இதுதான் முதல் முறை நான் உங்கள் கதையை கேட்பது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது அருமையான காதல் கதை பிரதீபன் மயூரி மனதை கொள்ளையிட்டனர் நிதனிபிரபு கதை அருமை யாதவி உங்கள் குரலில் இன்னும் இனிமை தொடர்ந்து எழுதுங்கள் நிதனி யாதுவின் குரலில் ஓலிக்கட்டும்.
சிறகடிக்கும் நிலவில் அற்புதமாக தமிழ் பேசிய ஆர் ஜே யாதவி காதல் காயங்களே என்ற நாவலில் சரளமாக இலங்கை தமிழ் பேசியது மிகவும் மெய்சிலிர்ப்பதாக இருந்தது. மேலும் காதல் என்று வந்துவிட்டால் மிக மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்றாலும் அந்தப் பெண்கள் அந்தக் காதலைக் கொண்டாடுவது ஏன் என்று தெரியவில்லை
வாசிக்கும் நான் புத்தகத்தை வாங்கி வாசித்தேன் பின் யாதவியின் குரலிலும் கேட்டேன் மிகவும் அருமை வாசிக்கும் போது நிறைய அழுதேன் பாசப்போராட்டம் தொடர்பு படுத்தி உணரும்படி வரிகள் அமைந்திருந்தது யாழ்ப்பாண தமிழ் அழியாமல் காப்பாற்றும் உங்கள் நாவல் வாழ்ததுக்கள்.யாதவிக்கும் வாழ்த்துக்கள் அருமையான உச்சரிப்பு
நரன் உங்கள் கதைகளை புத்தகத்தில் தான் படித்திருக்கிறேன். எனக்கு பிடித்த எழுத்தாளர்களுள் நீங்களும் ஒருவர். உங்கள் படைப்புகள் மிக அருமை. இநத தமிழ் உச்சரிப்புகள் சரியான குரல் தேர்வு சூப்பர். பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.
நிதனி+யாதவி வணக்கங்கள் 🙏🏾 கதையின் நீளம் (10hrs+) கண்டதும் ஒரு ஆஷா!!! 💗💗💗 நாயகன், நாயகி + மற்ற எல்லா பாத்திரங்களும் அவ்வளவு சிறப்பாகவும், மனதை தொட்டு வருடியும், வலிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும், அப்பாட போடவும், நிம்மதியாக உணரவும் வைத்தன….. “Coronavirus” யும் அவர்களையும் மறக்கவில்லை 😂 நன்றிகள் வாழ்க, வளர்க என்றும் 🇬🇧
உண்மையிலேயே மனதைத் தொடும் மற்றும் வசீகரிக்கும் கதை. வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி, வாசகர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும் இலக்கியத்தின் திறன் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. நீங்கள் கதையில் இவ்வளவு மகிழ்ச்சியும் அழகும் இருப்பதைக் கேட்பது அருமையாக இருக்கிறது, அதை உருவாக்கிய ஆசிரியரின் திறமை மற்றும் திறமைக்கு இது ஒரு சான்று. கதைகள் நம் இதயங்களையும் மனதையும் தொடுவதற்கு ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளன, மேலும் அவைகளால் நகர்த்தப்படுவது எப்போதும் ஒரு சிறப்பு அனுபவமாகும்.
ஹாய்! நிதனி ஜி...உங்கள் நாவலில் இதுதான் நான் கேட்ட முதல் கதை. மிகவும் அருமை👍💐💐💐வாழ்த்துக்கள்👏👏👏 நான் மலேசிய வாழ் தமிழச்சி...யாதவி ஜி! உங்கள் இலங்கை தமிழில் நான் மெய்மறந்தே .....போனேன்.. எனக்கும் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறது...😉😉
Wow srilangan tamil yadhavi yoda kuralil ethanai murai dhan solvathu super enru azhagana kathaikku azhagana en chella thangai yoda kural thank u nidhani mam eppavum ungal kathaikal romba. Super.
