அருமை... வாழ்த்துக்கள்... நல்ல அறிவுரை... இந்தக் காலகட்டத்தில் தேவையான ஒன்று... இதை அனைத்து திருமணங்களிலும் கூறலாம்... திருமணத்தின் முறை தெரியாமலே இன்றைய இளைய தலை முறையினர் வாழ்ந்து வருகின்றனர்... தேவையான ஒன்று .. இதை ஊடகத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.... இறைவன் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக... மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க.... 👏👏👏🤝🤝🤝💐💐💐
கன்னிகா தானம் பன்னும் போது என்னையும் தாண்டி என் கண் நிர் வழிய ஆரம்பித்தது மனதரா வாழ்த்துகிறேன் எல்லா செல்வமும் பெற்று மண மக்கள் நிடுடி வாழ்க பெற்ற தாய் தந்தைக்கு பெருமை சேர்க்க✋✋✋💐💐💐
Ennai ariyamal en kangal kalangi vitadhu... nanum en veetuku ore ponnu.. paiyan yarum ilai.. andha 5 viralagal sonadhum azhudhuten... Hema madam oda feelings pakumodhu one year munadi enga amma enkoda mana medai la ninnadhum kalangi azhudhadhum en kann munadi vandhu pogudhu.. most touching video🥰
Iyer is great. I don't know how many of them doing now a days this type of slogan n wishes...... Convey my wishes to that Iyer to do job like this way..
Really super Amma.. I cried while seeing this video i remembered my marriage day with All those scenes that Iyar was really super he explained very well abt all the relationship it's really super and awesome may God bless with all ur happiness al the best brindhu
Super explanation by Iyer super super....ellarum therinjika veandiya vishayam kandippaaga....i cried while seeing ths full video aunty..... waiting fr next video....
Wonderful video Hema madam… felt the painful happiness that you had… every mother of a girl has to undergo this moment… Happy tears for me too… God bless the young ones
Very emotional video sis don't worry I have two daughters same feelings sis.Brindha very lucky to have a good hubby Kamban... God bless your lovely family sis😍💐💐
வாழ்த்துக்கள் பிருந்தா கம்பன்🌹 சிறப்பாக இருக்கிறது 👌 பெண்ணை பெற்றவர்கள் கன்னிகாதானம் செய்தவர்களுக்கு மட்டும் தான் உணர்வு தெரியும் ஹேமாவுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் ❤️🌹 எல்லோருக்கும் வாழ்க வளமுடன் God bless your family always 🙏
Amma brindha nalla irupaga neega kavala padama iruga amma...avugala valadhu padika vatchi nalla padiya marriage pani vatchitiga you win so no tears ...
அருமை... வாழ்த்துக்கள்... நல்ல அறிவுரை... இந்தக் காலகட்டத்தில் தேவையான ஒன்று... இதை அனைத்து திருமணங்களிலும் கூறலாம்... திருமணத்தின் முறை தெரியாமலே இன்றைய இளைய தலை முறையினர் வாழ்ந்து வருகின்றனர்... தேவையான ஒன்று
.. இதை ஊடகத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.... இறைவன் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக... மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க.... 👏👏👏🤝🤝🤝💐💐💐
Yes thelivana vilakam
Karait
Correct aaa GA sonnergal kashtapattu kalyanam seyyumbhodu valamagha vazhavendum
ஐயர் விளக்கம் குடுத்தது மிகவும் அருமை 👌👌👌👌வாழ்த்துக்கள் பிருந்தா 👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻
Ayer pesna vishyangal ellamae super hatssoff epa ethellam yaaru sollikudukra super mam💐💐💐👍👍👍
கன்னிகா தானம் பன்னும் போது என்னையும் தாண்டி என் கண் நிர் வழிய ஆரம்பித்தது
மனதரா வாழ்த்துகிறேன் எல்லா செல்வமும் பெற்று
மண மக்கள் நிடுடி வாழ்க பெற்ற தாய் தந்தைக்கு பெருமை சேர்க்க✋✋✋💐💐💐
பிருந்தாவும் அவரது கணவரும் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் 💐💐🎈❤️💗💕
That iyer very nice person " yenna pola wife ku bayapada vendam "sollum pothu semaya sirichiten.....🤣🤣🤣🤣🤣
We are Brahmin. Priest did a very good job and explained everything in detail.
