நன்றி மதுரைக்கு | Dr Andal P Chockalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 137

  • @PKSAMYP
    @PKSAMYP 16 วันที่ผ่านมา

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தால் ஒரு மீனாட்சி மை ஒரு செக்கநாதரையும் மட்டுமே பார்த்து இருக்க முடியும் ஆனால் இரகசியம்-2025நிகழ்ச்சியின் வாயிலாக 1000 சொக்கநாதர் ஐயமும் 1000மீனாட்சி தாயாரையும் பார்த்த மகிழ்ச்சி சார் நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பனி தொடர் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார் வாழ்க வளமுடன்

  • @kanimozhi9713
    @kanimozhi9713 17 วันที่ผ่านมา +1

    சூப்பர் ஸார் மகிழ்ச்சி
    எல்லாம் புகழும் ஆண்டாளுக்கே
    எல்லாம் புகழும் சொக்கு ஸார்க்கே. பல முறை கற்பனையில் உங்களுக்கு சில பாடலை நினைப்பேன் ,ஆனால் ஓர் இரு தினங்களில் ஸ்டேடஸ்சில் நினைத்தது வந்து விடும்.அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கு ஸார்க்கு குங்குமம் வைத்தால் களையாக இருப்பார் என்று நினைத்தேன் பார்த்துவிட்டேன் மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்

  • @padmanabank6465
    @padmanabank6465 14 วันที่ผ่านมา

    ஓம் ஆண்டாள் திருவடிகளே போற்றி நன்றி சகோதரா

  • @TheGopalakrishnan
    @TheGopalakrishnan 15 วันที่ผ่านมา

    மதுரை நிகழ்ச்சி அருமை ஐயா உணவு அருமை, அனைத்து உணவுமே அக்கார அடிசில் தான், உங்கள் அனைவருக்கும் உணவளித்த உங்களுக்கு மிகவும் நன்றி

  • @Jeyarijanrijan
    @Jeyarijanrijan 18 วันที่ผ่านมา +5

    எங்களுக்கு சொக்கலிங்கம் அண்ணாவை சொந்தமாக்கிய ஆண்டாள் தாயாருக்கு கோடான கோடி நன்றி

  • @karunambalpitchumani1010
    @karunambalpitchumani1010 17 วันที่ผ่านมา +2

    I'm working hospital nurse so missed this madurai program. Next Sunday program Nna varuven sir thanks u sir

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 18 วันที่ผ่านมา +2

    அற்புதம் சார் போன வருடம் கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் ஆண்டாள் காலண்டர் உங்க கையால் வாங்கினேன் சார் அந்த வருடம் அற்புதமா இருந்தது சார் மதுரைக்கு வரமுடியாத போனதுக்கு மண்ணிக்கவும் திருச்சங்கோடு நீங்க வரையில் ஆண்டாள் காலண்டர் உங்க கையால் வாங்கனும் என்ற பேராசை சார் என் ஆசையில் தவறு இருக்கும் பச்சத்தில் மண்ணிக்கவும் நன்றிகள் சார்

  • @maithreyim11a67
    @maithreyim11a67 17 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். ஆச்சிரியபட ஒன்றுமே இல்லை. பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 18 วันที่ผ่านมา +3

    மதுரை நிகழ்சியில் உங்களுடன் நாங்கள் இருந்தது இந்த வருடத்தின் சந்தோசமான முதல் நாள் .மிகவும் சந்தோசம் sir.சாப்பாடு மிகவும் அருமை சார்.நீங்கள் பேசியது கேட்க கேட்க அருமை.time போனது தெரியவில்லை.நன்றிகள் சார்

