பாஜக கே.பி.ராமலிங்கம் பகிரங்க மன்னிப்பு - திராவிட மாடல் அரசின் ஹாட்ரிக் வெற்றி | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பாஜக கே.பி.ராமலிங்கம் பகிரங்க மன்னிப்பு - திராவிட மாடல் அரசின் ஹாட்ரிக் வெற்றி
    #Nerukkuner #sathiyamtv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 1.6K

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 ปีที่แล้ว +135

    தமிழின தேசத்துரோகி கேபி இராமலிங்கம்

    • @srinivasankasinathan8770
      @srinivasankasinathan8770 2 ปีที่แล้ว +1

      அடச்சீ மக்கள்ஓட்டுப்போட்டுதறவறுசெய்துவிட்டோம்என்றுஉன்னிடம்சொன்னார்களா

  • @m.joseph514
    @m.joseph514 2 ปีที่แล้ว +67

    மிகவும் தைரியமான திறமையான கேள்விகள் கேட்கும் நேரியாளளுக்கு.மிக்கநன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍.

  • @sebastincyril4347
    @sebastincyril4347 2 ปีที่แล้ว +391

    மதிப்பிற்குரிய நெறியாளர் அவர்களே நீங்கள் ஒரு முறை இந்து முன்னணி கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை பேட்டி எடுக்கவும்

    • @jahith7038
      @jahith7038 2 ปีที่แล้ว

      Bro இவர் ஒரு கேள்வி கேட்டா அவன் ஒரு பதில் சொல்லுவான் அவனை பேட்டி எடுத்தா சேனல தான் கழுவி கழுவி ஊத்துவாங்க அவனோட பேட்டி எல்லாம் எடுத்து பாருங்க அவன் ஒரு அரசியல் கோமாளி.

    • @மண்ணின்மைந்தன்-ன6ல
      @மண்ணின்மைந்தன்-ன6ல 2 ปีที่แล้ว +2

      இந்து மக்கள் கட்சி நண்பரே

    • @manickavasagam1829
      @manickavasagam1829 2 ปีที่แล้ว +1

      முக்தார சம்பத்கிட்ட அடி வாங்க ஏற்பாடுபன்றீகளோ.

    • @billabilla5808
      @billabilla5808 2 ปีที่แล้ว +1

      அவன் வர மாட்டான். கிறுக்கன் 😂🤣

    • @6unkumar
      @6unkumar 2 ปีที่แล้ว +7

      எப்படி எடுக்க முடியும் அந்த அளவிற்க்கும் இவர்ர்க்கு என்ன தெரியும் சொம்புக்கு

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 2 ปีที่แล้ว +138

    திமுகவிற்கு ஓட்டு போட்டதால் தலை நிமிர்ந்து இருக்கிறோம்

    • @misotharan9179
      @misotharan9179 2 ปีที่แล้ว +10

      டேய் நீ சோறு தான் திங்கிறீயா.

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว

      ஏன் கரண்டு எப்ப வரும் னு ceiling fan ஓடும் னு பாத்துட்டு இருந்தியா? திமுக திருடர்கள்.

  • @RoseRose-tr6rp
    @RoseRose-tr6rp 2 ปีที่แล้ว +38

    நெறியாலருக்கு மிகநன்றி

  • @mohamedabdulkader75
    @mohamedabdulkader75 2 ปีที่แล้ว +209

    கோபப்பட வேண்டிய நேரத்தில் சிரிச்சிட்டே செருப்பால அடிக்கிற ஒரே நெறியாளர் நீங்கதான் முக்தார். வாழ்த்துக்கள்.

    • @kbasker6424
      @kbasker6424 2 ปีที่แล้ว

      K.p .Ramalingam oru mutta sanki dog

    • @sathiyamj7733
      @sathiyamj7733 2 ปีที่แล้ว +1

      எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் தாங்குவார்கள்

    • @antonydass4897
      @antonydass4897 ปีที่แล้ว +1

      BJP party leaders epatihan eerpangala kevalam

    • @leeviswa
      @leeviswa ปีที่แล้ว

      Mukthaar kku support pandra ore aalu... thulukan mattum thaannn

    • @dharanigarments2344
      @dharanigarments2344 ปีที่แล้ว

      துலக்க பாய்...☕☕

  • @assivasiva209
    @assivasiva209 2 ปีที่แล้ว +110

    நெறியாளர் கேள்விகள் அனைத்தும் அருமை 🤝

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 2 ปีที่แล้ว +142

    நெறியாளர் அவர் தொழிலுக்கு எஜமானர். எதிரில் இருப்பவரை கண்டு பம்முவதில்லை. தைரியமான குற்றச்சாட்டுகள் தோலுரித்தலில் தயக்கமில்லை

    • @raghavankannan5294
      @raghavankannan5294 2 ปีที่แล้ว +2

      Everything is edited. He is been editing interviewees strong answers to get more views and sympathies.

