ஜனாதிபதி அனுரவுக்கு ரணில் அனுப்பிய list !முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு அனுரவுக்கு இந்தியா செய்தி !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 197

  • @ARVLoshanNews
    @ARVLoshanNews  หลายเดือนก่อน +22

    ஜனாதிபதி அனுரவுக்கு குவியும் உதவிகள் ! முன்னாள் அமைச்சர்கள், MPகள் - புதிய உத்தரவுகள் | News Sep 27
    th-cam.com/video/zNZr7wVvjtI/w-d-xo.html

  • @Kajetan2
    @Kajetan2 หลายเดือนก่อน +30

    நல்லவர் நாட்டை ஆண்டால் இப்படித்தான் இருக்கும்
    மக்கள் இவரை கவனமாக பாருங்க

    • @HariPrasath-y4d
      @HariPrasath-y4d หลายเดือนก่อน

      bro enga erunthu neega varinga? apidi enna nallatha evan panitan?

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +27

    ரணில் ஐயாவின் பாதுகாப்புக்கு இரண்டு ஊர் காவல் படையினர் மிகவும் போதுமானது ...!

  • @roshanthrubanarulappu6785
    @roshanthrubanarulappu6785 หลายเดือนก่อน +5

    நன்றி சகோதரரே தேளிந்த நீர் போல் செய்திகளை தெளிவாகவும் சரியானதாகவும் உறுதியானதுமான தகவல்களை உங்களிடம் இருந்து பெற்று கொள்கிறோம் நன்றிகள் பணி தொடர வாழ்த்துக்கள்💐 நன்றி 💐
    அவுஸ்திரேலியாவில்
    றோஷாந் ரூபன்

  • @vanivani4680
    @vanivani4680 หลายเดือนก่อน +7

    தமிழ் கட்சிகள் வேண்டாம் . நீங்கள் ஒருவரே போதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த. நன்றிகள் பல.,.9:39

  • @mariathas5610
    @mariathas5610 หลายเดือนก่อน +2

    செய்தி சொல்லுவது நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @AkakdKahn
    @AkakdKahn หลายเดือนก่อน +4

    This is not just a news channel. Thus is the best Tamil News channel in whole world Hats off to Loshan for delivering the news in a magnificent manner .Thank you Loshan.

    • @LogeshwaranM
      @LogeshwaranM หลายเดือนก่อน

      Agreed, This channel deserves more

  • @kannanmusic2805
    @kannanmusic2805 หลายเดือนก่อน +19

    தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் குழம்பிப்போய் இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.ஒன்று பட்டு செயற்படாத கட்சிகளை ஒதுக்கி வைப்பது. சிறந்தது.

    • @somaravi934
      @somaravi934 หลายเดือนก่อน

      Yes , Absolutely correct - A K D karankalai pala paduthanum , ivarkalai nampiyathu poothum

  • @SathananthanSatha
    @SathananthanSatha หลายเดือนก่อน +1

    அனுர குமார திசாநாயக ஜனாதிபதி!
    அவருக்கு என்றுமே வெற்றிதான்!
    கடவுள் அவருடன் இருக்கிறார் 🙏
    கதிர்காம கந்தன் தான் அவருடன் இருப்பவர் 🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏
    தமிழ் மக்களாகிய நாம் சந்தோசமாக இருப்போம் 👍👍👍

  • @balasundrammeenadchysundar6607
    @balasundrammeenadchysundar6607 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பியா
    மகனின் பரீட்சைமுடிவுக்கு
    எனது வாழ்த்துக்கள்

  • @தமிழ்ஈழம்123
    @தமிழ்ஈழம்123 หลายเดือนก่อน +20

    இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு.
    "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."

    • @sivasami8428
      @sivasami8428 หลายเดือนก่อน

      1 NO INDIA

    • @puthiyavidiyal1344
      @puthiyavidiyal1344 หลายเดือนก่อน +2

      அதற்கு வாய்ப்பில்லை.
      இலங்கை நன்றாக இருப்பது எந்த நாட்டுக்கும் பிடிக்காது. இந்தியா இலங்கையை வாழவும் விடாது, சாகவும் விடாது.

