வைரமுத்து ..வின் ஏக்கத்தைத் ஈர்த்துவைத்த பாடல் / இந்தப் பாடலை உடனே கேளுங்க / வானம் எங்கே முடிகிறது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 32

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 2 หลายเดือนก่อน +4

    மகாதேவன் அவர்கள் ஏணிப்படிகள் பல்லாண்டு வாழ்க மற்றும் பல படங்களுக்கு கீ போர்ட் உபயோகப்படுத்திருப்பார்.
    சொர்க்கத்தின் திறப்பு விழாவை கேட்டால் உண்மை புரியும்.
    மகாதேவன் ஒரு அற்புதமான இசையமைப்பளார்.

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 2 หลายเดือนก่อน +11

    வைரமுத்து சிறந்த கவிஞர்

    • @rasakisan3229
      @rasakisan3229 2 หลายเดือนก่อน

      பொம்பிளை பொருக்கி

  • @VKRisai
    @VKRisai หลายเดือนก่อน

    ❤👌💯.Super.

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 2 หลายเดือนก่อน +7

    ஈரத்தாமரை பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் இந்த பாட்டு இளையராஜா இசைன்னு இவ்வளவு நாளா நெனைச்சேன்

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im 2 หลายเดือนก่อน +11

    அருமையான அற்புதமான தகவல்கள் தங்கள் தளராத தேடலுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரர்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 2 หลายเดือนก่อน

      தேடட்டும்..தவறில்லை..
      பாடிக் காட்டாமல் தேடட்டும்..தெரிந்ததை மட்டும் செய்யட்டும்!

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 หลายเดือนก่อน +1

    அருமை..

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 2 หลายเดือนก่อน +3

    விமர்சனம்அருனம

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 2 หลายเดือนก่อน +2

    முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து.

    • @RadhakrishnanSubramanian-y7z
      @RadhakrishnanSubramanian-y7z 2 หลายเดือนก่อน

      @@rajankumarapaperumal8061 காம கவிஞ்சன்

    • @Issacvellachy
      @Issacvellachy 2 หลายเดือนก่อน

      காம பேரரசு❤😂😢😮😅

  • @isaimani369
    @isaimani369 2 หลายเดือนก่อน +7

    Msv விஸ்வனதான் இளையராஜா சேர்ந்து இசை அமைத்த விஸ்வ துளசி படதோட தகவல் இருந்தா பேசுங்க கேட்போம்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 หลายเดือนก่อน

      ஏன் மெல்ல திறந்தது கதவு படத்திற்கு இருவருமே சேர்ந்துதான் இசையமைத்தார்கள்..........

  • @iyad009
    @iyad009 หลายเดือนก่อน

    அன்பு அண்ணா , நலமாக இறுகின்றீர்களா , நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன், மிக நன்றாக ,உள்ளது, எனக்கு ஒரு கேள்வி நீண்ட நாட்களாக உள்ளது, உங்களை தவிர வேறு யாரும் இதற்க்கு சிறப்பான பதிலை
    தரமுடியாது என்று நம்புகிறேன் , என் கேள்வி என்னவென்றால் ,
    இசைஞானி இளையராஜா அவர்களின் 1000 ஆமாவது படமாக 2016 இல் "தாரை தப்பட்டை " வெளியானது ( இதுவே அவரின் 1000 மாவது படமாக இருக்குமோ என்ற சந்தேகம் என்னை போன்ற பலருக்கு உண்டு ) ஆனால் அண்மையில் "நினைவெல்லாம் நீயடா " என்ற தமிழ் திரைப்படம் , இளையராஜாவின் 1417 ஆவது படம் என்று விளம்பரம் செய்ய படுகிறது . அவர் உச்சத்தில் இருக்கும் போதே வருடத்திற்கு 40 or 45 படங்களுக்கு இசை அமைத்தார் ஆனால் . தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு , அவர் அதிகபட்சம் 50 முதல் 60 படங்களுக்கு வரை தான் இசை அமைத்து இருப்பார் . அப்படி இருக்க இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டிய அவசியம் ஏன் ? இது இளையராஜாவிற்கு தெரியாதா? , அவரும் ஏன் அமைதி காக்கின்றார் , நான் இந்த கேள்வியை கடந்த 4 அல்லது 5 மாதமாக உங்களிடம் கேட்டு வருகிறேன் . தயவு செய்து இதன் உண்மை தன்மையை விளக்கவும்
    சென்னையில் இருந்து S .K .ஹுசைன்

  • @sakthi_vel_
    @sakthi_vel_ 2 หลายเดือนก่อน

    Excellent

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 หลายเดือนก่อน

    🌹🌹🌹

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 หลายเดือนก่อน +1

    Maha🎉🎉🎉

  • @snskarthickraja8224
    @snskarthickraja8224 2 หลายเดือนก่อน +1

    விருமாண்டி கொம்புல பூவ சுத்தி பாட்ட பத்தி சொல்லுங்க

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl 2 หลายเดือนก่อน

    Kelari inniku vijay video ethum varala sekiram ethathu anupu

  • @bharathkarkki216
    @bharathkarkki216 2 หลายเดือนก่อน +1

    அய்யா தயவுசெய்து கருத்துக்களை படியுங்கள்?

  • @MrsRajendran
    @MrsRajendran 2 หลายเดือนก่อน +1

    பாட்டு பிரபலம் ஆகல!? காரணம் very very simple!!
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!! ஃபேமஸ் ஆச்சா!! காப்பி அடிக்கனுமே!! அந்த முயற்சி தான்இந்தப்பாட்டு பேபேபேபேரரசுக்கெல் லாம் இது புரியாதா! என்ன!! பட்டிமன்றக் காரருக்கு எல்லாம் தெரியும் பே பேபேபே ரரச
    பாராட்டனனுமுனு முடிவெடுத்ததுட்டா பே பேபே பேரழகா தெரியும்!! ஏன் தம்பீ நீங்க நாப்பது கவனிச்சுபார்த்தீங்கன்னா பொடுவீங்க நா கொஞ்சமாதான் பேபே பே
    போற்றுக்கேன்🥴

    • @VILARI
      @VILARI  2 หลายเดือนก่อน

      சரி சரி சரி சரி

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 หลายเดือนก่อน

      ​@@VILARI🤣🤣🤣

  • @Issacvellachy
    @Issacvellachy 2 หลายเดือนก่อน

    இவன்........... யோய் ........ பேரரசு ...... | காம நாயகன்😂😢❤

    • @sugumaranv1814
      @sugumaranv1814 หลายเดือนก่อน +1

      இவன்தான் கூட்டிக் கொடுத்திருக்கான் போலுள்ளது.

    • @KUMARSIVA-og5oc
      @KUMARSIVA-og5oc หลายเดือนก่อน +1

      இந்தா வந்ததுதான் விளக்கு பிடித்தவன்

    • @Issacvellachy
      @Issacvellachy หลายเดือนก่อน

      @@KUMARSIVA-og5oc கருங்காலிகள் அலப்பற தாங்க லீடோய், காம நாடுன்னு கூட பேர் மாத்திக்கலாம்

  • @awesome8552
    @awesome8552 2 หลายเดือนก่อน +1

    Song is sung by Jayachandran and not KJ Yesudas.

    • @sasheepillaisivalingam1592
      @sasheepillaisivalingam1592 2 หลายเดือนก่อน

      It's not PJ it's KJJ

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 หลายเดือนก่อน

      It is clearly mentioned in the film as P Jayachandran. K J Yesudas didn't sing any song in this film. Mano and vani Jayaram other singers. For information