    • @rajasekarannatarajan4463
      @rajasekarannatarajan4463 2 ปีที่แล้ว +1

      @@raghavankannan5294 இந்த ஃபோட்டோ ஷாப் எல்லாம் பண்ணுவாங்க ஒரு கட்சில நியூயார்க் டைம்ஸ் பேப்பர் ல உலக ரட்சகர்னு அப்புறம் மறுநாள் அந்த பேப்பரில் இருந்து மறுப்பு வரும் அது மாதிரியா

    • @loganathanh5310
      @loganathanh5310 2 ปีที่แล้ว

      எதிரில் இருப்பவர்
      திமுக என்றால், இந்த
      நெறியாளர் பம்முவார்!

    • @gokula5046
      @gokula5046 2 ปีที่แล้ว

      Used Used The old other V in in vg vg5v vg5v h6h vg5v6 87lv vg5v6 87lv may may old other

    • @6ammedia219
      @6ammedia219 2 ปีที่แล้ว

      வெளிப்படையான திமுக சொம்பு

  • @mohamedazhar7796
    @mohamedazhar7796 2 ปีที่แล้ว +341

    மிக சிறந்த நெறியாளர்....இவரை சத்தியம் டிவி.பயன்படுத்தி கொண்டது சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி

    • @natchimuthu729
      @natchimuthu729 2 ปีที่แล้ว

      Ccccv CV. Ggnñjjbkkkkkkkmkkjmjjjjjjjñjmmjmmmnnnjjjmmjjbc.

    • @aksamy7745
      @aksamy7745 2 ปีที่แล้ว +2

      சொம்படிப்பவனை பாராட்டுவதுதான் உன் மதம் உனக்கு போதித்தது போதும்

    • @diyanfootballediting
      @diyanfootballediting 2 ปีที่แล้ว

      @@aksamy7745 பொம்பள பொறுக்கி, ரவுடி, பொறம்போக்கு, பூட்ஸ் நக்கி, திருட்டு கம்முனாட்டி பாராட்டுவதுதான் உன் மதம் உனக்கு போதித்தது...இதை விட அது ஒன்றும் மோசமில்லை...பிக்காளி கருத்து இருந்தா பேசு எதுக்கெடுத்தாலும் மதத்தை தூக்கிகிட்டு வர..

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 2 ปีที่แล้ว

      @@aksamy7745 கிறிஸ்தவ டீவி,வெளிநாட்டு சக்திகள் நடத்தும் சதிகள் மோடீயை அழிப்பது மூலமாக இந்தியாவின் மரியாதையை சிறுமைபடுத்தும் மாபெரும் திட்டம் தான் இந்த பேட்டி

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 2 ปีที่แล้ว +3

      Ethe tone la dmk kaarangala interview edupaangala...

  • @sureshpatrick1941
    @sureshpatrick1941 2 ปีที่แล้ว +39

    மானம் கெட்டவன்........பணத்தைக் கொடுத்தால் எதையும் சாபிடுவான்

  • @udhayakumar4280
    @udhayakumar4280 2 ปีที่แล้ว +92

    சிறப்பான சம்பவம் செய்தி முக்தா அவர்கள் வாழ்த்துக்கள்

  • @kanitharajraj947
    @kanitharajraj947 2 ปีที่แล้ว +23

    இங்கே நெறியாளர்தான் சூரியன் 😁😁😁😁😁👍👍👍👍👍👍

  • @dreamliner4792
    @dreamliner4792 2 ปีที่แล้ว +107

    நெறியாளரின் ஆளுமை, கேள்வியை சமயோஜிதமாக தொடுக்கும் விதம் பாராட்டுக்குரியது.

