Nivin Pauly Latest Action Cop Movie | Action Hero Biju | Anu Emmanuel | Latest Tamil Dubbed Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2022
  • Nivin Pauly Latest Action Cop Movie | Action Hero Biju

ความคิดเห็น • 888

  • @govindaraju2031
    @govindaraju2031 7 หลายเดือนก่อน +242

    இந்த திரைப்படத்தின் இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர்களுக்கு மக்கள் வாழ்த்துகள் சொல்ல வேண்டும். தேசிய விருது கொடுக்க வேண்டிய திரைப்படம் 💐💐💐 salute to this movie group.

    • @kallai3602
      @kallai3602 7 หลายเดือนก่อน +4

      😂

    • @shiva-us7vp
      @shiva-us7vp 5 หลายเดือนก่อน +1

      Intha mirula yana sola vanthanuga?
      Intha karumathuku National awarduuuuu

    • @daviddave07
      @daviddave07 4 หลายเดือนก่อน

      ​@@shiva-us7vpஉங்களுக்கு இது பிடிக்காது போய் லியோ,சந்திரமுகி 2, பிரின்ஸ்,அரண்மனை 2,3,4. ருத்ரன்,kbem, ஜப்பான் போன்ற அருமையான கதை கருத்து படங்களை பார்த்து மகிழ்ச்சி அடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @dsanu4205
      @dsanu4205 29 วันที่ผ่านมา +2

      ​@@shiva-us7vpwhy are you triggered it is a good movie

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 9 หลายเดือนก่อน +345

    இந்த படத்தை அதிக நாளாக தேடிக் கொண்டு இருந்தேன் இன்று கிடைத்து விட்டது அருமையான த்ரில்லர் படம் நிவின் பாலி நடிப்பு செம 🔥🥳👍

    • @anjanaaffi953
      @anjanaaffi953 9 หลายเดือนก่อน +2

      👍

    • @prakashpraka494
      @prakashpraka494 9 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @rameshdhana706
      @rameshdhana706 9 หลายเดือนก่อน

      Nanum than 😊

    • @raghuramraghu7953
      @raghuramraghu7953 8 หลายเดือนก่อน

      நானூம்தாண்

    • @vigneshv6409
      @vigneshv6409 8 หลายเดือนก่อน +1

      Intha movie name enna ?

  • @sureshkk8261
    @sureshkk8261 5 หลายเดือนก่อน +308

    தமிழ் திரைப்படத்தை விட மலையாள படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மிகவும் அருமையான படம் ❤❤ two time watching this movie super

    • @balagurusamy6416
      @balagurusamy6416 5 หลายเดือนก่อน +6

      Itha vida worthana movies rendu industrylayum undu..ithu sumaar movie thaan.

    • @kathirsamy490
      @kathirsamy490 4 หลายเดือนก่อน +8

      Yes you are correct. தமிழ் இயக்குநர்கள் பெரும்பாலனோர் நடிகர்களை வைத்தே கதை எழுதுகின்றனர்

    • @mrvibes8496
      @mrvibes8496 28 วันที่ผ่านมา +1

      Namala evlo per chinna budget movie pakrom tamil la atha pathutu vathu tamil movie Koda matha industry ah compare panuga brother, unga comments vachu pakubothu nega antha mari movie la consider pandrathu ilanu theriuthu do support that movies also

    • @padmakaranj
      @padmakaranj 27 วันที่ผ่านมา

      True

    • @AkashselvarajAkash
      @AkashselvarajAkash 15 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @arunkumararunkumar-gn8zm
    @arunkumararunkumar-gn8zm 9 หลายเดือนก่อน +230

    இந்த படத்தில் இடைவேளையும் இல்லை க்ளைமேக்ஸும் இல்லை,,அதாவது படம் ஆரம்ப முதல் கடைசி வரை ஒரே மாதிரியே இருக்கும்,,,மிகவும் அருமையான படம்,,,

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 3 หลายเดือนก่อน +35

    Keralites live in real world
    How practical this story is
    A script about a common police officer, no twist nothing but still recommendable, fantastic movie, really salute to the director and the honest police officers

  • @KanagaLoga-py2si
    @KanagaLoga-py2si 9 หลายเดือนก่อน +39

    ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.. நிவின் சார் உங்க நடிப்பு செம்மயா இருந்துச்சு.....சூப்பர் .,தேங்க்ஸ்

  • @aravindhanm7344
    @aravindhanm7344 8 หลายเดือนก่อน +42

    நவீன் நடிப்பு அருமையாக உள்ளது அவர் தொடர்ந்து இது போன்ற படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்.