மிக அருமையான கதை மிக அழகான கதாபாத்திரங்கள் மய்யூ நந்தினி மாமி ஆதிரா மிக அழகான வார்த்தையாடல்கள் உங்கள் நாவல்களில் இது ஒரு மைல் கல் அருமையான படைப்பு மயூரி நந்தினியை பார்த்து மனம் ஏங்கியது ஈழத்தமிழ் எழுத்து நடை மிக அருமை என் தமிழ் எவ்வளவு அழகு என்று கர்வம் கொள்ள வைத்தது .உங்களது வாசிப்புப் மிக அருமையாக இருக்கும் அதிலும் குறிப்பாக க ட வு ளே என வாசிப்பது எனக்கு மிக பிடிக்கும் இத் துறையில் நீங்கள் இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.நான் சுந்தரிபாபு
Story மிக மிக அற்புதம்.. 20+ age starting la வருகிற உணர்வுகளை வரிகளில் வடிவமாக வடித்திருக்கிறார். Homour sense sema Nithani madam. How can you maintain a tamil ealam slang throughout the story.. I hope you are very much crazy about Sri Lankan tamilian. Your line pulling me also to be crazy at Srilankan. Its the power of the writer to bring out the emotion and humor from the heart of all readers. Nithani Madam you are such a amazing writer. I should greet yadhavi for her Sri Lankan slang..great job yadhavi.
Really Sorry, Nithani madam. Plz.....Mentioning some others name for your lines. This is the first novel of yours. I'll search for your novel and comment you for sure... Madam one request. Plz give us some more information like (village name,that city name where they working, beach, railway station name etc.) Because we readers "seeing Sri Lanka through your lines". We are not sure, we'll go there in our lifetime. Thank you Nithani Prabu sister
அழகான அருமையான கதை இதன் ஆசிரியருக்கும் உணர்வு பூர்வமாக வாசித்த யா தவிக்கும் நன்றி கள் பல
மிக்க நன்றி
இதுதான் முதல் முறை நான் உங்கள் கதையை கேட்பது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது அருமையான காதல் கதை பிரதீபன் மயூரி
மனதை கொள்ளையிட்டனர்
நிதனிபிரபு கதை அருமை
யாதவி உங்கள் குரலில் இன்னும்
இனிமை தொடர்ந்து எழுதுங்கள்
நிதனி யாதுவின் குரலில் ஓலிக்கட்டும்.
சிறகடிக்கும் நிலவில் அற்புதமாக தமிழ் பேசிய ஆர் ஜே யாதவி காதல் காயங்களே என்ற நாவலில் சரளமாக இலங்கை தமிழ் பேசியது மிகவும் மெய்சிலிர்ப்பதாக இருந்தது. மேலும் காதல் என்று வந்துவிட்டால் மிக மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்றாலும் அந்தப் பெண்கள் அந்தக் காதலைக் கொண்டாடுவது ஏன் என்று தெரியவில்லை
அருமை அருமை மிக அருமையான கதை அழகான காதல்👌👌👌👏👏👏❤❤❤
குரல்🎶🎼 யாதவி ❤❤ நிதனி கதை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤🎉
மிகவும் அருமையான நாவல் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது என்றும் மனதில் நிற்கும் கதை
யாதவி உங்க குரலில் கதை கேட்க இனிமையாக இருக்கிறது.
மிக்க நன்றி
யாதவி உங்கள் குரலில் இலங்கை தமிழில் கதை கேட்பதற்கு இனிமயாக இருந்தது.நிதனின் நாவல் மிகவும் அருமை
உங்களுக்கு என் குரல் பிடிக்க தான் பாருங்களேன் கேட்டுட்டு சொல்லுங்க கதைகளை
வாசிக்கும் நான் புத்தகத்தை வாங்கி வாசித்தேன் பின் யாதவியின் குரலிலும் கேட்டேன் மிகவும் அருமை வாசிக்கும் போது நிறைய அழுதேன் பாசப்போராட்டம் தொடர்பு படுத்தி உணரும்படி வரிகள் அமைந்திருந்தது யாழ்ப்பாண தமிழ் அழியாமல் காப்பாற்றும் உங்கள் நாவல் வாழ்ததுக்கள்.யாதவிக்கும் வாழ்த்துக்கள் அருமையான உச்சரிப்பு
நரன் உங்கள் கதைகளை புத்தகத்தில் தான் படித்திருக்கிறேன். எனக்கு பிடித்த எழுத்தாளர்களுள் நீங்களும் ஒருவர். உங்கள் படைப்புகள் மிக அருமை. இநத தமிழ் உச்சரிப்புகள் சரியான குரல் தேர்வு சூப்பர். பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.