Ennaku next week 26th marriage aunty.ithu pakupothu emotional ah eruku.....ennaum wish panuga aunty.happy married life sister.
Intha iyear dan enga family marriage elathukum varuvanga.. Ela clear ah explain panuvaru.. comedy fun la panuvaru.. nangalum Kanchipuram dan mam..
விடியோ பார்க்கும் போது நாங்களும் அவ்வளவு சந்தோஷமா பார்த்தோம் வாழ்க வளமுடன் தங்கமே ❤
Ennai ariyamal en kangal kalangi vitadhu... nanum en veetuku ore ponnu.. paiyan yarum ilai.. andha 5 viralagal sonadhum azhudhuten... Hema madam oda feelings pakumodhu one year munadi enga amma enkoda mana medai la ninnadhum kalangi azhudhadhum en kann munadi vandhu pogudhu.. most touching video🥰
Same me
Iyer is great. I don't know how many of them doing now a days this type of slogan n wishes...... Convey my wishes to that Iyer to do job like this way..
அம்மா அருமையான பதிவு என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
Such a dedicated Iyer pa kadamaiku vandhutu pogama evlo nalla solrar
ஹேமா சிஸ்டர் மோகன் அண்ணா இந்த வீடியோவை பார்த்தவுடன் கண் கலங்கியது ஐயரின் விளக்கங்கள் அருமை
அய்யரின் அருமையான வரிகள் அருமையான வார்த்தைகள் 🙏🙏👌
புரோகிதர் விளக்க உரை மிகவும் அருமை. மறக்கவே முடியாத விளக்க உரை. மிக மிக நன்று.
நேரில் திருமணம் பார்த்த மாதிரி இருக்கு nice திருமணம் செய்து வைத்த ஐயர் சூப்பர்
Got tear. Crystal clear explanation..
Kannniya dhanammm scenes heart touching..
Raani mari iruka....brindhamma...
Ponnu..ungalathu ..
Paiyan ..ungalathu....so emotional....😢🥰🥰🥰🥰
அழகாக இருந்தது பார்க்க பார்க்க கண் கலங்கியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
I visualized this with my son mrg... We visualized our future...
I remembered my marriage..
ஐயர் விளக்கம் அருமையாக கொடுத்தார் மணமக்கள் பதினாறு பெற்று பெறு வாழ்வு வாழ்க வளமுடன் கம்பன் பிருந்தா மா 💐🤩😍
Super Hema Sister.....Ayyar Avarin Velakkam Arumai 🙏🙏🙏🙏 Vazdhukal Birundha ❤️ Kamban 💐💐💐💐💐
Congratulations Brindha Kambhan 🎁🎉
Iyer words and explanation is great 😇
Really super Amma.. I cried while seeing this video i remembered my marriage day with All those scenes that Iyar was really super he explained very well abt all the relationship it's really super and awesome may God bless with all ur happiness al the best brindhu
Mandhiram semma explanation. This ayer is vera level.
Iyer veelakam sonnathu kaytka santhosam ah irunthuchu neega azhum bothu enakum azhugai wanthu enga amma niyabagam wanthuchu manashu baram ah irunthuchu brindhakamban vazhthukal vazhga vazhamudan
I feel painful my eyes tears don't tears my sister in law daughter marriage but this when I saw happy and long live both your efforts are great.
Soooooper Hema. U have desrved everything. Sooooprr decoration Soooper Iter. Soooper pallakku👌👌👌👌👌🙌🏻🙏🙏🙏🙏👏👏👏👏👏😀😀😀😀😀
Super message by Iyer. Best wishes to the hema family and also to the young couple.