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 18 วันที่ผ่านมา +1

    ஜனவரி 1 என் பிறந்த நாள் உங்களிடம் வாழ்த்து பெறலாம் என நினைத்தேன் . உங்களை அன்று நேரில் பார்த்ததே நான் செய்த பெரும் பாக்கியம்.
    ஐ டி கார்டில் நெம்பர் உள்ளது .பிறகு அவர் நெம்பரை செல்லும்போது அப்போதே ஐ டி கார்டையும் கவனித்து வேறு நெம்பர் என்று அந்த நொடி உணர்தோன். உங்களை போன்ற மாமனிதரை எங்களுக்கு காண்பித்த அந்த ஸ்ரீ வில்லிபுத்தூரார் ஆண்டாளுக்கு கோடான கோடி நன்றிகள் வெற்றி நமதே நீங்கள் வாழ்வாங்கு வாழ என் வாழ்த்துக்கள் 👌👌

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +4

    மக்கள் மதியம் உணவு அனைவரும் மகிழ்ச்சி சாப்பிட்டாங்கா வாழஇளை சாப்பாடு சூப்பர் தொடர்ந்து இது போல் சாப்பாடு போட உங்களால் மட்டும் தான் முடியும் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️வெற்றிலை பாக்கு தாம்புலாம் சூப்பர் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @ranjanachander6752
    @ranjanachander6752 18 วันที่ผ่านมา +1

    அனைத்து மக்களையும் ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு மட்டுமின்றி அன்னதானத்தையும் கையிலெடுத்து அதையும் நிறைவான முறையில் செய்து வரும் உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் முனைவரே! மதுரை நிகழ்வுக்கு வந்து உங்களுடன் கலந்து கொள்ள வரமுடியாத்தற்கு வருந்துகிறேன்! உங்களை சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டதாக நினைக்கிறேன்! நன்றி! சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻🙏🏻👍

  • @jayanthishankar1644
    @jayanthishankar1644 18 วันที่ผ่านมา +3

    சார் வணக்கம் நான் மதுரை வந்து இருந்தேன் உணவு அருமை இரவு உணவு நன்றாக இருந்தது எனது குழந்தைகள் இருவரும் வந்து இருந்தனர் இருவருக்கும் உணவு பிடித்து இருந்தது அடுத்த நிகழ்ச்சி நாங்களும் வருவோம் என்று கூறுகிறார்கள் மிக்க மகிழ்ச்சி குடும்பத்துடன் வருவோம் சார்

  • @Manivel-k6s
    @Manivel-k6s 17 วันที่ผ่านมา +1

    புதிய ஆங்கிலப் புத்தாண்டு அன்று உங்களுடன் இந்த ஆண்டை தொடங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிறைய முறை நீங்கள் மக்களைப் பார்த்து ஏதும் கேள்வி இருக்கா என கேட்டுக் கொண்டிருந்தீர்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை எனக்கு ஏதும் கேட்க தோன்றவில்லை நீங்கள் பேசுவதை நேராக பார்ப்பதே நான் செய்த புண்ணியம் உங்களுடைய பொதுவான பேச்சிலே ஆயிரம் கேள்விக்கான பதில் உள்ளது.அதுவே போதும் எனக்கு அருமையான நிகழ்வு. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🎉

  • @gayatrijb9334
    @gayatrijb9334 18 วันที่ผ่านมา +1

    மதுரையில் நடைபெற்ற சொக்கலிங்கம் அண்ணாவின் இரகசியம் என்ற நிகழ்ச்சி அருமை மிக அற்புதம் எடுத்துரைக்க வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பெருமை அடைகிறேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakasiksundar9569
    @sivakasiksundar9569 18 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் இந்த புத்தாண்டு மிகவும் மகிழ்ச்சிகரமாக ஆரம்பித்தது வெகு நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்து மகிழ்ந்த நிகழ்ச்சி
    நன்றி சார் 🙏🙏

  • @kjayanthi3671
    @kjayanthi3671 18 วันที่ผ่านมา +2

    நிகழ்ச்சி மிக சிறப்பு sir. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து புது வருடத்தன்று ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்களை ஒன்றாக பார்க்கும் சந்தர்ப்பத்தினை கொடுத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி. இது தங்களால் மட்டுமே சாத்தியம். இரவு மணி 7 ஆனபோதும் சின்ன சலசலப்பு கூட இல்லாமல் நிகழ்ச்சி முடிந்ததும் பிரிய மனமில்லாமல் அனைவரும் சென்றதைப் பார்க்கும்போது இந்த உலகம் அன்பினால் நிறைந்துள்ளது என நம்ப முடிகிறது. உணவு மிகச் சிறப்பு. நிகழ்ச்சி முடிந்ததும் யாரும் பசியுடன் செல்ல வேண்டாம் என்பதற்காக இரவு உணவும் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி. தங்களை எங்களிடம் சேர்த்த பிரபஞ்சத்திற்கு நன்றி . வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி sir

