புதிய விசைப்படகு செய்முறை | Motor Boat Build process | Boat manufacturing factory

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 214

  • @kalilrahman6561
    @kalilrahman6561 2 ปีที่แล้ว +5

    உங்களின் உழைப்பு எவ்வளவு என்பதை இந்த வீடியோ பார்த்து தெரிந்துகொண்டேன் வாழ்த்துகள்

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 ปีที่แล้ว +12

    என் வாழ்நாளில் இப்படிபட்ட வித்தியாசமான கானொலி பார்த்ததே இல்லை பிரம்மாண்டம் முத்துநகர் சகோதர நீங்கள் வேரலெவல் 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மக்களே
    மகிழ்ச்சி
    ஒரு விசைப் படகு எவ்வாறு செய்யப் பட்டது என்று அறிந்து கொள்ளும் மிகவும் சிறப்பான பதிவு..
    நல்லது நன்றி வணக்கம் அய்யா..

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +1

      நன்றி அய்யா

    • @bibletholkapiyamthirukural9881
      @bibletholkapiyamthirukural9881 2 ปีที่แล้ว

      @@Muthunagarmeenavan
      வணக்கம் அய்யா வணக்கம்
      நமது மூலமாக கொடுக்கப்படும் உபதேசங்களை கேட்டு பயன் பெறுக மற்றும் பகிர்ந்து கொள்க நல்லது நன்றி வணக்கம்
      இங்கு
      பைபிள் தொல்காப்பியம் திருக்குறள் உபதேசத்தை கேட்டு பயன் பெறுக மற்றும் பகிர்ந்து கொள்க நல்லது நன்றி வணக்கம் அய்யா

  • @boopathimarimuthu85
    @boopathimarimuthu85 2 ปีที่แล้ว +4

    உங்கள் 4 மாத காலம் உழைப்பு வீண் போக இல்லை நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

    • @boopathimarimuthu85
      @boopathimarimuthu85 2 ปีที่แล้ว +1

      @@Muthunagarmeenavan நன்றி மேலும் நல்ல பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன் அன்னா.

  • @rasikrahman4045
    @rasikrahman4045 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஜி வீடியோ இந்த போட்டு செய்வதற்கு எத்தனை மாதங்கள் ஆனது இன்னும் வேற வேற வீடியோக்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா , 4 மாதங்கள்

  • @Tom_Cruse
    @Tom_Cruse 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 2 ปีที่แล้ว +8

    *Good information video bro*

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +2

    மிக சிறந்த வீடியோ சகோ

  • @ajithiyansurya947
    @ajithiyansurya947 2 ปีที่แล้ว +12

    Hats off to ur 4 months effort bro🥰❤ thank u

  • @keyan4karthik
    @keyan4karthik 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ ப்ரோ ஃபர்ஸ்ட் டைம் இந்த மேரி வீடியோ பார்த்து இருக்கேன் கங்க்ராட்ஸ் ப்ரோ

  • @செந்தூர்மீனவன்
    @செந்தூர்மீனவன் 2 ปีที่แล้ว +1

    வீடியோ வேற வேற லெவல் அண்ணா

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah4193 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோ.வீடியோ சூப்பர்...

  • @raguljairaguljai1014
    @raguljairaguljai1014 2 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ பதிவு அண்ணா 😍💖

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 2 ปีที่แล้ว +3

    Really very hard work, Excellent.

  • @PraveenKumar-td2zs
    @PraveenKumar-td2zs 2 ปีที่แล้ว +2

    Good content and explanation bro 😎

  • @nagasuse4885
    @nagasuse4885 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா 👌

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 ปีที่แล้ว +7

    Unga ulaippukku vazhthukal 👏. Evalo selavu aachu?!!

