சங்கத் தலைவர் சின்னராசு ஐயாவிற்கு முதல் வணக்கம் அடுத்து ஐயா கலைப்பிரியன் ஐயா அருமையான விளக்கம் மிகவும் அருமையான கருத்துக்களை பதிவு செய்தார் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
ஐயா வணக்கம் என் பெயர் சூரியா எனக்கு ஒரு சந்தேகம் ஜமாகோல் ல 1. தனக்குத் தானே ஜாமக்கோள் இடம் ஒரு கேள்வி கேட்டேன்.. கேள்வி என்னவென்றால் எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று அப்போது தனுசு ராசி உதயம், உதயத்தில் பாம்பு, உதயத்து நோக்கி சந்திரன் வருகிறார் 2. உதயஅதிபதி குரு 8 ஆம் வீடுகடகத்தில் உச்சம் கூடவே மாந்தி 3. ஆருடம் ஏழாம் இடத்தில் மிதுனராசி புதன் அங்கே ஆட்சி புரிகிறார். ஆருடத்தை இடத்தை நோக்கி குரு வருகிறார் 4.பெண்ணை குறிக்கின்ற கிரகம் சுக்கிரன் 5 ஆம் வீடு திற்கொணதில் உள்ளார் நான் எடுத்துக்கொண்ட பதில்: திருமணம் பற்றி கேட்டேன் உதயத்தில் நோக்கி சந்திரன் வருவதால் விரைவில் நடந்துவிடும் என்று என் மனதில் தோன்றியது. கவிப்பு 12 ஆம் இடம் செவ்வாய் வீடு . அந்த செவ்வாய் கன்னி ராசியில் 10 ஆம் வீடு நான் எடுத்துக்கொண்ட பதில் மிகவும் சரியா தவறா. தயவு செய்து பதில் தாருங்கள் ஐய்யா...🙏🙏🙏
In my opinion a study is essential in jamakkol construction and other rules are same as present one. The jamagraha and kavippu move reverse and the udayam and arudam move in right direction from sane point at zero degree of mesham everyday in dun rise time. Sun rasi znd degree not taken. Added to this the hora which chsnfss for every one hour like udayam also arranged in right direction fixed from mesham for 24 hours. But jamagraham moves fir every one and half hour to chara and dwiswabhava rasis leaving the sthura rasis ir sharing equally by chara and dwiswabhava rasis jamagrahas equally. Other rules are same.
28/7/1994 4.32pm salem என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள் சந்தர அதியோகம் இருக்கா சுக்ரதிசை ராகு புக்தியில் பங்கு சந்தை வருமா ஜெரக்காஸ் கடை வைக்கலாமா சுக்ரன் திசையில் எப்ப 11பாவம் லாபம் வேலை செய்யும் எனக்கு சூரியன் சந்திரன் செவ்வாய் திசை யோகம் செய்யுமா வருமானம் வசதி எப்ப வரும் வாழ்வில் பிற்பகுதியில் சாதிப்பேனா எந்த வயதில் இருந்து உயர்வேன் 😍🌹🌺
ஜாமக்கோள் பார்க்கும் முறையை ஒருங்குபடுத்தி சொல்லி எந்த கேள்விக்கும் பிரசன்னம் போட்டு அருமையாக விளக்கியவிதம் மிகவும் அருமை. திறமைசாலிகளுக்கும் கிரியாயூக்கி தேவைப்படும் போல. இவர் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆசை.
ஐயா அவர்களுக்கு வணக்கம்.கச்சத்தீவை எப்பொழுது மீட்கப்படும்???இதற்க்கு பதில் பதிவு செய்தால் .நானும் மகிழ்ச்சி அடைவேன் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் நன்றி🙏🙏🙏
ரவி 28/7/1994 4.32pm salem என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள் எந்த கிரகம் வலிமையாக உள்ளதுசந்தர அதியோகம் இருக்கா சுக்ரதிசை ராகு புக்தியில் பங்கு சந்தை வருமா ஜெரக்காஸ் கடை வைக்கலாமா சுக்ரன் திசையில் எப்ப 11பாவம் லாபம் வேலை செய்யும் எனக்கு சூரியன் சந்திரன் செவ்வாய் திசை யோகம் செய்யுமா வருமானம் வசதி எப்ப வரும் வாழ்வில் பிற்பகுதியில் சாதிப்பேனா எந்த வயதில் இருந்து உயர்வேன் 😍🌹🌺
Valadu padam sivan and idadu padam sakthi. So sakthi gives preference to valadu padam or kaal for sivan in hysnmband's house to give importance to husband in his family where his parents and their family members always mostly available.
