அப்படி எண்ணிக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் மோடி, அமித்ஷா, நிர்மலாமீது இவருக்கு இருக்கும் வெறுப்பு, தன் கணிப்பு ஒவ்வொரு முறையும் தவறாகிவிடுவதால் வரும் காழ்ப்புணர்ச்சியினால்தான்! கூடியிருந்து குழிபறிக்கும் இவருக்கு வேறு கட்சிகளிலும் வரவேற்பில்லை.
Exactly. This man is a fool, many times cunning, very very interested to become PM, Rajiv Gandhi killing..... , Tried a lot , Criminal , Not patriotic , Anti National, leaking secrets for foreign intelligence.... Don't believe, Don't believe, Don't believe this person 🤣
சுப்ரமணியன் சாமியைபற்றி அரசியல் விமர்சகர்கள் பல நேரங்களில் குறை கூறினாலும் சில நேரங்களில் எதையும் தைரியமாக பேசக்கூடிவர் உதாரணம் தற்போது அவர் மோடியைபற்றி விமர்சித்து பேசியது க சீனிவாசன் சென்னை
திறமையானவர்களுக்கு பதவி கொடுக்கமாட்டார்கள். கொடுத்தால் ஊழல்வாதிகளால் சம்பாதிக்க முடியாது. தமிழ்நாட்டில் PTR இருக்கிறார்கள். பல கோப்புகளுக்கு கேள்விகள் கேட்டு உண்மை நிலையை கேட்கிறார். இவரை கண்டால் கேபினட் மினிஸ்டர்ஸ் பயப்படுகிறார்கள்
சுப்ரமணியம் சாமிக்கு ஈகோ, தன்னை யாரும் கண்டுக்கலைன்னு இப்படி பேசுறார்..... மோடி, அமித், நிர்மலா சீதாராமன் அருமையாக வழி நடத்துகின்றார் கள், நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது......
What subramanian swamy has said was absolutely correct.Nirmala seetharaman dhathi useless destroyed indian Economics and she collapsed entire indian economics👎😡😡😡
நிதியமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணும் முன்பே, முதலில், உங்கள் அன்பு நண்பர் மஹிந்தவின் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எழுப்ப முடியுமா? இலங்கை நெருக்கடியின் மூல காரணம் பற்றி ஒரு பகுப்பாய்வு வீடியோ செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா??? even before dreaming of becoming finance minister, first, can you re-surrect economy of your beloved friend Mahinda's country? do you have guts to do an analytical video on the root cause of Srilanka crisis???
Dr Swamy is a genius, I really admired him a lot.. the bravest politician I have ever seen in my life.. the powerful and corruption less person.. his views and his knowledge and experience is way better than anyone in India 🇮🇳.. someone who doesn't know about him deeply, don't disrespect him.. he is the most honest person in politics.. love him a lot.. if I get a chance to meet him means, tat will be the most valuable time of my life..
இது போல பல முறை இவர் பேசியிருக்கார்.இவரை இவர் கட்சிலேயே யாரும் இதுவரை சீண்டியதும் இல்லை. இவருக்கு பல காலமாக உயர் பதவிகள் ஏதும் வழங கப்படவில்லை. வயதான காலத்துல எங்காவது ஏதாவது சொல்லிகிட்டு கிடக்கட்டும் என்று விட்டவிடனர். இவர் இதுவரை சசிகலாவை உயர்த்தி பேசி வருகிறார். இவர் என்ன மனப்போக்கில் வாழ்கிறார் என்பது இவருக்கு வெளிச்சம்.
இப்படி ஒரு திறமையான பிரதமரை நம்ம இழந்ததற்காக திரும்பவும் நம்ம நாட்டுல ஒரு நல்ல திறமையான தைரியமான பிரதமர் கிடைக்கிறதுக்கு நம்ம எவ்வளவு நாளா காத்திருந்தோம்
இது போன்ற ஆட்களிடம் பேட்டி எடுத்து போடுவதே மகாபாவம் பேட்டி எடுப்பவர்கள் இங்கு தவறான செய்திகளை பதிவிட செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது...