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 หลายเดือนก่อน +1

      தற்போது இந்தியா முழுவதும் மதவாதிகள் கையில் உள்ளது. இலங்கை அரசு கவனமாக இருக்க வேண்டும் . இவர்கள் கொள்கைகள் பாசிச அடிப்படையிலான மதவாதிகள் RSS கையில் .

  • @rameesiva7024
    @rameesiva7024 หลายเดือนก่อน +15

    வணக்கம் லோஷன் அண்ணன்.. தங்களுடைய செய்தி தொகுப்பு சிறந்த தெளிவுபடுத்துதல் கொண்டது. ஆனால்.. நீண்ட நேரம் கொண்ட தங்கள் காணொளி நேரத்தினை சற்று குறைத்துக்கொள்ளலாமோ என்றவாறு எனக்கு தோணுகின்றது

    • @JaganathanDuri
      @JaganathanDuri หลายเดือนก่อน

      Important. News have to be completed. Those who wants to avoid possible.

  • @sivanesaselvanarumugam3669
    @sivanesaselvanarumugam3669 หลายเดือนก่อน +3

    Very good informative analytical News presentation Continue Congratulations I am happy you are doing a fantastic work

  • @KristenMala
    @KristenMala หลายเดือนก่อน

    ஒற்றுமை வேண்டும்

  • @aknoufel
    @aknoufel หลายเดือนก่อน

    நன்றி சகோ

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +18

    அனுரா தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ஒன்று சேரலாம் ஆனால் மக்கள் ஒருபோதும் உங்களோடு ஒன்று சேர மாட்டார்கள் ...!

  • @sivaharanvahi4804
    @sivaharanvahi4804 หลายเดือนก่อน

    தங்களின் செய்திகள் மிக மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள முடியும் மிகவும் நன்றி

  • @siyasbro6320
    @siyasbro6320 หลายเดือนก่อน

    சிறப்பான உண்மையான செய்தி தெளிவுட்டல்

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +9

    சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் மேலும் இவர்களுடைய சலுகைகளையும் இல்லாமல் செய்ய வேண்டும் ...!

  • @sanojansanojan2550
    @sanojansanojan2550 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 หลายเดือนก่อน +39

    எந்த கூட்டணியாக இருந்தாலும் சுமந்திரன்
    என்னும்விசமியை
    இடம்பெறாமல்
    பார்த்துக்கொள்ளுங்கள்.

    • @jonathanjegantamilpasangal7392
      @jonathanjegantamilpasangal7392 หลายเดือนก่อน +7

      சுமந்திரன் மட்டும் அல்ல தமிழ் கூட்டனீ ஒன்றும் வேண்டாம்

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk หลายเดือนก่อน

      ஏன் என்று தெரியவில்லை :சுமந்திரனை எல்லோரும் வெறுக்கிறர்கள்.உண்மையைக் கூறினால் எதிரிகளைக் பலப்படுத்தும் ..,

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk หลายเดือนก่อน +3

      சரியான நெறி.

    • @sivasami8428
      @sivasami8428 หลายเดือนก่อน

      MUTAVIKLI ADITU TRUTUNKL

    • @tayathayanithie8356
      @tayathayanithie8356 หลายเดือนก่อน +1

      Sumanthiran is an asset to Tamil people. I have not seen or talked to him up to now.

  • @mahendranmano7928
    @mahendranmano7928 หลายเดือนก่อน

    News 👌👌👌👌🙏🙏🙏

  • @umadevi-sp7pe
    @umadevi-sp7pe หลายเดือนก่อน

    Thank you Loshan anna your clarified news

  • @pirasannabala2777
    @pirasannabala2777 หลายเดือนก่อน +1

    சிறப்புடன் நன்றிகள் அண்ணா

  • @PathmaPathmanathan-ef9xr
    @PathmaPathmanathan-ef9xr หลายเดือนก่อน +1

    செய்திகள் சிறப்பு ❤❤

  • @ArunTerry-u2i
    @ArunTerry-u2i หลายเดือนก่อน

    Super ji

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 หลายเดือนก่อน

    Congratulations to your son. God bless him for future achievements

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 หลายเดือนก่อน

    உங்களுடைய செய்தி தகவலுக்கு மிகப்பெரிய நன்றிகள். சேவை தொடரட்டும்.🙏🙏🙏

  • @alahipodykarunagaran9414
    @alahipodykarunagaran9414 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎊🎈🌷❤️