மிகுந்த நன்றி ரியா. உண்மைதான், எனக்கும் யாதவியின் குரல் சரியான தேர்வு என்கிற திருப்தி உண்டு
இலங்கை தமிழ் + உங்கள் குரல் = அற்புதம்
கதை அருமை சகோதரி உங்க குரல் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முழு நீள காதல் திரைப்படம் உங்கள் குரலில் கேட்டேன்.✍️நிதனி ம்மா சூப்பர் சூப்பர்👏👏👏👏👏👏👏👏🎙️யாதவிக்கு வாழ்த்துக்கள்💐🏅🤏🍰👈👍
மிக்க நன்றி❤
உங்கள் குரலில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
எனக்கு பிடித்த இலங்கை தமிழ் எனக்கு பிடித்த குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சாகோதரி
நாவல் அருமை ஆசிரியரஉணர்வுபூர்வமாக எழுதி உள்ளார் அதை யாதவி சகி இலங்கை தமிழ் உச்சரிப்பில் கேட்க அருமைகதையோடு நானும் பயணித்தேன் நன்றி
உங்கள் கதை அனைத்தும் அருமை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
யாதவியின் குரலோ சூப்பர்
உங்கள் கதைகளை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்
யாதவி. உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் இலங்கை தமிழ் வாசிப்பு அருமை
யாதவி உங்கள் குரல் மிக அருமை கதை அருமை வாழ்த்துக்கள்.
யாதவி சகோதரி உங்களின் குரலும் உங்களின் பாடலும் அருமை அருமை.
Super sister 💗💗💗
நிதனிபிரபு நாவல் அருமை யாதவியின் குரல் செமம❤❤❤❤
நிதனி+யாதவி வணக்கங்கள் 🙏🏾
கதையின் நீளம் (10hrs+) கண்டதும்
ஒரு ஆஷா!!! 💗💗💗
நாயகன், நாயகி + மற்ற எல்லா பாத்திரங்களும் அவ்வளவு சிறப்பாகவும், மனதை தொட்டு வருடியும், வலிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும், அப்பாட போடவும், நிம்மதியாக உணரவும் வைத்தன…..
“Coronavirus” யும் அவர்களையும் மறக்கவில்லை 😂
நன்றிகள்
வாழ்க, வளர்க என்றும்
🇬🇧
Enaku இதே போல் முழு நாவலை பதிவிடுங்கள், இதே குரலில் pls, நாவல் மிகவும் அருமை 👌👌👏👏
மிக அருமையான காதல் கதை 👌👌👌👌👌👌உங்கள் குரல் மிக அருமை. Thanks a lot ma'am. Beautiful story ma'am👌👌👌👌👏👏👏👏
நன்றி நிதினி அவர்களுக்கு.நாவல்👌👌.யாதவியின் வாசிப்பு அருமையோ அருமை.இலகுவான இலங்கை தமிழ் வாசிப்பு.சூப்பர்👏👏👌👍🌹🌹💐
கதை மிகவும் அருமையாக இருந்தது. இலங்கை தமிழ் வாசிப்பு மிகவும் அருமையாக இருந்தது
அருமையான வாசிப்பு ஏற்ற எரக்கத்துடுன்ப்பாபாபா ம்ம்ம் சூப்பர்
மிக்க நன்றி
குழந்தை ஆதிராவின் குரலும் வடிவேலுவின் காமெடியும் அழகு அருமை.
