Please don't support or promote this kind of worst shop in future... After watching your video we give our blouse to this shop.. but he totally wasted our money and material at the last minute of our wedding function.. disappointing and irritating behaviour.. easily wasting the money and blouse material also...
@@hey346 எனக்கு ஜாக்கெட் தைத்து தர சொன்னால் சட்டை மாதிரி தைத்து தந்தார்.என்மகள் திருமணத்தில் அணிந்து கொள்வதற்காக எடுத்த உடை அது. 15 நாளில் தைத்து தருவதாய் சொல்லி 21 ம் நாளில் தொள தொள என தைத்துத் தந்தார் இரவு ஒன்பது மணியளவில்.வீட்டிற்கு வந்து போட்டு பார்த்தால் நன்றாகவே இல்லை.மறுநாள் என் மகள் திருமணம்.இரண்டு புது பட்டுபுடவையின் ஜாக்கெட்டுகளையும் மகா மோசமாய் தைத்திருந்தார்.நான் பழைய பட்டு புடவை அணிந்தே என் மகள் திருமணத்தில் நின்றிருந்தேன்.என் அனுபவத்தில் இந்த கடை சிறப்பில்லை.
@@hey346 நான் எம்ப்ராய்டரி தான் செய்ய சொன்னேன்.எனக்கும் என்மகளுக்குமாய்.பொருந்தாத வண்ணங்களில் தைத்து இருந்தார்.நான் வீட்டு பக்கத்தில் வழக்கமாய் தைக்கும் டெய்லரிடம் கொடுத்து பிளவுஸை பிரிச்சுட்டு கரெக்டா தைச்சு குடுங்கன்னு சொல்லி இருக்கேன்.என் மகள் அந்த பிளவுஸை போடவே மாட்டேன்னு தூக்கிப்போட்டுட்டா.₹2500 தையல் கூலி+ லைனிங் துணி நட்டம்.அவருடைய பேச்சு தலைக்கனமான பேச்சு.மன்னிக்கவே முடியாது.இந்த பிளவுஸையே போட்டுட்டு போய் தான் கல்யாணத்தில நிக்கணுமா? ஏதாவது போட்டுகிட்டு போக வேண்டியது தானே என்றார்? வயிறு எரிய வெளியே வந்து விட்டேன்.
@@hey346 எல்லை பாதுகாப்பவர் கூட பதற்றமின்றி இருப்பார் போலும்.இவர் அலட்டல் தாங்க முடியாது.சரி பண்ணி தர சொல்லி கடையில் கேட்ட போது வேறொரு விலாசம் சொல்லி அங்க போய் சொல்லுங்க என்றார்.நான் ஏன் அலையணும் ,நீங்க மாத்தி வைங்க ,நான் அப்புறமா வாங்கிக்கறேன் என்றேன்.முடியவே முடியாது என்று விட்டார்.நொந்து வெளியில் வந்தால் அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் 15 நாளா அலைய வுடறாரு.துணி தைக்கல என்று புலம்பினார்.
very very worst shop.. waste of money. owner's behavior is very very worst. they cheated our money... please no one give your order to Deepak Aari's work...
chella kutty pickcock blouse super da
Entha mathiri stitching palakira places soninkana enum better ah erukum basic to complete work
Wonderful paecoke desain
Your a rock anna super form chennai viji
Embroidered.blouse designs ku oru vdeo podunga bro.....300 embroidery.blouse unga shop la.na.panirke........ 500 ,,800. Embroidery designs blouse podunga bro plss
Wowww ✨🥺
What hpn ma😃y r you sad
Super bro ...
Green blouse rate sir
Material avl ah bro
Sir peacock design blouse price tell me
Palaku blouse rate sir
Anna which place
How much
👌👌👌👍👍👍👍
Arri work job kettaikuma
Workar
Actually unga shop enga iruku
In trichy singarathope we have added his shop no do call him
How much rupee sir pecock 3d blouse
Kindly contact throughout his number we have added in the video and description
This price is not true only for advertisement
True
Please don't support or promote this kind of worst shop in future... After watching your video we give our blouse to this shop.. but he totally wasted our money and material at the last minute of our wedding function.. disappointing and irritating behaviour.. easily wasting the money and blouse material also...
மோசமான அனுபவத்தை தரும் கடை இது.நம்பாதீர்கள்.நன்றாகவே தைத்து தர மாட்டார்கள்.
really ?
@@hey346 எனக்கு ஜாக்கெட் தைத்து தர சொன்னால் சட்டை மாதிரி தைத்து தந்தார்.என்மகள் திருமணத்தில் அணிந்து கொள்வதற்காக எடுத்த உடை அது. 15 நாளில் தைத்து தருவதாய் சொல்லி 21 ம் நாளில் தொள தொள என தைத்துத் தந்தார் இரவு ஒன்பது மணியளவில்.வீட்டிற்கு வந்து போட்டு பார்த்தால் நன்றாகவே இல்லை.மறுநாள் என் மகள் திருமணம்.இரண்டு புது பட்டுபுடவையின் ஜாக்கெட்டுகளையும் மகா மோசமாய் தைத்திருந்தார்.நான் பழைய பட்டு புடவை அணிந்தே என் மகள் திருமணத்தில் நின்றிருந்தேன்.என் அனுபவத்தில் இந்த கடை சிறப்பில்லை.
@@Pangajam70 sad to hear this happnd to you mam ,
but how was the aari work ?

Unpainted shop