  • @kannaex8610
    @kannaex8610 หลายเดือนก่อน

    Super 👍🏻🙏

  • @nishanth3492
    @nishanth3492 หลายเดือนก่อน +2

    ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு குண்டி கழுவவும் ஆள் இருக்கும் போல... அவருக் சம்பளம் நாட்டு மக்கள் குடுக்க வேண்டும்... நல்லா இருக்கே...

  • @SivaKumar-qb6oc
    @SivaKumar-qb6oc หลายเดือนก่อน +35

    லோஷன் அண்ணா வடக்கில் எத்தனை தமிழ் காட்சிகள் உள்ளன. வாய்ப்பாடு மாதிரி பாடமாக்க வேண்டும் போல இருக்கு. நீங்கள் செய்தி வாசிக்கும் போது ஸ்ரீதரன் கட்சி சுமந்திரன் கட்சி ஸ்ரீகாந்தா கட்சி விக்னேஸ்வரன் கட்சி டக்ளஸ் கட்சி அங்கஜன் கட்சி என்று தெளிவா கூறினீர்கள் என்றால் விளங்கும்.

    • @selliahtharma5866
      @selliahtharma5866 หลายเดือนก่อน +3

      DMK, ADMK DDK, AADMK ,DDMK ,DUMK, DUM DUMK,தமிழ் நாடு மாதிரித் தான்.

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk หลายเดือนก่อน

      காலங் கடந்து வரும் தெளிவாகக் கொள்ளலாம்.

    • @jeyarajpathmanathan6582
      @jeyarajpathmanathan6582 หลายเดือนก่อน

      என்னவா இருந்தாலும் புதிய இளையோர்கள் புதிய அணியாக களமிறங்கவேண்டும். முக்கியமாக சுமந்திரன், மாவை சேனாதி, ஸ்ரீதரன் உள்வாங்கப்படக்கூடாது.

    • @SivarajahNaguleswaran
      @SivarajahNaguleswaran หลายเดือนก่อน

      Anaivarum mafiakkal.

    • @ebanesh6027
      @ebanesh6027 หลายเดือนก่อน

      வடக்கு மக்கள் சிவப்புக்கு புள்ளடி இடுவர்
      தமிழர் தலைவர் எப்படி இருப்பர் எனகனவு கண்டோமோ அப்படி ஒருதலைவர் அநுர

  • @nathanselvam2735
    @nathanselvam2735 หลายเดือนก่อน

    நன்றி தம்பி🥰👍

  • @selliahtharma5866
    @selliahtharma5866 หลายเดือนก่อน +23

    ரணிலுக்கு மூளையில் ஏதும் சுகயீனமா இத்தனை வருடம் அரசியலில் ஈடுபட்டவர் ஜனாதிபதி அநுரவுக்கு இப்படி ஒரு லிஸ்டை அனுப்பலாமா? 😅😅😅

    • @annejoseph7306
      @annejoseph7306 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @nainamohamad5308
    @nainamohamad5308 หลายเดือนก่อน +1

    மக்களின் சுமையை குறைத்து முன்னை நாள் ஜனாதிபதிகளின் செலவுகளை குறைத்து இவர்களுக்கு சாதாரண அந்தஸ்து வழங்க வேண்டும்

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 หลายเดือนก่อน +2

    வணக்கம் திரு.லோஷன்
    எரிபொருளின் விலை குறையும் போது அனேகமாக
    பொருட்களின் விலை குறைவடைய வய்புக்கள் உள்ளதாக பலர் கருத்துக்களை சொல்வதை அவதானிக்க முடிகிறது இதுபற்றி திரு லோஷன் அவர்கள் எங்களுக்கு அறிய தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்❤

  • @ramamoorthyrajandran2513
    @ramamoorthyrajandran2513 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน +1

    Thank you 🙏

  • @irenemuru3373
    @irenemuru3373 หลายเดือนก่อน

    God bless you.
    Look at your safety.
    Always safety first.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்🌷🌷🙌(உங்கள் மகனுக்கும்)