அய்யர் கூறிய விளக்கம் மிக அருமை...
Super explanation by Iyer super super....ellarum therinjika veandiya vishayam kandippaaga....i cried while seeing ths full video aunty..... waiting fr next video....
Kalangathenga hema nallaikku unga pera pillaigal vandhu ungalalukku sandhosam thirumba vandhurum .nanum rendu penkulandhaigalai dhara varkkaila kalanginen peran pirandhavuden pona sandhosam thirumba vandurchu so dont worry be happy pera pillaigalai ethirparthu sandhosama irunga brindha and mapillaikkum enoda ashivathangal
வீடியோ பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமா பார்த்தோம் பிருந்தா கல்யாணத்தை எதிர்பார்த்துட்டு இருந்தோம்
, நல்ல சொற்கள் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள இது நல்ல சந்தர்ப்பமாக. இருந்தது பிருந்தா கம்பன் வாழ்த்துக்கள்
Beautiful video. Congrats BRINDHA maa& KAMBAN❤
பிருந்தா கம்பன் இரண்டு தங்கங்களுக்கும் வாழ்த்துக்கள்
Wonderful video Hema madam… felt the painful happiness that you had… every mother of a girl has to undergo this moment… Happy tears for me too… God bless the young ones
Romba alaha kalyanam endral ennandu solli kuduthu kalyanam pannirukinga kambhan and brinda rendu perum pallandu waala naan walthuhiren 🤩
Congratulations 🎉🎉 Happy married life dear Brindha ❣️ Stay blessed 👍
So emotional...The way iyer tells the info..So touching and makes me cry..super iyerrr
May Allah bless you all wishes 💞 super emotional vlog 😭 Happy married life long to you Allah nallarul seiwanaha ameen ameen yarabbal alameen 🤲🏻💞
Wonderful… God bless the couple always. Good information and advice by the poojari. Stay blessed the whole family👍👍🙏
Great Amma nenga unga family members with mapla vedu ...
Iyer giving brief explanation about marriage. Super super
Wow fentastic 👍🙏 Thank you 👍
Sema marriage Amma.💐brindha akka romba lucky😍💯
Ponnuku ellam correct uh parthu parthu pannirukinga mam. Mrs perfect neenga. Super
Short time la sema ya pannitingaaa sema semaa
👌🏻👌🏻 அருமை நல்ல அறிவுரை வாழ்த்துக்கள் பிருந்தா கம்பன் வாழ்க வளமுடன்
Iyyar speech super happy married life sister,🥰
Very emotional video sis don't worry I have two daughters same feelings sis.Brindha very lucky to have a good hubby Kamban... God bless your lovely family sis😍💐💐
அருமை👌👌👌👌🤝🤝🤝 மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 ஐயரின் அறிவுரை இன்றைய நவீன காலத்தில் இருக்கும் தலைமுறைக்கு சரியான 👍👍👍👍👍செய்தி
வாழ்த்துகள் பிருந்தா கம்பன்♥️♥️♥️♥️♥️
.wow fentastic ipadi oru marg engayum parkala super mam 👍🏻
Happy married life Brindha n Kamban…வாழ்க வளமுடன்… நலமுடன்…🙌🙌💐🍫
Your are such a great amma hema mam every girls most emotional moment in her life.congrats both of you guys
Super 👌wedding ma, Arumiyana vilakankal and valthukal, 100years Brintha santhosama valka valthukirean 🙏🙏🙏
Very nice actually the meaning of 10 fingers said so well
Brintha lucky girl
ரொம்ப எதிர்பார்த்தோம் வீடியோக்காக
வாழ்த்துக்கள் பிருந்தா கம்பன்🌹 சிறப்பாக இருக்கிறது 👌
பெண்ணை பெற்றவர்கள்
கன்னிகாதானம் செய்தவர்களுக்கு மட்டும் தான்
உணர்வு தெரியும் ஹேமாவுக்கு
வாழ்த்துக்கள் நன்றிகள் ❤️🌹
எல்லோருக்கும் வாழ்க வளமுடன்
God bless your family always 🙏