  • @dhanaraj7848
    @dhanaraj7848 2 ปีที่แล้ว +3

    Full making process vedio very interesting bro keep going

  • @davidmech6914
    @davidmech6914 2 ปีที่แล้ว +1

    Super bro 😍 kadalla vedum pothu video yaduthu podunga bro eppadi poguthunu

  • @alexkalai9072
    @alexkalai9072 ปีที่แล้ว

    Super ra erukkunganna video

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 ปีที่แล้ว +1

    Super video nanba vera level ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @Novaweldingworks
    @Novaweldingworks 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @user-fastwifi
    @user-fastwifi ปีที่แล้ว

    Excellent Video, Thanks for making like this video, Thums Up👍👌

  • @candyboy9383
    @candyboy9383 2 ปีที่แล้ว

    Yagga appavum etha mari visai padagu pannuvaga broo..

  • @Cm09eonD78iz
    @Cm09eonD78iz 5 หลายเดือนก่อน

    Bro, do you guys do catamaran boats using fiberglass? It's just a sail boat, double hull and a small engine.

  • @kumaranr3410
    @kumaranr3410 2 ปีที่แล้ว

    Very nice bro, pataley teyriyudu evalavu effort potu daily edutu irupinganu... keep it up bro

  • @arunvino3630
    @arunvino3630 2 ปีที่แล้ว

    Nyz Video Brother..Nalla Video Pannirukinga..👌

  • @kck5085
    @kck5085 ปีที่แล้ว +1

    நண்பா இந்த போட் என்ன விலை இருக்கும் நண்பா.

  • @SathishSathish-sr3gp
    @SathishSathish-sr3gp 2 ปีที่แล้ว +1

    திருச்செங்கோடு எங்க ஊர் வீரம் விளைந்த மண்ணு 💪

  • @sureshbabube
    @sureshbabube 2 ปีที่แล้ว

    Nanaba ..you have done a very good job

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 2 ปีที่แล้ว +1

    Mass video na 🙏🙏🙏

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว +1

    அதிக பட்சம் நீளம் உள்ள ஒரு பெரிய விசை படகு விலை என்ன இருக்கும் குறைந்த பட்சம் நீளம் உள்ள படகு விலை என்ன இருக்கும். கண்டிப்பாக பதில் சொல்லுங்கள் தம்பி

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      இது என் தொலைபேசி எண் 9360226073 கால் பண்ணுங்க அண்ணா கண்டிப்பாக சொல்கிறேன்

  • @vijayakumar630
    @vijayakumar630 2 ปีที่แล้ว +1

    How to calculate the weight of the material.
    Explain pl.

  • @K.U-w2v
    @K.U-w2v 6 หลายเดือนก่อน

    திருச்செங்கோடு நம்ம ஊர் நண்பா

  • @syedrizwan4266
    @syedrizwan4266 2 ปีที่แล้ว

    Excellent informative video.tq

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 2 ปีที่แล้ว

    Nanum thoothukudila dhan bro

  • @augustine_tamil_tuticorin
    @augustine_tamil_tuticorin 2 ปีที่แล้ว

    Nanba MSK.. superb...

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 ปีที่แล้ว

    Excellent.. Good information super...

  • @vpsm439
    @vpsm439 2 ปีที่แล้ว

    2nd hand engine yenka vankaranka bro

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 ปีที่แล้ว

    👍 👍 👍சூப்பர்👌👌👌

    • @rahamathkhan8701
      @rahamathkhan8701 2 ปีที่แล้ว

      கடினமான உழைப்பு வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி நன்றி...💐💐💐

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 9 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @sivaraman5224
    @sivaraman5224 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா
    ஒரு கப்பல் கட்டும் செலவும் மற்றும் கப்பல் கட்டும் எவ்வுளவு நாட்கள் ஆகும் சொல்லுங்கள் நண்பா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +1

      கப்பலைப் பற்றி விலை தெரியாது நண்பா

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 ปีที่แล้ว

    Ethu enge thayar pandrathe...entha urile...