  • @paramgobal2965
    @paramgobal2965 หลายเดือนก่อน

    அண்ணா மிக அருமை 👍🏼

  • @thayaparanthuraiyappa8943
    @thayaparanthuraiyappa8943 หลายเดือนก่อน +2

    Super bro

  • @marthikw9449
    @marthikw9449 หลายเดือนก่อน

    ❤ok

  • @sanraasathy
    @sanraasathy หลายเดือนก่อน

    Thank you 😊

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 หลายเดือนก่อน +2

    Good job

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 หลายเดือนก่อน +1

    இனிய இரவு நேர வணக்கம் லோஷன்❤️❤️

  • @Mohamednazeek
    @Mohamednazeek หลายเดือนก่อน

    Thanks for your honest news mr loshan anna iam waiting for your next news

  • @nantha-j4818
    @nantha-j4818 หลายเดือนก่อน +1

    ரணிலின் வரப்பிரசாதம் கொஞ்சம் over தான்...கேட்கிற எங்களுக்கே தலை சுத்துது...என்ன நடக்குது என்று பார்போம்... நன்றிகள் லோஷன்

  • @thilakawathy
    @thilakawathy หลายเดือนก่อน

    Hi Loshan, Congratulations to the junior on his success in the exam. All the blessings and wishes to him.
    Pon 🇨🇦

  • @User19659
    @User19659 หลายเดือนก่อน +5

    Well done AKD. 16. Cooks may be female age between 18-24.

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu หลายเดือนก่อน +10

    எல்லா மக்களும் ஒன்றிணைந்து எல்லா நாட்டு கடன் காசையும் கொடுத்து விட்டு உள் நாட்டு .ஏற்று மதி இறக்குமதி வருமானத்தை வைத்துக் கொண்டு ஏன் தனி பட செயல் பட முடியாதா ...

  • @tayathayanithie8356
    @tayathayanithie8356 หลายเดือนก่อน

    Congratulations to your proud son as well as you for his achievement in GCE O/L

  • @PinCode-b7p
    @PinCode-b7p หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மகனுக்குத்தம்பி

  • @aneesanver6476
    @aneesanver6476 หลายเดือนก่อน +2

    👍👍👍UK 🇬🇧

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +6

    முன்னாள் ஜனாதிபதிகளின் சொந்த வீடுகளை என்ன செய்கின்றார்கள் சலூன் கடைக்கு வாடகைக்கு கொடுக்கின்றார்களா ...?

  • @MuhammaduRiswanRiswan
    @MuhammaduRiswanRiswan หลายเดือนก่อน

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 หลายเดือนก่อน +4

    கருத்து கணிப்பில் அனுர ஜயா முன்னிலையில்

  • @yathees22
    @yathees22 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Super super super Excellent
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇨🇦🇨🇦

  • @SuresKumar-t4z
    @SuresKumar-t4z หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤ok

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 หลายเดือนก่อน +2

    ஜனாதிபதி வரப்பிரசாதம் நிறுத்தப்படும் என்றல்ல, குறைக்கப்படும்.

  • @PrasathSingam
    @PrasathSingam หลายเดือนก่อน

    அண்ணா மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம் செய்தி சுருக்கமா சொல்லி விட்டு இன்னொரு தளத்தில் விவரமாக அரசியல் விமர்சனம் பார்வையாக காணொளி போடவும் நன்றி அண்ணன் ❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan หลายเดือนก่อน +1

    ❤❤

  • @murutech22
    @murutech22 หลายเดือนก่อน

    இலங்கையில் மட்டுமல்ல மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் புதிய படித்த இளஞ்சர்களை பாராளுமன்றதிற்கு அனுப்போம்

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 หลายเดือนก่อน

    AKD தயவு செய்து ஊழல் அரசியல்வாதிகளை உங்கள் கட்சியில் சேர்த்து உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
    ❤️❤️AKD❤️❤️

  • @selvarajahkiruba620
    @selvarajahkiruba620 หลายเดือนก่อน

    Congratulations on your son's success!

