பைக் டாக்ஸிக்கு தடை இருக்கா? இல்லையா? அமைச்சர் சொல்வது என்ன? | Sivasankar | Bike taxis | NewsTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 191

  • @mms3573
    @mms3573 6 วันที่ผ่านมา +60

    ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்...ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணும்.. இப்படித்தான் இருக்கிறது அமைச்சரின் பதில்...

    • @Money_m-k5r
      @Money_m-k5r 6 วันที่ผ่านมา +3

      😂😂😂😂 paithyakara maari pesitu irukan bro theliva ethachi solrana parunga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 วันที่ผ่านมา +3

      uniform must and taxi color also

    • @gk7985
      @gk7985 5 วันที่ผ่านมา +1

      இல்ல அவர் தெளிவாதான் சொல்றார் Bike taxiக்கு தடை இல்லை,
      Licence மற்றும் Insurance இருப்பவர்கள் ஓட்டலாம்,
      ஆப்களும் சேவையை தொடர்ந்து வழங்கும்.

    • @gk7985
      @gk7985 5 วันที่ผ่านมา

      ​@@samsamsamsansamsam2712
      Batchயே தேவை இல்லை அப்புறம் எதுக்கு Uniform.?

    • @arunak671
      @arunak671 5 วันที่ผ่านมา

      ​@@gk7985police fine poduranga bro 😮‍💨

  • @MaryAnitha-b3i
    @MaryAnitha-b3i 6 วันที่ผ่านมา +89

    மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பைக் டாக்ஸி

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา +4

      Unifom helmet ⛑️ 3 party insurance and yellow bode registration must

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 วันที่ผ่านมา +1

      s- but bike and tax car - color ??? and dress must

    • @sanjeevisanjeevi4979
      @sanjeevisanjeevi4979 6 วันที่ผ่านมา

      விபச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்ப்புஇறுக்கிறதுஅதயும் அமுல்படுதிடுங்கா
      @@samsamsamsansamsam2712

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 6 วันที่ผ่านมา +1

      @@Jananidevi33 அத நீங்க சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல.. கவர்மெண்ட் இருக்கு அவங்க பாத்துப்பாங்க. நீங்க உங்க வேலை என்னமோ அத மட்டும் பாருங்க

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา +2

      @@தமிழ்சங்கம் band bike taxi 🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳 bike 🚫 not commercial

  • @Nagasundargv
    @Nagasundargv 5 วันที่ผ่านมา +19

    I support bike taxi 💪🏼

  • @sugansenthil3460
    @sugansenthil3460 6 วันที่ผ่านมา +30

    அமைச்சர் சிவசங்கர் அவர்கள் ஒரு குழப்பத்தை உண்டுபடுத்தி இருக்கிறார் 🤔

  • @NagaRaj-f5g
    @NagaRaj-f5g 5 วันที่ผ่านมา +9

    அப்ப ஆட்டோக்கும் எஃப் சி 15 வருஷம் போடுங்க நாங்க பைக் டேஸியோ ஓட்டா ஒத்துக்குறோம்

    • @tn42vlogs63
      @tn42vlogs63 19 ชั่วโมงที่ผ่านมา

      Correct anna❤

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 6 วันที่ผ่านมา +24

    எல்லாமே மத்திய அரசு என்றால் மாநில அரசு எதற்காக

    • @DeepanRamya
      @DeepanRamya 6 วันที่ผ่านมา

      Mayir puduguvatharku....

  • @vj-dark
    @vj-dark 6 วันที่ผ่านมา +11

    We want bike taxi ❤

  • @blackcheetah1369
    @blackcheetah1369 6 วันที่ผ่านมา +12

    மக்களே சொல்றாங்க ஆட்டோக்காரன்ங்க தான் 😂 பெரிய Scammers னு 😂😂

  • @santhoshr2854
    @santhoshr2854 6 วันที่ผ่านมา +45

    zomato swiggy ஓட்டலாம் Rapido ஓட்ட கூடாது என்னடா இது நியாயம்

    • @MohanRaj-ru1ex
      @MohanRaj-ru1ex 6 วันที่ผ่านมา +1

      Naya otalam nu soldran. Da

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา +7

      Zomato seiggy dunzo food and parcl delivery app .......
      Human not a parcel
      😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 วันที่ผ่านมา

      uniform must and taxi color also

    • @kandhavishnu9809
      @kandhavishnu9809 6 วันที่ผ่านมา

      Ipayum solren already auto karanga nasama ponathuku karanam avunga than.... Because they destroyed cycle taxi athunala karma.... Over ah kaasu vangaranga... Ithuku aprm yaaru vara matanga... Ladies ku bus free nu viturukan athalam keka matamunga mutta koothies😂
      Ithuku aprm auto ku loss than evanum vara matan saavunga😂