  • @durgaumar7781
    @durgaumar7781 9 หลายเดือนก่อน +38

    நிவின் awesome act செம்ம movie என்ன ஒரு ஆகரோசம் நிவின் பாலி act வாவ் வாவ் . மனித உரிமை ஆணையம் செம்ம நெத்தியடி.. பேபி மேரி காமெடி scenes பார்க்க நல்லா இருந்தா ஓகே செம்ம ஸ்மைல் நிவின் வாவ்

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 8 หลายเดือนก่อน +61

    தமிழர்கள் நல்ல இயக்குனர்களை மதிப்பதில்லை. நடிகர்கள் இயக்குனர்கள் சொல்வதை நன்றாக செய்பவர்கள். இதை புரிந்தது கொள்ள வேண்டும். படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

    • @stan7ley1
      @stan7ley1 7 หลายเดือนก่อน

      சூர்யாவின் ஜெய்பீமை பல பிரிவினர் பந்தாடினர்....
      தரமான ரசிகர்களை கொண்ட கேரள படைபாளிகள் கொடுத்து வைத்தவர்கள்

    • @sankarponni5799
      @sankarponni5799 4 หลายเดือนก่อน

      தவரு

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 4 หลายเดือนก่อน

      தவறு

    • @umakamaraj2777
      @umakamaraj2777 19 วันที่ผ่านมา

      ​@@sankarponni5799உங்க தவரு கூட தவறு தான்

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 5 หลายเดือนก่อน +34

    தமிழ் மக்கள் மனதில் நிற்பான் இந்த நேர்மையான போலீஸ்...
    சல்யூட் சார் 🎉🎉🎉🎉❤❤❤

  • @srt7721
    @srt7721 8 หลายเดือนก่อน +104

    Police களில் இப்படியும் சில பேர் இருக்கிறார்கள் என்று காட்டியதற்கு director kku ஒரு வாழ்த்துக்கள்

    • @rammc007
      @rammc007 5 หลายเดือนก่อน +1

      எந்த ஊர்ல இருக்காங்க

    • @manojramesh2304
      @manojramesh2304 5 หลายเดือนก่อน

      *Boomer pundaamovan spotted

  • @daviddave07
    @daviddave07 4 หลายเดือนก่อน +29

    யோவ் இப்படியே படம் எடுங்கயையா முதலில் இருந்து இறுதி வரையிலும் அருமையாக உள்ளது

  • @Prasanthgp008
    @Prasanthgp008 2 หลายเดือนก่อน +205

    Reals pathutu vantha nanbaragal like panuga

  • @MathiSumathi-wi5kt
    @MathiSumathi-wi5kt 9 หลายเดือนก่อน +21

    மனித உரிமை ஆணையம் மீது செருப்படி . சூப்பர்.

  • @saraswathi6664
    @saraswathi6664 9 หลายเดือนก่อน +74

    அருமையான படம் இதே போல எல்லா போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் இந்த பட தயாரிப்பாளர் நடிகர்கள் அனைவரும் வாழ்க

  • @mselvaraj8727
    @mselvaraj8727 4 หลายเดือนก่อน +10

    நல்ல படம்.உண்மையான காவலர்களின் நிஜக்கதை.பாராட்டுக்கள்.

  • @durgaumar7781
    @durgaumar7781 9 หลายเดือนก่อน +14

    வயர்லெஸ் தேடி போற அந்த லேடி கிட்ட மொபைல் காதுல வச்சுக்கிட்டு நிவின் காட்டுற ரியாக்ஷன் வேற லெவல் ஹாஹாஹா

  • @purushothaman8438
    @purushothaman8438 5 หลายเดือนก่อน +14

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌skip பண்ணாம பார்த்த படம் இதுதான் 👍