தமிழ்நாட்டு மீனவர்கள் படகை பறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று ராஜபக்சேவுக்கு நான் தான் ஐடியா சொன்னேன் ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டேன் ப.சிதம்பரத்தை ஜெயில்ல போட்டேன்.,. முற்பகல் செய் பிற்பகல் விளையும்
நெறியாளர் அய்யா மீண்டும் மோடி ஆட்சி வந்து மக்கள் மேலும் மேலும் துன்பப்படனுமா.இந்தியா கூட்டணி ஆட்சிவந்து மக்கள் நன்மைகளை பெறனுமா அவசியம் கேட்டு சொல்லுங்க.
தினேஷ் அவர்களை பாராட்டுகிறேன் யாரும் எதிர்பாராத விதமாக நல்ல நல்ல பேட்டிகளை கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Thank you sir
@@dhineshvenugopal3527 qppppppppppppa+¹-!1
Bayandukitey kelvi ketkiren, tayangi tayangi, idhula enna perumai Dinesh anchor ku. Ningalaam Dinesh goshti pola nu terdhu.
@@dhineshvenugopal3527 சூப்பர்
@@முருககுமார் சு. சுவாமி கிட்ட அப்படி பேசுனாதான் விஷயத்தை வாங்க முடியும்... இல்லனா தினேஷ் மேல வழக்கு போட்டுருவார் 😆😜😔🤔🙄
இந்த ஆள் பக்கா பிராமின் ஆதரவு நிலையில்தான் இருப்பார். நாட்டைப்பற்றி எந்தக்கவளையும் இல்லாதவர்.எப்போதும் பிராமணன் உயர்ந்தவன் என்பதே இவர் கொள்கை.
உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பிராமணன் என்ற பெருமையும், யாரையும் விட தான் பெரிய அறிவாளி என்ற அகங்காரமும் கொண்டவர்.
😁
அப்படி எண்ணிக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் மோடி, அமித்ஷா, நிர்மலாமீது இவருக்கு இருக்கும் வெறுப்பு, தன் கணிப்பு ஒவ்வொரு முறையும் தவறாகிவிடுவதால் வரும் காழ்ப்புணர்ச்சியினால்தான்! கூடியிருந்து குழிபறிக்கும் இவருக்கு வேறு கட்சிகளிலும் வரவேற்பில்லை.
Exactly. This man is a fool, many times cunning, very very interested to become PM, Rajiv Gandhi killing..... , Tried a lot , Criminal , Not patriotic , Anti National, leaking secrets for foreign intelligence.... Don't believe, Don't believe, Don't believe this person 🤣
நிர்மலா சீதாராமனுக்கு ஒன்னும் தெரியாதுனு சொல்கிறார் . நேருவை இழிவு படுத்துறான். சாதி வெறி உணக்கா அவனுக்கா?
@@bharathi7247 பாரதி, என்னுடைய கமென்டை நிதானமாக இன்னொரு முறை வாசிங்க. உங்க கேள்விக்கான பதில், அதில் இருக்கிறது.
Dr.மன்மோகன்சிங் அவர்களைவிட சிறந்த பொருளாதற வல்லுனர் Dr.
சுப்ரமணிய ஸ்வாமி மிக துணிச்சலான அரசியல்வாதி.
சுப்ரமணியன் சாமியைபற்றி அரசியல் விமர்சகர்கள் பல நேரங்களில் குறை கூறினாலும் சில நேரங்களில் எதையும் தைரியமாக பேசக்கூடிவர் உதாரணம் தற்போது அவர் மோடியைபற்றி விமர்சித்து பேசியது க சீனிவாசன் சென்னை
இந்தியா வில் தான் நாட்டை பற்றி பிரதமர் பற்றி தர குறைவா பேசமுடியும். சீனா மியான்மர் போல இருந்தால் மரணம்தான்.