  • @lingeshkumar121
    @lingeshkumar121 18 วันที่ผ่านมา +1

    ஐயா. வணக்கம்.என் வாழ் நாளில் நான் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெற வில்லை.தங்களின் அன்னதான நிகழ்வு ஒரு மணி மகுடம்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்.

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 18 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் 🙏 உங்களை தந்த பிரபஞ்சத்துக்கும் ஆண்டாளுக்கு ம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaranp8580
    @karunakaranp8580 18 วันที่ผ่านมา +1

    சார் நிகழ்ச்சி சூப்பர்

  • @ChitraaRaja
    @ChitraaRaja 18 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா நானும் மதுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz 18 วันที่ผ่านมา +3

    உங்களை நேரில் பார்ப்பதே அது ஒரு ஆனந்தமான மகிழ்ச்சி அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @devakumar1504
    @devakumar1504 18 วันที่ผ่านมา +2

    வணக்கம் ஐயா
    " நன்றி நன்றி மதுரை"
    எல்லா உயிரையும் நேசிக்க நேசிக்க
    எல்லா உயிரையும் கொண்டாட கொண்டாட
    பிறஉயிருக்கு நல்லது செய்ய செய்ய
    உங்க உயிர் சிறந்த ஆன்மாவாக இந்த பூமியில் வலம் வரும்
    இந்த பிரபஞ்சம் எல்லாவற்றையும் வழங்கிவிடும்.
    நன்றி நன்றி நன்றி🙏🙏

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 18 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @Neelaveni.s
    @Neelaveni.s 18 วันที่ผ่านมา +1

    மதுரை என்றாலே மீனாட்சி என்று நினைவு இருக்கும் புத்தாண்டு அன்று மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எல்லோரும் ஒற்றுமையுடன் கொண்டாடிய சிறப்பாகவும் மகிழ்யாகவும் இருந்தது நீங்கள் சொல்லும் கோவிலுக்கு ஒரு முறையாவது சொல்வோம் ஏ.பி.சி அவருக்கு .நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 18 วันที่ผ่านมา +1

    அண்ணா வணக்கம். தங்களுடைய அன்னதானம் மேலும் மேலும் சிறப்படைய தாயாரை வேண்டுகிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 17 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி அய்யா நன்றி.

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 18 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி.மகிழ்ச்சி. மகிழ்ச்சி மகிழ்ச்சி.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 18 วันที่ผ่านมา +2

    Sir, புத்தாண்டு திருவிழா உங்களுடன் இருந்தது ஆனந்தம்,
    அமுது பிரமாதம், மண்டபம் அருமை,
    குருவாயூர் காலண்டர் அற்புதம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +1

    பிஜேபி ஸ்ரீனிவாசன் சார் பேச்சு சூப்பர் அண்ணா ஆமாம் நல்ல பேச்சு அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லாப் புகழும் அல்டிமேட் திருச்செந்தூர் முருகற்கு நன்றி ❤️

