இந்த தளத்தில் நல்ல வார்த்தைகளை கேட்கமுடியாதுள்ளது.,. தன்னைத்தானே கவிஞர் என்றும் பிதற்றுகிறார்.... "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ,தானும் தன் பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போல் இவரும் ஆடுவது அப்பட்டமாகத் தெரிகிறது...
மாற்றானின் காதலியை கவர்ந்ததுடன்,தான் ஒன்றை மட்டுமே வைத்துள்ளேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒருவரை கொண்டாடும் ஒரு சில மானம் கெட்ட கூட்டதினரை அல்லவா விமர்சனம் செய்யவேண்டும் அருச்சனாவை அல்ல
Dear Vanni Mainthan, can you publish what AR posted about his wife in the social media. ? இவர் தனது முதலாவது மனைவியுடன் கதைத்த கதைகளை FB இல் போட்டார். மக்கள் இவரின் உண்மை முகத்தை பார்க்க வேண்டும்.
தயவு செய்து வன்னிமைந்தன் நீங்கள் உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் .தர்மம் வெல்லும். அர்ச்சுனா காலம் கொடுத்த வரம் .
தம்பியையா சின்டு முடியுற ஆள், அவர் எந்தப் பக்கம் சாய்வார் என்று தெரியாது, சகாதேவன் டக்ளசின் நண்பன்,
ஹலோ முதல் அதை தொடங்கிய தம்பிராச கிழவனுக்குச்சொல்லு
இது ஒரு தேவையில்லாத விமர்சனம்.
அங்கு நடந்த நல்லதை மட்டும் சிந்தியுங்கள்.
இப்போது தான் உங்களுக்கு புரிந்துள்ளது நன்றி
மொட்டையன் சொன்னதற்கு தான் அர்ச்சுனா சொன்னார். உங்களுக்கு ஏன் இவ்வளவு வலி?😂😂😂😂😂😂
அருச்சுனா பேசியாது மட்டுமே தான் காதில் விலுந்தாத 😂
தம்பிராசா க்கு வக்காலத்து வாங்கு ராய் தம்பி ராசாக்கு கிளிநொச்சி யில் என்ன வேலை
இந்த தளத்தில் நல்ல வார்த்தைகளை கேட்கமுடியாதுள்ளது.,.
தன்னைத்தானே கவிஞர் என்றும் பிதற்றுகிறார்....
"கானமயிலாட கண்டிருந்த
வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ,தானும் தன் பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போல் இவரும் ஆடுவது அப்பட்டமாகத் தெரிகிறது...
U r setup correctly work
Super. bro
இது தேவையற்ற விமர்சனம்
நடந்த நல்லதை மட்டும் பாருங்கள்.
Mr Archuna best
மாற்றானின் காதலியை கவர்ந்ததுடன்,தான் ஒன்றை மட்டுமே வைத்துள்ளேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒருவரை கொண்டாடும் ஒரு சில மானம் கெட்ட கூட்டதினரை அல்லவா விமர்சனம் செய்யவேண்டும் அருச்சனாவை அல்ல
ஒன்றும் நடக்காது கப்பல் ஓடும் மாலுமி அருச்சுனா தான்
தம்மிராசா உங்கள் கையாள் என்பது தெரிகிறது. தம்பிராசவுக்கு தம்பி பிரச்சனை
@@TinKTin42 இருவருக்கும் ஒரே பிரச்சனை
உங்கடை தளத்தை விட உந்தப்பேச்சு பரவாயில்லை.
நீ யாருடா இதை கேட்பதுக்கு
Super 👍
தம்பிராஜ் திட்டம் இட்டு வந்துள்ளார்
யுத்தம் என்றால் ஆயுதம் இருக்கா
20வருடம் மக்கள் பட்டது கானும்
Super
கிண்டு கிண்டு பார்ப்போம்
Chie before your very hornest media , now oh my god , you also kootookalavanikal member .
😢
Moddayan, yar, thankam, pona, moddayanukku, enna
அவர் நல்ல மதிப்போடு தான் அரசியல் உள்ளார் 🎉🎉🎉🎉🎉 எம்மி
அலம்பல்
Ongada thumbi roja nalla manitana?? Vanni manithan aravadukku konjam Dr Archunavuda kofam erukkalam bat ninga mudal nallavanaha eringo
❤😢😮
but now you makeing problem now your very bad person
Vannimaithan annan ellam unkalathan...ippa josikkireenka
Close this
உங்கட அரசியல் தம்பிராசாதானன் சரி😂😂😂
Don't criticize in negatively. What you are saying not going to happened. Archuna support is increasing. You are jealous.
Great advice keep it up
😅
💀🗣🗣
Positif u never think
Hopefully dont flw this channel
Eppe ungkalukku enna
உனக்கு ஒண்டும் இல்லை
Dear Vanni Mainthan, can you publish what AR posted about his wife in the social media. ?
இவர் தனது முதலாவது மனைவியுடன் கதைத்த கதைகளை FB இல் போட்டார்.
மக்கள் இவரின் உண்மை முகத்தை பார்க்க வேண்டும்.
நீ அலம்பாம நட😅