  • @nuzrykhanz6555
    @nuzrykhanz6555 หลายเดือนก่อน +1

    Please include situations of muslim political parties too..

  • @SurekkaPuvi
    @SurekkaPuvi หลายเดือนก่อน +2

    Hi Anna

  • @faissamara9700
    @faissamara9700 หลายเดือนก่อน

    Dear bro, Good morning. I'm I am waiting you are update.

  • @Alil6011
    @Alil6011 หลายเดือนก่อน

    ජයවේවා මාලිමාවට 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TEllam-p1b
    @TEllam-p1b หลายเดือนก่อน +1

    Loshan, Your channel is so far neutral. Please keep it that way as long as you can. Good Job. M A Sumanthiran is the only Tamil Leader whose hand is clean and knowledgeable to lead ITAK. There are people who say bad thing about Sumanthiran but No one was able to proof or substantiate their claim. Please interview M A Sumanthiran as well.

    • @sivaganeshan5462
      @sivaganeshan5462 หลายเดือนก่อน

      I second that contention of yours.
      Thank You.

  • @yogiraja3126
    @yogiraja3126 หลายเดือนก่อน +6

    போரில் தொடங்கி (B)பாரில் முடியக் கூடாது எம் வரலாறு ஏர் கொண்டு உழுது ,இனமான விதை தன்னை புதை

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi หลายเดือนก่อน +1

    மக்களுக்கு மருத்துவசேவைக்கு வைத்தியர்கள் இல்லை ஆனால் இவர் நோயாளியா இவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கலாமே

  • @sarmabalakumaran9199
    @sarmabalakumaran9199 หลายเดือนก่อน

    🎉

  • @shobaishiyaran6156
    @shobaishiyaran6156 หลายเดือนก่อน

    Brother,
    A small suggestion.
    We love to hear your news and opinions!
    But i feel you explain alot in one phrase… if you can say it short and specific without all around elaboration.
    Better if not to stick for a long time in one topic
    It will be a good one.
    Anything more than 20 minute is people won’t be listening.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb หลายเดือนก่อน

    நிராகரிப்பு நல்லது.

  • @sjevan1290
    @sjevan1290 หลายเดือนก่อน +2

    அதானியின் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று மோடி அனுராவிடம் சொல்வதட்காக என்று நினைக்கிறேன் அதனால் தான் அனுராவை இந்தியாவிற்கு அழைக்கிறார்கள்.

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +2

    වත්මන් ජනාධිපතිවරයා රනිල් වික්‍රමසිංහගේ ඉල්ලීම් ප්‍රතික්ෂේප කළ යුතුයි...!
    ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும்...!
    The current president must reject Ranil Wickremesinghe's demands...!

  • @MohamedMunaf-c7z
    @MohamedMunaf-c7z หลายเดือนก่อน +2

    ஜனாதிபதி..பதவி..பரிபொதால்..பய்தியம்..பிடித்தது..வயதும்..அதிகம..கரணத்தால..சிருபிள்ளைத்தனம்..அகிவிட்டதால்..சிரு..பிள்ளைகள்..கேப்பதுபொல்தால்..கேட்டுள்ளார்..அனைவரையும்..விளையாடுவதற்கு..அரசியல்..இல்லாதால்..விட்டிலா..விளையாட..பாவம்..

  • @fowmy008
    @fowmy008 หลายเดือนก่อน +1

    Hi Loshan, im one of your old fan since when you start in sooriyan, I wanted to ask, in Sri Lanka, the government has a charge called 'Viro'. As workers, we don’t seem to get any benefit from it, so why do we have to pay it? Poor people like me are already paying a lot to travel agencies, and there's this 'Viro' charge on top of that. Why should we be burdened with this? I believe our new president will look into this and help us by removing these unnecessary charges.

  • @thavapalangood2992
    @thavapalangood2992 หลายเดือนก่อน

    Too much speed reduce the speed

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 หลายเดือนก่อน +12

    ௮னுராவுக்கு 10,00000 லட்சம் ஊழ்கியம் கொடுத்தாலும் தகும்...