  • @chitras4450
    @chitras4450 18 วันที่ผ่านมา +1

    திருவிடைமருதூர் ஈசனுக்கும், அன்னைக்கும், தாய் மூகாம்பிகைக்கும் நமஸ்காரம். அந்த கோவிலில் கிடைத்த அனுபவ விவரிப்பு அருமை சிறப்பு சிலிர்ப்பு🙏🙏🙏🙏🙏ருத்ர ஜபம்பாராயணம் கேட்கும்பொழுது மனதுக்கு அமைதி கொடுக்கும்.
    அஞ்சலி பழகுவதற்கு இனிமையான பெண்.
    மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சந்நதியில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வந்து தாய் மீனாட்சி, மேள தாளம் முழங்க சுவாமி வந்தவுடன் அவருக்கு பாத பூஜை செய்து பின் சிவனடியார்கள் பாட பள்ளியறையில் சுவாமிக்கும், மீனாட்சிக்கும் ஊஞ்சலில் வைத்து பூக்கள், தாம்பூலம் வைத்து பூஜை செய்து தீபாராதனை தரிசனம் பார்த்து பிரசாதமாக பாலும், பிரசாதமும் பெற்று வரும்பொழுது அவ்வளவு மனநிறைவாக இருக்கும்.
    மதுரையில் புதுவருடபிறப்பன்று நடைபெற்ற இரகசியம் நிகழ்ச்சி மிக சிறப்பு. துவக்கத்தில் மஹாலெட்சுமி பூஜை அருமை. தொடர்ந்து முதலாவதாக உங்கள் பேச்சு மிகச்சிறப்பு.
    ஸ்ரீகிருஷ்ணஜெகந்நாதன் அவர்கள் பேச்சு பிரமாதம். எங்கள் மதுரையின் மீனாட்சி பற்றி பேசியது அற்புதம். புதுவருடத்தில் கண்கலங்க கூடாது என நினைத்தாலும், உணர்வுடன் கலந்துவிட்ட எங்கள் மீனாட்சியைப் பற்றி பேசியதைக் கேட்டபொழுது மீனாட்சி சந்நதியில் நிற்கும் நேரத்தில் வரும் அழுகை, நிகழ்ச்சியிலும் வந்தது. நவக்கிரகத்தை புதுவிதமாக குடும்ப உறவுகளுடன் இணைத்து விளக்கியது, பெரியவர்களுக்கும், தாய் தந்தையிடம் நடந்துகொள்ளும் முறை வந்திருந்த குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் பேசியது அற்புதம்.நீங்கள் கேள்வி எழுப்பி வந்திருந்தவர்களிடம் பதில் பெற்ற விதம், வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு உங்கள் விளக்கமும் அருமை. பதில் எப்படி இருந்தாலும், மைக் வாங்கி பேசியதை பாராட்டி அமெரிக்கன் டாலர், பணம் வழங்கிய கும் மிகசிறப்பு.
    நம்மாழ்வார் பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் புளியமர பொந்து, அவர் இருக்கும் இடத்திற்கு வந்து திவ்யதேசபெருமாள்கள் மங்களாசாசனம் பெற்ற சிறப்பு நம்மாழ்வருக்கும்,ஆழ்வார்திருநகரிக்கும் உள்ளது என்ற பதில் தெரிந்திருந்தாலும், மைக்கில் பதில் சொல்ல தயக்கமாக இருந்ததால் பதில் சொல்லவில்லை. தனியாக பொதுநிகழ்ச்சிக்கு முதல்முறை வந்ததும் தயக்கத்திற்கு காரணம். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியை மிக மிக சிறப்பாக நடத்திய ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கும், J டூரிஸம் குழுவினர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி. பாவம் தீர்க்கும் சாப்பாடு, இலவச சாப்பாடு என்ற மனநிலை நிச்சயம் எனக்கு இல்லை. அக்கார அடிசல்,மீல்மேக்கர் பிரியாணி, பள்ளிப்பாளையம் பிரை, ஆனியன் ரைத்தா, உருளை பட்டாணி பொரியல், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, சில்லென்ற கொய்யா பாயாசம், வெற்றிலை சீவல் என அமர்க்களமான விருந்து. நன்றி நன்றி. பேராசிரியர் பேச்சும் அருமை. தலைமைப் பண்பை சதீஷ் தவணையும், அப்துல்கலாமையும் வைத்து இந்த பதிவில் பேசியது சிறப்பு.
    பத்துக்காணி காளிமலை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்திற்கு, சகோதரி மாலதி அண்ணாமலையின் பங்களிப்பு அற்புதம். பரிகாரத்தை நம்பும் மக்கள் மனநிலையில் மாற்றத்தை கொண்டுவந்து கொடுப்பவர்களுக்கான உலகம் என சிறப்பான எண்ணத்தை ஏற்படுத்திய உங்களுக்கு நம்பிக்கைக்கு மாபெரும்வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறது.
    நானும் கலந்துகொண்டு நல்ல கருத்துகளை தெரிந்துகொண்டது எனக்கும் மகிழ்ச்சி.அமெரிக்கன் டாலரை உங்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டதும் ,போட்டோ எடுத்துக்கொண்டதும்,மிக மிக மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி. மிக சிறப்பான நாள். நன்றி நன்றி.