    • @gnanamsait3489
      @gnanamsait3489 2 ปีที่แล้ว +1

      பொதுவாழ்விர்க்கு தகுதி இல்லாதவர்களை மக்கள் அறிய தக்க படம்பிடித்து காட்டிய நெரியாளர் மிகவும் பாராட்டுக்குரியவர்..வாழ்த்துக்கள் தோழர் முக்தார்.

  • @mannukharanal641
    @mannukharanal641 2 ปีที่แล้ว +32

    கட்சி மாறி.... மலிவான... ராமலிங்கத்தின் பேச்சிலேயே.... அவரின்... மட்டமான.... அநாகரிகமான.... மனப்பாங்கு தெரிகிறது.... நெறியாளருக்கு பாராட்டுக்கள்...

    • @arikrishnanmuthiah9512
      @arikrishnanmuthiah9512 2 ปีที่แล้ว +3

      மானம் கெட்ட அரசியல்வாதி

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 2 ปีที่แล้ว +232

    முக்தார் தி மாஸ்... ராமலிங்கம் பேசுவது சந்தர்ப வாதம்...

    • @salemmobile7420
      @salemmobile7420 2 ปีที่แล้ว

      Poodaa thirttu naayea .nee .d.m.kvilsernthuthappithukkondai.nee pee thinnum vaayan.nee pundaiyappan..........

    • @jeyaseelanarockiyam3129
      @jeyaseelanarockiyam3129 2 ปีที่แล้ว

      அப்போ அப்ப நீயும் தானா அந்த கட்சில இருந்த ராஜீவ் காந்தியை சாகடிக்கும் போது அந்தக் கூட்டத்தில் நீயும் தானே இருந்த இப்ப வந்துட்டு வாய் கிழிய பேசிகிட்டு இருக்க

    • @jeyaseelanarockiyam3129
      @jeyaseelanarockiyam3129 2 ปีที่แล้ว

      அட உன் மன்னிப்பு யாருக்கு வேணும் நீங்க எல்லாம் ஒரு மனுஷன் உருவாக்குனவங்கலே குறை சொல்ற நீ எங்க போய் போறியோ போ நீ நாசமாத்தான் போவ

  • @eddieeeful
    @eddieeeful 2 ปีที่แล้ว +18

    One of the most fearless Anchor !!! No matter who is sitting opposite, his approach and questions are laudable !!!

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 2 ปีที่แล้ว +109

    அழகான அருமையான பேட்டி. சரியான நெறியாளர் சரியான அரசியல் தோழர். வரவேற்கதக்கது.

  • @dharshinimalini1635
    @dharshinimalini1635 2 ปีที่แล้ว +5

    உங்க விடியோவ தேடித்தேடி பார்க்குறேன் மிக திமிரான தில்லான கிண்டலாக சிரிப்பாக பேசுரிங்க மக்களின் ஒருவராக கேள்விகேக்குரிங்க விலைபோய்விடதிர்கள் உங்கள்பேச்சு மிக அருமை❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @abdulsalam4894
      @abdulsalam4894 ปีที่แล้ว

      விலை போக மாட்டார்

  • @ஸ்ரீபோகர்உடல்நலவியல்மையம்

    இப்படி ஒரு நெறியாளர் அனைத்து ஊடகங்களுக்கும் தேவை.

    • @hsdanyff4075
      @hsdanyff4075 2 ปีที่แล้ว +1

      இப்படியா தலைகுனிவது

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 2 ปีที่แล้ว

      ஊடக..இவன்..வெரியளன்..மோடியின்.. அழிக்க என்ணசெய்யலாம்.
      என்று..ரூம்.போட்டு..வேலை.செய்யும்.
      சதிகாரர்கள் ஆயிரம்.கும்பல்..
      இதை.எப்படி.ஏதிர்..கொள்ள..வேன்டும்...தேரியும்..காஷ்மிர்.செய்யத
      அட்டுழியம்.மா..சுகாதரம்..செய்து..
      அழித்தார்.ஆண்.மகன்.மோடி.வழி.
      வந்த..ஆன்ணமலை..ஜ.பி..எஸ்..
      தமிழகத்தில்..இதே.வழி.அன்ணமலை
      ......தனி..வழி...

