கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் அஞ்சலி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 16

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 11 หลายเดือนก่อน +1

    கலியுகம் முடிந்தது , சத்திய யுகம் தொடங்கி உள்ள இப்போது , கிளிநொச்சி துயிலும் இல்லம் சென்ற தலைவரே சாதிக்கும் தலைவர் .

  • @srisrilanka7087
    @srisrilanka7087 11 หลายเดือนก่อน

    🌿🌾🙏🏻வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மலரும் தமிழ் ஈழம் தமிழ் வீரம்💓🌻🙏🏻

  • @MoorttyMoortty-nt3ku
    @MoorttyMoortty-nt3ku 11 หลายเดือนก่อน +2

    மகிழ்சி அண்ணா சிறிதரன் Mp யை பற்றிய எனது புரிதலைச் சொல்லப்போனால் அரசியலுக்கு அப்பால் தன்னினத்தை இதயசுத்தியோடு நேசிக்க கூடிய ஒருவர் அவருடைய பணிசிறக்க வாழ்துவோம் நண்றி அண்ணா,

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா சிறீதரன்

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai4687 11 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சியுடன் நாமும் வாழ்த்துகின்றோம்.

  • @kiruselva8357
    @kiruselva8357 11 หลายเดือนก่อน

    வரவேற்கின்றேன் வாழ்த்துகின்றேன் சார் நன்றி அண்ணா 🙏❤

  • @Rajanrajan-e3e
    @Rajanrajan-e3e 11 หลายเดือนก่อน +3

    அறமும்வீரமும்வெல்லும் 184பேருக்கும் நற்றி

  • @arulpirakash2639
    @arulpirakash2639 11 หลายเดือนก่อน +2

    Super

  • @arulpirakash2639
    @arulpirakash2639 11 หลายเดือนก่อน +2

    Congratulations

  • @helmutpaul8757
    @helmutpaul8757 11 หลายเดือนก่อน

    🇱🇰😇😇😇😇🇩🇪

  • @rkmix9910
    @rkmix9910 11 หลายเดือนก่อน

    ஐயா தேசியத்தை மட்டும் பேசாமல் தேசத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளையும் கண்திறந்து பார்க்கவேண்டும்

  • @nskassociates9496
    @nskassociates9496 11 หลายเดือนก่อน +2

    அரசின் குளுட்கோஸ் சக்சசஸ்!

  • @Rathas-q6o
    @Rathas-q6o 11 หลายเดือนก่อน +2

    தமிழரசு / தமிழ்தேசியத் தந்தை செல்வா நினைவு தூபி யாழ்ப்பாணத்தில் உள்ளதால் நாளை அங்கு சென்று வழிபாடு செய்வாரா ?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 11 หลายเดือนก่อน

      தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவ மலையாளி ஸ்ரீதரன் ஒரு சைவ தமிழன் இப்பொது சொல்லுங்கள் போகவேண்டுமா ?