Pushpanjali - அம்மனுக்கு புஷ்பாஞ்சலி !
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025
- Follow us by clicking here
www.youtube.co...
Pushpanjali - அம்மனுக்கு புஷ்பாஞ்சலி !
Pushpanjali - This song explains you the importance of flower prayer, and the benefit of offering the prayer to Goddess with different flowers as every flower pooja has its own special. புஷ்பாஞ்சலி - இந்த பாடலில் மலர் வழிபாட்டின் முக்கியத்துவமும்,ஒவ்வொரு மலரால் பூஜை செய்வதால் உண்டாகும் பலனும் விவரிக்கப்பட்டுள்ளது. வாயினால் இப்பாடலைப் பாடி மனதால் மலர் பூஜையை மானசீகமாக செய்தாலே போதும் ! அம்பிகையின் பரிபூர்ண அருளைப் பெறலாம்
ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்
ராஜேஸ்வரியை பூஜை செய்தால்
தேசாதி தேசம் மெச்சும் ஒரு
ராஜாப் போல வாழச் செய்வாள்
முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மோகனாங்கியை பூஜை செய்தால்
இல்லை என்று சொல்லாமலே தனம்
அள்ளி அள்ளி தந்திடுவாள்.
மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்
மனோன்மணியை பூஜை செய்தால்
திருக்கோலம் கொண்டு அங்கே
அவள் தினந்தோறும் வந்திடுவாள்.
ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஜோதி அவளை பூஜை செய்தால்
ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து
மேதை என்று ஆக்கிடுவாள்.
மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள்
மாதங்கியை பூஜை செய்தால்
மணமாகாத கன்னியர்க்கு திருமணமும்
அவள் நடத்தி வைப்பாள்.
தாழம்பூ கொண்டு வந்தே எங்கள்
தாட்சாயணியை பூஜை செய்தால்
வாழாப் பெண்ணை நாதனுடன் அவள்
சேர்த்து வாழ வைப்பாள்.
பத்ரம் பல கொண்டு வந்தே எங்கள்
பகவதியை பூஜை செய்தால்
சித்திரைப் போல் உள்ளவர்க்கு அவள்
புத்ர பாக்யம் செய்திடுவாள்.
தாமரைப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஷ்யாமளியை பூஜை செய்தால்
தாமதம் செய்யாமலே அவள்
தாலிப் பிச்சை தந்திடுவாள்.
மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மஹேஸ்வரியை பூஜை செய்தால்
பில்லி சூனியம் ஏவல் எல்லாம்
அவள்பின்னாலே ஓடச் செய்வாள்.
செண்பகப்பூ கொண்டு வந்தே எங்கள்
அம்பிகையை பூஜை செய்தால்
ஜென்மாந்திர பாவமெல்லாம் அவள்
தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்.
பாரிஜாதம் கொண்டு வந்தே எங்கள்
பார்வதியை பூஜை செய்தால்
பால ரூபம் கொண்டுமே நம்
பாவமெல்லாம் போக்கிடுவாள்.
அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்
அபிராமியை பூஜை செய்தால்
அளவிள்ளாத செல்வத்தை அவள்
அகமகிழ தந்திடுவாள்.
செம்பரத்தை கொண்டு வந்தே எங்கள்
சண்டிகையை பூஜை செய்தால்
தந்திரமாய் நம் கனவில் வந்து
அவள் அந்தரங்கம் சொல்லிடுவாள்.
மாதுளம்பூ கொண்டு வந்தே எங்கள்
ஸ்ரீ மாதாவை பூஜை செய்தால்
மங்கள வாழ்வு தந்து அவள்
மனமகிழச் செய்திடுவாள்
மருதாணிப்பூ கொண்டு வந்தே எங்கள்
மீனாக்ஷியை பூஜை செய்தால்
மாறாத மனத்துடனே பக்தி
பாடல்கள் பாடச் செய்வாள்.
பத்திரிப்பூ கொண்டு வந்தே எங்கள்
திரௌபதியை பூஜை செய்தால்
அருள் கூர்ந்து நம்மினுள்ளே அவள்
அனுக்ரஹம் செய்திடுவாள்.
நீலாம்பரம் கொண்டு வந்தே எங்கள்
நீலாயதாக்ஷியை பூஜை செய்தால்
நித்யானந்தம் கொண்டுமே உலகில்
நித்யவாஸம் செய்திடுவாள்.
மனோரஞ்சிதம் கொண்டு வந்தே எங்கள்
மாலினியை பூஜை செய்தால்
சுகமான ஸுகந்தமுடன் அவள்
அவள் மனம் போல வீசச் செய்வாள்.