  • @stan7ley1
    @stan7ley1 7 หลายเดือนก่อน +7

    நவீன் சிறப்பாக வெளிப்பட்டார்...
    சக நடிகர்கள்..
    ஓப்பனைகள்...
    முகபாவங்கள் ....
    மிக சிறப்பு
    திரை கதை மற்றும் இசை பின்னனி Super....
    சிறு சிக்கல்களுக்கும் தரமான.! காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்கும் ....
    மட்டுமல்ல சிலருடைய குற்றங்களுக்கு பின் நல்ல மனதும் உண்டு என்று காட்டியது
    மனித நேயத்தை உயர்த்தி காட்டுகிறது...
    தன் குழந்தை தன்னோடு இருக்க விரும்பும் கணவன்
    கணவனுக்கு தெரியாமல் வீட்டு வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைக்கும் ரோகிணி
    போலீஸ் கனவோடு அவர் மகள்
    நேர்மைக்கு எடுத்துக்காட்டான அவர் கணவன்.....
    தன் காதலியிடம் possaiveஆக இருக்க முயலும் ஆட்டோகாரன்..
    படம்
    எதார்த்தத்தின் உயிரே...
    எல்லாவற்றிக்கும் மேலாக அழகாய் சிரித்த முகத்தோடு கதாநாயகி....
    Picnic போனது போல் மனம் லேசாக இருக்கிறது

  • @anbuanbarasan9013
    @anbuanbarasan9013 ปีที่แล้ว +356

    இந்த படம் 4 தடவை மலையாளத்தில் பார்த்துள்ளேன் ஆனாலும் தமிழில் பார்த்தது மிகவும் பிடித்திருக்கு. நன்றி.

    • @shamsukrs9181
      @shamsukrs9181 10 หลายเดือนก่อน +11

    • @shamsukrs9181
      @shamsukrs9181 10 หลายเดือนก่อน +7

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RAJ_555.
      @RAJ_555. 9 หลายเดือนก่อน

      ​@@shamsukrs9181k😊.. koi. Oll liolloopokp

    • @gmmediark3698
      @gmmediark3698 9 หลายเดือนก่อน +2

      😊😊

    • @ragovindh
      @ragovindh 9 หลายเดือนก่อน

      Me too

  • @jegak1009
    @jegak1009 5 หลายเดือนก่อน +49

    Wow!!! One of it's kind!
    Seriousness with comedy when necessary!!!
    Every scene had it's value to the story!!
    Hats off to the Director!

  • @gokulkg3223
    @gokulkg3223 9 หลายเดือนก่อน +192

    Im a malayali and the Tamil dubbing has done 💯 percent justice to Malayalam dialogues. They handled some language things in the dialogue brilliantly ❤

    • @sabariarohi9553
      @sabariarohi9553 6 หลายเดือนก่อน

      O
      L. Oo lpp😊 lo lopp ll oo
      O oo😅 o.. ok
      Mo pool😅lp.oo lo
      😊
      Plooo.

    • @nitinv2393
      @nitinv2393 6 หลายเดือนก่อน +1

    • @loyalguy25
      @loyalguy25 4 หลายเดือนก่อน +4

      True!! In malayalam, the hero voice is not bold, but Tamil dubbing artist for Hero has done a fabulous job .....Voice is bold, majestic & manly.

    • @rkiyengar
      @rkiyengar 4 หลายเดือนก่อน

      TRUE VERY TRUE

    • @rajeshganesan
      @rajeshganesan 3 หลายเดือนก่อน

      Except for my fav. song. Penne Penne manni Penne 🤣🤣

  • @nirmalraj8985
    @nirmalraj8985 4 หลายเดือนก่อน +12

    நல்ல திரைப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @swamybro
    @swamybro 4 หลายเดือนก่อน +13

    Who dubbed for നിവിൻ Pauly? His voice is🔥🔥

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 8 หลายเดือนก่อน +15

    போலீஸ்க்கான அனைத்து தகுதியும் உள்ளது செமமமமசூப்பர் நவின்

  • @syedtheboss3669
    @syedtheboss3669 8 หลายเดือนก่อน +12

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சேதுபதி படம் பார்த்ததுபோல் உள்ளது
    பொதுவாக சொல்லப்போனால்
    இரண்டு கதைகளுமே ஒன்றுதான்
    இந்த கதைகளில் வருவதுபோல் நிஜத்தில் உண்மையான காவல்துறை உள்ளார்கள்
    காவல்துறையை கலங்கபடுத்துவதற்கு சில காவலர்கலும் உள்ளார்கள்
    எனது அனுபவத்தில் சொல்கிறேன்.....💐