1. உதயம் -கால புருஷனுக்கு எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் . 2. உதயாதிபதி - உதயத்தில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். 6,8,12ல் இருந்தால் கேள்வியாளர் நல்ல நிலைமையில் இல்லை என்று அர்த்தம். 3. உச்சம் - நன்மை நீசம் - தீமை , நட்பு - நன்மை, பகை -தீமை, ஆட்சி. நன்மை.
சின்னராசு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
இந்த நிகழ்ச்சியினை சிறப்புற நடத்தி கொடுத்த விதம் அருமை அருமை
அருமையான. கேள்வி. அருமையான. பதில். ஜாமகோ இல். பிரசன்னம். வாழ்க
ஜெய்பாபா கலைப்பிரியர் ஐயா
அவர்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருந்தது
நன்றி வாழ்வில் சந்தோசமான நாளாக உணர்கிறேன்
ஐயா வணக்கம் , வாழ்க ஜோதிடம்
சூட்சும ராசி மூலம் காலநிர்ணயம் அருமையிலும் அருமை
guruve saranam
சங்கத் தலைவர் சின்னராசு ஐயாவிற்கு முதல் வணக்கம் அடுத்து ஐயா கலைப்பிரியன் ஐயா அருமையான விளக்கம் மிகவும் அருமையான கருத்துக்களை பதிவு செய்தார்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
வணக்கம். Top Super. மிக்க நன்றி .
அற்புதமான விளக்கம் அய்யா👌🙏🙏
அருமை ஐயா நன்றி
திரு அய்யா அவர்களே உங்கள் பதிவு நன்றாக இருக்கு வணக்கம்
மிகவும் முக்கியமான விஷயம்👌👌👌
Very interesting & Useful message👌 தங்களின் அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறோம். 🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜோதிட கருத்துக்கள் அருமை நன்றி🙏🙏🙏
Very interesting and nice explainetion guriji.🙏🙏🙏🏼🙏🏼
நன்றி.... நன்றி.... நன்றி....
Excellent class🙏🙏🙏🙏🙏🙏
Excellent class sir... thanks a lot!
நன்றி வணக்கம்
அனைத்து ஜோதிடர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது
Thanks!
ஐயா வணக்கம் என் பெயர் சூரியா எனக்கு ஒரு சந்தேகம் ஜமாகோல் ல
1. தனக்குத் தானே ஜாமக்கோள் இடம் ஒரு கேள்வி கேட்டேன்..
கேள்வி என்னவென்றால்
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று
அப்போது தனுசு ராசி உதயம், உதயத்தில் பாம்பு, உதயத்து நோக்கி சந்திரன் வருகிறார்
2. உதயஅதிபதி குரு 8 ஆம் வீடுகடகத்தில் உச்சம் கூடவே மாந்தி
3. ஆருடம் ஏழாம் இடத்தில் மிதுனராசி புதன் அங்கே ஆட்சி புரிகிறார். ஆருடத்தை இடத்தை நோக்கி குரு வருகிறார்
4.பெண்ணை குறிக்கின்ற கிரகம்
சுக்கிரன் 5 ஆம் வீடு திற்கொணதில் உள்ளார்
நான் எடுத்துக்கொண்ட பதில்:
திருமணம் பற்றி கேட்டேன்
உதயத்தில் நோக்கி சந்திரன் வருவதால் விரைவில் நடந்துவிடும் என்று என் மனதில்
தோன்றியது. கவிப்பு 12 ஆம் இடம் செவ்வாய் வீடு . அந்த செவ்வாய் கன்னி ராசியில் 10 ஆம் வீடு
நான் எடுத்துக்கொண்ட பதில் மிகவும் சரியா தவறா. தயவு செய்து பதில் தாருங்கள் ஐய்யா...🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா
நேரடியாக வகுப்புகள்
தொடங்கவும் தங்களின் இருப்பிடம் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா வணக்கம் தொலைபேசி
எண
In my opinion a study is essential in jamakkol construction and other rules are same as present one. The jamagraha and kavippu move reverse and the udayam and arudam move in right direction from sane point at zero degree of mesham everyday in dun rise time. Sun rasi znd degree not taken. Added to this the hora which chsnfss for every one hour like udayam also arranged in right direction fixed from mesham for 24 hours. But jamagraham moves fir every one and half hour to chara and dwiswabhava rasis leaving the sthura rasis ir sharing equally by chara and dwiswabhava rasis jamagrahas equally. Other rules are same.
Sincere
வணக்கம் சார் 🙏 திண்டுக்கல் சங்கம் ஜூம் மீட்டீங்கில் கலந்து கொண்டு வரும் அனைத்து ஜோதிட பெரியோர்களுக்கும் வணக்கம் நன்றி மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்!!!
