UPSC Tamil (புறநானூறு 192-வது பாடல்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rajam2031
    @rajam2031 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏

  • @VRC5741
    @VRC5741 3 ปีที่แล้ว +2

    முழு பலாப்பழமான கரடுமுரடான இப் பாடலை, தங்களுடைய எளிமையான விளக்கம், பலாச் சுளை போன்று இனிமையானது. மிக்க நன்றி!

  • @manipalaniappan5575
    @manipalaniappan5575 2 ปีที่แล้ว +5

    Kanian Poonkdrunar must be given a noble lauerate prize for this song.

  • @vinothinimanikandan2015
    @vinothinimanikandan2015 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம், ஐயா 🌟🌟🌟

  • @shanthiam3760
    @shanthiam3760 2 ปีที่แล้ว +1

    மிக அருமையாக விளக்கம்! அருஞ்சொற்பொருளும் கூறி, தெளிவாகவும் சொல்லி கொடுத்ததற்கு நன்றி 🙏

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 9 หลายเดือนก่อน +1

    சிறப்பான விளக்க உரை

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    அருமை அருமை அருமை
    அருமையான விளக்கம்
    நன்றிவாழ்த்துக்கள்

  • @தனிமைத்தமிழச்சி
    @தனிமைத்தமிழச்சி 4 ปีที่แล้ว +4

    இப்பாடலுக்கு எத்தனையோ விளக்கம் கேட்டுள்ளேன் அண்ணா...ஆனால் தங்களுடையது தான் மிகச்சிறப்பு....மிக எளிமை....வாழ்த்துக்கள் அண்ணா

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว +2

    சிறப்பு தம்பி..நன்று..

  • @manjum2907
    @manjum2907 3 ปีที่แล้ว +5

    I'm not preparing for any exam sir, but I'm totally impressed the way you r explaining and your fluency is awesome

    • @thamilarasane249
      @thamilarasane249 3 ปีที่แล้ว

      தங்களின் விளக்கம் மிகச் சிறப்பாக உள்ளது.

  • @svspsemmanpatti
    @svspsemmanpatti 3 ปีที่แล้ว +1

    சிறப்பு மிகச் சிறப்பு... விளக்கம் மிகவும் அ௫மை.நன்றி🙏💕

  • @timetoknowsomethinginteres6733
    @timetoknowsomethinginteres6733 2 ปีที่แล้ว +1

    Keep on doing and uploading videos

  • @karthigaganapathy1942
    @karthigaganapathy1942 3 ปีที่แล้ว

    மிகவும் எளிமையான விளக்கம்... நன்றி🙏💕

  • @priyadharshinipriya6606
    @priyadharshinipriya6606 4 ปีที่แล้ว +1

    சிறப்பான வரிகள், தெளிவான விளக்கம்.....sir.. 👍

    • @mamallan6637
      @mamallan6637  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி...

  • @KM-vy9iy
    @KM-vy9iy 2 ปีที่แล้ว

    Arumai

  • @porisuresh0075
    @porisuresh0075 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @chozhan1326
    @chozhan1326 4 ปีที่แล้ว +2

    அருமை மாஸ்டர்

  • @velumanibalan3374
    @velumanibalan3374 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்🙏

  • @vanmathikamaraj7043
    @vanmathikamaraj7043 4 ปีที่แล้ว +1

    அருமை.. 💐💐💐

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 ปีที่แล้ว

    ஆஹா அருமை

  • @TTvsy
    @TTvsy 3 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம். மிக்க நன்றி!

  • @timetoknowsomethinginteres6733
    @timetoknowsomethinginteres6733 2 ปีที่แล้ว

    Very nice explanation

  • @arulkumar4959
    @arulkumar4959 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா 🥰

  • @gayat4229
    @gayat4229 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் 👌👌 தொடர்ந்து பதிவுகள் போடுங்கள்

    • @manimozhielango8879
      @manimozhielango8879 2 ปีที่แล้ว

      அருமை அருமை அருமை அருமை உங்கள் பணி சிறக்க உண்மையை வணங்குகிறேன்

  • @கவிஞன்தில்சிவா
    @கவிஞன்தில்சிவா 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @murugesank9581
    @murugesank9581 4 ปีที่แล้ว +2

    Arumai sir....

