உயிர் தப்பிய KGF விக்கி சொன்ன ரகசியங்கள் : KGF Vicky Emotional Interview | KGF Mens Wear

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 340

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +354

    இந்த பையனிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.மிக எதார்த்தமான மிகவும் பக்குவபட்ட பேச்சு...வாழ்த்துக்கள்.

    • @gokulraja2812
      @gokulraja2812 2 ปีที่แล้ว +4

      Apa eathku ivana adika varanga

    • @madrasboykumaran
      @madrasboykumaran 2 ปีที่แล้ว +1

      Uyir bayam bro 😂🤣😹😂🤣😹 avolo pesitu ipo pathungara pola...

  • @balaraman2601
    @balaraman2601 2 ปีที่แล้ว +149

    வழக்கமான முறையில் இல்லாமல் பொறுமையாகவும் மிக அழகாகவும் கருத்துக்களை சொல்லி இருக்கும் அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனுபவமே சிறந்த பாடம்..KGF Vikki 🔥👏👏

  • @unknownboy616
    @unknownboy616 2 ปีที่แล้ว +173

    As a businessman he is right he is trying to save his business that's good

  • @BEAST-jt9kh
    @BEAST-jt9kh 2 ปีที่แล้ว +169

    Kandippa kgf Vicky bro vandhu comment section ah papinga..ungakita onnu dha soldran don't depressed nennga depressed iruthalum unga face happy ya irukara Mari katunga atha pathu avannuga kandippa kaddupa avanga nennga depressed irukinga nu therinja aprm avangala Kaila pudika mudiyadhu

  • @kumarkuthu5859
    @kumarkuthu5859 2 ปีที่แล้ว +115

    Thalaivan Come Back 🔥Venthu Thaninthathu Kaadu KGF ku Vanakatha Podu 🔥😻

    • @bharathi1050
      @bharathi1050 2 ปีที่แล้ว

      Nee first u vaaya moodu

  • @m.sankar534
    @m.sankar534 2 ปีที่แล้ว +121

    ஒருஜீனல் விக்கியின் பேச்சு இதுதான் வாழ்த்துக்கள் நண்பா

  • @vivekanandanvivekanandan8887
    @vivekanandanvivekanandan8887 2 ปีที่แล้ว +17

    இத்தனை நாள் நீங்க வீடியோவில் பேசுனது எண்டர்டெயின்மண்ட் ஆக இருந்தது...இப்போ நீங்க பேசுற விதம் பொறுமையாக அழகாக இருக்கிறது....உங்கள் மனசு வெள்ளை மனசு விக்கி...சும்மா வீடியோக்காக வியாபார போட்டில பேசுனது நீங்க பிஸ்தாபாய்ஸ் அண்ணனை நேர்ல
    போய் பார்த்ததும் மக்கள் உங்கள் மனதை புரிந்து கொண்டார்கள்...பிஸ்தா பாய்ஸ் அண்ணாவும் மனிதாபிமான மனிதர்...இனிமேல் இதே போல் தெளிவாக பேசுங்கள் அழகாக பொறுமையாக...நடந்ததை கெட்ட கனவாக மறந்து விடுங்கள்...உங்களை கைய தூக்குடா என்று கத்தியவர்கள் உங்களை பார்த்ததும் கையை தூக்கி வணக்கம் வைக்கிற அளவுக்கு தொழிலில் முன்னேறுங்கள்....உங்கள் தாய் பதறி விட்டார்கள்....அவர்கள் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை....எவனாவது எப்படியாவது வீடியோ போடட்டும் தட்டிவிடுங்கள் அனைத்தையும்....

  • @ananthan7920
    @ananthan7920 2 ปีที่แล้ว +94

    KGF ப்ரோ நீங்க இந்த கமெண்ட் பார்த்து லைக் பண்ணுங்க ப்ரோ நீங்க இந்த பீல்டுக்கு வரவும் தான் எங்களுக்கு துணிக்கடையில் எவ்வளவு ஏமாத்துறாங்க தெரியுது உங்களுக்கு சப்போர்ட் எப்பவுமே இருக்கும்...♥️♥️♥️💯💯

  • @blackteddy2928
    @blackteddy2928 2 ปีที่แล้ว +37

    Speech about business is too good
    Confidence level semma
    Pls loose talk vendam
    Work! Hardwork!...just focus on bro