ஸம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள்
சர்வேஸ்வரியை பூஜை செய்தால்
சகல செளபாக்யம் தந்து அவள்
சஞ்சலத்தை நீக்கிடுவாள்.
சாமந்திப்பூ கொண்டு வந்தே எங்கள்
சங்கரியை பூஜை செய்தால்
சக்தியமாய் வாழ்வினிலே அவள்
சந்தோஷத்தை அளித்திடுவாள்.
தும்பைப்பூ கொண்டு வந்தே எங்கள்
துர்க்கையை பூஜை செய்தால்
தரித்திரத்தை துரத்தி அவள்
தனதான்யம் பொழிந்திடுவாள்.
மந்தாரப்பூ கொண்டு வந்தே எங்கள்
லலிதாம்பிகையை பூஜை செய்தால்
பந்த பாசம் ஆசை நீங்கி அவள்
வந்தனங்கள் செய்திடுவாள்.
வெட்டிவேர் கொண்டு வந்தே எங்கள்
புவனேஸ்வரியை பூஜை செய்தால்
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள்
கட்டாயமாய் கிட்டிடுவாள்.
கதிர்பச்சை கொண்டு வந்தே எங்கள்
காமாக்ஷியை பூஜை செய்தால்
கடைக்கண்ணால் கடாக்ஷித்தே ஜன்மம்
கடைத்தேரச் செய்திடுவாள்.
இருவாட்சி கொண்டு வந்தே எங்கள்
ஹிரன்மயியை பூஜை செய்தால்
மருள் சூழ்ந்த நெஞ்சினிலே ஞான
ஒளி வீசச் செய்திடுவாள்.
Presented by.
Mrs. Bhuvana Karthik &
Mrs. Prashanthi Ram
Okay, I listened and wrote up the full lyrics for this song.
ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்
ராஜேஸ்வரியை பூஜை செய்தால்
தேசாதி தேசம் மெச்சும் ஒரு
ராஜாப் போல வாழச் செய்வாள்
முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மோகனாங்கியை பூஜை செய்தால்
இல்லை என்று சொல்லாமலே தனம்
அள்ளி அள்ளி தந்திடுவாள்.
மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்
மனோன்மணியை பூஜை செய்தால்
திருக்கோலம் கொண்டு அங்கே
அவள் தினந்தோறும் வந்திடுவாள்.
ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஜோதி அவளை பூஜை செய்தால்
ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து
மேதை என்று ஆக்கிடுவாள்.
மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள்
மாதங்கியை பூஜை செய்தால்
மணமாகாத கன்னியர்க்கு திருமணமும்
அவள் நடத்தி வைப்பாள்.
தாழம்பூ கொண்டு வந்தே எங்கள்
தாட்சாயணியை பூஜை செய்தால்
வாழாப் பெண்ணை நாதனுடன் அவள்
சேர்த்து வாழ வைப்பாள்.
பத்ரம் பல கொண்டு வந்தே எங்கள்
பகவதியை பூஜை செய்தால்
சித்திரைப் போல் உள்ளவர்க்கு அவள்
புத்ர பாக்யம் செய்திடுவாள்.
தாமரைப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஷ்யாமளியை பூஜை செய்தால்
தாமதம் செய்யாமலே அவள்
தாலிப் பிச்சை தந்திடுவாள்.
மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மஹேஸ்வரியை பூஜை செய்தால்
பில்லி சூனியம் ஏவல் எல்லாம்
அவள்பின்னாலே ஓடச் செய்வாள்.
செண்பகப்பூ கொண்டு வந்தே எங்கள்
அம்பிகையை பூஜை செய்தால்
ஜென்மாந்திர பாவமெல்லாம் அவள்
தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்.
பாரிஜாதம் கொண்டு வந்தே எங்கள்
பார்வதியை பூஜை செய்தால்
பால ரூபம் கொண்டுமே நம்
பாவமெல்லாம் போக்கிடுவாள்.
அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்
அபிராமியை பூஜை செய்தால்
அளவிள்ளாத செல்வத்தை அவள்
அகமகிழ தந்திடுவாள்.
செம்பரத்தை கொண்டு வந்தே எங்கள்
சண்டிகையை பூஜை செய்தால்
தந்திரமாய் நம் கனவில் வந்து
அவள் அந்தரங்கம் சொல்லிடுவாள்.
மாதுளம்பூ கொண்டு வந்தே எங்கள்
ஸ்ரீ மாதாவை பூஜை செய்தால்
மங்கள வாழ்வு தந்து அவள்
மனமகிழச் செய்திடுவாள்
மருதாணிப்பூ கொண்டு வந்தே எங்கள்
மீனாக்ஷியை பூஜை செய்தால்
மாறாத மனத்துடனே பக்தி
பாடல்கள் பாடச் செய்வாள்.