28/7/1994 4.32pm salem
என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள் சந்தர
அதியோகம் இருக்கா சுக்ரதிசை ராகு புக்தியில் பங்கு சந்தை வருமா ஜெரக்காஸ் கடை வைக்கலாமா சுக்ரன் திசையில் எப்ப 11பாவம் லாபம் வேலை செய்யும் எனக்கு சூரியன் சந்திரன் செவ்வாய் திசை யோகம் செய்யுமா வருமானம் வசதி எப்ப வரும் வாழ்வில் பிற்பகுதியில் சாதிப்பேனா எந்த வயதில் இருந்து உயர்வேன் 😍🌹🌺
ஜாமக்கோள் பார்க்கும் முறையை ஒருங்குபடுத்தி சொல்லி எந்த கேள்விக்கும் பிரசன்னம் போட்டு அருமையாக விளக்கியவிதம் மிகவும் அருமை. திறமைசாலிகளுக்கும் கிரியாயூக்கி தேவைப்படும் போல. இவர் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆசை.
உதயத்தில் சந வருடத்தில் குரு
குவிப்பு 5ஆம் சுக்
கேள்வி'மகன் குற்றச்சாட்டுயில் இருந்து வெளியே வருவாரா
தாங்களின்.id. எண்.மீட்டிங்கிள்.சேர்வதற்கு.பணம்.மாதம்.எவ்வளவு.கட்ட.வேண்டும்?
ஐயா அவர்களுக்கு வணக்கம்.கச்சத்தீவை எப்பொழுது மீட்கப்படும்???இதற்க்கு பதில் பதிவு செய்தால் .நானும் மகிழ்ச்சி அடைவேன் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் நன்றி🙏🙏🙏
நீங்கள் துவக்கியை கையில்
எடுத்து போரிடும் பொழுது
கிடைக்கும்.
உங்கள் தலையில் அறிவு உச்சத்தை அடையும் போது அது
கிடைக்கும்
Some astrologers of Hindus are hvg blank forehead in TN , sad.
ரவி 28/7/1994 4.32pm salem
என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள் எந்த கிரகம் வலிமையாக உள்ளதுசந்தர
அதியோகம் இருக்கா சுக்ரதிசை ராகு புக்தியில் பங்கு சந்தை வருமா ஜெரக்காஸ் கடை வைக்கலாமா சுக்ரன் திசையில் எப்ப 11பாவம் லாபம் வேலை செய்யும் எனக்கு சூரியன் சந்திரன் செவ்வாய் திசை யோகம் செய்யுமா வருமானம் வசதி எப்ப வரும் வாழ்வில் பிற்பகுதியில் சாதிப்பேனா எந்த வயதில் இருந்து உயர்வேன் 😍🌹🌺
தாங்கள் ஒரு ஜோதிடர் என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. வாய்ப்பு ஏற்பட்டால் நாம் டிஸ்கஸ் பண்ணலாம்.
Super explanation
Valadu padam sivan and idadu padam sakthi. So sakthi gives preference to valadu padam or kaal for sivan in hysnmband's house to give importance to husband in his family where his parents and their family members always mostly available.
True caller இல் தன் இடத்தை விட்டு வேறு இடத்தில் இருந்து கேள்வியை கேட்டிருந்தால் என்ன செய்வது.....
3.25.00
மீனத்திற்கு குரு போகும் போது போர்நிக்கும்னு சின்னராசு ஐயா சொன்னார்
இன்னும் போர் நடக்குது குரு மேஷம் வந்துட்டார்
3. உதயத்தில் இருந்து ஆருடம் எத்தனையாவது வீடாக இருக்கிறதோ அது கேள்வியை விவரித்து சொல்லும் (ஆருடம் 2,6,8,12 நஷ்டம். எதிரி கை ஓங்கும்)
(1 வெற்றி) (3 ஃ,11 good)
பிரசன்கட்ம் காண்பிக்கவும்
1. உதயம் -கால புருஷனுக்கு எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் .
2. உதயாதிபதி - உதயத்தில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
6,8,12ல் இருந்தால் கேள்வியாளர் நல்ல நிலைமையில் இல்லை என்று அர்த்தம்.
3. உச்சம் - நன்மை நீசம் - தீமை , நட்பு - நன்மை, பகை -தீமை, ஆட்சி. நன்மை.
4. உதயத்தில் நிற்கும் கோள் தற்கால சிந்தனை, 2,3 எதிர்கால , 11,12 அது கடந்த கால பிரச்சினை
உதயத்தை பார்க்கும் கிரகம் கேள்வியை மனதுக்குள் வைத்து இருக்கும்
40
#எதுக்குநண்பரே_இந்தகாணொளிஇருக்கிறபிரச்னைபோதா_
Super example
தண்டபாணி
8 மாதம் ஆகிவிட்டது இன்னும் ரஷ்யா போர் முடியவில்லை.....
பிரச்சனம் முழுமையாக நம்பலாமா.....🤔🤔🤔
He proved thamizhan questioning. Bad.