விஜியை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம் நண்பர்களே. இது ஒரு நாடகமே. இந்த ஜீவன் இன்று நம்மிடையே இல்லை. மெட்டி ஒலியில் விஜியின் நடிப்பு சூப்பர். இந்த மாதிரி நெகடிவ் கthaaப்பாத்திரம் நடிப்பதுமிகவும் சிரமம்.
yes. she really very talented girl..... even she is not with us now, but this metti oli serial acting always reminds us that she is still live with us in this world
Saro & Dhanam - both are losing peace, rest, happiness during their pregnancy, because of Viji. Whereas Viji will be pampered by Gopi ( as if she had come from the sky, his siblings are from rubbish ) during her pregnancy. Also, Dhanam & Bose will not be helped by Viji later. What an irony. 😢
The interesting fact is this episode is the lead part of the climax. As leela said when he comes to know the truth we will lose his life. Exactly it happens at the climax
Viji true va love panna ilangova but avan yematitan idhula viji thappu enna irukku pavam viji, marriage panna piragu than ava aduku otukita ilana samatika matta pavam viji yemanthuta
இனத்தின் அடிப்படையான சமயத்தை பேணிப் பாதுகாப்வர்களை உயர்வான குலங்கள் என்றும், அந்த இனக் கட்டமைப்பை சீரழிக்கும் குலங்களை தாழ்வான குலங்கள் என்றும் காலம் வரையறுத்து விடுகிறது.
enga ppavum epdi dha palaa palam vangituu vandhu yenga ellarukum epdi dha kuduparu but appa ponaduuku apram pala palam yarrum epdi kuduka illa🥲🥲🥲🥲 miss you pa
அந்த கால வீடுகளை பார்க்கும் போது மனதுக்குள் ஒரு ஏக்கம் , நாம் 2000 கால கட்டத்திலேயே இருந்திருக்கலாம்
Unmainga. Nanumathey than feel panren❤❤❤
Nanum than
விஜியை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம் நண்பர்களே. இது ஒரு நாடகமே. இந்த ஜீவன் இன்று நம்மிடையே இல்லை. மெட்டி ஒலியில் விஜியின் நடிப்பு சூப்பர். இந்த மாதிரி நெகடிவ் கthaaப்பாத்திரம் நடிப்பதுமிகவும் சிரமம்.
விஜி வேற உமா வேற, எல்லா மெட்டி ஒலி நடிகர்கள் மேலேயும் தனி மரியாதை எப்போதும் உண்டு
மெட்டி ஒலி சீரியல் கதை நிஜத்தில் உள்ளது போலவே எடுத்திருக்கிறார்
yes. she really very talented girl..... even she is not with us now, but this metti oli serial acting always reminds us that she is still live with us in this world
Yes 😢
Yes very true
யாரெல்லாம் இந்த சீரியலில் மிகவும் ஒழுக்கமான ஒரு நல்ல ஆண்மகன் என்றால் அது செல்வம் தான் என்று சொல்கின்றீர்கள் 💯👍👌
Yatha selvam
Gopi eenna thokka
@@sumathikarunya684710 செல்வமா இருக்கார் இந்த சீரியலில்😅
@@karthis5815Gopi artificial ah theriyum thanna nallavar mathiri portray pannikuvar😅
Goni
சீரியிலும் சேரி உண்மையான வாழ்க்கையிலும் சேரி விஜி மாதிரி பொண்ணுகளுக்கு நல்ல கணவன் அமையுது
Correct
Yes
Correct correct
Viji keraktar thappilla..aval nambi eamadhuta..Avan mrg aanavanu therinjurundha appave kaari thuppitu poiruppa
😢😢😢😢😢😢😢😢
90s kids மறக்க முடியாத
ஒன்னு மெட்டி ஒலி ஒன்று
ya my favourite serial. last time we eagerly waiting for the next episode for every day until purchase CD and watch few weeks episodes earlier.
எப்பா 😭😭😭😭😭சீரியல் இல்லை இது 😭😭😭😭😭 என்னமா எடுத்து இருகாங்க ஐயோ முடியல 😭
போஸ் நிலைமை தாய்மாமன் உள்ளவர்களுக்கே புரியும்.. தாய்மாமன் கண்கலங்கினால் தாங்க முடியாது😢
இப்பவும்தான் சீரியல் எடுக்குறானுங்களே ______ மாதிரி 🤦🏻🤦🏻. மெட்டி ஒலி லாம் காவியம்.