Y.
அருமையான நாவல் .
யாதவியின் குரல் சூப்பர். ஆசிரியருக்கு
நன்றி.
மிக்க நன்றி ரியா
எழுத்துக்கள் அசாத்தியமானது....நாவலில்அசத்தலாக பதிந்துள்ளது...அருமை....
Very very nice and thanks for your sweet voice and super srilanka Tamil very nice 👍🏻👍🏻☺️☺️
உண்மையிலேயே மனதைத் தொடும் மற்றும் வசீகரிக்கும் கதை. வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி, வாசகர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும் இலக்கியத்தின் திறன் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. நீங்கள் கதையில் இவ்வளவு மகிழ்ச்சியும் அழகும் இருப்பதைக் கேட்பது அருமையாக இருக்கிறது, அதை உருவாக்கிய ஆசிரியரின் திறமை மற்றும் திறமைக்கு இது ஒரு சான்று. கதைகள் நம் இதயங்களையும் மனதையும் தொடுவதற்கு ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளன, மேலும் அவைகளால் நகர்த்தப்படுவது எப்போதும் ஒரு சிறப்பு அனுபவமாகும்.
அருமையான நாவல். எழுத்தாளர் நிதனி பிரபு அவர்கள் பார்த்து பார்த்து செதுக்கி வடித்து இருப்பார் போலும். அவ்வளவு அருமையான கதை 😍😍😍.
மிக்க நன்றிமா
Super medam kural Happy
ஹாய்! நிதனி ஜி...உங்கள் நாவலில் இதுதான் நான் கேட்ட முதல் கதை. மிகவும் அருமை👍💐💐💐வாழ்த்துக்கள்👏👏👏
நான் மலேசிய வாழ் தமிழச்சி...யாதவி ஜி! உங்கள் இலங்கை தமிழில் நான் மெய்மறந்தே .....போனேன்..
எனக்கும் கற்றுக்கொள்ள ஆவலாய்
இருக்கிறது...😉😉
Enakum
@@annaitheresa4323 🫶
Enakum❤
👌👌👍அருமையான நாவல் எங்கள் தமிழை உங்கள் குரலில் கேட்க காதுக்கு இனிமையாக இருந்தது 🥰
நாவல் மிக அருமை...நன்றி நிதனிபிரபு 👌👌👌
அருமையான கதை நன்றி
மிக்க நன்றி செல்வி
அருமை சகோதரி உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கும் சந்தோஷம் நன்றி
உங்கள் இலங்கை தமிழ் மிக மிக அருமை.
Nithani Prabhu novel
நான் already book ல் படித்துவிட்டேன்
இந்த novel முதல் முதலில் yathavi mam voice ல் கேட்பது ரெம்ப super 🥳
Thanks
மிக்க நன்றியும் அன்பும்.
கதை நன்றாக உள்ளது. குரலும்.நன்றிம்மா.
யாதவி நிதனி இருவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். என்றென்றும் நீங்கள் இருவரும் இனைந்தே பயணிக்கவேண்டும் என்பதே இவ்வாசகியின்அவா ❤❤❤❤❤❤❤❤❤
யாதவி உங்கள் குரலில் கதையை கேட்க கேட்க மனது முழுக்க ஒரு உற்சாகம்,சந்தோஷம்...love you yadhavi😍😍😍
ரசித்து அனுபவித்தேன் காதல் காயங்களை!❣
உண்மையா கதை அருமையோ அருமைங்க நீங்க வாசித்த விதமும் அவ்வளவு அழகு நான் தமிழ்நாடுங்கோ
மிகவும் நன்றி
@@nithaniprabunovels அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இடை இடையே பாட்டு படுனீங்களஅதுவும் சூப்பர்
@@nithaniprabunovels 0000000000⁰⁰0
Tharamana kadhal kadhai ungal unarvoda kudiya vasipu amasing
Wow srilangan tamil yadhavi yoda kuralil ethanai murai dhan solvathu super enru azhagana kathaikku azhagana en chella thangai yoda kural thank u nidhani mam eppavum ungal kathaikal romba. Super.