    • @sp-wq8dz
      @sp-wq8dz 6 วันที่ผ่านมา +1

      Bro passenger a vechi oota yellow number plate irukanum adhan ivlo problem pandranga. Commercial vechile la dhan oru passenger a pick up and drop panna mudiyum la adhan indha problem

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 6 วันที่ผ่านมา +17

    பைக் டாக்சி தேவை . ஆட்டோ தேவை என்றால் கூப்பிட்டு கொள்ளலாம்.

  • @sriramganesan6182
    @sriramganesan6182 6 วันที่ผ่านมา +16

    Bike taxi would be benefit for single users, However, people two and more must be used Auto, right.

  • @JsjdhdhKahdhd
    @JsjdhdhKahdhd 6 วันที่ผ่านมา +15

    Own bike la ponanulm no safety than athukkaga.. Auto karanga Aniyaya rate kepanga kodukanuma... Makkalukkaga than auto taxi Ellam.. Auto karangalukkaga makkal illai atha pirinjukanum.. Makkal bike taxi pakkam than..

  • @bharathirajarbharathirajar8113
    @bharathirajarbharathirajar8113 6 วันที่ผ่านมา +7

    என்ன ஆய்வு செய்தீர்கள், மஞ்சள் போடு வாகனங்கள் எதற்காக,வெள்ளை போடு உள்ள வாகனங்கள் எதற்காக,பைக் டாக்சி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசு புதிய மஞ்சள் போடு பர்மிட் வழங்கினால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு,அதே போல் வாடகை டாக்சிகளுக்கு சரியான கட்டணம் திருத்தம் வேண்டும்

  • @nelsonpraveen180
    @nelsonpraveen180 6 วันที่ผ่านมา +17

    Metro, bus, yellathaium stop pannittu auto mattum odura mathiri pnnunga.. auto karanga mattum nalla erukkattum, sadharna makkal saagattum

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา +1

      வேண்டாமே bike taxi band pannunga.....bus extra poodunga metro 🚇 train next year 😢

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 6 วันที่ผ่านมา +3

      ​@@Jananidevi33i support BIKE TAXI

  • @samsai1631
    @samsai1631 5 วันที่ผ่านมา +1

    அண்ணன் ஆட்டோ ஓட்டுநர்களே வட இந்தியர்கள் தமிழகத்தில் பெருக்கி விட்டதால் நான் வந்தேன் பைக் டாக்ஸி வேலைக்கு நீங்கள் வட மாநில ஆதரித்தீர்கள் ஆம் சென்ட்ரலில் சரி எங்கிருந்தாலும் சரி அவரிடம் அதிக பணம் வாங்கினீர்கள் நீங்கள் வட இந்தியர்களை எங்கிருந்தாலும் பிக்கப் பண்ணுவீர்கள் பிக்கப் ட்ராப் பண்ணுவீர்கள் தமிழ்நாட்டில் அதிக பேர் பைக் டாக்சி ஓட்டுவது வட மாநிலத்தின் பெருக்கமே முதலில் நாம் ஒற்றுமை இல்லை நீங்கள் ஆட்டோ ஓட்டுபவர்கள் கார் ஓட்டுபவர்கள் நான் பைக் இப்பொழுது ஓட்டுவதில்லை ஆனால் இந்திக்காரர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகமானதால் வேறு வழி இல்லாத வேலையாட்கள் பைக் டாசி நம்பி அவர்களுக்கும் குடும்ப இருக்குது அண்ணா நீங்களும் சிந்தியுங்கள் இதற்கு ஒரே தீர்வு அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கை என்ன என்பது கேள்விக்குறி

  • @sundard8216
    @sundard8216 4 วันที่ผ่านมา

    எல்லோரும் உழைத்தால் தான் வருமானம் அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் அனைவரும் பயன்படும்படி