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 18 วันที่ผ่านมา +1

    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🦜🦜🦜🌺💐🌹🌻🌷🍇❤️🌿🍒🍎🥝🙏

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 11 วันที่ผ่านมา

    Valga valamudan thambu

  • @KrishnaveniS-q8c
    @KrishnaveniS-q8c 18 วันที่ผ่านมา +1

    ஐயா மதுரை யில் நடந்த விழா அருமை, உணவு ம் உங்களின் உபசரிப்பும் வைரம் போல் ஜொலித்தது, இறைவனின் கருணையால் உமது வாழ்வில் சுகம் சூழட்டும்!🙏💫

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw 18 วันที่ผ่านมา +1

    ஐய்யா வனக்கம் உங்கள்உங்கள் நள்ள உள்ளத்திற்கும் நள்ள செயலுக்கும் என் மனமாற்ந்த வாழ்துக்கள் என்றும் உங்கள் வழியிள் உங்கள் சி.நல்லப்பன் நன்றி ஐய்யா வனக்கம்.......

  • @sabarinathansattur
    @sabarinathansattur 18 วันที่ผ่านมา +1

    அண்ணா வணக்கம். என் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள். விநாயகன் வினை தீர்ப்பா ன்.மூகாம்பிகையை வணங்குவோம். மதுரைநிகழ்ச்சி வெற்றி. அற்புதம். நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalakanthim6541
    @parimalakanthim6541 18 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா.
    மதுரை நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது.
    உணவு Excellent.மக்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள்.2025ஆம் ஆண்டு தொடக்கமே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி அண்ணா.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +1

    மீட்டிங் அருமை அண்ணா உங்களுடையா பேச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா கிருஷ்ணா ஜெகன்நாதன் ஜீ வேற லெவல் பேச்சு அண்ணா நகைச்சுவையா பேசினார் நல்ல கருத்து சொன்னார் அண்ணா மகிழ்ச்சி நன்றி அண்ணா மதுரை மக்கள் அன்பான மக்கள் மகிழ்ச்சி உணவு கோவை பாண்டி மதுரை வேற லெவல் உணவு நன்றி அண்ணா ❤️

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி அண்ணா உணவு வேற லெவல் மட்டன் பிரியாணி பள்ளிபாலயம் சிக்கன் அருமை உருளை கிழங்கு கறி சூப்பர் அண்ணா சாம்பார் காரக்குழம்பு சூப்பர் அண்ணா ரசம் அருமை தயிர் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி கொய்யாபாயசம் சூப்பர் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி அண்ணா லவ் யூ சொக்கா ❤️

