spraddle leg chick/கோழிக்குஞ்சுகளுக்கு வரும் கால் பிரச்சனையை எப்படி சரி செய்வது???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jac8546
    @jac8546 3 ปีที่แล้ว +3

    உங்கள் தகவல் ரொம்ப பயன் உள்ளதாக, இன்று அதனை செய்து பார்த்தேன் ரொம்ப சந்தோஷம். தவறை திருத்திக்கொள்ள, உயிரை காப்பாற்ற, என் மன உலச்சலை நீக்க உதவி உங்களுக்கு எனது நன்றி.

  • @pspandiya
    @pspandiya 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் ரமேஷ். இவ்ளோ நாள் இது தெரியாம நெறைய குஞ்சுகள் வீணாகி விட்டது. நன்றி

  • @r.krishnakumarenvignesh8256
    @r.krishnakumarenvignesh8256 4 ปีที่แล้ว +2

    அண்ணா நான் கோயம்புத்தூர் மதுக்கரையில் இருந்து கிருஷ்ணகுமார் பேசுகிறேன் உங்கள் வீடியோ சூப்பர்

  • @imthiyasahamed9193
    @imthiyasahamed9193 4 ปีที่แล้ว +2

    Thank you so much bro.
    Correct time la Unga video paatha yen farm la um idhe problem oru chickku sari airuchu

  • @jemimahjohn8819
    @jemimahjohn8819 6 หลายเดือนก่อน +1

    Correct time ku unga video pathen anna... thank you so much...enga farm la ipdi oru chick poruchuruku..ithu ena disease ne therila romba kastama irunthuchu...neenga 5yrs ku munadi upload panna video ipo engaluku use aagiruku... once again thank you Anna..

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  6 หลายเดือนก่อน

      நன்றி வாழ்த்துக்கள்

  • @rpvinoth3564
    @rpvinoth3564 5 ปีที่แล้ว +1

    கொஞ்ச நாள் முன்னாடியே இந்த வீடியோ பாக்காம விட்டுட்டேன்.
    கோழி முதல் போகம் என்பதால் இரண்டு குஞ்சோட எழுந்து வந்துடுச்சு அடுத்த இரண்டு நாள்லயே மீதி முட்டையும் பொறிச்சு குஞ்சுங்க வெளியே வந்துடுச்சு
    அப்படி வந்த ஒரு குஞ்சுக்கு இந்த பிரச்சினை இருந்தது
    என்ன பண்ணுறதுனு தெரியாம விட்டுட்டேன் அதுவும் நொண்டிடே கோழி கூட போய்ட்டு வரும் பாவமா இருந்தது
    இரண்டு நாள் முன்ன மேய போன குஞ்சு வீட்டுக்கு வரல எதோ புடிச்சிருச்சு போல
    இந்த முறை அப்பவே தெரிஞ்சிருந்தா சரி பண்ணிருக்பேன்.
    இனி அப்படி இருந்தா காப்பாத்திடலாம் போல . நன்றி நண்பரே.

  • @hajjimohamed5018
    @hajjimohamed5018 5 ปีที่แล้ว +4

    அண்ணே ரொம்ப நன்றி

  • @hrithikroshan5972
    @hrithikroshan5972 4 ปีที่แล้ว +3

    Ippati oru Chanal iruppadu
    Theriyama pochi nga
    Nalla oru pativu ku
    Nanringa.

  • @chittu171
    @chittu171 3 ปีที่แล้ว

    Romba nandri anna. Arumaiyana pathivu.
    Nalaike seithu parkiren. 🙏

    • @chittu171
      @chittu171 3 ปีที่แล้ว

      Nenga sonna madri senjen anna.
      4days la sari agetu .. romba nandri anna

  • @Priya-ec6ep
    @Priya-ec6ep 5 ปีที่แล้ว +2

    Good information I too lost chicks like this problem.