நாடக காதலை பற்றி அன்றே விளக்கமாக பதிவு செய்திருக்கிறார் திருமுருகன். மெட்டிஒளி நாடகம் ஒரு சகாப்தம்.
Waiting டூ விஜி இளங்கோ கத்தி குத்தும் எபிசோட்
Bose mama nenga yaru than therila ellara vidaum nenga than great ayyo correct ah puringi pesurenga paru super Bose mama
Bosemare mama erukanum
Romba valiyura thodachiko😂
Enaku valiurathu ne vanthu pathiya. erukura unmaya sonnen un velaya paru ok
@@anithaanitha6388 nee unoda velaya paaru first mental
Bose mama avarudhan vengkat rao😂
உண்மையான ஆம்பிளை bose
நல்ல குடும்பப் பாங்கான சீரியல் ❤❤
சிதம்பரம் ஐயா வீடும் ,தனம் வீடும் அவ்ளோ அழகு , எங்க இருக்குனு தெரியல
Azagarkulathula irukkupa.
@@Vidhyabakki பேரு மட்டும்தான் அழகர்குளம் அது சென்னை கோவூர் முடிச்சூர் ஏரியா அது
😂😂@@vishalvinod8923
எங்க இருக்கு தெரியும்அ
Gramathu veedu. Enga oorla irukku.
விஜி லீலா உண்மையான அக்கா தங்கச்சி
Unmayava 🙄
Ama
Sss
S sister
Viji eranthudanga
Leela fans ❤️
வீட்டில் எல்லோரையும் எவ்வளவு கஷ்டப் படுத்தற விஜி 😮😮
Vittu ninaibu varaway illaiyay. Avvalavu mogam & vayasu kolaru
No one replacement metti oli actor's
yes until now metti oli serial actors acting cnt be replaced and and bit their acting. even hero, villain, supporting all.
Exactly
எவ்வளவு வளந்தாலும் பெற்றோற்கு நாம சின்ன குழந்தை தான்
விஜி உன்ன பார்த்தா ஒரு பக்கம் பாவமா இருக்கு. இப்படி பண்ணிடியே.
Ava paavam ila ..sagatum
பாவம் ஏமாந்து விட்டது
@@sureshhariharan2303நிஜத்தில் விஜி இறந்த விட்டார் பாவம் விஜி
@@GOODLUCK-sm6rn 😥
Saro & Dhanam - both are losing peace, rest, happiness during their pregnancy, because of Viji. Whereas Viji will be pampered by Gopi ( as if she had come from the sky, his siblings are from rubbish ) during her pregnancy. Also, Dhanam & Bose will not be helped by Viji later. What an irony. 😢
இந்த காலத்து பெண்கள் பார்த்து உஷார் ஆகிகொள்ளுங்கள்....