Modi and Co is not dare to recruit him as a finance minister.
thamizhargalin dairiyam ivar
bjp ஆசாமிகளிடம் இவர் பேசினதுக்கு பதிலோ விளக்கமோ இருக்காது. ஆனால் சு. சுவாமியை திட்டுவாங்க
யாரு நிதியமைச்சரானாலும் பாதுகாப்பு அமைச்சரானாலும், அவர்களை இவர் எதிர்ப்பார்... இவை இவருக்கு கேட்டும் கிடைக்காத பதவிகள்
திறமையானவர்களுக்கு பதவி கொடுக்கமாட்டார்கள். கொடுத்தால் ஊழல்வாதிகளால் சம்பாதிக்க முடியாது. தமிழ்நாட்டில் PTR இருக்கிறார்கள்.
பல கோப்புகளுக்கு கேள்விகள் கேட்டு உண்மை நிலையை கேட்கிறார்.
இவரை கண்டால் கேபினட் மினிஸ்டர்ஸ் பயப்படுகிறார்கள்
10:13 10:14
உண்மை. பொறாமை தான் காரணம்
Excellent comedy
As subramanian swamy said Nirmala seetharaman dhathi useless she doesn't know anything about Economics 👎
ஐயா உங்க திறமை யாருக்கும் வராது
சிறப்பான கேள்விகள் எதிர் கருத்துகளை அருமையான முறையில் வாங்கிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.
சுப்பிரமணிய சுவாமிக்கு பதவி கிடைக்காத விரக்தியில் இருப்பதாக இந்த பேட்டியிலிருந்து புரிந்துக் கொண்டேன். பாவம்
Nee oru mannaangattiyum purinjikka vendaam
யோவ் சாமி நீ மாஸ் தான் யா...! இந்திய அரசியலில் சுவாரஸ்யமான மனிதர்
அதினால் தான் இந்த ஆளை நிதி அமைச்சர் ஆக்கல. இந்த ஆள் cabinet ல் இருந்து இருந்தா மோடி, அமித்ஷா & நடா வை காலி பண்ணிடுவான்
Super Dinesh! You will become a great journalist in future 🎉🎉🎉🎉
Thank you sir
@@dhineshvenugopal3527 ❤️❤️
சுப்பிரமணிய சுவாமின்னாலே தில்லு தான் யோவ் நீ கலக்குறயா
சுப்ரமணியம் சாமிக்கு ஈகோ, தன்னை யாரும் கண்டுக்கலைன்னு இப்படி பேசுறார்..... மோடி, அமித், நிர்மலா சீதாராமன் அருமையாக வழி நடத்துகின்றார் கள், நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது......
இதுவே காங்கிரஸா இருந்தா சீனாவிடம் அடகு வெச்சிருப்பாங்கா? 5லட்சம் கோடி GST என்னாச்சு?
ஒன்றிய அரசின் செயல்பாடுகளை உண்மையாக உணர்ந்து ,ஆதங்கப்பட்டு உண்மையாக மனசாட்சியுடன் ,வெளிப்படைத்தன்மையுடன் பதிவு செய்துள்ளார்.
MAKE SWAMYJI AS A FINANCE MINISTER OF INDIA
அடுத்த பிரதமரா நீ வா தலிவா. முதல் தமிழ் பிரதமர் என்று நாங்க காலர துக்கிக்கொள்வோம். ஆனால் எங்களை பழிவாங்க கூடாது.
மாமாக்கு மயிலாப்பூரில் ஏதோ இருக்கு…அடிக்கடி மாமி நியாபகம் வருது😍
இதுதான் இன்றைய இந்தியாவின் நிலமை!!!
நிர்மலா சீதாராமன் குறித்து
கரைக்டான கருத்தை சொல்லி விட்டார்
100℅ correct✔✔✔
Yes 200% correct
சாமி சொல்வது முற்றிலும் உண்மை.இதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்
Yesterday he said DMK should be banned, do you accept that too??
@@rocky5414 உங்க reply அவர் இன்னும் படிக்கல pola😁😁😁😁
இதை நாங்க சொன்னா தேசதுரோகி.