  • @madhankumar927
    @madhankumar927 3 ปีที่แล้ว +1

    Arumai sagotharar

  • @udhayakumar.s2661
    @udhayakumar.s2661 6 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ அண்ணா

  • @SakthiFarms-e9b
    @SakthiFarms-e9b 6 ปีที่แล้ว +1

    அருமை பங்கு

  • @rolex218
    @rolex218 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍Very very very very thank you 👍👍👍👍

  • @dhandapanisadasivam3666
    @dhandapanisadasivam3666 29 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉 Thankyou brother

  • @dheivanaimuthu851
    @dheivanaimuthu851 4 ปีที่แล้ว +1

    அருமைங்க தம்பி

  • @hidude3309
    @hidude3309 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @mohanhelper2881
    @mohanhelper2881 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 6 ปีที่แล้ว +1

    அருமை

  • @durgadarshan6204
    @durgadarshan6204 6 ปีที่แล้ว +1

    Super zee

  • @abdulabdulkareem5072
    @abdulabdulkareem5072 3 ปีที่แล้ว

    Bro vaathu kungukum idha pannalama

  • @sankarmani8212
    @sankarmani8212 ปีที่แล้ว

    Super help bro

  • @factoryofknowledge1157
    @factoryofknowledge1157 6 ปีที่แล้ว +1

    good. job

  • @goldenmedia1969
    @goldenmedia1969 5 ปีที่แล้ว +1

    bro, nice info

  • @hemanthchandran8576
    @hemanthchandran8576 6 ปีที่แล้ว +1

    Super anna 👌

  • @vijayraju9645
    @vijayraju9645 6 ปีที่แล้ว +1

    Semma ..thanks Anna

  • @mallhisworld5830
    @mallhisworld5830 3 ปีที่แล้ว

    Bro indha kozhi ya thaniya vachu maintain pannanuma

  • @suncreations22
    @suncreations22 4 ปีที่แล้ว +1

    Anna koli kunjoda leg knee veekkam irukku y reason

  • @vimalavaradhan2448
    @vimalavaradhan2448 6 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @Pkc-y5u
    @Pkc-y5u 8 หลายเดือนก่อน

    Anna eanku our help panrigala inkubeter koli kungu vaginom ana Enga vitiliruka papa our koli kungu Kala udchita ungaluki threriga comment panuga

  • @ARIVANN
    @ARIVANN 3 ปีที่แล้ว

    within how many days we have to treat ?

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 3 ปีที่แล้ว

    Semma bro....

  • @mariyarathi8854
    @mariyarathi8854 3 ปีที่แล้ว

    Bro appo konjam valantha kozhi kku enna seiyanun ?

  • @thayathestudent4126
    @thayathestudent4126 3 ปีที่แล้ว

    Anna ennoda kunju nonduthu enna seivathu pls sollunga

  • @dineshm8986
    @dineshm8986 2 ปีที่แล้ว

    Thank you bro

  • @tinuthecraftsman6458
    @tinuthecraftsman6458 3 ปีที่แล้ว +1

    Bro en 3 months hen thidirunu nadaka matithu.. Namba kala stringht ahh pidichi vitathan nadakuthu. Ana uitkaintha it is not get up again. Enna panrathu bro plss solluinga....

  • @trendexpress7060
    @trendexpress7060 4 ปีที่แล้ว

    Gud info

  • @swethashreepandiyan225
    @swethashreepandiyan225 3 ปีที่แล้ว

    Anna naanum colour chick vanginen ..ana athu ipo recent days_la nadaka mudila naanum vedio pathutu insulation tape potu vitten but two days kalichu remove panina apo feathers tape oda vandurchi, left leg join kitta ratham kattina maaari iruku seri aagiruma🥺 pls reply anna..

  • @ayyapanayyapan52
    @ayyapanayyapan52 5 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @thirugnanasambandanv8667
    @thirugnanasambandanv8667 6 ปีที่แล้ว +1

    கோழி அம்மை ஊசி எப்படி போடுவது video போடுங்க ஐய்யா

  • @mohamedbisel3895
    @mohamedbisel3895 4 ปีที่แล้ว +1

    Veral mattum valanjurukku bro adhunalaiyum balance miss agudhu bro idha follow panalama bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 ปีที่แล้ว +1

      பிரதர் விரல்களை நிமிர்த்த முடியாதுங்க.
      நான் இதுவரைக்கும் முயற்சியும் செய்து பார்க்கவில்லைங்க.