  • @gopinathakash3162
    @gopinathakash3162 3 วันที่ผ่านมา

    எல்லா ஆட்டோக்காரர்கள் மட்டும் எல்லோ போட எடுத்துட்டு ஒயிட் போட ஆக்குவதற்கு போக்குத்த அமைச்சர் கொடுத்துவிட்டார் சிவக்குமார் என்ற அமைச்சர் என்று சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருந்து நம்மளுக்கு பர்மிஷன் வாங்கி கொடுக்கிறார் ஆட்டோகிரா 15 வருஷம் ஒரு ட்ரிப் தான் முயற்சி பண்ண வேண்டும் என்று போக்குத்த அமைச்சர் சொல்லிட்டார் எங்களுக்காக நன்றி ஐயா

  • @NagaRaj-f5g
    @NagaRaj-f5g 5 วันที่ผ่านมา +1

    ஆட்டோ ஓட்டுறவன் என்ன பண்ணுவான் அப்போ எங்களுக்கும் 15 வருஷத்துக்கு ஒரு வாட்டி fc போடுங்க இன்சூரன்ஸ் 1000 ரூபா போடுங்க

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 6 วันที่ผ่านมา +5

    Ayya insurance illama government bus kooda oodudhu. Bus lam stopping la Nikka maattenguthu. Idhellam paarunga pls.

  • @austinraj119
    @austinraj119 6 วันที่ผ่านมา +14

    Auto va banned panunga ya...first....

  • @danielraja7378
    @danielraja7378 6 วันที่ผ่านมา +8

    Dei venna if u don't have insurance the id will automatically closed by the software of those ola uber nd rapido apps

  • @saravanane4622
    @saravanane4622 5 วันที่ผ่านมา +5

    பைக் டாக்சி வேண்டும். ஆட்டோ சேவை நிறுத்த வேண்டும்.

    • @PriyaTharshini-vg9dp
      @PriyaTharshini-vg9dp 5 วันที่ผ่านมา

      En ipdi

    • @WhiteDevil-ym7de
      @WhiteDevil-ym7de 2 วันที่ผ่านมา

      உங்க அப்பா வாங்கி கொடுத்த ஆட்டோவா ஆட்டோவை நிறுத்த சொல்றதுக்கு நீ யாருடா நீ எல்லாம் சேர்த்து 5 லட்சத்துக்கு நாங்க ஆட்டோவை வாங்கினால் 15 ஆயிரத்துக்கு செகண்ட்ல பைக்கா வாங்கிட்டு எங்க பொழப்புல இப்படி மண்ணை போடுறது நியாயமா இதைக் கேட்டா ஆட்டோ காரங்க கெட்டவங்க எங்களுக்கு சேர வேண்டிய உரிமையான பணத்தை கேட்டா அது உங்களுக்கு தப்பா தெரியுது உங்களுக்கு மட்டும் மாசம் மாத்து மாசத்துல சம்பளம் ஏறவில்லை என்றால் 10 வருடத்திற்கு அதே சம்பளத்திற்கு உங்களால் வேலை செய்ய முடியுமா நாங்கள் கேட்பது மற்றும் உங்களுக்கு தவறாக தெரிகிறதா இது என்னடா நியாயம்😮

  • @srini2945
    @srini2945 6 วันที่ผ่านมา +3

    Ellarum vala thanga vanthu irukkom.... Valu vaaala vidu... Auto drivers ku🙏bike taxi drivers ku🙏.. Bike taxi auto drivers ku help pannnga... Auto drivers bike taxi ku help pannunga.. Because rendu perumay Vulaipali thaan❤❤❤

    • @riyasmohamed3795
      @riyasmohamed3795 6 วันที่ผ่านมา

      Auto km charge change 10 year Mela aguthu atha change panuga free kodutha vanga readya erukum makkalugu athu Kami kidakuthu papaga

  • @MaryAnitha-b3i
    @MaryAnitha-b3i 6 วันที่ผ่านมา +13

    பைக் டாக்ஸி சூப்பர் சேவை

    • @WhiteDevil-ym7de
      @WhiteDevil-ym7de 2 วันที่ผ่านมา

      பைக்கில் கூட்டிட்டு போய் கொள்வது சிறந்த சேவை😂😂😂😂😂🎉🎉

  • @kkmohan09
    @kkmohan09 4 วันที่ผ่านมา

    We are always support to bike taxi

  • @NagaRaj-f5g
    @NagaRaj-f5g 5 วันที่ผ่านมา +1

    ஆட்டோக்கு இன்சூரன்ஸ் 8000 எப்படி எங்களால் வண்டி ஓட்டி சமாளிக்க முடியும் குடும்பத்தை

  • @Na_Onnu_Sollava
    @Na_Onnu_Sollava 2 วันที่ผ่านมา

    பைக் டாக்ஸி நேத்து ஒருத்தர அடி அடி னு ஆட்டோ கரக அடிச்சாங்க பாவம் அந்த பைக் டாக்ஸி அண்ணா... மூத்திரம் போய்ட்டாரு