    • @jothim4131
      @jothim4131 2 ปีที่แล้ว

      👌👌👌💪💪💪👍👍

    • @selvakumar-qj3by
      @selvakumar-qj3by 2 ปีที่แล้ว

      ​@@hsdanyff4075 😊😊😊😊😊😊😊😊😊 j😅

    • @saravananviji6589
      @saravananviji6589 2 ปีที่แล้ว

      Evan oru 200up

  • @thirugnanam9393
    @thirugnanam9393 2 ปีที่แล้ว +58

    2019ல் mp Seet கொடுத்து இருந்தால் இப்போது இப்படி குறைக்காது

  • @jebamalaimanickamm5694
    @jebamalaimanickamm5694 2 ปีที่แล้ว +66

    முத்தான முக்தார்.சூப்பர் நண்பா.தூள் கெலப்பிரீங்க.

  • @sumathik8454
    @sumathik8454 2 ปีที่แล้ว +8

    மதிப்பிற்குரிய நெறியாளர் அவர்களே வாழ்க பல்லாண்டுகாலம்! ! உங்களுடைய துணிச்சலான நேர்மையான பணி தொடரட்டும் பல்லாண்டுகாலம்!!🙏👌👏👍💪💐🌻......🇮🇳

  • @abuhanifa4744
    @abuhanifa4744 2 ปีที่แล้ว +52

    முக்தார் வேற லெவல் உங்களுடைய கேள்வி பதில்

  • @balakrishanajayaraman6411
    @balakrishanajayaraman6411 2 ปีที่แล้ว +7

    நெறியாளரின் முத்தான, சிரிப்பு .... பல அர்த்தங்கள்

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj5347 2 ปีที่แล้ว +5

    முக்தார் நீங்க ஒரு நல்ல மதிப்பு மிக்க செய்தியாளர் எந்த கட்சியா இருந்தாலும் யாராக இருந்தாலும் நேருக்கு நேரா பேசிட்டு இருக்கீங்க கேட்டு இருக்கீங்க வேற லெவல் நீங்க

  • @navanathank8664
    @navanathank8664 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் திரு.முக்தார்.அருமையான நேர்காணல்.தொடரட்டும் உங்கள் பணி.👏👏👏🌺

  • @mafarooq1961
    @mafarooq1961 2 ปีที่แล้ว +19

    மத வெறி பிடித்த ராமலிங்கம் போன்று ஒருவர் பேட்டி எடுத்து பதிவு தொடர்ந்து பல வேண்டும்.அப்போது தான் பிஜேபி கட்சி ஆட்களின் அறிவு பற்றி மக்கள் அறிந்து கொள்ளலாம். பதிவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள்..யார் பெட்ரோல் டீசல் விலை யார் ஏற்றி யது அவர்தான் குறைக்க வேண்டும்..ராமலிங்கத்தை வைத்து செய்த முக்தார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

    • @niravji3898
      @niravji3898 2 ปีที่แล้ว

      டுபாக்குர் போன்ற நீங்கள் மத்திய மாநில வரிவிகிதங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பெட்ரோல் டீசல் மீது தமிழக வரி 36ரூபாய். இப்ப மாடியில் இருந்து குதிச்சிடுங்க டுபாக்குர்.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 ปีที่แล้ว +106

    பாஜகவில் கோமாளிகளை சேர்க்கிறார்களா அல்லது சேர்ந்த பின் கோமாளி ஆகிறார்களா?

    • @marudhanayagam4930
      @marudhanayagam4930 2 ปีที่แล้ว +4

      இரண்டும் உண்டு.

    • @balasundarammarimuthu2717
      @balasundarammarimuthu2717 2 ปีที่แล้ว +1

      😁😁😁😆

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +1

      @@marudhanayagam4930 ha ha ha ha
      Correct✔✔✔

    • @bhaskaranaap6003
      @bhaskaranaap6003 2 ปีที่แล้ว

      ஊழல் செய்பவர்களை, ரவுடிகளை திமுக உற்பத்தி செய்கிறதா?
      ஊழல் செய்த பிறகு இவர்கள் திமுகவில் இணைகிறார்களா?
      ஊழலுக்கு சிலை வச்ச ஒரே மாநிலம் தமிழகம் தான்...

    • @marudhanayagam4930
      @marudhanayagam4930 2 ปีที่แล้ว

      @@bhaskaranaap6003 ஊழல் செய்தவருக்கு நினைவிடமே கட்டியிருக்காங்க, போவியா🤪🤪🤪

  • @sasitamizha3726
    @sasitamizha3726 2 ปีที่แล้ว +3

    நல்ல கேள்விகள் 👌👌வாழ்த்துக்கள்

  • @sangeethchandrasekaran5679
    @sangeethchandrasekaran5679 2 ปีที่แล้ว +47

    I like you Mukthaar. You deserves this position. You should reach more heights.