இவ்வளவுகாலம் கூட இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவர் " இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் " என்பதுபோல அப்போதே தட்டிக்கேட்காமல் , கழுவிய மீனில் நழுவிய மீனாக செயல்படுவதை பாராயோ பராபரமே !!!
மதுரை காரன் எப்போதுமே தனி திமிரு தான் லே
சுவாமி ஜீ
ராம ,கிருஷ்ண புருடாவ எப்ப விடுவீங்களோ அப்பதான் நாடு உருப்படும்.
ஆற்றாமையும் பொறாமையும் சேர்ந்து பொங்குகிறது.
சீன மொழியில் பேசுவதெல்லாம் இருக்கட்டும் முதலில் நீ...... தமிழில் மரியாதையாக பேச கற்றுக்கொள்
DMK ku PTR epdio adhu maari BJP ku Subramaniya Samy
இந்த ஆட்சியில் பொருளாதாரமே கெட்டு போய் யிருக்கிறது என்று சொல்லும் அதே வாயைக் கொண்டு இனியும் இது தான் வரும் என்று சொல்கிறதைப் பார்க்கும்போது......
இவருடைய பேச்சை சாதாரணமாக எடுக்க முடியாது
இவரை நிதி அமைச்சராக போடாததின் விளைவு இந்த பேட்டி
What subramanian swamy has said was absolutely correct.Nirmala seetharaman dhathi useless destroyed indian Economics and she collapsed entire indian economics👎😡😡😡
ஏன் சுப்பிரமணியசாமியை பிரதமா் ஆக்க கூ்டாது . முதன் முதலாக நான் அடுத்த பிரதமராக சுப்பிரமணிய சாமி பிரதமா் ஆக வர பி ஜெ பி கட்சி முன்மொழிய வேண்டும்.
Madurai,solavandhan, subramaniyaswamy super
இவர் பிரதான் மந்திரியாக வேண்டுமென விரும்ப வேண்டும்
இவரை நிதி அமைச்சராக ஆக்கவில்லை என்று கடுப்பு இவருக்கு இருக்கிறது.
Modi 3 murai PM aaghalaam ivaru oru murai aavathu FM aaghalaame
Super speak
அருமை
சுப்ரமணிய சுவாமி இஸ்ரேல் காரன் தான்....
திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next prime minister .
நிதியமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணும் முன்பே, முதலில், உங்கள் அன்பு நண்பர் மஹிந்தவின் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எழுப்ப முடியுமா? இலங்கை நெருக்கடியின் மூல காரணம் பற்றி ஒரு பகுப்பாய்வு வீடியோ செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா???
even before dreaming of becoming finance minister, first, can you re-surrect economy of your beloved friend Mahinda's country? do you have guts to do an analytical video on the root cause of Srilanka crisis???
Romba arumai
I'm not BJP. I hate BJP and Modi. But I would like to see Swamy as Finance minister in India irrespective of the party in power.
He spoke in tamil 100% (Almost). Good..!
He is a tamilian tho .
What's the big surprise?
இனதுரோகி தான் ஆனாலும் உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவான்
Nope he’s a patriot
Please correct your comment
இன துரோகி உன் கட்டுமரம்.😏
இவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.
அதனால் விஷத்தை கக்குகிறார்.
Dr Swamy is a genius, I really admired him a lot.. the bravest politician I have ever seen in my life.. the powerful and corruption less person.. his views and his knowledge and experience is way better than anyone in India 🇮🇳.. someone who doesn't know about him deeply, don't disrespect him.. he is the most honest person in politics.. love him a lot.. if I get a chance to meet him means, tat will be the most valuable time of my life..
Yeah... He is an international broker. He has a major part in Rajiv Gandhi assassination
@@thananjeyankandeebanthanap6041 and those who had the rest of the part had been released and also made CM
@@MV-eb7ek low level argument
Refute with better contents
I can help you
There are fans in haters too
Ko
Im agree with you but swamy intelligent cum criminal
சவாமி ஒரு விரக்தியான அரசியல் வாதி அவரை பேட்டி காண்பது ஒரு காமெடிக்காகத் தான்...