பத்திரிப்பூ கொண்டு வந்தே எங்கள்
திரௌபதியை பூஜை செய்தால்
அருள் கூர்ந்து நம்மினுள்ளே அவள்
அனுக்ரஹம் செய்திடுவாள்.
நீலாம்பரம் கொண்டு வந்தே எங்கள்
நீலாயதாக்ஷியை பூஜை செய்தால்
நித்யானந்தம் கொண்டுமே உலகில்
நித்யவாஸம் செய்திடுவாள்.
மனோரஞ்சிதம் கொண்டு வந்தே எங்கள்
மாலினியை பூஜை செய்தால்
சுகமான ஸுகந்தமுடன் அவள்
அவள் மனம் போல வீசச் செய்வாள்.
ஸம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள்
சர்வேஸ்வரியை பூஜை செய்தால்
சகல செளபாக்யம் தந்து அவள்
சஞ்சலத்தை நீக்கிடுவாள்.
சாமந்திப்பூ கொண்டு வந்தே எங்கள்
சங்கரியை பூஜை செய்தால்
சக்தியமாய் வாழ்வினிலே அவள்
சந்தோஷத்தை அளித்திடுவாள்.
தும்பைப்பூ கொண்டு வந்தே எங்கள்
துர்க்கையை பூஜை செய்தால்
தரித்திரத்தை துரத்தி அவள்
தனதான்யம் பொழிந்திடுவாள்.
மந்தாரப்பூ கொண்டு வந்தே எங்கள்
லலிதாம்பிகையை பூஜை செய்தால்
பந்த பாசம் ஆசை நீங்கி அவள்
வந்தனங்கள் செய்திடுவாள்.
வெட்டிவேர் கொண்டு வந்தே எங்கள்
புவனேஸ்வரியை பூஜை செய்தால்
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள்
கட்டாயமாய் கிட்டிடுவாள்.
கதிர்பச்சை கொண்டு வந்தே எங்கள்
காமாக்ஷியை பூஜை செய்தால்
கடைக்கண்ணால் கடாக்ஷித்தே ஜன்மம்
கடைத்தேரச் செய்திடுவாள்.
இருவாட்சி கொண்டு வந்தே எங்கள்
ஹிரன்மயியை பூஜை செய்தால்
மருள் சூழ்ந்த நெஞ்சினிலே ஞான
ஒளி வீசச் செய்திடுவாள்.
Wonderful. Thanks for adding the lyrics in the comment
Sri matreh namah 🙏🙏🙏🙏🙏 first time listen this song beautiful lyrics vaazhga valamudan ❤️ thank you 🙏
அருமை அருமை மிகவும் அருமையாக இருந்தது
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நமோஸ்து தே
Nice to hear this song superb iam your recent subscriber
நான் தேடிக்கொண்டு இருக்கும் போது இந்த பாடல் கிடைத்தது 20 வருடம் முன்பு இந்த ஆடியோ பிளேயர் இருந்தது இப்போ கிடைக்கல உங்களிடம் இருந்தால் போடுங்க ப்ளீஸ் 🙏
Very nice beautiful song
Very nice.
It's very useful for us to sing.Tq
V.v.nice give me the song for. Thanks
Beautiful 🥰❤️
Super mam
Om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om Sakthi om
தேரழந்தூர் சகோதரிகள் பாடிய பாடல் இது அந்த ஆடியோ இருந்தால் போடுங்க ப்ளீஸ் இந்த சகோதரிகள் பாடுவதும் நல்ல இருக்கு சந்தோஷம் ஆனால் அவங்க பாடியது நல்ல இருக்கும் 🙏
சரியா சொன்னீங்க நானும் தேடிட்டு தான் இருக்கிறேன் போடுங்க
அருமை
my paati used to sing this song and listening to it after so many years! both me and my mom enjoyed listening to this and had so many memories. Thanks for this one :)
Very nice lyrics and song
இனிமை அருமை
Om sakthi🙏🙏
Very nice
Lovely song nice ❤️❤️❤️
Super
Meaningful melodious song.Super.
Super dear ❤️🤗
Excellent 👍 song
🙏🙏🙏
Great work ma'am. Song with Mirudangam sound is matching very well .
Awesome🙏
Could you please let me know the jalra settings for this song..thank you
Can you share lyrics please. I've been looking for this song for a long time :)
The lyrics are there in the video itself
@@NeyveliDuo Yeah, but lyrics for a para comes while that para is ending..
See in description it's given
@@sweetiescutest-payanam8038 It was added later!
Lohitha வின் பயணம் it was added later after this comment mam
🙏🙏🙏