  • @பாலாஜி-ந8ம
    @பாலாஜி-ந8ம 2 ปีที่แล้ว +3

    அருமையான நெறியாளர். வாழ்த்துக்கள் 🌹

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 ปีที่แล้ว +77

    நெறியாளர் அவர்களே காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கே அவ்வளவு கோபம் வருது.நீங்க எப்படி சார் இப்படியெல்லாம்.

  • @rambhaia3822
    @rambhaia3822 2 ปีที่แล้ว +47

    கமாலாயத்துல குழாயில தண்ணீர் வரலேனோ கூட ஆளுனரே போய் பார்க்கிறீங்க .

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 ปีที่แล้ว +4

    உண்மை வெளி கொண்டு வரும் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @sakthivelraji2962
    @sakthivelraji2962 2 ปีที่แล้ว +76

    சம்பவம் சிறப்பு ராமலிங்கம் கதறல். 🤣

  • @selvakumar5715
    @selvakumar5715 2 ปีที่แล้ว +8

    சிரிப்பை அடக்க முடியவில்லை😂😂😂😂😂😂

  • @mychannel-ju9is
    @mychannel-ju9is 2 ปีที่แล้ว +6

    . K.P. இராமலிங்கம் அன்று வாய் தவறி பேசிவிட்டேன் என்று சொல்லும் நாள் வரும். விரைவில் வரும்.

  • @UPMurugesan
    @UPMurugesan 2 ปีที่แล้ว +15

    அய்யய்யோ..
    ஆரம்பத்தில் இருந்து பாஜகவில் இருந்தவர்கள் கூட இப்படி கூவமாட்டாங்க.. 😂😂😂

  • @nisamnisam5225
    @nisamnisam5225 2 ปีที่แล้ว +4

    உங்கலை போன்று பத்ரிக்கை யாளரை பார் பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajasekarm8004
    @rajasekarm8004 2 ปีที่แล้ว +68

    ராமலிங்கம் கட்சியில் இருந்து விரட்டிவிடப்பட்ட கோபம் விரக்தியில் கோமலிபபோல் பேசுகிரான்

  • @mkmuthumkmuthu1812
    @mkmuthumkmuthu1812 2 ปีที่แล้ว +2

    நெறியாளர் கேள்வி மிக நன்று.

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 2 ปีที่แล้ว +33

    பாவம் அந்தாளு பிரஷருக்கு எத்தனை மாத்திரை போட்டாரோ 😃

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 ปีที่แล้ว

      இன்னும் அதிகமா ரெண்டு கேள்வி கேட்டிருக்கனும் பயபுள்ள ஹார்ட் பஞ்சர் ஆகி போயே போயிருப்பான்.

  • @நெற்றிக்கண்பாலு
    @நெற்றிக்கண்பாலு 2 ปีที่แล้ว +27

    முக்தர் அண்ணா இந்த காமாட்சி நாயுடுவை கொஞ்சம் விவாதம் செய்யுமாறு பனிவன்போடு கேட்டுகொள்கிறேன்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 ปีที่แล้ว +10

    ஆரிய மாடல்தான் சிறந்தது என்றவண்ணம் பாஜக சொல்லும் போது, திராவிட மாடலை பற்றி ஏன் பேசக்கூடாது?

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 2 ปีที่แล้ว +50

    நெறியாளர் சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @natarajannatarajan6039
    @natarajannatarajan6039 2 ปีที่แล้ว +3

    பயம் இன்றி அருமையா கேள்விகளை கேட்கும் முக்தார் அவர்களுக்கு நன்றி

  • @neelakantanelumalai4881
    @neelakantanelumalai4881 2 ปีที่แล้ว +31

    திமுக மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அதன் பலன்களை பெறும் இவர் அதை வேண்டாம் என்று மறுத்துவிடுவாரா? மாதாமாதம் தின்னும் சோறு திமுக போட்ட பிச்சை.