    • @mohamedbisel3895
      @mohamedbisel3895 4 ปีที่แล้ว

      @@Pudhumaiuzhavan ok bro thankyou

  • @madhumadhuvaneshvaran9607
    @madhumadhuvaneshvaran9607 4 ปีที่แล้ว +1

    Porandha kozhi kunchukku mattumaa bro

  • @jerryk6780
    @jerryk6780 4 ปีที่แล้ว +2

    Leg OK finger's sariya ilana ena pandrathu bro pls rply.. It's 2day's chick

  • @playpiano2264
    @playpiano2264 3 ปีที่แล้ว

    Bro kutty chick ku neck la adi patruchu how to treat?

  • @afzaltechmedia1698
    @afzaltechmedia1698 ปีที่แล้ว

    Bro shop vanguna nalatha irunchu but ipo 1 week ah leg ipdi nadakuthu yena panalam

  • @GOGUL_SPARKS_
    @GOGUL_SPARKS_ 8 หลายเดือนก่อน

    Itha panna martum sari avala na ennoda chicku na neurobion tablet kuduthan 1 dayla sariya poiduchu Anna itha neenga oru videova potu resulta sollunga

    • @suganthijac9175
      @suganthijac9175 5 หลายเดือนก่อน

      Dose evlo thanthinga oru chick ku?

    • @GOGUL_SPARKS_
      @GOGUL_SPARKS_ 5 หลายเดือนก่อน

      @@suganthijac9175
      Half tablet or romba heavya irunthuchuna 1 tablet ok

  • @bharath9692
    @bharath9692 6 ปีที่แล้ว

    Tq bro

  • @govindharajr3428
    @govindharajr3428 3 ปีที่แล้ว

    Katti Katti

  • @jac8546
    @jac8546 3 ปีที่แล้ว

    உங்களுடைய இரப்பதம் மாற்றம் வீடியோவை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப முடியுமா

  • @mjnattukodioriginalorganic718
    @mjnattukodioriginalorganic718 6 ปีที่แล้ว +1

    Super nanbaa
    Unga number plzzz

  • @msmsafwan9429
    @msmsafwan9429 5 ปีที่แล้ว

    incubator இல் குஞ்சிகளுக்கு spraddle leg அதாவது கால் ஊனமுற்று வருவதற்கான காரணம் என்ன? இதைப்பற்றி தெரிஞ்சவங்க யாராவது இருந்த கொஞ்சம் சொல்லுங்க pls. humanity problem endu solringa thanneer koodinala, illai kuraindhalaa?

  • @nitinsenthil
    @nitinsenthil 5 ปีที่แล้ว

    என்னிடம் உள்ள ஒருமாத குஞ்சுக்கு குஞ்சு பொாித்தில் இருந்து இதுமாதிாி உள்ளது அதை என்ன செய்யலாம்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 ปีที่แล้ว

      அதை சரி செய்ய முடியாது. கோழிக்குஞ்சுகள் பிறந்த அன்றே அல்லது இரண்டு நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்

    • @nitinsenthil
      @nitinsenthil 5 ปีที่แล้ว

      Ok thanks

  • @deepakleena6854
    @deepakleena6854 5 ปีที่แล้ว

    Anna

    • @deepakleena6854
      @deepakleena6854 5 ปีที่แล้ว

      Love birds Ku try pannalama anna

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 ปีที่แล้ว

      என்னிடத்தில் லவ்பேர்ட்ஸ் இல்லை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் பலன் தந்தால் இத் தளத்தில் பதிவிடுங்கள்

  • @mhmdaaqiff4667
    @mhmdaaqiff4667 4 ปีที่แล้ว

    Bro u da whatsapp number ra thagga

  • @akshithaajayworld3420
    @akshithaajayworld3420 ปีที่แล้ว +1

    Thank you Anna 🙏