எணபது, தொண்ணூறுகளில் மலை சார்ந்த தென் மாவட்டங்களில் மாலை நேர நீள் தூர பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து அக்கால ஏகாந்த நிலையி்ல் இதுபோன்ற இனிய பாடல்களை கேட்ட அந்த பழைய நினைவுகள் மீட்டெடுக்கிறது, இப்பாடல். வழங்கிய தங்களுக்கு நன்றி.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது வீட்டுக்கு தெரியாமல் பார்த்த முதல் படம் ......அந்ந நினைவுகள் இன்றும் தாலாட்டும் .... விருதுநகர் சுலோச்சானா தியேட்டர்ல......
ஆண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா பெண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா ஆண்: பூங்காத்து வீசுது அனல பூசுது பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா பெண்: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில் தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா ஆண்: சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா பெண்: கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா சின்ன இடை தேய்வதென்ன நோயா ஆண்: கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா நோய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா ஹோய்…. பெண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா ஆண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி :: …………………………… பெண்: கல்யாண மாப்பிள்ளே எனை நீ பாக்கல கண் மூடி நாணத்திலே நிக்கலாமா பின்: ஒரு வேளை நடக்கும் ஊர்வலம் உன்னோட கன்னத்திலே வைக்கலாமா பெண்: அந்தியிலே சந்தனத்த பூச ஆசைகளை கண்களிலே பேச ஆண்: சேலையிலே நீ விசிறி வீச காலையிலே பார்த்த கண்ணு கூச பெண்: என்ன சுகமோ எப்ப வருமோ என்னென்னவோ பண்ணுதையா ஆசைப்படு ஹோ பின்: ஒரு வேளை மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி தொடங்கு: ஒரு வேளை கர கர கர வை வை வை வை ஆண்: மண மேளம் காதில் கேட்குதா வேளை, ஒவ்வொரு முறையும் இல்லை தொடங்கு: ஒரு வேளை மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா ஒரு வேளை : கர கர கர ணி ணி வர வை வை வை எம் @Kevin nallu
ஆண்: சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா பெண்: கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா சின்ன இடை தேய்வதென்ன நோயா what a classic, poetic lines ? :) Beauty of Tamizh language!! #Tamil
அருமையான பாடல். இளையராஜாவின் துள்ளலான இசை. இப்பத்தான் நான்கு நாட்களாக இதயத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. 2040 என்ன எப்போழுதுமே தெவிட்டாத பாடல். என் வயது 66.
எங்கள் குடும்ப நபர்களுக்கு பிடித்த் நடிகன் பிரஷாந்த் ❤❤❤❤❤முதல் படமே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் வைகாசி பொறந்தாச்சு ஃபைட் நல்லாஇருக்கும் கையை கீழே ஊன்றி எழுந்து ஃபைட் செய்வார் பிரசாந்த் 🎉🎉🎉🎉🎉 சூப்பர்
இந்தப் பாடலை தேடி கேட்டவர்களில் ஒருவன் நான்❤❤❤❤❤
Lppp
Lppp
Lppp
Nanum
நானும்
பிரசாந்த் க்காக இந்த பாடலை ஆயிரம முறைக் கேட்டாலும் சலிக்காது,Ilike song I like prasanth❤❤❤❤❤
யார்??
true
Hi jeni
என்னால தினமும் இந்த பாடலின் வரிகள் கேட்காமல் இருக்க முடியவில்லை நான் தமிழநா பிறந்த தற் க்கு என்ன புண்ணியம் செய்தேன் இறைவா
Neenga tamizhana pirandhadhu tamilukke punniyam
கிராமத்துப் பேருந்தில் அதிக Woofer சப்தத்துடன் கூடிய ஸ்பீக்கரில் தலையை அசைத்தவாறே இப்பாடலை தங்கள் வாழ்வில் நிச்சயம் ஒருமுறையேனும் கேட்டிருப்போம்..
Many times
90' kids லாம் like போடுங்க
எதுக்கு?
😃
Like it tha song,,, lovely song,,,,ponkathuvesuthu,,,,Veri cuite line
@@justice2394 0
@@priyas2409 I am 2005 but l like 90s very much
செமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Oiii
Really
பிரசாந்த் க்காக இந்த பாடலை ஆயிரம முறைக் கேட்டாலும் சலிக்காது,எத்தனை வருடங்கள் ஆனாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை
Rajavukkaga.
டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த படங்கள் பாடல்கள் அருமை இதுவும் அருமையான பாடல் என்றென்றும் கேட்க தூண்டும் பாடல்
இந்த பாடல் மிகவும் பிடிக்கும் சிறிய வயதில் இருந்தே
Tfdr3 ி
Yes
எங்க ஊர்ல என்ன திருவிழா வந்தாலும் பிரசாந்த் பாடல் தான் இப்போ வரையும்
எத்தனை வருடங்கள் ஆனாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை
குரலை இழந்தது எதனால்? Chinna Chinna Aasai மின்மினியின் உருக்கமான வார்த்தைகள்| Singer Minmini Interview
th-cam.com/video/clLg2NU8kfg/w-d-xo.html
இப்பாடல் இன்றும் என் இசை தொகுப்பில் உள்ளது,கேட்டு கொண்டே இருக்கும் பாடல்....
💞 💞 💞
நூற்றாண்டை கடந்தாலும் கம்பீரமாய் நிற்கும் பாடல் இது
💞 💞 💞
Like ur comment
இரு ஒற்று (ற்,க்) அருகே அருகே வராது... நிற்கும் இதுவே சரி
No🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Yes..💞💞💓 true
@@anandaathi4152 Apuram yethuku Inga vantha
Ipadi katharavaa 😉
எணபது, தொண்ணூறுகளில் மலை சார்ந்த தென் மாவட்டங்களில் மாலை நேர நீள் தூர பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து அக்கால ஏகாந்த நிலையி்ல் இதுபோன்ற இனிய பாடல்களை கேட்ட அந்த பழைய நினைவுகள் மீட்டெடுக்கிறது, இப்பாடல். வழங்கிய தங்களுக்கு நன்றி.
2024 night 11.20 time aguthu ....ippo intha song kettutu iruken❤️😘😀
காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில்குள அமர்ந்து படம் பார்க்க சுகம் அன்று என்ன சுகம் இன்று தியோடர்களை மறந்து 15 வருடம் ஆகிவிட்டது
Yes really
இப்ப பாக்குற மாதிரியா படம் எடுக்காங்க
True anna
Yes antha sugame thani
Entha mathiri song kekkathan kadavul padachi erupparu pola mammals bro
மனசை இதமாக்கும் பாடல் சூப்பர் வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 பிரசாந்த் cute cute அழகு figer 👌👌👌👌👌👌👌👌👌👌👌
சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்தி பூவுக்கு நீ தாயா மிகவும் அருமையான பாடல்🖤🖤🌺🌺👌
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராசன் உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதையா
பூங்காத்து வீசுது
அனல பூசுது
பொன் மானே பக்கத்திலே
கொஞ்சம் வாம்மா
தாங்காத ஆசையில்
தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக்
கொஞ்சம் கொஞ்சலாமா
சேலை கட்டும்
நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு
நீ தாயா
சிறிய வயதில் இப்படலின் அருமை தெரியவில்லை இப்பொழுது தெரிகிறது .ஆணழகன் பிரசாந்த்,🖤🖤😍👌
2024 ல் கேட்டுக்கொண்டு இருக்கும் நபர்கள் யார் ❤❤
Learnmore2
❤
நான் கேட்கிரேன் பரிசு ஏதும் தர போரீங்களா
Me
P
அப்போது பிரசாந்த் க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் உண்டு.. காதல் இளவரசன்...
உண்மை.
Nanum Prasanth rasikai than...❤
Yess
Nanum than
11111111¹1¹¹@@AnandTamil-nf9vy
என்னோட favorite ஹீரோ,,,பல முறை கேட்டும் சலிக்காத பாட்டு,,,
காதல் இளவரசன் டாப் ஸ்டார் பிரசாந்த் மீண்டும் வர வாழ்த்துகிறேன் 2021 அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்
Kalyana maappila yenna nee pakala kan mudi thanathile nikkalamaa
எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று...🤩💞
ஆறாம் வகுப்பு படிக்கும் போது வீட்டுக்கு தெரியாமல் பார்த்த முதல் படம் ......அந்ந நினைவுகள் இன்றும் தாலாட்டும் .... விருதுநகர் சுலோச்சானா தியேட்டர்ல......