  • @selvamvaradha
    @selvamvaradha ปีที่แล้ว +1

    பாராட்டுகிறேன் முக்தார்

  • @dhanavel2675
    @dhanavel2675 2 ปีที่แล้ว +9

    நெறியாளர்....🔥🔥🔥

  • @onlyquranhadis591
    @onlyquranhadis591 2 ปีที่แล้ว +2

    சார் நீங்க ஒருதடவை
    தமிழ்நாட்டில் பொய் சொல்லி திரியும் அர்ஜுன் சம்பத்தை கொஞ்சம் பேட்டி எடுங்க
    அண்ணே
    அதை தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிறோம் சார் இந்த கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுங்கள் .

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 2 ปีที่แล้ว +7

    நெறியளார் கேள்விகள் சரியானது,சறுக்கலற்றது.. வாழ்த்துகள் நெறியாளர் அவர்களே.

  • @MrBadrudeen
    @MrBadrudeen 2 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதமான நேர்மையான கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்கும் நெறியாளர் வாழ்த்துக்கள்

  • @loganathan737
    @loganathan737 2 ปีที่แล้ว +1

    நெறியாளர் முக்தா சார் வேர லெவல் சூப்பர் தலைவா 👌👌👌

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar2134 2 ปีที่แล้ว +44

    அரசியல் அனாதைகளை பேட்டி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    • @9080777992
      @9080777992 2 ปีที่แล้ว

      அவர்கள் விசயம் தெரியாமல் போய் விடுமே?

  • @nsbctamil
    @nsbctamil 2 ปีที่แล้ว +9

    ரங்கராஜ் பாண்டேவுக்கு நேர் எதிரானவர் சகோதரர் முக்தார் அஹமத்.சங்கிகளையும் அடிமைகளையும் வச்சி செய்வதே இவருக்கு பொழுதுபோக்கு.வாழ்த்துகள் சகோ.

  • @MrPearllotus
    @MrPearllotus 2 ปีที่แล้ว +98

    20 ஆண்டுகளுக்கு முன் கேபி.ராமலிங்கம் ஒரு நல்ல அறிவாளி அரசியல்வாதி என என் தந்தை சொல்லியுள்ளார் ஆனால் இப்படி ஒரு கூமுட்டையை அறிவாளி என சொன்னாரா என வேதனையாக இருக்கிறது

    • @ramalingams4980
      @ramalingams4980 2 ปีที่แล้ว

      100 percent correct.

    • @rrrr4132
      @rrrr4132 2 ปีที่แล้ว

      Hahahaha lol

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 2 ปีที่แล้ว

      அதுக்காக உங்கள் தந்தை யை குறை சொல்லாதீர்கள்..
      அன்றைக்கு இது அப்படி இருந்தது, இன்றைக்கு இது இப்படி ஆகிவிட்டது.. அவ்வளவு தான்..

    • @johnsondevan6710
      @johnsondevan6710 2 ปีที่แล้ว

      😀😊😭😂🤣🤪

    • @jothibasunagarajan4201
      @jothibasunagarajan4201 2 ปีที่แล้ว

      சுயநலத்திற்காக எதை வேண்டுமென்றாலும் தின்பான்

  • @tamilteakadaibench6167
    @tamilteakadaibench6167 2 ปีที่แล้ว +2

    முக்தார்,
    அழகா கேள்வி கேட்கறீங்க. வாழ்த்துகள்.

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +32

    அடுத்த நேர்காணல் அண்ணாமலையுடன் சந்திப்போம் முக்தார்

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 2 ปีที่แล้ว

      He cont face him and this fellow not fit to intelligence Annamalai.

    • @rameshgovindarajan3691
      @rameshgovindarajan3691 2 ปีที่แล้ว

      நெறியாளர் அல்ல இவர் திமுக ஆதரவாளர் பாஜக எதிர்ப்பாளர்

    • @bernadshasaru9626
      @bernadshasaru9626 2 ปีที่แล้ว

      மலை அவர் அண்ணாமலை இவன் புல்லக்கூட புடுங்கமுடியாது... 200ருபா போலி...