  • @fhelex
    @fhelex 2 ปีที่แล้ว +16

    KGF VIKI, NEXT 5 YEARS LA SARAVANA STORE MADRI VARADHUKANA CHANCE NERAIYA IRUKU, NENGA SIKURAM PERIYA ALLA AGURADHU VALTHUKAL. INDHA DEEPAVALIKU NANGA KGF VAROM, FULLA VANGUROM

  • @hinduvij
    @hinduvij 2 ปีที่แล้ว +40

    இவன் சேற்றில் பிறந்த செந்தாமரை. Long way to go. Take care of your health vicky bro. You are already a celebrity now and going to be a role model to many young entrepreneurs.
    But always be aware of the unlawful people around you.

  • @shannagesh5292
    @shannagesh5292 2 ปีที่แล้ว +41

    Kgf your good heart❤

  • @sarosaro7085
    @sarosaro7085 2 ปีที่แล้ว +7

    Nalla manusanya nee kgf ❣️❣️❣️💯💯💯💯💯👑👑👑

  • @hssanta__0781
    @hssanta__0781 2 ปีที่แล้ว +29

    எவன் வந்தாலும் kgf தான் மாஸ் ❤️
    நாங்க இருக்கோம் தல ❤️

  • @nothing.208
    @nothing.208 2 ปีที่แล้ว +16

    Bro crt ah sonna sandaiyala enna nadakka podhu work dhan mukkiyam romba maturity aana speech ❤️

  • @praveendiya
    @praveendiya 2 ปีที่แล้ว +7

    bro on word sonnalum sema word ennoda hardwork enaku failer ah kudukathunu semaaaaa broooo...... example self confident.... mass bro ni.... congrats bro

  • @subramanianjayaraman6975
    @subramanianjayaraman6975 2 ปีที่แล้ว +15

    Great come back Vicky....KGF Vicky's universe.

  • @raajrevathi8970
    @raajrevathi8970 2 ปีที่แล้ว +3

    நீ வளர ஆரம்பிசிட்ட இதுலம் சாதாரணம் கடந்து செல்ல வேண்டும்.keep rocking.

  • @jayaprakash3733
    @jayaprakash3733 2 ปีที่แล้ว +3

    ஒருத்தன் மேல வரது நம்ம ஆளுங்களுக்கு புடிக்காது தல.... Vidu Nee Yethum feel pannatha Unaku Nanga Erukom🤝🤝KGF than Yeppovum Mass Uh🔥🔥🔥🔥

  • @lesterabhishek
    @lesterabhishek 2 ปีที่แล้ว +26

    keep rocking thalaiva ❤️

  • @vinayakaplumbingelectrical3512
    @vinayakaplumbingelectrical3512 2 ปีที่แล้ว +3

    அதை விட நண்பா வெற்றி பெற்றார் இப்படி எல்லாம் நடக்கு இதை நினைவில் வைத்திரு நீங்கள் உங்கள் லட்சியம் எது அதை தொடர்ந்து செல் வெற்றி பெற்று மீண்டும் உனது மதிப்பு அப்போது தெரியும் உனது அருமை நண்பா வெற்றி நிச்சயம்

  • @handempty
    @handempty 2 ปีที่แล้ว +66

    ONE MAN ARMY KGF தமிழன் ( FROM SRILANKA 🖤🤍🤝💯SRILANKA

  • @aruns3113
    @aruns3113 2 ปีที่แล้ว +1

    🤘 உண்மை உழைப்பு உயர்வு 🤘🤘🤘💯இவரைப் பார்த்தால் சோம்பேறி கூட உழைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் உருவாகும் 💯

