe
    @kannanrcbe 2 วันที่ผ่านมา +6

    PMK is too a pvt Ltd like DMK.

  • @gunagounderkshatriya4390
    @gunagounderkshatriya4390 2 วันที่ผ่านมา +2

    Our beloved Ayya, Chinnayya and PMK have contributed so much to this Tamil and Indian society where none debate about them but look at now. Everybody has openion to moot.

  • @subramaniamv6280
    @subramaniamv6280 2 วันที่ผ่านมา

    Pandey bjp. Ambumani for bjp.
    So Pandey support Anbumani.

  • @PoojaDevi-u5f
    @PoojaDevi-u5f วันที่ผ่านมา

    தயவு செய்து இவரை கேள்வி கேக்க சொல்லாத

  • @kuttyappa738
    @kuttyappa738 2 วันที่ผ่านมา

    Simple calculation.
    All opposition votes are scattered admk, bjp,seeman,vijay,pmk,dinakaran,ops,vasan,ac shanmugam,etc.whereas dmk votes are intact. Where is the chances for opposition to win, no way, unless opposition votes are united there is no way to win. DMK will sweep

  • @haianvar
    @haianvar 2 วันที่ผ่านมา

    அன்புமணி மனைவி MP போஸ்ட் க்கு நின்னது சரியா ஏன் அந்த கட்சியில் அன்புமணி மனைவி தவிர்த்து கட்சிக்காக உழைவர்கள் 🧐யாரும் இல்லைகா

    • @ragavendransedhumadhavan3804
      @ragavendransedhumadhavan3804 วันที่ผ่านมา

      Tirumadhi Anbumani avargalum pala aandugal katchikku ulaithavargal dhaan. Sariyaana thervudhaan.

  • @chellaiyana9038
    @chellaiyana9038 2 วันที่ผ่านมา

    நான்கு படித்த வன்னியர்கள் தான் ப ம க வை தீவிரமாக ஆதரிக்கீண்ரர்கள்.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 2 วันที่ผ่านมา +4

    நல்லது, பாமக தனியாகவும் வெற்றி பெராது, கூட்டணீ கட்சியையும் வெல்ல விடாது, பெட்டி வாங்க இரண்டு பேரும் கீளம்புங்க

    • @BoomiNathan-uc9lj
      @BoomiNathan-uc9lj 2 วันที่ผ่านมา

      தம்பி பொட்டி யார் கொடுப்பா??? அவங்க எல்லாம் நல்லவங்களா?? புட்டி வாங்கினவன் கெட்டவன் பொட்டிக் கொடுக்கிறவங்க?????

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 2 วันที่ผ่านมา

      பெட்டி வாங்க மட்டும்தான் கட்சி ஆரம்பித்த பெரிய மாங்கா

  • @sivammohanan8125
    @sivammohanan8125 2 วันที่ผ่านมา +3

    இந்தியாவில் அனைத்து கட்சிகளும் குடும்ப proprietor ship கம்பனிகள் மட்டும் தான்! பணம், பதவி, பலம் தரும் குடும்ப‌ச்சொத்து‌ 😏 இங்கு உண்மையாக மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் பூச்சியம்!

  • @gunagounderkshatriya4390
    @gunagounderkshatriya4390 2 วันที่ผ่านมา +5

    We love ayya and Chinnayya ❤

  • @agswamyphone9219
    @agswamyphone9219 2 วันที่ผ่านมา

    Vck will go out. From dmk alliance . Pmk will join with dmk. N get defeated. As time is not suitable for winning election . Vck has food time n winning party but pmk has time not favour

  • @jalliyaar7050
    @jalliyaar7050 2 วันที่ผ่านมา

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😊

  • @velmurugank7791
    @velmurugank7791 2 วันที่ผ่านมา

    அடுத்து திமுக வில் இதேபோல் நடக்கும்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 วันที่ผ่านมา

    Curse on TN population that 2 major communities Devar n Vanniyar not developed like telugua Reddy n kammas,Kannada Vokkaligas n Lingayats, kerala Menon/nairs.

  • @natesanfourroad9386
    @natesanfourroad9386 2 วันที่ผ่านมา

    ப ம க பற்றி கேள்வி கேட்டா திமுக பத்திதான் அதிகம் பேசுறீங்க..
    வயித்தெரிச்சல் தெரியுது..

  • @rajupandian998
    @rajupandian998 2 วันที่ผ่านมา

    பெருசுக்கு தேவை அதிமுக....பணம்.
    சிருசுக்கு தேவை..பாஜக.பதவி..
    Pa.ma.ka &sons...இப்போ
    பா.மா.க...& கோ

  • @jayalakshmirajagopalan8444
    @jayalakshmirajagopalan8444 2 วันที่ผ่านมา

    Nadagam agavum irukkalam.

  • @agswamyphone9219
    @agswamyphone9219 2 วันที่ผ่านมา

    Many vanniers vote for AIADMK educated youths vote. For bjp uneducated zouth vote for. Vijay. Pmk recieve. 50 pct vote for pmk. So

  • @raju.114
    @raju.114 2 วันที่ผ่านมา +4

    அன்புமணி அண்ணா சிறந்த தலைவர் எனக்கு தெரியும் நான் பாத்துருக்க.. ✋✋

  • @VasuGopal-r1s
    @VasuGopal-r1s 2 วันที่ผ่านมา

    Sir..ithu oru nadagam

    • @VasuGopal-r1s
      @VasuGopal-r1s 2 วันที่ผ่านมา

      Sir..ramadasum and ambumani yum ivanunga stage la drama podugirargal