Appa Appa thaan❤❤❤❤❤❤❤
TH-cam pathuto face book pakura 😊
The interesting fact is this episode is the lead part of the climax. As leela said when he comes to know the truth we will lose his life. Exactly it happens at the climax
😡 dont spoil
@@NnvjdjPoda naaye😅
@@Nnvjdj not spoil. Those who are watching this serial might be 5 Or 6th time viewers only.😅😅
@@lokeshbharani6595 i know that..its first time for me 🤣
@@Nnvjdj ohh okkkk. Forget my comment 🤣🤣
Correct a ajar agitom🎉
Yarellam Facebook la paathutu inga vanthinga😂
Nan
😂
Me😂
உள்ளேன் ஐயா
Nanum😂😂
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே♥️
வணக்கம்
Vanakam😂
6.52 Dhanam Reaction 😅
Ultimate To vijjiiiii
2k la matter pannitu tha kalyanam panranga fb insta twiter etc social apps mulama kallakathalum athigamaiduchu really honest off 90's kid's mee 2k😢😢😢
யாரெல்லாம் விஜியை விட நிர்மலா ஒழுக்கத்திலும் கண்ணியத்திலும் சிறந்தவர் என்று சொல்கின்றீர்கள் 👍💯👌
Vaaya en raasa
😂@@sulfisulpi3173
@@sulfisulpi3173😂😂😂😂
Vandhutanya 😂
@@sulfisulpi3173😂😂😂
Indha viji vishayam therinju tha chidambaram ayya illameye poiduvaru 😢😢
😡 dont spoil
@@Nnvjdjhey loosu 23 years achu telecast agi ,suspense enga? Don't irritate everyone
@@mahathinatarajan2886 ne muditu kelambu na un ta pesla soda buddi
@@mahathinatarajan2886 un vela.mairu enavo adha matu paru
@@mahathinatarajan2886 23 yrs munadi potatha en apo ipo pakara? Muditu irukavendithane
Pavam viji.cute viji.all sisters um❤❤❤❤bose 😍😍😍c.appa ❤❤❤❤
Bose மாதிரி ஒரு மாமா கிடைக்க இந்த பெண்கள் குடுத்து வைச்சிருக்கனும்
Pavam viji 😢😢😢 nijathula ulakathaa vittu poyittaangA
Yenna super serial 🎉🎉🎉
all the scenes really heart touching🔥
90s Favorite serial METTI ❤ OLI
Background music super
அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்கள்:
1. செல்வம்
2. கோபி
3. போஸ்
4. மாணிக்கம்
5. சரோ
6. சிதம்பரம்
பிடிக்காத கதாபாத்திரங்கள்:
1. ரவி
2. ரமேஷ்
3. இளங்கோ
4. சிவசாமி
5. ராஜம்
6. சந்தோஷ்
சிவசாமி நல்ல மனுஷன் தான ஏன் எல்லாருக்கும் பிடிக்காது
பிடிச்ச கதாப்பாத்திரத்துல தொல்காப்பியன சேத்துக்கோங்க ஏன்னா அவர் ராஜத்த நல்லா வறுத்து எடுப்பாரு.
Manicram very dangerous 😂😂😂
Santhosh I like it
பிடிச்ச கதாப்பாத்திரத்துல தொல்காப்பியன சேர்த்துக்கோங்க. ராஜத்த நல்லா வறுத்து எடுப்பார்.
Appa aruthal to viji that scene moment 😭😭😭😭😭
மெட்டி ஒலி சீரியல்😢
Dhanathuku full vishayam theriyadhapove ivalo kovam. therinja Viji anike kola thaan
Viji rombaaaaa pavam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Boss mama best
Eppo 7 clock agu thiparthen
விஜி சனியன யாராவது தூக்கி போட்டு மிதிச்சா நல்லா இருக்கும்
விஜிய போட்டு நல்லா சாத்தனும்
😂😂
விஜி பாவம்
விஜி கதாபாத்திரம் ஒரு ஆணவம் புடிச்சது. அவள யாரும் அடிக்கவே இல்ல நு வருத்தம். அவ பண்ண காரியத்துக்கு செருப்பாலயே அடிச்சு இருக்கணும்
Yarum viji character pathi thapaga pesa vendam ithu serial matume. Athu matumila viji ipothu uyiroda illai iranthu vitaar
😢 appa nu call ennoda mobile la vanthathe ilaa😢😢😢
90s நாங்கலாம் லவ் பண்ண தப்புனு சீரியல் பார்த்தோம் ஆனா இப்பலாம் சீரியல் யெல்லாமே லவ் தான் அதனாலதான் 2k கிட்ஸ்லாம்..... என்ன சொல்லறது....
Viji true va love panna ilangova but avan yematitan idhula viji thappu enna irukku pavam viji, marriage panna piragu than ava aduku otukita ilana samatika matta pavam viji yemanthuta
எல்லாம் அக்காவும் சில சமயங்களில் அம்மாவாக தெரிவார்கள். சரோவும் இப்போ அப்படி தெரிகிறார். என் அக்கா எனக்கு அம்மா மாதிரி தான். 🙏🙏🙏🙏
Leela dhan true sacrifices, mother
Saro s selfish
7.25 😢😢😢nan yan aluthen
இனத்தின் அடிப்படையான சமயத்தை பேணிப் பாதுகாப்வர்களை உயர்வான குலங்கள் என்றும், அந்த இனக் கட்டமைப்பை சீரழிக்கும் குலங்களை தாழ்வான குலங்கள் என்றும் காலம் வரையறுத்து விடுகிறது.