அந்த காலம் இனி வராது என்னைக்கும்
Nice 👌👌👌👌
Super anna
Super sir
@@bhuvanabhuvi9437 vera level
தமிழ் சினிமாவின் ஆணழகன்
❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🥰😍💚💚💚💚💚❤️❤️🤔❤️❤️
சூப்பர் பாடல்
Its true
Yes
S
சேலை கட்டும் நந்தவனம் நீயா👌💞💞
Romba neram search panniten thanks bro
செம்பருத்தி பூவுக்கு நீ தாயா??
Super
❤
2024 யாரெல்லாம் கேக்குறீங்க ❤❤
M
I am also listening the song
Me
I am also listening the song
👌👍👍🤣
காதல் ஒரு காவியம்
நீண்ட நாள் அழியாத ஓவியம். காதலுடன். கடந்த கனவுகள் 🥰🥰🍫🍫
Super.....
🥰😇😍😍Selaikkattum nandhavanam neeya sembaruthi poovuku ni thayaaa...... wow 🥰
1:43
👨: பூங்காத்து வீசுது 🎆
அனல பூசுது ☀️
பொன் மானே பக்கத்திலே 👸👍
கொஞ்சம் வாம்மா 👸👍
👸: தாங்காத ஆசையில் 💑
தவிக்கும் வேளையில் 💟
தாலாட்டு பாடிக் 💑🎤
கொஞ்சம் கொஞ்சலாமா 💏
👨: சேலை கட்டும் 👗
நந்தவனம் நீயா 👸❓
செம்பருத்திப் பூவுக்கு 🌹
நீ தாயா 👸❓👍 ...
@ Pala Ni 👍
Super bro. எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும். மனோவின் ஆரம்ப காலங்கள். இத்தனை வருடம் கழிந்தும், அதே நினைவு.
@@mail2cpaul 👍
Sama super 👌
திருமண வீடுகளில் கண்டிப்பாக இந்த பாடலை கேட்கலாம்...
சத்யா மூவிஸ் 50 ஆம் ஆண்டு பவள விழா வாழ்த்துக்கள்
Hi
Yarrellam 2025 kekka poringa...❤
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராசன் உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதையா
ஆண்: பூங்காத்து வீசுது
அனல பூசுது
பொன் மானே பக்கத்திலே
கொஞ்சம் வாம்மா
பெண்: தாங்காத ஆசையில்
தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக்
கொஞ்சம் கொஞ்சலாமா
ஆண்: சேலை கட்டும்
நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு
நீ தாயா
பெண்: கண்ணுக்குள்ளே
காதல் என்னும் தீயா
சின்ன இடை
தேய்வதென்ன நோயா
ஆண்: கட்டி அணைச்சா
முத்தம் பதிச்சா
நோய் முழுக்க தீர்ந்து விடும்
வாம்மா ஹோய்….
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராசன் உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதையா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதடி
:: ……………………………
பெண்: கல்யாண மாப்பிள்ளே
எனை நீ பாக்கல
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
பின்: ஒரு வேளை
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெண்: அந்தியிலே
சந்தனத்த பூச
ஆசைகளை
கண்களிலே பேச
ஆண்: சேலையிலே
நீ விசிறி வீச
காலையிலே
பார்த்த கண்ணு கூச
பெண்: என்ன சுகமோ எப்ப வருமோ
என்னென்னவோ பண்ணுதையா ஆசைப்படு ஹோ
பின்: ஒரு வேளை
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
தொடங்கு: ஒரு வேளை
கர கர கர வை வை வை வை
ஆண்: மண மேளம் காதில் கேட்குதா
வேளை, ஒவ்வொரு முறையும் இல்லை
தொடங்கு: ஒரு வேளை
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
ஒரு வேளை : கர
கர கர ணி ணி வர வை வை வை எம்
@Kevin nallu
Super
❤❤❤❤❤❤
👌👌👌👌👌👌
நன்றி🎉
தேடலின் சிறந்த பாடல்.......மனதை ஆற்றின் குளிரில் மிதக்க வைக்கிறது.......❤❤❤❤
90' ஸ் இளசுகளின் காதல் காவிய பாடல்...!!!