  • @tipsbookbysha5889
    @tipsbookbysha5889 2 ปีที่แล้ว +10

    Genuine person ❤️,we are with you bro🎈🎈🎈

  • @RajeshKrishnamurthy-yx5sh
    @RajeshKrishnamurthy-yx5sh 2 ปีที่แล้ว +8

    KGF NALLA THAMBI GOD BLESS YOU NI THA DONNNNNNNNNN

  • @EMk-fu9ob
    @EMk-fu9ob 2 ปีที่แล้ว +96

    KGF WILL BE ARISE AGAIN 🔥

  • @tamilarasu1871
    @tamilarasu1871 2 ปีที่แล้ว +5

    KGF😁 comdey nenaichen
    Ipo ,sema mass 🔥🔥🔥vikki🔥🔥🔥

  • @ns_edits_fx
    @ns_edits_fx 2 ปีที่แล้ว +22

    Kgf.....mass💥💥

  • @rajkumarkumar7319
    @rajkumarkumar7319 2 ปีที่แล้ว +1

    Kgf bro sikirama chinna thireiyil ungala parka valthukal

  • @thalaajay007
    @thalaajay007 2 ปีที่แล้ว +26

    Enga support ungaluku eppayume irukkum anna 💯😘😘😘❣️

  • @FCSPORTS_Tamilnadu
    @FCSPORTS_Tamilnadu 2 ปีที่แล้ว +3

    Kgf vicky brother .i am santhosh coimbatore.unga videos la pathutu iruka .nenga nalla varuvenga future la kandipa

  • @mohanraju723
    @mohanraju723 2 ปีที่แล้ว +12

    God bless kgf

  • @vijays5301
    @vijays5301 2 ปีที่แล้ว +7

    I'm from Bangalore.
    I support you

  • @vijayspcreations5856
    @vijayspcreations5856 2 ปีที่แล้ว +9

    Yow vicky......neee vera level yaaa.....KGF mass ma epovume.....🔥

  • @randombarsmedia6069
    @randombarsmedia6069 2 ปีที่แล้ว +12

    Kgf vicky is very innocent and practical.. I support u thambi

  • @DineshKumar-br3wv
    @DineshKumar-br3wv 2 ปีที่แล้ว +20

    Rocking star🔥🔥🔥

  • @pravinpravin2307
    @pravinpravin2307 2 ปีที่แล้ว +125

    We support KGF 🔥

  • @shakthiroy3301
    @shakthiroy3301 2 ปีที่แล้ว +22

    Support Vicky anna KGF 👑

  • @NagaRajan-xf6ho
    @NagaRajan-xf6ho 2 ปีที่แล้ว +5

    Vicky broo KGF nu oru brand atha yaru vanthalum seri onum panna mudiyathu Rocky Bai sonna mari world is my territory bro nee kalaku bro 👍👏

  • @jeevajr444ff3
    @jeevajr444ff3 2 ปีที่แล้ว +64

    KGF ALWAYS MASS KING 👑

  • @balajeeayyappan8598
    @balajeeayyappan8598 2 ปีที่แล้ว +17

    Kgf 🔥🔥🔥

  • @ludaclement6570
    @ludaclement6570 2 ปีที่แล้ว +10

    ❤ KGF 🔥

  • @SHARU_VLOGS-e6z
    @SHARU_VLOGS-e6z 2 ปีที่แล้ว +14

    Support 🔥 kgf Vicky

  • @bookat1848
    @bookat1848 2 ปีที่แล้ว +1

    இந்த திபாவளி KGF VICKY திபாவளி.. Bro your hard TAKES YOU the highest place in this society bro..
    Future la LGF VICKY miga Periya SAMRAGIYAM uruvagalam bro..

  • @nandhinikishore
    @nandhinikishore 2 ปีที่แล้ว +2

    Good...nee sorry ketathula entha thapum illa da.... Nee nalla eruntha thaan da thambi unaku kela erukabanga nalla erupanga.... So nee freeahh eru... Don't stress ur self....pathukalam da thambi..... ❤❤❤luv u da....

  • @gowthammoorthi7298
    @gowthammoorthi7298 2 ปีที่แล้ว +7

    ❤️❤️❤️kgf on 🔥🔥🔥🔥🔥

  • @anandl2169
    @anandl2169 2 ปีที่แล้ว +3

    Super ya thala nee❣️

  • @anithramadossanitha6927
    @anithramadossanitha6927 2 ปีที่แล้ว

    Kgf unaku naga Irukum God bless you ne seirapa varuva thalaiva

  • @sabirahmed7188
    @sabirahmed7188 2 ปีที่แล้ว +6

    Nice speech vicky.. all the best... pro entrepreneur... 👏

  • @user-Rion
    @user-Rion 2 ปีที่แล้ว +7

    KGF🎊🎊🎊

  • @Dkdancer22
    @Dkdancer22 2 ปีที่แล้ว +2

    Unaku naanga irukom bro.. Inimel dha bro Neega semmaiya vara poringa🔥🔥

  • @hssganshs.h8856
    @hssganshs.h8856 2 ปีที่แล้ว +17

    Always kgf 🔥

  • @aashikaaashika7465
    @aashikaaashika7465 2 ปีที่แล้ว

    Kgf Vicky inum vedio podalaiea pathen intha vedio pathathu romba happy.super kgf unga speech