  • @bulletadhi7766
    @bulletadhi7766 8 หลายเดือนก่อน +18

    One of the best movie.. Acting super. N Police part nice . Wonderful ❤❤❤

  • @lavalara105
    @lavalara105 9 หลายเดือนก่อน +38

    Happy to watch tamil dubbed of this movie... 🎉🎉🎉

  • @baskarr4078
    @baskarr4078 9 หลายเดือนก่อน +675

    நல்ல படத்தை பார்த்த திருப்தி, இதில் வரும் si போல நேர்மையான போலீசாரை பார்ப்பது, அரிதாக உள்ளது.

    • @Russodoss777Farming
      @Russodoss777Farming 9 หลายเดือนก่อน +19

      இனி வரும் காலங்களில் இது போல் சந்ததி வளரட்டும்

    • @jeevajeevajeevajeeva234
      @jeevajeevajeevajeeva234 8 หลายเดือนก่อน +8

      Movie name

    • @kodaarikumbal007
      @kodaarikumbal007 8 หลายเดือนก่อน +5

      1 day one station la poi irunthu vedikkai mattum parunga 100 nermaiyana police teriuvaanga

    • @kalaimagan4494
      @kalaimagan4494 8 หลายเดือนก่อน +4

    • @mohammodirfan4257
      @mohammodirfan4257 8 หลายเดือนก่อน

      Qqqq

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 4 หลายเดือนก่อน +6

    உள்ளது உள்ளபடி இருக்கிறது இப்படத்தில் அருமை அன்றாடம் காவலர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

  • @MathiSumathi-wi5kt
    @MathiSumathi-wi5kt 9 หลายเดือนก่อน +20

    அருமையான
    காவலர்கள்
    நேர்த்தியான கதை
    மலையாள படம் என்றால் அருமை
    கதையும் அருமை.

  • @Subramani-vt1dw
    @Subramani-vt1dw 5 หลายเดือนก่อน +9

    எந்தவித சமரசமும் இல்லாத காவல்துறையினரின் அன்றாடப் பணிகளின் சுமைகளைக் கூறும் திரைக்கதை... வாழிய மக்கள்பணி... வாழிய அவர்களின் மனமும் குணமும்.. வாழிய அவரை நம்பி வாழும் குடும்பத்தினர்...

  • @mohanpadma1
    @mohanpadma1 ปีที่แล้ว +51

    அருமையான படம். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு. 👏👏👏👏

  • @pugalraj3185
    @pugalraj3185 8 หลายเดือนก่อน +11

    இந்தப் படம் சமூக அக்கறையை காட்டியுள்ளது மிகவும் நல்ல படம்

  • @sivanandhan1106
    @sivanandhan1106 8 หลายเดือนก่อน +46

    குழந்தை scenes super அழுகை வந்து விட்டது ❤❤❤

  • @jeyasreefredrick7910
    @jeyasreefredrick7910 4 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான திரைப்படம். விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. நேர்த்தியான நடிப்பு

  • @giovannajason
    @giovannajason 9 หลายเดือนก่อน +8

    POLICE na ipdi than irukkanum super

  • @mahalakshmi-nb1tm
    @mahalakshmi-nb1tm 8 หลายเดือนก่อน +9

    செம்ம படம் யா காவல் துறை பாடம் பா நடித்து இப்பவர்கள் உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் காவல்துறை க்கு சலியூட்

  • @sivakami17
    @sivakami17 8 หลายเดือนก่อน +35

    Very good movie..a treat for Nivin's fans like me.❤

  • @umasankark4658
    @umasankark4658 4 หลายเดือนก่อน +4

    Congratulations Respected Director Sir. Cinematography, Editing & Stunt are Excellent. Expecting National award for this film.

  • @WOW-CYCLES.
    @WOW-CYCLES. 8 หลายเดือนก่อน +15

    best ever police story i have evr seen......most realistic acting and natural screen play......nivin rocked like a star performer.........

