முஸ்லிம்கள் யூதர்களை ஒதுக்கியது ஏன்?|In The Name of God|ING|H.MD.Arif

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 58

  • @mobinjee4659
    @mobinjee4659 10 หลายเดือนก่อน +4

    மாஷா அல்லாஹ்
    வரலாற்றில் உள்ள உண்மைகளை தெளிவாக எடுத்துக் கூறும் சகோதரர் அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக.

  • @samathhameeda4699
    @samathhameeda4699 ปีที่แล้ว +5

    MashaAllah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @செல்லத்தமிழ்ஜெ
    @செல்லத்தமிழ்ஜெ 11 หลายเดือนก่อน +2

    💖

  • @SirajDeen4663
    @SirajDeen4663 ปีที่แล้ว +16

    மிகத்தெளிவாக யூதர்கள் குணாதிசயங்கள் பற்றிய தகவல்கள் பகிர்ந்துள்ளீர் கள்.
    வாழ்த்துக்கள்

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว +2

      யூதர்கள் குணாதிசயங்களை அப்படியே முழுமையாக தன்னுள் கொண்ட ஓர் இனம் தமிழகத்தில் உள்ளது. கண்டுபிடிப்பவன் உண்மையில் அறிவாளி

    • @mhdabbath
      @mhdabbath ปีที่แล้ว +1

      @@TAMILGARDAN123 paarpanam🤣

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว

      @@mhdabbath இல்லை. பார்ப்பனர் + தெலுங்கு தேவதாசி கலப்பில் உருவான இனம் ஒன்று அப்படியே யூத குணாதிசயங்கள் கொண்டு இருக்கும்

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd ปีที่แล้ว

      ​@@TAMILGARDAN123அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s ปีที่แล้ว +4

    Maasha Allah

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 ปีที่แล้ว +4

    மிக அருமையான கண்ணோட்டம் பொய்யை உண்மையை கொண்டு தூக்கி வீசப் பட்டுள்ளன.

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD ปีที่แล้ว +10

    இன்று சவுதியில் யூதர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது அந்த யூதன் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் நான் இஸ்ரேலின் படையில் சேர போகிறேன் என்று பதிவிட்டுள்ளான். மீண்டும் யூதர்கள் கட்டுப்பாட்டில் அரபுதீபகற்பம் வந்து விட்டது

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 ปีที่แล้ว +3

    MASHA ALLAH excellent 🤗🤲🤲🤲🤝

  • @rifkhanmahmood2789
    @rifkhanmahmood2789 ปีที่แล้ว +5

    Masha Allah
    அசத்தியம் அழிந்தே தீரும்

  • @wadoofkaw341
    @wadoofkaw341 ปีที่แล้ว +3

    Assalamualikum, Good news Brother

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 11 หลายเดือนก่อน +1

    அறிவியல் அறிவு அதிகம் இல்லாத காலத்தில் இருந்த ஆன்மீகத்திற்கும் விஞ்ஞான அல்ல றிவு மிகுந்துள்ள இன்றைய கால ஆன்மீக அறிவுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. மேலும் இன்னும் வருங்காலத்தில் மக்களின் ஆராய்ந்தறியும் விஞ்ஞான அறிவும நவீன உலக மாற்றமும் பழைய மார்க்கங்களுக்கு இடையே இருந்த பகைமை உண்ர்வுகள் நீங்கி சமரச உணர்வுகள் பெருகிவிடும் அதனால் இஸ்லாமிய மதவாதிகளின் வரலாற்று கதைகள் மற்றும் பகைமை உணர்வுகள் மக்களிடம் முக்கியத்துவம் பெறாது எடுபடாது.

  • @samathhameeda4699
    @samathhameeda4699 ปีที่แล้ว +4

    Allah hu Akbar☝

  • @fatimahprince5462
    @fatimahprince5462 ปีที่แล้ว +2

    Wa alaikkum salam

  • @fatimasihana454
    @fatimasihana454 ปีที่แล้ว +4

    Masha Allah

  • @salmanhameed8473
    @salmanhameed8473 ปีที่แล้ว +6

    அபிரகாம் வழித் தோன்றல்கள் என படித்ததுண்டு ஆக சொந்தபந்தங்கள் பகைவர்களாக மாறிப் போனார்கள் ஆன்மீக தேடலில்