Aahaa !!!!
watch his words 7:00 to 8:00 🤔
இது போல பல முறை இவர் பேசியிருக்கார்.இவரை இவர் கட்சிலேயே யாரும் இதுவரை சீண்டியதும் இல்லை. இவருக்கு பல காலமாக உயர் பதவிகள் ஏதும் வழங கப்படவில்லை. வயதான காலத்துல எங்காவது ஏதாவது சொல்லிகிட்டு கிடக்கட்டும் என்று விட்டவிடனர். இவர் இதுவரை சசிகலாவை உயர்த்தி பேசி வருகிறார். இவர் என்ன மனப்போக்கில் வாழ்கிறார் என்பது இவருக்கு வெளிச்சம்.
எது எப்படி வேணா இருக்கட்டும் ஆனா பொருளாதார நிலைமை அவர் சொல்ற மாதிரி மோசமா தானே இருக்கு யாரு சொன்னாலும் உண்மை உண்மைதான்
அப்படியா? என்ன மோசமா இருக்கு?
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர்களையெல்லாம் எப்படி போட்டு தள்ளுகிறார் என்ற கேள்வியை கேட்க்கவே இல்லையே..!
He calls Nirmala Sitharaman as அவள்.
Modi as அவன்
And Rahul Gandhi as அவர்ர்ர்ர்...
மானம் கெட்ட பிழைப்பு டா சாமி..😲🤦🤦
Sometimes Swamy Sir strong ...congrats sir for your braveness
"கரடியே காரி துப்பிய மொமென்ட்" -
இப்படி ஒரு திறமையான பிரதமரை நம்ம இழந்ததற்காக திரும்பவும் நம்ம நாட்டுல ஒரு நல்ல திறமையான தைரியமான பிரதமர் கிடைக்கிறதுக்கு நம்ம எவ்வளவு நாளா காத்திருந்தோம்
பேடி பிரதமர் சீனா முன்னால
ராஜிவ் காந்தி படுகொலை பற்றி கேள்வி கேளுங்கள்
நம்ம ஜீ சீனாவுக்கு பயப்படுகிறார். அதனால்தான் எந்த கேள்வியையும் எதிர்கொள்வதில்லை.
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
Boda loosu. Modi ji the greater.
சமீபத்தில் வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று பார்த்தேன். Fuse ஆன பல்பு என்று ஞாபகம்! மிக அருமை!
ஏலே அய்யரே...உங்களவா ஆட்சியின் கேவலத்தைப் பற்றி உங்களவாளே தெளிவாக சொல்கிறாரே....
@@Anantha1994 மோடி என்ன ஜாதி என்றே உனக்கு தெரியாதா?
@@Kshathriyan007
மோடி ஒரு டம்மி பீஸ்.... அவரால் ஆர் எஸ் எஸ்ஸை மீறி ஒன்றும் செய்ய முடியாது.... நான் சொன்னது ஆர்எஸ்எஸ் ஆட்சியை....
@@Kshathriyan007
மோடி பிராமணன் இல்லை
@@Kshathriyan007 perukkuthan Modi. Mattravai yaavum avaal.
Modi bhagaw desh bachao
100% True sir , Thank you.
ஏய் உலகின் ஒரே ஒரு சிறந்த பொருளாதார நிபுணரே, உங்கள் அன்பு நண்பர் மஹிந்த அவர்களின் நாட்டை சிறந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கு நீங்கள் ஏன் உதவவில்லை?
PORAMAI,
POST Kidaiththal vaai moodum!
சார் வயதாகிறது ரெஸ்ட் எடுத்து கொண்டால் நல்லது
If Mr. Swamy speaks in English, we can get clear information.