  • @yousuffvoiceover143
    @yousuffvoiceover143 5 วันที่ผ่านมา

    ஆட்டோவில் உயிருக்கு பாதுகாப்பு இருக்கா ⁉️ பஸ் ல இருக்கா ⁉️ உதாரவுவாதம் தர முடியுமா ஆட்டோ பஸ் nalaa⁉️ அப்புறம் எப்படி பைக் மட்டும் சொல்லுவீங்க ⁉️ எல்லா ஆட்டோவும் ஒழுங்கா ⁉️⁉️

  • @haanasteyn1200
    @haanasteyn1200 4 วันที่ผ่านมา

    One person porathuku 3 persons pora Auto va ethuku book pannanum…🤔 Bike la 40 Auto la 200..🤦🏻 I support Bike Taxi..👍🏻

  • @LovelyAurora-ii8yl
    @LovelyAurora-ii8yl 6 วันที่ผ่านมา +3

    Bike taxi yellow board government kudukka sollunga autoku meter rate correction pannattum appuram peasatum ... Delhi, kerala government ban panniruchu tamil nadu government monthly 20 to 100 cr vangitu amalpaduthiyachu

  • @thedreamseller2765
    @thedreamseller2765 6 วันที่ผ่านมา +3

    கார்ப்பரேட் காரன் கிட்ட காசு வாங்கி இருப்பான், அதுக்கு இவ்வளவு பேச்சு

  • @shanmugamv2699
    @shanmugamv2699 6 วันที่ผ่านมา +10

    Bike taxi best

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา

      Worst

    • @Abudi123-kad
      @Abudi123-kad 3 วันที่ผ่านมา +1

      Best ​@@Jananidevi33

    • @WhiteDevil-ym7de
      @WhiteDevil-ym7de 2 วันที่ผ่านมา

      நண்பரே பைக் டாக்ஸி இப்போ உங்களுக்கு சிறந்ததாக தெரியும் ஆனால் நாளைக்கு நீங்கள் பைக்கில் செல்லும்போது உங்கள் கைகளோ அல்லது கால்களோ உறைந்தால் அதற்கு நீங்கள் மூன்று மாதம் வீட்டில் தான் உட்கார வேண்டும் அப்பொழுது நீங்கள் எந்த பணத்தை மிச்சப் படுத்துவீர்கள் அந்த ஐம்பது ரூபாயை மிச்சப்படுத்த அல்லது உங்கள் சம்பளத்தை இழப்பதா

  • @chesampath5577
    @chesampath5577 5 วันที่ผ่านมา

    ஆட்டோவுக்கு 1 கிலோ மீட்டருக்கு 20 இல்லை 25 ரூபாய் போட்டு கொடுக்க சொல்லுங்க டிரைவருக்கு 40 ரூபாய் இல்லை 60 போட்டு தர சொல்லுங்க டிரைவர் சார்ஜ் ? அவங்க எப்போது போல ஓட்டிக்கொண்டு இருக்கட்டும் பைக் ஓட்டுவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 6 วันที่ผ่านมา +1

    uniform must and taxi color also

  • @unluckyboy5868
    @unluckyboy5868 6 วันที่ผ่านมา +1

    Bike taxi 🔥

  • @britto2507
    @britto2507 6 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டுல வாகனங்களுக்கு முழுவரி (LIFE TAX) போட்டது தமிழக அரசா? மத்திய அரசா? ஜால்சாப்பு சொல்றதே வேலையாப் போச்சு

  • @sugansenthil3460
    @sugansenthil3460 6 วันที่ผ่านมา +1

    பைக் டாக்ஸி கண்டறிவது எப்படி.
    டேக்ஸியாக பயன்படுத்த என்ன ஆவணம் தேவை. இதற்கான தெளிவுரை யாரேனும் சொல்ல முடியுமா?

    • @danielraja7378
      @danielraja7378 6 วันที่ผ่านมา

      No

    • @anandananandan3206
      @anandananandan3206 6 วันที่ผ่านมา

      Bike book panravangaluku theriyum bike taxi kandariyuvang.

  • @abinav1
    @abinav1 6 วันที่ผ่านมา +2

    So finally bike taxi is going to continue since rapido,ola extra already paid money to central and state govt. Corporates are becoming dangerous for laberours but public gets benefited ...