  • @sathishsekar1990
    @sathishsekar1990 ปีที่แล้ว +3

  • @shanaa9351
    @shanaa9351 ปีที่แล้ว +3

    ❤🎉

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 ปีที่แล้ว +3

    மாற்றம் வேண்டும் ".கள்" விகுதியில் இன்னும் அதீக கவனம் வேண்டும்

  • @shifana11thstd19
    @shifana11thstd19 ปีที่แล้ว +7

    Ya Allah arumaiyana vilakkam neenga umra haj poierukingala bai

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +2

      இன்னும் அந்த பாக்கியம் கிடைக்க வில்லை துவா செய்யுங்கள் சகோ

    • @shifana11thstd19
      @shifana11thstd19 ปีที่แล้ว

      @@inthenameofgod2612 bai next video la Quran la erukkura science sollunga bai rombo useful ah erukkum inshallah

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว

      ​@@inthenameofgod2612அன்பும் அறிவும் நிறைந்த சகோதரனே விரைவில் நீங்கள் பல லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் பார்வையாளர்களை பெற்று வருடம் ஒரு முறை உங்கள் புனித ஸ்தலத்திற்கு செல்ல இறைவன் அருள் புரியட்டும்

  • @mohamedjifrandeenmohamed2981
    @mohamedjifrandeenmohamed2981 ปีที่แล้ว +2

    Ungada youtube name a in the name of Allah endu podunga

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 ปีที่แล้ว +1

    As salamu alaikum.... Ipadi patta soolalil velinattil velaiku selvadhu sariaanadhagama satrru reply pannunga pls...

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் தற்போதைக்கு அவசரம் வேண்டாம்... போரின் சூழலைவைத்தே முடிவு செய்ய வேண்டும்

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 5 วันที่ผ่านมา +1

    அமெரிக்க, ஐரோப்பிய தேசத்தில் இருக்கும் யூதர்கள் தான் banking system கட்டுப்படுத்துகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வட்டி பணம் தான் இஸ்ரேலுக்கு பிண்ணனியாய் இருக்கிறது.😮😮😮😮😮

  • @AbdulRahman-nj8sg
    @AbdulRahman-nj8sg ปีที่แล้ว +3

    The Prophet (ﷺ) said: The flourishing state of Jerusalem will be when Yathrib is in ruins, the ruined state of Yathrib will be when the great war comes, the outbreak of the great war will be at the conquest of Constantinople and the conquest of Constantinople when the Dajjal (Antichrist) comes forth. He (the Prophet) struck his thigh or his shoulder with his hand and said: This is as true as you are here or as you are sitting. Bhai indha hadees pathi konjam solunga yanaku puriyala.

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints ปีที่แล้ว

      இது நடைபெற்ற பிறகு தான் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் இதற்கு முன்னரும் கூட பைத்துல் முகத்தஸானது இஸ்லாமிய எழுச்சி பெற்றே இருந்து வந்துள்ளது. அதே போல மதீனாவிலும் கூட சில தீமைகள் ஏற்பட்டுத்தான் உள்ளன. மிகப்பெரிய போருக்கான நேரங்கள் ஏற்பட்டு 1453 ல் மன்னர் மஹ்மூத் 2 என்பவரால் கான்ஸ்டாண்டி நோபிளானது வெற்றி கொள்ளப்பட்டது . அதேபோல மிகப்பெரிய போருக்கான நேரங்கள் ஏற்பட்டு கி.பி.1187 களில் மன்னர் சலாஹித்தீன் அய்யூபி என்ற இஸ்லாமிய மன்னரால் ஜெருஸலம் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டிருந்தது. எனவே பைத்துல் முகத்தஸின் எழுச்சியும் மதீனாவிற்கான தீமையும் முன்பே நடைபெற்று இருந்திருக்கலாம். என்றாலும் கூட மதீனாவிற்கான ஏதாவது ஒரு தீமையும் இதனை அடுத்து ஏற்படக்கூடிய கான்ஸ்டாண்டிநோபிளானது வெற்றி கொள்ளப்படுவதும் இனிவரும் காலங்களில் மீண்டும் ஒரு முறை கூட நடைபெறலாம் என்று நாம் கருத இடமுள்ளது. அதாவது மதீனாவிற்கு ஏதேனும் ஒரு தீமை அல்லது மிரட்டல் ஏற்பட்டால் அது கான்ஸ்டாண்டிநோபிளை வெற்றி கொள்ளக்கூடிய காலமாக இருக்கலாம். ஆனால் இதற்கு முன்னர் இந்த கான்ஸ்டாண்டிநோபிள் முஸ்லிம்களின் கையினை விட்டு அகன்று இருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே இப்போது நடைபெறும் இந்த யுத்தம் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வைக்கலாம். இப்போது உலக அழிவு நாளின் முதல் அடையாளம் தொடங்கி உள்ளது போல நமக்கு புரிகின்றது. இந்த யுத்தம் சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது ஃபலஸ்தீனிய மக்கள் தங்குவதற்காக ஜோர்டான் சிரியா லெபனான் போன்ற நாடுகள் இடமளிக்கலாம். ஏமன் வளைகுடாக்கள் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் ஏதாவது யுத்த நெருப்புக்கள் தோன்ற இடமுள்ளது. ஏமனில் இருந்து மக்கள் சிரியா லெபனான் ஜோர்டான் போன்ற நாடுகளை நோக்கி இடம் பெயரவும் செய்யலாம். பிலாதுஷ்ஷாம் என்பது இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடப்போகும் இடமாகும் என்பது நபிமொழி முன்னறிவிப்பு செய்தியாகும். அது இப்போது தோன்றியுள்ளதனை போல நமக்கு புரிகின்றது. இந்த யுத்தம் மதீனாவிற்கு மேல் திசை மற்றும் கீழ் திசையில் உள்ள நாடுகளை ஒருங்கிணைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது. இறைவனே மிக அறிந்தவன்.