    • @mamallan6637
      @mamallan6637  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @samuthraselvi9982
    @samuthraselvi9982 4 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 2 ปีที่แล้ว +2

    தணிதல் என்றால் குறைதல் எனவும் சொல்லலாம் இல்லையா? ஆனாது என எழுதியிருக்கிறது
    நீங்கள் ஆனது என பொருள் சொல்கின்றீர்களே

  • @pthulasimani
    @pthulasimani 3 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @sak1577
    @sak1577 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @vijayajothit7970
    @vijayajothit7970 2 ปีที่แล้ว

    Very good explanation Sir....

  • @prabakarann3238
    @prabakarann3238 4 ปีที่แล้ว

    Very good explain
    Thank you sir.

  • @manibala4578
    @manibala4578 2 หลายเดือนก่อน

    நன்றி சொல்ல வேண்டும்

  • @deivalingam936
    @deivalingam936 3 ปีที่แล้ว

    Arumai💐💐💐💗

  • @a.s.nandhini5277
    @a.s.nandhini5277 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @DarryAnbu
    @DarryAnbu 3 ปีที่แล้ว +2

    பாடல் 74 - இன் விளக்கம் Please Sir
    🙏🙏

  • @n.kedits6264
    @n.kedits6264 2 ปีที่แล้ว +1

    Sir keduga sindhai kadithu indha puranaanoora

  • @100mksamy
    @100mksamy 2 ปีที่แล้ว

    அருமை
    அருஞ்சொற்பொருள் முதலில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனது கருத்து

  • @vinothvinoth8681
    @vinothvinoth8681 3 ปีที่แล้ว +1

    Super🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 bro

  • @arankiritharan1813
    @arankiritharan1813 3 ปีที่แล้ว +1

    Thanks so much

  • @thiruganasampanthamdhanala9350
    @thiruganasampanthamdhanala9350 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @vengatesanpraveena2783
    @vengatesanpraveena2783 3 ปีที่แล้ว +1

    From today I'll learn tamil ilakkiyam. Thanks. Pls forgive me for writing in English. ( I don't no how to type in tamil in mobile) nandri ayya

  • @poornisanthosh1659
    @poornisanthosh1659 4 ปีที่แล้ว +1

    விளக்கம் தெளிவாக உள்ளது ஐயா.

  • @bowandarrows8228
    @bowandarrows8228 ปีที่แล้ว

    Paathi nadathittu micham laam nadathama poitinga

  • @Nadodikkm
    @Nadodikkm 3 ปีที่แล้ว

    Thank you

  • @latcindia8370
    @latcindia8370 3 ปีที่แล้ว

    Ayya Tamil vanakkam

  • @pardeepansk3645
    @pardeepansk3645 4 ปีที่แล้ว

    TnQsir

  • @palania5129
    @palania5129 3 ปีที่แล้ว

    "ஆனாது"என்பதை"ஆனது".
    என்று திருப்பித் திரும்பி
    உரையாசிரியர் சொல்வது
    சகிக்கவில்லை. நெடிலை
    குரிலாக்கி தமிழைகுறை
    செய்கிறார்.சகித்து
    கொள்வோம் தோழர்களே!..

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 2 ปีที่แล้ว

      I think he is correct! Anaathu does not mean anything

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 9 หลายเดือนก่อน

      ஆனாது..... 'ஆனா' என்பதற்கு அகராதியில் (நீங்காத, எல்லையற்ற, கெடாத, அளவு கடந்த...) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
      இங்கே "அளவு கடந்த" என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
      (குறில் - நெடில்)