மிக்க நன்றி
அருமையமான எழுத்தாளர் தாங்கள்.. கதை மிக மிக அருமை.. that too listening in yadavi voice, couldn't stop listening..great work..amazing..thank you team..
Super voice super modulation super story superrrrrrrrrrr.
Intha story Nan 3time ketuten enaku romba pidicha story madam neenka yathavi voice la inum neraiya story podunka pls🎉
நாவல் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி.
ஆனாலும் கதையில் இவ்வளவு இடைவெளி இருந்திருக்க வேண்டாம்.
என்ன இடைவெளி? எனக்கு விளங்க இல்ல.
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
வணக்கம் இந்துமதி !! யாதவி அளவுக்கு இருக்குமானு தெரியல கேட்டுட்டு சொல்லுங்களேன்
Mikavum nantrak erunthathu story. Yadhavi unghalukku en vazhthukkal🥰🥰🥰🥰 thozhi♥️♥️
arumaiyana inimaiyana novel, athuvum yathavi voiceil elangai Tamil arumai, aathira kuralil pesumpothu super, eluthalarukum yathavikum nandri
கதை.மிக.அருமை.💋💋👌👍
Appappa enna inimayana kural enda emotion aanalum alagai olikkum kuralil mayangudu nenjam kadayum super yadavi voice eppavume super love you sissy 🎉🎉🎉
நாவல் மிக அருமை யாக இருக்கு. உங்களின் கதை கரு வித்தியாசமா இருக்கு. யாதவி குரல் அருமை மேம்
Very heart toching story
Super super super super super yathavi
Singala tamil superb 👍🙏
Nice story👍👌🙏
சூப்பர் அருமையான நாவல் 😂😂❤️❤️
Yes super story super super super super yathavi voice 💞💞💞💞💞💞💞💞💞💞💞
மிக்க நன்றி
Wow azhagu Tamil.... Super ah vaasikiringa
மிக்க நன்றி தேன்மொழி
ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி... யாதவி வாய்ஸ் ல ஓரு முழு படமே பார்த்தது போலத்தான் இருந்தது... ஹீரோ va K. K னு நந்தினி கூப்பிடுறது நல்ல கற்பனை..
யாதவியின் குரல் மட்டுமல்ல பாடலும், வாசிப்பும் கூட அழகுதான் ❤
உண்மைதான். ஆதிராவா கதைக்கும் இடங்களும் வெகு அழகு
Super story
வாய்ஸ் அழகா இருக்கு. 💞💞👌
NithaniThangai nee en uravai therilirai enna oru vat thai chalam kathaikaru nigal kalaththudan oru enaivu Sivasankarimathiyana saralam Wow welden
Yathavi voice ill story migaum Arumai 👍❤
Very nice love story. Yadhavi unga voice la Eezha tamil ketka romba super ah irundhuchi, God's gift unga voice👌👌👌💐💐💐
Hi... if you like listen my voice. nd story. Tnq
மிக அருமையான கதை மிக அழகான கதாபாத்திரங்கள் மய்யூ நந்தினி மாமி ஆதிரா மிக அழகான வார்த்தையாடல்கள் உங்கள் நாவல்களில் இது ஒரு மைல் கல் அருமையான படைப்பு மயூரி நந்தினியை பார்த்து மனம் ஏங்கியது ஈழத்தமிழ் எழுத்து நடை மிக அருமை என் தமிழ் எவ்வளவு அழகு என்று கர்வம் கொள்ள வைத்தது .உங்களது வாசிப்புப் மிக அருமையாக இருக்கும் அதிலும் குறிப்பாக க ட வு ளே என வாசிப்பது எனக்கு மிக பிடிக்கும் இத் துறையில் நீங்கள் இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.நான் சுந்தரிபாபு
மிக்க நன்றி சுந்தரி
My favourite darling Rj Yaathavi..❤❤❤
Sema sema voice Yadhavi mam & ur singing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Hello Nithani akka, Naa ungaloda pudhu subscriber.. Novels elame adipoli ❤❤.. Yadhu's voice is definitely an addon.. Yadhu song Srilankai tamil super... Vadivelu slag adhavida super.. My heartly wishes❤❤
மிக்க மிக்க நன்றிமா
Yathaviyin song voice welldone Then Then suvaithenalzhthen
First time I hear nothiniprabu novel. Semma writing. Unga reading, voice modulation chance a Ella. Superb.
