தமிழ்நாட்டுல நீங்க பார்த்த தாய்மாமா வேணா அப்படி எல்லாம் செஞ்சிருக்கலாம் ஆனா கோடி கோடி கோடி கோடி கோடியாய் சம்பாதிக்கிற தாய் மாமன் அவர்கள் யாருமே கூடப்பிறந்த அக்கா தங்கைகளுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கோ எதுவுமே செய்யாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள் என் அனுபவத்தில் சொல்கிறேன்
Adikkadi q and a video poduringa ,but silly questions ku Mattum than answer pannuringa.. compulsory orutharavathu oru video la unga sister ku ennachi nu kekaranga athuku Mattum answer Panna maatringa ...appo ethuku q and a video
கார்த்திகா வடநாட்டில் இருந்து தமிழ் நாட்டிற்கு வருபவர்கள் சிரு சிரு வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள், நீங்கள் ஏன் திரும்பவும் ஒடிசா வந்தீர்கள், கொஞ்சம் முயற்சி செய்து திருக்களாம். திரும்பவும் முயற்சி செய்யவும்.
ஆமா நீங்க சொல்ரது ரொம்ப சாி தாய் மாமா தான் எல்லாம் செய்து அழகு பாா்க்கனும் பாவம் அவங்களும் ரிச்சாவும் இல்ல உங்களால முடிந்தத நீங்க குழந்தைகளுக்கு பன்னலாம் கொலுசு போட்டுக்க பெண் குழந்தைங்க ரொம்ப ஆசை படுவாங்க நீங்க வாங்கி குடுத்தது ரொம்ப சந்தோஷம்
It's ok sister 😊 white pumpkin Halwa mudincha senchi vlog podunga..🦋😁 illa Ungaluku ethu easy ahh namma Tamil Nadu recipes varuthoo..atha senchi kuduthu reaction video podunga sister...😇
Hi sis I am from Andhra.... measuring cup use pannamaye veetla irukka normal cup illa glass edutthukkalaam Ella items um ore cup la measure pannunga....so sodhapaama varum try panni paarunga
Akka na freeya aari class start panlanu iruken, na Telangana karimnagar iruken, enoda husband Bank le work panranga, na Inga summatha iruken, so Ella house wife kum help panre mathri indha class edukalanau nenaikre, dec25 irundhu start panlanu iruken, neenga unga next video le itha pathi solunga ka, enaku ent panna solunga na enna things la first vaanganu solre, plz ithu nariya peruku help ah irukum neenga enoda page le venuna poi paarunga na first makeup aari work potruken but ipo enaku bore romba stress ah iruku thaniya so ungaluku ok na share panunga ka🥰
karthika,you are doing what a daughter inlaw must do.give deaf ears to those insist you not to do to your sister in law.our people are forgetting our culture and leaving behind it,
நான் உங்கள் subscriber நான் ஒடிசா பொண்ண லவ் செய்றேன் அவளை marrige செய்ய வேண்டுகிறேன் அவள் பெயர் எலிசா அவள் மானாமதுரையில் குடி இருக்கிறாள் southern ரயில்வே துறையில் பணி புரிகிறாள் எனக்கு help பண்ணுங்க ப்ளீஸ் ❤️🙏
கார்த்திகா உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு. அம்மா உன்னை நல்லா வளர்த்து இருக்காங்க. புகுந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கும் அன்பு மகள். 👌👌👌
உண்மை கார்த்திகா குணத்தில் ரொம்ப அழகு
Thanks frds
😊😊😊😊😊😊
❤Rombo alaga Irukinga sister ❤
Thanks 🙏
