சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | Chicken Nei Roast | Chicken Recipe | SideDish |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | Chicken Nei Roast | Chicken Recipe | SideDish |
    #சிக்கன்நெய்ரோஸ்ட் #chickengheeroast #mangaloreanchickenroast #chickenroast
    #chickenrecipe #nonvegsidedish #chicken #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chicken Ghee Roast : • Chicken Ghee Roast | M...
    Our Other Recipes
    சிக்கன் வறுவல் : • சிக்கன் வறுவல் | Chick...
    மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா : • மாணவர்கள் ஸ்பெஷல் சிக்...
    சிக்கன் நெய் ரோஸ்ட்
    தேவையான பொருட்கள்
    சிக்கன்'னை ஊறவைக்க
    சிக்கன் - 1 கிலோ
    எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
    கெட்டி தயிர் - 1 மேசைக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மசாலா விழுது அரைக்க
    ப்யாத்கே மிளகாய் - 10
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    முழு மிளகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - சிறிதளவு
    பூண்டு - 8 பற்கள்
    ஊறவைத்த புளி
    தண்ணீர்
    சிக்கன் நெய் ரோஸ்ட்
    நெய் - 6 மேசைக்கரண்டி
    ஊறவைத்த சிக்கன்
    அரைத்த மசாலா விழுது
    தண்ணீர்
    வெல்லம் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பில்லை
    செய்முறை
    சிக்கன்'னை ஊறவைக்க
    1. பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும்.
    2. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
    மசாலா விழுது அரைக்க
    3. கடாயில், எண்ணெய் இன்றி, மிளகாய், முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
    4. வாசனை வந்ததும், ஆறவிட்டு, மிக்ஸியில் போடவும்.
    5. இதனுடன், பூண்டு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
    சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய
    6. அகல பேன்'னில் நெய், ஊறவைத்த சிக்கன் சேர்த்து அதிக தீயில் 10 நிமிடம் கிண்டவும்.
    7. சிக்கன் துண்டுகளை எடுத்து வைக்கவும்.
    8. பேன்'னில் உள்ள மசாலா நீரை 1 நிமிடம் கொதிக்கவிடவும்
    9. இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
    10. இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    11. நெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை, 20 நிமிடம் கிண்டவும்.
    12. கடைசியாக இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும்.
    13. சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 76

  • @vasanth6266
    @vasanth6266 2 ปีที่แล้ว +1

    ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழியிலும் பார்த்தேன் மா உங்கள் இந்த வீடியோ!,... மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏 💐💐💐🌹🌹🌹நல்லா இருக்கு!,...

  • @sasisasi9295
    @sasisasi9295 3 ปีที่แล้ว +4

    Hema mam super receipe indha rainy season Ku senji saapita supera irukum, ana konjam ghee excess thaan adhula

    • @dr.aravind3350
      @dr.aravind3350 3 ปีที่แล้ว +1

      En summer season la sapta nalla irukkadha

  • @karthickgk6503
    @karthickgk6503 3 ปีที่แล้ว +5

    You are recipes all very good thanks for your wonderful effort mam ...

  • @studytime7562
    @studytime7562 3 ปีที่แล้ว +5

    This is my fav recipe forever💙💙💙💙

  • @gamingcenter9061
    @gamingcenter9061 3 ปีที่แล้ว +2

    Mam Neeng vara level la cooking pandringa mam unga channel innum y reach agala ur real great

  • @srinivedharathinakumar3786
    @srinivedharathinakumar3786 2 ปีที่แล้ว +2

    I tried this day before yesterday mam. Everyone in my house loved it. Thanks for the recipe ❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      Glad you liked it

    • @Kotian76
      @Kotian76 11 หลายเดือนก่อน

      @@HomeCookingTamilthis is mangalore dish why can’t u mention that

  • @123mrbala
    @123mrbala 2 ปีที่แล้ว +1

    Mam,
    Super recipe for eye's and stomach
    People who cook, should learn from you... Much appreciated😊🙏....

  • @poongodiraj5222
    @poongodiraj5222 7 หลายเดือนก่อน

    I tried it.. it's awesome taste mam... Thanks for sharing

  • @dhivya543
    @dhivya543 2 ปีที่แล้ว +1

    I tried this.. it tasted soo yummy.... an soo easy....

  • @CHITRARASIA
    @CHITRARASIA 2 หลายเดือนก่อน

    Yummy 😋

  • @Aditi_shivaya
    @Aditi_shivaya 3 ปีที่แล้ว +1

    Mam unga costume semmaiya irukku u r very cute mam unga vioce romba pidikum

  • @vidhyavijay8918
    @vidhyavijay8918 3 ปีที่แล้ว

    Ungalaoda sudhi yellarume super

  • @rameshgoven7317
    @rameshgoven7317 2 ปีที่แล้ว

    Amazing super.i try cook
    My family enjoy

  • @vv1537
    @vv1537 3 ปีที่แล้ว +1

    Tempting

  • @harinisundar6683
    @harinisundar6683 3 ปีที่แล้ว +2

    Wow....very tempting 😋

  • @reshumanisha31
    @reshumanisha31 3 ปีที่แล้ว +1

    Wowwwwwwwww amezing 🥰🥰

  • @p.geetha1199
    @p.geetha1199 3 ปีที่แล้ว +4

    Mam I had tired it came out marvellous tq for ur recipe keep rocking💖😊

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว

      Thank you Geethaa

    • @Kotian76
      @Kotian76 11 หลายเดือนก่อน

      This is mangalore chickrn ghee roast

  • @ananthimurugan5827
    @ananthimurugan5827 3 ปีที่แล้ว +1

    WOW SEMMA Mam

  • @balasubramaniyan4409
    @balasubramaniyan4409 3 ปีที่แล้ว +1

    Hai mam your cooking is very nice.