    • @manojramesh2304
      @manojramesh2304 5 หลายเดือนก่อน

      Singam Surya laughingfrom the corner😂

    • @itzme-saeed
      @itzme-saeed 5 หลายเดือนก่อน

      Keep him laugh ​@@manojramesh2304

    • @nickdcruz775
      @nickdcruz775 2 หลายเดือนก่อน +2

      ​@@manojramesh2304singham surya is literally a joke😂

  • @mohammedrafeek4969
    @mohammedrafeek4969 9 หลายเดือนก่อน +5

    ஓரு நல்ல படம் பார்த்த திருப்தி👌

  • @simbuk6370
    @simbuk6370 4 หลายเดือนก่อน +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படம் பார்த்தேன்...

  • @pmkbaharain9626
    @pmkbaharain9626 ปีที่แล้ว +29

    ரொம்ப நாள் இந்த படம் பார்க்கணும் ஆசை நன்றி

  • @kaleeswaran368
    @kaleeswaran368 5 หลายเดือนก่อน +8

    Excellent🌺💐🌷
    Superb acting by Nivin Pauly👏👏👏

  • @eswaramoorthy4184
    @eswaramoorthy4184 8 หลายเดือนก่อน +2

    Super movie nivin pauloda andha left hand action bayangaram

  • @ilaiyaraja6520
    @ilaiyaraja6520 29 วันที่ผ่านมา +6

    2024 இல் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று❤❤❤

  • @user-xt8gd9ih8h
    @user-xt8gd9ih8h 4 หลายเดือนก่อน +4

    நல்ல திரைப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @MoganaPriya-wg9ji
    @MoganaPriya-wg9ji 9 หลายเดือนก่อน +33

    Nivin pauly acting really vera level👌

    • @PalanimuruganPalani-go6rg
      @PalanimuruganPalani-go6rg 8 หลายเดือนก่อน +1

      Yes...super...movie name pls

    • @Navani246
      @Navani246 5 หลายเดือนก่อน +1

      🤔I think movie name Biju

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 หลายเดือนก่อน +4

    ஆஹா அருமையான திரைப்படம்🎬🎥

  • @charumidhula4115
    @charumidhula4115 5 หลายเดือนก่อน +14

    மிகவும் சரியாக எடுக்கப்பட்ட படம்..ஒவ்வொரு காவல்துறையினரின் நிஜமான வாழ்நாள் இந்த கதை தான்...

  • @TNDURAI5
    @TNDURAI5 8 หลายเดือนก่อน +41

    தத்ரூபமான போலிஸ் வாழ்கை கதை .தரமான படம் ❤

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 8 หลายเดือนก่อน +3

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @sureshk640
    @sureshk640 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான படம். அனைவரின் நடிப்பும் இயல்பாகவே உள்ளது. ❤

  • @prajeshkumar9809
    @prajeshkumar9809 8 หลายเดือนก่อน +41

    Excellent acting by Nivin. The movie has a good story and have been directed well✨

  • @abinausaiprakash8047
    @abinausaiprakash8047 5 หลายเดือนก่อน +3

    Movie pona time ahy therla baaa ❤ avalo intresting ah pochu 😂🎉

  • @ashikashik1169
    @ashikashik1169 3 หลายเดือนก่อน +4

    The real feel good movie❤❤❤

  • @radhudailycanesugar91
    @radhudailycanesugar91 23 วันที่ผ่านมา

    இப்படி ஒரு காவல்துறை அதிகாரி இருக்க வேண்டும்...
    படத்தின் இயக்குனர் சிறப்பான கதையை தேர்வு செய்துள்ளார்...
    பாராட்டுக்கள் 💐💐

  • @sindhujark3316
    @sindhujark3316 9 หลายเดือนก่อน +11

    Directorukku oru sabash
    Excellent movie

    • @nagarajarumugham5922
      @nagarajarumugham5922 5 หลายเดือนก่อน

      படத்தின் பெயர் என்ன? நல்ல படம்.