தமிழ்நாட்டுல நீங்க பார்த்த தாய்மாமா வேணா அப்படி எல்லாம் செஞ்சிருக்கலாம் ஆனா கோடி கோடி கோடி கோடி கோடியாய் சம்பாதிக்கிற தாய் மாமன் அவர்கள் யாருமே கூடப்பிறந்த அக்கா தங்கைகளுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கோ எதுவுமே செய்யாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள் என் அனுபவத்தில் சொல்கிறேன்
கார்த்திகா உன்னால முடிந்த செய்முறைகளை கண்டிப்பாக உறவுகளுக்குள் செய்ய வேண்டும் கொலுசு வாங்கி கொடுத்தது சூப்பர் உறவுகளோடு சேர்ந்து வாழ்வது சிறப்பு❤❤
Thanks 👍
கார்த்திகா ரொம்ப அழகா இருக்க இன்னைக்கு
Thanks 🙏
Rombo alaga irukinga sis
Thanks 😊
Vallthukkal Amma ❤❤❤
❤️❤️
Akka cute ahh irukkinga ❤😊
Thanks 👍
Intha hairstyle super alaga irukenga sis
Thanks 😊
Ellorukkum nallathu seima vazga valamudan
Supera erukkinga karthika❤ papa enga
Vilayadura
Thank you for replying my comments Sister. Nenga rendu perum Mari Mari kalaichutu irukige, sema fun ah iruku😂 ipdiye happy ah irunge...😊
Thanks 👍
இப்படி ஒரு தமிழ் மருமகள் ஒடிசா மாநிலத்தில் பெ ரு மைய உள்ளது கார்த்தி l love you Amma ❤
Unga hairstyle a change pannadhu romba super...na sonnatha acept pannuninga.thanks sis
Hi karthiga, unga parents ungala nalla valathu irukkanga.
Nalla porupana marumagal..vaalga valamudan
Thanks for support 🥰
Adikkadi q and a video poduringa ,but silly questions ku Mattum than answer pannuringa.. compulsory orutharavathu oru video la unga sister ku ennachi nu kekaranga athuku Mattum answer Panna maatringa ...appo ethuku q and a video
She answered many times. She is in hostel. And she needs privacy. She doesn’t like to be on TH-cam. Pls read this and educate yourself
@@kayalk8772avanga sister hostel la illanu oru silar previous video la sonnanga
கார்த்திகா வடநாட்டில் இருந்து தமிழ் நாட்டிற்கு வருபவர்கள் சிரு சிரு வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள், நீங்கள் ஏன் திரும்பவும் ஒடிசா வந்தீர்கள், கொஞ்சம் முயற்சி செய்து திருக்களாம். திரும்பவும் முயற்சி செய்யவும்.
Okay 👍
Cute akka anna❤.... Question and answer nala irunchu
Thanks 👍
Akka unga hairstyle nalla iruku
Thanks 👍
Hii sister ❤
Inaiku ninga romba azhaga irukinga thinamum ipdiye thala varikonga nalla irukum 😍
Thanks 👍
Hi karthiga ungala vida hasband superrra english padikkuranga ❤❤❤
Aamanga
Looking so pretty
Thanks 👍
உன்உடையும்பாவனையும்பார்க்க நீ ஒரிசா பொண்ணுதான்ஆனால்உண்மையான தமிழ்பெண்
வாழ்த்துக்கள்தாயீ
Thanks 👍
Mashallah cute family da clm Allah bless you 🎉🎉🎉🎉🎉 afrin trichy
நேர்வகுடு நல்லா இருக்குப்பா,
Karthika ma today unga husband nalla persunaga super thambi❤
Thanks 😊
ஆமா நீங்க சொல்ரது ரொம்ப சாி தாய் மாமா தான் எல்லாம் செய்து அழகு பாா்க்கனும் பாவம் அவங்களும் ரிச்சாவும் இல்ல உங்களால முடிந்தத நீங்க குழந்தைகளுக்கு பன்னலாம் கொலுசு போட்டுக்க பெண் குழந்தைங்க ரொம்ப ஆசை படுவாங்க நீங்க வாங்கி குடுத்தது ரொம்ப சந்தோஷம்
Thanks 🙏
4:14 ithu mathri soldravanga pecha kekatha ma....un sis in law ku amma vedu athu thaan avangala paathuko neeyum papavum nalla irupinga ma