  • @sam-fw7mn
    @sam-fw7mn 6 วันที่ผ่านมา +1

    நீ எல்லா ஒரு அமைச்சர் ஒரு பிரச்சனைக்கு என்ன பண்றதுனு கூட தெரியாம dmk ல இருக்க

  • @armylover7685
    @armylover7685 5 วันที่ผ่านมา

    ஆட்டோ ஒட்டிற உத்தமர்கள் அதிக காசு வாங்காம இருக்க சொல்லுங்க,

    • @WhiteDevil-ym7de
      @WhiteDevil-ym7de 2 วันที่ผ่านมา

      ஓசியில் கூட்டிக்கொண்டு போய் விட்டால் அய்யா வருவீர்களா😂😂😂😂😂😂

  • @mysweetfamily7407
    @mysweetfamily7407 6 วันที่ผ่านมา

    Bus tarin ticket booking la insurance iku extra amount collect pandrathu pola ithulaum panlam insurance claim panalam

  • @NagaRaj-f5g
    @NagaRaj-f5g 5 วันที่ผ่านมา

    ஆட்டோ ஓட்டுனர் யாரும் ஓட்டு போடலையா உங்களுக்கு

  • @mithunshai
    @mithunshai 16 ชั่วโมงที่ผ่านมา

    மக்களே உங்களுக்கு எது விருப்பமோ அதில் செல்லுங்கள்.....அது bike கோ அல்லது flight ஓ மக்களின் விருப்பம்....நீங்க என்னடா சொல்லரது பைக் டாக்சி யை தடை செய்ய வேண்டும் என்று..... மக்கள் ஆட்டாவை தடை செய்ய சொன்னால் நீ ஒத்துக்குவையா?

  • @JillaNG
    @JillaNG 6 วันที่ผ่านมา

    இதுக்கு மட்டும் ஒன்றிய அரசு
    நல்லா வருவிங்கடா😮

  • @sampathkumar-lt2et
    @sampathkumar-lt2et 5 วันที่ผ่านมา

    Auto ah ban pannuga. Ola book pannalum rate aathigam kekaraga .. direct ah poie kettalum athigam solraga.. makkal ah paruga please..

  • @AnandAnand-yc8hm
    @AnandAnand-yc8hm 6 วันที่ผ่านมา

  • @Chandrucj-vo3cw
    @Chandrucj-vo3cw วันที่ผ่านมา

    Hi neegnga sonnathu ellame crt tha but ithaium neenga sollanum pls next video la sollunga rabido bike taxi ootaravinga nariya per office work pannitu part time ha bike taxi ooturanga avanga job ku poitea pora valila rabido picup panni drop pannuranga apo avanga job la salary um vanguranga athu illama office pora km rabido la cash vangikuranga, aana auto driver ku appadi illa auto Savari vantha tha engaluku salary, athu illama bike taxi ootaravingaluku swigi, Zomato, zopto ,porter, donzo,ithu mari naraiya irruku, ithuve auto drivers ku , ola,Uber, rabido ithu tha engaluku irruku, nanga en online la book pandravinga kitta evlo payment kaamikuthu ,enn kekkarum nu sollaren kelunga 2013 govt fare km12 ippa 2024 la athe fare govt and online la vantha naan mattum illa neenga la irunthalum extra tha kepinga apuram naanum bike taxi ootiruken aana na full day job ha athu tha aana ippa part time bike taxi ooturanga athigam agittanga athu tha engaluku pidikkala pls govt fare ingress pannunga ❤🤝🙏

  • @venkatcs654
    @venkatcs654 6 วันที่ผ่านมา

    I'm support bike taxi

  • @AnbuViji-tl6wy
    @AnbuViji-tl6wy 6 วันที่ผ่านมา

    I support bike taxi

  • @sundararajans8219
    @sundararajans8219 5 วันที่ผ่านมา

    Ban bike taxi

  • @DineshKumar-ny1ph
    @DineshKumar-ny1ph 6 วันที่ผ่านมา

    License ilama insurance ilama bike ottuna fine podrathu as usual nadakurathu thanea

  • @nandalalu5580
    @nandalalu5580 4 วันที่ผ่านมา

    Eppo dhan Oru Trafic police na Drop pannan 🤣 Nalla Joke panringa

  • @roistonm3919
    @roistonm3919 6 วันที่ผ่านมา +2

    Bike taxi extra 50 ruppers kekkuranga 💯

  • @godson7053
    @godson7053 6 วันที่ผ่านมา

    Auto karanuga edhuku extra kasu kekuranga avangalum olunga app la vara amount vanguna makkal edhuku bike taxi use pana poranga oru place poganum nu book pana urgent time la book pana extra 5 kudhu nu enkekurenga auto karanga

  • @vijayakumar8131
    @vijayakumar8131 6 วันที่ผ่านมา

    இருக்கு ஆனால் இல்லை

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 6 วันที่ผ่านมา

    Bike taxi mist required. Auto drivers charging too high, in chennai not even 2 % of auto using meter.