Bro inthaa mari songlam ippo illa semma songs 90s songs lam but na 2 k I love 90 s songs
23:3:2022
17.7.2022
Ethu 90s kathal song aa yov 90s lam love panna apo 2000 mela vanthuduvhu
Ithu 80s ku tha correct aa erukum
2030ல் இந்த பாட்டு யாரெல்லாம் கேக்குறீங்க,,,,(அட்டெண்டன்ஸ் இப்பவே
போட்டு வைத்து விடலாம்,😁)
அப்போழுது இருந்தால் பார்க்கலாம்
Mano siroda theevira rasigai naan so I am always like till my death
Who's watching 23
@@jeevitharao6386 🖐️
😂😂😂
Mano &minmini.....evergreen....🥰😍🥰😍
காலமும் நேரமும் சதி செய்தாலும் பலகோடி இதயத்தில் உன் நடிப்பும் உன் திறமையும் தமிழ் உள்ளவரை என்றும் நிலைத்திருக்கும் வாழ்க டாப் ஸ்டார் பிரசாந்த்
ஆண்: சேலை கட்டும்
நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு
நீ தாயா
பெண்: கண்ணுக்குள்ளே
காதல் என்னும் தீயா
சின்ன இடை
தேய்வதென்ன நோயா
what a classic, poetic lines ? :) Beauty of Tamizh language!! #Tamil
Yes Tamil language is really beautiful language
கல்யாண மாப்பிள்ளை என நீ பாக்கல கண்மூடி நானத்தில நிக்கலாமா . கல்யாண நாளன்று மணப்பெண்களின் மனதில் தோன்றும்.♥️♥️♥️♥️
2024la intha songa yaaravathu kekkuravunga iruntha enakku like podunga friends
எத்தனை.தடவை.கேட்டாலும்.சலிக்காத.பாடல். துள் வாழ்த்துகள் ❤
# கட்டியனைச்சா முத்தம் பதிச்சா
நாேய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா 💖💖💖
Semma lines ................. 💞
Manathai varudum song 💕 .
👍
Semma varigal song. 👍👍👍👍👍👍👌👌👌my favourite hero prashanth
அருமையான காதல் காவியப்பாடல்.....😘😘❤️❤️💗💗🤗🤗💛💛🐣🐣💚💚💖💖💜💜💝💝
இந்தப் பாடலை தேடி தேடி 100முறைக்கும் மேல் பார்த்து கேட்டு ரசித்து இருக்கேன் இன்னும் எத்தனை முறை கணக்கிட முடியாது நன்றி பகிர்தமைக்கு
ஆசைகளை கண்களிலே பேச.... சேலையிலே மின் விசுறி வீச❤️❣️
அருமையான பாடல். இளையராஜாவின் துள்ளலான இசை. இப்பத்தான் நான்கு நாட்களாக இதயத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
2040 என்ன எப்போழுதுமே தெவிட்டாத பாடல். என் வயது 66.
Prasanth lovely hero
My most fav song....first lone forgot.. so romba nerama search panna
எந்த பாட்டு கேக்க போனாலும் இவனுங்க தொல்லை தாங்க முடியல 2021 லாம் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க
Dilo
Ha ha
😂😂😂😂
Yhayolis
😂😂
அருமையான பாடல் வரிகள் 😍😍😍😍❤️❤️❤️❤️❤️
Lovely song. Beautifully shot with Prashanth and Subashri 👏👏
எங்கள் குடும்ப நபர்களுக்கு பிடித்த் நடிகன் பிரஷாந்த் ❤❤❤❤❤முதல் படமே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் வைகாசி பொறந்தாச்சு ஃபைட் நல்லாஇருக்கும் கையை கீழே ஊன்றி எழுந்து ஃபைட் செய்வார் பிரசாந்த் 🎉🎉🎉🎉🎉 சூப்பர்
இது மாதிரியான இசை பாடல்கள் எங்கள் ராஜா சாதி தவிர யார் இசை அமைக்க முடியும் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
என் அக்காவுடன் சிறு வயதில் வாயில் முனுமுனுத் தா பாடல்..... மிஸ் யூ அக்கா...
2022ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍👍
So much......