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov หลายเดือนก่อน

    Srilanka should progress on its own initiative and should not rely on any country to progress

  • @Kulanthaivelsotheeswaran
    @Kulanthaivelsotheeswaran หลายเดือนก่อน

    எல்லா ஜனாதிபதிகளும் அரச உத்தியோகஸ்தருக்கு மட்டுமே சம்பள அதிகரிப்பு செய்கின்றார்கள் ஆனால் தனியார் நிறுவன ஊழியர்களை எவரும் கணக்கில் எடுப்பதில்லையே ஏன்

  • @RajendranRajendranCRajendran
    @RajendranRajendranCRajendran หลายเดือนก่อน +1

    முதலில் அதானியை இலங்கையில் இருந்து வெளியே விரட்டுங்கள் நம் இலங்கை நல்லா வந்துவிடும்

  • @naturentertainment70
    @naturentertainment70 หลายเดือนก่อน +1

    மற்றய நாடுகளுடன் கடனும் உதவியும் வாங்கியது மக்களுக்காக இல்லை அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்கு அவர்கள்தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தலையை சொரிய வேண்டும் ஆனால் அநுர ஆட்சியில் எல்லா நாடுகளுடனும் வர்க்க ரீதியாக நல்லினக்கத்துக்கு சமரீதியான நட்பை வைத்துக்கொள்வது சிறந்த கட்சிக்கான அடையாளம்

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan1808 หลายเดือนก่อน

    Anna ponapiragu ivulavu endaa irukkum pothu

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 หลายเดือนก่อน

    SRILANKAN GENERAL PUBLIC NEED TO TEACH SOME LESSONS TO #RW#MR#GR

  • @NagarajahEP
    @NagarajahEP หลายเดือนก่อน

    புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை இப்போது எந்தளவில் உள்ளது (தாமதத்தை அறிய விரும்புகிரேன்)

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 หลายเดือนก่อน

    இவர்களுக்கான சலுகைகளை நிறுத்த வேண்டுமானால் பா... மன்றத்தில் அதற்கான சட்ட மூலத்தைக் கொண்டு வந்து நிறை வேற்ற வேண்டும்

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 หลายเดือนก่อน +1

    Pesama ranil setthu pona ellathukkum nallam

  • @kanchanaketheeswaran9220
    @kanchanaketheeswaran9220 หลายเดือนก่อน

    😂 இது நல்லா இருக்கே, ஓட்டு போடாமல் ரணில் மாதிரி ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் நிற்கலாம் போல

  • @smileinurhand
    @smileinurhand หลายเดือนก่อน

    ஓய்வூதியம் என்பது அனைவருக்குமான உரிமை, தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்வது அவசியம்.
    திருட்டில் ஈடுபடும் அரசியல் வாதிகள் / செல்வந்தர்கள் மட்டுமே இலங்கை அரசியலுக்கு வரலாம் என்ற நிலையை ஏற்படுத்தும்.
    ராணுவ அதிகாரிகள் செய்யும் வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும்.

  • @srisivasankaranathanm141
    @srisivasankaranathanm141 หลายเดือนก่อน

    Any law can be changed by 2/3 majority in the parliment

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 หลายเดือนก่อน

    இந்தியன் தொடர்புகளை விடுங்கடா

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 หลายเดือนก่อน

    Ceylon should avoid India

  • @mayuranmayumayu8720
    @mayuranmayumayu8720 หลายเดือนก่อน

    Anna vilaikal ethum kuranchirukka sollungo please

  • @dineshpathmanayakam7239
    @dineshpathmanayakam7239 หลายเดือนก่อน

    போற போக்க பார்த்தா 10 ஐட்டியும் கேப்பார் போல இருந்தாலும் ரனிலுக்கு குசும்பு அதிகம்😂😂😂😂😂

  • @CharithaSovis
    @CharithaSovis หลายเดือนก่อน

    Dear Tamil People, the country is eagerly waiting to see AKDs NPP wining atleast few seats from Jaffna district, Vanni district and Trincomalee district in the upcoming parliment election! ❤

  • @kavithanagarasa1041
    @kavithanagarasa1041 หลายเดือนก่อน

    ரணில் சின்னத்தில் யானையா,அல்லது யானை வயிறா?அட 15 பேர் சமயல்கார்

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan หลายเดือนก่อน

    North East AKD FRONT ?