  • @vpsm439
    @vpsm439 2 ปีที่แล้ว

    Bro yenaku oru gill net boat vanka help pana vinkala

  • @vijayakash28
    @vijayakash28 ปีที่แล้ว +1

    Super... 👍✌️.. your information is very² clear bro... Good 👍👏👏👏🙏♥️

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 2 ปีที่แล้ว

    Very useful video thank you

  • @krishhub.3724
    @krishhub.3724 2 ปีที่แล้ว

    Very good presentation 💐👍

  • @tbmgamingchannel2268
    @tbmgamingchannel2268 2 ปีที่แล้ว

    Super bro thanks for the four month video 😘❤️❤️👍

  • @indrajithjith2776
    @indrajithjith2776 2 ปีที่แล้ว

    Bro Thoothukudi la Enga Panuvanga.. fishing harbour la vachaa!!

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 ปีที่แล้ว

    தல வீடியோ சூப்பரா இருந்துச்சு கூடவே இருந்து பார்த்த மாதிரி இருந்துச்சு சரி தல இந்த பெரிய போர்டு செய்ததற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      நன்றி தல , 60 லட்சங்கள்

    • @vijayramesh6663
      @vijayramesh6663 2 ปีที่แล้ว

      @@Muthunagarmeenavan நன்றி தல நான் உங்க ஊருக்கு வந்தேன் என்னைய கடலுக்கு கூட்டிட்டு போறீங்களா

  • @tambaniare4565
    @tambaniare4565 5 หลายเดือนก่อน

    How much it will cost to build one of this same boat

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 2 ปีที่แล้ว +1

    Maasha Allah.

  • @kasimeduvijayviews7000
    @kasimeduvijayviews7000 2 ปีที่แล้ว

    Bro intha boat yentha adi boat

  • @subodhsharma7903
    @subodhsharma7903 6 หลายเดือนก่อน

    Thanks for showing ❤❤

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 ปีที่แล้ว

    Super bro..information

  • @harishs810
    @harishs810 2 ปีที่แล้ว

    Entha vidio eduka unghaluku evolo naal achi bro?

  • @farookmohamed1855
    @farookmohamed1855 2 ปีที่แล้ว

    சிறந்த. படைப்பு

  • @fadil9024
    @fadil9024 2 ปีที่แล้ว +1

    Nanba yettanai naal proses.senji mudikka

  • @aravinda4475
    @aravinda4475 2 ปีที่แล้ว

    super bro keep it up.

  • @venkatshvenkat5393
    @venkatshvenkat5393 2 ปีที่แล้ว

    Super video na

  • @davinfishing5862
    @davinfishing5862 2 ปีที่แล้ว

    Luar biasa,perahunya super besar

  • @shaanishara5704
    @shaanishara5704 2 ปีที่แล้ว

    Thanks bro. ❤️🔥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👏👏👏

  • @ramesh7211
    @ramesh7211 2 ปีที่แล้ว

    Sir India can l open yead in India, what is good idea for you sir, please can l sir

  • @segarsegar3724
    @segarsegar3724 2 ปีที่แล้ว

    Super work👍🏻

  • @jayaram3417
    @jayaram3417 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @balasubramani4841
    @balasubramani4841 2 ปีที่แล้ว

    On sea how much price bro

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 2 ปีที่แล้ว

    How many engine ?
    Better to use diagrams for easy understanding.

  • @sundararajank8596
    @sundararajank8596 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @interestinginnovations619
    @interestinginnovations619 ปีที่แล้ว

    Boat size?