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 6 วันที่ผ่านมา +1

    TN METER AUTO PLAY STORE

  • @tamilkings20
    @tamilkings20 6 วันที่ผ่านมา

    Bike taxi safety illa sister and brother money save pantrathayum life lose pandrathukum different illaya insurance claim pannitu yaruku labam. Uyir mukkiyam money earn pannikalam vegama poga bike taxi thevaiya.

  • @abishekabi9099
    @abishekabi9099 6 วันที่ผ่านมา +1

    Government edthuku Ippdi pandranga

  • @arputhabiraman
    @arputhabiraman 6 วันที่ผ่านมา

    Individual decision eduka mudiyala ...neela oru minister thoo

  • @mohanlalvignesh3798
    @mohanlalvignesh3798 6 วันที่ผ่านมา +1

    Rent is different using public uss not accepted

  • @Uma-nk4vt
    @Uma-nk4vt 6 วันที่ผ่านมา

    ok appo bike taxi ku road tax and permit and insurance ... appo auto and car pola ellam tax atta solli minister kosam varunga plz

  • @cvlogeshlog857
    @cvlogeshlog857 5 วันที่ผ่านมา

    Yesterday I will book auto. I fee very bad

  • @Nagasundargv
    @Nagasundargv 5 วันที่ผ่านมา +1

    Please support bike taxi 🙏

  • @PrafullMalllick
    @PrafullMalllick 5 วันที่ผ่านมา

    Suppose no insurance automatic app stop

  • @zomotodeliverypartner-uf8sl
    @zomotodeliverypartner-uf8sl 6 วันที่ผ่านมา

    Fake fews brother this government never band byk taxi, so better luck next year auto drivers all the best 👍

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 6 วันที่ผ่านมา +1

    Makkal maththeeyil byke taxi nalla varaverppu irukku minister ok seyvaar

  • @AnandAnand-yc8hm
    @AnandAnand-yc8hm 6 วันที่ผ่านมา

    2:16

  • @Jananidevi33
    @Jananidevi33 6 วันที่ผ่านมา +2

    நான் திருநங்கை ஆட்டோ driver.....
    எங்கலுக்கு அரசு தான் மானிய விலையில் ஆட்டோ வழங்கபட்டது 😢
    பிரோஜனம் இல்லாத தொழில் 😒
    online app 120km Petrol commission பொக லாபம் 700 மட்டமா price
    இப்ப அதுவும் வருவது இல்லை
    Company காரன் electric auto பொட்டாசு
    Chennai metro station full cover அக போது 😂
    Free மகளிர் 🚌 bus
    இதுல இந்த எலி கூஞ்சுங்க வேர bike taxi 🚳
    Government நடவடிக்கை எடுக்க வேண்டும் 😂kilometres ku 16 to 18 rs mete

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 6 วันที่ผ่านมา

      Stop freee buss nu GOVERNMENTkits sollunga

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา

      @@தமிழ்சங்கம் band bike taxi 🚳🚳🚳🚳🚳🚫🚫🚫🚫🚫🚫🚳🚳🚳🚳🚫🚫🚳🚫🚳🚫🚳🚫🚳

    • @Jananidevi33
      @Jananidevi33 4 วันที่ผ่านมา

      @@தமிழ்சங்கம் நான் ஏன் free bus 🚐 stop பன்னனும்.
      எங்கலுக்கு உதவிய இருக்றது.
      Bike taxi stop 🛑 pannanum
      பஸ்ல உரசுரவன் இப்ப bike taxi ஒட்டுரானுங்க பொருக்கி பசங்க....
      கஸ்டதுக்கு நான் ஓட்டரனு சொல்றது மகா பொய்
      rs 40/60/90/120
      1000 சம்பாதிக்க 100km ஓட்டனும் never ever 80%குஜால் காக ஓட்டர பொருகி பசங்க. Pulser duke 200cc royal Enfield bullet 350🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ இதல்லாம் வெச்சு இருக்கிர வனுக்கு கஸ்டமா🤣😁😂🤦🏻‍♀️