Nanum kan kalangiten hema sis indha iyyar solvathai kettu arumai sagothari indha padhivu very very super ..iyar ku enathu vazhuthukal
Happy married life brindhakamban💐💐💐 super hema. Aunty unga ponnu kalyanatha romba azhaga pannirukkenga...my heartly wishes for both of you.👌👌👌👌💐💐
Wow lovely wedding video couple looks awesome Vazhthukal Hema 🎊🎊💐💐💕❤️
Amma neengaal add pannu anaithu video amazing kuwaitla irunthi🎉
Happy married life Brinda and Kamban
13:30- 17:00 greatest words❤💯
Super ma, engal veetula kalyanam nadakura madhiri irukuma, brindha kamban nalla irukanum, iyer kudutha vilakkam super, neenga kan kalangum podhu enakum kanneer vandhuduma😍😍😍😍😍😍
ரொம்ப ஆசை ஆசை யாய் செஞ்சுஇருக்கிங்க. ரொம்ப அழகு
My hearty congratulations to both of U ... Brindha n Kambhan stay blessed always 💐💐💐
Superbrindhasister god blessyou
Happppyy maaarrieeddd life akka Anna onga life le ninga rombo rombo santhoshama irrukanum na vendikren 💙❤️💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘😘😘😘😘😘😘
Best wishes for brinda and kamban 💐🥰
Super congratulations.👏👏👏
Iyyar oda explaination super hema Amma Brindha Vazhga Valamudan 🌹
Iyer explanation super ya pannirkar
Super explanations by Iyer . Cute wedding. God bless you all Hema akka.
Very nice explanation iyer really good
Iyar mantra explain is very super 👌
God bless you. Happy married life.
Video super kangal kalanghiyathu saghothari iyyar nalla thelivaana vilakkam ponnum maapulayum neenda aayuludan nalamaaga otrumayudan vaala vaalthukkal
அருமையான விளக்கம் அம்மா 👌
Superb message by iyer all the best brindha and kambhan
வாழ்த்துக்கள் பிருந்தா& கம்பன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎈🎈🎈🎈🎈 வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹 வாழ்க பல்லாண்டு
Wonderful vedio god bless you brindha and kamban
Congratulations nd best wishes for happy married life 🌹🌹💐💐
Super hema Amma unmaiyave enakku ipdi oru married nadakkala aana pruntha married pakkum pothu super irunthuchu God bless you pruntha and kamban bro
I never ever made any comment before, this is the first time I post out the comment in TH-cam world. Wish you a happy married life brindha and kamban.
Super madam,I'm watching ur videos from many days,brindha is looking like a queen,so gorgeous may God bless them
Romba arimaya vilakam kuduthanga Iyer happy marriage life always be happy 💐💐💐💐
Happy married life🎉💐 nice & useful messages
Best wishes to Hema and family and god’s blessings and all the very best to the lovely couple. Lots of love from Melbourne ❤️
Amma brindha nalla irupaga neega kavala padama iruga amma...avugala valadhu padika vatchi nalla padiya marriage pani vatchitiga you win so no tears ...
Happy married life both of you... Ayyar super ma... Very emotional
Wonderfull information soli thanthanga aiyar rumba rumba nanrigal sir and ungalum sister thank you so much sister 👍
Semma amma
Super இருந்தது
Waiting tmr 10'o clock
Touching moment valthugal kambanbrinda
அருமை...பிருந்தா,கம்பன் நீடுழி வாழ்க......
Happy 😊 enjoyed 😉 thank 😊 you 🙌 for the insight about marriage 💑. Blessed prosperous married life
அருமை அருமை அருமை...... வாழ்க வளமுடன்.....