  • @SriRam-tc9zf
    @SriRam-tc9zf 9 หลายเดือนก่อน +4

    Romba naala naan intha movie pakanumnu try pannunen innaikuthan pakuran

  • @user-ck4vx1cg9c
    @user-ck4vx1cg9c 5 หลายเดือนก่อน +1

    Naan enna. Eluthuveeneenru
    Enakketheriyavellai.Nivin 100%good Tks

  • @snehasweety.
    @snehasweety. 8 หลายเดือนก่อน +10

    Yow padathuley kathai apadinu perusa illa but
    Screen play vera level ❤
    Comedy super 😂
    Antha baby scene very emotional 😢paavam antha aalu 😢😢
    Action scene mass 😊.
    Totally movie vera level time ponathey terila...... 💜💜
    But only one problem..
    Movie seekaram mudunchuruchu paaa..... Inum 2 hour extra eduthurukalaam.....
    ❤❤❤

  • @prasadkpatali1043
    @prasadkpatali1043 8 หลายเดือนก่อน +28

    Super movie. Worth watching. No story in this. But it defines a perfect cop. Our society needs a perfect, brave and sincere police officer like this. Good job director and script writer. Nivin Pauly performance is mind-blowing. He is a fantastic actor.

    • @The_Comment_Dude
      @The_Comment_Dude 5 หลายเดือนก่อน +1

      This is how a live of a cop will be. There won't be any Tamil nonsense over the top storyline. It's real life.

  • @saheedsafaree7225
    @saheedsafaree7225 8 หลายเดือนก่อน +4

    நல்லதோர் திரைப்படம்.

  • @CINEMA868
    @CINEMA868 6 หลายเดือนก่อน +5

    தரமான படம் நம்பி பார்க்கலாம் நல்ல படம்

  • @prabaharanprabaharan3452
    @prabaharanprabaharan3452 8 หลายเดือนก่อน +1

    Rompa nandri rompa naal theduna movie

  • @venkatachalam8558
    @venkatachalam8558 5 หลายเดือนก่อน +4

    This is one of the realistic police movie I have ever seen and it is so humorous too. The kind of comedy we will see in our daily life. Nivin Pauly amd Director can definitely feel proud.
    Because this appreciation is coming from a person who watched closed to 2000 movies ❤❤❤

  • @MuhammadFaisal-jy2nb
    @MuhammadFaisal-jy2nb 5 หลายเดือนก่อน +4

    Ithu thaan unmaiyana real cop story ❤..

  • @kpsubramani
    @kpsubramani 5 หลายเดือนก่อน +9

    A good director with lots of humanity and police role is sincere towards the code of conduct.

  • @user-zz6ln6il4f
    @user-zz6ln6il4f ปีที่แล้ว +16

    I love this movie.favorite one.❤sri lanka

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 9 หลายเดือนก่อน +16

    very nice movie. the screen play is very smart. Nivin Pauly] not acting , he is living as police office. salute to the Nivin , Screen Play and Director. This movie gives encourage the sincere Police persons. Welldone . Such kind of Positive Movies should be appreciated. Govt should give award to Nivin and Producer, Director, Screenplayer. thank you

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 ปีที่แล้ว +7

    நான் மலையாளத்தில் 4 முறை பார்த்து உள்ளேன் அருமையான படம்

  • @ssmoorthysiddharthssmoorth5114
    @ssmoorthysiddharthssmoorth5114 8 หลายเดือนก่อน +2

    அருமை யாருக்கும் ஒரு மன கஷ்டமும் இல்லாம நல்ல படம்

  • @balakumar-1234
    @balakumar-1234 9 หลายเดือนก่อน +5

    Superb movie...watched more many times

  • @karthiksiva5664
    @karthiksiva5664 5 หลายเดือนก่อน +4

    Satisfaction of seeing a good
    movie.

  • @prabakaran2150
    @prabakaran2150 8 หลายเดือนก่อน +4

    Really supperb movie 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻i appreciate the director 🙏🏻

  • @parthipanparthipan9437
    @parthipanparthipan9437 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் நல்லா இருக்கு அருமையான திரைப்படம்

  • @swaminadane8638
    @swaminadane8638 4 หลายเดือนก่อน +2

    கேரள படங்கள்🖼 எனக்கு பிடிக்கும் ஆனால் 3dtype இல் தான் படம் வரும். ஒன்று அரசியல் அதில் CBI ஆட்டம். இரண்டு போலீஸ் அதிகாரி👮 தாதா மோதும் நிலை. மூன்று அரசியல் கட்சிகள் மற்றும் ஊராட்சித் துறை, ஹி ரோ. மும்முனை போட்டி, இப்படி பட்ட படத்தில் நடித்து வளர்ந்த நடிகர்கள் மம்மூட்டி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் இந்த 🚹பையன் எப்படி பார்ப்போம். கேரள படங்கள் பார்க்க பொறுமை வேண்டும்😊😊😊😊

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 7 หลายเดือนก่อน +12

    இதுபோன்ற நேர்மையான போலீஸ்காரர்கள் சினிமாவில் மட்டுமே இருப்பார்கள், நிஜத்தில் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடையாது.