Sure 😊
Cute couple 🎉❤
Thanks 🙏
Correct sister best marumagal enga Tamil ponnu
Thanks 👍
Hi Karthika super Karthika video super❤🎉🎉
I like Odisha vlog ❤
Thanks 👍
Sister ungala unnakku rommba pitikkum sister
Thanks 👍
கார்த்திகா இன்னைக்கு அழகா இருக்கிங்க❤
Akka cute a erukiga
Thanks 😊
அருமை❤
It's ok sister 😊 white pumpkin Halwa mudincha senchi vlog podunga..🦋😁 illa Ungaluku ethu easy ahh namma Tamil Nadu recipes varuthoo..atha senchi kuduthu reaction video podunga sister...😇
Sure 😊
So cute look karthika❤❤
Super super Karthika
Hi sis I am from Andhra.... measuring cup use pannamaye veetla irukka normal cup illa glass edutthukkalaam Ella items um ore cup la measure pannunga....so sodhapaama varum try panni paarunga
Okay 👍
Unga sister issue pathi sollunga because adha inga nerya per ketta qstn
Athapathi vendanga
@TAMILGIRLOdisha ok
Odisha hotel vedio podunga
Cute karthika
Thanks 👍
😊😊😊😊
🥰🙏
கார்த்திகா என் மகனுக்கு செவ்வாய் கிழமை ... முதல் பர்த்டே என் மகன் பெயர் கஷ்விக்.. விஷ் பண்ணுங்க... 17: 12.:2024
Sure 😊
Happy birthday thambi
@@santhiya5429 tq sister
Akka na freeya aari class start panlanu iruken, na Telangana karimnagar iruken, enoda husband Bank le work panranga, na Inga summatha iruken, so Ella house wife kum help panre mathri indha class edukalanau nenaikre, dec25 irundhu start panlanu iruken, neenga unga next video le itha pathi solunga ka, enaku ent panna solunga na enna things la first vaanganu solre, plz ithu nariya peruku help ah irukum neenga enoda page le venuna poi paarunga na first makeup aari work potruken but ipo enaku bore romba stress ah iruku thaniya so ungaluku ok na share panunga ka🥰
AKKA UNGA SAREE COLLECTIONS VIDEO PODUNGA AKKA😍
Okay 👍
Super
சூப்பர் மா உன்ன பத்தலே ரொம்ப சந்தோஷம் இருக்கு உன் நல்ல மனசுக்கு நீ இன்னும் நல்ல இருப்ப மா சை நல்ல இன்னும் நிரையே சை மா உன் நத்த நாருக்கு ❤❤❤
Thanks 👍
I like odisha and tamil nadu vlog karthiga theju thambi ❤
Thanks 👍
Anna cuteee❤
Akka thappa nenakka vendam anna drink pannuvangala please reply
Ketu enna sis pana poriga
Pathalae theriyuthu
Pannuvanga
@@TAMILGIRLOdishaOk sister tq for reply😊
@@PAcouple_vlogsNan ungala kekka villai😡
இந்த வீடியோல ரொம்ப அழகா இருக்கிங்க கார்த்திகா...😊
Akka anna pakku podu vangala
Ethachu bad habit iruka
Pakkuren poduvanga
I am Pudukkottai yaravathu irukkingala 😂
Okay 👍
Sis nega super marumagala ungala mathiri yaru iruga mattaga👏👏👌
Thanks 👍
Entha saree la azhaga erukinga sister
Thanks 😊
Ethuku comments ah delete pannuringa ungalala comments Ku reply Panna mudiyatha... Ungaluku support pannuravangalukku Mattum reply pannuringa
So cute❤️super 👍❤️
Thank you 🤗
I proud of you my child
Thanks 👍
Please please please thalavaliku ena panninga solunga.