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 18 วันที่ผ่านมา +1

    உங்களை எங்களுக்கு காட்டிய ஆண்டாள் தாயருக்கு நன்றி சார்🦜🦜🦜🦚🦚🌹

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 18 วันที่ผ่านมา +1

    மிக்க மகிழ்ச்சி சொக்கலிங்கம் தம்பி🙏

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv 17 วันที่ผ่านมา

    Vanakkam anna

  • @foreheadeyenews
    @foreheadeyenews 18 วันที่ผ่านมา +9

    நோ திருநெல்வேலி அர்ச்சகர்கள். ரொம்ப எளிமையான பணத்திற்கு ஆசைப்படாத இறைவனின் குழந்தையாக உள்ள அர்ச்சகர்கள் தமிழ்நாடு & பாண்டிச்சேரி உள்ளிட்ட திருக்கோவில்களில் உள்ள சிவாச்சாரியார்களில் நேர்மையானவர்கள் எங்கு உள்ளார்கள் என்றால் எல்லாரையும் சொல்ல மாட்டேன் திருவாரூர் தியாகராஜன் சன்னிதியில் தியாகராஜனுக்கு தொண்டு செய்யும் சில அடியார்கள் உண்மையிலேயே தியாகராஜன் உருவத்திலேயே உள்ளார்கள் அவர்கள் தான் உண்மையிலேயே நல்ல அர்ச்சகர்கள் மேலான அர்ச்சகர்கள் உண்மையிலேயே அர்ச்சகர்கள். நீங்கள் பார்த்த வரையில் வேண்டுமானால் திருநெல்வேலி காரர்களை சொல்லிக் கொள்ளலாமே தவிர ஆனால் உண்மையில் அங்கு தியாகராஜன் சந்நிதியில் தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் தான் அதன் அருமை புரியும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஜி

  • @raneen41
    @raneen41 18 วันที่ผ่านมา +3

    Rani from Bangalore been to madurai event such a wonderful blessed year beginning for all of thanks to you and your team members excellent extraordinary program

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 18 วันที่ผ่านมา +1

    Journey of Bliss with unity is on!!
    Wish soon annadhanam gets initiated in all districts and then penetration to every level of the map!!
    Blissful year 2025 for everyone!!

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 17 วันที่ผ่านมา

    Super sir

  • @thulasig3014
    @thulasig3014 18 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரம் தாழ்த்தி நன்றிகள் ❤❤❤🙏🙏🙏சொக்கர் சார் 😊💫🌠

  • @Imsriraam5312
    @Imsriraam5312 18 วันที่ผ่านมา +1

    மதுரை வந்து இருந்தேன் உணவு அருமையாக இருந்தது.நன்றி அண்ணா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 18 วันที่ผ่านมา +2

    Thiru vidaimardur.
    B ra mmakathi.nivarthi.
    Abhisegham❤❤superb.
    2way entr&outing
    Elephant feeding
    Cowsalai🎉
    Kulam.
    Big temple.
    Suyambu lingam❤.
    Vera level.
    Need fasting
    Praying after dip in kulam water
    A nnadanam
    See vera level success.❤🎉
    God bless all

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +1

    மீட்டிங் உற்சாகம் ஆனந்தம் கடைசி நொடி வரை இருந்தது அண்ணா நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @bindusankar1706
    @bindusankar1706 17 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi8638 17 วันที่ผ่านมา

    மதுரை ப்ரோக்ராம் சூப்பர் சாப்பாடு எப்பவுமே அல்டிமேட் அப்பா நீங்க என்ன நியாபகம் வைக்கவில்ல மதியம் சாப்பாடுக்கு அப்புரம் நான் உங்களுக்கு சேர்ல உக்காரும்போது தலைகாணி எடுத்து கொடுத்தேன்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  17 วันที่ผ่านมา +1

      கோட்டைசாமி மன்னித்துக் கொள்ளவும்

    • @sakottaichamygurulakshmi8638
      @sakottaichamygurulakshmi8638 16 วันที่ผ่านมา

      @andalpchockalingam9326 அப்பா மகன் கிட்ட ஸாரி சொல்ல தேவையில்ல

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +1

    காபி முறுக்கு சூப்பர் ❤️மார்னிங் மோர் சூப்பர் அண்ணா ❤️என்ன கத்திரி காய் குழம்பு சூப்பர் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @hariprasadbalakrishnan5870
    @hariprasadbalakrishnan5870 18 วันที่ผ่านมา +1

    Good morning sir.