  • @haanutvofficial
    @haanutvofficial 2 ปีที่แล้ว +4

    God is always with you🌹

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +21

    He is a perfect business man no doubt about it. If he reduce lose talks he will reach greater heights!

  • @GaneshKumar-iz8ss
    @GaneshKumar-iz8ss 2 ปีที่แล้ว +1

    இந்த தம்பியை எனக்கு ரொம்ப பிடிக்கும் தன்னம்பிக்கை நாயகன் என்னை எம்சி ரோட்டில் வர வைத்த ஒரு தம்பி நான் சென்னை சில்க்ஸ் ஜெயச்சந்திரன் போன்ற இடங்களில் துணி எடுப்பேன் எம்சி ரோட்டுக்கு என் குடும்பத்துடன் வர ஒரே காரணம் இந்த கேஜிஎப் தம்பிதான் அதனால் துணி எடுத்தேன்

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 2 ปีที่แล้ว +8

    KGF 🤩🤩

  • @RANJITHKUMAR-mq4uk
    @RANJITHKUMAR-mq4uk 2 ปีที่แล้ว +4

    #KGFMENSWEAR
    #Vignesh_anna_nee_oru_Varalaru💥🔥💥🔥

  • @Djhallyofficial
    @Djhallyofficial 2 ปีที่แล้ว +5

    Really i like & love you bro ❣️😘

  • @DineshKumar-di3mh
    @DineshKumar-di3mh 2 ปีที่แล้ว +2

    Bro I'm following u frm long back... Love ua work n ua attitude.. I'm from bangalore... Waiting to see ua shop n u in bangalore... 🥳

  • @therock4644
    @therock4644 2 ปีที่แล้ว

    நல்ல அருமையான பேச்சு... நல்லா வருவீங்கப்பா....

  • @akashblackboy9124
    @akashblackboy9124 2 ปีที่แล้ว

    Anney ne va anney ♥️🫂.... Kaala Vaari vedura world anna ithu.. namba dhan atha thaandi varanum 💯...

  • @solomonraja1558
    @solomonraja1558 2 ปีที่แล้ว +8

    Please don't worry. Now you got more support from the public than before.

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +4

    👉Experience never fails....worth bro don't worry.,.

  • @haridass8254
    @haridass8254 2 ปีที่แล้ว +4

    Ni Vera Level Thala 🔥🔥🔥🔥

  • @barathkumar8532
    @barathkumar8532 2 ปีที่แล้ว +1

    Thala nee Vera lvl thala💥nee enna vena pesu enna vena pannu✨unaku naanga irukum 🔥

  • @mithran1858
    @mithran1858 2 ปีที่แล้ว +5

    உங்கள எனக்கு அவ்ளோ பிடிக்கும் ப்ரோ.....உழைக்குறதுல இருக்குற ஆர்வம் வெறி எனக்கு ரொம்ப

  • @sarbuhanifa888
    @sarbuhanifa888 2 ปีที่แล้ว +11

    Kgf 💥

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 ปีที่แล้ว +1

    This guy is true by heart … little immature he will learn from it … he has good attitude and will go places

  • @suthickroman5923
    @suthickroman5923 2 ปีที่แล้ว +4

    Always ultimate kgf only🔥🔥🔥

  • @kgfpullingo5327
    @kgfpullingo5327 2 ปีที่แล้ว +11

    support KGF👑🥰😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @santhosh1725
    @santhosh1725 2 ปีที่แล้ว