  • @ranjugokul5371
    @ranjugokul5371 3 ปีที่แล้ว +1

    Wowww diff receipe sis

  • @devakinatarajan8357
    @devakinatarajan8357 2 ปีที่แล้ว +1

    I tried it mam came out so well

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      good...thanks your support..keep watching

  • @rafeekmohamed7311
    @rafeekmohamed7311 3 ปีที่แล้ว +1

    Fantastic sister

  • @77velvel
    @77velvel 3 ปีที่แล้ว

    Your video quality is awesome

  • @sathyapriya9288
    @sathyapriya9288 2 ปีที่แล้ว

    I tried it.. Too good 😘😘😘 .. Must try recipe

  • @deepar6164
    @deepar6164 3 ปีที่แล้ว +1

    Very tempting 🤤🤤....

  • @rajiananth8749
    @rajiananth8749 3 ปีที่แล้ว +1

    Mam i am 2st comment mam i am so happy Tomor I will try this recipe mam i love you mam😘😘😘😘😘😘😘😘😘😘

  • @varalakshmi251
    @varalakshmi251 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @hariharans9174
    @hariharans9174 3 ปีที่แล้ว +5

    After the watch CWC 2

  • @mubarakbasha8077
    @mubarakbasha8077 3 ปีที่แล้ว +1

    Sama

  • @vidyavenkatesh8895
    @vidyavenkatesh8895 3 ปีที่แล้ว +1

    Sister will this be very spicy

  • @bharathakshaia3640
    @bharathakshaia3640 3 ปีที่แล้ว +4

    When will you upload potato roast in this channel. yesterday watched in that channel. Very tempting.

  • @asangani8508
    @asangani8508 3 ปีที่แล้ว +1

    Super sis 🤤😋

  • @jeyaprakashmh9830
    @jeyaprakashmh9830 2 ปีที่แล้ว

    Super

  • @alvinjohn1665
    @alvinjohn1665 3 ปีที่แล้ว

    Nice recipe..

  • @saranyabaskaran6835
    @saranyabaskaran6835 3 ปีที่แล้ว +1

    So yummmy 😋

  • @radhasattanathan4500
    @radhasattanathan4500 3 ปีที่แล้ว +2

    😋👌

  • @sadhuaariworks
    @sadhuaariworks 3 ปีที่แล้ว +1

    Looking delicious 🤤

  • @happyever3388
    @happyever3388 3 ปีที่แล้ว

    Byathke milagaai Kashmir milagai vida color kudukumaa

  • @Kotian76
    @Kotian76 11 หลายเดือนก่อน

    This is not called gheeroast it has a name called mangalore or Kundapur chicken ghee roast

  • @murugesanmurugesan6562
    @murugesanmurugesan6562 3 ปีที่แล้ว +3

    Akka hometour

  • @kanilakshmikanilakshmi9764
    @kanilakshmikanilakshmi9764 3 ปีที่แล้ว

    Very nice recipe mam i tried it come out very well my husband well eating thanks

  • @nagaranjanip1584
    @nagaranjanip1584 3 ปีที่แล้ว +1

    Madam, can you demonstrate kerala aviyal recipe?

  • @noorulkamar15
    @noorulkamar15 3 ปีที่แล้ว

    Sis ghee samayal podra ghee ya illa sappattuku podra ghee ya plz answer me

  • @sugan18nachiar13
    @sugan18nachiar13 3 ปีที่แล้ว +1

    Can I do this with country chicken

  • @avengersgamingbussidgame6480
    @avengersgamingbussidgame6480 3 ปีที่แล้ว

    Antha milakai kadaikala sis

  • @balar5366
    @balar5366 3 ปีที่แล้ว +1

    Hi mam

  • @perumaljeyarani4863
    @perumaljeyarani4863 3 ปีที่แล้ว +1

    Butter sekalama

  • @ambikapathyp.ampikabathy1149
    @ambikapathyp.ampikabathy1149 3 ปีที่แล้ว

    p,James ampikabathi thaevrs biryani

  • @indhumathisekar766
    @indhumathisekar766 3 ปีที่แล้ว +1

    🤤🤤🤤🤤🤤🤤

  • @tamilhits639
    @tamilhits639 ปีที่แล้ว

    😋😋😋

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 ปีที่แล้ว

    🤤

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +1

    Hi sr i am waiting

  • @suganya4850
    @suganya4850 3 ปีที่แล้ว +1

    Where are u living

  • @rramesh1912
    @rramesh1912 3 ปีที่แล้ว

    Chicken ku tamarind ah

  • @SathishKumar-te7yy
    @SathishKumar-te7yy 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @multiplayeryt5129
    @multiplayeryt5129 2 ปีที่แล้ว

    Super mam