மிகவும் நன்றி பிருந்தா
Yadhu...singing super ❤❤❤❤
In between dubsmash super o super😘😘😘
Very beautiful store
❤Beautiful Novel with mesmerizing voice ❤
Sema feel superb voice
Super love story❤.. Sooo.. Sweet voice and waiting for next story only for your voice thank you💞💞💞...
Nice voice and story ❤❤❤❤❤
மிகவும் நன்றி கல்யாணி
Yadhavi ur voice asusual mesmerizing🥰
மிக்க நன்றி
Your stories has beautiful version of hero and heroin. Normaol human beings with pros and cons. can connect to daily living
Wowww😍....super story👌💐and
Excellant narration🤝😍
Yadhavi dear.... u r amazing❤
Nan yadhaviyin kuralukkum nithani prabu ezhuthukum adimai ponga❤❤❤
Very nice story. Super narration yathavi mam. I am a big fan of u yathavi.
மிக்க நன்றி
Super story and nice voice sis 👏. Vazhga valamudan
Amazing voice Jathavima and story is superb as usual Nithani. Keep it up. Thanks for uploading it.
மிக்க நன்றி சுமதி
super super super super super super super super super super super 💐💐💐💐💐
Story மிக மிக அற்புதம்.. 20+ age starting la வருகிற உணர்வுகளை வரிகளில் வடிவமாக வடித்திருக்கிறார். Homour sense sema Nithani madam. How can you maintain a tamil ealam slang throughout the story.. I hope you are very much crazy about Sri Lankan tamilian. Your line pulling me also to be crazy at Srilankan. Its the power of the writer to bring out the emotion and humor from the heart of all readers. Nithani Madam you are such a amazing writer.
I should greet yadhavi for her Sri Lankan slang..great job yadhavi.
மிக்க மிக்க நன்றி. நீங்க பெயரை தவறுதலா சொல்லிட்டிங்க என்று நினைக்கிறேன். நான் நிதனி பிரபு😃
Really Sorry, Nithani madam. Plz.....Mentioning some others name for your lines. This is the first novel of yours. I'll search for your novel and comment you for sure...
Madam one request. Plz give us some more information like (village name,that city name where they working, beach, railway station name etc.) Because we readers "seeing Sri Lanka through your lines". We are not sure, we'll go there in our lifetime.
Thank you Nithani Prabu sister
@@nithaniprabunovels as impressed by the novel I searched for pittu and muttai piratal recipe and prepared.. Nithani mam😘😘
Cute voice super story and beautiful modulation super sis
மிக்க நன்றி லதா
Arumaiyana novel thanks
மிக்க நன்றி சித்ரா
Nice voice and story super thank you sister
மிக்க நன்றி
Very good novel. Reading in srilanka Tamil is very super. Yathavi voice super. Nithani Prabhu novels reading in Ist time.
Very very nice stry sis, Yadhavi sis voice is very cute. ❤❤❤
Very interesting story ❤❤❤❤❤❤
Super 🎉🎉
Feel Good Super Novel. Keep it up NathiPrabu. Voice modulation very nice.
RJ good singer pola semma cute voice super ❤️❤️❤️
உண்மை. ஆதிரா வடிவேல் டயலாக்ஸ் சொல்லும் இடங்களும் எனக்கு மிக பிடிக்கும்
Very nice story and narrating story and your singing ❤
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 sister azhuthutten sister ❤️❤️❤️👌👌👌👌👌
Story super yathavi voice sweet semma 🥰🥰🥰