  • @arulselvi7284
    @arulselvi7284 17 วันที่ผ่านมา

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @sridevi35
    @sridevi35 16 วันที่ผ่านมา

    Naanum vanthen anna சிறப்பு

  • @sabarinathansattur
    @sabarinathansattur 18 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம். தலைவர் தன் கிழே உள்ளவர்களை முன்னிலை படுத்துவோம் என்ற கருத்து சிறப்பு. மகிழ்ச்சி. நெகழ்ச்சி. நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 18 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா சர்வம் கிஷ்ணார்ப்பணம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @thangamrass328
    @thangamrass328 18 วันที่ผ่านมา +1

    Nandri 🙏🙏🙏

  • @DhayaDhaya-z7m
    @DhayaDhaya-z7m 18 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரா மதுரையில் உங்களைப் பார்த்ததுக்கு

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 18 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏❤....Nandri...Tc...❤

  • @vasugir226
    @vasugir226 18 วันที่ผ่านมา

    உரிமை இருக்கிறது பதிவிடுகிறேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🍓🍇🍓🍇🍓🍇🍓🍇🍓🍇🍓🍇🍓

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 18 วันที่ผ่านมา +2

    நன்றி சொக்கண்ணா

  • @indiraravi7330
    @indiraravi7330 18 วันที่ผ่านมา +1

    நாங்கள் உங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது நன்றி நன்றி தம்பி

    • @indiraravi7330
      @indiraravi7330 18 วันที่ผ่านมา +1

      உணவு சூப்பர்

  • @MaduraiSuresh
    @MaduraiSuresh 18 วันที่ผ่านมา +2

    ஐயா இரவு வணக்கம்
    மதுரை சுரேஷ் சாப்பாட்டுடன் வடை பிரமாதமாக இருந்தது ஐயா மதுரை ப்ரோக்ராம் யூட்யூபில் பார்ப்பதற்கு நானும் ஆர்வமாக இருக்கின்றேன் நன்றி ஐயா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை நேரில் சந்தித்ததில் எனக்கு எண்ணற்ற மகிழ்ச்சி
    மதுரை மீனாட்சி தாயாருக்கு என் மனமார்ந்த நன்றி
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஸ்ரீ ராமதேவாய நமக 🙏🙏🙏

    • @foreheadeyenews
      @foreheadeyenews 18 วันที่ผ่านมา +2

      @@MaduraiSuresh 👌🏽

    • @foreheadeyenews
      @foreheadeyenews 18 วันที่ผ่านมา +1

      வைகுண்டம் மேட்டரும் இதுவும் 1 தான் 🤗

    • @ChithraDevi-fp2xe
      @ChithraDevi-fp2xe 17 วันที่ผ่านมา

      Sir we are not participate madurai program But I felt that is so valuable to me and others.because I am follow your speech and other helping program.God bless your this very meaningful thoughts and motivation 🙏🙏🙏

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 18 วันที่ผ่านมา +1

    I love you

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 18 วันที่ผ่านมา +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @saravanakumarsaravanakumar134
    @saravanakumarsaravanakumar134 18 วันที่ผ่านมา +1

    Programme Extraordinary sir Food super sir katherika thokku Extraordinary sir 🎉Thank you so much sir ❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 18 วันที่ผ่านมา +2

    Vazhgha valamudan

  • @vasugir226
    @vasugir226 18 วันที่ผ่านมา

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எ பி சி பெயரை சுருக்கவேண்டாம் பிடிக்கவில்லை நன்றி

  • @MayavanMayavan-k2q
    @MayavanMayavan-k2q 18 วันที่ผ่านมา +1

    தங்களின் வழியில் என்றும் நாங்கள் நன்றியுடன்.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 18 วันที่ผ่านมา +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @swaminathanc6358
    @swaminathanc6358 18 วันที่ผ่านมา +1

    Madurai program New year health, wealth New Era
    Krishnan ji speech
    Lunch Extraordinary
    Moore more murukku tea
    Dinner super 👍
    New year New opening all our
    Life
    All are good 💯

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 18 วันที่ผ่านมา +1

    Excellent sir, waiting for tomorrow's video🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 18 วันที่ผ่านมา +1

    Sir Thanks 🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 18 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி நன்றி

  • @jeyanthiiijeyanthii7433
    @jeyanthiiijeyanthii7433 18 วันที่ผ่านมา +1

    Madurai programme super sir 🎉🎉

  • @kalanithinath8111
    @kalanithinath8111 18 วันที่ผ่านมา +1

    ,💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 18 วันที่ผ่านมา +2

    Dr ji happy new year 🤝🙏👍 sparkling new beginnings with endless possibilities 🎊🎊🎊 with gratitude 🙏🌷🌷🌷🙏 with happiness 🎉🎉🎉👌👌👌💫