    • @sakthiveln9248
      @sakthiveln9248 2 ปีที่แล้ว

      😪😪😪

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 ปีที่แล้ว +1

      @@bernadshasaru9626 அப்படியா டேய் அவன முதலில் என்னிடம் விவாதம் நடத்த சொல்லுடா! அவன் IPS, நான் GROUP 4! யார் ஜெய்க்கிறது என்று பார்ப்போம்!? அரசியல் கேள்விகள் கூட வேண்டாம் டா, GK சம்பந்தமாக வே அவனிடம் பேசுகிறேன்! முடிந்தால் அவனை வெற்றி பெற வை பார்ப்போம்!! 20,000 புக்கு படிச்ச பொட்ட ஆடு தானே!!😂😂

  • @iamsalemsureshjak9847
    @iamsalemsureshjak9847 2 ปีที่แล้ว +1

    நெறியாளரே அருமை

  • @madhavishanmugasundaram2886
    @madhavishanmugasundaram2886 2 ปีที่แล้ว +4

    . எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். பாவம் எலும்பு துண்டு கிடைக்காத கோபம் தான் புரிகிறது

  • @josephvictor4042
    @josephvictor4042 2 ปีที่แล้ว +2

    ராமலிங்கம் அவர்களே பொது துறை நிறுவனங்கள் விற்கப்பட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பரிக்கப்பட்டுள்ளது. இதற்கு போராட்டம் எப்போது.

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 ปีที่แล้ว +18

    காதில் கேட்டாலே நெஞ்சு வெடிக்கும் கேள்விகள்; உண்மைகளை விழுங்கி ஏப்பம்விட்டகேள்விகள்.கேட்பவர் நிருபர்முக்தார்.கொதிக்கிறார்கே.பி.ஆர்.

  • @sandhosejeni850
    @sandhosejeni850 2 ปีที่แล้ว

    Arumai

  • @sudarmannansudarmannan7599
    @sudarmannansudarmannan7599 2 ปีที่แล้ว +15

    Brilliant pettialar very brilliant questioner i never heard like this

  • @kannatube1
    @kannatube1 2 ปีที่แล้ว +1

    Subscribed Because of this anchor

  • @adamu6151
    @adamu6151 2 ปีที่แล้ว +30

    Ramalingam was sent out from DMK because he expected Rajyasabha seat,when it was not available he spoke against DMK,then thrown out from party,now without any post because of disappointment and dejection he has been suffering from depression. Now he is a dummy piece.

  • @merwintony8004
    @merwintony8004 2 ปีที่แล้ว +1

    Muktar Sir you are Super

  • @vivekanandans8461
    @vivekanandans8461 2 ปีที่แล้ว +12

    இவருக்கு தமிழில் மிகவும் பிடித்த வார்த்தை "மன்னிப்பு".
    எங்கு சென்றாலும் பிழைத்து கொள்ளலாம்.
    கொள்கை,தன்மானம், சுயமரியாதை எதுவும் தேவையில்லை .

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 ปีที่แล้ว +12

    பொற்காலம் ஒலிக்காது வெண்கலம் ஒலிக்கும்.இதயத்தை விரிவாக்குகிறவன் வாயை சுருக்குவான்

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 2 ปีที่แล้ว +16

    Praise the lord 🙏🏻 good mukthar Br.

  • @kumaresankumaresan467
    @kumaresankumaresan467 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sagayampriya9732
    @sagayampriya9732 2 ปีที่แล้ว +14

    Super mukthar

  • @rangasampathkumar9874
    @rangasampathkumar9874 2 ปีที่แล้ว

    Super questions and handling

  • @alexmoorthy7023
    @alexmoorthy7023 2 ปีที่แล้ว

    Super report

  • @arunkumarpalanivelu1314
    @arunkumarpalanivelu1314 2 ปีที่แล้ว +9

    Va Thalaiva va Thalaiva. Entertainment guarantee.......

  • @srinivasankvb6271
    @srinivasankvb6271 2 ปีที่แล้ว +11

    Enjoyed 5 yrs as MP When he was in DMK. Now he has become ........ naravai

    • @shanmugasundaramk7537
      @shanmugasundaramk7537 2 ปีที่แล้ว

      பச்சைத் துரோகிக்கு திமுக பற்றி அருகதை இல்லை.

    • @thansinghk8463
      @thansinghk8463 2 ปีที่แล้ว

      ராஜ்ய சபா உறுப்பினருக்கு 6 வருடம் பதவிகாலம். பாராளுமன்றத்தை கலைத்தாலும் நாடாளுமன்ற மேலவை ( எம்பி) உறுப்பினர் பதவி ஆறு ஆண்டுகள் வரை இருக்கும்

  • @ramasamyiyyappan6477
    @ramasamyiyyappan6477 ปีที่แล้ว

    I wish to Sathiyam TV. You engaged best person to interview...