    • @sivamaster4914
      @sivamaster4914 4 หลายเดือนก่อน +1

      100/🎉 correct

    • @kalifullah-1i
      @kalifullah-1i 24 วันที่ผ่านมา

      நேர்மையாகஇருக்கவிடுவியலோ?

  • @sakthidossm2271
    @sakthidossm2271 7 หลายเดือนก่อน +2

    Super KL movie very nice and very good movie anaithu police ippadi maranum nailla irukum

  • @karanselvam7107
    @karanselvam7107 ปีที่แล้ว +13

    அருமையான படம் விரும்பி பாருங்கள் எல்லோரும்

    • @sudalais43
      @sudalais43 8 หลายเดือนก่อน

      சரி

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 9 หลายเดือนก่อน +33

    Nivin Pauly. I think I saw him in action in a movie 'Nearam'. Nice to see him again 😢

  • @ISHF91
    @ISHF91 9 หลายเดือนก่อน +6

    Movie ல மட்டும் தான் இந்த மாதிரி போலீஸ் பாக்க முடியும்

  • @venkatvenkatvenkatvenkat9742
    @venkatvenkatvenkatvenkat9742 8 หลายเดือนก่อน +2

    Super biijuu... Nice cariter... All the best.
    . Reyaley... Super...

  • @mammegalai1192
    @mammegalai1192 9 หลายเดือนก่อน +9

    Excellent police story, I recommend some of my police friends. I Nivin look awesome.. good luck Nivin. ❤

  • @user-pd6xd8ze3f
    @user-pd6xd8ze3f 7 หลายเดือนก่อน +2

    Super bro I like this movie naanum police aaga aasa pattan but situation enaku vaaipu kodukkala I love police

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 9 หลายเดือนก่อน +13

    Excellent Movie...! Haters 0.00% 👌👏👏💕

  • @profnesamony
    @profnesamony 9 หลายเดือนก่อน +31

    Fantastic movie! Nivin Pauly Adipoli! A model Police officer, intelligent, humanistic and capable! Each case he deals with is unique and the solution different! He handles them all in the right way and wins our admiration!

  • @marimari8062
    @marimari8062 9 หลายเดือนก่อน +3

    அருமை தமிழ் படம் எடுப்பவர்கள் கவனிக்க..

  • @SasiKala-et1bb
    @SasiKala-et1bb 9 หลายเดือนก่อน +2

    Wow super 👌 movie vara level hero nalla erukaru

  • @kannankannan-hb3nx
    @kannankannan-hb3nx 2 หลายเดือนก่อน +7

    Anyone after filmi craft Arun review

  • @OneGoDzilla1
    @OneGoDzilla1 หลายเดือนก่อน +1

    ❤❤❤unmaila ippadi oruthara paakka mudiydhu

  • @vengatesanr4839
    @vengatesanr4839 7 หลายเดือนก่อน +13

    இதுதான் உண்மையானா மக்கள் காவல் அதிகாரி படம்

  • @gowsi1994
    @gowsi1994 6 หลายเดือนก่อน +1

    Super movie 🥰🥰rompa naal theduna tq

  • @vijayakumarvijayakumar2096
    @vijayakumarvijayakumar2096 9 หลายเดือนก่อน +3

    நல்ல படம் பார்த்த திருத்தி

  • @VK_5564
    @VK_5564 8 หลายเดือนก่อน +2

    Super Star Nivi
    Kalamegam
    Madurai
    25-08-2023
    11.29 pm

  • @chakravarthi1853
    @chakravarthi1853 9 หลายเดือนก่อน +5

    i watched film 2nd time biju sir acting is super

  • @jacraj4524
    @jacraj4524 9 หลายเดือนก่อน +1

    Intha padatha romba nal thedinen thank you

  • @vijayaragavanism
    @vijayaragavanism 5 หลายเดือนก่อน +4

    Salute to entire team of this good 🎥 Film

  • @mohamedraisul1413
    @mohamedraisul1413 8 หลายเดือนก่อน +5

    Superb movie! Nivin Pauly is a wonderful actor.