    Bro naa erukka bro nii kabala padatha bro nii maaja bro ❤️❤️❤️❤️❤️

  • @tnkombanofficial5575
    @tnkombanofficial5575 2 ปีที่แล้ว +1

    🔥🔥KGF VICKY ONE MAN ARMY 🔥🔥🔥ANNA UN EDATHULA EVANUM VARA MUDIYATHU⚡⚡⚡

  • @SathishKumar-ky7dp
    @SathishKumar-ky7dp 2 ปีที่แล้ว +2

    KGF super super sir 👍👍👍👍👍👍

  • @harishkumard2608
    @harishkumard2608 2 ปีที่แล้ว +15

    Wating thala u sambavam pa 🔥🔥🔥🔥

  • @saravananrajaram9223
    @saravananrajaram9223 2 ปีที่แล้ว +7

    KGF Mass 🔥🔥🔥 super

  • @Leodas-r8z
    @Leodas-r8z 2 ปีที่แล้ว +2

    We will stand for KGF.... VICKY 💥💥💥

  • @ranjanir906
    @ranjanir906 2 ปีที่แล้ว +1

    nice shirt bro .... kadavul irukaru Kumaru...all positive from now

  • @simonjoe4467
    @simonjoe4467 2 ปีที่แล้ว +3

    God bless you

  • @JSVKING-n6v
    @JSVKING-n6v ปีที่แล้ว

    valthukkal thampi kgf vigki

  • @sudhakar6462
    @sudhakar6462 2 ปีที่แล้ว +5

    👌👌👌👌👌👌 bro 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vibe705
    @vibe705 2 ปีที่แล้ว +3

    Broo kavala padadha broo nee free ah Vedu brooo......always be with you ...❤️

  • @காலப்பயணி
    @காலப்பயணி 2 ปีที่แล้ว +8

    Bro ithey mari konjam calm ah pesuga
    Intha problem ku aprm tha i like you bro
    Super bro positive think panuga

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 ปีที่แล้ว +4

    Franchiess ரெடி பண்ணுங்க ப்ரோ இன்னும் நல்ல பெரிய பிசினஸ் பண்ணலாம்...

  • @sriraman4548
    @sriraman4548 2 ปีที่แล้ว

    Super 👍 bro valthukkal

  • @m.f.mfahim3548
    @m.f.mfahim3548 2 ปีที่แล้ว +3

    Love you bro

  • @sanjugaming2524
    @sanjugaming2524 2 ปีที่แล้ว +1

    kgf thala Anna

  • @tamilchottobhai6500
    @tamilchottobhai6500 2 ปีที่แล้ว +1

    Mass speech bro 😎 kgf is King of god fashion

  • @vadivelavpkm8327
    @vadivelavpkm8327 2 ปีที่แล้ว +16

    Kgf single MASSSSS 😍🤩😻🤩🤩

  • @arfathabbu1018
    @arfathabbu1018 ปีที่แล้ว

    Keka kastama erruku na kgf na than mass we always support you Anna💓

  • @sathishmay9612
    @sathishmay9612 2 ปีที่แล้ว

    Tappu nu teruncha 👍thirtikirtuku ta manusaee❤️🔥🙌🙌

  • @MrCandyCrush005
    @MrCandyCrush005 2 ปีที่แล้ว +1

    Bro Don't Fear when Kgf is here ❣️ i love you bro ❤️🔥🔥🔥 Kgf is the brand 🔥🔥🔥🩸

  • @sathyaroshini380
    @sathyaroshini380 2 ปีที่แล้ว

    Am supporting you brother good 👍

  • @ashokraja8074
    @ashokraja8074 2 ปีที่แล้ว +3

    Kgf❤

  • @PremChandraEWCV
    @PremChandraEWCV 2 ปีที่แล้ว +7

    I am a bangalorean, if u open a store in bangalore I will be your 1st customer

  • @rickymanoj2474
    @rickymanoj2474 2 ปีที่แล้ว +1

    Next legend vicky bro dhaan

  • @sureshrangasamy5304
    @sureshrangasamy5304 2 ปีที่แล้ว +8

    Don't worry nanba , ignore negativity , everything will be alright soon...

  • @manikandan9321
    @manikandan9321 2 ปีที่แล้ว +1

    I will support Anna

  • @RGODOG
    @RGODOG 2 ปีที่แล้ว +3

    bro ningha vera level ena solradhu therila

  • @mersalmega5180
    @mersalmega5180 2 ปีที่แล้ว

    KGF Bro dhan epome Mass, Avaru dhan One Man army....💥💥💯💯💯