  • @chandraraj3943
    @chandraraj3943 18 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி சொக்கா சார் நன்றி! 🙏💐💐💙💙❤️❤️

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 18 วันที่ผ่านมา +1

    Well is All..... 🎉

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 18 วันที่ผ่านมา +1

    Nandri anna❤

  • @kanaguraj5742
    @kanaguraj5742 18 วันที่ผ่านมา

    அண்ணா இந்த டைம் கொடுத்த உணவு வேற லெவல் நான் காது பட கேட்டேன் 5,6நபர் மிக்க மகிழ்ச்சியோடு சொன்னார்கள் அத கேட்கவே அவளுவு மகிழ்ச்சி நீங்க நிகழ்ச்சி விடியோ போடுவதை அறியாத எவன் பேசினா என்ன உங்களை பாருக்க வரும் அனைத்து மக்களும் உங்களை குடும்ப உறுப்பினராக தான் பாருகிறார்கள் நீங்கள் எங்களுக்கணவர்கள் சரிங்களா j சொல்வதை போல் மகங்களுக்கக நீங்க நன்றி

  • @PalaniSamy-zi4ix
    @PalaniSamy-zi4ix 18 วันที่ผ่านมา +1

    Pathukani kovila santhippom

  • @kamalakannanr6989
    @kamalakannanr6989 18 วันที่ผ่านมา +1

    Thank you Anna...Vaazhga Valamudan💐💐💐

  • @RajKumar-ox6jd
    @RajKumar-ox6jd 18 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @kjayanthi3671
    @kjayanthi3671 18 วันที่ผ่านมา

    Sir நானும் செல்வி அஞ்சலி தொலைபேசி எண் மாறுபட்டு இருந்ததை கவனித்தேன். Sir நன்றி

  • @jeyanthiiijeyanthii7433
    @jeyanthiiijeyanthii7433 18 วันที่ผ่านมา +1

    Food vera level sir.Thank you sir

  • @jothirameshk2230
    @jothirameshk2230 18 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி நன்றி

  • @jagadeeshradhakrishnan570
    @jagadeeshradhakrishnan570 18 วันที่ผ่านมา +1

    Vannakam Anna
    Wishing you a Happy New year
    Last year December attended the Coimbatore meeting and met you Anna & got blessings from you. I missed attending the madurai programme. Awaiting to meet you soon Anna
    Thanks
    Jagadeesh Radhakrishnan
    Coimbatore

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 18 วันที่ผ่านมา +1

    Anbana ungalai engalukku koduitha andalukku nandrigal ko di anna❤❤❤❤❤❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 18 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 18 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 18 วันที่ผ่านมา +1

    நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 18 วันที่ผ่านมา +1

    Anna valka valamudan Nantri

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 18 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @g-softtechnologieskumbakon5523
    @g-softtechnologieskumbakon5523 18 วันที่ผ่านมา +1

    Thanks Lot Sir

  • @kopperundevi6317
    @kopperundevi6317 18 วันที่ผ่านมา +2

    வணக்கம் அண்ணா 🙏. புத்தாண்டு உங்களுடன் தொடங்கியது மிக்க மகிழ்ச்சி. கலந்து கொண்ட அனைவருக்கும் 2025 மிக சிறப்பாக அமையும். ஒரு நாள் போனதே தெரியவில்லை அண்ணா, அடுத்த தமிழ் புத்தாண்டும் உங்களுடன் சேர்ந்து துவங்க விருப்பம். உணவு அல்டிமேட் அண்ணா. அனைத்து நிகழ்வுகளுமே மிக சிறப்பு. மிக்க நன்றி anna🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 18 วันที่ผ่านมา +1

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @kambaperumalbalasubramania7778
    @kambaperumalbalasubramania7778 18 วันที่ผ่านมา +1

    Super sir Thanks.