  • @rajibegum6808
    @rajibegum6808 ปีที่แล้ว +1

    🤔

  • @wadoofkaw341
    @wadoofkaw341 ปีที่แล้ว +2

    இந்த யுத்தத்தில் சவுதி மன்னர்களின் நிலைப்பாடு என்ன? இவர்கள் ஏன் வாய்மூடி களாய் இருக்கின்றார்கள்? இவர்களைப் பற்றிய ஹதீஸ்களை பூரணமாக தரவும்....My Brother

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints ปีที่แล้ว

      ஏனெனில் நபிகளார் அவர்கள் மதீனாவிற்கு நேர் கிழக்கு திசையில் உள்ள ரியாத் மற்றும் துபாய் போன்ற நஜ்த் பிரதேசங்களுக்காக பிரார்த்தனை புரிய மறுத்து விட்டார்கள். அங்கிருந்து தான் அரசியல் ரீதியான குழப்பங்கள் உண்டாகும் என்றும் கூறிவிட்டார்கள். இதனால் சவூதி மன்னர் ஷாம் தேசத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு தர மறுத்திருக்கலாம். இரண்டாவதாக நபிகளார் கூறிய வஹ்ன் எனப்படும் உலக ஆசை இந்த அதிபர்கள் மனதில் இருப்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம். மூன்றாவதாக ஐரோப்பிய நாடுகளின் ஆயுத பலங்கள் இவர்களை பயமுறுத்தி வருகின்றன என்பது மற்றொரு காரணமாக இருக்கலாம். நான்காவதாக பிற நாடுகள் மீதான சவூதி அரசு கொண்டுள்ள அரசியல் ரீதியான அரசியல் காரணங்கள், பொருளாதாரக் கொள்கைகள், பிற நாடுகள் மீது யுத்தங்கள் செய்வதனை விரும்பாமை, இவைகளால் ஏற்படும் பாதிப்புக்கள், இமாம் மெஹ்தி அலை அவர்களின் வருகையினை குறித்து அவருக்கு இருக்கக்கூடிய அச்ச உணர்கிறேன் மற்றும் அவரது வருகை குறித்த விருப்பமில்லாத உணர்வுகள் போன்ற பல்வேறு அரசியல் காரணங்கள் சவூதி இளவரசரை இப்போது இந்த யுத்தங்களிலில் ஈடுபட செய்யாமல் ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டணி சேர்வதற்கான உந்துதல் களை தருகின்றது என்ற போதிலும் கூட இந்த யுத்தத்தின் மூலமாக இஸ்லாமிய கூட்டணி நாடுகள் ஓரளவிற்கு ஒன்றிணையப்போவது உறுதியாக தெரிகின்றது . இது மறுமை நாளின் முதல் அடையாளமாக இருக்கலாம்.

    • @fatimahprince5462
      @fatimahprince5462 ปีที่แล้ว

      Israel kite oppandham avanga suhaboha vaalkaikaha

  • @mohamedrizwan6247
    @mohamedrizwan6247 ปีที่แล้ว +3

    ஜிகாத் புத்தகம் வாங்க தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை எங்கு கிடைக்கும்

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +1

      www.commonfolks.in/books/d/jihad-oar-islaamiyap-paarvai

    • @mohamedrizwan6247
      @mohamedrizwan6247 ปีที่แล้ว

      @@inthenameofgod2612 ஒரு வருடமாக அதில் out of stock இருக்கு....

  • @mohamedvasim6677
    @mohamedvasim6677 ปีที่แล้ว +2

    Oru naalum othukkavillai ,Ellam Allah in padaippu

  • @simply9012
    @simply9012 2 หลายเดือนก่อน

    Hubal 💣🌙 moon god

  • @RedEye-t5j
    @RedEye-t5j 11 หลายเดือนก่อน +2

    ❤️❤️

  • @quran_site
    @quran_site ปีที่แล้ว +2