  • @vpsm439
    @vpsm439 2 ปีที่แล้ว

    Fiber la gilnet boat vankanum

  • @mr.kolaru9266
    @mr.kolaru9266 2 ปีที่แล้ว

    Bro nainga work pannnathu eppom poduvinga

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      Ena video eduka aal illa bro, appidi video eduthalum clear video eduga theriyala, na video eduthalum owner ena tidduvara atha vangita tha video edukuren,matthavaga owner tiddu vanga matanga bro

  • @sujinsingh6171
    @sujinsingh6171 2 ปีที่แล้ว +1

    அண்ணா இது எங்க எடுத்த வீடியோ

  • @rajapandiyan8079
    @rajapandiyan8079 2 ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கு கீச்சான் முச்சான் வலை கிடைக்கும்மா அது எவ்வளவு செலவாகும்

  • @manojnaiya9668
    @manojnaiya9668 2 ปีที่แล้ว

    This boat how match price

  • @palanisamys3539
    @palanisamys3539 2 ปีที่แล้ว

    NANBA fully finished to sail in sea including all accessories how much it Will cost

  • @rajaamaladasan5641
    @rajaamaladasan5641 2 ปีที่แล้ว

    Leanth?

  • @kathir-ji8iz
    @kathir-ji8iz 2 ปีที่แล้ว

    Total cost???

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 3 หลายเดือนก่อน

    ithan vilai evvalavu

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 2 ปีที่แล้ว

    Tiruchengode

  • @Ssureshb4u
    @Ssureshb4u 2 ปีที่แล้ว

    Romba super

  • @DineshDinesh-io8il
    @DineshDinesh-io8il 2 ปีที่แล้ว

    செம்ம

  • @rajasekarammururusan4131
    @rajasekarammururusan4131 2 ปีที่แล้ว

    Super bro

  • @abimathew7853
    @abimathew7853 2 ปีที่แล้ว

    Nice one vro..

  • @manikandankconstruction3958
    @manikandankconstruction3958 2 ปีที่แล้ว

    Rate

  • @saravananbalusami776
    @saravananbalusami776 2 ปีที่แล้ว

    Wow super

  • @kumaranm5579
    @kumaranm5579 2 ปีที่แล้ว

    Super cool 😎 👌 👍

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว

    Super broooooo

  • @neelakandanvlogs1446
    @neelakandanvlogs1446 2 ปีที่แล้ว

    Anna enda boat toda price

  • @ManojKumar-rb8jh
    @ManojKumar-rb8jh 2 ปีที่แล้ว

    What a use of fiber

  • @Selva11479
    @Selva11479 2 ปีที่แล้ว

    Bro, What is the cost to build a new boat? Please let me know.

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +1

      60 lakhs

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว

      @@Muthunagarmeenavan என்ன கணக்கில் கூறுகிறீர்கள்..
      இரும்பு விலை 100 ருபாய் கிலோ என்று விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது..

  • @K.U-w2v
    @K.U-w2v 6 หลายเดือนก่อน

    திருச்செங்கோட்டில் நம்பர்தொழில் விசைத்தறி தொழில்

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 ปีที่แล้ว

    Cost of boat... bro..?!

  • @tamilr5365
    @tamilr5365 2 ปีที่แล้ว

    Super 🦋

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 ปีที่แล้ว

    பெரிய கப்பல்லாம் stainless steel பன்னுவாங்கனு கேள்வி பட்டிருக்கேன் இதுக்கு stainless steel யூஸ் பண்ண மாட்டிங்கலா?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      அண்ணா பெரிய கப்பலும் இரும்பில் தான் செய்வார்கள் , stainless steel பயன்படுத்த மாட்டார்கள்

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 2 ปีที่แล้ว

      @@Muthunagarmeenavan ஒகே பா

  • @gopalmech3980
    @gopalmech3980 ปีที่แล้ว

    👍

  • @sundararajank8596
    @sundararajank8596 2 ปีที่แล้ว

    Amazing

  • @muthuarasi9309
    @muthuarasi9309 2 ปีที่แล้ว

    Hard working

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 2 ปีที่แล้ว +1

    ɪɴᴅᴀ ʙᴏᴀᴛ ᴩʀɪᴄᴇ ᴇᴀᴠᴏʟᴏ ʙʀᴏᴛʜᴇʀ??

  • @tamil4639
    @tamil4639 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @nurnurroshidah2288
    @nurnurroshidah2288 2 ปีที่แล้ว

    padia