  • @abishekabi9099
    @abishekabi9099 6 วันที่ผ่านมา

    Busum illa koyembedu la change pannitinga ippo ithuvum sami government worst

  • @ezhilmsezhilms9547
    @ezhilmsezhilms9547 6 วันที่ผ่านมา +2

    Naanum oru auto driver than analanum enna porutha varaikkum auto driver irunthalum bike taxi otturavangala full time antha work mattum nambi irukkuravanga ottuna yarukkum kastam varathu part time otturavangala than engalukku prchana avanukku auto inoru idathula salary varum engalukku appadi illa itha nambi than irukkom

    • @Betterbethebetter
      @Betterbethebetter 6 วันที่ผ่านมา

      Ola uber vanthangala apa ena panitu irunthinga unga kita avanga commission kekranga ningalum kodukringa apa ena panitu irunthinga

  • @SamuelRaj-im1qb
    @SamuelRaj-im1qb 6 วันที่ผ่านมา +1

    பப்ளிக் சர்வீஸ்னா எல்லோ போடு போட சொல்லுங்க பர்மிட் காட்ட சொல்லுங்க எதனா ஒரு முறையா பண்ண சொல்லுங்க

    • @ramanathanpalaniappan4852
      @ramanathanpalaniappan4852 6 วันที่ผ่านมา

      Nee ethukku yellow board kekuringa nu theriyum. Enna appo thane bike taxi ya thaniya kandupudichi avan polappa kedukka mudiyum. Athane un plan

  • @vadivelsundar9620
    @vadivelsundar9620 6 วันที่ผ่านมา

    2 came

  • @anandmoorthy3169
    @anandmoorthy3169 6 วันที่ผ่านมา

    Ingha always money corporate

  • @insurancesudhakar3856
    @insurancesudhakar3856 6 วันที่ผ่านมา

    Auto la ethuna ana yaru izhappu tharuvaru ayya

  • @Imjack425
    @Imjack425 4 วันที่ผ่านมา

    Ban auto 🛺

  • @gnanaprakash6045
    @gnanaprakash6045 6 วันที่ผ่านมา +1

    I am auto Driver . Auto INR 480000 thousand Electric auto INR 530000 . My working hours is 14 to 16 every day If I totally drive for RS. 1350 in this half for we have spend for oil service,spare partes,insurance and vehicle fitness certificate . In remaining food shelter we have taken care our family. If u think we paid more ( Indian motor vehicle rules takes half the income from us) we have to pay total of 3000 to use Ola Uber Rapido app per month.
    Bike 1 lakh they make same income like auto . why Indian Government has partiality.

    • @karnajis5003
      @karnajis5003 6 วันที่ผ่านมา +4

      Please sale auto. And that amount invest other one of business. You also start bike taxi.

    • @RAJASINGH-fr5he
      @RAJASINGH-fr5he 6 วันที่ผ่านมา +1

      When you are feeling so bad on driving an auto then what is stopping you to take other choices, switch yourself to bike taxi and save your money

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 6 วันที่ผ่านมา +1

    Super CM DMK super hero

  • @tn75rider86
    @tn75rider86 6 วันที่ผ่านมา

    காப்பீடு

  • @maniazhaganr6998
    @maniazhaganr6998 6 วันที่ผ่านมา +1

    Old news

  • @ViswanathanS-ve7ro
    @ViswanathanS-ve7ro 6 วันที่ผ่านมา +1

    Dai correcta sollungada

  • @ThalapathyNizar
    @ThalapathyNizar 6 วันที่ผ่านมา +1

    Vest government

  • @riyazahamed3104
    @riyazahamed3104 6 วันที่ผ่านมา

    Thivida.modal..thiruttu.modal

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok 6 วันที่ผ่านมา +1

    Ivanuk actor kamalum same
    Solrathu onnume puriyathu

  • @KrishnamurthyKrishnamurthy-x9z
    @KrishnamurthyKrishnamurthy-x9z 6 วันที่ผ่านมา

    Amachar peti cash vangitar

  • @yogaraj1267
    @yogaraj1267 6 วันที่ผ่านมา

    No correct answer

  • @theena8230
    @theena8230 6 วันที่ผ่านมา +1

    Makkal ethula poganumnu avunga mudivu..auto la enna elavu safety irukunu bike taxi ah ban pana solranga...auto ah ban panungada first

  • @shyamsundars7177
    @shyamsundars7177 6 วันที่ผ่านมา +1

    People need bike taxi... Makkal theerpae mahesan theerpu... Many jobless educated ppl getting benefits... So government have to consider... Automan & car cabs always bribes huge money from ppl @emergency time but bike taxi always giving best service...

