நான் கலங்கினதை கண்டவரே என் கண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2 என் உள்ளம் உடைந்த போது என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர் நான் நம்பிக்கை இழந்த போது என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர் என் வாழ்வே நீர்தானைய்யா என் இயேசுவே என் தெய்வமே-2-நான் கலங்கினதை 1.உம் சிறகுகளின் நிழலை தந்தீர் உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர் பனி போல உருக்கினீர் மலை போன்ற துன்பம் என் தீங்கு நாட்களில் நீர் தான் என் தஞ்சம்-2 என் வாழ்வே நீர்தானைய்யா என் இயேசுவே என் தெய்வமே-2-நான் கலங்கினதை 2.நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் என்றுரைத்த துணையாளரே-2 மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர்-2 என் வாழ்வே நீர்தானைய்யா என் இயேசுவே என் தெய்வமே-2-நான் கலங்கினதை
Thaai polla thetri...wonderful worship Brother. Jesus you are an awesome God. Yes Lord your grace is sufficient for me. Yes Lord you are with me. You are my strength in my weakness. Thanks for protecting us Jesus. Hallelujah.
En vaazhvey neer thanaiya en yesuvey en theivamey 😢
All Praise and Glory to All Mighty Good
நான் கலங்கினதை கண்டவரே
என் கண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2
என் உள்ளம் உடைந்த போது
என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர்
நான் நம்பிக்கை இழந்த போது
என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர்
என் வாழ்வே நீர்தானைய்யா
என் இயேசுவே என் தெய்வமே-2-நான் கலங்கினதை
1.உம் சிறகுகளின் நிழலை தந்தீர்
உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர்
பனி போல உருக்கினீர் மலை போன்ற துன்பம்
என் தீங்கு நாட்களில் நீர் தான் என் தஞ்சம்-2
என் வாழ்வே நீர்தானைய்யா
என் இயேசுவே என் தெய்வமே-2-நான் கலங்கினதை
2.நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
என்றுரைத்த துணையாளரே-2
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர்-2
என் வாழ்வே நீர்தானைய்யா
என் இயேசுவே என் தெய்வமே-2-நான் கலங்கினதை
Excellent songs bubbling with the big things JesusChrist 👌 has assured us if we fully rely on HIM&HIS WORD!;Thank U brother 🙏 😀
🙏🙏🙏
Thankyou
நான் கலங்கினதை கண்டவரே என் கண்ணீர் எல்லாம் துடைத்தவரே..
Amen thank you Jesus 🙏🔥
❤❤❤❤
wow wt superb worship song ..... really ur the pradhana aasariyar ...infrent of a Gods altar ...🙌🙏👌👌💐🌹⛪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎁 gods gift..💖💝💖💝💖💝💖💝💖💝💖
sweet voice sir ....🙌🙏🙌🙏🙌 gods gift 💐🌹🎁🔥🔥🔥🔥🔥✨✨✨✨
Thank you Lord Jesus ❤️🔥🙏 praise the Lord Hallelujah 🤗🙏
Thank you Jesus amen
Thaai polla thetri...wonderful worship Brother. Jesus you are an awesome God. Yes Lord your grace is sufficient for me. Yes Lord you are with me. You are my strength in my weakness. Thanks for protecting us Jesus. Hallelujah.
Thank you Jesus ❤️
Amazing voice pastor
Thank you brother for speaking to my heart. May God Bless you abundantly.
Praise the lord
Amen
Praise the lord uncle..
Wonderful Worship.. tnku Dear Brother.. ❤️
Thank you Lord Jesus for this blessed worship services.
ஆமேன்
🙏🙏🙏🙏😂😂😂
Amen
Praise the lord
Amen
Amen
Amen