Chithamparam mama paavam
🥺🥺😢. 90skids serial
விஜி இந்த உண்மைய சொல்லாமலே இருந்துருக்கலாம் love பண்ணிட்ட தெரியாமனு சொல்லிட்டு விட்ருக்கலாம்
Ada amala 😮
சொல்லாம இருந்தா அவளையும் ஏமாத்தி கிட்டு கோபியையும் ஏமாத்தி கிட்டு உண்மையா இல்லாம பொய்யான வாழ்க்கைதான் வாழனும்....ஆனா இப்பல்லாம் அது ஒரு விஷயமே இல்லனு ஆகிப்போச்சு....
Odi ponga ellam 1 St vantha ungaluku prize uh thara poran Ivan.....😮😮😮😮😮😮😮😮😮😮😮
Parava illa
@@mejishapiju5426 seri
தனம் அந்த சாக்குல ஒரு உருட்டு 😂😂😂 லவ் லெட்டர் கொடுத்தாங்களாமே😂😂
😂😂😂 பாயிண்ட புடிச்சிட்டீங்க
🔥🔥🔥
Viji mudhevi unala than leela vum antha ravi keta mattiketu kasdapatuva pavam leela
Viji romba pavam 😭😭😭😭😭😭😭😭😭
Finally sidhamparam saagurathukku karanamey vg tha
Now a these kind of family stories are rare
Ponnukaluku epavum appa tha elam....aduthu tha elarum
Today good climax
Aama diwali masam yepo pala pazha season vandhadhu 😅😅😅
Over fact paakurathuku this is not real ok
I'm first viewer
Viji was passed away
Two years before 😢😢😢
Naan vanthuttaen
123 episode podunga
Enga appa ippdi tha enga 5 perukum vukandhu clean panni sunday la tharvanga season la adichalum ipdi kuptu vechi samathanam pannuvaru....pakumbothu. Apdiye kannula thanni varuthu
Semma azhagu ma neenga ippo thaan dp la paarthen❤😊
என்னதான் இளங்கோ ஏமாத்துனலும் விஜி தான் கூனி குறுக வேண்டி இருக்கு
metti oli part 2 podunga
enga ppavum epdi dha palaa palam vangituu vandhu yenga ellarukum epdi dha kuduparu but appa ponaduuku apram pala palam yarrum epdi kuduka illa🥲🥲🥲🥲 miss you pa
Viji real name uma .avanga real life la romba kashatapaturukkanga.she didn't have child also.avanga iranthu poi 2yrs aaguthu.
Director hats off... 🎉❤ Each and every character is just awesome 💯
Marakka mudiyatha seriyal
Viji really Miss you ❤
😊
Boss ku migavum nandri kadan pattaval viji.idhalam puriyama nalaiku nalla life amanjathunala boss yum dhanam thaiyum romba insult pannuva...
bhairavi aavigalukku priyamanaval serial all episodes full horror serial sun tv
Vijjii ye pathaal konchem kuudaa pavamaa vey thonavey ellaai.
😊😊😊😊❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Ithu unmatha antha time la nerya ladies ithupola aemanthu irukkanga
Metti oli army la oru like podunga friends
super
Chidambaram Iyya pola Appa kidaithavargal maha bakiyasaaligal.....😢😢😢
Pregnant aaha irukkum podhu pala pazham sapidalama
Real sisters viji and leela
Miss you viji akka
Hi nanbaa nanbis🙏
Viji pavam
Ena nadipu sir ungalauku... Appa character la ungala thavara vera yarum nadika mudiyathu
Music than ultimate aluga vaikuthu
Elango evalo thuram viji ua emathitan pavam
How difficult for me to get sleep with a saree on ,I have to wear a nightie,how Saro n dhanam are sleeping with a saree on 🤔
Nalaiku iruku ilango ku
Elango vigi ya emathanum nu .. vigiya aadaiyanum nu ninachan.but ramash apdi illa.summa emathanum nu than ninachan