  • @Director_outlook
    @Director_outlook 6 วันที่ผ่านมา

    😂😂😂

  • @nemoharish4802
    @nemoharish4802 6 วันที่ผ่านมา

    oru 5km porathuku auto la 250 _300 vangurangunga .ana bike taxi la apdi illa 100kulla tha vanguranga ..

  • @sudalairaja6770
    @sudalairaja6770 6 วันที่ผ่านมา +1

    Bike taxi தேவையில்லை... தவறான முறையில் பயன்படுத்த படுத்தக்கிறது

  • @ViswanathanS-ve7ro
    @ViswanathanS-ve7ro 6 วันที่ผ่านมา

    😂😢

  • @ethunammaautokaranchennel9200
    @ethunammaautokaranchennel9200 6 วันที่ผ่านมา

    பைக் டாக்ஸி க்கு அனுமதி வேண்டும் சட்டப்படி பைக் டாக்ஸிக்கு பர்மிட்25 km only fc every 6 month 10000 ரூபாய் இன்சூரன்ஸ் யூனிஃபார்ம் இவற்றை முறை படுத்து பிரச்சினை முடியும்

  • @VigneshRavichandran-is6hi
    @VigneshRavichandran-is6hi 6 วันที่ผ่านมา

    Orutar poraduku eduku auto

  • @balaguru1526
    @balaguru1526 6 วันที่ผ่านมา

    White board போட்டு public சர்வீஸ் செய்தலே வீதிமீரல் தானே.....

    • @Barath76..
      @Barath76.. 6 วันที่ผ่านมา

      Ooombu da auto naai 😂

    • @Samarun333
      @Samarun333 6 วันที่ผ่านมา +1

      Poi rapido owner kitta sollu idhu thappunu edhuku bikers ah kasta paduthura

    • @balaguru1526
      @balaguru1526 6 วันที่ผ่านมา

      @Samarun333 ithu namake theriyanum.... Avan sambathika avan ayiram pannuvan athan corporate... Futurela poi ........ Thinna solluvan thinna mudiyuma... Appuram na auto driver la illa..... Vishayam ithu thaan athan sonnen

    • @press1998
      @press1998 6 วันที่ผ่านมา

      Bike 2per
      Auto la 3per
      Rule kondu vanga first ,,,

  • @gsmelodys7942
    @gsmelodys7942 5 วันที่ผ่านมา

    bike taxi ku support pannunga

  • @ThalapathyNizar
    @ThalapathyNizar 6 วันที่ผ่านมา +2

    Bike taxi NO safety

    • @JsjdhdhKahdhd
      @JsjdhdhKahdhd 6 วันที่ผ่านมา +7

      Own bike la ponanulm no safety than athukkaga.. Auto karanga Aniyaya rate kepanga kodukanuma... Makkalukkaga than auto taxi Ellam.. Auto karangalukkaga makkal illai atha pirinjukanum.. Makkal bike taxi pakkam than..

    • @AR-ru8xb
      @AR-ru8xb 6 วันที่ผ่านมา +2

      ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டது இல்லையா?... எத்தனை கற்பழிப்புகள், வழிப்பறி கொள்ளைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் செய்து இருக்கிறார்கள்... பைக் TAXI குறை சொல்ல இது ஒரு காரணமா... எல்லா இடத்திலும் தவறு நடக்க தான் செய்யும். காவல் நிலையத்திலேயே எத்தனை தவறுகள் நடக்கிறது...
      எனக்கு பைக் taxi பயனுள்ளதா இருக்கு...

    • @Muthupragalathan
      @Muthupragalathan 6 วันที่ผ่านมา

      ​@@JsjdhdhKahdhdcorrect 💯

    • @danielraja7378
      @danielraja7378 6 วันที่ผ่านมา

      Y that's yr point of view

    • @Barath76..
      @Barath76.. 6 วันที่ผ่านมา

      Dei auto kaara naaiye 😂

  • @cvlogeshlog857
    @cvlogeshlog857 5 วันที่ผ่านมา

    I support bike taxi

  • @rekhaneelakandan4597
    @rekhaneelakandan4597 5 วันที่ผ่านมา

    I support bike taxi

  • @hemachanders26
    @hemachanders26 5 วันที่ผ่านมา

    I support bike taxi