Already video upload pannirukken parunga நொச்சி இலை மருந்து
கார்த்திகேயன் பொண்ணுக்கு 18ஆம் தேதி பர்த்டே விஷ் பண்ணிடு பெயர் யாஷிகா
Hi sister my name sindhuja இந்த வீடியோல ரொம்ப அழகா இருக்கிறீங்க
கார்த்திகா உன்னோட வீடியோ அனைத்தும் அருமை
Thanks 😊
Hi👍❤️ love you sister
Hello 😊 same to you 😌
nan 1minute vlogs than poduran sis songs vachi problem uh
Volg a iruntha PBM shorts a iruntha PBM illa
@TAMILGIRLOdisha ippo intha channel la long vlog nan poda kudatha sis
Pregnant ah irukingala ah sis ?
Super sis
Thanks 👍
Anna enna padichirukanga
10 th
Hii itha look maintain pannu pa nalla irukum
Thanks 👍
karthika,you are doing what a daughter inlaw must do.give deaf ears to those insist you not to do to your sister in law.our people are forgetting our culture and leaving behind it,
Good evening karthika
Good morning 🌞
Tamilnadu erukum pothu mapala supera eruthaga.....but odisha la nalala
... maple teeth yen apadi eruku......hans poduvara..
Illanga beeda sappitta antha colour la irukkum
@TAMILGIRLOdisha poda vendam solluga sister
Today u looking so beautiful karthiga
Thank you 😊
Sister unga love story partha ma but voice sariya purila second time solluga ma i request
Okay
Akka ponnunga name ketten neega sollavey illa sis
First ponnu peru Harapriya singh , second ponnu peru Deepti Rekha Singh
Unga rendu perla oru ration card vanguga for future
Sure 😊
அவங்க நல்ல இருந்த தான் நம்ம நல்ல இருப்பொம்
Yes ✋
Hi karthika how are you sis... Teju papa epdi irukanga...
Hello 👋 fine thanks 🙏 supera irukkanga
Enakku athe tha sister nanum innum mathala la adress sister mumbai adress mathanum ennoda husbandkku time kedaikkala sister avanga office la work athigam jwellery shop atha customer athigam varuvanga atha ungalukku venumna sollunga sister 😊😊😊
Okay thanks 🙏
ஹாய் கார்த்திகா ஆன்ட்டி எங்க அம்மாக்கு செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் எங்க அம்மா பேரு ஷாமினி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் விஷ் பண்ணுங்க தேஜு பாப்பாவை ரொம்ப பிடிக்கும் தமிழ் அழகா பேசுறா நான் அவளை குட்டி பாப்பா ல இருந்து பாத்துட்டு இருக்கேன் நான் 9th படிக்கிறேன் என் பேரு ஹாசினி பாய் ரிப்ளே பண்ணுங்க ஆன்ட்டி
Sure 😊
8:50 Thankyou akka❤
Welcome 😊
Hi sister ennoda firstcomment unga videosuper iruku
Thanks 👍
Hai Karthika teju enna pannura
Inga vilayaduraa
Mukkadu podu pesuga alaga erupega odia ponnu mathiri erukum
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️
Aale adaiyalan theriyala ale maritinga
Okay 👍
Entha hair style super ahh erukku odisa ahh hair style pannuvingala athu ungalukku nalla ellai
Okay 👍
Thampi ku udampu sariyillyaa maaa fase oru mari irukukanga
Karthika comments ku obey pannuga
Okay 👍
Thank you sister ❤️❤️❤️
Welcome
En nathanarku seiringannu eppadi kekkuranga seirathu murai thanae innum neraya seinga pavam
Okay 👌
Hai sis how r u 😊 pls say one hai sis.....
Hi sis unga hus oda face one side veenguna mathiri iruke ean sry to ask..
Illanga en husband ku apdithan irukkum athu family nature pola
@@TAMILGIRLOdishak sis
Karthika sister pls Naa ungakita pesanum eppdi pesurathu
Description la insta id mention panirukken DM pannunga pesalam
Nee Roma Nala marumagal
Thanks for love 💗
Alaga irukenga sis
Thanks 😊
Hi sis you tube salary soluga sis❤
Hi👍😘
Hello 😊