Subramaiya swamy. Indian politics ku oru rolex. Madhiri. All rounder. Thalaivan vera ragam paathu usharu. 🔥🔥🔥🔥
Most Powerful Person
என்ன பொனந்தின்னி என்ன சொல்லுது
BJP ghalinnu solluthu
First ponanthinni sycho modi thirudan👎😠😠😠
🔥🔥🔥🔥 another 3 to 4 swamy's would have changed India for better
ஸு .சாமி ஓவரா பேசறார் !!! இவர் பி.எம்.ஆனா பண்ணுவாரா !!!???????😅😅😅😅🎉🎉🎉😅😅😅
சு சாமி ஒரு நாஞ்சில் சம்பத்மாதரி தனக்கு முக்கியத்தும் இல்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசுவான்
Nanjing sampath oru DMK sombule
பைத்தியம் முத்திப் போச்சு...வயசானா வீட்டுல கிடக்கணும்...3..4... வருசமா பொருளாதாரம் போச்சுண்ணு உருட்டுறார்...எங்க போச்ச?
பத்திரிக்கையாளர் பம்முறார்.கடைசியில் ..நேர்மையான கருத்துக்கு நன்றி சார் .LOL
சுப்பிரமணி சாமி கு வயசாகிடுசுல அதான் பைதியம் பிடிச்சு போச்சு பாவம் .....
ராஜீவ் காந்தியை கொன்றதன் பின்னணி என்ன என்று கேள்வியாளர் கேள்வி எழுப்ப வேண்டும்
Good Speech Sir.
ஏம்பா 2நிமிசமாவா முன்னோட்டம் போடுவிங்க
Nija hero ivaruthaan
இது போன்ற ஆட்களிடம் பேட்டி எடுத்து போடுவதே மகாபாவம்
பேட்டி எடுப்பவர்கள் இங்கு தவறான செய்திகளை பதிவிட செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது...
ராஜிவ் காந்தி மரணம் பற்றி கேளுங்கள்
திருச்சி வேலுச்சாமி தெரியுமா என கேலுங்கள்
Super interview 👍
இனி தமிழ் நாடுக்கு முதல்வர் சுப்பிரமணிய சுவாமி
அல்லது சீமான் இருவரில் ஒருவர்
யாருக்கும் பயப்பட உண்மை பேசுற
உங்கள் உலகமே தனி இல்ல
சொந்த வீட்டுக்கே சூனியம் வைக்கும் சகுனி.
Prof.subbu swami avgl , a fearless intellectual, often makes valid points
அகில உலக சீமான் இவர்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣
நேர்மையானவர் இந்த சுப்பிரமணி சுவாமி சார், good and honest speech
தமிழ்நாட்டு மீனவர்கள் படகை பறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று ராஜபக்சேவுக்கு நான் தான் ஐடியா சொன்னேன் ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டேன் ப.சிதம்பரத்தை ஜெயில்ல போட்டேன்.,. முற்பகல் செய் பிற்பகல் விளையும்
நிர்மல் சீதாராமன் பிஜேபியின் office admin அலுவலக நிர்வாகி. அவ்வளவுதான் அவர்களைக் குறை சொல்லாதீர்கள், எதிர்பார்க்காதீர்கள்🤷🏽♂️
நெறியாளர் அய்யா மீண்டும் மோடி ஆட்சி வந்து மக்கள் மேலும் மேலும் துன்பப்படனுமா.இந்தியா கூட்டணி ஆட்சிவந்து மக்கள் நன்மைகளை பெறனுமா அவசியம் கேட்டு சொல்லுங்க.
God never turned to Godra riot, bad God, shame to use the word
தன்னை எதிலும் கொண்டு வரலைன்னு கோவம் பொத்து கொண்டு வருது...
12:16 உன்மை 💯%
இவரோட நல்ல நேரம் நம்ம கவர்மெண்டுக்கு அப்ப சரியா விசாரிக்க தெரியல அதனால இவரு தப்பிச்சிட்டாரு ஆனால்
Judgement correct
டைம் வேஸ்ட் இவர் பருப்பு வாஜ்பாயிடம் வெந்தது போல் மோடியிடம் நடக்கல
Cosmopolitan experience person. 🎉