  • @menonbala
    @menonbala 2 ปีที่แล้ว +22

    Committing mistakes and asking for apology with folded hands is the trait of BJP. How K.P.R. is cornered after displaying the video is very interesting.

  • @senthikumar2902
    @senthikumar2902 2 ปีที่แล้ว +1

    Good interview

  • @firemarakkanam5691
    @firemarakkanam5691 2 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 2 ปีที่แล้ว +10

    பச்சோந்தியை விட மோசமான அரசியல் வாதி பச்சோந்தி இதை கேட்டால் நாண்டுகிட்டு செத்துவிடும்

  • @srikamalvairamuthu5099
    @srikamalvairamuthu5099 2 ปีที่แล้ว +1

    நெறியாளர் தோழா ஆட்டுக்குட்டிய நேரலை காணவும்🤝🤝🤝

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 ปีที่แล้ว +1

    Mukkthaar-n- pechuthirran, braveness, arrasiyal arrivu & sagipputhanmai, sincerity --- eduvellaam paarattaamal errukka-mudiyaathu ! Great !

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 ปีที่แล้ว +14

    முக்தார் உண்மையிலேயே வாழ்த்துக்கள்

  • @burhandeen2077
    @burhandeen2077 2 ปีที่แล้ว +5

    இவன் தன் பதவிக்கும்/பணத்துக்கும் எது வேண்டாலும் செய்வான்.

  • @manoharana7364
    @manoharana7364 2 ปีที่แล้ว +2

    அங்கு சென்றால் நல்ல சோறு கிடைக்கும் என்று சென்றவருக்கு பழைய சோறு கூட கிடைக்கவில்லை

  • @daisydaisy41
    @daisydaisy41 2 ปีที่แล้ว +4

    காசுக்கு மேல கூவுறாரு ராமலிங்கம்

  • @krishnarajm8120
    @krishnarajm8120 2 ปีที่แล้ว +2

    I am a big fan of mukthar sir , pls ithamariya epppavum irukanu don't change sir pls Unga question always brave

  • @swaminathan5433
    @swaminathan5433 2 ปีที่แล้ว +4

    காசுக்கு மேல சரியாக கத்துறாயா கே.பி.ராம

  • @khalidahmedkhalidahmed6144
    @khalidahmedkhalidahmed6144 2 ปีที่แล้ว

    Super muthiya sir

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 ปีที่แล้ว

    Excellent interview santharppa vathigal daily oru katchi not steady

  • @rajbhaski
    @rajbhaski 2 ปีที่แล้ว +18

    முக்தார் 🔥🔥🔥 எல்லாருடமும்.

  • @kajamaideenbose2605
    @kajamaideenbose2605 ปีที่แล้ว +1

    Mr Muqtar Ahamed improving his quality and ability himself. Before conducting interview He has taken home working/spadeworks heavily. For that He is popular like Senior journalist Mr Karan Thapper. Best wishes Mr Muqtar.

  • @yusufb.m9816
    @yusufb.m9816 2 ปีที่แล้ว +2

    ஒரு பைத்தியக்காரனிடம் மிகச் சாமர்த்தியமாக கேள்விகளை அடுக்கும் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 2 ปีที่แล้ว +4

    14:25 3 மாதத்திற்கு நீ பெட்ரோல் விலை ஏத்த மாட்டேன்னு சத்யம் பண்ணு பார்ப்போம் !

  • @shankartr3720
    @shankartr3720 2 ปีที่แล้ว

    முக்தார் ஐயா நீங்க வேற வேற வேற லெவல் சார் ஃ😁😁😁😁😁😁😁😁

  • @ahamedi25
    @ahamedi25 2 ปีที่แล้ว +4

    65 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை எந்த நாய் ஏற்றியதும் அந்த நாய் தான் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்

  • @rajanthangaraj6310
    @rajanthangaraj6310 2 ปีที่แล้ว

    We can see wait

  • @arasuthillai2061
    @arasuthillai2061 2 ปีที่แล้ว +8

    Excellent job mukthar
    வழக்கம் போல சாவர்க்கர் வாரிசு ஷூ நக்கி மன்னிப்பு கேட்க்குது

  • @kaarthikk608
    @kaarthikk608 2 ปีที่แล้ว

    Good interview. . . More fun. .