My favorite song
Nice ssong
2023 ketkura
2024
My ever green song tis ...i love prashanth...ad one of my frv movie..also...shubha sree ad prashanth..both r made fr each other in tis song 🤝🤗🌹💖💖❤❤❤
கல்யாணம் பன்னார் Out pannidaga அஜீத் விஜய்க்கு முன்னாடி Top star பிரசாந்துதான் சரியா நடிச்சிருந்தா இன்று Super star level eruthuruparu pavam
Ama
Ioveyouanaimisyouto🌹❤👌
,அய்யே என்ன பாடல் 1000000 தடவா காட்டிலும் தறுபடியும் கேட்க தோன்றும்
எங்கள் ஊரில் திருமண நிகழ்ச்சிகளில் இன்றும் ஒலிக் கும் பாடல்.9/10/22
Which native ur sir
Wow it’s my favorite song but I didn’t know that this also composed by Maestro😍😍😍🥰🥰🥰
இந்த பாட்ட கேக்குறப்போ எனக்கே கல்யாணம் மாதிரி ஒரு உணர்வு 💜💜
பிரசாந்தின் துறுதுறுப்புக்காகவே இந்த பாடல் அமைந்தது போன்று ஒரு உணர்வு....
மிகவும் பிடித்தப் பாடல் ❤
நான் தினமும் இரவில் கேட்கும் பாடல் இன்று வரை ரசிக்கிறேன் இப்பொழுது எனக்கு விவரம் தெரிந்து 25 வது வருடம் ஆரம்பம்
என்னா அடி யப்பா ராஜா சார் 🔥🔥🔥❤❤❤🙏🙏
skyh
எப்ப கேட்டாலும் திகாட்டாத பாடல்
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍👍👍👍
My favorite frm Malaysia
I am
@@priyadharshinivelu1205 8itdsa hi r Etty I'm
Me
Me
கவிதை யாக வடிக்க என்னிடம் எதுவும் இல்லை. என் இயலாமை யை கண்டு எனக்கு இந்த பாடல் வரிகள் எழுதியவர் மீது மிகவும் கோபம் உண்டு எனக்கு
All time my favourite melody ♥️♥️♥️♥️♥️♥️♥️
❤❤❤❤❤super song yanakku romba petekkum
❤❤மிக அருமையான வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
மீண்டும் வரவேண்டும்
என் தனிமையான பேருந்து பயணத்தை இனிமையான பயணமாக மாற்றிய பாடல்....❤❤❤
எப்பிடி இருந்த மனுசன். இன்னைக்கு.........என்னைக்கும் அண்ணன் தான் மாஸ் எனக்கு
எனக்கு உயிர் அண்ணன்
Hi
7604921867 call panunga
7604921867 call panunga
@@ariraj945 😂 gay
ஐயோ செம ❤️❤️❤️❤️❤️❤️ ஹார்ட் பாடல். 26.7.2022. ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்கிறேன்.
Tamil Cinema only one beautiful Hero all-time
Super my favorite song and movie 😍 ❤️😍❤️❤️😍❤️❤️❤️❤️💕💕💕💕💕
பூங்காத்து வீசுது அனல பூசுது பொன்மானே கொஞ்சம் பக்கம் வாமா
❤mahalakshmi❤
❤️❤️❤️
Nane tha❤️
@@mahalakshmi9474 😭❤😭
Ennatha😭
Love you da natraj ❤️🫂💋
Kalyana maappula Ena nee paakkala enakku migavum pidiththa varikal super
Long distance la keta innum super ha irukum thani feeling ❤️❤️❤️❤️ solla mudiyudha unarvu music+ lyrics +voice
childhood actor iam 38 years old I miss you bro
எனக்கு பிடித்த பாடல்
90 கிட்ஸ்
Female voice fantastic madam singer minmini beautiful song voice ♥️♥️♥️♥️♥️
இந்தப் பாடல் கேட்டதும் மனதுக்கு இனிமையாய் இருக்கிறது என் மனைவிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல்
இலங்கை வானொலியில் கேட்ட நினைவுகள்...
அருமையான பாடல் நல்ல வரிகள்
Aanazhakan 😘😘😘
2023 இல் யாரெல்லாம் கேட்டீர்கள்
I like Prashanth acting so much.
2024 யாரெல்லாம் இந்த பாட்டை மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love Prasanth❤️❤️❤️❤️❤️
2022ல் யாரெல்லாம் கேக்குரீங்க 90s அதிகம். இரவு நேரத்தில் தனிமையில் தென்றல் வீச காதுகளில் கெட் செட் போட்டு கேலுங்க இசையில் நனைய வைக்கும்
சிறந்த பாடல்
இனிமையான பாடல் 😍🥰🥰💕
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்🌹❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை 😘🥰😍
Semma feel song pa
பிரசாந்த் fans oru like kudunga ❤❤❤❤❤❤❤